2007 ஆம் ஆண்டில் அந்நாட்டின் தேசிய விமான நிறுவனமான கருடா உட்பட அனைத்து விமானங்களுக்கும் ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்திருந்தது. ஆனாலும், கருடாவின் தடை 2009 ஆம் ஆண்டில் நீக்கப்பட்டது. இச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்!
In 2007, Europe was prohibited to all planes, including the National Airport, the country’s National Airport, but in 2009 the ban was lifted.
41 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்திற்கான தேர்தல் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றது. கம்லாவின் ஐக்கிய தேசியக் காங்கிரஸ் கூட்டணி 29 இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது. ஜனாதிபதி ஜோர்ஜ் மைக்சல் ரிட்சாட்ஸ் முன்னிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கம்லா பிரதமராகப் பதவியேற்றார்.
Last Monday, the United Nations Congress in Camilla has seized 29 places. President Jorge Michael Riddds last Sunday as president of Communism.
2007 ஆம் ஆண்டில் இவர் பதவியெற்றதில் இருந்து இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் இறுக்கமான நிலையை அடைந்திருந்தன.
In 2007, he became a member of the Governing Body of Jehovah’s Witnesses.
1986 ஆம் ஆண்டில் பொனி எம். இசைக்குழு கலைக்கப்பட்டதை அடுத்து, ஃபாரெல் தனியே வேறு மூன்று பெண் பாடகியருடன் இணைந்து "Bobby Farrell of Boney M." என்ற பெயரில் தனது இசைப்பயணத்தைத் தொடர்ந்தார். நெதர்லாந்தில் வசித்து வந்த இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்!
After the infrared in 1986, Ferle continued his music with the three other female singers, "Bobby Farrell of Boney M." He who lives in the Netherlands has a son and a daughter.
"2007 ஆம் ஆண்டில் தாம் தவறுதலாகக் கைது செய்யப்பட்டமை தனக்கும் தனது குடும்பத்துக்கும் பெரும் மன அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது," என்றார். அடுத்த 12 மாதங்களில் தாம் மீண்டும் பிறிஸ்பேனுக்கு தனது மனைவி, மகளுடன் வந்து தனது மருத்துவப் பணியை ஆரம்பிக்கவிருப்பதாகத் தெரிவித்தார். பெங்களூரைச் சேர்ந்த முகம்மது ஹனீப் ஆத்திரேலியாவில் கோல்ட் கோஸ்ட்டில் மருத்துவராகப் பணியாற்றி வந்தார்.
"In the year 2007, his miscarriage had caused a great shock to himself and his family." The next 12 months, he told his wife, his daughter, that he would come again and start his medical work with his daughter.
1984 ஆம் ஆண்டில் இருந்து பிகேகே எனப்படும் குர்திய தொழிலாளர் கட்சி குர்திய இனத்தவர்களின் விடுதலைக்காக ஆயுதப் போராட்டத்தை நடத்தி வருகிறது. இதுவரை 40,000 இற்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். இச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்!
Since 1984, BCK has been called the BKKE, fighting for the freedom of the Cathie Crusades. So far, more than 40,000 have died.
2006 ஆகத்து 4 ஆம் நாள் திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேசத்தில் இடம்பெற்ற இப்படுகொலைகளை நிகழ்த்தியது இலங்கை இராணுவம், கடற்படை, மற்றும் காவல்துறையினர் என்பதற்குத் தம்மிடம் ஆதாரம் உள்ளதாக அவ்வமைப்பு அறிவித்துள்ளது. "நிவாரணப் பணியாளர்களுக்கு எதிராக இடம்பெற்ற மிகப் பெரும் தாக்குதல் இதுவாகும்.
In 2006, the organization announced that they had evidence that Sri Lanka's army, the port, and the police were involved in the Thirty Years ’ War. "This is a major attack against construction workers.
15 வயதில் ஆஸ்திரேலியாவுக்கு வந்த வசில்க்கோவிச் 1991 ஆம் ஆண்டு மீண்டும் தாயகம் சென்று குரொவேசியப் போராளிகளுக்கு இரானுவப் பயிற்சி அளித்து வந்தார். இவர் அங்கு கிராச்சினா மாகாணத்தில் பொதுமக்களைச் சித்திரவதைப் படுத்தியதாகவும், பல பொதுமக்கள், மற்றும் சிறைக் கைதிகளைச் சித்திரவதைப் படுத்திக் கொலை செய்ததாகவும் குரொவேசியா குற்றம் சாட்டியுள்ளது.
In 1991, at the age of 15, Croatia confessed that he had tortured people in the province of Croatia and had murdered many civilians and prisoners.
106 பேர் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். படுகாயமடைந்த 24 பேர் உலங்குவானூர்தி மூலம் மருத்துவமனைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். மின்னிணைப்பில் ஏற்பட்ட கோளாறே இவ்விபத்துக்குக் காரணம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சுரங்கப்பாதை 10 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்டதாக பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். இச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்!
The BBC news reports that a specific subway was set up 10 years ago. Please write your opinion about this.
9 மில்லியன் வாக்காளர்களில் கிட்டத்தட்ட 90% வாக்காளர்கள் இத்தேர்தலில் வாக்களித்திருந்தனர்.
About 90 percent of 9 million passengers were promised at the site.
2000 ஆம் ஆண்டில் பீப்பில்ஸ் மகசீன் என்ற இதழ் இவரை உலகின் 50 அழகான நபர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுத்திருந்தது. இச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்!
In the year 2000, the journal Pebbles Magazine chose him to be one of the world’s 50 beautiful people.
