<?xml version="1.0" encoding="utf-8"?> <document> <s id="1">1985. http://www.tamilnet.com/img/publish/2015/07/Ambalavanar_Allen_Abraham.pdf. பீசா பொதுச்சங்கம் என்பது ஏற்கப்படாத கத்தோலிக்க திருச்சபையின் பொதுச்சங்கமாகும்.</s> <s id="2">Chamba Heritage. மூல முகவரியிலிருந்து 29 October 2010 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 6 April 2010. விக்கிமீடியா பொதுவகத்தில், Chamba என்பதின் ஊடகங்கள் உள்ளன.</s> <s id="3">2015ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் இருந்து இந்த மென்பொருளின் மூலம் பேசும் வசதி அறிமுகமானது.</s> <s id="4">1815 – இந்தோனீசியாவில் தம்போரா எரிமலை வெடித்ததில் பல தீவுகள் அழிந்தன. சூலை 15 வரை இது நீடித்தது.</s> <s id="5">2011 ஆம் ஆண்டு இந்திய சனத்தொகை கணக்கெடுப்பின் போது மாவட்டத்தில் 99.18% மக்கள் இந்தி மொழியையும், 0.58% மக்கள் உருது மொழியையும் முதன்மை மொழியாக பேசினார்கள். ரயில்வே மற்றும் சாலை போக்குவரத்து மூலம் நகரம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய தேசிய நெடுஞ்சாலை காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி என்.எச் -44 லலித்பூர் வழியாக சென்று இந்தியாவின் முக்கிய நகரங்களை இணைக்கிறது.</s> <s id="6">4-2 எனும் கணக்கில் நியூசிலாந்து அணி தொடரை வென்றது.</s> <s id="7">19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கை சாயங்களின் கண்டுபிடிப்பு இயற்கைச் சாயங்களுக்கான பெரிய அளவிலான சந்தையில் நீண்ட சரிவைத் தூண்டியது. , தொழில்துறை புரட்சியால் அதைத் தொடர்ந்து வந்த பெரிய அளவில் உற்பத்தி செய்யக்கூடிய செயற்கைச் சாயங்களால், இயற்கை சாயங்களைக் கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட துணி வணிகம் விரைவாக முறியடிக்கப்பட்டது, Goodwin (1982), p.</s> <s id="8">Performance Art - Art History 101 Basics இந்தியக் குடியரசில் திரைப்படத்துறைக்கு வழங்கப்படும் விருதுகளுள் மிக முக்கியமாகக் கருதப்படுபவை தேசிய திரைப்பட விருதுகள்.</s> <s id="9">1893 ஆம் ஆண்டில் இக்கண்ணாடி ""துரான்" என்னும் வணிகப் பெயரில் விற்பனை செய்யப்பட்டது.</s> <s id="10">2005-ஆம் ஆண்டிற்கான ஐக்கிய நாடுகள் ஆண்டுப்புத்தகம் .</s> <s id="11">2 ஏப்ரல் 2008 - இந்த திட்டத்திற்கு எதிராக கர்நாடகம் முழுவதும் பரவலான போராட்டங்கள் நடத்தப்பட்டன.</s> <s id="12">Flight International (March 21, 2000). பார்த்த நாள் 10 July 2015. நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி (United National Front for Good Governance, UNFGG சிங்களம்: යහපාලනය සඳහා වූ එක්සත් ජාතික පෙරමුණ) என்பது இலங்கையின் ஓர் அரசியல் கூட்டணியாகும். இக்கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு 2015 சூலை 12 ஆம் நாள் ஆரம்பிக்கப்பட்டது.</s> <s id="13">"Boards 'disappointed' with 2011 World Cup snub". கிரிக்கின்ஃபோ.</s> <s id="14">1879 ல் தனது முதல் இயந்திரத்திற்கான காப்புரிமையைப் பெற்றார்.</s> <s id="15">1 வது நூற்றாண்டில் இப்பகுதியில் தோட்டங்கள் மாளிகைகள் போன்றவை கட்டப்பட்டன பின்னர் கி.பி.40 ல் அவரது மகன் பேரரசர் கலிகுல்லா தனது தோட்டங்களில் நீரோ கேளிக்கை கூடத்தை அமைத்தார். கி.பி.