ਆਸ਼ੀ ਸਿੰਘ, ਇੰਟਰਨੈੱਟ ਮੂਵੀ ਡੈਟਾਬੇਸ ’ਤੇ
ஆஷி சிங், இணைய திரைப்பட தரவுத்தளத்தில்


ਗੌਰਾ ਦੇਵੀ (ਅੰਗਰੇਜ਼ੀ ਵਿੱਚ: Gaura Devi; 1925–1991) ਇੱਕ ਜ਼ਮੀਨੀ ਪੱਧਰ ਦੀ ਕਾਰਕੁਨ ਅਤੇ ਭਾਰਤ ਦੀ ਇੱਕ ਪੇਂਡੂ ਮਹਿਲਾ ਭਾਈਚਾਰੇ ਦੀ ਨੇਤਾ ਸੀ ਜਿਸਨੇ ਚਿਪਕੋ ਅੰਦੋਲਨ ਵਿੱਚ ਮਹੱਤਵਪੂਰਨ ਭੂਮਿਕਾ ਨਿਭਾਈ।[1]
கௌரா தேவி (Gaura Devi; 1925-1991) என்பவர் சிப்கோ இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்த இந்தியாவின் உத்தராகண்டம் மாநில கிராமப்புற பெண்கள் சமூகத்தின் அடிமட்ட ஆர்வலர் மற்றும் தலைவி ஆவார்.[1]

ਗੌਰਾ ਦੇਵੀ ਦਾ ਜਨਮ 1925[2] ਵਿੱਚ ਉੱਤਰਾਖੰਡ ਰਾਜ ਵਿੱਚ ਲਤਾ ਨਾਂ ਦੇ ਇੱਕ ਪਿੰਡ ਵਿੱਚ ਹੋਇਆ ਸੀ। ਉਹ ਅਲਕਨੰਦਾ ਨਦੀ ਦੇ ਕੰਢੇ ਇੱਕ ਨੇੜਲੇ ਪਿੰਡ ਰੈਣੀ ਵਿੱਚ ਚਲੀ ਗਈ। 22 ਸਾਲ ਦੀ ਉਮਰ ਤੱਕ ਉਹ ਇੱਕ ਬੱਚੇ ਵਾਲੀ ਵਿਧਵਾ ਸੀ। ਉਸਦਾ ਨਵਾਂ ਪਿੰਡ ਤਿੱਬਤ ਦੀ ਸਰਹੱਦ ਦੇ ਨੇੜੇ ਸੀ। ਗੌਰਾ ਦੇਵੀ ਨੂੰ ਚਿਪਕੋ ਅੰਦੋਲਨ ਦੇ ਮੱਦੇਨਜ਼ਰ ਮਹਿਲਾ ਮੰਗਲ ਦਲ (ਮਹਿਲਾ ਭਲਾਈ ਐਸੋਸੀਏਸ਼ਨ) ਦੀ ਅਗਵਾਈ ਕਰਨ ਲਈ ਚੁਣਿਆ ਗਿਆ ਸੀ। ਸੰਗਠਨ ਨੇ ਕਮਿਊਨਿਟੀ ਜੰਗਲਾਂ ਦੀ ਸੁਰੱਖਿਆ 'ਤੇ ਕੰਮ ਕੀਤਾ।[3][4]
கௌரா தேவி 1925 இல் [1] உத்தராகண்டம் மாநிலத்தில் உள்ள லதா என்ற கிராமத்தில் பிறந்தார். இவர் அலக்நந்தா ஆற்றின் கரையில் உள்ள ரெய்னி என்ற கிராமத்திற்கு குடிபெயர்ந்தார். 22 வயதிற்குள் திருமணமாகி ஒரு குழந்தையுடன் விதவையானார். இவரது புதிய கிராமம் திபெத்திய எல்லைக்கு அருகிலிருந்தது. சிப்கோ இயக்கத்தைத் தொடர்ந்து மகிளா மங்கள் தளம் (பெண்கள் நலச் சங்கம்) தலைவராகவும் கௌரா தேவி தேர்ந்தெடுக்கப்பட்டார். சமூக காடுகளைப் பாதுகாப்பதில் இந்த அமைப்பு செயல்பட்டு வந்தது.[2][3]

