<?xml version="1.0" encoding="utf-8"?> <document> <s id="1">25-30, 1971. கட்டுரைத் தலைப்பு: 310. வஞ்சிச் சிலம்பு கட்டுரை ஆசிரியர்: முருகசாமி, தெ. ஆய்வுக்கோவை: 17:1, பக்.</s> <s id="2">32 அச்சப் பத்து/உரை 29-32 மஞ்சுலாம் உருமும் அஞ்சேன் மன்னரோ டுறவும் அஞ்சேன் நஞ்சமே அமுத மாக்கும் நம்பிரான் எம்பிரானாய்ச் செஞ்செவே ஆண்டு கொண்டான் திருமுண்டம் தீட்ட மாட்டாது அஞ்சுவா ரவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.</s> <s id="3">297-302, 1978. கட்டுரைத் தலைப்பு:97. சங்க அகப்பாடல்களில் பொருந்தும் சில வெளியீட்டு மரபுகள் கட்டுரை ஆசிரியர்: குளோரியா, இலா. ஆய்வுக்கோவை: 7:1, பக்.</s> <s id="4">77. என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம். அறம் எதுவென அறிந்தும் அதனைக் கடைபிடிக்காதவரை, அவரது மனச்சாட்சியே வாட்டி வதைக்கும். அது வெயிலின் வெம்மை புழுவை வாட்டுவது போல இருக்கும்.</s> <s id="5">87 வணங்கித் துதிக்க அறியா மனித ருடனிணங்கிக்குணங் கெட்ட துட்டனை யீடேற்றுவாய் கொடி யுங்கழுகும் பிணங்கத் துணங்கை யலகை கொண்டாடப் பிசிதர்தம்வாய் நிணங்கக்க விக்ரம வேலா யுதந் தொட்ட நிர்மலனே.</s> <s id="6">52 வேடிச்சி கொங்கை விரும்புங் குமரனை மெய்யன்பினாற் பாடிக் கசிந்துள்ள போதே கொடாதவர் பாதகத்தாற் றேடிப் புதைத்துத் திருட்டிற் கொடுத்துத் திகைத்திளைத்து வாடிக் கிலேசித்து வாழ்நாளை வீணுக்கு மாய்ப்பவரே.</s> <s id="7">9 கரிய முகில்புரை மேனி மாயனைக் கண்ட சுவடுரைத்து* புரவிமுகம் செய்து செந்நெலோங்கி விளைகழனிப் புதுவை* திருவிற் பொலிமறை வாணன் பட்டர்பிரான் சொன்ன மாலை பத்தும்* பரவு மனமுடைப் பத்தருள்ளார் பரமனடி சேர்வர்களே.</s> <s id="8">52. மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் இல். நற்பண்புள்ள மனைவி அமையாத இல்வாழ்க்கை எவ்வளவு சிறப்புடையதாக இருந்தாலும் அதற்குத் தனிச்சிறப்பு கிடையாது.</s> <s id="9">36 கண்டுண்ட சொல்லியர் மெல்லியர் காமக் கலவிக்கள்ளை மொண்டுண் டயர்கினும் வேன் மறவேன் முதுகூளித்திரள் குண்டுண் டுடுடுடு டூடூ டுடுடுடு டுண்டுடுண்டு டிண்டிண் டெனக்கொட்டி யாடவெஞ் சூர்க்கொன்ற ராவுத்தனே.</s> <s id="10">(4) முன்னலோர் வெள்ளிப் பெருமலைக் குட்டன் மொடுமொடு விரைந்தோட* பின்னைத் தொடர்ந்ததோர் கருமலைக் குட்டன் பெயர்ந்தடி யிடுவதுபோல்* பன்னி யுலகம் பரவியோவாப் புகழ்ப்பல தேவ னென்னும்* தன்நமபி யோடப் பின்கூடச் செலவான் தளர்நடை நடவானோ .</s> <s id="11">45. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது. இல்வாழ்க்கை பண்புடையதாகவும் பயனுடையதாகவும் விளங்குவதற்கு அன்பான உள்ளமும் அதையொட்டிய நல்ல செயல்களும் தேவை.