↑ "Forgotten heroes of India's first army". ↑ Roll of the Indian Medical Service 1615-1930 by D. G. Crawford, p583. ↑ Singh, N. Iqbal.
మూలాలు ↑ "Forgotten heroes of India's first army". ↑ Roll of the Indian Medical Service 1615-1930 by D. G. Crawford, p583. ↑ Singh, N. Iqbal.


இவர்,மதராசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மாணவராக சேருவதற்கு முன்பு ஆர்.பி.என்.எம் பள்ளியிலும் பின்னர் பெங்களூரு மத்திய கல்லூரியிலும் பயின்றார், பின்னர் வெப்பமண்டல நோய்களின் மருத்துவராக லண்டனில் பயிற்சி பெற்றார்.
మేజర్ జనరల్ ఆర్కాడ్ దురైసామి లోగానాథన్ ఎ.డి.లోగనాథన్(12 ఏప్రిల్ 1888 - 9 మార్చి 1949) భారతదేశపు జాతీయ సైనిక విభాగంలో అధికారి భారతదేశపు సైనిక విభాగంకి ప్రాతినిధ్యం వహించిన స్వతంత్ర భారత ప్రభుత్వంలో మంత్రి . అతను అండమాన్ దీవులకు[1] బర్మాకు స్వతంత్ర భారతదేశానికి గవర్నర్‌గా కొంతకాలం పనిచేశాడు[2][3].

கிழக்கு ஆசியா (East Asia) அல்லது வடகிழக்கு ஆசியா (Northeast Asia) என்பது ஆசியக் கண்ட்த்தின் கிழக்கு உள்வட்டாரம் ஆகும்; இதைப் புவிப்பரபியலாகவோ[3] அல்லது பண்பாட்டியலாகவோ வரையறுக்கலாம்.[4] terms.[5][6] இது புவிப்பரப்பியலாகவும் புவி அரசியல் வழியிலும், சீனப் பெருநாடு, ஆங்காங், மக்காவு, யப்பான், மங்கோலியா, வடகொரியா, தென்கொரியா, தைவான் ஆகிய பகுதிகளை உள்ளடக்கும்.[7][8][9][10][11][3][12][13][14][15][16][too many citations]
తూర్పు ఆసియా (తూర్పు ఆసియా) లేదా ఈశాన్య ఆసియా (ఈశాన్య ఆసియా) అనేది తూర్పున ఉన్న ఆసియా కంట్ట్ ఉల్వత్తరం; దీనినిభౌగోళికంగా [1] లేదా సాంస్కృతికంగా నిర్వచించవచ్చు.[2] నిబంధనలు.[3] [4] భౌగోళికంగా, ఇది చైనా ప్రధాన భూభాగం, హాంకాంగ్, మకావు, జపాన్, మంగోలియా, ఉత్తర కొరియా, దక్షిణ కొరియా, తైవాన్‌లను కలిగి ఉంది.[5] [6] [7] [8] [9] [1] [10] [11] [12] [13] [14] ఈ ప్రాంతం అనేక ప్రాచీన నాగరికతలకు పుట్టినిల్లు. వీటిలో పురాతన చైనీస్ నాగరికత, జపాన్ నాగరికత, కొరియన్ నాగరికత, మంగోల్ సామ్రాజ్యం ఉన్నాయి. [15] [16] తూర్పు ఆసియా ప్రపంచ నాగరికత, ఊయలలో ఒకటి; పురాతన చైనీస్ నాగరికత ప్రపంచ చరిత్రలో పురాతన ఊయలలో ఒకటి. వేలాది సంవత్సరాలుగా, చైనా తూర్పు ఆసియాను మార్చింది. ఈ ప్రాంతంలో, చైనీస్ నాగరికత దాని పొరుగువారిచే గర్వంగా ప్రభావితమైంది. [17] [18] [19] చారిత్రాత్మకంగా, తూర్పు సమాజాలు చైనీస్ సాంస్కృతిక రంగంలో భాగంగా ఉన్నాయి. ఓరియంటల్ పదాలు, స్క్రిప్ట్‌లు వరుసగా క్లాసికల్ చైనీస్, చైనీస్ అక్షరాల నుండి ఉద్భవించాయి. చైనీస్ క్యాలెండర్ ఓరియంటల్ సంస్కృతిని కలిగి ఉంటుంది. ఇది ఇతర తూర్పు క్యాలెండర్ల ఏర్పాటుకు దారితీసింది. తూర్పు ఆసియాలోని ప్రధాన మతాలు తూర్పు బౌద్ధమతం (ఎక్కువగా మహాయాన) [20] ), కన్ఫ్యూషియనిజం, కొత్త కన్ఫ్యూషియనిజం, టావోయిజం, ప్రాచీన ఆరాధన, చైనీస్, మకావు, తైవానీస్ చైనీస్, జపనీస్ బౌద్ధమతం, జపనీస్ సింథోమా, కొరియన్ క్రైస్తవం, వెలయత్ (కొరియన్ క్రైస్తవం) .), అర్థమైంది.

