ඉතියෝපියානු ගුවන් සමාගමේ ගුවන් යානය 302 ( ඉතියෝපියානු ගුවන් සමාගම 302 ගුවන් යානය ) 2019 මාර්තු මස 10 වන දින ගුවන් සේවිකාවකි. ඉතියෝපියානු ගුවන් ගුවන් ගමන් 302 (බෝයිං - 737 වර්ග තලය), ඉතියෝපියාව ප්රාග්ධනය අඩිස් අබාබා සිට කෙන්යාව ප්රාග්ධනය, නයිරෝබි, අනතුර අවස්ථාවේ දී ය. අනතුරට ලක් වූ මගීන් 147 දෙනෙකු සහ සාමාජිකයින් 8 දෙනෙකු මියගොස් ඇත.[1][2] ගුවන්යානය ගුවන් තොටුපලේ සිට 8.38 AM. පිටත සිට විනාඩි 6 ක් ඇතුලත පාලක මැදිරිය සමඟ සම්බන්ධතාව අහිමි විය. බිපුපුටෝ නගරයෙන් පලායාමට තැත් කළ ඉතියෝපියානු ගුවන් තොටුපළ නිලධාරීන් කියා සිටියේ ය.[3] ඉන්දියානු 4 දෙනෙකු මියගොස් 32 ජනතාව කෙන්යානු ජාතික මෙම අර්බුදය, ettiyoppiyavaic 9 ජනතාව, චීනය, ඉතාලිය, එක්සත් ජනපදය 9 දෙනෙකු සිට එක් එක්, ප්රංශය, එංගලන්තය, එක් එක් පුද්ගලයන් 7, ඊජිප්තුව, 6 පුද්ගලයින්, නෙදර්ලන්තය 5 පුද්ගලයන් රට තුළ,.[4]
எத்தியோப்பியன் ஏர்லைன்சு வானூர்தி 302 (Ethiopian Airlines Flight 302) என்பது 2019 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் நாள் நடந்த வான் விபத்து ஆகும். எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானம் 302 (போயிங் - 737 இரக விமானம்) எத்தியோப்பியா நாட்டின் தலைநகரான அடிஸ் அபாபாவில் இருந்து கென்யா நாட்டின் தலைநகரான நைரோபி நோக்கி சென்ற போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 149 பயணிகளும், 8 விமானப் பணியாளர்களுமாக 157 பேர் உயிரிழந்துள்ளனர்.[1][2] இந்த விமானம் காலை 8.38 மணிக்கு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. புறப்பட்ட 6 நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறையுடன் இருந்த தொடர்பை இழந்தது. பிசாப்டூ என்ற நகருக்கு மேலே பறந்து கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானதாக எத்தியோப்பியா விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.[3] இந்த விபத்தில் கென்ய நாட்டைச் சேர்ந்த 32 பேர், எத்தியோப்பியாவைச் சேர்ந்த 9 பேர், சீனா, இத்தாலி, அமெரிக்காவைச் சேர்ந்த தலா 9 பேர், பிரான்சு, இங்கிலாந்தைச் சேர்ந்த தலா 7 பேர், எகிப்து நாட்டைச் சேர்ந்த 6 பேர், நெதர்லாந்தைச் சேர்ந்த 5 பேர், இந்தியாவைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். [4]


↑ Empty citation (help) ↑ Empty citation (help) ↑ Empty citation (help) ↑ Empty citation (help)
↑ "‘எத்தியோப்பியா விமான விபத்து; 149 பயணிகளின் நிலை?’- புறப்பட்ட 6-வது நிமிடத்தில் நடந்த சோகம்". விகடன் (10 மார்ச் 2019). பார்த்த நாள் 10 மார்ச் 2019. ↑ "எத்தியோப்பியா விமான விபத்தில் 4 இந்தியர்கள் உள்பட 157 பயணிகள் பலி". இந்து தமிழ் திசை (10 மார்ச் 2019). பார்த்த நாள் 10 மார்ச் 2019. ↑ "எத்தியோப்பியாவில் விமான விபத்து 157 பேர் பலி". புதிய தலைமுறை (10 மார்ச் 2019). பார்த்த நாள் 10 மார்ச் 2019. ↑ "எத்தியோப்பியா விமான விபத்தில் 4 இந்தியர்கள் உள்பட 157 பயணிகள் பலி". இந்து தமிழ் திசை (10 மார்ச் 2019). பார்த்த நாள் 10 மார்ச் 2019.

මෙම ආගම්වල අනුගාමිකයින්ගේ මතවාදයන්ගේ සංහිඳියාව, අන්තර් ක්‍රියාකාරිත්වය සහ සමාජ ඒකාබද්ධතාවය හේතුවෙන්, මෙම විශ්වාසයන් පුළුල් හින්දු ආගමේ උප බෙදීම් හෝ උප කුල ලෙසද සැලකේ. පන්සල්, ආරාම, සිද්ධස්ථාන, උත්සව, සංස්කෘතිය, සම්ප්‍රදාය, චාරිත්‍ර වාරිත්‍ර, කුල ක්‍රමය, විශ්ව විද්‍යාව, දේවධර්මය, සාහිත්‍යය, වේද, දින දර්ශනය, මේ හැම ආගමකම පොදුයි. සෑම ආගමකම මිනිසුන් සෑම ආගමකම පන්සල්වලට යාම සිරිතකි. [1] මේ සියලුම ආගම් අනුගමනය කරන්නේ කුල ක්‍රමයයි. [2] හින්දු ආගම ලෙස වර්ගීකරණය වේ සයිවා, Vaishnava හා Saktam. බුද්ධාගම සාමාන්‍යයෙන් ථෙරවාද බුද්ධාගම සහ මහායාන බුද්ධාගම ලෙස වර්ගීකරණය කර ඇත.
இந்த மதங்களைப் பின்பற்றுபவர்களின் சித்தாந்தங்கள், இடைச்செருகல் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் ஒத்திசைவு காரணமாக, இந்த நம்பிக்கைகளும் பரந்த இந்து மதத்தின் உட்பிரிவுகளாக அல்லது துணை சாதியாகக் கருதப்படுகின்றன. கோவில்கள், மடங்கள், வழிபாட்டுத் தலங்கள், திருவிழாக்கள், கலாச்சாரம், பாரம்பரியம், சடங்குகள், சாதி அமைப்பு, அண்டவியல், இறையியல், இலக்கியம், வேதங்கள், காலண்டர், இந்த எல்லா மதங்களுக்கும் பொதுவான உள்ளது. அனைத்துத் தர்ம மதத்தினரும் அனைத்துத் தர்ம மதங்களின் கோவில்களுக்குச் செல்வது வழக்கம்.[7]இந்த மதங்கள் அனைத்தும் சாதி அமைப்பைப் பின்பற்றுகின்றன.[8]

සටහන
குறிப்பு

මීනා ( උපත 1976 සැප්තැම්බර් 16 ) දකුණු ඉන්දීය සිනමා නිළියකි . ළමා තරුවක් ලෙසින් සිනමාවට පිවිසි ඇය පසුව ජනප්‍රිය නිළියක් බවට පත් වූවාය. ඔහුගේ පළමු චිත්‍රපටය ශිවාජි ගනේෂන්ගේ හදවත් ය. [1] ඇය 90 දශකයේ සිට වසර 15 කට වැඩි කාලයක් දෙමළ සහ තෙළිඟු චිත්‍රපටවල ප්‍රමුඛ නිළියකි. ඔහු දෙමළ, තෙළිඟු, කන්නඩ සහ මලයාලම් වැනි සියලුම දකුණු ඉන්දීය භාෂා වල රඟපා ඇත. ඇය ප්‍රධාන චරිතයට පණ පෙවූ පර්ල් චිත්‍රපටිය ජපානයේ සාර්ථක වූ පසු ජපානයේ ද බොහෝ රසික පිරිසක් දිනා ගෙන ඇත. ඔහු රූපවාහිනී කතාමාලාවල ද රඟපා ඇත. මීනාත් ඉස්සර ගණිකාවක් වුණත් නිළියක් වුණේ කියුම්ක්වාන් ගයා නිසා.
மீனா (Meena, பிறப்பு: 16 செப்டம்பர், 1976) தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் அறியப்பெற்ற நடிகை ஆனார். இவரது முதல் திரைப்படம் சிவாஜி கணேசனின் நெஞ்சங்கள் திரைப்படமாகும்.[2] 90களில் இருந்து 15 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகங்களில் முன்னணி நடிகையாக இடம்பெற்றுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்துள்ளார். இவர் கதாநாயகியாக நடித்து வெளியான முத்து திரைப்படம், சப்பானில் வெற்றிகரமாக ஓடியதை அடுத்து சப்பான் நாட்டு ரசிகர்களையும் பெற்றுள்ளார். தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.

