<?xml version="1.0" encoding="utf-8"?> <document> <s id="1">2007 ஆம் ஆண்டில் அந்நாட்டின் தேசிய விமான நிறுவனமான கருடா உட்பட அனைத்து விமானங்களுக்கும் ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்திருந்தது. ஆனாலும், கருடாவின் தடை 2009 ஆம் ஆண்டில் நீக்கப்பட்டது. இச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்!</s> <s id="2">41 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்திற்கான தேர்தல் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றது. கம்லாவின் ஐக்கிய தேசியக் காங்கிரஸ் கூட்டணி 29 இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது. ஜனாதிபதி ஜோர்ஜ் மைக்சல் ரிட்சாட்ஸ் முன்னிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கம்லா பிரதமராகப் பதவியேற்றார்.</s> <s id="3">2007 ஆம் ஆண்டில் இவர் பதவியெற்றதில் இருந்து இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் இறுக்கமான நிலையை அடைந்திருந்தன.</s> <s id="4">1986 ஆம் ஆண்டில் பொனி எம். இசைக்குழு கலைக்கப்பட்டதை அடுத்து, ஃபாரெல் தனியே வேறு மூன்று பெண் பாடகியருடன் இணைந்து "Bobby Farrell of Boney M." என்ற பெயரில் தனது இசைப்பயணத்தைத் தொடர்ந்தார். நெதர்லாந்தில் வசித்து வந்த இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்!</s> <s id="5">"2007 ஆம் ஆண்டில் தாம் தவறுதலாகக் கைது செய்யப்பட்டமை தனக்கும் தனது குடும்பத்துக்கும் பெரும் மன அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது," என்றார். அடுத்த 12 மாதங்களில் தாம் மீண்டும் பிறிஸ்பேனுக்கு தனது மனைவி, மகளுடன் வந்து தனது மருத்துவப் பணியை ஆரம்பிக்கவிருப்பதாகத் தெரிவித்தார். பெங்களூரைச் சேர்ந்த முகம்மது ஹனீப் ஆத்திரேலியாவில் கோல்ட் கோஸ்ட்டில் மருத்துவராகப் பணியாற்றி வந்தார்.</s> <s id="6">1984 ஆம் ஆண்டில் இருந்து பிகேகே எனப்படும் குர்திய தொழிலாளர் கட்சி குர்திய இனத்தவர்களின் விடுதலைக்காக ஆயுதப் போராட்டத்தை நடத்தி வருகிறது. இதுவரை 40,000 இற்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். இச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்!</s> <s id="7">2006 ஆகத்து 4 ஆம் நாள் திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேசத்தில் இடம்பெற்ற இப்படுகொலைகளை நிகழ்த்தியது இலங்கை இராணுவம், கடற்படை, மற்றும் காவல்துறையினர் என்பதற்குத் தம்மிடம் ஆதாரம் உள்ளதாக அவ்வமைப்பு அறிவித்துள்ளது. "நிவாரணப் பணியாளர்களுக்கு எதிராக இடம்பெற்ற மிகப் பெரும் தாக்குதல் இதுவாகும்.</s> <s id="8">15 வயதில் ஆஸ்திரேலியாவுக்கு வந்த வசில்க்கோவிச் 1991 ஆம் ஆண்டு மீண்டும் தாயகம் சென்று குரொவேசியப் போராளிகளுக்கு இரானுவப் பயிற்சி அளித்து வந்தார். இவர் அங்கு கிராச்சினா மாகாணத்தில் பொதுமக்களைச் சித்திரவதைப் படுத்தியதாகவும், பல பொதுமக்கள், மற்றும் சிறைக் கைதிகளைச் சித்திரவதைப் படுத்திக் கொலை செய்ததாகவும் குரொவேசியா குற்றம் சாட்டியுள்ளது.</s> <s id="9">106 பேர் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். படுகாயமடைந்த 24 பேர் உலங்குவானூர்தி மூலம் மருத்துவமனைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். மின்னிணைப்பில் ஏற்பட்ட கோளாறே இவ்விபத்துக்குக் காரணம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சுரங்கப்பாதை 10 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்டதாக பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். இச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்!