இவ்வட்டாரம் பல பண்டைய நாகரிகங்களின் தொட்டிலாகும். இவற்றுள் பண்டையக் கால சீன நாகரிகம் யப்பான் நாகரிகம், கொரிய நாகரிகம், மங்கோலியப் பேரரசு ஆகியவை உள்ளடங்கும்.[17][18] கிழக்காசியா உலக நாகரிகத் தொட்டில்களில் ஒன்றாகும்; இதில் பண்டைய சீன நாகரிகம் உலக மாந்தரின வரலாற்றிலேயே மிகப் பழைய நாகரிகத் தொட்டில்களில் ஒன்றாகும். பல ஆயிரம் ஆண்டுகளாக, சீனா கிழக்காசியாவை உருமாற்றி வந்துள்ளது. இந்த வட்டாரத்தில் சீன நாகரிகம் பெருமை மிக்கதாக தன்னைச் சுற்றியமைந்த அண்டை நாடுகள்பால் பெருந்தாக்கம் செலுத்தியது.[19][20][21] வரலாற்றியலாக, கிழக்காசியச் சமூகங்கள் சீனப் பண்பாட்டுக் களத்தின் பகுதியாகவே விளங்கி வந்துள்ளன. கிழக்காசிய சொற்களும் எழுத்துகளும் முறையே செவ்வியல் சீனத்தில் இருந்தும் சீன எழுத்து வடிவத்தில் இருந்தும் உருவாகியுள்ளன. சீன நாட்காட்டி கிழக்காசியப் பண்பாட்டை உட்கொண்டுள்ளது. இதுவே மற்ற கிழக்காசிய நாட்காட்டிகள் உருவாகவும் வழிவகுத்துள்ளது. கிழக்காசியாவின் பெரிஞ்சமயங்களாக கிழக்காசியப் புத்த சமயம் (பெரிதும் மகாயாணம்)[22]), கன்பூசியனியம், புதிய கன்பூசியனியம், தாவோயியம், முன்னோர் வழிபாடு, சீனா, மக்காவு, தைவான் சார்ந்த சீன நாட்டுப்புற சமயம், யப்பானிய புத்த சமயம், யப்பானியச் சிண்டோயியம், கொரியக் கிறித்தவம், கொரியச் சாமனியம் (வேலன் வெறியாட்டம் போன்றது), ஆகியவை விளங்குகின்றன. [23] சாமனியம் மங்கோலியர், பிற வடகிழக்காசியத் தொல்குடிகளாகிய மஞ்சூக்கள் ஆகியோரிடமும் அமைகிறது.[24][25]
తూర్పు ఆసియన్లు సుమారు 1.6 బిలియన్ల మంది ఉన్నారు; వారు ఆసియా జనాభాలో 38%, ప్రపంచ జనాభాలో 22% ఉన్నారు. ఈ ప్రాంతం ప్రపంచంలోని అనేక అతిపెద్ద నగరాలకు నిలయంగా ఉంది. వీటిలో పెకింగ్, హాంకాంగ్, సియోల్, షాంఘై, తైపీ, టోక్యో ఉన్నాయి . తూర్పు ఆసియాలోని తీర (నేత), నదీ (ఔషధ) ప్రాంతాలు ఉల్క్‌లో అత్యధిక జనాభా కలిగిన ప్రదేశాలలో ఒకటి. అయినప్పటికీ, మంగోలియా, ఈశాన్య చైనాలోని భూపరివేష్టిత ప్రాంతాలలో చాలా తక్కువ మంది ప్రజలు నివసిస్తున్నారు; మంగోలియా అన్ని దేశాల కంటే తక్కువ జనాభా సాంద్రతను కలిగి ఉంది. ప్రాంతం, మొత్తం జనసాంద్రత 133 కిమీ. ఇది గ్లోబల్ (సగటు) విలువ 45 కి.మీ. కంటే మూడు రెట్లు.