මීනා (නිළිය) අන්තර්ජාල චිත්‍රපට දත්ත ගබඩාවේ
இணையத் திரைப்பட தரவுத்தளத்தில் மீனா (நடிகை)

සීමන් ( උපත 1966 නොවැම්බර් 08) දෙමළ දේශපාලනඥයෙක්, දෙමළ චිත්‍රපට අධ්‍යක්ෂක සහ නළුවෙකි . [1] ඔහු සී. ඉදිරියට එන්න. ආධිපත්‍යය දැරීය ඔහු දැනට ආරම්භක නාම් තමිල් පක්ෂයට නායකත්වය දෙයි. [2] ඔහු දෙමළ ජාතිය ගැන කතා කරනවා. ඔහු කතා කරන්නේ දෙමළ ජනතාව තමිල්නාඩුව පාලනය කළ යුතු බවයි.
சீமான் (Seeman, பிறப்பு: 08 நவம்பர் 1966) என்பவர் தமிழக அரசியல்வாதியும், தமிழ்த் திரைப்பட இயக்குநரும், நடிகரும் ஆவார்.[5] இவர் சி. பா. ஆதித்தனார் நிறுவிய நாம் தமிழர் கட்சியை தற்போது தலைமையேற்று நடத்துகிறார்.[6] இவர் தமிழ்த் தேசியம் குறித்து பேசி வருகிறார். தமிழரே தமிழ்நாட்டை ஆள வேண்டும் என பேசி வருகிறார்.[7][8][9][10][11][12][13]

ඔහු කලක් පෙරියාර්ගේ ප්‍රතිපත්ති ව්‍යාප්ත කිරීම සඳහා ද්‍රවිඩියානු සංගමය සමඟ එක්ව කටයුතු කළේය. ඉන්පසු ඔහුගේ නායකත්වය යටතේ ඔහු නාම් තමිල් ව්‍යාපාරය ආරම්භ කර අරගල රැසකට සම්බන්ධ විය. සීමන් සිය ව්‍යාපාරය දේශපාලන පක්ෂයක් ලෙස ප්‍රකාශයට පත් කළේ 2010 මැයි 10 වැනිදාය. පක්ෂය වෙනම ඊළමක් ඉල්ලා සිටින්නේ, රජිව් ගාන්ධි ඝාතන නඩුවේ මරණ දඬුවම නියම වූ චන්දන්, මුරුගන් සහ පෙරරිවාලන් නිදහස් කිරීම, රාජපක්ෂගේ ඉන්දීය සංචාරය හෙළා දකිමින්, මීතේන් ගිනි තැබීමේ ව්‍යාපෘතිය හෙළා දකිමින්, කේරළ සහ කර්නාටක ආන්ඩු හෙළා දකිමිනි. ජලය සැපයීම ප්‍රතික්ෂේප කිරීම සහ හින්දි සහ සංස්කෘත හෙළා දකිමින් ඔහු තමිල්නාඩුවේ බොහෝ අරගල කර ඇත.[1][2][3][4].ඔහු 2011 සභා සහ 2014 පාර්ලිමේන්තු මැතිවරණවලදී ඩී.එම්.කේ සහ කොන්ග්‍රසයට එරෙහි වූ ඒ.අයි.ඒ.ඩී.එම්.කේ පක්ෂයට සහය පළ කරමින් ප්‍රචාරක කටයුතුවල නිරත විය.
சில காலம் திராவிடர் கழகத்துடன் சேர்ந்து பெரியாரின் கொள்கைகளைப் பரப்பிக்கொண்டுவந்தார். பின் தன் தலைமையில், நாம் தமிழர் இயக்கத்தைத் துவங்கி பல போராட்டங்களில் ஈடுபட்டார். சீமான் மே 10, 2010 அன்று தன் இயக்கத்தை அரசியல் கட்சியாக அறிவித்தார். இக்கட்சி சார்பில் தனி ஈழம் அமையக் கோரியும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை வழங்கப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன் போன்றோரின் விடுதலை கோரியும், ராஜபச்சேவின் இந்திய வருகையைக் கண்டித்தும், மீத்தேன் எரிக்காற்று எடுக்கும் திட்டத்தை எதிர்த்தும், தண்ணீர் தர மறுத்த கேரளா, கர்நாடக அரசுகளைக் கண்டித்தும், இந்தித் திணிப்பு மற்றும் சமஸ்கிருத வருவதை எதிர்த்தும் மேலும் பல போராட்டங்களைத் தமிழகத்தில் நடத்தியுள்ளார்.[23].[24][25][26]. 2011 சட்டமன்றத் தேர்தலிலும், 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும் திமுக, காங்கிரஸ் கட்சிகளை எதிர்த்தும் அஇஅதிமுக கட்சிக்கு ஆதரவாகவும் பிரசாரம் மேற்கொண்டார்.

2016 සභා මැතිවරණයේදී නාම තමිල් පක්ෂය තනිව මැතිවරණ කොට්ඨාශ 234කට තරග කළේය.[5][6][7][8][9] නමුත් එම මැතිවරණයේදී පක්ෂය තරග කළ මැතිවරණ කොට්ඨාස සියල්ල පරාජයට පත්වුණා.[10][11][12][13]
2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதியிலும் தனித்துப் போட்டியிட்டது.[27][28][29][30][31] ஆனால் அந்த தேர்தலில் இந்த கட்சியானது போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வியை சந்தித்தது.[32][33][34][35][36]

මාස පහක් වෙල්ලෝර් හි සිරෙන් නිදහස් වූ පසු, සීමන් 2011 ප්‍රාන්ත සභා මැතිවරනයේදී කොංග්‍රස් පක්ෂයේ පරාජය වෙනුවෙන් දැඩි ලෙස ප්‍රචාරක කටයුතු කළේය.[1][2] ඔහු එම මැතිවරණයේදී ඒ.අයි.ඒ.ඩී.එම්.කේ. "කොළයක් පිපුණොත් ඊළම පිපෙන්නේ" යන වැකියද ඔහු භාවිතා කළේය.[3][4] සීමන් කොංග්‍රස් පක්ෂය තරඟ වදින මැතිවරණ කොට්ඨාශ 63න් 59ක ප්‍රචාරක කටයුතුවල නිරත වූ අතර එක් මැතිවරණ කොට්ඨාශයක් හැර අනෙක් සියලුම ආසනවලින් පක්ෂය පරාජයට පත් විය. [5][6][7]
வேலூர் சிறையில் ஐந்து மாத காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், 2011இல் சீமான் மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்காக தீவிரமாக பிரச்சாரம் செய்தார்.[37][38] அந்த தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவை வழங்கினார். அப்போது `இலை மலர்ந்தால் ஈழம் மலரும்' என்ற வாசகத்தையும் பயன்படுத்தினார்.[39][40] காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 63 இடங்களில் 59 இடங்களில் சீமான் பிரச்சாரம் செய்தார், மேலும் ஒரு தொகுதி தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் கட்சி தோற்கடிக்கப்பட்டது.[40][41][42]

2014 පාර්ලිමේන්තු මැතිවරණයේදී ඔහු කොංග්‍රසය, භාරතීය ජනතා පක්ෂය සහ මධ්‍යමක පක්ෂ වෙනුවෙන් තරඟ කරන අපේක්ෂකයින් පරාජය කිරීමට ප්‍රචාරක කටයුතු කළේය.
2014 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது, ​​காங்கிரஸ், பாஜக மற்றும் மதிமுக ஆகிய கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தோற்கடிப்பதற்காக பிரசாரம் மேற்கொண்டார்.

අපි ද්‍රවිඩ පක්ෂය 2016 සභා මැතිවරණයේදී මහ ඇමැති අපේක්ෂකයා ලෙස කූඩලෝර් ආසනයෙන් තරග කළේය. නාම් තමිල් පක්ෂය එක්රැස්වීම් කොට්ඨාශ 234කට තරඟ කළ අතර තමිල්නාඩුවේ සහ පොන්ඩිචෙරි හි මැතිවරණ පැවැත්වීය. ඔහුගේ පක්ෂයට ලැබී ඇති මැතිවරණ ලකුණ ද්විත්ව ඉටිපන්දම් ය. සීමන් 2016 පෙබරවාරි මාසයේදී කූඩලූර්හිදී සිය අපේක්ෂකයින් හඳුන්වා දුන්නේය. ඔහු කූඩලූර් ප්‍රදේශයට තරග කර ඡන්ද 12,497ක් ලබා ගනිමින් පස්වැනි ස්ථානයට පත්විය.[1]ද්‍රවිඩ පක්ෂයේ අපේක්ෂකයින්ට ඔවුන් තරඟ කළ සියලුම මැතිවරණ කොට්ඨාශවලින් සියයට 1.1 ක ඡන්ද ප්‍රතිශතයක් අහිමි විය. [2]
2016 சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிட்டது, இவர் கடலூர் தொகுதியில் இருந்து முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்டார். நாம் தமிழர் கட்சி 234 சட்டமன்றத் தொகுதிகளிலும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடந்த தேர்தல்களிலும் போட்டியிட்டது. இவர் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தேர்தல் சின்னம் இரட்டை மெழுகுவர்த்திகள். சீமான் தனது வேட்பாளர்களை, கடலூரில் பிப்ரவரி 2016 இல் அறிமுகப்படுத்தினார். இவர் கடலூரில் போட்டியிட்டு 12,497 வாக்குகளைப் பெற்று ஐந்தாவது இடத்தைப் பிடித்தார்.[44]நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியடைந்தாலும் 1.1 சதவிகித வாக்குகளை அக்கட்சி பெற்றது.[45]

