<?xml version="1.0" encoding="utf-8"?>
<document>
<s id="1">பழைய கொங்கு நாட்டுப் பேரூர்களில் ஒன்று நம்பி பேரூர் ஆகும். இப்பொழுது அதன் பெயர் நம்பியூர் என மருவியுள்ளது. அங்குள்ள சிவாலயத்தின் பெயர் தான்தோன்றீச்சுரம். எனவே, அப் பதியிலும் ஈசன் சுயம்பு வடிவத்தில் வெளிப்பட்டான் என்பது விளங்குகின்றது.</s>
<s id="2">அண்ணாமலையாருக்கு அறுபத்து நாலு பூசை; ஆண்டிகளுக்கு எழுபத்து நாலு பூசை.</s>
<s id="3">முன்னும் பின்னும் தெரியாதா ? :உறவு முறையும் புரியாதா ? அன்பு கொண்ட நெஞ்சினுக்குள் :அலைபவனும் நானல்லவா ?</s>
<s id="4">317. குருமணி யன்னநின் கன்னியைம் பாற்குக் கொழித்திடுந்தன் கருமண லொப்புறல் கண்டிவ ளாடிடுங் காற்கந்தள்ளத் திருமணிப் பாலியிற் பாய்ந்தெடுத் தானொரு செம்மலுமைக் கொருமண வாளர் கலைசைத் தியாகரை யுள்கிவந்தே. 14 இதுவுமது.</s>
<s id="5">. . ஒரே மூச்சாக, ஆவலுடன் அவரவர்கள் சோறு உண்ணத் தலைப்பட்டார்கள்.</s>
<s id="6">என்றது கவவேடம் பூண்டு பாதேசிக் கோலத்தில் என் பிள்ளை போகாதபடி நான் பாதுகாப்பேன் என்றவாறு. _</s>
<s id="7">வவர்கள் இதோ வந்து விட்டார்கள். - சேபத்தியத்தட் காளமுஞ் சங்கமு மொலிக்கப் போர்க்கோலம் பூண்டு சயதுங்கன் மகோமோகிங்யோடும் பரிவாாங்களோடும் வருகின்ருன், - - யாவரும்:-(எழுத்து கின்று) வெல்க கின்கழல்! வெல்க கின்கழல் வேந்தர்</s>
<s id="8">கொற்றவை கோவிலில் பொன்வளை உடைப் பேன். மேற்கு நோக்கி நடந்து, மேலை மலை மீது ஏறி, இவ்வுடலைப் போக்கிக் கணவனை அடைவேன். அந்தோ! நான் கீழ்வாயிலில் கணவனோடு புகுந்தேன்! மேல்வாயிலில் தனித் துச் செல்கிறேன்!...</s>
<s id="9">206 தந்தையை எய்தி, அன்று ஆங்கு உற்றுள தன்மை எல்லாம் சிந்தையின் உணரக் கூறி, 'தீருதி, இடர் நீ; எந்தாய்! நொந்தனென் ஆக்கை; நொய்தின் ஆற்றி, மேல் நுவல்வென்' என்னா, புந்தியில் அனுக்கம் தீர்வான், தன்னுடைக் கோயில் புக்கான்.</s>
<s id="10">எலியரசன் விருப்பம்போல் எலியுருவ மாக்கிவிட்டான்</s>
<s id="11">பார்வதி புன்னகையும் புது நிலவுமாக அதோ, ‘தரிசனம் இந்து கொண்டிருக்கிறாள்!</s>
<s id="12">உரைத்தாள்-இவற்றை யெடுத்து மெத்தெனக் கூறினுள் என்க. விடை கேட்பதஞல் அவன் வருந்துமென்று தன்மனம் அஞ்சுதலான் மெத்தெனக் கூறிஞளாம். செல்வ சேறுமெங் தொல்பதிப் பெயர்: தென, மெல்லெனக் கிளந்தன மாக" (பொருநராற்) எனவருதலான் இஃதறிக.</s>
<s id="13">'''2. கிழவன் ரகுநாத சேதுபதி (கி.பி.</s>
<s id="14">'பிராமணன், கூடித்திரியன், வைசியன் இவர்கள் தம்தம் வருணங்களுக்குக் கீழான மற்ற வருணங்களிலும், சூத்திரன் தன் வருணத்தில் மட்டும், மணம் செய்துகொள்ளலாம்</s>