பெருநகரங்களும் நகரியங்களும்
నగరాలు, పట్టణాలు

பீகிங் சீனத் தலைநகரம் ஆகும். இது வடக்கு சீனாவின் மிகப் பெரிய பெருநகரம் ஆகும். சாங்காய் சீனாவின் மிகப் பெரிய நகரம் ஆகும். இது உலகிலேயே மிகவும் பெரிய நகரமும் ஆகும். இது உலகின் நிதி மையமும் ஆகும்;உலகின் அலுவல்மிக்க துறைமுகமும் போக்குவரத்துக் களமும் ஆகும். குவாங்ழவு தென்சீனாவில் முதன்மை நகரங்களில் ஒன்றாகும். இது 2,200 ஆண்டு வரலாறு உடையதும் கடல்வழி பட்டுத் தடத்தின் பெருமுனையமும் ஆகும். இது இப்போதும் பெரிய துறைமுகமாகவும் போக்குவரத்துக் களமாக விளங்குகிறது. சீயான் அல்லது சாங்கான் சீனாவின் நான்கு பண்டைய தலைநகரங்களில் ஒன்றாகும். இது அனைத்து சீன அரச ம்ரபுகளிலும் முதன்மையாக விளங்கியது. இது கிழக்காசியா மீது மாபெரும் பண்பாட்டுத் தாக்கம் வகித்ததாகும். ஆங்காங் உலகின் முதன்மை நிதி மையங்களில் ஒன்றாகும். இது பன்முகப் பண்பாட்டுப் பெருந்கரம் ஆகும். தைபேய் சீனக் குடியரசு எனப்படும் தைவானின் தலைநகரம் ஆகும். தோக்கியோ யப்பானின் தலைநகரம் ஆகும். இது மக்கள்தொகையிலும் தொகு தேசிய விளைபொருளிலும் உலகின் மிகப்பெரிய பெருநகரங்களில் ஒன்றாகும். ஒசாகா யப்பானின் இரண்டாம் மிகப் பெரிய பெருநகரம் ஆகும். கயோட்டோ ஒராயிரம் ஆண்டுகலாக யப்பான் பேரரசின் தலைநகரமாக விளங்கியது. சீயோல் தென்கொரியாவின் தலைநகரமும் உலகின் மிகப் பெரிய நகரங்களில் ஒன்றும் ஆகும். இது உலக தொழில்நுட்பக் களமாகும். உலான்பாதர் மங்கோலியாவின் தலைநகரமாகும். இதன் 2008 ஆம் ஆண்டின் மக்கள்தொகை ஒரு மில்லியன் ஆகும்.
బీజింగ్ చైనా రాజధాని. ఇది ఉత్తర చైనాలో అతిపెద్ద నగరం. షాంఘై చైనాలో అతిపెద్ద నగరం. ఇది ప్రపంచంలోనే అతి పెద్ద నగరం కూడా. ఇది ప్రపంచ ఆర్థిక కేంద్రం; ప్రపంచ అధికారిక నౌకాశ్రయం, రవాణా కేంద్రం. గ్వాంగ్‌జౌ దక్షిణ చైనాలోని ప్రధాన నగరాల్లో ఒకటి. ఇది 2,200 సంవత్సరాల చరిత్రను కలిగి ఉంది, సముద్రపు సిల్క్ రోడ్‌కు కేంద్రంగా ఉంది. ఇది ఇప్పటికీ ప్రధాన ఓడరేవు, రవాణా కేంద్రంగా ఉంది. చైనా యొక్క నాలుగు పురాతన రాజధానులలో జియాన్ లేదా చాంగన్ ఒకటి. ఇది అన్ని చైనీస్ రాజ సంప్రదాయాలలో అగ్రగామి. ఇది తూర్పు ఆసియాపై భారీ సాంస్కృతిక ప్రభావాన్ని చూపింది. హాంకాంగ్ ప్రపంచంలోని ప్రధాన ఆర్థిక కేంద్రాలలో ఒకటి. ఇది బహుళ సాంస్కృతిక నగరం. తైపీ తైవాన్, తైవాన్ రాజధాని అని పిలుస్తారు. టోక్యో జపాన్ రాజధాని. జనాభా, జాతీయ ఉత్పత్తి పరంగా ప్రపంచంలోని అతిపెద్ద నగరాల్లో ఇది ఒకటి. ఒసాకా జపాన్‌లో రెండవ అతిపెద్ద నగరం. క్యోటో వెయ్యి సంవత్సరాలకు పైగా జపాన్ సామ్రాజ్యానికి రాజధానిగా ఉంది. సియోల్ దక్షిణ కొరియా రాజధాని, ప్రపంచంలోని అతిపెద్ద నగరాల్లో ఒకటి. ఇది గ్లోబల్ టెక్నాలజీ డొమైన్. ఉలాన్‌బాతర్ మంగోలియా రాజధాని. 2008లో దీని జనాభా ఒక మిలియన్.