14 ஆண்டுகளுக்குப் பின்னர் இடம்பெற்ற கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் முதலாவது காங்கிரஸ் மாநாட்டில் ராவுல் காஸ்ட்ரோ உரையாற்றினார். கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றம் தேவை என வலியுறுத்திய அவர் கட்சியில் விமரிசனங்கள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் எனக் கூறினார்.
At the first congress of the Cuba Communist Party, 14 years later, Roald Castro, who insisted that a change was needed in the leadership of the Party, said that the tracts should be accepted at the party.
2006 ஆம் ஆண்டுப் புரட்சியை அடுத்து, பொதுநலவாய அமைப்பு, மற்றும் 16 பசிபிக் தீவுகளின் கூட்டமைப்பு ஆகியவற்றில் இருந்து அந்நாடு இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அத்துடன் ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உட்படப் பல நாடுகள் அந்நாட்டின் மீது மட்டுப்படுத்தப்பட்ட பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.
Next, in 2006, the country was interferenceed from the General Assembly of the 16 Pacific Islands and many countries, including the United States, Australia, and New Zealand.
1982 முதல் 1983 வரை நாட்டின் தலைவராக இருந்த ஜெனரல் பிக்னோனி மீது மொத்தம் 56 நபர்களை சித்திரவதைக் கூடங்களில் அடைத்து கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. இவர் நாட்டுத் தலைவராக வருவதற்கு முன்னர் டி மேயோ என்ற சித்திரவதை முகாமின் தலைமை அதிகாரியாக இவர் பணியாற்றிய போதே இக்குற்றங்களை அவர் இழைத்திருந்தார்.
From 1982 to 1983, General Bicno, leader of the country, was accused of murdering 56 people in concentration camps.
170 பேர் வரை கோல்லப்பட்ட 2008 மும்பை தாக்குதல்களை அடுத்து பாகிஸ்தானுடனான எல்லைப் பாதுகாப்பை இந்தியா வலுப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Significantly, India has reinforced the conservation of the 20th century of the 20th century by the end of the 20th century.
2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் முடிவடைந்த உள்நாட்டுப் போரின் பின்னர் இடம்பெற்ற முதலாவது பொதுத்தேர்தல் இதுவாகும்.
This was the first public meeting after the end of the civil war in May 2009.
1991 ஆம் ஆண்டில் ஆம்ஸ்டர்டாம் வான் கோ அருங்காட்சியகத்தில் இருந்து திருடப்பட்ட 20 ஓவியங்களுக்குப் பின்னர் இதுவே அந்நாட்டில் இடம்பெற்ற மிகப்பெரிய ஓவியத் திருட்டுச் செயலாகக் கருதப்படுகிறது. இச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்!
In 1991, after 20 paintings stolen from the Amsterdam Vancouver Museum, it is considered to be the largest artist in the country.
15 பேரின் உடல்கள் இதுவரையில் மீட்கப்பட்டுள்ளன. "விமானம் கடலில் வீழ்ந்து வெடித்ததில் அனைத்துப் பயணிகளும் கொல்லப்பட்டனர்," எனக் கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். "விமானம் சிறிய துண்டுகளாகச் சிதறின." கடந்த சில ஆண்டுகளாக இந்தோனேசியாவில் பல சிறியரக விமானக்கள் விபத்துக்குள்ளாகியுள்ளன.
The bodies of 15 people have been recovered. "All the passengers were killed in the fall of the sea," said a martial official. "The plane broke into small pieces." Over the past few years there have been accidents in Indonesia.
1988, டிசம்பர் 21 ஆம் நாள் பான்-அம் விமானம் குண்டு வைத்து வீழ்த்தப்பட்டபோது, அதில் பலியான 270 பேரில் பெரும்பாலானவர்கள் அமெரிக்கர்களாவர். அவர்களது குடும்பத்தினருக்கு அமெரிக்கா தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளது.
On December 21, 1988, when the Pan-Mar was drafted, most of the 270 victims were Americans.
90 நிமிடங்களுக்கு பிறகே கொலம்பியா அழகியின் பட்டம் பறிக்கப்பட்டு பிலிப்பைன்சு அழகிக்கு தரப்பட்டது. இது குறித்து ஒரு பிலிப்பைன்சு காரர் முகநூலில் ஆரம்ப நிமிடத்தின் கவனம் பறிக்கப்பட்டு போட்டியை நடத்தும் நிறுவனம் தங்கள் நாட்டையும் நாட்டு அழகியையும் அசிங்கப்படுத்தி விட்டதாக கூறினார்.
After 90 minutes, Colombia was cut off and given to the Philippines beauty.
100 இலிருந்து 200 பேர் வரையில் இந்நிலையத்தில் பணியில் இருந்தனர் என மேயர் தெரிவித்தார்.
The mayor said that from 100 to 200 people were working in this state.
130 பேர் வரையில் புதையுண்டிருக்கலாம் எனச் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. சியாச்சென் பனியாற்றுப் பகுதி உள்ள மலைப்பகுதிக்கு பாக்கித்தான், இந்தியா இரண்டு நாடுகளும் உரிமை கோருகின்றன.
Some information shows that up to 130 people may have been buried, and two countries claim India to have the right to go to the mountainous region in the Sichen Peninsula.
2029 சனவரி 19 இல் இச்சிறுகோள் வெள்ளிக் கோளுக்கு 180,000 கிமீ அருகே செல்லும். இச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்!
On Saturday 19, 2029, this small planetary silver planet is close to 180,000 kilometers [180,000 km].
200 பேர் வரை பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். காயமடைந்த பலருக்கு அதே இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது.
Over 200 were evacuated safely, and many injured were treated at the same location.
80 கடைகள் சேதமடைந்துள்ளன.
80 shops have been damaged.