<s id="15">பொதுக்குதல் = மறைத்தல், விலக்குதல், கவர்தல்</s>
<s id="16">"ஈண்டுபெருந் தெய்வத்......நின்னயந்தோரே'</s>
<s id="17">சாப்பிள்ளை பெற்றவளுக்குச் சந்தோஷம் வருமா?</s>
<s id="18">கலம்-உண்ணும் பாத்திரம், கப்பல், பாத்திரம், வாழை இலை.</s>
<s id="19">‘கேட்டாரைப் பிணிப்பதுடன் கேளார்க்கும்</s>
<s id="20">வழிவழியாக வருகின்ற இந்த மரபுகளை, புதிய மக்கள் ஏற்றுக்கொண்டு வாழ்வதையே கலாசாரம் என்கிறோம்.</s>
<s id="21">மீண்டும் கேரளத்தில் எங்கோ...</s>
<s id="22">துறை : குரவைநிலை வண்ணம்: ஒழுகு வண்ணம் தூக்கு: செந்துரக்கு பெயர்: சிறுசெங்குவளை</s>
<s id="23">1944இல் அது நிகழ்ந்தது.</s>
<s id="24">நான்கு குழுவையும், ஒடத் தொடங்கும் கோடு (Starting Line) என்று நீண்ட ஒரு கோட்டைக் கிழித்து, அதன் முன்னே சற்று இடைவெளி விட்டு, ஒருவர் பின் ஒருவராக நிறுத்தி வைக்க வேண்டும்</s>
<s id="25">நாய்க்கூட்டம் ஊளையிட்டது.</s>
<s id="26">அ க் த தி த் தொடை அமையப் பாடப்பட்டு வருவது. அந்தாதி என் :ஒருபாடடின சிறி ஆறு التي لاسك சிரோ, அசைபோ, எழுத் தோ அடுத்த பாட்டின் முதலாகத் தொடங்கப் பெஆவது, (a -iù.) துந்தரத் தாதி, அற்புதத் திருவக் தாதி.</s>
<s id="27">வனை : நான்தான் இப்போது பட்டத்து ராணி போ, நான்</s>
<s id="28">மவுலி பரதன்.அ துவகை யொடுபுனை</s>
<s id="29">16. எதற்கு கடுவில் உள்ளார் கடல் சூழ்ந்த மண்ணுக்கு நடுவாய்த் தான் விரும்பும் வலA யில் விற்றிருப்பார் பெருமாள்.</s>
<s id="30">பெருமான் 7-7 நாவனவு மாலை ஒல்லையுடையான்</s>
<s id="31">அடும்போர்ச் செழிய! இகழாது வல்லே நிலன் நெளி மருங்கின் நீர்நிலை பெருகத் தட்டோர் அம்ம இவண் தட்டோரே தள்ளாதோர் இவண் தள்ளா தோரே. (புலவியனுர்).</s>
<s id="32">Don't be Siliy. எனக்குக் கோபம் வரது. எல்லாம் முறைப்படித்தான் நடந்துகொண்டிருந்தது. தன் கையா லேயே தாத்தாவுக்குப் பணிவிடைகள் உள்பட. ஆனால் அன்று எட்டாம் நாள் வெள்ளிக்கிழமை, தை, பகுளபஞ்சமி தினத்தன்று விடியற்காலை வேளையில் பாட்டி, இந்த உலகத்தை நீத்தாள். சரியாக இரண்டு மணி நேரம் கழித்து, தாத்தாவின் உயிரும் பிரிந்தது.</s>
<s id="33">"அவன் மனதில் பயங்கரமான எண்ணங்கள் இருக்கின்றன."</s>
<s id="34">| i' லெத்துக்குரியதாகப் பேசப்படும் விலங்கு களில் மாலும் ஒன்ருகும். புலவர்கள் ஆண் மானேக் கலை, இர இல எனவும், பெண் மானைப் பிணை யெனவும், குட்டி யினை மறி சrனவும் வழங்குவர். மேலும் இதனது அடியினை அடும்பின் இலக்கு உவமையாகக் கூறுவர். புள்ளியினை</s>