</s> <s id="10">9 மில்லியன் வாக்காளர்களில் கிட்டத்தட்ட 90% வாக்காளர்கள் இத்தேர்தலில் வாக்களித்திருந்தனர்.</s> <s id="11">2000 ஆம் ஆண்டில் பீப்பில்ஸ் மகசீன் என்ற இதழ் இவரை உலகின் 50 அழகான நபர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுத்திருந்தது. இச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்!</s> <s id="12">14 ஆண்டுகளுக்குப் பின்னர் இடம்பெற்ற கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் முதலாவது காங்கிரஸ் மாநாட்டில் ராவுல் காஸ்ட்ரோ உரையாற்றினார். கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றம் தேவை என வலியுறுத்திய அவர் கட்சியில் விமரிசனங்கள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் எனக் கூறினார்.</s> <s id="13">2006 ஆம் ஆண்டுப் புரட்சியை அடுத்து, பொதுநலவாய அமைப்பு, மற்றும் 16 பசிபிக் தீவுகளின் கூட்டமைப்பு ஆகியவற்றில் இருந்து அந்நாடு இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அத்துடன் ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உட்படப் பல நாடுகள் அந்நாட்டின் மீது மட்டுப்படுத்தப்பட்ட பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.</s> <s id="14">1982 முதல் 1983 வரை நாட்டின் தலைவராக இருந்த ஜெனரல் பிக்னோனி மீது மொத்தம் 56 நபர்களை சித்திரவதைக் கூடங்களில் அடைத்து கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. இவர் நாட்டுத் தலைவராக வருவதற்கு முன்னர் டி மேயோ என்ற சித்திரவதை முகாமின் தலைமை அதிகாரியாக இவர் பணியாற்றிய போதே இக்குற்றங்களை அவர் இழைத்திருந்தார்.</s> <s id="15">170 பேர் வரை கோல்லப்பட்ட 2008 மும்பை தாக்குதல்களை அடுத்து பாகிஸ்தானுடனான எல்லைப் பாதுகாப்பை இந்தியா வலுப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.</s> <s id="16">2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் முடிவடைந்த உள்நாட்டுப் போரின் பின்னர் இடம்பெற்ற முதலாவது பொதுத்தேர்தல் இதுவாகும்.</s> <s id="17">1991 ஆம் ஆண்டில் ஆம்ஸ்டர்டாம் வான் கோ அருங்காட்சியகத்தில் இருந்து திருடப்பட்ட 20 ஓவியங்களுக்குப் பின்னர் இதுவே அந்நாட்டில் இடம்பெற்ற மிகப்பெரிய ஓவியத் திருட்டுச் செயலாகக் கருதப்படுகிறது. இச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்!</s> <s id="18">15 பேரின் உடல்கள் இதுவரையில் மீட்கப்பட்டுள்ளன. "விமானம் கடலில் வீழ்ந்து வெடித்ததில் அனைத்துப் பயணிகளும் கொல்லப்பட்டனர்," எனக் கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். "விமானம் சிறிய துண்டுகளாகச் சிதறின." கடந்த சில ஆண்டுகளாக இந்தோனேசியாவில் பல சிறியரக விமானக்கள் விபத்துக்குள்ளாகியுள்ளன.</s> <s id="19">1988, டிசம்பர் 21 ஆம் நாள் பான்-அம் விமானம் குண்டு வைத்து வீழ்த்தப்பட்டபோது, அதில் பலியான 270 பேரில் பெரும்பாலானவர்கள் அமெரிக்கர்களாவர். அவர்களது குடும்பத்தினருக்கு அமெரிக்கா தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளது.</s> <s id="20">90 நிமிடங்களுக்கு பிறகே கொலம்பியா அழகியின் பட்டம் பறிக்கப்பட்டு பிலிப்பைன்சு அழகிக்கு தரப்பட்டது. இது குறித்து ஒரு பிலிப்பைன்சு காரர் முகநூலில் ஆரம்ப நிமிடத்தின் கவனம் பறிக்கப்பட்டு போட்டியை நடத்தும் நிறுவனம் தங்கள் நாட்டையும் நாட்டு அழகியையும் அசிங்கப்படுத்தி விட்டதாக கூறினார்.</s> <s id="21">100 இலிருந்து 200 பேர் வரையில் இந்நிலையத்தில் பணியில் இருந்தனர் என மேயர் தெரிவித்தார்.