மேலை உலகில் ஐரோப்பியர் மீது பண்டைய கிரேக்கரும் உரோமானியரும் செலுத்திய முதன்மையான தாக்கத்தோடு ஒப்பிடும்போது, யப்பானுக்கும் கொரியாவுக்கும் அரை ஆயிரம் ஆனடுகளுக்கு முன்பே சீனா உயரிய நாகரிகத்தைப் பெற்றிருந்தது.[26]கிழக்காசிய நாகரிகங்கள் வரலாற்றில் அடியெடுத்து வைக்கும் 1500 ஆண்டுகளுக்கு முன்பே சீனாவில் நாகரிகம் நிலவியுள்ளது. சீனப் பேரரசு தன் அண்டை நாடுகள் மீது தன் பண்பாட்டு, பொருளியல், தொழில்நுட்ப, அரசியல் வல்லமையைச் செலுத்தியுள்ளது.[27][28]பின்னர் தொடர்ந்து இரண்டாயிரம் ஆண்டுகளாக கிழக்காசியாவின் மீது பண்பாட்டியலாகவும் பொருளியலாகவும் அரசியலாகவும் போரியலாகவும் பேரளவு செல்வாக்கைச் செலுத்தியுள்ளது.[29][30] சீனபேரரசு தனது பண்பாட்டு முனைப்பால் கிழக்காசியவிலேயே முதலில் எழுத்தறிந்த நாடாகி, யப்பானுக்கும் கொரியாவுக்கும் சீனச் சொல்வளத்தைப் பரிமாறியதோடு அவர்கள் எழுத்தமைப்பை உருவாக்கி மொழியியலாகவும் பெருந்தாக்கத்தை விளைவித்துள்ளது.[31]சீனாவுக்கும் கிழக்காசிய வட்டார அரச மரபுகளுக்கும் அரசுகளுக்கும் இடையில் பண்பாட்டியலாகவும் சமயவியலாகவும் தொடர்ந்து ஊடாட்டங்கள் நிகழ்ந்துள்ளன. கொரியா மீதான தாக்கமும் செல்வாக்கும் கி.மு 108 இல் ஏன் பேரரசு கொரிய வடகிழக்குப் பகுதியை வென்று தன் ஆட்சி எல்லையை விரிவாக்கி இலேலாங் மாகாணத்தை உருவாக்கியபோது ஏற்பட்டன. மேலும், சீன எழுதுமுறையையும் பணமுறையையும் நெல் வளர்ப்பையும் கன்பூசியனிய அரசியல் நிறுவனங்களையும் பகிர்ந்து கொரியா முழுவதிலும் சீனத் தாக்கம் வேரூன்றியது.[32]
[1] తూర్పు నాగరికతల చరిత్ర కంటే 1500 సంవత్సరాల క్రితం చైనాలో నాగరికత ఉనికిలో ఉంది. చైనీస్ సామ్రాజ్యం దాని సాంస్కృతిక, ఆర్థిక, సాంకేతిక, రాజకీయ అధికారాన్ని పొరుగువారిపై ప్రయోగించింది. [2] [3] తరువాతి రెండు వేల సంవత్సరాలుగా ఇది తూర్పు ఆసియాపై సాంస్కృతిక, ఆర్థిక, రాజకీయ, సైనిక ప్రభావాన్ని గొప్పగా కలిగి ఉంది. [4] [5] చైనీస్ సామ్రాజ్యం తూర్పున మొదటి అక్షరాస్యత కలిగిన దేశం, జపాన్, కొరియాలతో చైనీస్ పదజాలాన్ని మార్పిడి చేసుకుంది, వారి స్వంత లిపిని సృష్టించి, భాషాపరంగా గొప్ప ప్రభావాన్ని చూపింది.[6] చైనా, తూర్పు ప్రాంతీయ రాజ్యాలు, రాష్ట్రాల మధ్య సాంస్కృతిక, మతపరమైన పరస్పర చర్యలు జరిగాయి. కొరియాపై ప్రభావం, ప్రభావం 108 బిసిలో సామ్రాజ్యం ఈశాన్య కొరియాను జయించి, ఇలోంగ్ ప్రావిన్స్‌గా తన భూభాగాన్ని విస్తరించినప్పుడు సంభవించింది. అంతేకాకుండా, చైనీస్ ప్రభావం కొరియా అంతటా పాతుకుపోయింది, చైనీస్ రచన, కరెన్సీ, వరి సాగు, కన్ఫ్యూషియన్ రాజకీయ సంస్థలను పంచుకుంది.

நீலகண்ட பிரம்மச்சாரி (Neekakanda Brahmachary) ( திசம்பர் 4,1889 - மார்ச் 4 1978) 1911-ஆம் ஆண்டில் மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதனால் சுட்டுக் கொல்லப்பட்ட மாவட்ட ஆட்சியர் ஆஷ் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டவர்.[1].
నీకాకంఠ బ్రహ్మచారి (డిసెంబర్ 4, 1889 - మార్చి 4, 1978) భారతదేశ స్వాతంత్ర ఉద్యం విప్లవ కారుడు. 1911లో జిల్లా కలెక్టర్ అయిన ఎష్ దురై (Ash Durai) ని వంగినాథన్ రైల్వే స్టేషన్‌లో హత్య చేసిన కేసులో మొదటి నిందితుడు. [1] . భారత విముక్తి ఉద్యమంలో చిన్న వయస్సులోనే 20,000 మంది యోధులను సమీకరించి విప్లవోద్యమాన్ని రూపొందించాడు. అతను తన జీవితంలో ఎక్కువ భాగం భారతదేశం, పాకిస్తాన్, మయన్మార్ జైళ్లలో గడిపాడు. తర్వాత జీవితంలో నిరాశ చెంది సన్యాసిగా మారి మైసూర్ లో నంది పర్వత ప్రాంతంలో శ్రీ ఓంకారానంద స్వామి పేరుతో ఆశ్రమాన్ని స్థాపించి 88 ఏళ్ల వయసులో 1978 మార్చి 4న తుదిశ్వాస విడిచారు.