<s id="35">வசதி உள்ளவர்கள் கார்களிலே பறந்து கொண்டிருந்தார்கள்.</s>
<s id="36">ஒப்பாரும், மிக்காரும் அல்லாதார்க்கு எதிராகப் படைக்கலம் ஏந்தல், பெருவீரர்க்குப் பெருமை சேர்ப்பதாகாது. தன்னொத்த வீரனையும், ஏன், தன்னினும் மிக்க வீரனையும் வெற்றி கொள்வதே வீரனுக்குப் பெருமை சேர்ப்பதாகும்.</s>
<s id="37">வுடனேயே அ த ன் சுவைத்தன்மையை மூளைக்கு அனுப்பி, அதன் மூலம் முழுச் சுவையை நாம் உணரச் செய்கின்றன.</s>
<s id="38">இயல்-1 : மணப்பொருத்தம்</s>
<s id="39">479 தன்னிடம் இருக்கின்ற செல்வத்தின் அளவைத் தெரிந்து, அதற்குத் தகுந்தபடி வாழாதவன் வாழ்க்கை ஆடம்பரமாக (சிறப்பாக) இருப்பதுபோல் காணப்பட்டு, பிறகு இல்லாமல் மறைந்து விடும்.</s>
<s id="40">"அதனாலென்ன, அதுவும் ஒரு புதுமையாகயிருக்கட்டுமே!"</s>
<s id="41">சுவாமி வாசுதேவர், சிதம் பரம் அகோர சிவாசாரி யார். இவருக்கு வல்லப தேவன், பிள்ளேப் பாண் டியர், குலசேகரன். குன சேகரவழுதி என்ற பெயர்</s>
<s id="42">அறிவிக்கப்படுகிறது என்பதற்குரிய சரியான, நேரத்தைக் குறித்துக் கொள்ள வேண்டும்.</s>
<s id="43">(2) நாள்-நேரம் பார்த்தல், ஊழ்வினை நம்பிக்கை பழமையில் பற்று முதலிய மூட நம்பிக்கைகளால், மக்கள் பலர், உரிய காலத்தில் உரியதைச் செய்யாமல் காலத்தைக் கொன்னே கழிக்கின்றனர். நாம் முயற்சி செய்யாவிடின், எவரும் எதையும் கூரையைப் பிரித்துக் கொட்டிவிட முடி யாது. எனவே, மூட நம்பிக்கைகளைக் கைவிட்டு முயற்சி யில் முனைந்து இறங்க வேண்டும். குமர குருபர அடிக ளார் நீதி நெறி விளக்கம் என்னும் நூலில்,</s>
<s id="44">(இ-ன்.) யாறுங் குளனும் காவும் ஆடி என்பது - விளை</s>
<s id="45">125 புயல் நிற வண்ணன், ஆண்டு, அப் புண்ணியன் புகன்ற சொல்லை, 'தயரதன் பணி ஈது' என்ன, சிந்தையில் தழுவிநின்றான்; 'அயல் இனி முனிவது என்னை? அரக்கரை வருக்கம் தீர்க்கும் செயல் இனிச் செயல்' என்று எண்ணி, கண்ணிய சீற்றம் தீர்ந்தான்.</s>
<s id="46">7 சிங்கம் ஒன்று புதரிலிருந்து கிளம்பியுள்ளது; மக்களினங்களை அழிப்பவன் புறப்பட்டு விட்டான்; உங்கள் நாட்டைப் பாழாக்க, அவன் தன் இடத்திலிருந்து வெளியேறிவிட்டான்; உங்கள் நகர்கள் பாழடைந்து குடியற்றுப் போகும்.</s>
<s id="47">உலகத்தைப் பார்க்கும் பார்வையுமாக வாழ்ந்தார். இரண்டு நாட்களுக்கு முன் கல்லூரி நூல் நிலையத்தில் நடந்த ஒரு சம்பவத்திலிருந்து சத்தியமூர்த்தி அவரை மிக நன்றாகப் புரிந்து கொண்டிருந்தான். அவர் எத்தனை பெரிய கோழை என்பதை சத்தியமூர்த்தி அந்தச் சம்பவத்திலிருந்து முடிவு செய்திருந்தான். அன்று நடந்தது இதுதான்.</s>