ਗੌਰਾ ਦੇਵੀ 1974 ਵਿੱਚ ਚਿਪਕੋ ਅੰਦੋਲਨ ਵਿੱਚ ਸਭ ਤੋਂ ਅੱਗੇ ਆਈ ਸੀ। 25 ਮਾਰਚ 1974 ਨੂੰ, ਉਸਨੂੰ ਇੱਕ ਮੁਟਿਆਰ ਨੇ ਦੱਸਿਆ ਕਿ ਸਥਾਨਕ ਲੌਗਰ ਉਹਨਾਂ ਦੇ ਪਿੰਡ ਦੇ ਨੇੜੇ ਦਰੱਖਤ ਕੱਟ ਰਹੇ ਹਨ। ਰੇਣੀ ਪਿੰਡ ਦੇ ਆਦਮੀਆਂ ਨੂੰ ਇਹ ਖ਼ਬਰ ਸੁਣ ਕੇ ਪਿੰਡ ਤੋਂ ਬਾਹਰ ਕੱਢ ਦਿੱਤਾ ਗਿਆ ਸੀ ਕਿ ਸਰਕਾਰ ਫੌਜ ਦੁਆਰਾ ਵਰਤੀ ਗਈ ਜ਼ਮੀਨ ਦਾ ਮੁਆਵਜ਼ਾ ਦੇਣ ਜਾ ਰਹੀ ਹੈ। ਗੌਰਾ ਦੇਵੀ ਅਤੇ 27 ਹੋਰ ਔਰਤਾਂ ਨੇ ਲੱਕੜਾਂ ਨਾਲ ਨਜਿੱਠਣ ਦਾ ਫੈਸਲਾ ਕੀਤਾ। ਉਸਨੇ ਰੁੱਖਾਂ ਨੂੰ ਕੱਟਣ ਦੀ ਬਜਾਏ ਉਸਨੂੰ ਗੋਲੀ ਮਾਰਨ ਲਈ ਆਦਮੀਆਂ ਦਾ ਸਾਹਮਣਾ ਕੀਤਾ ਅਤੇ ਚੁਣੌਤੀ ਦਿੱਤੀ ਅਤੇ ਉਸਨੇ ਜੰਗਲ ਨੂੰ "ਵਨਦੇਵਤਾ" (ਜੰਗਲ ਦਾ ਦੇਵਤਾ) ਅਤੇ ਉਸਦੀ ਮਾਈਕਾ (ਮਾਂ ਦਾ ਘਰ) ਦੱਸਿਆ। ਆਖਰਕਾਰ, ਉਸਨੇ ਹੋਰ ਔਰਤਾਂ ਦੀ ਮਦਦ ਨਾਲ ਹਥਿਆਰਬੰਦ ਲੌਗਰਾਂ ਦੇ ਦੁਰਵਿਵਹਾਰ ਅਤੇ ਧਮਕੀਆਂ ਦੇ ਬਾਵਜੂਦ ਰੁੱਖਾਂ ਨੂੰ ਗਲੇ ਲਗਾ ਕੇ ਲੌਗਰਾਂ ਦੇ ਕੰਮ ਨੂੰ ਰੋਕਣ ਵਿੱਚ ਕਾਮਯਾਬ ਹੋ ਗਈ। ਪਿੰਡ ਅਤੇ ਗੌਰਾ ਦੇਵੀ ਦੀਆਂ ਔਰਤਾਂ ਨੇ ਉਸ ਰਾਤ ਰੁੱਖਾਂ ਦੀ ਰਾਖੀ ਕੀਤੀ ਅਤੇ ਅਗਲੇ ਤਿੰਨ ਚਾਰ ਦਿਨਾਂ ਵਿੱਚ ਹੋਰ ਪਿੰਡ ਅਤੇ ਪਿੰਡ ਵਾਸੀ ਇਸ ਕਾਰਵਾਈ ਵਿੱਚ ਸ਼ਾਮਲ ਹੋ ਗਏ। ਲੌਗਰ ਰੁੱਖਾਂ ਨੂੰ ਛੱਡ ਕੇ ਚਲੇ ਗਏ।[5][2][7] ਇਸ ਘਟਨਾ ਤੋਂ ਬਾਅਦ, ਉੱਤਰ ਪ੍ਰਦੇਸ਼ ਸਰਕਾਰ ਨੇ ਦਰੱਖਤਾਂ ਦੀ ਕਟਾਈ ਦੇ ਮੁੱਦੇ ਦੀ ਜਾਂਚ ਕਰਨ ਲਈ ਮਾਹਿਰਾਂ ਦੀ ਇੱਕ ਕਮੇਟੀ ਬਣਾਈ, ਅਤੇ ਲੰਬਰ ਕੰਪਨੀ ਨੇ ਰੇਨੀ ਤੋਂ ਆਪਣੇ ਆਦਮੀ ਵਾਪਸ ਲੈ ਲਏ। ਕਮੇਟੀ ਨੇ ਕਿਹਾ ਕਿ ਰੇਨੀ ਦਾ ਜੰਗਲ ਵਾਤਾਵਰਣ ਪੱਖੋਂ ਸੰਵੇਦਨਸ਼ੀਲ ਇਲਾਕਾ ਹੈ ਅਤੇ ਉੱਥੇ ਕੋਈ ਦਰੱਖਤ ਨਹੀਂ ਕੱਟਣੇ ਚਾਹੀਦੇ। ਇਸ ਤੋਂ ਬਾਅਦ ਉੱਤਰ ਪ੍ਰਦੇਸ਼ ਸਰਕਾਰ ਨੇ 1150 ਕਿਲੋਮੀਟਰ ਤੋਂ ਵੱਧ ਦੇ ਖੇਤਰ ਵਿੱਚ ਰੁੱਖਾਂ ਦੀ ਕਟਾਈ 'ਤੇ 10 ਸਾਲ ਦੀ ਪਾਬੰਦੀ ਲਗਾ ਦਿੱਤੀ।
1974ல் சிப்கோ இயக்கத்தின் முன்னணி செயல்பாட்டாளராக கௌரா தேவி முன்வந்தார். மார்ச் 25, 1974 அன்று, ஒரு இளம் பெண், உள்ளூரைச் சேர்ந்தவர்கள் தங்கள் கிராமத்திற்கு அருகே மரங்களை வெட்டுவதாக கௌரா தேவியிடம் கூறினார். இந்தியத் தரைப்படை இந்நிலத்திற்கு அரசு மூலம் இழப்பீடு வழங்கப் போகிறது என்று தெரிவித்து ரேணி கிராமத்தைச் சேர்ந்த மனிதர்கள் கிராமத்தை விட்டு விரட்டப்பட்டனர். கௌரா தேவி மற்றும் 27 பெண்கள் காடுகளைப் பாதுகாக்க முடிவு செய்தனர். இவர்கள் மரம் வெட்டி காடுகளை அழிப்பதை எதிர்த்து மரங்களை வெட்டுவதற்குப் பதிலாக தங்களைச் சுடுமாறு மரம் வெட்டிய ஆண்களுடன் போராடினர். மேலும் கௌரா காட்டை "வனதேவதா" (காட்டின் கடவுள்) என்றும் அவரது மைக்கா (தாயின் வீடு) என்றும் விவரித்தார். இறுதியில், மற்ற பெண்களின் உதவியுடன், ஆயுதம் ஏந்திய மரம் வெட்டுபவர்களின் துஷ்பிரயோகம் மற்றும் அச்சுறுத்தல்களையும் மீறி மரங்களைக் கட்டிப்பிடித்து மரம் வெட்டுபவர்களைத் தடுத்து நிறுத்தினார். முழு கிராமத்தினரும் கௌரா தேவியுடன் பங்கேற்று அன்றிரவு மரங்களைப் பாதுகாத்தனர். இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் மற்ற கிராமங்களும் கிராம மக்களும் இந்த காடுகளைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் இணைந்தனர். மரம் வெட்டுபவர்கள் மரங்களை விட்டுச் சென்றனர்.[1][2][3] இச்சம்பவத்திற்குப் பிறகு, மரங்கள் வெட்டப்பட்ட விவகாரம் குறித்து விசாரிக்க நிபுணர்கள் குழுவை அமைக்க உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டது. ரெயினி வனப்பகுதி சுற்றுச்சூழல் பாதிப்புள்ள பகுதி என்றும், இங்கு மரங்களை வெட்டக்கூடாது என்றும் குழு அரசுக்கு அறிக்கை அளித்தது. இதையடுத்து 1150 கி.மீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் மரங்களை வெட்ட உத்தரப்பிரதேச அரசு 10 ஆண்டுகள் தடை விதித்தது.