ஆதாரம்
మూలాలు

இளமை
జీవిత విశేషాలు

சீர்காழியை அடுத்த எருக்கூர் எனும் கிராமத்தில் சிவராமகிருஷ்ணன் –சுப்புத்தாயி தம்பதிகளுக்கு, டிசம்பர் 4,1889-ஆன் ஆண்டில் மூத்த மகனாகப் பிறந்தவர். சீர்காழி சபாநாயக முதலியார் இந்து உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு வரை படித்தவர்.
1889 డిసెంబరు 4వ తేదీన శివరామకృష్ణన్‌, సుబ్బుత్తాయి దంపతులకు సిర్‌కాజి పక్కనే ఉన్న ఎరుక్కూరు గ్రామంలో పెద్ద కొడుకుగా జన్మించారు. సిర్కాజి స్పీకర్ ముదలియార్ హిందూ ఉన్నత పాఠశాలలో 9వ తరగతి వరకు చదివారు.1905లో లార్డ్ కర్జన్ బెంగాల్ విభజన్ సమయంలో దేశమంతటా అశాంతి నెలకొంది.అదే సమయంలో, నీలకంఠ 1907లో 'అభినవ భారత్ ఉద్యమం' అనే రహస్య ఉద్యమాన్ని ప్రారంభించాడు. భారత విముక్తి ఉద్యమంలో ( Indian Liberation moment)చురుకుగా పాల్గొన్నాడు. దీనికి గాను బ్రిటీష్ పోలీసులు నీలికంఠ ను రహస్యంగా పర్యవేక్షించడం ప్రారంభించారు. అప్పుడే తాను 'బ్రహ్మచారి' అనే పేరును తన పేరుతో కలిపాడు. "సూర్యోదయం" అనే పత్రికను ప్రారంభించాడు. అప్పుడే ఆయనకు కాంగ్రెస్ పార్టీలో రాడికల్స అయిన వి.ఒ.చిదంబరం పిళ్లై , పిపిన్ చంద్రపాల్, భారతియార్, సింగరవేలర్, మొదలైనవారితో స్నేహ సంబంధం ఏర్పడినది. ఎష్ దురై ని చంపిన వాంచినాథన్‌కి నీలకంఠన్ అడవిలో పని చేస్తున్నందున జింక చర్మం కావాలని లేఖ రాశాడు. పోలీసులకు లేఖ రాయడానికి సహకరించినందుకు నీలకంఠన్‌ను కూడా అరెస్టు చేశారు. ఎష్ హత్య కేసులో 14 మంది నిందితులుగా ఉన్నారు. వీరంతా 25 ఏళ్ల లోపు వారే. నీలకంఠ బ్రహ్మచారికి అప్పటికి 21 ఏళ్లు. నీలకంఠర్‌కు ఏడేళ్ల జైలు శిక్ష పడింది. [1]సింగర్ వేలర్ అనే వ్యాపారవేత్త లేఖల ప్రకారం, కామన్వెల్త్ పార్టీ కరపత్రాలను ప్రచురించినందుకు గారు నీలకంఠకు 1922లో రంగూన్‌లో పదేళ్లపాటు మరలా జైలు శిక్ష విధించారు. ఇలా తన జీవితకాలంలో చాలా సంవత్సరాల పాటు ఖైదీగా గడిపిన నీకంఠ బ్రహ్మచారి, తన జైలు జీవితంతో విసుగు చెంది, డిసెంబర్ 1933లో మైసూర్ నంది గ్రామానికి సమీపంలోని ఓంకార్‌ అనే ప్రదేశంలో ఓంకారానంద స్వామి పేరుతో ఆశ్రమాన్ని స్థాపించి అనారోగ్యం కారణంగా 88 ఏళ్ల వయసులో 1978 మార్చి 4న మరణించారు.

இந்திய விடுதலை இயக்கத்தில்
రచనలు

1905-இல் லார்டு கர்சான் வங்காளத்தை இரண்டாகப் பிரித்த போது, நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டது.
హల్లు ఆమోదం ఉపన్యాసం ఎంచుకున్న ఉపన్యాసాలు

ஷிவானி நாராயணன் பிறப்பு 2001 மே 5 இ.குமாரலிங்கபுரம், விருதுபெட்டி, தமிழ்நாடு, இந்தியா பணி நடிகை, மாடல், டிவி பிரபல செயற்பாட்டுக் காலம் 2016-தற்போது அறியப்படுவது ரெட்டாய் ரோஜா பகல் நிலவு பிக் பாஸ் தமிழ் சீசன் 4
శివాని నారాయణన్ జననం 2001 మే 5 ఈ.కుమరలింగాపురం, విరుదుపెట్టి, తమిళనాడు, భారతదేశం వృత్తి నటి, మోడల్, టీవీ వ్యాఖ్యాత క్రియాశీల సంవత్సరాలు 2016-ప్రస్తుతం సుపరిచితుడు రెట్టాయ్ రోజా పగల్ నిలవు బిగ్ బాస్ తమిళ సీజన్ 4

ஷிவானி நாராயணன் ஒரு இந்திய இந்தி திரைப்பட நடிகை. அவர் 2020 பிக் பாஸ் 4 தமிழ் ரியாலிட்டி தொடரில் போட்டியாளராக இருந்தார்.
శివాని నారాయణన్ భారతదేశానికి చెందిన హిందీ సినిమా నటి. ఆమె 2020లో బిగ్ బాస్ 4 తమిళ రియాలిటీ సిరీస్‌లో కంటెస్టెంట్ గా పాల్గొంది.