</s> <s id="16">2015 ஆம் ஆண்டு திருட்டு ரயில் திரைப்படத்தில் ஒரு பாடல் ௭ழுதுவதற்காக அழைக்கப்பட்டார். இத்திரைப்படத்தில் அந்த பாடல் நன்றாக அமைந்ததால் அனைத்து பாடல்களையும் ௭ழுதும் வாய்ப்பை பெற்றார்.</s> <s id="17">18 வயதில் மலையாள அடிப்படை இசைத்தொகுப்புகளுக்கு பாடல்களை எழுதத் தொடங்கினார். இவரை 'பிரகாஷ் மூவி டோன்' என்ற நிறுவனத்தின் இராஜன் பிரகாஷ் மலையாளத் திரையுலகில் அறிமுகப்படுத்தினார்.</s> <s id="18">1976. பக். 115. போலியோ தடுப்பூசி என்பது போலியோ நோய் உலகம் பூராவும் பரவுவதைத் தடுக்கும் முகமாகப் பயன்படுத்தப்படும் தடுப்பூசி ஆகும். இத்தடுப்பூசி 1957 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது, 1962 இல் இத்தடுப்பூசிக்குத் தரச்சான்று அளிக்கப்பட்டது.. குழந்தைகளுக்கு வயிற்றோட்டம், காய்ச்சல், சளி உட்பட, எந்த நோயிருந்தாலும் இப்போலியோ தடுப்பூசி கொடுக்கப்படுகின்றது.</s> <s id="19">1965 – வியட்நாம் போர்: தென் விடநாமிற்குப் படைகளை அனுப்ப முடிவு செய்துள்ளதாக பிலிப்பீன்சு அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பேர்டினண்ட் மார்க்கோஸ் அறிவித்தார்.</s> <s id="20">1885ஆம் ஆண்டு மும்பையில் உள்ள சர் ஜெ.ஜெ கலைக்கல்லூரியில் சேர்ந்து பயின்றார்.</s> <s id="21">Chemistry in Britain. கருவேலமரம் அல்லது கருவமரம் என்பது காடுகளில் வளரும் முள்மரம்.</s> <s id="22">Nilacharal.com (1989-12-21). பார்த்த நாள் 2012-10-09.</s> <s id="23">Palgrave Macmillan. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4039-1821-5. Henry, Astrid (2004).</s> <s id="24">1936 – ஊவர் அணை கட்டி முடிக்கப்பட்டது.</s> <s id="25">2013: மிகக்கூடிய தன்னார்வலர்கள் பச்சை, சிவப்பு அட்டைகளுடன் ஒன்றுகூடி தேசிய அணிவகுப்பு மைதானத்தில் வங்காளதேசக் கொடி வடிவத்தை உருவாக்கி புதிய உலக சாதனையை உருவாக்கினர். http://liberationwarmuseum.org/about-us Mazid, Muhammad Abdul (2012).</s> <s id="26">1915 – முதலாம் உலகப் போர்: பல்கேரியா போரில் இறங்கியது.</s> <s id="27">Hiestand's Tombstone விக்கிமீடியா பொதுவகத்தில், மரெங்கோ குகை என்பதின் ஊடகங்கள் உள்ளன.</s> <s id="28">2016 பிப்ரவரி 8 அன்று மாரடைப்பால் பாஸ்லி இறந்தார்.</s> <s id="29">Paul Gerry Museum. பக். 16–17. விக்கிமீடியா பொதுவகத்தில், Ashurbanipal என்பதின் ஊடகங்கள் உள்ளன.</s> <s id="30">348/347) கிறித்து பிறப்பதற்கு முற்பட்ட நான்காம் நூற்றாண்டிலேயே இச்சொல்லைக் கையாண்டார். அதற்கு தெய்வம் (தெய்வங்கள்) பற்றிய விளக்கம் என்னும் பொருள் கொடுத்தார். பிளேட்டோவின் தலைசிறந்த மாணவரான அரிசுட்டாட்டில் (கி.மு.</s> <s id="31">350 துருக்கியர்கள் கிரேக்க இராணுவத்தினரால் கொல்லப்பட்டு அல்லது காயமடைந்தனர்.</s> <s id="32">C-H பிணைப்பு செயலூக்க ஆய்வில் நியோயெக்சேன் பெரும்பாலும் ஐதரசன் ஏற்பியாகப் பயன்படுத்தப்படுகிறது .</s> <s id="33">13 சூன் 1914. http://nla.gov.au/nla.news-article19954185. பார்த்த நாள்: 1 ஆகத்து 2014. விக்கிமீடியா பொதுவகத்தில், லாங் பார்க் என்பதின் ஊடகங்கள் உள்ளன.</s> <s id="34">"Scotland's Cricket World Cup hopes ended by Bangladesh". பிபிசி (5 மார்ச் 2015). பார்த்த நாள் 6 மார்ச் 2015.</s> <s id="35">11 ஆம் நூற்றாண்டின் படிமுறை இடைக்கால ஐரோப்பாவிற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் 19 ஆம் நூற்றாண்டில் மரம் அடிப்படையிலான காகிதங்களை கண்டுபிடிப்பதன் மூலம் காகிதத் துறையில் மேற்கத்திய மேம்பாடுகள் வந்ததன.