ਗੌਰਾ ਦੇਵੀ ਦੀ 66 ਸਾਲ ਦੀ ਉਮਰ ਵਿੱਚ ਜੁਲਾਈ 1991 ਵਿੱਚ ਮੌਤ ਹੋ ਗਈ।[8][9]
இறப்பு கௌரா தேவி சூலை 1991-ல் தனது 66 வயதில் இறந்தார்.[1][2]

ਈਸ਼ਾ ਚਾਵਲਾ (ਅੰਗਰੇਜ਼ੀ: Isha Chawla; ਜਨਮ 6 ਮਾਰਚ 1988) ਇੱਕ ਭਾਰਤੀ ਅਭਿਨੇਤਰੀ ਹੈ ਜੋ ਮੁੱਖ ਤੌਰ 'ਤੇ ਤੇਲਗੂ ਫਿਲਮਾਂ ਵਿੱਚ ਦਿਖਾਈ ਦਿੱਤੀ ਹੈ।
இசா சாவ்லா (Isha Chawla; பிறப்பு 6 மார்ச் 1988) என்பவர் இந்திய நடிகை ஆவார். இவர் முதன்மையாகத் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.

ਫਿਲਮਾਂ ਉਸਨੇ ਪ੍ਰੇਮਾ ਕਵਾਲੀ (2012) ਨਾਲ ਆਪਣੀ ਸ਼ੁਰੂਆਤ ਕੀਤੀ।
இசா பிரேமா கவாலி (2012) எனும் தெலுங்கு திரைப்படம் மூலம் அறிமுகமானார்.