අප්‍රේල් 18 වැනිදා පැවැති පාර්ලිමේන්තු මැතිවරණයේදී අපි ද්‍රවිඩ පක්ෂය තනිව ඉදිරිපත් වුණා. තමිල්නාඩුවේ සහ පුතුවායි ප්‍රාන්තවල මැතිවරණ කොට්ඨාශ 40ක් සඳහා පාර්ලිමේන්තු මැතිවරණයට සහ මැතිවරණ කොට්ඨාශ 19ක් සඳහා වන පාර්ලිමේන්තු අතුරු මැතිවරණයට තරග කරන අපේක්ෂකයන් එකම වේදිකාවක හඳුන්වාදීමේ මහා ජන හමුවක් 2019 මාර්තු 23 දින සවස 5ට මයිලාපූර් මංගොල්ල ක්‍රීඩාංගණයේදී පැවැත්විණි.[1] පොන්ඩිචෙරි ඇතුළු මැතිවරණ කොට්ඨාශ 40 ක, කාන්තා අපේක්ෂකයින් 20 ක් සහ පිරිමි අපේක්ෂකයින් 20 ක් තමිල්නාඩුව පුරා ප්‍රචාරක කටයුතුවල නිරත වූ අතර, එමඟින් ස්ත්‍රී පුරුෂ දෙපාර්ශවයටම සමාන අවස්ථා ලබා දෙන ලදී. නීලගිරි ලෝක් සභා අපේක්ෂකයාගේ අපේක්ෂකත්වය ප්‍රතික්ෂේප විය. මෙවර මැතිවරණයේ දී එය 4%ක ඡන්ද ප්‍රතිශතයක් ලබා ගත් අතර එමඟින් සියලුම මැතිවරණ කොට්ඨාශවල ඇප මුදල් අහිමි විය. වෙල්ලෝර් ලෝක් සභා මැතිවරණ කොට්ඨාශයේ මැතිවරණ ද අත්හිටුවන ලදී. වෙල්ලෝර් පාර්ලිමේන්තු කොට්ඨාශයේ මැතිවරණය අගෝස්තු 5 වැනිදා පැවැත්විණි. මෙවර මැතිවරණයේදී ඔහු තනිව ඉදිරිපත් වී තුන්වැනියා විය.
ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிட்டது. தமிழகம் மற்றும் புதுவையிலுள்ள 40 தொகுதிகளுக்கான நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 19 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிமுகப்படுத்தும் மாபெரும் பொதுக்கூட்டம் மார்ச் 23, 2019 அன்று மாலை 05 மணியளவில் சென்னை, மயிலாப்பூர் மாங்கொல்லை திடலில் நடைபெற்றது.[46] இதில் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் 20 பெண் வேட்பாளர்கள் 20 ஆண் வேட்பாளர்கள் ௭ன இருபாலருக்கும் சரிபாதி இடம்கொடுத்து தமிழகமெங்கும் பரப்புரை செய்தார். இதில் நீலகிரி மக்களவை தொகுதி பெண் வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இத்தேர்தலில் 4% வாக்குகளைப் பெற்றது, இதனால் அனைத்து தொகுதிகளிலும் வைப்புத்தொகையை இழந்தது. மேலும் வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் நிறுத்தப்பட்டது. வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் ஆகத்து மாதம் 5 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் தனித்து போட்டியிட்டு மூன்றாம் இடத்தை அடைந்தது.

18 වැනි ආසනයේ අතුරු මැතිවරණය අපේ‍්‍රල් 18 වැනිදා පැවැත්වුණු අතර 4 වැනි ආසනයේ අතුරු මැතිවරණය මැයි 19 වැනිදා පැවැත්විණි. මේ අතුරු මැතිවරණයේදීත් අපි ද්‍රවිඩ පක්ෂය තනිව ඉදිරිපත් වුණා. මෙහිදී ඔහු සාරිපති මැතිවරණ කොට්ඨාශවලට තරග කිරීමට පිරිමි සහ කාන්තා අපේක්ෂකයන් වෙනුවෙන් ප්‍රචාරක කටයුතු කළේය.[1][2]
18 தொகுதி இடைத்தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதியும், 4 தொகுதி இடைத்தேர்தல் மே மாதம் 19 ஆம் தேதியும் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிட்டது. இதில் ஆண், பெண் வேட்பாளர்களை சரிபாதி தொகுதிகளில் போட்டியிட வைத்து பரப்புரை செய்தார்.[47][48]

තමිල්නාඩු ප්‍රාන්ත සභා මැතිවරණයේදී නාම තමිල් පක්ෂය තනිව මැතිවරණ කොට්ඨාශ 234කට තරග කළේය.[1] 2021 මාර්තු 7 වැනි දින චෙන්නායි වයි. එම්. සී. සීමන් විසින් පක්ෂයේ අපේක්ෂකයින් 234 දෙනාම A පිටියේදී එකම වේදිකාවකට හඳුන්වා දුන්නේය. සීමන් තරග කළේ චෙන්නායි හි තිරුවොට්ටියූර් ආසනයෙන් .[2] තිරුවොට්ටියූර් හි තරග කළ සීමන් පරාජයට පත් වූ නමුත් ඡන්ද 48,597ක් ලබා ගනිමින් තෙවැනි ස්ථානයට පත්විය. අප ද්‍රවිඩ පක්‍ෂයේ අපේක්‍ෂකයින් ඔවුන් තරග කළ සියලුම මැතිවරණ කොට්‌ඨාසවලින් පරාජයට පත් වූවත් එම පක්‌ෂය වැඩිම ඡන්ද ප්‍රමාණයක්‌ ලබාගනිමින් සියයට 6.72 ක ඡන්ද ප්‍රතිශතයක්‌ ලබා ගනිමින් තෙවැනි ස්ථානයට පත්විය.
தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது.[49] மார்ச்சு 7, 2021 அன்று சென்னை ஒய். எம். சி. ஏ மைதானத்தில் கட்சியின் 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் சீமான் அறிமுகம் செய்து வைத்தார். சென்னை திருவொற்றியூர் தொகுதியில் சீமான் போட்டியிட்டார்.[50] திருவொற்றியூரில் போட்டியிட்ட சீமான் தோல்வியடைந்தாலும் 48,597 வாக்குகள் பெற்று மூன்றாமிடம் பிடித்தார். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியடைந்தாலும் அதிக தொகுதிகளில் மூன்றாமிடமும், 6.72 சதவிகித வாக்குகளையும் அக்கட்சி பெற்றது

මැතිවරණ පරිමාව පක්ෂය ප්රතිපල ලැබුණු ඡන්ද ඡන්ද ප්‍රතිශතය % තමිල්නාඩු සභා මැතිවරණය, 2016 කූඩලෝර් අපි දෙමළ පක්ෂය අසාර්ථක වීම 12497[1] 7.3% තමිල්නාඩු සභා මැතිවරණය, 2021 තිරුවොට්රියර් අපි දෙමළ පක්ෂය අසාර්ථක වීම 48597[2] 24.3%
தேர்தல் தொகுதி கட்சி முடிவு பெற்ற வாக்குகள் வாக்கு சதவீதம் % தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016 கடலூர் நாம் தமிழர் கட்சி தோல்வி 12497[51] 7.3% தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021 திருவொற்றியூர் நாம் தமிழர் கட்சி தோல்வி 48597[52] 24.3%

සීමන් මුදල් විශුද්ධිකරණ තහනමට එරෙහිව දිගින් දිගටම කතා කළේය.
சல்லிக்கட்டு தடைக்கு எதிராக சீமான் தொடர்ந்து குரலெழுப்பி வந்தார்.

[1] ඔහුගේ සහෝදර සහෝදරියන් දෙදෙනෙක් සහ එක් සහෝදරයෙක්. ඔහුගේ පියා සෙන්තමිසාන් 2021 මැයි 13 දින මිය ගියේය. ඔහු ආර්ථික විද්‍යාව පිළිබඳ උපාධියක් දරයි. ඔහු විවාහ වී සිටියේ හිටපු කථානායක කාලිමුත්තුගේ දියණිය වන කායල්විෂි සමඟයි. ලෝක දෙමළ සභාවේ සභාපති පළතුරු නෙදුමාරන් මහතාගේ ප්‍රධානත්වයෙන් මංගල උත්සවය පැවැත්විණි. එම්. සී. A ක්‍රීඩාංගණයේදී පැවැත්විණි. [2] [3] සීමන්ගේ පියා කොංග්‍රසයේ සාමාජිකයෙකි. සීමන් ඔහුගේ උසස් පාසල් සහ විද්‍යාල කාලය තුළ ද්‍රවිඩ ව්‍යාපාරයේ මූලධර්මවලින් ආභාෂය ලැබීය. ඔහු චෙන්නායි ගියේ චිත්‍රපට ක්ෂේත්‍රයේ වැඩ කිරීමේ සිහිනය සැබෑ කර ගැනීමටයි.
சீமான் 1966 ஆம் ஆண்டு, நவம்பர் 08 ஆம் நாள் சிவகங்கை மாவட்டத்திலுள்ள, இளையான்குடி வட்டத்தில் அரனையூர் என்னும் சிற்றூரில் பிறந்தார். இவர் பெற்றோர் செந்தமிழன் மற்றும் அன்னம்மாள் ஆவர்.[1]இவரின் உடன்பிறந்தவர்கள் இரண்டு சகோதரிகள் மற்றும் சகோதரர் ஒருவரும் ஆவர். இவரின் தந்தை செந்தமிழன் 2021 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி காலமானார்.இவர் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள் கயல்விழியை திருமணம் செய்து கொண்டார். திருமணவிழா தமிழ் முறைப்படி உலகத் தமிழர் பேரவை தலைவர் பழ நெடுமாறன் தலைமையில் சென்னை ஒய்.எம்.சி.ஏ திடலில் நடைபெற்றது.[14][15] சீமானின் தந்தை காங்கிரசின் உறுப்பினர் ஆவார். சீமான் அவரது உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி ஆண்டுகளில், திராவிட இயக்கத்தின் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டார். திரைத்துறையில் பணியாற்ற வேண்டும் என்ற தனது கனவைத் தொடர அவர் சென்னை சென்றார்.