60,000 இறிகும் அதிகமான வீடுகளில் மின்னிணைப்புத் துண்டிக்கப்பட்டுள்ளதாக பிரெஞ்சுத் தொலைக்காட்சி அறிவித்துள்ளது. டுமைல் புயல் என அழைக்கப்படும் இந்த சூறாவளி ரெயூனியன், மற்றும் மடகஸ்காருக்குத் தெற்கே வீசியது.
The French television reported that lightning was cut off in more than 60,000 homes.
6.6 அளவு நிலநடுக்கம் லிங்கியொங் நகரின் மேற்கே 50 கிமீ தூரத்தில் 12 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று காலை உள்ளூர் நேரம் 08:02 மணிக்கு இது பதியப்பட்டுள்ளது.
The American Geographic Research Center reported that the 6.6 - degree quake lasted 12 kilometers [50 kilometers] of the city of Lingingingo.
63 வயதான அட்டொயாமா கடந்த 4 ஆண்டுகளில் ஜப்பானில் பதவியில் இருந்த 4வது பிரதமராவார். அமெரிக்காவின் பியூட்டென்மா இராணுவத்தளம் ஒக்கினாவாவின் நிரந்தரமாகவே இருக்கும் என சென்ற வாரம் அறிவிக்கப்பட்டதில் இருந்து அட்டொயாமா மீது அழுத்தம் அதிகரித்திருந்தது. இவ் இராணுவத்தளத்தில் மொத்தம் 47,000 அமெரிக்க இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளனர்.
In the last four years, 63 - year - old Athoma was the 4th president in Japan. The last week of the United States’s Pittunem army was reported to be the permanent end of Okinawa.
1987 ஆம் ஆண்டு முதல் பென் அலியின் தலைமையிலான அரசு துனீசியாவை ஆட்சி புரிந்து வருகிறது.
Since 1987, the government has ruled Tunisia, the capital of Ben Ali.
Website office attacked in Sri Lanka; Rajapaksa orders probe, த இந்து, சனவரி 31, 2011 MR orders urgent inquiry, டெய்லிமிரர், சனவரி 31, 2011 இந்தியாவில் சென்ற வருடம் அறிமுகமான Cool Pad Note 3 வெற்றியை அடுத்து இன்று Cool Pad Note 5 என்னும் புதிய போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
The Website Office Attack in Sri Lanka; the Rajapaksa Orders probe, India, Saturday 31, 2011.
1949ஆம் ஆண்டில் பொதுகல்வி இயக்கநராக நூலக சேவையில் சேர்ந்தார்.
In 1949 he enrolled in the library service as a public instructor.
530 கிமீ அகலமுள்ள வெஸ்டா பாறையின் ஈர்ப்பில் இருந்து விலகியதை டோன் விண்கலத்தில் இருந்து நேற்றுப் புதன்கிழமை கிடைக்கப்பெற்ற சமிக்கை உறுதிப்படுத்தியதாக நாசா தெரிவிக்கிறது. தற்போது இது செவ்வாய்க்கும், வியாழனுக்கும் இடையில் உள்ள சிறுகோள் பட்டையில் உள்ள 950 கிமீ அகலமான செரசு என்ற குறுங்கோளை நோக்கிச் செல்கின்றது.
NASA reports that the evaporation of 530 kilometres [530 km] of the Vesta Rock confirms a fresh turbulence on the night sky. Now it goes to the 950 miles [950 km] wide of the microscopic box between Tuesday and Thursday.
The East India Company Fine Food Limited என்பது இந்நிறுவனத்தின் பெயர். "இது வெறுமனே வர்த்தக முயற்சியல்ல, இதில் உணர்வு சார் தொடர்புகள் பொதிந்துள்ளன," என சஞ்சீவ் மேத்தா பிபிசி செய்தியாளரிடம் தெரிவித்தார்.
The East India Company's Good Food Limited is the name of this company. "It's not just a business effort, it's got emotional contacts."
130 கிமீ/மணி வேகத்தில் காற்று வீசியது. அட்லாண்டா நகரத்தின் பெரும் பகுதி நீரில் மூழ்கியுள்ளது. இச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்!
Air speeds up 130 kilometers. A large part of the town of Atlanta is sinking in water. Please write your view of this message here!
300 நாடாளுமன்றத் தொகுதிகலில் அரைவாசிக்கும் அதிகமானவற்றில் ஆளும் கட்சியினர் போட்டியின்றித் தெரிவாயினர்.
The Governing Body chose no rival among the more than half of the 300 denominations.
24-மணி நேர ஊரடங்கு நகரில் அமுலில் உள்ளது.
It's in the city of town for 24 hours.
2007 மேயில் இடம்பெற்ற ஐதராபாத் பள்ளிவாசல் குண்டுவெடிப்பு, மார்ச் 2006 வாரனாசி தாக்குதல் ஆகியவற்றுக்கு இக்குழுவே பொறுப்பு என அமரிக்க அரசுத் திணைக்களம் கூறுகிறது. கடந்த சூன் மாதத்தில் வட-மேற்கு பாக்கித்தானில் இடம்பெற்ற அமெரிக்க வான் தாக்குதலில் ஹூஜி அமைப்பின் தலைவர் இலியாஸ் காஷ்மீரி என்பவர் கொல்லப்பட்டிருந்தார். இச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்!
AUSTRALIA Kashmiri, president of the U.S.A. Huge Attack in North-Machine, in May 2007, was killed by the U.S.A.
2013 நவம்பரில் செல்லவுள்ள கோச்சி வக்காட்டாவுடனான பேச்சுக்களை இது பதிவு செய்யும். அத்துடன் கட்டுப்பாட்டுத் தளத்தில் இருந்து செல்லும் செய்திகளை வக்காட்டாவுக்கு எடுத்துச் சொல்லும். விண்வெளியில் பல மாதங்களாகத் தங்கியிருக்கும் விண்வெளி வீரர்களுக்கு உணர்வு பூர்வமான துணையை இயந்திரங்கள் எவ்வாறு வழங்க முடியும் என்பதைப் பற்றிய ஆய்வுகளின் ஒரு பகுதியாகவே இந்த எந்திரன் அனுப்பப்பட்டுள்ளது. இச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்!