ਈਸ਼ਾ ਚਾਵਲਾ ਦਾ ਜਨਮ 6 ਮਾਰਚ 1988 ਨੂੰ ਦਿੱਲੀ ਵਿੱਚ ਹੋਇਆ ਸੀ। ਉਸਨੇ ਰਾਜਨੀਤੀ ਸ਼ਾਸਤਰ ਵਿੱਚ ਗ੍ਰੈਜੂਏਸ਼ਨ ਕੀਤੀ ਅਤੇ ਅਦਾਕਾਰੀ ਵਿੱਚ ਆਪਣਾ ਕਰੀਅਰ ਬਣਾਉਣ ਲਈ ਮੁੰਬਈ ਵਿੱਚ ਇੱਕ ਥੀਏਟਰ ਸਮੂਹ ਵਿੱਚ ਸ਼ਾਮਲ ਹੋ ਗਈ।[1]
இசா சாவ்லா 1988ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் தேதி தில்லியில் பிறந்தார். இவர் அரசியல் அறிவியலில் பட்டம் பெற்றுள்ளார். திரைப்படங்களில் நடிப்பதற்காக மும்பையில் உள்ள நாடகக் குழு ஒன்றில் சேர்ந்து பயிற்சி பெற்றார்.[1]

ਕੈਰੀਅਰ
திரைத்துறையில்

ਚਾਵਲਾ ਨੇ ਕੇ. ਵਿਜੇ ਭਾਸਕਰ ਦੇ ਨਿਰਦੇਸ਼ਨ ਹੇਠ ਪਹਿਲੀ ਫ਼ਿਲਮ ਆਡੀ ਦੇ ਨਾਲ ਪ੍ਰੇਮਾ ਕਵਾਲੀ ਨਾਲ ਆਪਣੀ ਫ਼ਿਲਮੀ ਸ਼ੁਰੂਆਤ ਕੀਤੀ।[2][3] ਉਸਨੇ ਨੰਦਾਮੁਰੀ ਬਾਲਕ੍ਰਿਸ਼ਨ ਦੇ ਉਲਟ ਪੂਲਾ ਰੰਗਾਡੂ ਅਤੇ ਸ਼੍ਰੀਮੰਨਾਰਾਇਣ ਵਿੱਚ ਅਭਿਨੈ ਕੀਤਾ।[4] 2013 ਵਿੱਚ, ਉਸਨੇ ਤਨੂ ਵੈਡਸ ਮਨੂ (2011) ਦੀ ਰੀਮੇਕ ਮਿਸਟਰ ਪੇਲੀਕੋਡੁਕੂ ਵਿੱਚ ਅਭਿਨੈ ਕੀਤਾ। ਉਸਨੇ ਵਿਰਾਟ (2016) ਵਿੱਚ ਦਰਸ਼ਨ ਦੇ ਨਾਲ ਕੰਨੜ ਡੈਬਿਊ ਕਰਨ ਤੋਂ ਪਹਿਲਾਂ ਜੰਪ ਜਿਲਾਨੀ (2014) ਵਿੱਚ ਅਭਿਨੈ ਕੀਤਾ।[5] ਉਸਨੇ ਐਮ.ਐਸ. ਰਾਜੂ ਦੀ ਰੰਭਾ ਉਰਵਸੀ ਮੇਨਕਾ ਵਿੱਚ ਤ੍ਰਿਸ਼ਾ ਅਤੇ ਨਿਕੇਸ਼ਾ ਪਟੇਲ ਅਭਿਨੇਤਾ ਵਿੱਚ ਵੀ ਕੰਮ ਕੀਤਾ ਸੀ; ਹਾਲਾਂਕਿ, ਫਿਲਮ ਬਾਅਦ ਵਿੱਚ ਮੁਲਤਵੀ ਕਰ ਦਿੱਤੀ ਗਈ ਸੀ।
சாவ்லா கே. விஜய் பாஸ்கர் இயக்கத்தில் பிரேமா கவாலி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.[1][2] நந்தமுரி பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக புள்ள ரங்கடு மற்றும் ஸ்ரீமன்னாராயன் ஆகிய படங்களில் நடித்தார்.[3] 2013-ல், தனு வெட்ஸ் மனுவின் (2011) மறுதயாரிப்பான மிஸ்டர் பேலிகொடுகு படத்தில் நடித்தார். விராட் (2016) படத்தில் தர்ஷனுக்கு ஜோடியாக கன்னடத்தில் அறிமுகமாகும் முன் ஜம்ப் ஜிலானி (2014) படத்தில் நடித்தார்.[4] சாவ்லா எம். எஸ். த்ரிஷா மற்றும் நிகேஷா படேல் நடித்த ரம்பா ஊர்வசி மேனகா படத்திலும் நடித்துள்ளார். ஆனால் இத்திரைப்படன் இன்னும் வெளிவராமல் உள்ளது. திரைப்படங்கள் அனைத்துத் திரைப்படங்களும் தெலுங்கு மொழித் திரைப்படங்கள். பிற மொழித் திரைப்படங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் குறிப்பு மேற்கோள் 2011 பிரேமா கவாலி பிரேமா மிகவும் நம்பிக்கைக்குரிய முகத்திற்கான சினிமா விருது - வென்றது [5] 2012 பூலா ரங்காடு அனிதா 2012 ஸ்ரீமந்நாராயணா பானு 2013 பெல்லிகொடுகு திரு அஞ்சலி 2014 ஜம்ப் ஜிலானி மாதவி 2016 விராட் பிரித்தி கன்னடம்