</s> <s id="12">53 சாகைக்கு மீண்டு பிறக்கைக்கு மன்றித் தளர்ந்தவர்கொன் றீகைக் கெனை விதித் தாயிலை யே யிலங் காபுரிக்குப் போகைக்கு நீவழி காட்டென்று போய்க்கடல் தீக்கொளுந்த வாகைச் சிலைவளைத் தோன்மரு காமயில் வாகனனே.</s> <s id="13">120-125, 1977. கட்டுரைத் தலைப்பு: 231. தெய்வந் தொழாஅள் கட்டுரை ஆசிரியர்: சிவகுருநாதன், கோ. ஆய்வுக்கோவை: 8:1, கட்டுரைத் தலைப்பு: 232. தென்னவன் தீதிலன் கட்டுரை ஆசிரியர்: இராசசேகரன், மு.ஒ. ஆய்வுக்கோவை: 11:1, பக்.</s> <s id="14">227-232, 1984. கட்டுரைத் தலைப்பு: 193. சூரபதுமன் கட்டுரை ஆசிரியர்: இராமலிங்கம், ந. ஆய்வுக்கோவை: 8:1, பக்.</s> <s id="15">10. இது இலவசமாகக் கிடைக்கக் கூடியது. கட்டற்ற வகையைச் சேர்ந்தது.</s> <s id="16">3 ஏழை பேதை ஓர்பாலகன் வந்து என்பெண்மகளை யெள்கி* தோழிமார் பலர்கொண்டு போய்ச்செய்த சூழ்ச்சியையார்க் குரைக்கேன்?* ஆழியா னென்னு மாழ மோழையில் பாய்ச்சிஅகப்படுத்தி* மூழையுப் பறியாத தென்னும் மூதுரையு மிலளே.</s> <s id="17">301-305. கட்டுரைத் தலைப்பு: 346.</s> <s id="18">417-422, 1984. கட்டுரைத் தலைப்பு: 206. தணிகைப் புராணத்தின் பக்தி நோக்கு கட்டுரை ஆசிரியர்: மருததுரை, ஆறு. ஆய்வுக்கோவை: 15:2, பக்.</s> <s id="19">425-430, 1980. கட்டுரைத் தலைப்பு: 284. மணிமேகலையில் மகளிர் கட்டுரை ஆசிரியர்: ஆத்திர்லெஸ், ஆய்வுக்கோவை: 7: , பக். ? , 1975. கட்டுரைத் தலைப்பு: 285. மணிமேகலையில் அவலக் கூறுகள் கட்டுரை ஆசிரியர்: உமாவதி, நா. ஆய்வுக்கோவை: 12:1, பக்.</s> <s id="20">443-447, 1979. கட்டுரைத் தலைப்பு: 30. சீதக்காதி திருமணவாழ்த்து கட்டுரை ஆசிரியர்: கமால், எஸ். எம். ஆய்வுக்கோவை: 17:1, பக்.</s> <s id="21">(3) ஒன்றே யுரைப்பான் ஒருசொல்லே சொல்லுவன்* துன்று முடியான் துரியோதனன் பக்கல்* சென்றுஅங்குப் பாரதம் கையெறிந் தானுக்கு* கன்றுகள் மேய்ப்பதோர் கோல்கொண்டுவா கடல்நிற வண்ணர்க்குஓர் கோல்கொண்டுவா.</s> <s id="22">78. அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த் தற்று. மனத்தில் அன்பு இல்லாதவருடைய வாழ்க்கை, பாலைவனத்தில் பட்டமரம் தளிர்த்தது போன்றது.</s> <s id="23">பதினெட்டு படகுகள். — முன்னையது 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 அடுத்தது —</s> <s id="24">89-93, 1976. கட்டுரைத் தலைப்பு: 267. பெரியபுராணம் புலப்படுத்தும் மணத்துக்குப் பின்னைய திருமண மரபுகள் கட்டுரை ஆசிரியர்: கேசவமூர்த்தி, அ. ஆய்வுக்கோவை: 14:3, பக்.</s> <s id="25">(6) படர்பங்கய மலர்வாய் நெகிழப் பனிபடு சிறுதுளி போல்* இடங்கொண்ட செவ்வா யூறியூறி இற்றிற்று வீழ நின்று* கடுஞ்சேக் கழுத்தின் மணிக்குரல்போல் உடைமணி கண்கணென* தடந்தா ளிணைகொண்டு சார்ங்க பாணி தளர்நடை நடவானோ.