ஜாக்கி லீவ் (English: Jacky Liew; Chinese: 廖城兰; ஆகஸ்ட் 3 இல் பிறந்தார்), அவரது சி கோங்ஸி (Chinese: 食公子) அல்லது ஃபுட் மாஸ்டர் என்ற பெயரால் நன்கு அறியப்பட்டார். அவர் ஒரு பிரபலமான உணவு விமர்சகர், உணவு கட்டுரையாளர், எழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் சர்வதேச சமையல் போட்டியின் நீதிபதியாக இருப்பவர். மலேசியாவில் ஒரு ஃபுட் கௌர்மெட் என்று அறியப்பட்ட முதல் நபரும் ஆவார்ஒரு நல்ல உணவை சுவை அறிந்து சொல்வதில் முதல் நபர் [1] .
廖城兰,别名廖圣然,笔名食公子(英語:,?年8月3日-),P.M.C社会卓越服务勋衔,是位马来西亚美食作家、国际烹饪大赛评审,也是第一个在马来西亚以美食家著稱的人[1]。


வாழ்க்கை தொழில்கள்
生平

2006 இல், அவர் நன்யாங் பிரஸ்ஸில் தேசிய வணிக ஒருங்கிணைப்பாளராக ஆக அழைக்கப்பட்டார். 2007 ஆம் ஆண்டில், அவர் உணவுப் பத்தியில் அரசியல் கூறுகளைச் சேர்த்தார், மேலும் தூதரக அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 119 மலேசிய மற்றும் வெளிநாட்டு அரசியல்வாதிகளைச் சந்தித்தார். 2013 முதல் தற்போது வரை, அவர் தரவு அறிவியலைப் படிக்கத் தொடங்கினார் மற்றும் மலேசியாவின் உணவு மதிப்பீட்டு தரங்களை மறுவரையறை செய்ய இணைய தொழில்நுட்பத்தைப் பிரயோகப்படுத்தினார்.
食公子出生於马来西亚,祖籍中国广东,知名美食家[3][4][5]、作家。曾任《南洋商报》全国业务专员、今日农业学院讲师[6]、集团顾问职务[7]。2008年,受第十届最高元首端姑查法陛下授予社会卓越服务勋章[6][8]。同年,亦榮獲“世界美食大师”徽章,是第一位被最高统治者接见的华人作家。2011年,获颁中国国际研讨会优秀论文奖[9],2012年,食公子被原乡纳入开埠一百年纪念刊“百年名人录”[10]。

விருதுகள்
传媒生涯

2008 ஆம் ஆண்டில், மலேசியாவின் 10 வது Yang di-Pertuan Agong (தமிழில் யாங் டி பெர்துவான் அகோங்) என்பவரிடமிருந்து சமூகப் பங்களிப்புக்காக பி.எம்.சி சோசியல் சர்வீஸ் எஸ்சலன்ஸ் விருது மூலம் வெகுமதி மற்றும் அங்கீகாரம் பெற்றார் மற்றும் அரசரை சந்தித்த முதல் சீன உணவு எழுத்தாளராக திகழ்கிறார். அவர் பிரெஞ்சிலிருந்து உலக ஃபுட் கௌர்மெட் பேட்ஜ்களைப் பெற்றவர்கூறுகளைச் சேர்த்தார் [1]. 2011 ஆம் ஆண்டில், சீனா சர்வதேச கருத்தரங்கில் எஸ்சலன்ஸ் பேப்பர் விருதைப் பெற்றார். 2012 இல், அவர் “Who’s who compilation among 100 years” இல் சேர்க்கப்பட்டார்.
自1996年末,食公子就以“廖圣然”作筆名在《风味》、《苹果》、《旅行家》撰写旅游饮食文章。2000年,其以笔名“食公子”蝉过《风采》、《美味风采》继续綴文美食专栏至2014年。2007年,廖城兰突然转变饮食专栏的文风,从资讯型饮食杂述复加入政治元素的政论[2] ,2013年进修数据科学,应用互联网技术重新定义大马饮食评估标准。2018年成为拉曼大学硕士论文“马来西亚华人饮食杂述的评述与反思”文献研究对象。