ਹਵਾਲੇ
மேற்கோள்கள்

ਚੁੜੇਲ, ਜਿਸ ਨੂੰ ਚਾਰੈਲ, ਚੂਰੇਲ, ਚੂਡੈਲ, ਚੂਡੇਲ, ਚੂੜੈਲ, ਕੁਡੈਲ ਜਾਂ ਕੁਡਲ ਵੀ ਕਿਹਾ ਜਾਂਦਾ ਹੈ। ਇਹ ਇਕ ਮਿਥਿਹਾਸਕ ਜਾਂ ਪੁਰਾਤਨ ਪ੍ਰਾਣੀ ਹੈ ਜੋ ਇਕ ਮਾਦਾ ਵਰਗਾ ਹੈ। ਇਹ ਭੂਤਵਾਦੀ ਪ੍ਰਤੀਕਰਮ ਵੀ ਹੋ ਸਕਦਾ ਹੈ ਜੋ ਜ਼ਿਆਦਾਤਰ ਦੱਖਣੀ ਏਸ਼ੀਆ ਅਤੇ ਦੱਖਣ-ਪੂਰਬੀ ਏਸ਼ੀਆ ਵਿਚ ਪਾਇਆ ਗਿਆ ਮਿਲਦਾ ਹੈ। ਇਹ ਖਾਸ ਤੌਰ 'ਤੇ ਭਾਰਤ, ਬੰਗਲਾਦੇਸ਼, ਨੇਪਾਲ ਅਤੇ ਪਾਕਿਸਤਾਨ ਵਿਚ ਵੀ ਪ੍ਰਸਿੱਧ ਹੈ। ਚੁੜੇਲ ਨੂੰ ਆਮ ਤੌਰ 'ਤੇ "ਇਕ ਅਸ਼ੁੱਧ ਜੀਵਤ ਚੀਜ਼ ਦਾ ਭੂਤ " ਕਿਹਾ ਜਾਂਦਾ ਹੈ, ਕਿਉਂਕਿ ਉਸਨੂੰ ਅਕਸਰ ਰੁੱਖਾਂ ਨਾਲ ਚਿਪਕਣ ਲਈ ਕਿਹਾ ਵੀ ਜਾਣਿਆ ਜਾਂਦਾ ਹੈ। ਇਸ ਲਈ ਉਸ ਨੂੰ ਇੱਕ ਰੁੱਖ-ਆਤਮਾ ਵੀ ਕਿਹਾ ਜਾਂਦਾ ਹੈ। [1] ਕੁਝ ਕਥਾਵਾਂ ਦੇ ਅਨੁਸਾਰ, ਇੱਕ ਔਰਤ ਜੋ ਬੱਚੇ ਦੇ ਜਨਮ ਜਾਂ ਗਰਭ ਅਵਸਥਾ ਦੌਰਾਨ ਜਾਂ ਆਪਣੇ ਸਹੁਰਿਆਂ ਦੇ ਹੱਥੋਂ ਦੁਖੀ ਹੋ ਕੇ ਮਰ ਜਾਂਦੀ ਹੈ, ਬਦਲਾ ਲੈਣ ਲਈ ਇੱਕ ਬਦਲਾਖੋਰੀ ਦੇ ਰੂਪ ਵਿਚ ਵਾਪਿਸ ਆਉਂਦੀ ਹੈ ਜੋ ਖਾਸ ਕਰ ਕੇ ਉਸ ਪਰਿਵਾਰ ਦੇ ਮਰਦਾਂ ਨੂੰ ਨਿਸ਼ਾਨਾ ਬਣਾਉਂਦੀ ਹੈ।
சூனியக்காரி என்பவர் பெண்ணை ஒத்த ஒரு புராண அல்லது பழமையான உயிரினம் ஆகும். இது பெரும்பாலும் தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படும் ஒரு பேய் எதிர்வினையாகவும் இருக்கலாம். இது குறிப்பாக இந்தியா, வங்களாதேசம், நேபாளம் மற்றும் பாக்கித்தானிலும் பிரபலமாக உள்ளது. ஒரு சூனியக்காரி பொதுவாக "ஒரு தீமையான உயிரினமாக" குறிப்பிடப்படுகிறது. மேலும் இது பெரும்பாலும் மரங்களில் ஒட்டிக்கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே இதனை மரம்-ஆவி என்றும் அழைக்கப்படுகிறார்.[1]

ਹਿੰਦੂ ਵਿਸ਼ਵਾਸ ਅਨੁਸਾਰ ਚੁੜੇਲ ਡਾਕਨੀ ਬਣ ਸਕਦੇ ਹਨ ਅਤੇ ਕਾਲੀ ਦੇਵੀ ਦੀ ਸੇਵਾ ਕਰ ਸਕਦੇ ਹਨ।
இந்து நம்பிக்கையின்படி, மந்திரவாதிகளாக மாறி காளி தேவிக்கு சேவை செய்யலாம்.