</s> <s id="22">130 பேர் வரையில் புதையுண்டிருக்கலாம் எனச் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. சியாச்சென் பனியாற்றுப் பகுதி உள்ள மலைப்பகுதிக்கு பாக்கித்தான், இந்தியா இரண்டு நாடுகளும் உரிமை கோருகின்றன.</s> <s id="23">2029 சனவரி 19 இல் இச்சிறுகோள் வெள்ளிக் கோளுக்கு 180,000 கிமீ அருகே செல்லும். இச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்!</s> <s id="24">200 பேர் வரை பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். காயமடைந்த பலருக்கு அதே இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது.</s> <s id="25">80 கடைகள் சேதமடைந்துள்ளன.</s> <s id="26">60,000 இறிகும் அதிகமான வீடுகளில் மின்னிணைப்புத் துண்டிக்கப்பட்டுள்ளதாக பிரெஞ்சுத் தொலைக்காட்சி அறிவித்துள்ளது. டுமைல் புயல் என அழைக்கப்படும் இந்த சூறாவளி ரெயூனியன், மற்றும் மடகஸ்காருக்குத் தெற்கே வீசியது.</s> <s id="27">6.6 அளவு நிலநடுக்கம் லிங்கியொங் நகரின் மேற்கே 50 கிமீ தூரத்தில் 12 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று காலை உள்ளூர் நேரம் 08:02 மணிக்கு இது பதியப்பட்டுள்ளது.</s> <s id="28">63 வயதான அட்டொயாமா கடந்த 4 ஆண்டுகளில் ஜப்பானில் பதவியில் இருந்த 4வது பிரதமராவார். அமெரிக்காவின் பியூட்டென்மா இராணுவத்தளம் ஒக்கினாவாவின் நிரந்தரமாகவே இருக்கும் என சென்ற வாரம் அறிவிக்கப்பட்டதில் இருந்து அட்டொயாமா மீது அழுத்தம் அதிகரித்திருந்தது. இவ் இராணுவத்தளத்தில் மொத்தம் 47,000 அமெரிக்க இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளனர்.</s> <s id="29">1987 ஆம் ஆண்டு முதல் பென் அலியின் தலைமையிலான அரசு துனீசியாவை ஆட்சி புரிந்து வருகிறது.</s> <s id="30">Website office attacked in Sri Lanka; Rajapaksa orders probe, த இந்து, சனவரி 31, 2011 MR orders urgent inquiry, டெய்லிமிரர், சனவரி 31, 2011 இந்தியாவில் சென்ற வருடம் அறிமுகமான Cool Pad Note 3 வெற்றியை அடுத்து இன்று Cool Pad Note 5 என்னும் புதிய போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.</s> <s id="31">1949ஆம் ஆண்டில் பொதுகல்வி இயக்கநராக நூலக சேவையில் சேர்ந்தார்.</s> <s id="32">530 கிமீ அகலமுள்ள வெஸ்டா பாறையின் ஈர்ப்பில் இருந்து விலகியதை டோன் விண்கலத்தில் இருந்து நேற்றுப் புதன்கிழமை கிடைக்கப்பெற்ற சமிக்கை உறுதிப்படுத்தியதாக நாசா தெரிவிக்கிறது. தற்போது இது செவ்வாய்க்கும், வியாழனுக்கும் இடையில் உள்ள சிறுகோள் பட்டையில் உள்ள 950 கிமீ அகலமான செரசு என்ற குறுங்கோளை நோக்கிச் செல்கின்றது.</s> <s id="33">The East India Company Fine Food Limited என்பது இந்நிறுவனத்தின் பெயர். "இது வெறுமனே வர்த்தக முயற்சியல்ல, இதில் உணர்வு சார் தொடர்புகள் பொதிந்துள்ளன," என சஞ்சீவ் மேத்தா பிபிசி செய்தியாளரிடம் தெரிவித்தார்.</s> <s id="34">130 கிமீ/மணி வேகத்தில் காற்று வீசியது. அட்லாண்டா நகரத்தின் பெரும் பகுதி நீரில் மூழ்கியுள்ளது. இச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்!</s> <s id="35">300 நாடாளுமன்றத் தொகுதிகலில் அரைவாசிக்கும் அதிகமானவற்றில் ஆளும் கட்சியினர் போட்டியின்றித் தெரிவாயினர்.</s> <s id="36">24-மணி நேர ஊரடங்கு நகரில் அமுலில் உள்ளது.</s> <s id="37">2007 மேயில் இடம்பெற்ற ஐதராபாத் பள்ளிவாசல் குண்டுவெடிப்பு, மார்ச் 2006 வாரனாசி தாக்குதல் ஆகியவற்றுக்கு இக்குழுவே பொறுப்பு என அமரிக்க அரசுத் திணைக்களம் கூறுகிறது. கடந்த சூன் மாதத்தில் வட-மேற்கு பாக்கித்தானில் இடம்பெற்ற அமெரிக்க வான் தாக்குதலில் ஹூஜி அமைப்பின் தலைவர் இலியாஸ் காஷ்மீரி என்பவர் கொல்லப்பட்டிருந்தார். இச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்!