"ட்ரூலி நியோனியா மலாக்கா" இன் அட்டை
《马六甲娘惹味》封面

இலக்கியப் பணிகள்
书籍作品

மலேசிய உணவு வரலாற்றில் ஒரு அறிஞராக, அவரது இலக்கியப் படைப்பான ட்ரூலி நியோனியா மலாக்கா (2010, வெளியீட்டாளர்: சீஷோர் எஸ்.டி.என். பிஎச்.டி) இல் தேர்ந்தெடுக்கப்பட்டது, மேலும் வாஷிங்டன், DC இல் உள்ள காங்கிரஸ் நூலகம், சிங்கப்பூரின் தேசிய நூலகம், மலேசியாவின் தேசிய நூலகம், பல்கலைக்கழக தொழில்நுட்ப மலேசியா (UTeM) நூலகம் மற்றும் சிங்கப்பூரில் உள்ள இங்கீ ஆன் பாலிடெக்னிக் ஆகியவற்றின் தொகுப்பின் ஒரு பகுதியாக மாறியது. அவரது புத்தகத்தில், "மலாய் தீவுக்கூட்டத்தின் மலேசிய உணவு தாக்கங்களை" உள்ளடக்கிய நன்யாங் உணவு வகைகளை அறிமுகப்படுத்திய முதல் நபரும் இவரே, மேலும் அவர் மலேசிய உணவை 3 சமூக வகைகளாகப் பிரிக்கிறார், அதாவது 1. அரசர் மற்றும் உயர்குடி உணவு வகைகள், 2. தேசிய பாரம்பரிய உணவு; 3. புவியியல், மொழிகள் குடும்பம் மற்றும் பலவற்றின் அடிப்படையில் 5 முக்கிய இனங்களின் உணவு வகைகள், அதாவது 1. மலாய்; 2. சைனீஸ்; 3. வட மற்றும் தென் இந்தியா, மமக், இந்திய முஸ்லிம்; 4. நியோனியா மற்றும் சிட்டி; 5. மலேசியா தீபகற்பத்தில் உள்ள பழங்குடியினர் மற்றும் சபா மற்றும் சரவாக் பழங்குடியினர் மற்றும் வட மலேசியாவில் உள்ள யூரேசிய போர்ச்சுகிஸ் மற்றும் சியாம் முஸ்லிம் ஆகியவற்றின் 2 சிறப்பு வகைகள்[1].
《马六甲娘惹味》海滨出版社,马来西亚,2010年,ISBN 9789675413247,被美国华盛顿国家图书馆Library of Congress、新加坡国家图书馆、马来西亚国家图书馆,马来西亚国立大学UTeM图书馆,新加坡Ngee Ann Polytechnic 义安理工学院收录藏书[26],并于书中提出南洋菜系里的马来西亚菜系,始於马来群岛概念的首位学者,后将其奠定为三等社会阶级:1. 皇室、2. 国家传统美食、3. 民间五大菜系源流,按地理、族群、语系归类为 1. 马来;2. 华族籍贯;3. 南北印度人、嘛嘛与印度穆斯林;4. 娘惹跟基蒂; 5. 西马土著和东马原住民五大菜及较特殊的两小支“卢索-亚洲菜系”生存於马六甲土生葡萄牙欧亚人菜系连同另支马来西亚北部的泰国穆斯林暹罗人菜系。

இவர் கடையெழு வள்ளல்களில் ஒருவராகச் சங்க இலக்கியத்தில் போற்றப்படுபவர். புலவர் கபிலர் பாரியின் நண்பர். திருச்சியிலிருந்து மதுரை செல்லும் வழியில் கொட்டாம்பட்டியிலிருந்து விலகிச் செல்லும் சாலையில் கிழக்கு நோக்கிச் சென்றால் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது பிரான்மலை. பாண்டியநாட்டில் உள்ளது திருவாதவூர். அவ்வூரில் பிறந்தவர் கபிலர் எனும் புலவர்; இவர் சங்கத்தமிழ் இலக்கியப்பரப்பில் மிக அதிகமான பாடல்களைப் பாடியவர் என்ற பெருமைக்குரியவர். இவர் கலையழகுமிக்க கவிதைகளைப் பாடியவர்; 'பொய்யாநாவிற்கபிலர்' என்று புகழப்படுபவர். இவர் பாரியின் மிகநெருங்கிய நண்பராவார். பாரியைப் பற்றி இறவாப்புகழுடைய பாடல்களைப்பாடியவர் கபிலர்.
他在 上岩 文学中被尊为 最后七位伟大的赞助人 之一。 Bulwar Kapil 是 Barry 的朋友。 Pranmalai 位于 西瓦甘盖 区,在从 特里奇 到 马杜赖 的路上从 科坦帕蒂向东。 蒂鲁瓦塔武尔位于潘迪亚纳德。卡皮尔出生在阿武尔;他为在桑加塔米尔文学中演唱了最多的歌曲而感到自豪。他唱艺术诗;谁被称为“骗子”。他是巴里最亲密的朋友。卡皮尔唱了关于巴里的悼词。