චිත්රපටිය වසර සටහන සාක්ෂි පංචාලන්කුරිච්චි 1996 ස්වීටි 1998 [1] වීරනඩයි 2000 [2] තම්බි 2006 හොඳම කථකයාට හිමි තමිල්නාඩු රජයේ සම්මානය [3] වල්ට්ටුකල් 2008 [4]
திரைப்படம் ஆண்டு குறிப்பு சான்று பாஞ்சாலங்குறிச்சி 1996 இனியவளே 1998 [61] வீரநடை 2000 [62] தம்பி 2006 தமிழக அரசின் சிறந்த வசனகர்த்தாவிற்கான விருது [63] வாழ்த்துகள் 2008 [64]

චිත්රපටිය වසර සටහන සාක්ෂි පසුම්පොන් 1996
திரைப்படம் ஆண்டு குறிப்பு சான்று பசும்பொன் 1996

චිත්රපටිය වසර ස්වභාවය අධ්යක්ෂක සටහන සාක්ෂි සාම සාධක හමුදා 1994 මණිවන්නන් ආඩම් කූත්තු 2005 ඩී. වී. චන්ද්රයා උගුල 2007 මහාදේවන් සුබ්‍රමනියම් ශිවා [1] පාසලේ 2007 මුතු තංගර් බච්චන් [2] කෙනෙක් 2007 සාර්ථකත්වය වෙනස් නිශිකාන්ත් කමත් [3] මායාණ්ඩි පවුල 2009 විරුමන්ඩි මායන්ඩි රාසු මදුරවන් [4] මොස්කව්හි කාවේරි 2010 ඔහුම රවි වර්මන් විශේෂ පෙනුම [5] සන්තෝෂය 2010 වී. ගෞතම [6] උච්චතම අවස්ථාව උරගා බැලුවොත් 2011 චාල්ස් ඇන්තනි පුඛලෙන්දි තන්කරාජ් [7] නාගරාජ චෝලන්හි එම්. 2013 මණිවන්නන් [8] සොයන්න සොයන්න TBA රාම සුපුරයන් [9] පන්සිල් TBA ආර්. විජේ ආනන්ද් සහ ඒ.ආර්.සූරියන් [10] ඉතා ඉතා හදිසි TBA සුරේෂ් කමච්චි [11] අමිරා TBA ඉරා සුබ්‍රමනියන් [12]
திரைப்படம் ஆண்டு கதாபாத்திரம் இயக்குநர் குறிப்பு சான்று அமைதிப்படை 1994 மணிவண்ணன் ஆடும் கூத்து 2005 டி. வி. சந்திரன் பொறி 2007 மகாதேவன் சுப்பிரமணியம் சிவா [65] பள்ளிக்கூடம் 2007 முத்து தங்கர் பச்சான் [66] எவனோ ஒருவன் 2007 வெற்றி மாறன் நிஷிகாந்த் காமத் [67] மாயாண்டி குடும்பத்தார் 2009 விருமாண்டி மாயாண்டி ராசு மதுரவன் [68] மாஸ்கோவின் காவிரி 2010 அவரே ரவி வர்மன் சிறப்பு தோற்றம் [69] மகிழ்ச்சி 2010 வி. கௌதமன் [70] உச்சிதனை முகர்ந்தால் 2011 சார்லஸ் அந்தோனி புகழேந்தி தங்கராஜ் [71] நாகராஜ சோழன் ௭ம்ஏ ௭ம் ௭ல் ஏ 2013 மணிவண்ணன் [72] கண்டுபிடி கண்டுபிடி TBA ராம சுப்புராயன் [73] தவம் TBA ஆர்.விஜய்ஆனந்த் மற்றும் ஏ.ஆர்.சூரியன் [74] மிக மிக அவசரம் TBA சுரேஷ் காமாட்சி [75] அமீரா TBA இரா. சுப்ரமணியன் [76]

සීමන් මීට පෙර 2007 වසරේදී ඔහුගේ Congratulations චිත්‍රපටිය හරහා මුණගැසුණු නිළි විජයලක්ෂ්මි සමඟ පෙම් සබඳතාවක් පවත්වමින් සිටියේය.
சீமான் முன்னதாக நடிகை விஜயலட்சுமியுடன் உறவில் இருந்தார், அவர் 2007 ஆம் ஆண்டில் தனது வாழ்த்துகள் திரைப்படத்தின் மூலம் சந்தித்தார்.

2011 දී සීමන් තමාව රවටා ගැනීම සම්බන්ධයෙන් ඔහුට එරෙහිව පොලිසියට පැමිණිල්ලක් ගොනු කළේය. [1] 2011 දී සීමාන් ශ්‍රී ලාංකික දෙමළ කාන්තාවක් විවාහ කර ගැනීමට තම කැමැත්ත ප්‍රසිද්ධියේ ප්‍රකාශ කළ අතර කොටි සටන්කරුවෙකුගේ වැන්දඹුවක් වූ යාර්ල්මතී තෝරා ගත් නමුත් එසේ නොකළේය. [2]
2011இல், சீமான் தன்னை ஏமாற்றியதற்காக அவர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.[16] 2011 ஆம் ஆண்டில், இலங்கை தமிழ் பெண்ணை திருமணம் செய்வதில் சீமான் தனது ஆர்வத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தினார் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் போராளியின் விதவையான யர்ல்மதியைத் தேர்ந்தெடுத்தார், ஆனால் பின்னர் அவ்வாறு செய்யவில்லை.[17]

1 2 https://tamil.oneindia.com/politicians/seeman-284.html ↑ சீமான் வளர்ந்தது எப்படி? ↑ https://tamil.oneindia.com/politicians/seeman-284.html ↑ https://tamil.thehindu.com/opinion/reporter-page/5-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-5-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/article9625763.ece ↑ http://www.puthiyathalaimurai.com/news/politics/39638-tamil-national-anthem-seeman-press-release.html ↑ http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/55090-naam-tamilar-party-co-ordinate-seeman-interview-in-agni-paritchai.html ↑ https://www.ibctamil.com/india/80/113722 ↑ https://patrikai.com/for-the-first-time-in-the-history-of-parliamentary-elections-naamtamilar-party-50-reservation-for-women/ ↑ https://www.dinamani.com/tamilnadu/2019/mar/01/%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3105453.html ↑ https://www.veethi.com/india-people/seeman-profile-4047-14.htm ↑ http://www.tamilnetonline.com/seeman-kayalvizhi-marriage-tomorrow-in-nandanam-ymca-chennai/ ↑ "Case against Seeman".
↑ "Director Seeman arrested and deported from Canada". தி இந்து. http://www.thehindu.com/news/international/Director-Seeman-arrested-and-deported-from-Canada/article16894481.ece. பார்த்த நாள்: 2009-04-27. ↑ "Canada deports Tamil film director". Times of India. 2009-04-28. https://timesofindia.indiatimes.com/india/Canada-deports-Tamil-film-director/articleshow/5277370.cms. பார்த்த நாள்: 2009-04-27. ↑ "Indo-Canadian LTTE supporter arrested, asked to leave Canada" (in English).

The Hindu (in ඉංග්‍රීසි).
India Today. https://www.indiatoday.in/latest-headlines/story/indo-canadian-ltte-supporter-arrested-asked-to-leave-canada-62051-2009-12-01. ↑ "Champion of Tamil Tigers booted out of Canada" (in English). The Globe and Mail. https://www.theglobeandmail.com/news/national/champion-of-tamil-tigers-booted-out-of-canada/article1347721/. 1 2 "சீமான் சுயவிபரம்". ↑ சீமான் வளர்ந்தது எப்படி? ↑ "சீமான் அரசியலும் ரஜினியின் அரசியலும் ஒன்றா ?". ↑ "5 கேள்விகள் 5 பதில்கள்: எங்கள் வெற்றி அரசியலையே மாற்றும்!- சீமான் நாம் தமிழர் கட்சி தலைவர்". ↑ "'தமிழே அவமதிக்கப்பட்டிருக்கும்போது கள்ளமௌனம் சாதிப்பது ஏன்?": சீமான் சீற்றம்". ↑ "நாம் தமிழர் கட்சியால் என்ன செய்ய முடியும் ? - சீமான் ஆவேச பதில்". ↑ "தமிழர் தன்னாட்சி பற்றிய சீமானின் கருத்து". ↑ "நாடாளுமன்ற தேர்தல் வரலாற்றில் முதன்முறை: பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்கி நாம் தமிழர் கட்சி அதிரடி". ↑ "ஏழு தமிழர்களின் விடுதலைக்கான மாபெரும் மனிதச்சங்கிலிப் போராட்டத்தில் பங்கேற்க சீமான் அழைப்பு". ↑ "சீமான் சுயவிவரம்". ↑ "Seeman Kayalvizhi Marriage Tomorrow in Nandanam YMCA Chennai". ↑ "Case against Seeman" (in en-IN).

4 June 2011.
The Hindu.

Retrieved 4 April 2021. ↑ "Will find my Lankan Tamil dream girl". The New Indian Express.
4 June 2011. https://www.thehindu.com/news/national/tamil-nadu/case-against-seeman/article2074692.ece. ↑ "Will find my Lankan Tamil dream girl".