</s> <s id="38">2013 நவம்பரில் செல்லவுள்ள கோச்சி வக்காட்டாவுடனான பேச்சுக்களை இது பதிவு செய்யும். அத்துடன் கட்டுப்பாட்டுத் தளத்தில் இருந்து செல்லும் செய்திகளை வக்காட்டாவுக்கு எடுத்துச் சொல்லும். விண்வெளியில் பல மாதங்களாகத் தங்கியிருக்கும் விண்வெளி வீரர்களுக்கு உணர்வு பூர்வமான துணையை இயந்திரங்கள் எவ்வாறு வழங்க முடியும் என்பதைப் பற்றிய ஆய்வுகளின் ஒரு பகுதியாகவே இந்த எந்திரன் அனுப்பப்பட்டுள்ளது. இச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்!</s> <s id="39">2006ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சியில், திட்டச் செலவு ரூபாய் 1005 கோடி என்றானது.</s> <s id="40">2014இல் பிரான்சின் மிகப்பெரிய நீதிமன்றம் இவர் மீது சுமத்தப்பட்டிருந்த கடுமையான குற்றச்சாட்டுகளை நீக்கி விட்டாலும் இவர் மூவர் அமர்வு தீர்ப்பாய வழக்கில் தன் கடமையை சரிவர நிறைவேற்றாமல் இருந்தார் என்றது. இந்த சொல் தற்போதைய வழக்கிற்கு இது அடிகோலியது. இவ்வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கும் படி இவர் அளித்த முறையீட்டு மனுவை டிசம்பரில் நீதிமன்றம் தள்ளுபடி செய்து இவர் வழக்கில் நேரில் தோன்ற வேண்டும் என்றது.</s> <s id="41">1959 இல் நடைபெற்ற திபெத் கிளர்ச்சியின் நினைவுதினத்தை முன்னிட்டு இக்கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. மார்ச் மாதத்தில் கூடவிருக்கும் நாடுகடந்த திபெத்திய நாடாளுமன்றத்தின் கூட்டம் கூடும் போது தனது அரசியல் அதிகாரங்களை இல்லாமல் ஆக்கும் வகையாக அரசியலமைப்புக்குத் திருத்தம் கொன்டு வர இருப்பதாக அவர் தெரிவித்தார்.</s> <s id="42">2005 ஆம் ஆண்டில் சூடானிய அரசுக்கும் சூடான் மக்கள் விடுதலை இராணுவத்துக்கும் இடையில் எட்டப்பட்ட அமைதி உடன்பாட்டை அடுத்து, அதே ஆண்டின் பிற்பகுதியில் சூடானின் கீழ் மீண்டும் தன்னாட்சி அமைப்பாக உருவானது. அந்த உடன்படிக்கையின்படியே கடந்த சனவரி மாதம் இடம்பெற்ற கருத்தறியும் வாக்கெடுப்பில் 99% வாக்காளர்கள் சூடானில் இருந்து விடுதலைக்கு ஆதரவாக வாக்களித்தனர். இச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்!</s> <s id="43">17 பேரும் வரிசையாக முழங்காலில் நிற்கவைக்கப்பட்டுப் தலையில் சுடப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்," என வறுமைக்கு எதிரான அமைப்பு கூறியுள்ளது.</s> <s id="44">12 வீரர்கள் காயம் அடைந்தனர். இதற்கிடையில் திக்ரித் நகரில் ராணுவ சோதனைச் சாவடியை நோக்கி காரில் வந்த மர்ம நபர் தானியங்கி எந்திர துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் 3 ராணுவ வீரர்கள் அதே இடத்தில் கொல்லப்பட்டனர்.</s> <s id="45">800 பேர் வரையில் வீடுகளில் இருந்து பாதுகாப்பான வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். வியாழன் அன்று வெள்ளப்பெருக்கு குறைந்திருந்தாலும், எரிமலையில் இருந்து வெளிவரும் தூசுகள் ஐரோப்பாவின் ஏனைய இடங்களுக்குப் பரவ ஆரம்பித்தன. கடைசியாக மார்ச் 21 ஆம் நாள் இந்த எரிமலை வெடித்திருந்தது.</s> <s id="46">1973 இல் இவர்களது மணம் முறிவடைந்தது. இவர்களுக்கு ஒல்கா என்ற பெண் பிள்ளை உள்ளார்.</s> <s id="47">1976 ஆம் ஆண்டில் இருந்து மேற்கு சகாராவின் பெரும்பாலான பகுதிகள் மொரோக்கோவின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. இச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்!