</s> <s id="26">219-224, 1976. கட்டுரைத் தலைப்பு: 283. மணிமேகலையில் ஒரு புதிய பார்வை கட்டுரை ஆசிரியர்: பிரேமா, இரா. ஆய்வுக்கோவை: 12:1, பக்.</s> <s id="27">(10) கரார்மேனிநிறத்தெம்பிரானைக் கடிகமழ்பூங்குழலாய்ச்சி* ஆராஇன்னமுதுண்ணத்தருவன்நான் அம்மம்தாரேனென்றமாற்றம்* பாரார்தொல்புகழான்புதுவைமன்னன் பட்டர்பிரான்சொன்னபாடல்* ஏராரின்னிசைமாலைவல்லார் இருடீகேசனடியாரே.</s> <s id="28">93. முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தானாம் இன்சொ லினதே அறம். முகம் மலர நோக்கி, அகம் மலர இனிய சொற்களைக் கூறுவதெ அறவழியில் அமைந்த பண்பாகும்.</s> <s id="29">76-81, 1974. கட்டுரைத் தலைப்பு: 276. பொற்கொல்லன் - எதிர்மைப் பாத்திரமா? கட்டுரை ஆசிரியர்: பரமேஸ்வரி, த. ஆய்வுக்கோவை: 13:2, பக்.</s> <s id="30">67 சாடுஞ் சமரத் தனிவேல் முருகன் சரணத்திலே ஓடுங் கருத்தை யிருத்தவல் லார்க்குகம் போய்ச்சகம்போய்ப் பாடுங் கவுரி பவுரிகொண்டா டப்பசுபதின் றாடும் பொழுது பரமா யிருக்கு மதீதத்திலே.</s> <s id="31">28 யாத்திரைப் பத்து/உரை 25-28 பெருமான் பேரானந்ததுப் பிரியா திருக்கப் பெற்றீர்காள் அருமா லுற்றிப் பின்னைநீர் அம்மா அழுங்கி அரற்றாதே திருமா மணிசேர் திருக்கதவங் திறந்தபோதே சிவபுரத்துச் திருமா லறியாத் திருப்புயங்கன் திருத்தாள் சென்று சேர்வோமே.</s> <s id="32">308-311, 1976. கட்டுரைத் தலைப்பு: 241. நூற்றுவரில் ஒருவன் கட்டுரை ஆசிரியர்: தாச்சர், கலா கே. ஆய்வுக்கோவை: 6: , பக்.</s> <s id="33">364-371, 1973. கட்டுரைத் தலைப்பு: 225. திருத்தக்க தேவரும் தேனிலவும் கட்டுரை ஆசிரியர்: கிருட்டிணசாமி, சு. ஆய்வுக்கோவை: 15:2, பக்.</s> <s id="34">(9) தரவு கொச்சகக்கலிப்பா அங்கமலக்கண்ணன்தன்னை யசோதைக்கு* மங்கைநல்லார்கள்தாம் வந்துமுறைப்பட்ட* அங்கவர்சொல்லைப் புதுவைப்கோன்பட்டன்சொல்* இங்கிவைவல்லவர்க்கு ஏதமொன்றில்லையே.</s> <s id="35">397-402, 1979. கட்டுரைத் தலைப்பு: 190. சூர்ப்பநகைப் படலம் கட்டுரை ஆசிரியர்: தியாகராசன், த. ஆய்வுக்கோவை: 13:1, பக்.</s> <s id="36">2 மருமகன்தன் சந்ததியை உயிர்மீட்டு, மைத்துனன்மார்* உருமகத்தே வீழாமே குருமுகமாய்க் காத்தானூர்* திருமுகமாய்ச் செங்கமலம் திருநிறமாய்க் கருங்குவளை பொருமுகமாய் நின்றலரும் புனலரங்க மென்பதுவே.</s> <s id="37">29 பாலென் பதுமொழி பஞ்னெf பதுபதம் பாவையர்கண் சேலென்ப தாகத் திரிகின்ற நீசெந்தி லோன்றிருக்கை வேலென் கிலைகொற்ற மயூர மென்கிலை வெட்சித்தண்டைக் காலென் கிலைமன மேயெங்ங னேமுத்தி காண்பதுவே.</s> <s id="38">(2) மின்னுக் கொடியும் ஓர்வெண் திங்களும் சூழ்பரி வேடமுமாய்* பின்னல் துலங்கும் அரசிலையும் பீதகச் சிற்றாடை யொடும்* மின்னல் பொலிந்ததோர் கார்முகில் போலக் கழுத்தினில் காறையொடும்* தன்னில் பொலிந்த இருடி கேசன் தளர்நடை நடவானோ.