This will record the speeches of Kochi Vikata in November 2013, and it will deliver messages from the control site to Vavata. This engine has been sent as part of research on how the magnets can provide an ancient support for the celestial masters who have spent months in space.
2006ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சியில், திட்டச் செலவு ரூபாய் 1005 கோடி என்றானது.
In the year 2006, the financial cost was $100 billion.
2014இல் பிரான்சின் மிகப்பெரிய நீதிமன்றம் இவர் மீது சுமத்தப்பட்டிருந்த கடுமையான குற்றச்சாட்டுகளை நீக்கி விட்டாலும் இவர் மூவர் அமர்வு தீர்ப்பாய வழக்கில் தன் கடமையை சரிவர நிறைவேற்றாமல் இருந்தார் என்றது. இந்த சொல் தற்போதைய வழக்கிற்கு இது அடிகோலியது. இவ்வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கும் படி இவர் அளித்த முறையீட்டு மனுவை டிசம்பரில் நீதிமன்றம் தள்ளுபடி செய்து இவர் வழக்கில் நேரில் தோன்ற வேண்டும் என்றது.
In 2014 the Great Court of France removed the most serious charges against him, but he did not fulfill his duty in the three - session district courts.
1959 இல் நடைபெற்ற திபெத் கிளர்ச்சியின் நினைவுதினத்தை முன்னிட்டு இக்கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. மார்ச் மாதத்தில் கூடவிருக்கும் நாடுகடந்த திபெத்திய நாடாளுமன்றத்தின் கூட்டம் கூடும் போது தனது அரசியல் அதிகாரங்களை இல்லாமல் ஆக்கும் வகையாக அரசியலமைப்புக்குத் திருத்தம் கொன்டு வர இருப்பதாக அவர் தெரிவித்தார்.
This group was organized in 1959 in the memory of Thebet’s stirring in 1959. He said that the reconstruction would come in such a way that it would be unsuccessful of its political powers as the meeting of the Diabetes of the country, where they met in March.
2005 ஆம் ஆண்டில் சூடானிய அரசுக்கும் சூடான் மக்கள் விடுதலை இராணுவத்துக்கும் இடையில் எட்டப்பட்ட அமைதி உடன்பாட்டை அடுத்து, அதே ஆண்டின் பிற்பகுதியில் சூடானின் கீழ் மீண்டும் தன்னாட்சி அமைப்பாக உருவானது. அந்த உடன்படிக்கையின்படியே கடந்த சனவரி மாதம் இடம்பெற்ற கருத்தறியும் வாக்கெடுப்பில் 99% வாக்காளர்கள் சூடானில் இருந்து விடுதலைக்கு ஆதரவாக வாக்களித்தனர். இச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்!
In the year 2005, peace cooperation between the Sudanian government and the Sudan army was reinvigorated by Sudan in the latter part of the year. According to that treaty, 99 percent of the parishioners promised freedom from Sudan during the last Saturday month.
17 பேரும் வரிசையாக முழங்காலில் நிற்கவைக்கப்பட்டுப் தலையில் சுடப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்," என வறுமைக்கு எதிரான அமைப்பு கூறியுள்ளது.
The Anglican organization said that 17 people were put in a row and burned on their heads and murdered. ”
12 வீரர்கள் காயம் அடைந்தனர். இதற்கிடையில் திக்ரித் நகரில் ராணுவ சோதனைச் சாவடியை நோக்கி காரில் வந்த மர்ம நபர் தானியங்கி எந்திர துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் 3 ராணுவ வீரர்கள் அதே இடத்தில் கொல்லப்பட்டனர்.
Meanwhile, in the city of Tikrith, a marathonman was killed in the same location by three soldiers who were shot by his own firearms.
800 பேர் வரையில் வீடுகளில் இருந்து பாதுகாப்பான வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். வியாழன் அன்று வெள்ளப்பெருக்கு குறைந்திருந்தாலும், எரிமலையில் இருந்து வெளிவரும் தூசுகள் ஐரோப்பாவின் ஏனைய இடங்களுக்குப் பரவ ஆரம்பித்தன. கடைசியாக மார்ச் 21 ஆம் நாள் இந்த எரிமலை வெடித்திருந்தது.
In spite of flooding on Thursday, the volcanoes began to erupt in all parts of Europe on March 21.
1973 இல் இவர்களது மணம் முறிவடைந்தது. இவர்களுக்கு ஒல்கா என்ற பெண் பிள்ளை உள்ளார்.
In 1973 they lost their marriage, and they had a daughter, Olga.
1976 ஆம் ஆண்டில் இருந்து மேற்கு சகாராவின் பெரும்பாலான பகுதிகள் மொரோக்கோவின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. இச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்!
From 1976 to 1976, most parts of the Western Hemisphere have been under the control of Morocco.
12 ஆட்டங்களைக் கொண்ட இத்தொடர் சென்னையில் தேனாம்பேட்டையில் அண்ணா சாலையில் அமைந்துள்ள ரீஜன்சி ஹோட்டலில் 350 தெரிவு செய்யப்பட்ட பார்வையாளர்களுடன் நடைபெறுகிறது. அத்துடன் தொலைக்காட்சியிலும், இணையத்திலும் பல்லாயிரக்கணக்கானோர் உலகெங்கிலும் இருந்து பார்வையிட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
This 12 - game synchronizer runs with 350 chosen visitors on the Rigensi Hotel at Annebat, and millions of people on the television, the Internet, and the world’s viewers have been made available.