</s> <s id="48">12 ஆட்டங்களைக் கொண்ட இத்தொடர் சென்னையில் தேனாம்பேட்டையில் அண்ணா சாலையில் அமைந்துள்ள ரீஜன்சி ஹோட்டலில் 350 தெரிவு செய்யப்பட்ட பார்வையாளர்களுடன் நடைபெறுகிறது. அத்துடன் தொலைக்காட்சியிலும், இணையத்திலும் பல்லாயிரக்கணக்கானோர் உலகெங்கிலும் இருந்து பார்வையிட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.</s> <s id="49">2015 மலையேற்ற காலத்திலிருந்து இப்பாதையையே பயன்படுத்த வேண்டும் என நேபாள அரசு அறிவித்துள்ளது. இப்பாதை கடினமானதும் ஏறுவதற்கு நேரம் பிடிப்பதும் ஆகும். ஆனால் இதில் பனிச்சரிவு ஆபத்து குறைவு. இப்பாதை புதியதல்ல இருபது ஆண்டுகளுக்கு 1950-1990 வரை இப்பாதை பயன்படுத்தப்பட்டது.</s> <s id="50">"11 Dead in UN Plane Crash in Haiti". வாய்ஸ் ஒஃப் அமெரிக்கா, அக்டோபர் 10, 2009 "UN police guard plane crash site after 11 die". அசோசியேட்டட் பிரஸ், அக்டோபர் 10, 2009 திங்கள், நவம்பர் 16, 2009 ஐக்கிய இராச்சியம் ஐக்கிய இராச்சியத்தில் இருந்து ஏனைய செய்திகள் 3 மார்ச் 2016: இமயமலைப் பகுதியிலிருந்து சட்ட விரோதமாக தாவர விதைகள் கடத்தல்.</s> <s id="51">33 ஆண்டுகளாகப் பதவியில் இருக்கும் சாலியைப் பதவியில் இருந்து விலகுமாறு அண்மையில் அமெரிக்க அரசுத் திணைக்களத்தின் பேச்சாளர் கேட்டுக் கொண்டிருந்தார். இச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்!</s> <s id="52">1960 ஆம் ஆண்டில் ஆரம்பித்து 1996 ஆம் ஆண்டில் முடிவடைந்த உள்நாட்டுப் போரில் 200,000 மக்கள் இறந்திருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்!</s> <s id="53">40 பயணிகள் பேருந்தின் பலகணிகளை உடைத்துக் கொண்டு தப்பி வெளியேறினர். ஆற்றில் மூழ்கிய பேருந்தினுள் இருந்து 22 பேரின் உடல்கள் வெளியே இழுத்தெடுக்கப்பட்டன. இப்படியான விபத்துக்கள் மூலம் இந்தியாவில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் இறக்கின்றனர். சீரான பாராமரிப்பற்ற பாதைகள், பழமையான வாகனங்கள், வாகன ஓட்டிகளின் கட்டுக்கடங்கா வேகம் போன்றவை இவ்விபத்துகளுக்குக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.</s> <s id="54">1991 ஆம் ஆண்டு நாட்டின் முதலாவது மக்களாட்சித் தேர்தல்களில் வெற்றி பெற்று பிரதமரானார். மூன்று ஆண்டுகளில் அவரது ஆட்சி நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றின் மூலம் கவிழ்க்கப்பட்டது.</s> <s id="55">2000 ஆம் ஆண்டு முதல் 2008 வரை பூட்டின் இரண்டு தடவைகள் உருசியாவின் அரசுத்தலைவராகப் பதவியில் இருந்தார். உருசிய அரசியலமைப்பின் படி அடுத்தடுத்து இரண்டு தடவைகள் மட்டுமே ஒருவர் அரசுத்தலைவராகப் பதவியில் இருக்க முடியும். இதனால் அவர் 2008 தேர்தல்களில் போட்டியிடவில்லை. இப்போது 2012 தேர்தல்களில் மீண்டும் போட்டியிடவுள்ளார். இச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்!</s> <s id="56">225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 196 உறுப்பினர்களை வாக்கெடுப்பின் மூலமாகவும் 29 உறுப்பினர்களை தேசியப் பட்டியல் மூலமாகவும் தெரிவுசெய்வதற்காக ஒரு கோடியே நாற்பது லட்சம் மக்கள் வாக்களிக்கின்றனர்.</s> <s id="57">1979 இல் ஸ்கைலாப் என்ற செயற்கைக்கோள் மேற்கு ஆத்திரேலியாவில் வீழ்ந்த போது, வீழ்ந்த இடங்களைத் துப்பரவு செய்ய அமெரிக்க அரசு ஆத்திரேலிய அரசுக்குப் பணம் செலுத்தியிருந்தது.</s> <s id="58">20,000 வீடுகள் வரையில் தேதமடைந்தன. இறந்தவர்கள் அனைவரும் யூனான் மாகாணத்தின் யிலியாங் நகரைச் சேர்ந்தவர்கள் என அரசுப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்!