ஆண்டு Film உருட்டவும் மொழி Notes Ref. 2022 விக்ரம் |style="background: #DDF; color: black; vertical-align: middle; text-align: center; " class="no table-no2"|அறிவிக்கப்படும் தமிழ் நிறைவு [1] |style="background: #DDF; color: black; vertical-align: middle; text-align: center; " class="no table-no2"|அறிவிக்கப்படும் பெயரிடப்படாதபொன்ராம் படம் |style="background: #DDF; color: black; vertical-align: middle; text-align: center; " class="no table-no2"|அறிவிக்கப்படும் படப்பிடிப்பு [2] |style="background: #DDF; color: black; vertical-align: middle; text-align: center; " class="no table-no2"|அறிவிக்கப்படும் பெயரிடப்படாதஆர்ஜே பாலாஜி படம் |style="background: #DDF; color: black; vertical-align: middle; text-align: center; " class="no table-no2"|அறிவிக்கப்படும் [3] |style="background: #DDF; color: black; vertical-align: middle; text-align: center; " class="no table-no2"|அறிவிக்கப்படும் பம்பர் |style="background: #DDF; color: black; vertical-align: middle; text-align: center; " class="no table-no2"|அறிவிக்கப்படும் [4] |style="background: #DDF; color: black; vertical-align: middle; text-align: center; " class="no table-no2"|அறிவிக்கப்படும் நாய் சேகர் ரேடுர்ன்ஸ் |style="background: #DDF; color: black; vertical-align: middle; text-align: center; " class="no table-no2"|அறிவிக்கப்படும்
సంవత్సరం సినిమా పాత్ర భాష గమనికలు 2022 విక్రమ్ తమిళం పూర్తయింది [2] పొన్‌రామ్ సినిమా పేరు పెట్టలేదు చిత్రీకరణ [3] RJ బాలాజీ చిత్రానికి పేరు పెట్టలేదు [4] బంపర్ [5] నాయి శేఖర్ రిటర్న్స్

சீமான் (Seeman, பிறப்பு: 08 நவம்பர் 1966) என்பவர் தமிழக அரசியல்வாதியும், தமிழ்த் திரைப்பட இயக்குநரும், நடிகரும் ஆவார்.[1] இவர் சி. பா. ஆதித்தனார் நிறுவிய நாம் தமிழர் கட்சியை தற்போது தலைமையேற்று நடத்துகிறார்.[2] இவர் தமிழ்த் தேசியம் குறித்து பேசி வருகிறார். தமிழரே தமிழ்நாட்டை ஆள வேண்டும் என பேசி வருகிறார்.[3][4][5][6][7][8][9]
సెంథమిజన్ సీమాన్ (Senthamizhan Seeman, జననం 08 నవంబర్ 1966) తమిళనాడు రాజకీయ నాయకుడు, తమిళ చిత్ర దర్శకుడు మరియు నటుడు.[1] అతను సి. పా. అధితనార్ అధితనార్ తమిళ జాతీయవాదం గురించి మాట్లాడుతున్నాడు. తమిళనాడును తమిళులే పాలించాలని ఆయన అన్నారు .[3][4][5][6][7][8][9]

சூரவதம்
సురవతం

சூரபதுமன் என்பவன் காசியபர் என்ற முனிவருக்கும் மாயை என்ற பெண்ணிற்கும் பிறந்த முதல் மகனாவான். மாயைக்கு தாரகன் மற்றும் சிங்கமுகன் என வேறு மகன்மார் உண்டு. சூரபத்மன் பதுமகோமளை எனும் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். சூரபத்மன் - பதுமகோமளை தம்பதியினருக்கு பாநுகோபன் என்ற மகனும் பிறந்தார்.
సూరపద్మన్ ఏవన్ కాసియపర్ అనే మునివరుమ్ మాయ అనే స్త్రీకి పుట్టిన మొదటి కొడుకు. మాయకు తారగన్ మరియు సింగముఖన్ అనే మరో కొడుకుమార్ ఉంటాడు. శూరపద్మనుడు పదుమకోమలై అనే స్త్రీని వివాహమాడాడు. శూరపద్మన్ - పదుమకోమలై దంపతులకు పానుకోపన్ అనే కుమారుడు కూడా ఉన్నాడు.

மன்சூர் அலி கான் பிறப்பு 30 நவம்பர் 1961 (1961-11-30) (அகவை 61) ஒட்டன்சத்திரம், பள்ளப்பட்டி, தமிழ்நாடு, இந்தியா பணி நடிகர் செயற்பாட்டுக் காலம் 1989–தற்போது
మన్సూర్ అలీ ఖాన్ జననం (1961-11-30) 30 November 1961 (age 61) ఒట్టన్‌చత్తారం, దిండుగల్, తమిళనాడు, భారతదేశం వృత్తి నటుడు క్రియాశీల సంవత్సరాలు 1989–వర్తమానం

மன்சூர் அலி கான் (Mansoor Ali Khan) என்பவர் இந்தியத் திரைப்பட நடிகராவார். இவர் எதிர் நாயகனாகவும், துணை கதாப்பாத்திரமாகவும் எண்ணற்ற திரைப்படங்கள் நடித்துள்ளார். தமிழ்த் திரைப்படத்துறை, மலையாளத் திரைப்படத்துறை மற்றும் தெலுங்குத் திரைப்படத்துறை என தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
మన్సూర్ అలీ ఖాన్ ఒక భారతీయ చలనచిత్ర నటుడు. లెక్కలేనన్ని సినిమాల్లో హీరోగా, సపోర్టింగ్ రోల్‌లో నటించారు. అతను తమిళ చిత్ర పరిశ్రమ, మలయాళ చిత్ర పరిశ్రమ మరియు తెలుగు చిత్ర పరిశ్రమ వంటి దక్షిణ భారత భాషా చిత్రాలలో నటించాడు.