</s> <s id="39">7 திரைபொரு கடல்சூழ் திண்மதிள் துவரைவேந்து தன்மைத்துனன் மார்க்காய்* அரசினை யவிய அரசினை யருளும் அரிபுருடோத்தம னமர்வு * நிரைநிரை யாக நெடியன யூபம் நிரந்தரம் ஒழுக்குவிட்டு* இரண்டு கரைபுரை வேள்விப் புகைகமழ் கங்கை கண்டமென்னும் கடிநகரே.</s> <s id="40">(10) பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .</s> <s id="41">208-212, 1982. கட்டுரைத் தலைப்பு: 248. பாமரர் பார்வையில் சிறு தொண்டர் புராணம் கட்டுரை ஆசிரியர்: செல்வராசன், நா. ஆய்வுக்கோவை: 14:1, பக்.</s> <s id="42">316-319, 1975. கட்டுரைத் தலைப்பு: 197. சேக்கியார் உருக்காட்சி (குங்கிலியக்கலயர் புராணம்) கட்டுரை ஆசிரியர்: கிருஷ்ணமூர்த்தி, இரா. ஆய்வுக்கோவை: 7:1, பக்.</s> <s id="43">612-617, 1978. கட்டுரைத் தலைப்பு: 254. பிரிந்தவர் கூடினர் கட்டுரை ஆசிரியர்: குருநாதன், வ. ஆய்வுக்கோவை: 12:1, பக்.</s> <s id="44">(4) தீயபுந்திக் கஞ்சன் உன்மேல் சினமுடையன், சோர்வுபார்த்து* மாயந்தன்னால் வலைப்படுக்கில் வாழகில்லேன் வாசுதேவா!* தாயர்வாய்ச்சொல் கருமம்கண்டாய் சாற்றிச்சொன்னேன் போகவேண்டா* ஆயர்பாடிக்கணி விளக்கே! அமர்ந்துவந்துஎன் முலையுணாயே.</s> <s id="45">20-25, 1973. கட்டுரைத் தலைப்பு: 317. வாலிவதை கட்டுரை ஆசிரியர்: தியாகராசன், தி. ஆய்வுக்கோவை: 12:1, பக்.</s> <s id="46">(6) பொத்த வுரலைக் கவிழ்த்துஅதன் மேலேறி* தித்தித்த பாலும் தடாவினில் வெண்ணெயும்* மொத்தத் திருவயி ராற விழுங்கிய* அத்தன்வந்து என்னைப் புறம்புல்குவான் ஆழியான் என்னைப் புறம்புல்குவான்.</s> <s id="47">(7) பன்னிரு திங்கள் வயிற்றில் கொண்டஅப் பாங்கினால்* என்இளங் கொங்கை அமுதமூட்டி யெடுத்துயான்* பொன்னடி நோவப் புலரியே கானில் கன்றின்பின்* என்னிளஞ் சிங்கத்தைப் போக்கினேன் எல்லே பாவமே.</s> <s id="48">(8) அங்கபலப் போதகத்தில் அணிகொள்முத்தம் சிந்தினாற்போல்* செங்கமல முகம்வியர்ப்ப தீமைசெயது இம்முற்றத்தூடே* அங்கமெல்லாம் புழுதியாக அலையவேண்டாம் அம்ம?* விம்ம அங்கமார்க் கமுதளித்த அமரர்கோவே! முலையுணாயே.</s> <s id="49">284-289, 1981. கட்டுரைத் தலைப்பு: 154. சிலம்பில் செம்பொன் கட்டுரை ஆசிரியர்: முனியப்பன், பொன். ஆய்வுக்கோவை: 15:4, பக்.</s> <s id="50">7 நாழிகை கூறிட்டுக் காத்துநின்ற அரசர்கள் தம்முகப்பே* நாழிகை போகப் படை பொருதவன் தேவகிதன் சிறுவன்* ஆழிகொண்டு அன்று இரவி மறைப்பச் சயத்திரதன் தலையை* பாழிலுருளப் படை பொருதவன் பக்கமே கண்டாருளர்.</s> <s id="51">11 ஓதுவது ஒழியேல் சொற்பொருள் ஓதுவது- கறபது; ஒழியேல்-விட்டு விடாதே. கருத்து எக்காரணமாயினும் படிப்பதை விடலாகாது.</s> <s id="52">1967ஆம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியைப்பிடித்த பின்னர் கா. ந. அண்ணாதுரை தலைமையில் அமைக்கப்பட்ட அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராகப் பதவிவகித்தார்.