2015 மலையேற்ற காலத்திலிருந்து இப்பாதையையே பயன்படுத்த வேண்டும் என நேபாள அரசு அறிவித்துள்ளது. இப்பாதை கடினமானதும் ஏறுவதற்கு நேரம் பிடிப்பதும் ஆகும். ஆனால் இதில் பனிச்சரிவு ஆபத்து குறைவு. இப்பாதை புதியதல்ல இருபது ஆண்டுகளுக்கு 1950-1990 வரை இப்பாதை பயன்படுத்தப்பட்டது.
The government has announced that this path should be used since the 2015 mountain range. This path is difficult and difficult to climb, but it's dangerous.
"11 Dead in UN Plane Crash in Haiti". வாய்ஸ் ஒஃப் அமெரிக்கா, அக்டோபர் 10, 2009 "UN police guard plane crash site after 11 die". அசோசியேட்டட் பிரஸ், அக்டோபர் 10, 2009 திங்கள், நவம்பர் 16, 2009 ஐக்கிய இராச்சியம் ஐக்கிய இராச்சியத்தில் இருந்து ஏனைய செய்திகள் 3 மார்ச் 2016: இமயமலைப் பகுதியிலிருந்து சட்ட விரோதமாக தாவர விதைகள் கடத்தல்.
"11 died in the UN Planet Crash in Haiti." News of October 10, 2009, "11 died after the U.S. guard plane crash." Assault Press, October 10, 2009, November 16, 2009.
33 ஆண்டுகளாகப் பதவியில் இருக்கும் சாலியைப் பதவியில் இருந்து விலகுமாறு அண்மையில் அமெரிக்க அரசுத் திணைக்களத்தின் பேச்சாளர் கேட்டுக் கொண்டிருந்தார். இச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்!
Here write your view of this message!
1960 ஆம் ஆண்டில் ஆரம்பித்து 1996 ஆம் ஆண்டில் முடிவடைந்த உள்நாட்டுப் போரில் 200,000 மக்கள் இறந்திருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்!
It is estimated that 200,000 people died in the civil war that began in 1960 and ended in 1996.
40 பயணிகள் பேருந்தின் பலகணிகளை உடைத்துக் கொண்டு தப்பி வெளியேறினர். ஆற்றில் மூழ்கிய பேருந்தினுள் இருந்து 22 பேரின் உடல்கள் வெளியே இழுத்தெடுக்கப்பட்டன. இப்படியான விபத்துக்கள் மூலம் இந்தியாவில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் இறக்கின்றனர். சீரான பாராமரிப்பற்ற பாதைகள், பழமையான வாகனங்கள், வாகன ஓட்டிகளின் கட்டுக்கடங்கா வேகம் போன்றவை இவ்விபத்துகளுக்குக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.
The 40 passengers ripped off the boats. 22 people were dragged out of the river, and thousands died every year by accidents in India.
1991 ஆம் ஆண்டு நாட்டின் முதலாவது மக்களாட்சித் தேர்தல்களில் வெற்றி பெற்று பிரதமரானார். மூன்று ஆண்டுகளில் அவரது ஆட்சி நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றின் மூலம் கவிழ்க்கப்பட்டது.
In 1991 he succeeded in the first democratic elections of the country, and in three years his rule was defeated by an unbelievable decision.
2000 ஆம் ஆண்டு முதல் 2008 வரை பூட்டின் இரண்டு தடவைகள் உருசியாவின் அரசுத்தலைவராகப் பதவியில் இருந்தார். உருசிய அரசியலமைப்பின் படி அடுத்தடுத்து இரண்டு தடவைகள் மட்டுமே ஒருவர் அரசுத்தலைவராகப் பதவியில் இருக்க முடியும். இதனால் அவர் 2008 தேர்தல்களில் போட்டியிடவில்லை. இப்போது 2012 தேர்தல்களில் மீண்டும் போட்டியிடவுள்ளார். இச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்!
From the year 2000 to 2008, he was in position two times as a king of Rome. Only one can be a political agent next to that of the Roman Empire, so he won't compete with 2008 elections. Now he's retablished in 2012.
225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 196 உறுப்பினர்களை வாக்கெடுப்பின் மூலமாகவும் 29 உறுப்பினர்களை தேசியப் பட்டியல் மூலமாகவும் தெரிவுசெய்வதற்காக ஒரு கோடியே நாற்பது லட்சம் மக்கள் வாக்களிக்கின்றனர்.
At the National Academy of 225 members, 196 members are promised to choose 29 members through a national list.
1979 இல் ஸ்கைலாப் என்ற செயற்கைக்கோள் மேற்கு ஆத்திரேலியாவில் வீழ்ந்த போது, வீழ்ந்த இடங்களைத் துப்பரவு செய்ய அமெரிக்க அரசு ஆத்திரேலிய அரசுக்குப் பணம் செலுத்தியிருந்தது.
When the satellite Skylab fell in 1979 in western Athens, the American government paid money to the Athenian government to repair the ruins.
20,000 வீடுகள் வரையில் தேதமடைந்தன. இறந்தவர்கள் அனைவரும் யூனான் மாகாணத்தின் யிலியாங் நகரைச் சேர்ந்தவர்கள் என அரசுப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்!
A government speaker said that all the dead are from the city of Wiling, in the province of the United States.
2007 ஆம் ஆண்டில் எதிர்க்கட்சித் தலைவி பெனசீர் பூட்டோ இலண்டனில் இருந்து நாடு திரும்பிய போது அவருக்குப் போதுமான பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்பது ஒரு குற்றச்சாட்டாகும். இதற்கிடையில், பாக்கித்தானின் வட-மேற்கே நேற்றிரவு இடம்பெற்ற ஒரு தற்கொலைக்குண்டுத் தாக்குதலில் 17 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்!