மன்சூர் அலி கான் பெரும்பாலும் எதிரி வேடங்களிலும் ஒரு சில முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளார். ஆர். கே. செல்வமணி இயக்கிய கேப்டன் பிரபாகரன் (1991) தமிழ் சினிமா துறையில் ஒரு எதிரியாக ஒரு திருப்புமுனையைப் பெற்றார், இது ஒரு பிளாக்பஸ்டராக மாறியது, எனவே அவருக்கு நிறைய நடிப்பு வாய்ப்புகள் கிடைத்தன. மும்பையில் உள்ள அனுபம் கெரின் நடிப்புப் பள்ளியில் தனது நடிப்புப் படிப்பைச் செய்தார்.[1]
మన్సూర్ అలీ ఖాన్ ఎక్కువగా ప్రతినాయక పాత్రలు మరియు కొన్ని ప్రధాన పాత్రలు పోషించారు. ఆర్. కె. సెల్వమణి దర్శకత్వం వహించిన కెప్టెన్ ప్రభాకరన్ (1991) తమిళ సినీ పరిశ్రమలో ప్రతినాయకుడిగా ఒక పురోగతిని పొందింది, అది బ్లాక్‌బస్టర్‌గా నిలిచింది మరియు తద్వారా అతనికి చాలా నటన అవకాశాలు వచ్చాయి. అతను ముంబైలోని అనుపమ్ కెరిన్ స్కూల్ ఆఫ్ యాక్టింగ్‌లో తన నటనా విద్యను అభ్యసించాడు. [1] అతను తమిళ సినిమాలో ఉత్తమ విలన్ నటుడిగా పేరు పొందాడు.

மன்சூர் அலி கான் தனது ஆரம்ப வாழ்க்கையின் போது, பட்டாளி மக்கள் கட்சியை (பி.எம்.கே) ஆதரிப்பதன் மூலம் அரசியலில் கைகோர்த்தார் . 1999 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்திய பொதுத் தேர்தலில், பெரியகுளத்தில் இருந்து புதிய தமிழகம் (பி.டி) வேட்பாளராகப் போட்டியிட்ட அவர், சுமார் ஒரு லட்சம் வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.[1] இவர் தமிழ்நாட்டில் 2009 இந்திய பொதுத் தேர்தல் , அவர் ஒரு சுயாதீன வேட்பாளராக நின்று எதிர்ப்பு ஒரு பிரச்சார பேனர் தார்மீக நடத்தை குறியீடு மீறியிருக்கிறதா ஒரு வாகனத்தில் சுற்றி நகர்த்தும் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை அழுத்தும். மன்சூர் அலிகான் நாம் தமிழர் கட்சியில் உள்ளார்.இவர் நாம் தமிழர் கட்சி சார்பாக 17 வது நாடாளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
మన్సూర్ అలీ ఖాన్ తన కెరీర్ ప్రారంభంలో బత్తాలి పీపుల్స్ పార్టీ (PMK)కి మద్దతు ఇవ్వడం ద్వారా రాజకీయాల్లోకి ప్రవేశించాడు. తమిళనాడులో జరిగిన 1999 భారత సార్వత్రిక ఎన్నికలలో, అతను పెరియకుళం నుండి న్యూ తమిళనాడు (PT) అభ్యర్థిగా పోటీ చేసి సుమారు లక్ష ఓట్లను సాధించి మూడవ స్థానంలో నిలిచాడు. [1] తమిళనాడులో 2009 భారత సాధారణ ఎన్నికలలో, నైతిక ప్రవర్తనా నియమావళిని ఉల్లంఘించే ప్రచార బ్యానర్‌తో వాహనంలో తిరుగుతున్నందుకు అతనిపై వచ్చిన ఆరోపణలను నిరసిస్తూ అతను స్వతంత్ర అభ్యర్థిగా నిలిచాడు. నామ్ తమిళర్ పార్టీకి చెందిన మన్సూర్ అలీఖాన్ 17వ పార్లమెంట్ ఎన్నికల్లో నామ్ తమిళర్ పార్టీ తరపున దిండిగల్ నియోజకవర్గంలో పోటీ చేశారు. మన్సూర్ అలీ ఖాన్ తమిళ దేశీయ పులిగల్ అనే విఫల రాజకీయ పార్టీని కలిగి ఉన్నాడు.

இலட்சுமி விசுவநாதன் என்பவர் தஞ்சாவூர் பாணியைச் சேர்ந்த பரதநாட்டியக் கலைஞர் ஆவார். [1]
లక్ష్మి విశ్వనాథన్ తంజావూరు బాణీకి చెందిన భరతనాట్య కళాకారిణి.[1]