ਇਹ ਵੀ ਵੇਖੋ
தோற்றம் சுரேலின் புராணக்கதை பெர்சியாவிலிருந்து தோன்றியதாகக் கூறப்படுகிறது. இங்குச் சூனியக்காரியானது "மிகவும் திருப்தியற்ற ஆசைகளுடன் இறந்த பெண்களின் ஆவி" என்று விவரிக்கப்படுகிறது. தென்கிழக்கு ஆசியாவில், சூனியக்காரி என்பது பிரசவத்தின்போது, ​​கர்ப்பமாக இருந்தபோது அல்லது பரிந்துரைக்கப்பட்ட "அசுத்தத்தின் போது" இறந்த ஒரு பெண்ணின் ஆவியாகக் குறிப்பிடப்படுகிறது. தூய்மையற்ற காலம் என்பது இந்தியாவில் பொதுவான மூடநம்பிக்கையாகும். இங்கு ஒரு பெண் மாதவிடாய் காலம் மற்றும் குழந்தை பெற்றெடுத்த பின் வரும் பன்னிரண்டு நாட்களும் பெண், தூய்மையற்றவள் என்று கூறப்படுகிறது. சில ஆதாரங்களின்படி, இந்தியாவில், ஒரு பெண் இயற்கைக்கு மாறான மரணம் அல்லது பிரசவத்தின் போது, ​​குறிப்பாகத் தீபாவளியின் போது மரணமடைந்தால், ​​அவள் சூனியக்காரி ஆகிவிடுவாள். வடிவம் சூனியக்காரியின் வடிவமாகத் தொய்வான மார்பகங்கள், கருப்பு நாக்கு மற்றும் அடர்த்தியான கரடுமுரடான உதடுகளுடன் மிகவும் அசிங்கமாக விவரிக்கப்படுகிறது. இருப்பினும் சில நேரங்களில் இவளுக்கு வாய் இல்லை என்று கூறப்படுகிறது. இவள் பானை வயிற்றுடன், நீண்ட நகங்கள் போன்ற கைகள் மற்றும் சிராய்ப்பு, நீண்ட அந்தரங்க முடியினைக் கொண்டிருக்கலாம். பெரிய கோரைப்பற்கள் கொண்ட பன்றி முகங்கள் அல்லது கூர்மையான தந்தங்கள் மற்றும் நீண்ட, காட்டு முடிகள் கொண்ட மனித முகங்கள் கொண்டவை என்றும் விவரிக்கப்படுகிறது. இவள் சில சமயங்களில் ஒரு நியாயமான முன் மற்றும் கருப்பு பின்புறம் கொண்டவள் என்று விவரிக்கப்படுகிறாள். ஆனால் இவள் எப்போதும் தன் கால்களைப் பின்னோக்கித் திருப்பிக் கொள்கிறாள். மேலும் பார்க்கவும்

ਚੁੜੇਲ ਨੰ.1 ਭੂਤ (ਭੂਤ) ਬਾਂਝਕਰੀ ਅਤੇ ਬਾਂਝਕਰਿਣੀ ਬੰਸ਼ੀ ਦਯਾਨ ਮੈਡਮ ਕੋਇ ਕੋਇ ਸਾਇਰਨ (ਮਿਥਿਹਾਸ) ਪਿੱਛਲ ਪੈਰੀ ਭੂਤਾਂ ਦੀ ਸੂਚੀ ਭਾਰਤ ਵਿਚ ਅੰਧ-ਵਿਸ਼ਵਾਸਾਂ ਦੀ ਸੂਚੀ ਭਾਰਤ ਵਿਚ ਅੰਧ-ਵਿਸ਼ਵਾਸ ਬੰਗਾਲੀ ਸਭਿਆਚਾਰ ਵਿਚ ਭੂਤ ਪੋਂਟੀਨਾਕ (ਲੋਕ-ਕਥਾ) ਡੈਣ
பிச்சல் பெரி மாந்திரீகம்