<s id="48">தவறியே போய்விழுந்தால் பின்னே எனக்குப்</s>
<s id="49">அதிகமாக உண்ணுதற்கு ஆசைப்படுபவர், அதிகமாகப் பேசி மகிழ வேண்டும் என்று ஆவேசம் கொள்பவர். உறக்கம் தான் உயிர் என்று தூங்கித் தொலைப்பவர் யாரும் நல்ல விளையாட்டு வீரராக வரவே முடியாது.</s>
<s id="50">குழு பிறவிச் சுழலில் மயங்கி யுழல்கின்றன என்பதாம். பித்தம் தெளிந்து முக்காாக வேண்டும் என்பது கருத்து. தெளியாத வாையும் பிறவித்துன்பம் ஒழியாகா கலால் சுறவு எறியும் என்றார். சுறவு=ஒரு வகை வலிய மீன். சிறகும் முள்ளும் உடையது.</s>
<s id="51">778 வஞ்சினம் தவறாமல் உயிர் கொடுத்தவரை வெற்றி தவறினார் என்று தண்டிப்பார் உண்டோ? 779 காத்தவர் கண்கலங்கும்படி சாகப் பெற்றால் அசசாவு வேண்டியாயினும் பெறும் சிறப்பினது.</s>
<s id="52">40. கல்விச் சிறப்பு கற்கக் கூடிய நூற்களைக் குற்றமறக் கற்பீராக, கற்றாலோ, அக்கல்விக்கு ஏற்ப உயர் நெறியில் நிலையாய் ஒழுகுவீராக.</s>
<s id="53">‘ மெய்வரு போகம் ஒக்க உடன் உண்டு விலையும் கொள் ளும் ‘ என அவா த கிலைமையை விளக்கியிருக்கும் அழகு காண்க. பக்துகள் நிறம் மாறியதற்குக் தங்கிருக்கும் | ஒ | இ | | சிக்கனைக்கு உரியது. விலை மகளிரைப் பலவழிகளிலும் வருகிரு.ர்.</s>
<s id="54">தவ மகிமை, வேள்வி நிலை, தெய்வகிருபை முதலிய உயர் நலங்கள் இவர் கதையில் சுவை மிகுந்துள்ளன.</s>
<s id="55">மனித உலகத்தின் விழைவு இன்பமேயாம். உலகத்து இயற்கையும் இன்பமே யாம். இங்ங்னம் கூறுவ்து "இன்னா தம்ம இவ்வுலகம்' என்று முன்னோர் மொழிந்த கூற்றுக்கு முரணாகாதா? இயற்கை என்பது மாற்ற முடியாத ஒன்றேயாம்.</s>
<s id="56">என்றும் ரு என்றும் பிரித்துப் பொருள் கூறுவார்கள் பெரியோர்கள். கு என்ற சொல்லுக்கு இருள் என்றும்; ரு என்ற சொல்லுக்கு வெளிச்சம் என்றும் பொருள் உண்டு.</s>
<s id="57">சொற்கேட்டல் இன்பம் செவிக்கு. 66</s>
<s id="58">ஆசிரியர் : புலவர். கா. கோவிந்தனார் எம்.ஏ.</s>
<s id="59">எல்லாச் செயல்களையும், எல்லாரிடமும் செய்து முடியுங்கள் என்று விட்டுவிட முடியுமா? அல்லது கேட்கத்தான்் இயலுமா? அதற்கென ஒரு தகுதிவாய்ந்த குழுவை உருவாக்க</s>
<s id="60">46 "தந்தையே, உம்கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்" என்று இயேசு உரத்த குரலில் கூறி உயிர் துறந்தார்.</s>
<s id="61">தேகப்</s>
<s id="62">(பெரிய - திருக்குறிப்பு - 114) எனவும்,</s>