</s> <s id="53">4 பாராளும் படர்செல்வம் பரதநம்பிக் கேயருளி* ஆராவன் பிளையவனோ டருங்கான மடைந்தவனே!* சீராளும் வரைமார்பா திருக்கண்ண புரத்தரசே!* தாராளும் நீண்முடியென் தாசரதீ! தாலேலோ.</s> <s id="54">14 தாவடி யோட்டு மயிலிலுந் தேவர் தலையிலுமென் பாவடி யேட்டிலும் பட்டதன் றோபடி மாவலிபால் மூவடி கேட்டன்று மூதண்ட கூடி முகடுமுட்டச் சேவடி நீட்டும் பெருமாள் சிற்றடியே.</s> <s id="55">An Epic sans a Hero கட்டுரை ஆசிரியர்: Manavalan, A.A. ஆய்வுக்கோவை: 12:1, Pp.</s> <s id="56">38 உதித்தாங் குழல்வதுஞ் சாவதுந் தீர்த்தெனை யுன்னிலொன்றா விதித்தாண் டருள்தருங் காலமுண் டோ வெற்பு நட்டுரக பதித்தாம்பு வாங்கிநின் றம்பரம் பம்பரம் பட்டுழல மதித்தான் திருமரு காமயி லேறிய மாணிக்கமே.</s> <s id="57">706-710, 1983.? 1978. கட்டுரைத் தலைப்பு: 24. கோவலன் சரித்திரத் திருப்பகழ் காவடிச்சிந்து - ஓர் ஆய்வு கட்டுரை ஆசிரியர்: மாணிக்கம், மு. ஆய்வுக்கோவை: 15:2, பக்.595-600, 1983. கட்டுரைத் தலைப்பு: 25. சங்கரமூர்த்தி கோவை உவமைகள் உணர்த்தும் செய்தி கட்டுரை ஆசிரியர்:நாகம்மை, சு. ஆய்வுக்கோவை: 13:1, பக்.</s> <s id="58">3 கூந்தொழுத்தை சிதகுரைப்பக் கொடியவள்வாய்க் கடியசொல்கேட்டு ஈன்றெடுத்த தாயரையும் இராச்சியமும் ஆங்கொழிய* கான்தொடுத்த நெறிபோகிக் கண்டகரைக் களைந்தானூர்* தேந்தொடுத்த மலர்ச்சோலைத் திருவரங்க மென்பதுவே.</s> <s id="59">7 தார்க்கு இளந்தம்பிக்கு அரசீந்து* தண்டகம் நூற்றவள் சொல்கொண்டு போகி* நுடங்கிடைச் சூர்ப்பணகாவைச் செவியொடு மூக்கு* அவள் ஆர்க்க அரிந்தானைப் பாடிப்பற அயோத்திக் கரசனைப் பாடிப்பற.</s> <s id="60">(1) வருக வருக வருக இங்கே வாமன நம்பீ! வருக இங்கே* கரியகுழல் செய்யவாய் முகத்துக் காகுத்த நம்பீ! வருக இங்கே* அரியனிவன் எனக்கு இன்று நங்காய்! அஞ்சன வண்ணா! அசலகத்தார்* பரிபவம் பேசத் தரிக்ககில்லேன் பாவியேனு க்குஇங்கே போத ராயே.</s> <s id="61">1. பயன்பாடு: அதிகளவிலான மென்பொருள்கள் ஜாவாவிலேயே செய்யப்படுகின்றன. இணையத்திலும் ஜாவாவின் ஆதிக்கம் உண்டு. ஏற்கனவே, பல ஆயிரம் கருவிகளில் ஜாவா இயங்குகிறது.</s> <s id="62">154-159, 1971. கட்டுரைத் தலைப்பு: 139. சிலப்பதிகாரத்தில் புறத்திணைக் கூறுகள் கட்டுரை ஆசிரியர்: அழகுகிருஷ்ணன், பி. ஆய்வுக்கோவை: 5: , பக்.</s> <s id="63">7 ஔiயில் விளைந்த வுயர்ஞான பூதரத் துச்சியின்மேல் அளியில் விளைந்ததொரா நந்தத் தேனை யநாதியிலே வௌiயில் விளைந்த வெறும்பாழைப் பெற்ற வெறுந்தனியைத் தௌiய விளம்பிய வா.. முகமாறுடைத்தேசிகனே.</s> <s id="64">(6) கறந்த நற்பாலும் தயிரும் கடைந்து உறிமேல் வைத்த வெண்ணெய்* பிறந்ததுவே முதலாகப் பெற்றறியேன் எம்பிரானே!