ਨੇਹਾ ਕਿਰਪਾਲ (ਅੰਗ੍ਰੇਜ਼ੀ: Neha Kirpal) 2008 ਵਿੱਚ ਭਾਰਤ ਕਲਾ ਮੇਲੇ ਦੀ ਸੰਸਥਾਪਕ ਹੈ। ਇਹ ਕਲਾ ਜਗਤ ਵਿੱਚ ਸਭ ਤੋਂ ਪ੍ਰਭਾਵਸ਼ਾਲੀ ਲੋਕਾਂ ਵਿਚੋਂ ਇੱਕ ਹੈ। ਉਹ 28 ਜਨਵਰੀ ਨੂੰ ਨਵੀਂ ਦਿੱਲੀ ਵਿੱਚ ਖੁੱਲ੍ਹੀ ਚਾਰ ਦਿਨਾਂ ਭਾਰਤੀ ਆਰਟ ਫੇਅਰ (ਆਈਏਐਫ) ਦੇ ਅੱਠਵੇਂ ਐਡੀਸ਼ਨ ਦੀ ਮੈਨੇਜਿੰਗ ਡਾਇਰੈਕਟਰ ਅਤੇ ਸੰਸਥਾਪਕ ਹੈ। ਇਸ ਸਾਲ ਦੇ ਮੇਲਾ 20,000 ਵਰਗ ਮੀਟਰ ਦੇ ਖੇਤਰ ਵਿੱਚ ਫੈਲਿਆ ਹੋਇਆ ਸੀ. ਜਿਸ ਵਿੱਚ ਦੁਨੀਆ ਭਰ ਵਿੱਚੋਂ 85 ਪ੍ਰਦਰਸ਼ਨੀਆਂ ਲੱਗੀਆਂ ਸਨ. ਹਰੇਕ ਖੇਤਰ ਲਈ 22,000 ਰੁਪਏ ਵਰਗ ਮੀਟਰ ਦਾ ਭੁਗਤਾਨ ਹੁੰਦਾ ਹੈ, ਇਸ ਵਿੱਚ ਦਿੱਲੀ ਆਰਟ ਗੈਲਰੀ, ਜਿਸ ਵਿੱਚ 1,500 ਵਰਗ ਮੀਟਰ ਦੀ ਕਸਟਮਾਈਜ਼ ਕੀਤੀ ਗਈ ਹੈ, ਤਾਂ ਕਿ ਇਸਨੂੰ ਮਿਨੀ-ਅਜਾਇਬ-ਘਰ ਦੀ ਤਰ੍ਹਾਂ ਤਿਆਰ ਕੀਤਾ ਗਿਆ ਹੈ1
நேகா கிர்பால் (Neha Kirpal) என்பவர் 2008-ல் இந்திய கலை திருவிழாவினை நிறுவியவர் ஆவார். கலை உலகில் மிகவும் செல்வாக்கு மிக்கவர்களில் இவரும் ஒருவர். சனவரி 28 அன்று புது தில்லியில் நடத்தப்பட்ட நான்கு நாள் இந்தியக் கலைக் கண்காட்சியின் எட்டாவது நிகழ்வின் நிர்வாக இயக்குநர் மற்றும் நிறுவனராகச் செயல்பட்டார். 2016ஆம் ஆண்டு நடைபெற்ற கண்காட்சி 20,000 சதுர மீட்டர் பரப்பளவில் நடைபெற்றது. இதில் உலகம் முழுவதிலுமிருந்து 85 கண்காட்சி அரங்குகள் இடம் பெற்றிருந்தன. ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு சதுர மீட்டருக்கு ரூ. 22,000 செலவாகும். இதில் தில்லி கலைக்கூடம் உட்பட, 1,500 சதுர மீட்டர்கள் ஒரு சிறிய அருங்காட்சியகம் போலத் தோற்றமளிக்கத் தனிப்பயனாக்கப்பட்டுள்ளன.

ਕਿਰਪਾਲ ਦਾ ਜਨਮ ਨਵੀਂ ਦਿੱਲੀ ਵਿੱਚ ਹੋਇਆ ਸੀ ਅਤੇ ਇੱਥੇ ਉਸਨੇ ਆਪਣਾ ਬਚਪਨ ਬਿਤਾਇਆ ਸੀ। ਉਹ ਲੇਡੀ ਸ਼੍ਰੀ ਰਾਮ ਕਾਲਜ ਵਿੱਚ ਰਾਜਨੀਤੀ ਸ਼ਾਸਤਰ ਦੀ ਪੜ੍ਹਾਈ ਕਰਨ ਤੋਂ ਪਹਿਲਾਂ ਸਰਦਾਰ ਪਟੇਲ ਵਿਦਿਆਲਿਆ ਵਿੱਚ ਸਕੂਲ ਗਈ, ਜੋ ਕਿ ਉਸਦੇ ਗ੍ਰਹਿ ਸ਼ਹਿਰ ਵਿੱਚ ਵੀ ਹੈ। ਜਦੋਂ ਉਹ ਸਕੂਲ ਅਤੇ ਯੂਨੀਵਰਸਿਟੀ ਵਿੱਚ ਸੀ, ਉਹ SPIC MACAY ਵਿੱਚ ਪ੍ਰਤੀਨਿਧੀ ਸੀ। ਉਸ ਨੇ ਡਿਗਰੀ ਹਾਸਲ ਕੀਤੀ ਅਤੇ ਮਾਰਕੀਟਿੰਗ ਦਾ ਅਧਿਐਨ ਕਰਨ ਲਈ ਲੰਡਨ ਚਲੀ ਗਈ। ਉਸਨੇ ਯੂਨੀਵਰਸਿਟੀ ਆਫ਼ ਆਰਟਸ ਲੰਡਨ ਵਿੱਚ ਦਾਖਲਾ ਲਿਆ ਅਤੇ ਇੱਕ ਮਾਸਟਰ ਡਿਗਰੀ ਪ੍ਰਾਪਤ ਕੀਤੀ।[1]
கிர்பால் புது டெல்லியில் பிறந்தார். இவர் தனது குழந்தைப் பருவத்தை இங்குக் கழித்தார். இவர் சீமாட்டி சிறீராம் கல்லூரியில் அரசியல் அறிவியல் படிப்பதற்கு முன்பு தனது சொந்த ஊரில் உள்ள சர்தார் படேல் பள்ளியில் பள்ளிக் கல்வியினைக் கற்றார். பள்ளி மற்றும் கல்லூரியில் படித்த காலத்திலே இவர் ஸ்பிக் மெக்காயின் பிரதிநிதியாக இருந்தார். கிர்பால் பட்டம் பெற்றவுடன் சந்தைப்படுத்தல் குறித்துப் படிக்க இலண்டன் சென்றார். இவர் இலண்டன் கலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து முதுகலைப் பட்டம் பெற்றார்.[1]