5 June 2011.
The New Indian Express.

Retrieved 29 December 2020. ↑ https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/seeman-talk ↑ https://www.vikatan.com/juniorvikatan/2018-dec-12/politics/146612-naam-tamilar-katchi-seeman-interview.html ↑ Empty citation (help) ↑ https://www.naamtamilar.org/%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D/ ↑ https://www.polimernews.com/view/34956-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D,-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D:-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D ↑ Empty citation (help) ↑ Empty citation (help) ↑ Empty citation (help) ↑ Empty citation (help) ↑ Empty citation (help) ↑ Empty citation (help) ↑ Empty citation (help) ↑ Empty citation (help) ↑ Empty citation (help) ↑ Empty citation (help) ↑ Empty citation (help) ↑ Empty citation (help) ↑ Empty citation (help) ↑ Empty citation (help) ↑ Empty citation (help) ↑ Empty citation (help) ↑ Empty citation (help) 1 2 Empty citation (help) ↑ Empty citation (help) ↑ Empty citation (help) ↑ "Seeman floats youth wing".
5 June 2011. https://www.newindianexpress.com/cities/chennai/2011/jun/05/will-find-my-lankan-tamil-dream-girl-259634.html. ↑ "சினிமா ஒரு சாக்கடை என பேசியே தமிழ் பெண்களை தடுத்துவிட்டார்கள் - சீமான் பேச்சு". ↑ "‘‘என் வாக்காளர்கள் பள்ளிக்கு போய்க்கொண்டிருக்கிறார்கள்!’’ - சீமான் நம்பிக்கை". ↑ "எங்கள் தேசம் – ஓர் இனத்தின் பெருங்கனவு". ↑ "வந்தாரையெல்லாம் வாழ வைக்கும் தமிழகத்தில் சொந்த இன ஈழத்து உறவுகள் வாழ்வதை இழிவுப்படுத்துவதா? – சீமான் கண்டனம்". ↑ "இடைத்தேர்தலில், நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும்: சீமான்". ↑ "எழுவர் விடுதலை விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறதா தமிழக அரசு? – சீமான் கண்டனம்". ↑ "எழுவர் விடுதலை; அற்புதம் அம்மாளின் நீதிப்பயணம் வெல்லத் துணை நிற்போம்: சீமான்". ↑ "“தனி இடம் வேண்டாம்”- மக்களோடு மக்களாக தரையில் அமர்ந்து சாப்பிட்ட சீமான்..!". ↑ "தேர்தலில் வாக்குச்சீட்டு முறையைக் கொண்டுவர சீமான் வலியுறுத்தல்". ↑ "234 வேட்பாளர்கள் அறிமுகம் - கடலூர்". ↑ "தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை: சீமான்". ↑ "தேர்தல் களத்தில் தனித்து, போராடப்போகும் ஒரே இயக்கம் நாம் தமிழர் கட்சி!". ↑ "நாடாளுமன்ற தேர்தலில் மாநில கட்சிகள் வெற்றி பெற்று பிரதமரை தேர்வு செய்யும் சீமான் பேட்டி". ↑ "மக்களவை தேர்தல் அறிவிப்புக்கு முன்பே திண்டுக்கல் நகரில் பல இடங்களில் தங்கள் சின்னத்தை வரைந்து தேர்தல் பிரச்சாரத்தில் நாம் தமிழர் கட்சியினர்". ↑ "தனித் தமிழீழம் கனவு நனவாக உறுதியாக உழைப்போம்: நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் உறுதியேற்பு". ↑ "காங்கிரசின் தோல்வி தமிழினத்தின் வெற்றி –சீமான்". ↑ "உண்மையில் சீமான் வழிதான் தனி வழி.. விடாமல் தொடரும் சேவைகள்.. மக்கள் சபாஷ்". ↑ "நாம் தமிழர் கட்சி யாருடனும் கூட்டணி இல்லை : சீமான்". ↑ "தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு ஒதுக்கியதில்லை!' - நாம் தமிழர் கட்சி புகார்". ↑ "Naam Tamilar Katchi to work for defeat of Cong in TN, IBN Live News". CNN-IBN (20 February 2011). மூல முகவரியிலிருந்து 26 January 2013 அன்று பரணிடப்பட்டது. ↑ "Seeman changes tune, targets Congress". The Indian Express. ↑ "NTK Neutral on Vaiko, to Back Jaya".

The Hindu.
1 2 Sundar, Sidharth Goutham.

9 February 2015.
"Seeman effect on Congress Party". TruthDive. மூல முகவரியிலிருந்து 12 October 2013 அன்று பரணிடப்பட்டது. ↑ "Seeman tears into Congress". The Indian Express. ↑ "Charges a Bid to Ruin Seeman's Image".

Retrieved 7 April 2015. ↑ Empty citation (help) ↑ Empty citation (help)பிபிசி தமிழ் ↑ Empty citation (help) ↑ Empty citation (help) ↑ Empty citation (help) ↑ Empty citation (help) ↑ Empty citation (help) ↑ Empty citation (help) ↑ Empty citation (help) ↑ சீமான் வெளியிட்ட அறிக்கை 2014, ஜல்லிக்கட்டுதடை தமிழர் பண்பாட்டின் மீதான் தடை சீமான். ↑ சீமான் பத்திரிக்கையாளர் சந்திப்பு 2015, ஜல்லிக்கட்டுக்கு மாநிலம்தழுவிய போராட்டம் முன்னெடுக்கப்படும் சீமான். ↑ சீமான் கைது, நாம் தமிழர்கட்சி ஜல்லிக்கட்டு நடத்தபோவதாக சீமான் கைது. ↑ கைது செய்யப்பட்ட சீமான், நாம் தமிழர்கட்சியினர் கைது. ↑ செயல்பாட்டு வரைவு, நாம் தமிழர்கட்சி செயல்பாட்டு வரைவில் ஜல்லிக்கட்டு. ↑ ஜல்லிக்கட்டு உண்ணாநிலை போராட்டம் , நாம் தமிழர் கட்சி சார்பாக நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு உண்ணாநிலைப்போராட்டம். ↑ நாம் தமிழர் கட்சியின் ஜல்லிக்கட்டு, தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தினார் சீமான். ↑ காளைமாட்டினை நிணைவுச்சின்னமாக அறிவிக்கவேண்டும் சீமான், தைப்புரட்சி நினைவுச்சின்னம். ↑ Empty citation (help) ↑ http://www.bbthots.com/reviews/2000/vnadai.html ↑ http://www.sify.com/movies/thambi-review-tamil-pclvQCcdiiidb.html ↑ http://www.sify.com/movies/vazhthukkal-review-tamil-pclw34hhajagd.html ↑ http://www.venpura.com/movie/Pori-2007 ↑ http://www.indiaglitz.com/pallikoodam-tamil-movie-review-8325.html ↑ http://www.rediff.com/movies/2007/dec/07evan.htm ↑ http://www.rediff.com/movies/review/mayandi-kudumbathar-movie-review/20090608.htm ↑ http://www.imdb.com/title/tt2041424/ ↑ http://www.indiaglitz.com/channels/tamil/article/51242.html ↑ Empty citation (help) ↑ Empty citation (help) ↑ Empty citation (help) ↑ Empty citation (help) ↑ Empty citation (help) ↑ Empty citation (help)
The New Indian Express. ↑ "Seeman floats youth wing". The Hindu. 9 February 2015. http://www.thehindu.com/news/national/tamil-nadu/seeman-floats-youth-wing/article6872707.ece. ↑ "கடலூரில் சீமான் பெற்ற வாக்குகள்". ↑ "சீமான் வளர்ந்தது எப்படி? திராவிட இயக்கப் பாசம் முதல் தமிழ் தேசியம் வரை - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021".பிபிசி தமிழ் ↑ "வேட்பாளர்கள் அறிமுகம்". ↑ "திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் கட்சி திகழும்: சீமான் பேச்சு". ↑ "பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் - சீமான் பேச்சு". ↑ "நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி". ↑ "234 தொகுதிகளின் வேட்பாளர்களும் ஒரே மேடையில் அறிமுகம் மார்ச் 07, மாபெரும் பொதுக்கூட்டம் – இராயப்பேட்டை ஒ.எம்.சி.ஏ. திடல்". ↑ "நாம் தமிழர் கட்சி 2016 பெற்ற வாக்குகள்". ↑ "திருவொற்றியூர் சீமான் பெற்ற வாக்குகள்". ↑ சீமான் வெளியிட்ட அறிக்கை 2014, ஜல்லிக்கட்டுதடை தமிழர் பண்பாட்டின் மீதான் தடை சீமான். ↑ சீமான் பத்திரிக்கையாளர் சந்திப்பு 2015, ஜல்லிக்கட்டுக்கு மாநிலம்தழுவிய போராட்டம் முன்னெடுக்கப்படும் சீமான். ↑ சீமான் கைது, நாம் தமிழர்கட்சி ஜல்லிக்கட்டு நடத்தபோவதாக சீமான் கைது. ↑ கைது செய்யப்பட்ட சீமான், நாம் தமிழர்கட்சியினர் கைது. ↑ செயல்பாட்டு வரைவு, நாம் தமிழர்கட்சி செயல்பாட்டு வரைவில் ஜல்லிக்கட்டு. ↑ ஜல்லிக்கட்டு உண்ணாநிலை போராட்டம் , நாம் தமிழர் கட்சி சார்பாக நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு உண்ணாநிலைப்போராட்டம். ↑ நாம் தமிழர் கட்சியின் ஜல்லிக்கட்டு, தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தினார் சீமான். ↑ காளைமாட்டினை நிணைவுச்சின்னமாக அறிவிக்கவேண்டும் சீமான், தைப்புரட்சி நினைவுச்சின்னம். ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". மூல முகவரியிலிருந்து 2006-10-19 அன்று பரணிடப்பட்டது. ↑ http://www.bbthots.com/reviews/2000/vnadai.html ↑ http://www.sify.com/movies/thambi-review-tamil-pclvQCcdiiidb.html ↑ http://www.sify.com/movies/vazhthukkal-review-tamil-pclw34hhajagd.html ↑ http://www.venpura.com/movie/Pori-2007 ↑ http://www.indiaglitz.com/pallikoodam-tamil-movie-review-8325.html ↑ http://www.rediff.com/movies/2007/dec/07evan.htm ↑ http://www.rediff.com/movies/review/mayandi-kudumbathar-movie-review/20090608.htm ↑ http://www.imdb.com/title/tt2041424/ ↑ http://www.indiaglitz.com/channels/tamil/article/51242.html ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". மூல முகவரியிலிருந்து 2013-06-28 அன்று பரணிடப்பட்டது. ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". மூல முகவரியிலிருந்து 2012-10-12 அன்று பரணிடப்பட்டது. ↑ "கண்டுபிடி கண்டுபிடி திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக சீமான்". ↑ "பசி வந்தால் பணத்த சாப்பிடுவயா? கேள்வி கேட்கும் சீமான்: தவம் டிரைலர்!". ↑ "மிக மிக அவசரம் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் சீமான்". ↑ "சீமான் செய்தியாளர் சந்திப்பு".