In the meantime, 17 soldiers were killed in an assault on the northwest of Pakistan.
2010-2011 காலப்பகுதியில் நான்கு விபத்துகளில் 18 பேர் கொல்லப்பட்டனர். இச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்!
In 2010-2011, 18 of the four accidents were killed.
1212 இல் "கிளாரின் ஏழைகள்" என்ற பெண்கள் சபையையும், 1221 இல் போதுநிலையினரைக் கொண்டு மூன்றாம் சபையையும் ஆரம்பித்தார்.
In 1212 the women of Gilbert began the congregation and the third congregation in 1221.
3500 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்தின் வெண்கலக் காலத்தில் திரும்பவும் விவசாயம் தலைத்தூக்கின. மேய்த்து இடம்பெயரும் வாழ்வு போயின.
It was 3500 years ago, in the summer of England, farming was relocated.
123 பேர் காப்பாற்றப்பட்டதை அவர் உறுதிப்படுத்தினார். ஒருவரின் உடல் மட்டும் மீட்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் இப்பகுதியில் படகு ஒன்று கவிழ்ந்ததில் 110 பேர் வரையில் காப்பாற்றப்பட்டனர்.
He confirmed that 123 people were saved. Only one person's body was recovered.
2004ல் இவ்வழக்கிலிருந்து விடுதலையானார்.
He was released from this report in 2004.
1911 ஆம் ஆண்டில் இந்த தொல்பொருட்கள் கடனாக யேல் பல்கலைக்கழகத்துக்குக் கொடுக்கப்பட்டது என பெரு கூறி வருகிறது.
It is estimated that in 1911, these tomatoes were borrowed to the United States.
1,978 மீட்டர் உயரமான இந்த மலை நியூசிலாந்தின் தேசியப் பூங்காவும் ஆகும். இதனைப் பொதுவாக மலையேறிகள் பயன்படுத்துவர். டொங்காரிரோ எரிமலை கடைசியாக 1896 நவம்பரில் வெடித்து 1897 அக்டோபர் வரை நீடித்திருந்தது. நேற்றைய வெடிப்பை அடுத்து மேலும் வெடிப்புகள் ஏற்படுமா என்பதை அறிவியலாளர்கள் ஆராய்ந்து வருகிறார்கள். இச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்!
This mountain is 1,978 feet [1,978 m] high and the National Park of New Zealand. It is usually used by mountain ranges.
1991-ல் சோவியத் ஒன்றியம் வீழ்ந்த பிறகு, தென் கொரியாவுக்கான உருசிய தூதராக நியமிக்கப்பட்டார்.
After the fall of the Soviet Union in 1991, he was appointed a Roman messenger to South Korea.
1975ஆம் ஆண்டு இந்தக் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு அப்போதைய அரசு தடை விதித்தது. இதை பிரதமராக பொறுப்பேற்றவுடன் ஷேக் ஹசீனா ரத்து செய்தார். இந்த வழக்கில் தொடர்புடைய 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
In 1975 the government imposed a ban on the recruitors of this murder case and recruited it as prime minister. The case was registered on 15 persons associated with this case.
2000 ஆம் ஆண்டில் மீண்டும் அவர் பிரதமரானார். அக்காலகட்டத்திலேயே மன்னர் பிரேந்திரா தனது மகனாலேயே கொல்லப்பட்டார். மே 2006 ஆம் ஆண்டில் மன்னர் ஆட்சி நாடாளுமன்றத்தினால் பறிக்கப்பட்டது. அதே ஆண்டில் மாவோயிசத் தீவிரவாதிகளுடன் அரசு அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
In May 2006, the king signed a peace treaty with his terrorists.
2012 ஆம் ஆண்டில் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேயிற்கு எக்குவடோர் தமது இலண்டன் தூதரகத்தில் அடைக்கலம் கொடுத்திருந்தது. அமெரிக்க இராணுவ மற்றும் தூதரக இரகசிய ஆவணங்கள் பலவற்றை விக்கிலீக்ஸ் ஊடகங்களுக்குக் கசிய விட்டிருந்தது. இச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்!
In 2012, Vikkilix's firm gave Julien Osaka a place of refuge in his lucrative angel. Many of the American military and envoys were involved in the Vikkilix media. Please write your opinion on this message!
1932 ஆம் ஆண்டு முதல் தாய்லாந்தில் குறைந்தது 12 தடவைகள் இராணுவப் புரட்சிகள் நடத்தப்பட்டுள்ளன. இச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்!
Since 1932 there have been at least 12 military revolutions in Thailand.
"1960களின் முற்பகுதியில் இருந்து திபெத்திய மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒருவர் தலைவராக இருக்க வேன்டும் என மீண்டும் மீண்டும் அழுத்திக் கூறியிருந்தேன். இதனைச் செயற்படுத்த வேண்டிய சரியான தருணம் இப்பொழுது ஏற்பட்டுள்ளது," என வடக்கு இந்தியாவில் தரம்சாலா நகரில் நாடுகடந்த திபெத்திய அரசின் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போது அவர் குறிப்பிட்டுள்ளார்.
"In the early 1970 ’ s, I once again insisted that a person selected by the Tibetans should be the leader, and that's the right quality to do this now," he said when he spoke in a meeting of the Tanzanian king in Damchalla, north India.
4,462 தடவைகள் அது பூமியின் சுற்று வட்டத்தில் சுற்றி வந்துள்ளது. தற்போதைய பயணத்தில் 7 மீட்டர் நீள "ரஸ்வியெத்" என்ற இரசிய விண்கலம் ஒன்றை பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் பொருத்துவதற்காக எடுத்துச் சென்றுள்ளது.