மூவேந்தர்களும் பொறாமை கொள்ளும் அளவிற்கு அரசர் வேள்பாரியின் புகழ் தென்னகம் முழுவதும் பரவி இருந்தது. பாரி மூவேந்தரால் வஞ்சித்துக் கொல்லப்பட்டார். வேள்பாரிக்கு இருமகளிர் உண்டு. அங்கவை சங்கவை ஆகியோர் இவரது மகள்கள் ஆவர். ஆதரவின்றிருந்த பாரியின் மகள்களுக்குத் திருமணம் செய்து வைக்க எண்ணி ஔவையார் முயன்றபோது அதனைத் தடுக்க மூவேந்தர்கள் முயன்றனர். ஆனால் ஔவையார் அவர்களைத் தடுத்து நிறுத்தி கரபுரநாதர் கோவிலில் மணம் செய்து வைத்தார். அந்தக் கோவில் தற்போது சேலத்தில் உத்தமசோழபுரம் (சோழன் இருந்த இடம்) என்ற பகுதியில் உள்ளது. மேலும் அருகில் வீரபாண்டி (பாண்டியன் இருந்த இடம்), சேலம் (சேரநிலம்-சேரன் இருந்த இடம்) உள்ளது. பாரியை ஒளவைப் பெருமாட்டியும் சிறப்பித்துப் பாடியுள்ளார்.
维尔帕里国王的名声传遍了整个南方,令穆文达人羡慕不已。巴里被穆文德拉背叛并杀死。 韦尔帕里 有两个女儿。 安格威 桑格威 是他的女儿。当奥弗涅试图与得不到支持的巴里的女儿结婚时,穆文达家族试图阻止它。但是 奥瓦亚尔 阻止了他们,并在 卡赖普拉纳塔尔 神庙与他们结婚。这座寺庙目前位于塞勒姆的 乌他马乔拉普兰(乔拉所在的地方)。附近还有 维拉潘迪(盘点 所在的地方)、塞勒姆(切拉尼拉姆-切兰 所在的地方)。巴里也由奥拉维·佩鲁马蒂 (奥拉维·佩鲁马蒂) 演唱。

வள்ளல்கள் எல்லாரையும் விட உயர்ந்தவனாகப் பாரியைத் தமிழ்ச்சான்றோர்கள் போற்றுவர். அதற்குக் காரணம், அப்பெருமன்னன் படர்வதற்குக் கொழுகொம்பின்றித் தவித்த முல்லைக்கொடிக்குத் தான் ஏறி வந்த தேரினையே ஈந்த புகழ்ச்செயலே காரணம் என்பர். ஒரு முல்லைக் கொடிக்காகத் தான் ஊர்ந்து வந்த தேரை ஈந்த சிறப்பால் பாரி வள்ளல்களிலேயே தலைசிறந்தவராகப் போற்றப்படுகின்றார். இதனைக் கபிலர் சிறப்பித்துப் பாடுகின்றார். ஆளுடைய நம்பி என்று புகழ்பெற்ற சுந்தரர் -'திருத்தொண்டத்தொகை' என்ற புகழ்பெற்ற பதிகத்தைப் பாடியவர் - பாரியையே கொடைக்கு எல்லையாகச் சுட்டுவர். பாரியைப் பற்றிய பாடல்கள் புறநானூறு என்னும் சங்கத்தொகை நூலுள் பல உள்ளன.
泰米尔学者将 帕里 视为最高的。之所以如此,就是因为这辆战车,是他爬上那面没有肥肉的荆棘旗来传皇的原因。巴里被誉为蟾蜍爬行的杰作之一,他为了一面棘手的旗帜而爬行。卡皮尔专门唱这首歌。 孙达拉 被称为人民的信任 - 演唱了著名的词条“蒂鲁通达托凯” - 将拍摄巴里作为礼物的极限。在《往世史》选集中有许多关于巴里的歌曲。