வாழ்கை குறிப்பு
విశేషాలు

இவர் 1944 இல் சென்னையில் பிறந்தார். கஞ்சீவரம் எல்லப்ப பிள்ளையிடம் பரதநாட்டியம் பயின்றார். இவர் தன் தாயார் அலமேலு விசுவநாதனிடம் கர்நாடக இசைக் கற்றார். [1] இவர் 10 க்கும் மேற்பட்ட நாடுகளுக்குச் சென்று பல நடன நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார். இந்தியாவின் அனைத்து முக்கிய நடன விழாக்களிலும் கலந்துகொண்டுள்ளார். பல கருத்தரங்குகளில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்பித்துள்ளார். கோயில் நடனம் மற்றும் தேவதாசி முறை குறித்து ஆய்வு செய்து பல்வேறு இதழ்கள், செய்தித்தாள்கள், நடன இணையதளங்கள் போன்றவற்றில் பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். "பரதநாட்டியம் தமிழ் பாரம்பரியம்", "குஞ்சம்மா ஓட் டு எ நைட்டிங்கேல்" (எம். எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு), "தேவதாசி பாரம்பரியத்தின் பெருமைக்குரிய பெண்கள்", "கபிலேஸ்வரர் கோவில்" போன்ற நூல்களை எழுதியுள்ளார். தற்போது கலாக்ஷேத்ரா ஜர்னலின் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
ఈమె మద్రాసులో 1944లో జన్మించింది. ఈమె భరతనాట్యాన్ని కంజీవరం ఎల్లప్ప పిళ్ళై వద్ద నేర్చుకుంది. కర్ణాటక సంగీతాన్ని తన తల్లి అలమేలు విశ్వనాథన్ వద్ద అభ్యసించింది.[2] ఈమె 10 దేశాలకు పైగా సందర్శించి అనేక ప్రదర్శనలు ఇచ్చింది. భారతదేశంలోని అన్ని ముఖ్యమైన నృత్యోత్సవాలలో పాలుపంచుకుంది. అనేక సెమినార్లలో పత్ర సమర్పణ గావించింది. ఈమె దేవాలయ నాట్యంపై, దేవదాసీ వ్యవస్థపై పరిశోధనలు చేసి వివిధ జర్నల్లలో, న్యూస్‌పేపర్లలో, డాన్స్ పోర్టల్లలో అనేక వ్యాసాలు ప్రకటించింది. "భరతనాట్యం ద తమిళ్ హెరిటేజ్", "కుంజమ్మ ఓడ్ టు ఎ నైటింగేల్" (ఎం.ఎస్.సుబ్బులక్ష్మి జీవితచరిత్ర), "వుమెన్ ఆఫ్ ప్రైడ్ ద దేవదాసి హెరిటేజ్", "కపిలేశ్వర టెంపుల్" వంటి పుస్తకాలను రచించింది. ప్రస్తుతం ఈమె కళాక్షేత్ర జర్నల్‌కు సంపాదకురాలిగా వ్యవహరిస్తున్నది.

இவர் பானியட் டிரீ, சதுரங்கா, மை தியாகராஜா போன்ற நடன நாடகங்களுக்கு நடனம் அமைத்துள்ளார். இவர் "The Poetry of Dance" என்ற ஆவணப்படத்தை உருவாக்கி அதை இந்திய விழாவில் திரையிட்டார். நடன ஆசிரியையாக பல மாணவர்களை நடனக் கலைஞர்களாக உருவாக்கியுள்ளார். 1991 முதல் "மாமல்லபுரம் நாட்டிய விழாக்களை" நடத்துவதில் முக்கிய பங்காற்றிவந்துள்ளார். சென்னை மியூசிக் அகாதமியின் துணைத் தலைவராகப் பணியாற்றியுள்ளார்.
ఈమె బన్యన్ ట్రీ, చతురంగ, మై త్యాగరాజ మొదలైన నృత్యనాటకాలకు నృత్యదర్శకత్వం చేసింది. ఈమె "ది పొయెట్రీ ఆఫ్ డ్యాన్స్" అనే డాక్యుమెంటరీ ఫిల్మ్‌ను తీసి ఫెస్టివల్ ఆఫ్ ఇండియాలో ప్రదర్శించింది. ఈమె నాట్య గురువుగా అనేక మంది శిష్యులను నాట్యకళాకారులుగా తయారు చేసింది. ఈమె 1991 నుండి "మామల్లపురం నృత్యోత్సవాల"ను నిర్వహిస్తున్నది. ఈమె అనేక కమిటీలలో సభ్యురాలిగా సేవలను అందించింది. మద్రాసు సంగీత అకాడమీకి ఉపాధ్యక్షురాలిగా పనిచేసింది.

நடனத் துறையில் இவர் ஆற்றிய சேவைகளுக்காக பல விருதுகளைப் பெற்றுள்ளார். அவற்றில், சென்னை ஸ்ரீகிருஷ்ண கான சபையின் "நிருத்யசூடாமணி" பட்டம், சென்னை சங்கீத அகாதெமியின் "நிருத்ய கலாநிதி" விருது, மத்திய சங்கீத நாடக அகாதெமியின் சங்கீத நாடக அகாடமி விருது, மத்தியப் பிரதேச அரசின் "காளிதாஸ் சம்மன்" விருது, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் கலைமாமணி விருது ஆகியவை அடங்கும்.
నృత్య రంగంలో ఈమె చేసిన సేవలకు గుర్తింపుగా ఈమెకు అనేక పురస్కారాలు లభించాయి. వాటిలో శ్రీకృష్ణ గాన సభ, మద్రాసు వారిచే "నృత్యచూడామణి" బిరుదు, మద్రాసు సంగీత అకాడమీ వారిచే "నృత్య కళానిధి" అవార్డు, కేంద్ర సంగీత నాటక అకాడమీ వారిచే సంగీత నాటక అకాడమీ అవార్డు, మధ్యప్రదేశ్ ప్రభుత్వంచే "కాళిదాస్ సమ్మాన్" అవార్డు, తమిళనాడు ఐయల్ ఇసై నాటక మన్రం వారిచే కళైమామణి పురస్కారం మొదలైనవి ఉన్నాయి.

குறிப்புகள்
మూలాలు