* சிறந்த நற்றாய்அலர்தூற்றும் என்பதனால் பிறர்முன்னே* மறந்தும்உரையாட மாட்டேன் மஞ்சன மாட நீவாராய்.</s> <s id="65">2 கொலை யானைக் கொம்பு பறித்துக் கூடலர் சேனை பொருதழிய* சிலையால் மராமர மெய்த தேவனைச் சிக்கென நாடுதிரேல்* தலையால் குரக்கினம் தாங்கிச் சென்று தடவரை கொண்ட டைப்ப* அலையார் கடற்கரை வீற்றிருந் தானை அங்குத்தைக் கண்டாருளர்.</s> <s id="66">1. கட்டுரைத் தலைப்பு: அகத்திணை இலக்கியத்தின் சிறப்பு இயல்புகள் சில கட்டுரை ஆசிரியர்: சுந்தரம், மெ., ஆய்வுக்கோவை: 5, பக்.184-192, 1973.</s> <s id="67">(1) மலைபுரைதோள் மன்னவரும் மாரதரும் மற்றும்* பலர்குலைய நூற்றுவரும் பட்டழிய* பார்த்தன் சிலைவளையத் திண்தேர்மேல் முன்னின்ற* செங்கண் அலவலைவந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்.</s> <s id="68">1 கஞ்சனும் காளியனும் களிறும் மருதும் எருதும்* வஞ்சனையில் மடிய வளர்ந்த மணிவண்ணன்மலை* நஞ்சுமிழ் நாக மெழுந்தணவி நளிர்மாமதியை* செஞ்சுடர் நாவளைக்கும் திருமாலிருஞ்சோலையதே.</s> <s id="69">12 ஒருவரைப் பங்கி லுடையாள் குமார னுடைமணிசேர் திருவரைக் கிண்கிணி யோசை படத்திடுக் கிட்டரக்கர் வெருவரத் திக்குச் செவிபட் டெட்டு வெற்புங்கனகப் பருவரைக் குன்று மதிர்ந்தன தேவர் பயங் கெட்டதே.</s> <s id="70">97. நயன் ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல். நன்மையான பயனைத் தரக்கூடிய நல்ல பண்பிலிருந்து விலகாத சொற்கள் அவற்றைக் கூறுவோருக்கும் இன்பத்தையும், நன்மையையும் உண்டாக்கக் கூடியவைகளாகும்.</s> <s id="71">1962 - சென்னையில் மீண்டும் 'குயில்' கிழமை ஏடாக மலர்தல். அனைத்துலகக் கவிஞர் மன்றத் தோற்றம்' தமிழ் எழுத்தாளர் சங்கம்சார்பில் மூதறிஞர் இராசாசி பொன்னாடை அணிவித்து, கேடயம் வழங்கல்.</s> <s id="72">(4) வானத்திலுல்லீர்! வலியீர் உள்ளீரேல் அறையோ! வந்துவாங்குமி னென்பவன்போல்* ஏனத்துருவாகிய ஈசன்எந்தை இடவனெழ வாங்கி யெடுத்தமலை* கானக் களியானை தன்கொம்பிழந்து கதுவாய்மதம் சோரத்தன் கையெடுத்து* கூனல் பிறைவேண்டி அண்ணாந்துநிற்கும் கோவர்த்தன மென்னும் கொற்றக்குடையே.</s> <s id="73">(3) கடியார் பொழிலணி வேங்கடவா! கரும்போரேறே!* நீயுகக்கும் குடையும் செருப்பும் குழலும் தருவிக்கக் கொள்ளாதே போனாய் மாலே!* கடிய வெங்கானிடைக் கன்றின்பின் போன சிறுக்குட்டச் செங்கமல அடியும் வெதும்பி* உன்கண்கள் சிவந்தாய் அசைந்திட்டாய் நீஎம்பிரான்.</s> <s id="74">1969ஆம் ஆண்டில் தி.மு.க.வின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது மறைவு வரை 50 ஆண்டுகள் அப்பதவியை வகித்தார். போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் இவர்வெற்றிபெற்றார்.