ஊணாங்கொடொ
Ipomoea staphylina


ஊணாங்கொடி அல்லது ஓணாங்கொடி என்பது ஒரு பூக்கும் தாவர இனமாகும். இது தேனீக்களால் மகரந்தச் சேர்க்கை செய்யப்படும் கொடி தாவரமாகும். இது புதர்கள், காடுகளின் ஓரங்கள், வேலிகள், சாலையோரங்களில் வளரக்கூடியது. இது இந்தியா இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் பரவியுள்ளது. கால்நடைகள் இத்தாவரத்தின் இலைகளை உண்ணும். இந்தக் கொடி விறகு கட்டுவதற்கு கயிற்றாக பயன்படுகிறது. இது பொதுவாக நீர் ஆதாரங்களுக்கு அருகிலுள்ள பகுதிகளில் நன்கு வளரக்கூடியது.
Ipomoea staphylina, Kahkahaçiçeğigiller familyasından çiçekli bir bitki türüdür. Arılar ile tozlaşan tırmanıcı bir bitkidir. Çalılıklar, orman kenarları ve yol kenarlarında yetişir.

[1]
Hindistan: Assam; Endonezya, Laos, Malezya, Myanmar ve Tayland'a yayılmıştır. Sığırlar, bitkinin yapraklarıyla beslenir. Sap, yakacak odunu bağlamak için ip olarak kullanılır.

குறிப்புகள்
Kaynakça