It's circumstance 4,462 times around the earth. On the current trip, the chemical sphere of 7 meters [7 meters] is taken to a multibillion space station.
20 ஆண்டுகளுக்குப் பின்னர் 1995 ஆம் ஆண்டில் இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
In 1995, 20 years later, he was given the Nobel Prize for Science.
1964ல் கிராக்கோவ் பேராயராகவும் 1967ல் கர்தினாலாகவும் உயர்த்தப்பட்டார்.
He was raised as prime minister in 1967 and was exalted by pride in 1967.
6 ஆவது நாளாக நேற்றைய தினம் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் தாரிர் சதுக்கத்தில் கூடியிருந்தனர். திரண்டு இருந்த போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இதுவரை 40 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
On the 6th day, tens of thousands of artists converged on Taire, and more than 40 people were killed in guns on both sides of the war.
1985 இல் சீர்திருத்தத் தலைவரான மிக்கைல் கொர்பச்சோவின் அரசில் வெளியுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஆப்கானித்தானில் சோவியத் படையினரை மீள அழைப்பதற்கும், அதற்குப் பின்னர் பனிப்போரை முடிவுக்குக் கொண்டு வரவும் இவர் பெரும் பங்காற்றினார்.
In 1985 the Reformed Leader, Michael Gorbachev, was appointed an excommunicator in the state of Corporation, who played a major role in reinvigorating Soviet troops in Afghanistan and then to bring the Cold War to an end.
2003, 2005 இல் ஈராக்கில் உள்ள சிறைகள், சுடுகாடுகள் அனைத்திலும் தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில் ஈராக்கிய பொதுமகன் ஒருவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஈராக்கில் அன்பார் பகுதியில் உள்ள பாலைவனத்தில் அமெரிக்க இராணுவ உளவுப் படையினர் இவரது உடலைக் கண்டுபிடித்தனர். இவர் இறந்து 18 ஆண்டுகள் ஆகிவிட்டதால் எலும்பு கூடு மட்டும் மீட்கப்பட்டது.
In 2003, Ira's prisons and earthquakes in Iraq were overseeing all of them. In this case, according to the information given by a Indian general, American military forces in the desert of Iraq, they found his body. He died 18 years, and only bones were recovered.
37 டிகிரிக்கு மேல் காய்ச்சலுடன் வருபவர்கள் பீதியடைந்து காணப்படுகிறார்கள் என்று சியேரா_லியோனில் உள்ள தன்னார்வலர் தெரிவித்தார். சியேரா_லியோனில் இரண்டாவது எபோலா சிகிட்சை மையம் தொடங்கப்படுகிறது. எபோலாவை கட்டுப்படுத்த இது பன்னாட்டு செஞ்சிலுவை சங்கத்தின் முயற்சியாகும். இச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்!
The director of Sierra Leone reported that over 37 degrees Fahrenheit [37 ° C] of pesticides is frightening. The second Ebola Circle is starting in Sierra Leone.
X-37B என்ற இந்த விமான 1999 இல் அமெரிக்க விண்வெளித் திட்டத்துக்காக வடிவமைக்கப்பட்டது. ஆனால் நாசா இத்திட்டத்தை 2004 ஆம் ஆண்டில் பெண்டகனிடம் கையளித்தது.
This plane X-37B was designed for American space projects in 1999, but Nassa helped the woman in 2004.
2005 ஆம் ஆண்டில் எல்.ஆர்.ஏ. போராளிகள் உகாண்டாவில் இருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். அன்றில் இருந்து இவர்கள் மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, தெற்கு சூடான், கொங்கோ சனநாயகக் குடியரசு ஆகிய நாடுகளில் இயங்கி வந்தனர். இச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்!
L.R.A. was evicted from Uganda in 2005, and since then they have been working in the Central African Republic, South Sudan, and the Congo Communist Republic of Congo.
180 நாட்களுக்குள் அகதிகள் முகாம்களிலிருந்து தமது சொந்த இடங்களுக்கு திரும்பிச் செல்வார்கள் என்று அளிக்கப்பட்ட உறுதிமொழிக்கிணங்க செயற்படுமாறு அரசாங்கத்தை நாம் வலியுறுத்துகிறோம் என்று ரிம்ஸ் கூறியிருக்கிறார். இலங்கை அரசாங்கத்துடனான கடன் விடய நிபந்தனைகளுக்கு சர்வதேச நாணய நிதியம் இணங்கி இருப்பதாக இந்த வாரம் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் டொமினிக் ஸ்ரோர்ஸ்கான் தெரிவித்தார்.
Rems said that within 180 days we force the government to perform the promise that the refugees would return to their homes.
2001-ல் வடகொரியாவுக்கான உருசிய தூதராக நியமிக்கப்பட்டார் 2006 வரை அப்பொறுப்பில் இருந்தார்.
He was appointed as a Roman messenger to North America in 2001 until 2006.
1978ம் ஆண்டு அக்டோபர் 16 இல் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கர்தினால் கரோல் யோசேப் வொய்த்திவா, அச்சமயம் இரண்டாம் ஜான் பால் என்ற பெயரைத் தெரிவு செய்தார்.
On October 16, 1978, after correcting the election, Karl Joseph Wycliffe chose the name John Paul II.
34செமீ உயரமும் 1 கிகி எடையும் கொண்ட கிரோபோ என்ற இயந்திர மனிதன் பன்னாட்டு விண்வெளி நிலையத்தை ஆகத்து 9 ஆம் நாள் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சப்பானிய மொழியில் பேசக் கற்றுக் கொண்டுள்ளது.
A machine named Grobo, with a height of 34 kilograms and weighing 1 kilograms, is expected to reach the Panaita space station at 9th day, which is learned to speak in the Japanese language.