</s> <s id="36">1998 ஆம் ஆண்டில் அமெரிக்கக் காங்கிரசு, தனியார் நிறுவனங்களும் அஞ்சல் அட்டைகளை வெளியிடும் வகையில் "தனியார் அஞ்சல் அட்டைச் சட்டமூலம்" என்னும் ஒரு சட்டமூலத்தை நிறைவேற்றியது. தொடக்கத்தில் ஐக்கிய அமெரிக்க அரசு, தனியார் நிறுவனங்கள் தமது அட்டைகளை "அஞ்சலட்டைகள்" என அழைப்பதைத் தடை செய்திருந்தது. இதனால் அவை "நினைவு அட்டைகள்" என அழைக்கப்பட்டுவந்தன.</s> <s id="37">21 பொதுமக்களும் 4 படையினரும் கொல்லப்பட்டனர்.</s> <s id="38">15.93 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 85 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி முசிறி (சட்டமன்றத் தொகுதி)க்கும், பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.</s> <s id="39">1918 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார். சுப்பராயன் 1922 ஆம் ஆண்டு தென்மத்தியப் பிரதேச நிலச்சுவான்தார்களின் பிரதிநிதியாக சென்னை மாகாண சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டார். பேரவையின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். ஆரம்பத்தில் நீதிக்கட்சிக்குச் சார்பாக செயல்பட்ட சுப்பராயன் பின்னர் சட்டமன்றத்தில் ஆளும் நீதிக்கட்சிக்கு எதிராகவே செயல்படத் தொடங்கினார்.</s> <s id="40">1971 ஆண்டு முதலே திரைப்படங்களில் நடிக்க முயன்று வந்தார்.</s> <s id="41">1997 – ஹேல்-பொப் வால்வெள்ளி பூமிக்குக் கிட்டவாக வந்தது.</s> <s id="42">"Sara Longwing". பார்த்த நாள் 19 செப்டம்பர் 2015. விக்கிமீடியா பொதுவகத்தில், Heliconius sara என்பதின் ஊடகங்கள் உள்ளன.</s> <s id="43">"31st National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்த்த நாள் December 09, 2011.</s> <s id="44">2015 க்குரிய எப். பி. ஏ. இளைய பத்திரிகையாளர் விருதைப் பெற்றார்.</s> <s id="45">2010இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இந்நகரம் 1.97 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இதில் 1.91 சதுர கிலோ மீற்றர் நிலத்தினால் சூழப்பட்டுள்ளது. மிகுதியாக இருக்கும் 0.06 சதுர கிலோ மீற்றர் பிரதேசம் நீரினால் சூழப்பட்டுள்ளது.</s> <s id="46">Minerals Yearbook 2009 estimate preliminary does not include ores sent to solvent extraction-electrowinning plant தமிழ்த்தாய் கோவில் என்பது காஞ்சிபுரம் மாவட்டம் கூரம் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. தமிழ்த்தாய் கோயிலின் கட்டுமான பணிகள் 27 மே 2011 அன்று தொடங்கப்பட்டது.</s> <s id="47">1824 ஆம் ஆண்டில், பாரடே, ஒரு காந்த மண்டலம் தற்போதைய ஒரு ஓட்டத்தில் மின்னோட்டத்தை ஒழுங்குபடுத்த முடியுமா என்று ஆராய ஒரு படிப்பு வட்டத்தை அமைத்தார், ஆனால் அத்தகைய உறவு எதுவும் இல்லை பல கட்ட சோதனைகள் மூலம் நிருபனமானது. மூன்று வருடங்களுக்கு முன்னர் ஒளி மற்றும் காந்தங்கள் மூலம் நடத்தப்பட்ட இதேபோன்ற வேலைகளைத் தொடர்ந்து இந்த சோதனையும் ஒரே மாதிரியான முடிவுகளை அளித்தது.</s> <s id="48">1857ல் அவர் முனிசிபல் ஸ்கூல் ஆஃப் டிராயிங்க் எனும் ஓவிய கல்லூரியில் சேர்ந்து ஜோசப் ஜிபர்ட் எனும் ஸ்பானிஷ் துறவியின் கீழ் பயின்றார்.</s> <s id="49">"Three bills for new universities in Assam". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (16 July 2013). பார்த்த நாள் 24 January 2015.</s> <s id="50">1984 ஏப்ரல் 16இல் லாபுவான் தீவு, கூட்டரசு நிலப்பகுதியாக அறிவிக்கப்பட்டது.</s> <s id="51">Isical.ac.in. மூல முகவரியிலிருந்து 20 November 2011 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2011-12-01.</s> <s id="52">Deccan Herald (7 February 2006). மூல முகவரியிலிருந்து 2006-06-14 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2006-08-17.</s> <s id="53">"Steven Gerrard completes decade at Liverpool". தி டைம்ஸ். பார்த்த நாள் 2008-12-19.</s> <s id="54">2007 – அமெரிக்காவில் மினியாபோலிசில் மிசிசிப்பி ஆற்றின் குறுக்கே அமைந்த பாலம் ஒன்று வீழ்ந்ததில் 13 பேர் உயிரிழந்தனர், 145 பேர் காயமடைந்தனர்.</s> <s id="55">1931 ஆம் ஆண்டில் கஞ்சிபாய் ரத்தோட் இயக்கத்தில் இந்தியில் பேசும் படமாக வெளிவந்தது. ஜே. ஜே. மதன் 1931 இல் மீண்டும் இந்தியில் வெளியிட்டார்.</s> <s id="56">18, 19ஆம் நூற்றாண்டுகளில் ஆட்டோமன் பேரரசின் போது யசீதிகளுக்கு எதிராக 72 முறை படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன.</s> <s id="57">2017 ஆண்டுக்கான பிரகடனத்தில், "பாகுபாடுகளுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் எழுப்புவோம்" என்ற கருப்பொருள் யுனெய்ட்சால் மையப்படுத்தப்பட்டிருந்தது.</s> <s id="58">2.Ke2 என்று விளையாடினால் கருப்பு 2...Nd4+ என்று விளையாடும். கருப்புக்கு முள்கரண்டி உத்தி இங்கே உதவுகிறது. வெள்ளையின் அரசரும் அரசியும் ஒரே நேரத்தில் குதிரையால் தாக்கப்படுகிறார்கள். வெள்ளை தன்னுடைய இராணியை இழக்க நேரிடும். வெள்ளை ஒருவேளை 2.Kd2 என்று விளையாடினால் கருப்பு 2...Rf2+ என்று விளையாடும். இங்கு கருப்புக்கு பற்றுக்காய் மற்றும் இணைப்பு நகர்வு உத்தி பயனாகிறது.</s> <s id="59">Website Weddingsonline "Business Digest". மூல முகவரியிலிருந்து 11 October 2013 அன்று பரணிடப்பட்டது.</s> <s id="60">1921ஆம் ஆண்டு செப்டம்பர் 19 ஆம் தேதி மாணவர்களில் ஒருவர் காதி தொப்பியைக் கொண்டு வகுப்பறைக்கு வந்தபோது இது தொடங்கியது.</s> <s id="61">"An episode in history". இந்தியன் எக்சுபிரசு. http://archive.indianexpress.com/news/an-episode-in-history/485943/0. பார்த்த நாள்: 6 December 2015. "Yatril Theatre Group". பார்த்த நாள் 6 December 2015.</s> <s id="62">2010. பக். 168 pages. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1156027861, 9781156027868. (ஆங்கில மொழியில்) தாரிகா ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ் திரைப்படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். ஜோடி நம்பர் ஒன் என்ற தொலைக்காட்சி நடனப் போட்டியில் பங்களித்துள்ளார்.</s> <s id="63">Academic Press. பக். 265. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-12-638450-9. Housecroft, Catherine E.; Sharpe, Alan G.</s> <s id="64">ESPN Cricinfo. பார்த்த நாள் 18 August 2018.</s> <s id="65">Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-06.