<s id="63">0-50. நூலகப்பணி. வே. தில்லைநாயகம். நூலும் நூலகமும். பதி, 2. இராம. சுப்பிரமணியன் கோயம்பத்துார், மெர்க்குரி பதிப்பகம், 1972, 2-00. நூருண்டுகள் வாழ்வது எப்படி? பதி.</s>
<s id="64">இசைக் குரல் ஒளிமயமான பொன்னோடைகளாகப் பெருக்கெடுத்துப் பாய்வதும் திண்ணம். கீ</s>
<s id="65">ஒ டு த ல்,</s>
<s id="66">4500 அடி உயரம் வரையிலான மலைப் பாங்கிலும் வளரும்.</s>
<s id="67">11 அங்கு இருந்தவர்கள் தெசலோனிக்காவில் உள்ளவர்களைவிடப் பரந்த மனப்பான்மை உடையவர்கள். அவர்கள் முழு ஆர்வத்துடன் இறைவார்த்தையை ஏற்றுக்கொண்டு அவர்கள் கூறுவன மறைநூலுடன் ஒத்துள்ளதா என நாள்தோறும் ஆய்ந்து வந்தார்கள்.</s>
<s id="68">அவங்களை நம்பலாம்! வாங்க... பத்து நாளு தானே பொறுத்துப் பார்க்கலாம்! நாங்க வர்ரோம்! -</s>
<s id="69">உண்மைவின் வாயில்கள் முற்றும் திறக்கப்பட்டு துழைவு வழி வரவேற்றுக் கொண்டிருக்கிறது;</s>
<s id="70">5. நாள்தோறும் நெஞ்சினையும் தூய்மைக் குளியல் செய்க.</s>
<s id="71">இலக்கத்தீ பங்கொண் டிலக நரேசன் இலக்கத்தீ பங்கள்தே வேசற்-கலக்கமற ஏற்றுவித்தாய் நாவலந்தீ வென்னுந்தீ பத்துயரை மாற்றுவித்தாய் யார்கின்போல் வார்.</s>
<s id="72">தமிழக அரசு பரிசு பெற்ற நூல்</s>
<s id="73">கறைசேர் கண்டா 85-1</s>
<s id="74">'கோவலன்தன்னோடிருந்தகாலத்து,அவனைப் பிரிந்ததால் கடுந்துயரத்தைக் கண்ணகியும் எய்துவாள் என்று உணராமை அவளிடத்து (மாதவி) நாம் காணும் ஒரு பெருங்குறை" (பக்கம்: 97) என மாதவி மீது தெ. பொ. மீ. குற்றம் சாட்டுவது முறைதானா?</s>
<s id="75">மனமகிழ்ந்து கொடுப்பமென்று நினைத்தாள். பொன்னுஅன்ற பொரிகுமிச்சுப் -</s>
<s id="76">இடையாற்றுமங்கலத்து நிகழ்ச்சி மறுநாள் பொழுது புலரும்போதே சுற்றுப் புறங்களுக்கு எட்டிவிட்டது. போர் வரப்போகிறது என்ற செய்தியைச் சூழ்நிலை இருக்கிற விதத்தால் மக்களே அனுமானித்துக் கொள்ள முடிந்தது. ஆகவே செய்திகளை வெளியில் தெரியாமல் ஒடுக்கிவைக்க வேண்டுமென்ற ஏற்பாடு அவர் புரிந்துகொள்ள முடியாதபடி அவருக்குப் பெருத்த ஏமாற்றத்தை அளித்துவிட்டது.</s>
<s id="77">என் பொல்லாத அனுபவம் என்ன? பல தமிழர்கள் வெள்ளாடு களுக்கு ஒப்பானவர்கள். எங்காவது பசுமை கண்டால், பாய்ந்து சென்று கடித்துத் தின்றுவிடுவார்கள்; பட்ட மரமாயின் மகிழ்ச்சி; ஏறி விளையாடுவார்கள்.</s>
<s id="78">அதுபல்லவி. மன்தலசர்பூமாலைமேவு மாதிரப்புயத்தழகே இன்றெனது.கண்ணினேவிட்டேகுதில்லையென்மோகனாலே. என்</s>
<s id="79">என்ற பதிகங்களை ஒதுகின்றார்.</s>
<s id="80">எனும் அடிகள் திருமபத் திரும்பக் கற்றுணரத்தக்கதன்ருே!</s>
<s id="81">*அனலாடும் அரன் 334-6 *அனலாடும் எங்தை பெருமான்</s>