</s> <s id="75">155-159, 1973. கட்டுரைத் தலைப்பு: 73. குறிஞ்சிக்கலி பாடியவர் சங்ககாலக் கபிலரா? கட்டுரை ஆசிரியர்: சதாசிவம், மு. ஆய்வுக்கோவை: 12:1, பக்.</s> <s id="76">211-215, 1973. கட்டுரைத் தலைப்பு: 13. கிறித்துவ அம்மானைகளைப் பதிப்பித்தோர் கட்டுரை ஆசிரியர்: அந்தோணி, இராசு. ஆய்வுக்கோவை: 18:3, பக்.</s> <s id="77">24-29, 1977. கட்டுரைத் தலைப்பு: 235. தொல்காப்பிய மரபில் வந்த சீவக சிந்தாமணி கட்டுரை ஆசிரியர்: ஐயம்பெருமாள், அ. ஆய்வுக்கோவை: 14:1, பக்.</s> <s id="78">273-277, 1980. கட்டுரைத் தலைப்பு: 278. போற்றா ஒழுக்கம் புரிந்தீர் கட்டுரை ஆசிரியர்: சௌரிராசன், பொ. ஆய்வுக்கோவை: 8:1, பக்.</s> <s id="79">159-164, 1974. கட்டுரைத் தலைப்பு: 234. தேவர் படைத்த கடிதங்கள் கட்டுரை ஆசிரியர்: அருள்சாமி, மு.சு. ஆய்வுக்கோவை: 9:1, பக்.</s> <s id="80">1965 - ஏப்ரல் 21 புதுவைக் கடற்கரை சார்ந்த பாப்பம்மா கோயில் இடுகாட்டில் பாரதிதாசன் நினைவு மண்டபம், புதுவை நகராட்சியினரால் எழுப்பப் பட்டது.</s> <s id="81">49 படிக்கும் திருப்புகழ் போற்றுவன் கூற்றவன் பாசத்தினாற் பிடிக்கும் பொழுதுவந் தஞ்சலென் பாய்பெரும் பாம்பினின்று நடிக்கும் பிரான்மரு காகொடுஞ் சூர னடுங்கவெற்பை இடிக்குங் கலாபத் தனிமயி லேறு மிராவுத்தனே.</s> <s id="82">4 நாடும் ஊரும் அறியவேபோய் நல்ல துழாயலங்கள்* சூடி நாரணன் போமிடமெல்லாம் சோதித்துழி தருகின்றாள்* கேடு வேண்டுகின்றார் பலருளர் கேசவனோடு இவளை* பாடு காவலிடுமினென்றென்று பார்தடுமாறினதே.</s> <s id="83">(8) வெண்புழுதிமேல்பெய்து கொண்டளைந்ததோர் வேழத்தின்கருஙகன்றுபோல்* தென்புழுதி யாடித் திரிவிக் கிரமன் சிறுபுகர்பட வியர்த்து* ஒண்போதலர் கமல சிறுக்கா லுரைத்துஒன்றும் நோவாமே* தண்போது கொண்ட தவிசின்மேதே தளர்நடை நடவானோ.</s> <s id="84">216-221, 1985. கட்டுரைத் தலைப்பு: 195. சூளாமணியும் காப்பியத் தகுதியும் கட்டுரை ஆசிரியர்: பழனியப்பன், அழ. ஆய்வுக்கோவை: 3: , பக்.</s> <s id="85">169-174, 1977. கட்டுரைத் தலைப்பு:101. சங்க இலக்கியங்களில் புறநானூற்றுத் தொகுப்பு கட்டுரை ஆசிரியர்: அகத்தியலிங்கம், ச. ஆய்வுக்கோவை: 18:4, பக்.</s> <s id="86">1944 பெரியார் ஈ.வெ.ரா முன்னிலையில் தலைமகள் சரசுவதி திருமணம். மணமகன் புலவர் கண்ணப்பர் 1945 புதுவை, 95, பெருமாள் கோவில் தெரு, வீட்டை வாங்குதல், தமிழியக்கம் ( ஒரே இரவில் எழுதியது ) நூல் வெளியிடல்.</s> <s id="87">Hello, World! என்ற உரையைப் பதிக்கும் சிறிய செய்நிரலை உருவாக்குவதே பெரும்பாலான நிரலாக்கப் பயிற்சிநூல்களின் தொடக்கச் செய்நிரலாக இருக்கும். அம்மரபின்படியே, அறிமுகத்தில் ஏற்கனவே இச்செய்நிரல் பற்றிப் பார்த்திருந்தாலும், மறுபடியும் ஒருமுறை பார்ப்போம் (குறிப்பு: பைத்தன் 3இல் இத்தொடரியலைப் பயன்படுத்தமுடியாது.). print "Hello, World!" செய்நிரல் இயங்கியதும், பின்வரும் உரை பதிக்கப்படும்.