</s> <s id="59">2007 ஆம் ஆண்டில் எதிர்க்கட்சித் தலைவி பெனசீர் பூட்டோ இலண்டனில் இருந்து நாடு திரும்பிய போது அவருக்குப் போதுமான பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்பது ஒரு குற்றச்சாட்டாகும். இதற்கிடையில், பாக்கித்தானின் வட-மேற்கே நேற்றிரவு இடம்பெற்ற ஒரு தற்கொலைக்குண்டுத் தாக்குதலில் 17 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்!</s> <s id="60">2010-2011 காலப்பகுதியில் நான்கு விபத்துகளில் 18 பேர் கொல்லப்பட்டனர். இச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்!</s> <s id="61">1212 இல் "கிளாரின் ஏழைகள்" என்ற பெண்கள் சபையையும், 1221 இல் போதுநிலையினரைக் கொண்டு மூன்றாம் சபையையும் ஆரம்பித்தார்.</s> <s id="62">3500 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்தின் வெண்கலக் காலத்தில் திரும்பவும் விவசாயம் தலைத்தூக்கின. மேய்த்து இடம்பெயரும் வாழ்வு போயின.</s> <s id="63">123 பேர் காப்பாற்றப்பட்டதை அவர் உறுதிப்படுத்தினார். ஒருவரின் உடல் மட்டும் மீட்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் இப்பகுதியில் படகு ஒன்று கவிழ்ந்ததில் 110 பேர் வரையில் காப்பாற்றப்பட்டனர்.</s> <s id="64">2004ல் இவ்வழக்கிலிருந்து விடுதலையானார்.</s> <s id="65">1911 ஆம் ஆண்டில் இந்த தொல்பொருட்கள் கடனாக யேல் பல்கலைக்கழகத்துக்குக் கொடுக்கப்பட்டது என பெரு கூறி வருகிறது.</s> <s id="66">1,978 மீட்டர் உயரமான இந்த மலை நியூசிலாந்தின் தேசியப் பூங்காவும் ஆகும். இதனைப் பொதுவாக மலையேறிகள் பயன்படுத்துவர். டொங்காரிரோ எரிமலை கடைசியாக 1896 நவம்பரில் வெடித்து 1897 அக்டோபர் வரை நீடித்திருந்தது. நேற்றைய வெடிப்பை அடுத்து மேலும் வெடிப்புகள் ஏற்படுமா என்பதை அறிவியலாளர்கள் ஆராய்ந்து வருகிறார்கள். இச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்!</s> <s id="67">1991-ல் சோவியத் ஒன்றியம் வீழ்ந்த பிறகு, தென் கொரியாவுக்கான உருசிய தூதராக நியமிக்கப்பட்டார்.</s> <s id="68">1975ஆம் ஆண்டு இந்தக் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு அப்போதைய அரசு தடை விதித்தது. இதை பிரதமராக பொறுப்பேற்றவுடன் ஷேக் ஹசீனா ரத்து செய்தார். இந்த வழக்கில் தொடர்புடைய 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.</s> <s id="69">2000 ஆம் ஆண்டில் மீண்டும் அவர் பிரதமரானார். அக்காலகட்டத்திலேயே மன்னர் பிரேந்திரா தனது மகனாலேயே கொல்லப்பட்டார். மே 2006 ஆம் ஆண்டில் மன்னர் ஆட்சி நாடாளுமன்றத்தினால் பறிக்கப்பட்டது. அதே ஆண்டில் மாவோயிசத் தீவிரவாதிகளுடன் அரசு அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.</s> <s id="70">2012 ஆம் ஆண்டில் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேயிற்கு எக்குவடோர் தமது இலண்டன் தூதரகத்தில் அடைக்கலம் கொடுத்திருந்தது. அமெரிக்க இராணுவ மற்றும் தூதரக இரகசிய ஆவணங்கள் பலவற்றை விக்கிலீக்ஸ் ஊடகங்களுக்குக் கசிய விட்டிருந்தது. இச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்!</s> <s id="71">1932 ஆம் ஆண்டு முதல் தாய்லாந்தில் குறைந்தது 12 தடவைகள் இராணுவப் புரட்சிகள் நடத்தப்பட்டுள்ளன. இச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்!</s> <s id="72">"1960களின் முற்பகுதியில் இருந்து திபெத்திய மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒருவர் தலைவராக இருக்க வேன்டும் என மீண்டும் மீண்டும் அழுத்திக் கூறியிருந்தேன். இதனைச் செயற்படுத்த வேண்டிய சரியான தருணம் இப்பொழுது ஏற்பட்டுள்ளது," என வடக்கு இந்தியாவில் தரம்சாலா நகரில் நாடுகடந்த திபெத்திய அரசின் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போது அவர் குறிப்பிட்டுள்ளார்.