විශ්වවිද්‍යාලයෙන් පසු ඔහු චෙන්නායි ගියේ චිත්‍රපට අධ්‍යක්ෂවරයකු වීමේ සිහිනය ද සමඟය. එහිදී ඔහු මනිවන්නන් සහ භාරතීරාජා වැනි ප්‍රමුඛ පෙළේ අධ්‍යක්ෂවරුන්ගේ සහය අධ්‍යක්ෂවරයකු ලෙස කටයුතු කළේය. ඔහු සමහර චිත්‍රපටවල කථකයෙකු ලෙසද කටයුතු කළේය. ප්‍රභූ සහ මධුබාලා විසින් අධ්‍යක්ෂණය කරන ලද ඔහුගේ පළමු චිත්‍රපටය වන පංචාලන්කුරිචි ඉතා සාර්ථක විය. නැවතත් ප්‍රභූ අධ්‍යක්ෂණය කළ ඉනියවාලේ සහ සත්‍යරාජා අධ්‍යක්ෂණය කළ වීරනාදෙයි අසාර්ථක විය. දිගු නිහැඬියාවකට පසු මාධවන්, පූජා සහ වඩිවේලු විසින් අධ්‍යක්ෂණය කරන ලද තම්පි චිත්‍රපටිය ජනප්‍රිය නාමයක් බවට පත් විය. එම වසරේම මාධවන් විසින් අධ්‍යක්ෂණය කරන ලද වඩුකල් චිත්‍රපටය විශාල පාඩුවක් අත්කර ගත්තේය. චිත්‍රපටිය පුරාම ඔහු නිර්මල පිරිසිදු දෙමළ පිටපතක් නිර්මාණය කළේය. මායන්දි පවුල, උගුල, පාසල, කවුරුහරි, සතුට වගේ චිත්‍රපටවල රඟපාලා තියෙනවා . චිත්‍රපටයේ මායන්දි පවුලත් ගීතයක් ගායනා කරලා තියෙනවා. [1]
கல்லூரி முடிந்த பின் திரைப்பட இயக்குனராக வேண்டும் என்னும் கனவோடு சென்னை சென்றார். அங்கு மணிவண்ணன், பாரதிராஜா போன்ற முன்னணி இயக்குனர்களிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்தார். சில படங்களில் வசனகர்த்தாவாகவும் பணியாற்றினார். இவரின் முதல் படமான பிரபு, மதுபாலா கொண்டு இயக்கிய பாஞ்சாலங்குறிச்சி திரைப்படம் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பதித்தது. மீண்டும் பிரபுவைக் கொண்டு இயக்கிய இனியவளே மற்றும் சத்தியராஜை கொண்டு இயக்கிய வீரநடை தோல்வியடைந்தது. நீண்ட கால இடைவேளைக்குப் பின் மாதவன், பூஜா, வடிவேலு போன்றோர்களைக் கொண்டு இயக்கிய தம்பி படம் பெரும் பெயரைப் பெற்றுத்தந்தது. அதே ஆண்டில் மாதவனை வைத்து இயக்கிய வாழ்த்துக்கள் திரைப்படம் பெரும் இழப்பைச் சந்தித்தது. இப்படம் முழுவதும் கலப்படமற்ற தூய தமிழ் வசன நடைக்கொண்டு உருவாக்கியிருந்தார். மாயாண்டி குடும்பத்தார், பொறி, பள்ளிக்கூடம், எவனோ ஒருவன், மகிழ்ச்சி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். மாயாண்டி குடும்பத்தார் படத்தில் பாடல் ஒன்றையும் பாடியுள்ளார்.[18]

සීමන් දෙමළ ඊළාම් විමුක්ති කොටි (එල්ටීටීඊ) නායකයා ය . ඔහු දිගටම ප්‍රභාකරන්ට සහය දක්වයි. [1] ඊළාම් හිතවාදී උද්ඝෝෂණ පැවැත්වීම නිසා පස් වතාවක් සිරගත විය. [ උපුටා ගැනීමක් අවශ්‍යයි ] [2] [3] [4]
சீமான் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவரான வே.பிரபாகரனுக்குத் தொடர்ந்து ஆதரவு குரல் கொடுத்துவருகிறார்.[19] ஈழ ஆதரவுப் போராட்டங்களை நிகழ்த்தியமைக்காக ஐந்து முறை சிறையில் அடைக்கப்பட்டார்.[சான்று தேவை][20][21][22]

සීමන් නාම් තමිලර් කච්චි හි ප්‍රධාන සම්බන්ධීකාරක පුද්ගලික තොරතුරු උපත සෙන්තමිලන් සීමන්[1][2][3][4] නොවැම්බර් 8, 1966 (1966-11-08) (වයස 55) අරනයියුර්, සිවගංගෙයි, තමිල්නාඩුව, ඉන්දියාව දේශපාලන පක්ෂය නාම් දෙමළ පක්ෂය කලත්‍රයා(යන්) කයල්විදි (විවාහය.2013) දෙමව්පියන් සෙන්තමිසන් (ඊ.13 / 5/21), අන්නම්මාල් නිවහන චෙන්නායි, තමිල්නාඩුව, ඉන්දියාව රැකියාව අධ්‍යක්ෂක, නළුවා, රචකයා, ගායකයා, දේශපාලකයා වෙබ් අඩවිය naamtamilar.org/
சீமான் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தனிநபர் தகவல் பிறப்பு செபாஸ்தியன் சீமான்[1][2][3][4] நவம்பர் 8, 1966 (1966-11-08) (அகவை 55) அரனையூர், சிவகங்கை, தமிழ்நாடு, இந்தியா அரசியல் கட்சி நாம் தமிழர் கட்சி வாழ்க்கை துணைவர்(கள்) கயல்விழி (திருமணம்.2013) பெற்றோர் செந்தமிழன்(இ.13/5/21), அன்னம்மாள் இருப்பிடம் சென்னை, தமிழ்நாடு, இந்தியா பணி இயக்குநர், நடிகர், எழுத்தாளர், பாடகர், அரசியல்வாதி இணையம் www.naamtamilar.org

Anthony Norman Albanese ( Anthony Norman Albanese , [1] උපත 2 මාර්තු 1963) ඕස්ට්‍රේලියානු දේශපාලනඥයෙක් සහ ඕස්ට්‍රේලියාවේ වත්මන් අගමැති වේ. [2] ඔහු 2019 මැයි මාසයේ සිට ඕස්ට්‍රේලියානු කම්කරු පක්ෂයේ නායකයා වී ඇති අතර ඇල්බනීස්හි විපක්ෂ නායකයා ද වී ඇත. ඔහු 1996 සිට Grindler ආසනයේ පාර්ලිමේන්තු මන්ත්‍රීවරයෙක්.
அந்தோனி அல்பனீசி (Anthony Norman Albanese, ஆந்தனி நோர்மன் அல்பனீசி,[1] பிறப்பு: 2 மார்ச் 1963) ஆத்திரேலிய அரசியல்வாதியும், தற்போதைய ஆத்திரேலியப் பிரதமரும் ஆவார்.[2] இவர் மே 2019 முதல் ஆத்திரேலியத் தொழில் கட்சியின் தலைவராக உள்ள அல்பனீசி, எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார். இவர் 1996 முதல் கிரைண்ட்லர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். கெவின் ரட் அரசாங்கத்தின் கீழ் ஆத்திரேலியாவின் துணைப் பிரதமராக அல்பனீசி இருந்துள்ளார்.

Albanese කෙවින් රඩ් රජය යටතේ ඕස්ට්‍රේලියාවේ නියෝජ්‍ය අගමැති වී ඇත. ඔහු 2013 සහ 2007 සිට 2013 දක්වා කෙවින් රඩ් සහ ජූලියා ගිලාඩ්ගේ රජයන්හි ඇමතිවරයෙකු ද විය.
2013 மற்றும் 2007 முதல் 2013 வரை கெவின் ரட் மற்றும் ஜூலியா கிலார்ட் அரசாங்கங்களில் அமைச்சராகவும் இருந்தார்.