ஜீவசமாதி என்பது சித்தர்கள் தங்களுடைய இறப்பிற்கான காலத்தினை முன்பே அறிந்துகொண்டு அக்காலத்தில் மண்ணில் சமாதியை அமைத்து அதில் இருந்துகொள்கின்றனர்.[1] உயிருடன் சமாதிக்குள் புகுவதால் ஜீவசமாதி என்கின்றனர். இவ்வாறு ஜீவசமாதியடைந்த சித்தர்களுக்கு அவ்விடங்களில் ஆலயங்கள் அமைக்கப்பட்டு வழிபடப்படுகின்றன.
吉瓦三摩地是指成就者预先知道自己死亡的时间,并在那时在土壤中建立三摩地并保持在其中。 [1]活着进入三摩地,叫做吉瓦三摩地。在这些地方建造和供奉的寺庙是为了供奉生命的悉达多。

ஜீவனுள்ள சமாதி என்று பொருள்படும்படி ஜீவசமாதி என அழைக்கின்றனர்.
它被称为 吉瓦三摩地,意思是生活三摩地。

கோராக்கர் சித்தர் எட்டு இடங்களில் ஜீவசமாதி அடைந்துள்ளார்.[2]
寇拉卡悉達 已在八个地方证得 吉瓦三摩地。 [1]

பெரும்பாலான சித்தர்களின் ஜீவசமாதிகளில் சிவலிங்கம் பிரதிஸ்டை செய்யப்படுகிறது. அச்சிவலிங்கத்திற்கு முன்பு நந்தியும் வைக்கப்படுகிறது. பின்நாட்களில் சித்தர்களின் சியர்கள் விரும்பி அந்த நந்தியின் கீழ் சமாதியாகின்றனர்.
濕婆林甘 被供奉在大多数 成就者 的 吉瓦三摩地s 中。 楠迪 也位于 阿奇瓦林甘 之前。在后来的日子里,成就者的追随者喜欢在那个南迪下接受三摩地。

காட்டுப்புத்தூர் நாராயண பிரம்மேந்திரர் ஜீவசமாதி அடைந்த மடத்தில், அவருக்கு நேராக உள்ள நந்தியின் கீழ் நாராயண பிரம்மேந்திரரின் சிஸ்யை சமாதி அமைந்துள்ளது.
在卡特普圖爾 那拉亞那 婆羅門德拉 的雜種狗,納拉亞納婆羅門德拉 圆寂的地方,在楠迪 的正下方有納拉亞納婆羅門德拉 的西賽 三摩地。

பதினெட்டு சித்தர்களின் ஜீவசமாதிகள்
十八成就者的吉瓦三摩地

அகஸ்தியர் - திருவனந்தபுரம் கொங்கணர் - திருப்பதி சுந்தரனார் - மதுரை கரூவூரார் - கரூர் திருமூலர் - சிதம்பரம் தன்வந்திரி - வைதீஸ்வரன்கோவில் கோரக்கர் - பொய்யூர் குதம்பை சித்தர் - மாயவரம் இடைக்காடர் - திருவண்ணாமலை இராமதேவர் - அழகர்மலை கமலமுனி - திருவாரூர் சட்டமுனி - திருவரங்கம் வான்மீகர் - எட்டிக்குடி நந்திதேவர் - காசி பாம்பாட்டி சித்தர் - சங்கரன்கோவில் போகர் - பழனி மச்சமுனி - திருப்பரங்குன்றம் பதஞ்சலி - திருப்பட்டூர்
阿加斯蒂亞爾 - 特里凡得琅 康卡纳尔 - 蒂鲁帕蒂 孫達拉那 - 马杜赖 卡鲁武拉尔 - 卡鲁尔 硫菌脲 - 奇丹巴兰 丹萬提裡 – 维提斯瓦兰 神庙 科拉卡尔-波伊尔 古坦白悉達 - 摩亚瓦兰 阿迪卡達爾 - 特里凡得琅 拉马德夫-阿拉加马莱 卡马拉穆尼 - 蒂鲁瓦鲁尔 查塔穆尼 - 蒂鲁瓦兰甘 範米格 - 埃蒂库迪 南德瓦 - 喀什 班巴蒂悉達 - 尚卡兰神庙 扑克 - 帕拉尼 马查穆尼 - 蒂鲁帕兰贡拉姆 帕坦加利 - 蒂鲁帕图尔

↑ "- ஜீவசமாதி பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய அற்புதமான தகவல்". ↑ "எட்டு இடங்களில் ஜீவசமாதி..." [தொடர்பிழந்த இணைப்பு]
↑ - ஜீவசமாதி பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய அற்புதமான தகவல். ↑ எட்டு இடங்களில் ஜீவசமாதி....