</s> <s id="66">1888 ஆகஸ்ட் மாதம் 14-ம் ராம வர்மா இறந்தபோது, அவருடைய சகோதரர் கேரள வர்மாவை வெற்றி பெற்றார். கேரள வர்மா ஆங்கில மொழியில் தனது திறமைக்காக பாராட்டப்பட்டார். கேரள வர்மா தனது அரியணையில் அமர்ந்ததற்கு முன்பே பல போா்களில் வென்றவா்.</s> <s id="67">American Antiquity (Menasha, WI: Society for American Archaeology) 14 (3): 215–221. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7316. இணையக் கணினி நூலக மையம்:1479302. Robert Sharer (1994).</s> <s id="68">1967 – ஆறு நாள் போர்: இசுரேல் சிரியாவிடம் இருந்து கோலோன் குன்றுகளைக் கைப்பற்றியது.</s> <s id="69">[4] மனிந்திரங்களும் எந்திரங்களும்: இன்று ஊர்திகளும் பயன்கருவிகளும் பகுதி தன்னியக்க இயல்புகளைப் பெற்றுள்ளதால் அவை நுட்பமான மனிந்திரங்களாகி விடுகின்றன.</s> <s id="70">2002 ஆம் ஆண்டு 'அருள் கவி செல்வர்' என்ற பட்டம் காஞ்சி காமகோடி பீடாதிபதிகளால் வழங்கப்பட்டது.</s> <s id="71">1959 ஆம் ஆண்டில் இந்த குழு நிறுவப்பட்டது, பாசுக் மக்களின் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் காக்க தனிநாடு வேண்டி எசுபானியாவின் ஆதிக்கத்தில் உள்ள தெற்கு பாசுக்கு நாட்டுப் பகுதியில் குண்டுவீச்சு, கொலை, கடத்தல், வன்முறை போன்ற தொடர் தாக்குதலில் ஈடுபட்ட ஒரு ஆயுதக் குழுவாக உருவானது. பாசுக்கு தேசிய விடுதலை இயக்கத்தின் பிரதான குழுவாக இடிஏ உள்ளது மேலும் பாசுக் போராட்டத்தின் மிக முக்கியமான செயற்பாட்டாளராகவும் உள்ளது.</s> <s id="72">1998இல் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் நிறுவப்பட்டது.</s> <s id="73">Macmillan. பக். 163. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-312-36624-8. Juvayni, p.</s> <s id="74">Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0080379419. Keith W.</s> <s id="75">Boston: Houghton Mifflin Company. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-395-41056-8. Winston Churchill (1985) [1950].</s> <s id="76">1792இல் உதுமானியப் பேரரசின் தோல்விக்குப் பிறகு உருசியா இதைக் கைப்பற்றியது.</s> <s id="77">1617ஆம் ஆண்டில் சைனத் துறவி குசல்லாப் இசையமைத்த 'தோலா மரு ரி சௌபாய்' என்ற புத்தகத்தில் அவர் இக்கதை மிகவும் பழைமையானது என்று எழுதுகிறார்.</s> <s id="78">I.B.Tauris. பக். 67–68. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781780768205. Wakeling, Edward (2014).</s> <s id="79">19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் டிஜிடாலிசைப் பற்றிய ஆய்விற்கு சி. சி. கெல்லெர் மற்றும் எச். கிலியானி ஆகியோர் டிஜிடாலிசு என்பதைப் பற்றி ஆய்விட இந்த வினைக்காரணியைப் பயன்படுத்தும் வினையானது பயன்படுத்தப்பட்டதால் இந்த வினை கெல்லெர்-கிலியானி வினை எனவும் அழைக்கப்படுகிறது.</s> <s id="80">29 மே 2007 இல் பார்க் பிளேஸ் பார்க் பிளேஸ், ஐக்கிய அரபு அமீரகத்தின், துபாய் அமீரகத்தில் உள்ள ஷேக் சயத் வீதியில் அமைந்திருக்கும், கலப்புப் பயன்பாட்டுக் கட்டிடம் ஆகும். இது 56 மாடிகளைக் கொண்டது. இக் கட்டிடம் 234.1 மீ (768 அடி) உயரமானது.</s> <s id="81">2009ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16ஆம் தேதி, எஃப்.ஏ.எஸ்.பீ "சந்தை விலைப்படுத்துதல்" முறையின் கீழ் தங்கள் சொத்துகளை மதிப்பிடும் நிறுவனங்களுக்கு மேலும் சலுகைகள் வழங்க அனுமதிக்குமாறு முன்மொழிந்தது. இதன் மூலமாக பொருளாதார நெருக்கடியின் போது பல நிறுவனங்கள் அனுபவிப்பதாகக் கூறின இருப்பு நிலைக்குறிப்பு அழுத்தங்களிலிருந்து சற்று விடுதலைக் கிடைக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.