මූලාශ්‍ර
மேற்கோள்கள்

බාහිර සබැඳි
வெளி இணைப்புகள்

ගරු ඇන්තනි ඇල්බනීසි Anthony Albanese පා.ම. ඇල්බනීසි 2022දී ඕස්ට්‍රේලියාවේ 31 වැනි අගමැති Assuming office 23 මැයි 2022 රජ දෙවන එලිසබෙත් රැජිණ Governor General ඩේවිඩ් හර්ලි Succeeding ස්කොට් මොරිසන් ඕස්ට්රේලියානු කම්කරු පක්ෂයේ නායක Incumbent නිලයට පත්වූයේ 30 මැයි 2019 Deputy රිචඩ් මාල්ස් පූර්වප්‍රාප්තිකයා බිල් ෂෝටන් විපක්ෂ නායක පදවිය දැරීම 30 මැයි 2019 – 23 මැයි 2022 Prime Minister ස්කොට් මොරිසන් Deputy රිචඩ් මාල්ස් පූර්වප්‍රාප්තිකයා බිල් ෂෝටන් ඕස්ට්‍රේලියාවේ නියෝජ්‍ය අගමැති පදවිය දැරීම 27 ජූනි 2013 – 18 සැප්තැම්බර් 2013 Prime Minister කෙවින් රඩ් පූර්වප්‍රාප්තිකයා වේන් ස්වෑන් අනුප්‍රාප්තිකයා වොරන් ට්‍රස් ඕස්ට්රේලියානු කම්කරු පක්ෂයේ නියෝජ්‍ය නායක පදවිය දැරීම 26 ජූනි 2013 – 13 ඔක්තෝබර් 2013 Leader කෙවින් රඩ් පූර්වප්‍රාප්තිකයා වේන් ස්වෑන් අනුප්‍රාප්තිකයා ටැන්යා ප්ලිබර්සෙක් යටිතල පහසුකම් සහ ප්‍රවාහන අමාත්‍ය පදවිය දැරීම 3 දෙසැම්බර් 2007 – 18 සැප්තැම්බර් 2013 Prime Minister කෙවින් රඩ් ජූලියා ගිලාඩ් පූර්වප්‍රාප්තිකයා මාර්ක් වේල් අනුප්‍රාප්තිකයා වොරන් ට්‍රස් සභානායක පදවිය දැරීම 3 දෙසැම්බර් 2007 – 18 සැප්තැම්බර් 2013 Prime Minister කෙවින් රඩ් ජූලියා ගිලාඩ් Deputy ස්ටීවන් ස්මිත් පූර්වප්‍රාප්තිකයා ටෝනි ඇබට් අනුප්‍රාප්තිකයා ක්‍රිස්ටෝෆර් පයින් කලාපීය සංවර්ධන හා පළාත් පාලන අමාත්‍ය පදවිය දැරීම 3 දෙසැම්බර් 2007 – 14 සැප්තැම්බර් 2010 Prime Minister කෙවින් රඩ් ජූලියා ගිලාඩ් පූර්වප්‍රාප්තිකයා ජිම් ලොයිඩ් අනුප්‍රාප්තිකයා සයිමන් ක්‍රීන් ග්‍රයින්ඩ්ලර් ආසනයේ පාර්ලිමේන්තු මන්ත්‍රී Incumbent නිලයට පත්වූයේ 2 මාර්තු 1996 පූර්වප්‍රාප්තිකයා ජෙනට් මැක්හුග් පුද්ගලික තොරතුරු උපත 2 මාර්තු 1963 (1963-03-02) (වයස 59) ඩාර්ලින්ගර්ස්ට්, සිඩ්නි, නිව් සවුත් වේල්ස්, ඕස්ට්‍රේලියාව දේශපාලන පක්ෂය කම්කරු පක්ෂය කලත්‍රයා(යන්) කාර්මෙල් ඩෙප්ட (වි. 2000; දික්කසාදය 2019) දේශීය සහකරු ජෝඩි අයිඩන් දරුවන් 1 උගත් ශාස්ත්‍රාලය සිඩ්නි විශ්වවිද්‍යාලය (BEc) වෙබ් අඩවිය anthonyalbanese.com.au/ අපනාමය(න්) ඇල්බෝ
மாண்புமிகு அந்தோனி அல்பனீசி Anthony Albanese நா.உ. 2022 இல் அல்பனீசி ஆத்திரேலியாவின் 31-வது பிரதமர் பதவியேற்பு 23 மே 2022 அரசர் இரண்டாம் எலிசபெத் தலைமை ஆளுநர் தாவீது அர்லி முன்னவர் இசுக்காட் மொரிசன் ஆத்திரேலியத் தொழில் கட்சித் தலைவர் பதவியில் உள்ளார் பதவியேற்பு 30 மே 2019 துணை ரிச்சார்டு மார்லசு முன்னவர் பில் சோர்ட்டன் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் 30 மே 2019 – 23 மே 2022 பிரதமர் இசுக்காட் மொரிசன் துணை ரிச்சார்டு மார்லசு முன்னவர் பில் சோர்ட்டன் ஆத்திரேலியத் துணைப் பிரதமர் பதவியில் 27 சூன் 2013 – 18 செப்டம்பர் 2013 பிரதமர் கெவின் ரட் முன்னவர் உவைன் சுவான் பின்வந்தவர் வாரன் திரசு தொழிற்கட்சியின் துணைத் தலைவர் பதவியில் 26 சூன் 2013 – 13 அக்டோபர் 2013 தலைவர் கெவின் ரட் முன்னவர் உவைன் சுவான் பின்வந்தவர் தானியா பிலிபெர்செக் உட்கட்டமைப்பு, போக்குவரத்து அமைச்சர் பதவியில் 3 திசம்பர் 2007 – 18 செப்டம்பர் 2013 பிரதமர் கெவின் ரட் ஜூலியா கிலார்ட் முன்னவர் மார்க் வைல் பின்வந்தவர் வாரன் திரசு அவைத் தலைவர் பதவியில் 3 திசம்பர் 2007 – 18 செப்டம்பர் 2013 பிரதமர் கெவின் ரட் ஜூலியா கிலார்ட் துணை இசுட்டீவன் சிமித் முன்னவர் டோனி அபோட் பின்வந்தவர் கிறித்தோபர் பைன் பிராந்திய அபிவிருத்தி, உள்ளாட்சி அமைச்சர் பதவியில் 3 திசம்பர் 2007 – 14 செப்டம்பர் 2010 பிரதமர் கெவின் ரட் ஜூலியா கிலார்ட் முன்னவர் ஜிம் லாயிடு பின்வந்தவர் சைமன் கிரீன் கிரைன்ட்லர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் உள்ளார் பதவியேற்பு 2 மார்ச் 1996 முன்னவர் செனட் மெக்கியூ தனிநபர் தகவல் பிறப்பு 2 மார்ச்சு 1963 (1963-03-02) (அகவை 59) டார்லிங்கர்சுட், சிட்னி, நியூ சவுத் வேல்ஸ், ஆத்திரேலியா அரசியல் கட்சி Labor வாழ்க்கை துணைவர்(கள்) கார்மெல் டெபட் (தி. 2000; பிரிவு 2019) துணைவர் ஜோடி ஐடன் பிள்ளைகள் 1 படித்த கல்வி நிறுவனங்கள் சிட்னி பல்கலைக்கழகம் (BEc) இணையம் anthonyalbanese.com.au பட்டப்பெயர்(கள்) அல்போ

විසිදෙවන පොදු රාජ්‍ය මණ්ඩලීය ක්‍රිඩා උළෙල ගොනුව:Birmingham 2022 Bid Logo.png සත්කාරකත්වය බර්මින්හැම්, එංගලන්තය සහභාගී වූ රටවල් පොදුරාජ්‍ය මණ්ඩලීය රටවල් 72 (අපේක්‍ෂිත) ක්‍රීඩක සංඛ්‍යාව 5,054 ඉසව් ප්‍රමාණය ක්‍රීඩා 20 කදී 280 සමාරම්භක දිනය 28 ජූලි නිමා වූ දිනය 8 අගෝස්තු නිල ආරම්භය සිදුකලේ චාර්ල්ස්, වේල්සයෙහි කුමරු නිල අවසානය සිදුකලේ නිවේදනය කිරීමට නියමිතය Queen's Baton Final Runner ඩෙනිස් ලුවිස් ප්‍රධාන ස්ථානය ඇලෙක්සැන්ඩර් ක්‍රීඩාංගණය < XXI XXIII > වෙබ් අඩවිය Birmingham2022.com XXII பொதுநலவாய விளையாட்டுக்கள் XXII பொதுநலவாய விளையாட்டுக்கள் நிகழ் நகரம் பர்மிங்காம், இங்கிலாந்து குறிக்கோள் ஐக்கிய இராச்சியத்தின் இதயம், பொதுநலவாயத்தின் உயிர் பங்குபெறும் நாடுகள் 73 பொதுநலவாய நாடுகள் (எதிர்பார்ப்பு) பங்குபெறும் விளையாட்டு வீரர்கள் ~5000 நிகழ்வுகள் அறிவிக்கப்படவில்லை (18 விளையாட்டுகள்) துவக்கவிழா 27 சூலை 2022 இறுதி விழா 7 ஆகத்து 2022 முதன்மை விளையாட்டரங்கம் அலெக்சாந்தர் அரங்கு
XXII பொதுநலவாய விளையாட்டுக்கள் XXII பொதுநலவாய விளையாட்டுக்கள் நிகழ் நகரம் பர்மிங்காம், இங்கிலாந்து குறிக்கோள் ஐக்கிய இராச்சியத்தின் இதயம், பொதுநலவாயத்தின் உயிர் பங்குபெறும் நாடுகள் 73 பொதுநலவாய நாடுகள் (எதிர்பார்ப்பு) பங்குபெறும் விளையாட்டு வீரர்கள் ~5000 நிகழ்வுகள் அறிவிக்கப்படவில்லை (18 விளையாட்டுகள்) துவக்கவிழா 27 சூலை 2022 இறுதி விழா 7 ஆகத்து 2022 முதன்மை விளையாட்டரங்கம் அலெக்சாந்தர் அரங்கு

2022 පොදුරාජ්‍ය මණ්ඩලීය ක්‍රීඩා උළෙල (2022 Commonwealth Games, XXII Commonwealth Games), හෝ සාමාන්‍යයෙන් බර්මින්හැම් 2022 (Birmingham 2022) යනු පොදුරාජ්‍ය මණ්ඩලීය රටවල් අතර ජුලි 28 2022 සිට අගෝස්තු 7 2022 දක්වා එංගලන්තයේ බර්මින්හැම් හිදී පැවැත්වීමට නියමිත බහුවිධ ජාත්‍යන්තර ක්‍රීඩා තරඟයකි . එංගලන්තය තුන්වැනි වරටත් තරගාවලියට සත්කාරකත්වය දරයි [1] 1998 වසරෙන් පසු ප්‍රථම වතාවට ක්‍රිකට් ක්‍රීඩාව ඉදිරියට පැමිණේ.
2022 பொதுநலவாய விளையாட்டுக்கள் (2022 Commonwealth Games, XXII Commonwealth Games), அல்லது பொதுவாக பர்மிங்காம் 2022 (Birmingham 2022) என்பது 2022 சூலை 27 முதல் 2022 ஆகத்து 7 வரை இங்கிலாந்து, பர்மிங்காம் நகரில் பொதுநலவாய நாடுகளுக்கிடையே நடைபெறவிருக்கும் பன்னாட்டு பல்துறை விளையாட்டுப் போட்டிகள் ஆகும்.[1] இங்கிலாந்து மூன்றாவது தடவையாக இப்போட்டிகளை நடத்துகிறது.

2017-12-21. Retrieved 2017-12-22. ↑ Sport, Telegraph (2017-12-21).
2017-12-21. https://www.bbc.co.uk/sport/commonwealth-games/42437441. ↑ Sport, Telegraph (2017-12-21).