79 வயதாகும் ரிச்சர்ட் ஹெக் ஐக்கிய அமெரிக்காவின் டெலவேர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
Richard Heck, a 79 - year - old professor of Television at the United States.
10 ஆயிரம் கிலோவாட் மின்சாரத்தைத் தயாரிக்கும் திறன்கொண்ட இந்த அணு உலைகளை தோஷியா வடிவமைத்துள்ளது. இந்த அணு உலைகளுக்கு அமெரிக்காவின் ஒப்புதலைப் பெறுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
The firm said that these atomic molecules are capable of producing a thousand kilometers of electricity.
1871 ஆம் ஆண்டில் இவர் கத்தோலிக்க மதத்தில் இருந்து விலத்தி வைக்கப்பட்டு, பின்னர் சேர்த்துக் கொள்ளப்பட்டார். இறந்து 85 ஆண்டுகளுக்குப் பின்னர் 1995 இல் பாப்பரசர் இரண்டாம் ஜோன் போலினால் முத்திப்பேறு பெற்றார். இச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்!
In the year 1871, he was sold from Catholicism and then confiscated by Pope John II in 1995, 85 years after his death.
24 மணித்தியாலங்களுக்குள் 20 மைல் போகக் கூடியது. கணினிப் பார்வையுடன் குறிப்பிடப்பட்ட இடத்துக்குப் போகக் கூடியது. பல்வேறு போர்ப் பயன்பாடுகளையும் கொண்டது. இச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்!
By 24 hours, it's 20 miles. It's possible to go to the location mentioned in the system view, and there's a variety of fighting applications. Please write your view on this message here!
1999 ஆண்டு இராணுவப் புரட்சியில் நவாஸ் செரீபின் ஆட்சியை முசாரப் கவிழ்த்து ஆட்சியைக் கைப்பற்றியிருந்தார். இச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்!
Here write your view of this message!
2002 ஆம் ஆண்டில் இங்கிருந்த புலிகளின் எண்ணிக்கை பூச்சியத்தை அடைந்திருந்தது. சில தசாப்த காலமாக புலிகளின் எண்ணிக்கை இந்தியாவில் பெருமளவில் குறைந்துள்ளது.
In the year 2002, the number of tigers here had reached the germ, and for some decades the number of tigers has declined greatly in India.
1992 இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் பின்னர் இடம்பெற்ற வன்முறைகளில் குறைந்தது 2,000 பேர் வரை உயிரிழந்தனர். இந்தத் தீர்ப்பை எதிர்த்து எந்தத் தரப்பும் உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்!
In 1992, at least 2,000 of the violence that occurred after the Bobber Massachusetts were killed. It is noteworthy that any amount can be attributed to the Supreme Court against this decision.
2010 முதல் மத்திய, மற்றும் வடக்குப் பகுதிகளில் போக்கோ அராம் தாக்குதல்களில் 1,400 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளனர். இச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்!
Since 2010, as many as 1,400 people have been killed in the Rapa Nui attack in the Middle East and North regions.
2011 மார்ச் 11 ஆம் நாள் ஏற்பட்ட நிலநடுக்கம், மற்றும் ஆழிப்பேரலையால் 25 மில்லியன் தொன்களுக்கும் அதிகமான பொருட்கள் கழிவுகளாயின.
The earthquake and meltdown on March 11, 2011, caused more than 25 million tons of waste.
114,500 தொன் எடையுள்ள கொஸ்டா கொன்கோர்டியா கப்பல் இத்தாலியில் அமைக்கப்பட்ட கப்பல்களில் மிகப் பெரியதாகும். இது 2006 சூலை மாதத்தில் சேவைக்கு விடப்பட்டது. இச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்!
The Costa Coconutia ship weighing 114,500 is one of the largest ships built in Italy. This was left to work in 2006 in the solar month.
"10 ஆண்டுகளில் சீனாவின் பொருளாதாரம் அமெரிக்காவின் பொருளாதாரத்தை எட்டும் என்பது உண்மை," என பெய்ஜிங்கைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் டொம் மில்லர் தெரிவித்தார். நாற்பது ஆண்டுகளில் முதல் தடவையாக சப்பான் இரண்டாவது பெரும் பொருளாதாரம் என்ற நிலையில் இருந்து வீழ்ந்துள்ளது. இச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்!
"It's true that China's economy will be the United States's economy in 10 years," said the economic expert Tom Miller. For the first time in forty years, Sapaan has fallen from the second great economic state.
20 ஆம் நூற்றாண்டின் முதலாவது பெரும் இனப்படுகொலை என வர்ணிக்கப்படும் ஆர்மேனிய இனப்படுகொலைகளை முதன் முதலில் 1965 ஆம் ஆண்டில் உருகுவாய் அங்கீகரித்தது. அதன் பின்னர் பல நாடுகள் அங்கீகரித்தன. உருசியா 1995 ஆம் ஆண்டில் அங்கீகரித்தது.
The first Armenian genocide, which was described as the first major racist in the 20th century, was first approved in 1965, and then many countries were recognized.
1971 ஆம் ஆண்டில் இந்தியப் பொதுவுடமை (மார்க்சியம்) கட்சியில் சேர்ந்து இந்திய நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினராக இருந்தார்.
In 1971 he was a member of the Indian Revolution (Mr.
2006 ஆம் ஆண்டு முதல் குறைந்தது 15 ஊடகவியலாளர்கள் இலங்கையில் கொல்லப்பட்டுள்ளதாக பன்னாட்டு மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. இச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்!
At least 15 mediators have been killed in Sri Lanka since 2006.
25 பொது மக்களும், எட்டு அரசுப் படையினரும் காயமடைந்தனர்.
In fact, 25 public and eight government forces were injured.