</s> <s id="73">4,462 தடவைகள் அது பூமியின் சுற்று வட்டத்தில் சுற்றி வந்துள்ளது. தற்போதைய பயணத்தில் 7 மீட்டர் நீள "ரஸ்வியெத்" என்ற இரசிய விண்கலம் ஒன்றை பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் பொருத்துவதற்காக எடுத்துச் சென்றுள்ளது.</s> <s id="74">20 ஆண்டுகளுக்குப் பின்னர் 1995 ஆம் ஆண்டில் இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.</s> <s id="75">1964ல் கிராக்கோவ் பேராயராகவும் 1967ல் கர்தினாலாகவும் உயர்த்தப்பட்டார்.</s> <s id="76">6 ஆவது நாளாக நேற்றைய தினம் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் தாரிர் சதுக்கத்தில் கூடியிருந்தனர். திரண்டு இருந்த போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இதுவரை 40 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.</s> <s id="77">1985 இல் சீர்திருத்தத் தலைவரான மிக்கைல் கொர்பச்சோவின் அரசில் வெளியுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஆப்கானித்தானில் சோவியத் படையினரை மீள அழைப்பதற்கும், அதற்குப் பின்னர் பனிப்போரை முடிவுக்குக் கொண்டு வரவும் இவர் பெரும் பங்காற்றினார்.</s> <s id="78">2003, 2005 இல் ஈராக்கில் உள்ள சிறைகள், சுடுகாடுகள் அனைத்திலும் தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில் ஈராக்கிய பொதுமகன் ஒருவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஈராக்கில் அன்பார் பகுதியில் உள்ள பாலைவனத்தில் அமெரிக்க இராணுவ உளவுப் படையினர் இவரது உடலைக் கண்டுபிடித்தனர். இவர் இறந்து 18 ஆண்டுகள் ஆகிவிட்டதால் எலும்பு கூடு மட்டும் மீட்கப்பட்டது.</s> <s id="79">37 டிகிரிக்கு மேல் காய்ச்சலுடன் வருபவர்கள் பீதியடைந்து காணப்படுகிறார்கள் என்று சியேரா_லியோனில் உள்ள தன்னார்வலர் தெரிவித்தார். சியேரா_லியோனில் இரண்டாவது எபோலா சிகிட்சை மையம் தொடங்கப்படுகிறது. எபோலாவை கட்டுப்படுத்த இது பன்னாட்டு செஞ்சிலுவை சங்கத்தின் முயற்சியாகும். இச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்!</s> <s id="80">X-37B என்ற இந்த விமான 1999 இல் அமெரிக்க விண்வெளித் திட்டத்துக்காக வடிவமைக்கப்பட்டது. ஆனால் நாசா இத்திட்டத்தை 2004 ஆம் ஆண்டில் பெண்டகனிடம் கையளித்தது.</s> <s id="81">2005 ஆம் ஆண்டில் எல்.ஆர்.ஏ. போராளிகள் உகாண்டாவில் இருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். அன்றில் இருந்து இவர்கள் மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, தெற்கு சூடான், கொங்கோ சனநாயகக் குடியரசு ஆகிய நாடுகளில் இயங்கி வந்தனர். இச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்!</s> <s id="82">180 நாட்களுக்குள் அகதிகள் முகாம்களிலிருந்து தமது சொந்த இடங்களுக்கு திரும்பிச் செல்வார்கள் என்று அளிக்கப்பட்ட உறுதிமொழிக்கிணங்க செயற்படுமாறு அரசாங்கத்தை நாம் வலியுறுத்துகிறோம் என்று ரிம்ஸ் கூறியிருக்கிறார். இலங்கை அரசாங்கத்துடனான கடன் விடய நிபந்தனைகளுக்கு சர்வதேச நாணய நிதியம் இணங்கி இருப்பதாக இந்த வாரம் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் டொமினிக் ஸ்ரோர்ஸ்கான் தெரிவித்தார்.</s> <s id="83">2001-ல் வடகொரியாவுக்கான உருசிய தூதராக நியமிக்கப்பட்டார் 2006 வரை அப்பொறுப்பில் இருந்தார்.</s> <s id="84">1978ம் ஆண்டு அக்டோபர் 16 இல் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கர்தினால் கரோல் யோசேப் வொய்த்திவா, அச்சமயம் இரண்டாம் ஜான் பால் என்ற பெயரைத் தெரிவு செய்தார்.