<s id="82">, ஒருவன் கழலேத்த இடர் தொடரா, வினையான சிந்தும், இறைவன் அருளாமே 1 i</s>
<s id="83">s எட்டையபுரத்து மன்னர்.)</s>
<s id="84">செவியறிவுறுஉ = பெரியோர் தம் அனுபவத்தில் உண் மையெனக் கண்டவற்றை உபதேசமுறையில் மருட் பாவால் பாடுவது.</s>
<s id="85">அவர்களை ஏற்றி வந்த கார் விமான நிலையத்தை வந்தடைந்ததும், எல்லாரும் இறங்கினார்கள்.</s>
<s id="86">7 F கின்மலா என உன்னுவாாவர் உலவு வானவரின் உயர்வாகுவ</s>
<s id="87">26:179 26:179 فَاتَّقُوا اللّٰهَ وَاَطِيْعُوْنِ ۚ 26:179. "ஆகவே, அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; எனக்கு கீழ்படிந்து நடங்கள்.</s>
<s id="88">இருவர் முதலில் தாங்கள் பார்ட்டினரைக் கண்டு பிடித்து ஒன்று சேர்ந்து, நாங்கள் இருவரும் கண்டு பிடித்து விட்டிோம்' என்று முதன் முதலாக அறிவிக்கின்ற குழுவே வென்றதாக அறிவிக்கப்படும்.</s>
<s id="89">செவ்வேளைப் பற்றிக் குறிப்பிடுகின்றபொழுது,</s>
<s id="90">Inert cell : கிளர்ச்சியில்லா மின்கலம்.</s>
<s id="91">மாநாட்டுக்கு அண்ணாதான் தலைவர். நெடுஞ்செழியன் திறப்பாளர். அன்பழகன் கொடி உயர்த்தினார். அவர்களைப் போலவே மாணவர்களான நாங்கள் ஆளுக்கொரு தீர்மானத்தின்மீது சொற்பொழிவு ஆற்றினோம். இரவு நீண்டநேரம் மாநாடு தொடர்ந்து நடைபெற்றது. இரண்டு நாள் பயிற்சியில் ஈடுபட்டதால், எல்லோருக்கும் கிட்டத்தட்ட உறக்கம் வந்து உலுக்குகின்ற நிலைமை.</s>
<s id="92">மிகுந்த மகிழ்ச்சி; நன்றி.</s>
<s id="93">சென்ற மனிதனை இர்மன் கூப்பிட்டான்.</s>
<s id="94">மறுபடியும் மாலை நேரம், தீபாராதனைக்கு இன்னமும் கொஞ்சநேரமிருக்கின்றது. நெஞ்சக் கனலைத் தணிக்கவேண்டி நந்தவனத்தில் போய் நின்றேன்,</s>
<s id="95">'''48 அதாவது, ஒரு குறிப்பிட்ட படைப்பை ஒருவன் எழுதும் பொழுது அவன் மொழி வழியாகத் தன்னுடைய படைப்பை ஆற்றுகிறான். அந்தப் படைப்பை எழுதி முடித்தவுடன் அவன் அந்தப் படைப்பிலிருந்து விலகிக் கொள்கிறான், ஆசிரியன் என்பவன். அதன் பிறகு அந்தப் படைப்பை வாசகன் படிக்கும்பொழுது அந்த வாசகர்கள் வந்து அந்த மொழிவழியான அந்தப் படைப்பைப் படைத்தாருனு ஒரு புதிய அர்த்தத்தைச் சொல்றான். அதாவது ஆசிரியர் நினைக்காத அர்த்தம்... '''</s>
<s id="96">உரைநடை நூல். கி. பி. 19 ஆம் நூற்ருண்டு.</s>
<s id="97">2-4486.5 உருகில் உள் உறைவான உள்ளம் உருகில் உடனுவார் -சம்பந்தர் 2-111-8, திருவுந்தியார் 7 உள்ளம் உருக வங் அனனுடனும -திருக்களிற்.</s>
<s id="98">கொற்கைக் கிழான் நற் கொற்றன், கொண்ட வேள்வி</s>