</s> <s id="82">2010 ஆம் ஆண்டில் விக்டர் அம்பார்ட்ஃசுமியன் அனைத்துலக பரிசை வென்றார்.. பின்னர் இவருக்கு 2015 இல் கியோட்டோ பரிசு அளிக்கப்பெற்றது.</s> <s id="83">1993 ஆம் ஆண்டு இ.தொ.காவில் நிதிச் செயலாளராகவும், 1994 ஆம் ஆண்டு பொதுச் செயலாளராகவும் பதவியேற்றார். முதற் தடவையாக 1994 நாடாளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு 74,000 வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றம் சென்றார். அதன் பின்னர் 2000, 2004 தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றார்.</s> <s id="84">CNET (24 July 2000). மூல முகவரியிலிருந்து 2013-01-19 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-05-18.</s> <s id="85">1963, 1967, 1975, 1979 ஆகிய ஆண்டுகளில் வாலிபர் அமைப்பு மற்றும் கட்சிப் பிரதிநிதியாக மக்கள் சீனக் குடியரசுக்குச் சென்றார்.</s> <s id="86">Geelong Advertiser (18 August 2008). பார்த்த நாள் 28 January 2009.</s> <s id="87">Paris: DREES, Ministry of Health, France (22 June 2011). மூல முகவரியிலிருந்து 26 September 2011 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 22 November 2011. .</s> <s id="88">1922 - நரசாபுரம் வட்ட வாரியத்தின் தலைவர் (இவர் ஐந்து முறை ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்) 1936 - கோதாவரி மாவட்ட வாரியத்தின் தலைவர். மேற்கு கோதாவரி மாவட்டம் உருவான பின்னர் மீண்டும் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வாரியத்தின் தலைவராக பத்து ஆண்டுகள் பணியாற்றினார்.</s> <s id="89">2007 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் நாள் இந்த நாவலை வெளியிட்டனர். இந்த நாவலின் எழுத்துப் பணிகள் ஒரினோவில் உள்ள மைனி பல்கலைக்கழகத்தில் உள்ள அல்மா மாட்டர் (அன்னை சிலை) முன்பு பல ஆண்டுகளாக எழுதப்பட்டது மேலும் இந்த் நாவலின் அட்டை கிங் பல நிபுணர்கள் மூலம் வடிவமைக்கப்பட்டது.</s> <s id="90">Vijay Bhatkar) அவர்களை இயக்குனராகக்கொண்டு மத்திய உயர்கணிணி மேம்பாட்டு மையதை(சிடாக்) உருவாக்கியது.</s> <s id="91">Los Angeles Times. மூல முகவரியிலிருந்து October 6, 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் February 10, 2008.</s> <s id="92">1830 இல் இவர் தளை செய்யப்பட்டுச் சிறையில் தள்ளப்பட்டார்.</s> <s id="93">Microsoft. பார்த்த நாள் 2008-01-01.</s> <s id="94">Lakedistrict.gov.uk (6 April 2005). பார்த்த நாள் 21 April 2010.</s> <s id="95">10000 Buddha "அரச வானூர்தியியல் சங்கம்" (Royal Aeronautical Society - RAeS) என்பது உலக அளவில் வானூர்தியியல் மற்றும் விண்ணூர்தியியல் மேம்பாட்டுக்கான பிரிட்டிசு பல்துறை அமைப்பு / நிறுவனமாகும்.</s> <s id="96">The Hindu. பார்த்த நாள் ஏப்ரல் 26, 2014.</s> <s id="97">Oligopotent: நிணநீர் (lymphoid), Myeloid போன்ற குறிப்பிட்ட சில உயிரணுக்களாக விருத்தியடையும் குருத்தணுக்களாகவே இருக்கும்.</s> <s id="98">2010 நாடாளுமன்றத் தேர்தலில் ஐமசுக வேட்பாளராக நுவரெலியாவில் போட்டியிட்டு நாடாளுமன்றம் சென்றார்.</s>