</s> <s id="85">34செமீ உயரமும் 1 கிகி எடையும் கொண்ட கிரோபோ என்ற இயந்திர மனிதன் பன்னாட்டு விண்வெளி நிலையத்தை ஆகத்து 9 ஆம் நாள் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சப்பானிய மொழியில் பேசக் கற்றுக் கொண்டுள்ளது.</s> <s id="86">79 வயதாகும் ரிச்சர்ட் ஹெக் ஐக்கிய அமெரிக்காவின் டெலவேர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.</s> <s id="87">10 ஆயிரம் கிலோவாட் மின்சாரத்தைத் தயாரிக்கும் திறன்கொண்ட இந்த அணு உலைகளை தோஷியா வடிவமைத்துள்ளது. இந்த அணு உலைகளுக்கு அமெரிக்காவின் ஒப்புதலைப் பெறுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.</s> <s id="88">1871 ஆம் ஆண்டில் இவர் கத்தோலிக்க மதத்தில் இருந்து விலத்தி வைக்கப்பட்டு, பின்னர் சேர்த்துக் கொள்ளப்பட்டார். இறந்து 85 ஆண்டுகளுக்குப் பின்னர் 1995 இல் பாப்பரசர் இரண்டாம் ஜோன் போலினால் முத்திப்பேறு பெற்றார். இச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்!</s> <s id="89">24 மணித்தியாலங்களுக்குள் 20 மைல் போகக் கூடியது. கணினிப் பார்வையுடன் குறிப்பிடப்பட்ட இடத்துக்குப் போகக் கூடியது. பல்வேறு போர்ப் பயன்பாடுகளையும் கொண்டது. இச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்!</s> <s id="90">1999 ஆண்டு இராணுவப் புரட்சியில் நவாஸ் செரீபின் ஆட்சியை முசாரப் கவிழ்த்து ஆட்சியைக் கைப்பற்றியிருந்தார். இச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்!</s> <s id="91">2002 ஆம் ஆண்டில் இங்கிருந்த புலிகளின் எண்ணிக்கை பூச்சியத்தை அடைந்திருந்தது. சில தசாப்த காலமாக புலிகளின் எண்ணிக்கை இந்தியாவில் பெருமளவில் குறைந்துள்ளது.</s> <s id="92">1992 இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் பின்னர் இடம்பெற்ற வன்முறைகளில் குறைந்தது 2,000 பேர் வரை உயிரிழந்தனர். இந்தத் தீர்ப்பை எதிர்த்து எந்தத் தரப்பும் உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்!</s> <s id="93">2010 முதல் மத்திய, மற்றும் வடக்குப் பகுதிகளில் போக்கோ அராம் தாக்குதல்களில் 1,400 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளனர். இச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்!</s> <s id="94">2011 மார்ச் 11 ஆம் நாள் ஏற்பட்ட நிலநடுக்கம், மற்றும் ஆழிப்பேரலையால் 25 மில்லியன் தொன்களுக்கும் அதிகமான பொருட்கள் கழிவுகளாயின.</s> <s id="95">114,500 தொன் எடையுள்ள கொஸ்டா கொன்கோர்டியா கப்பல் இத்தாலியில் அமைக்கப்பட்ட கப்பல்களில் மிகப் பெரியதாகும். இது 2006 சூலை மாதத்தில் சேவைக்கு விடப்பட்டது. இச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்!</s> <s id="96">"10 ஆண்டுகளில் சீனாவின் பொருளாதாரம் அமெரிக்காவின் பொருளாதாரத்தை எட்டும் என்பது உண்மை," என பெய்ஜிங்கைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் டொம் மில்லர் தெரிவித்தார். நாற்பது ஆண்டுகளில் முதல் தடவையாக சப்பான் இரண்டாவது பெரும் பொருளாதாரம் என்ற நிலையில் இருந்து வீழ்ந்துள்ளது. இச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்!</s> <s id="97">20 ஆம் நூற்றாண்டின் முதலாவது பெரும் இனப்படுகொலை என வர்ணிக்கப்படும் ஆர்மேனிய இனப்படுகொலைகளை முதன் முதலில் 1965 ஆம் ஆண்டில் உருகுவாய் அங்கீகரித்தது. அதன் பின்னர் பல நாடுகள் அங்கீகரித்தன. உருசியா 1995 ஆம் ஆண்டில் அங்கீகரித்தது.</s> <s id="98">1971 ஆம் ஆண்டில் இந்தியப் பொதுவுடமை (மார்க்சியம்) கட்சியில் சேர்ந்து இந்திய நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினராக இருந்தார்.</s>