"Birmingham named 2022 Commonwealth Games host city".
"Birmingham named 2022 Commonwealth Games host city" (in en-GB).

The Telegraph (බ්‍රිතාන්‍ය ඉංග්‍රීසි බසින්).
The Telegraph. https://www.telegraph.co.uk/sport/2017/12/21/birmingham-named-2022-commonwealth-games-host-city/. ↑ "Birmingham 2022 CWG Medal Table".

ISSN 0307-1235.
Birmingham Organising Committee for the 2022 Commonwealth Games.

Retrieved 2017-12-22.
30 July 2022 அன்று பார்க்கப்பட்டது.

முன்னர் கோல்ட் கோஸ்ட் 2018 பர்மிங்காம் நடத்தும் நகரம் XXII பொதுநலவாய விளையாட்டுகள் பின்னர் அறிவிக்கப்படவில்லை 2026 සැකිල්ල:Sequence
முன்னர் கோல்ட் கோஸ்ட் 2018 பர்மிங்காம் நடத்தும் நகரம் XXII பொதுநலவாய விளையாட்டுகள் பின்னர் அறிவிக்கப்படவில்லை 2026

බොරිස් ජොන්සන් Boris Johnson එක්සත් රාජධානියේ අගමැති පදවිය දැරීම 24 ජූලි 2019 – 6 සැප්තැම්බර් 2022 රජ දෙවන එලිසබෙත් රැජිණ පූර්වප්‍රාප්තිකයා තෙරේසා මේ අනුප්‍රාප්තිකයා ලිස් ට්‍රස් කොන්සර්වේටිව් පක්ෂයේ නායකයා පදවිය දැරීම 23 ජූලි 2019 – 5 සැප්තැම්බර් 2022 පූර්වප්‍රාප්තිකයා තෙරේසා මේ අනුප්‍රාප්තිකයා ලිස් ට්‍රස් පොදුරාජ්‍ය මණ්ඩලයේ සභාපති පදවිය දැරීම 24 ජූලි 2019 – 24 ජූනි 2022 ප්‍රධානියා දෙවන එලිසබෙත් රැජිණ පූර්වප්‍රාප්තිකයා තෙරේසා මේ අනුප්‍රාප්තිකයා පෝල් කගමේ විදේශ, පොදුරාජ්‍ය මණ්ඩලීය කටයුතු පිළිබඳ රාජ්‍ය ලේකම් පදවිය දැරීම 13 ජූලි 2016 – 9 ජූලි 2018 Prime Minister තෙරේසා මේ පූර්වප්‍රාප්තිකයා පිලිප් හැමන්ඩ් අනුප්‍රාප්තිකයා ජෙරමි හන්ට් ලන්ඩනයේ නගරාධිපති පදවිය දැරීම 4 මැයි 2008 – 9 මැයි 2016 පූර්වප්‍රාප්තිකයා කෙන් ලිවිංස්ටන් අනුප්‍රාප්තිකයා සාදික් ඛාන් උක්ස්බ්‍රිජ් සහ දකුණු රුයිස්ලිප් සඳහා පාර්ලිමේන්තු මන්ත්‍රී Incumbent නිලයට පත්වූයේ 7 මැයි 2015 පූර්වප්‍රාප්තිකයා ජෝන් රැන්ඩල් බහුතරය 7,210 (15.0%)[1] හෙන්ලි සඳහා පාර්ලිමේන්තු මන්ත්‍රී පදවිය දැරීම 9 ජූනි 2001 – 4 ජූනි 2008 පූර්වප්‍රාප්තිකයා මයිකල් හෙසල්ටයින් අනුප්‍රාප්තිකයා ජෝන් හොවෙල් පුද්ගලික තොරතුරු උපත ඇලෙක්සැන්ඩර් බොරිස් ද ෆෙෆෙල් ජොන්සන් 19 ජුනි 1964 (1964-06-19) (වයස 58) නිව්යෝක් නගරය, එක්සත් ජනපදය පුරවැසිභාවය එක්සත් රාජධානිය එක්සත් ජනපදය (1964–2016)[2] දේශපාලන පක්ෂය කොන්සර්වේටිව් පක්ෂය කලත්‍රයා(යන්) ඇලෙග්‍රා මොස්ටින්-ඕවන් (වි. 1987; දික්කසාදය 1993)මරීනා වීලර් (වි. 1993; දි.[3] 2018)කැරී සයිමන්ඩ්ස් (වි. 2021) දරුවන් 7[4][5] දෙමව්පියන් ස්ටැන්ලි ජොන්සන් (පියා) චාලට් ෆෝසෙට් (මව) අධ්‍යාපනය ඊටන් විද්‍යාලය උගත් ශාස්ත්‍රාලය බැලියෝල් විද්‍යාලය, ඔක්ස්ෆර්ඩ් අත්සන වෙබ් අඩවිය නිල වෙබ් අඩවිය
போரிசு சான்சன் Boris Johnson ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் பதவியில் 24 சூலை 2019 – 6 செப்டம்பர் 2022 அரசர் ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத் முன்னவர் தெரசா மே பின்வந்தவர் லிஸ் டிரஸ் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பதவியில் 23 சூலை 2019 – 5 செப்டம்பர் 2022 முன்னவர் தெரசா மே பின்வந்தவர் லிஸ் டிரஸ் பொதுநலவாயங்களின் தலைமைப் பொறுப்பு பதவியில் 24 சூலை 2019 – 24 சூன் 2022 தலைவர் ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத் முன்னவர் தெரசா மே பின்வந்தவர் பால் ககாமே வெளியுறவுத் துறை மற்றும் பொதுநலவாய விவகாரங்களுக்கான செயலாளர் பதவியில் 13 சூலை 2016 – 9 சூலை 2018 பிரதமர் தெரசா மே முன்னவர் பிலிப் ஆமண்டு பின்வந்தவர் செரமி கண்ட் இலண்டன் நகர முதல்வர் பதவியில் 4 மே 2008 – 9 மே 2016 முன்னவர் கென் லிவிங்சுடன் பின்வந்தவர் சாதிக் கான் உக்சுபிர்ட்ச், தெற்கு ரூயிசிலிப் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் உள்ளார் பதவியேற்பு 7 மே 2015 முன்னவர் யோன் ராண்டல் பெரும்பான்மை 7,210 (15.0%)[1] கென்லி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் 9 சூன் 2001 – 4 சூன் 2008 முன்னவர் மைக்கேல் எசல்டைன் பின்வந்தவர் யோன் கோவெல் தனிநபர் தகவல் பிறப்பு அலெக்சாந்தர் போரிசு டி பெஃபெல் யோன்சன் 19 சூன் 1964 (1964-06-19) (அகவை 58) நியூயார்க்கு நகரம், ஐக்கிய அமெரிக்கா குடியுரிமை ஐக்கிய இராச்சியம் ஐக்கிய அமெரிக்கா (1964–2016)[2] அரசியல் கட்சி கன்சர்வேட்டிவ் கட்சி வாழ்க்கை துணைவர்(கள்) அலேக்ரா மொசுடின்-ஓவென் (தி. 1987; ம.மு. 1993) மரீனா வீலர் (தி. 1993; வில.[3] 2018) துணைவர் காரி சிமன்ட்சு (2018–இன்று)[4] பிள்ளைகள் குறைந்தது 5 பேர்[5][6] பெற்றோர் இசுடான்லி யோன்சன் (தந்தை) சார்லட் போசெட் (தாய்) இருப்பிடம் 10 டவுனிங் தெரு கல்வி ஈட்டன் கல்லூரி படித்த கல்வி நிறுவனங்கள் பேலியல் கல்லூரி, ஆக்சுபோர்டு கையொப்பம் இணையம் காமன்சு இணையதளம்

ඇලෙක්සැන්ඩර් බොරිස් ද පීෆෙල් ජොන්සන් (උපත 1964 ජූනි 19) බ්‍රිතාන්‍ය දේශපාලනඥයෙක්, ඉතිහාසඥයෙක් සහ හිටපු මාධ්‍යවේදියෙකි. ඔහු 2019 ජූලි 24 සිට 2022 සැප්තැම්බර් 6 දක්වා එක්සත් රාජධානියේ අගමැති වූ අතර 2019 ජූලි 23 සිට 2022 සැප්තැම්බර් 5 දක්වා කොන්සර්වේටිව් පක්ෂයේ නායකයා විය. ඔහු 2001 සිට 2008 දක්වාත් පසුව 2015 සිටත් පාර්ලිමේන්තු මන්ත්‍රීවරයෙකු ලෙස කටයුතු කර ඇත. ඔහු 2008 සිට 2016 දක්වා ලන්ඩන් නගරාධිපති ලෙසත් 2016 සිට 2018 දක්වා බ්‍රිතාන්‍ය විදේශ ලේකම් ලෙසත් කටයුතු කළේය. [1]
அலெக்சாண்டர் போரிசு டி பெஃபெல் சான்சன் (Alexander Boris de Pfeffel Johnson; பிறப்பு: 19 சூன் 1964) பிரித்தானிய அரசியல்வாதியும், வரலாற்றாளரும், முன்னாள் இதழியளாரும் ஆவார். இவர் 24 சூலை 2019 முதல் 6 செப்டம்பர் 2022 ஐக்கிய இராச்சியத்தின் பிரதமராகவும், மற்றும் 23 சூலை 2019 முதல் 5 செப்டம்பர் 2022 பழமைவாதக் கட்சியின் தலைவராகவும் இருந்தார். இவர் 2001 முதல் 2008 வரையிலும், பின்னர் 2015 முதலும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். 2008 முதல் 2016 வரை இலண்டன் நகர முதல்வராகவும், 2016 முதல் 2018 வரை பிரித்தானிய வெளியுறவுச் செயலாளராகவும் பணியாற்றினார்.[7]