</s> <s id="88">34. மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன் ஆகுல நீர பிற. மனம் தூய்மையாக இருப்பதே அறம்; மற்றவை ஆரவாரத்தைத் தவிர வேறொன்றுமில்லை. 35. அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம். பொறாமை, பேராசை, பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல் ஆகிய இந்த நான்கும் அறவழிக்குப் பொருந்தாதவைகளாகும்.</s> <s id="89">8. ஆ.இரா.வேங்கடாசலபதி, பின்னிவேலை நிறுத்தம், 1921.</s> <s id="90">1910 வ.உ.சி-யின் நாட்டு விடுதலை ஆர்வத்தால் கனிந்திருந்த பாவேந்தர் பாரதியார், வ.வே.சு, டாக்டர் வரதராசுலு, அரவிந்தர் போன்றோர்க்குப் புகலிடம் அளித்தார். பாரதியாரின் 'இந்தியா' ஏட்டை மறைமுகமாகப் பதிப்பித்துத் தருதல். பாவேந்தர் அனுப்பி வைத்த துப்பாக்கியே ஆஷ் கலெக்டரின் உயிரைப் பறித்தது என்பது வரலாறு.</s> <s id="91">1 அல்லியம் பூமலர்க் கோதாய்! அடிபணிந்தேன் விண்ணப்பம்* சொல்லுகேன் கேட்டருளாய் துணைமலர்க் கண்மடமானே!* எல்லியம் போதினிதிருத்தல் இருந்ததோரிட வகையில்* மல்லிகை மாமாலை கொண்டுஅங்கு ஆர்த்ததும் ஓரடையாளம்.</s> <s id="92">295-298, 1980. கட்டுரைத் தலைப்பு: 292. மதுரையில் ஒரு நாள் கட்டுரை ஆசிரியர்: இசக்கிமுத்து, வெ. ஆய்வுக்கோவை: 12:1, பக்.</s> <s id="93">98 காவிக் கமலக் கழலுடன் சேர்த்தெனைக் காத்தருளாய் தாவிக் குலமயில் வாகன னேதுணை யேதுமின்றித் தாவிப் படரக் கொழுகொம் பிலாத தனிக்கொடிபோல் பாவித் தனிமனந் தள்ளாடி வாடிப் பதைக்கின்றதே.</s> <s id="94">107-110, 1983. கட்டுரைத் தலைப்பு: 176. சிலம்பும் வழக்கும் கட்டுரை ஆசிரியர்: இன்னாசி, கு. ஆய்வுக்கோவை: 6: , பக்.</s> <s id="95">26 ஓலையுந் தூதருங் கண்டுதிண்டாட லொழித் தெனக்குத் காலையு மாலையு முன்னிற்கு மேகந்த வேள் மருங்கிற் சேலையுங் கட்டிய சீராவுங் கையிற் சிவந்தசெச்சை மாலையுஞ் சேவற் பதாகையுந் தோகையும் வாகையுமே.</s> <s id="96">7 பொன்பெற்றா ரெழில்வேதப் புதல்வனையும் தம்பியையும் பூவை போலும்* மின்பற்றா நுண்மருங்குல் மெல்லியலென் மருகிகையும் வனத்தில் போக்கி* நின்பற்றா நின்மகன்மேல் பழிவிளைத்திட் டென்னையும்நீள் வானில் போக்க* என்பெற்றாய்? கைகேசீ! இருநிலத்தில் இனிதாக விருக்கின் றாயே.</s> <s id="97">46. அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின் போஓய்ப் பெறுவ தெவன். அறநெறியில் இல்வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் பெற்றிடும் பயனை, வேறு நெறியில் சென்று பெற்றிட இயலுமோ? இயலாது.</s> <s id="98">7 கோடி கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இக்கோள் சூரியனிடமிருந்து 449.</s>