2008 ਵਿੱਚ ਉਸਨੇ ਇੰਡੀਆ ਆਰਟ ਸਮਿਟ ਸ਼ੁਰੂ ਕੀਤਾ ਜੋ ਬਾਅਦ ਵਿੱਚ ਇੰਡੀਆ ਆਰਟ ਫੇਅਰ ਨਾਮਕ ਇੱਕ ਸਾਲਾਨਾ ਸਮਾਗਮ ਵਿੱਚ ਵਿਕਸਤ ਹੋਇਆ। ਇਹ ਸਮਾਗਮ ਭਾਰਤ ਤੋਂ ਬਾਹਰ ਸਮਕਾਲੀ ਕਲਾ ਵਿੱਚ ਇੱਕ ਆਗੂ ਵਜੋਂ ਜਾਣਿਆ ਜਾਂਦਾ ਹੈ।[2]
2008-ல் கிர்பால் இந்தியக் கலை தொடர்பான மாநாட்டைத் தொடங்கினார். பின்னர் இந்த மாநாடானது இந்தியா கலை திருவிழா என்ற வருடாந்திர நிகழ்வாக உருவானது.[1]

2015 ਵਿੱਚ ਅੰਤਰਰਾਸ਼ਟਰੀ ਮਹਿਲਾ ਦਿਵਸ ' ਤੇ ਉਸਨੂੰ ਨਾਰੀ ਸ਼ਕਤੀ ਪੁਰਸਕਾਰ ਮਿਲਿਆ।[3] ਉਹ ਇੱਕ ਸਾਲ ਪਹਿਲਾਂ ਆਪਣੀ ਅਗਵਾਈ ਅਤੇ ਪ੍ਰਾਪਤੀ ਲਈ ਪਹਿਲੇ ਅੱਠ ਨਾਰੀ ਸ਼ਕਤੀ ਪੁਰਸਕਾਰਾਂ ਵਿੱਚੋਂ ਇੱਕ ਸੀ।[4] ਇਹ ਪੁਰਸਕਾਰ ਅੰਤਰਰਾਸ਼ਟਰੀ ਮਹਿਲਾ ਦਿਵਸ ' ਤੇ ਤਤਕਾਲੀ ਭਾਰਤੀ ਰਾਸ਼ਟਰਪਤੀ ਪ੍ਰਣਬ ਮੁਖਰਜੀ ਵੱਲੋਂ ਦਿੱਤਾ ਗਿਆ ਸੀ।[5]
2015ஆம் ஆண்டு அனைத்துலக பெண்கள் நாளில்நாரி சக்தி விருதைப் பெற்றார்.[1] இவரது தலைமைத்துவத்திற்காகவும் சாதனைக்காகவும் ஒரு வருடத்திற்கு முன்பு சக்திமிக்க முதல் எட்டு பெண்களில் ஒருவராக இருந்தார். [2] அனைத்துலகப் பெண்கள் நாளன்று இந்த விருதை அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடமிருந்து பெற்றுக்கொண்டார்.[3]

ਕਿਰਪਾਲ ਇੱਕ ਸਲਾਹਕਾਰ ਹੈ ਅਤੇ ਉਸਨੇ ਫੈਡਰੇਸ਼ਨ ਆਫ਼ ਇੰਡੀਅਨ ਚੈਂਬਰਜ਼ ਆਫ਼ ਕਾਮਰਸ ਐਂਡ ਇੰਡਸਟਰੀ "ਕਲਾ ਲਈ ਰਾਸ਼ਟਰੀ ਸਲਾਹਕਾਰ ਕਮੇਟੀ" ਵਿੱਚ ਸੇਵਾ ਕੀਤੀ ਹੈ।
கிர்பால் ஒரு ஆலோசகர் மற்றும் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு "கலைகளுக்கான தேசிய ஆலோசனைக் குழுவில்" பணியாற்றியுள்ள அனுபவ மிக்கவர்.

ਇੰਡੀਆ ਆਰਟ ਫੇਅਰ ਚਲਾਉਣ ਦੇ ਦਸ ਸਾਲਾਂ ਬਾਅਦ ਉਸਨੇ ਆਪਣਾ ਬਾਕੀ ਬਚਿਆ ਵਿਆਜ MCH ਬੇਸਲ ਨੂੰ ਵੇਚ ਦਿੱਤਾ। ਉਦੋਂ ਤੋਂ ਉਸ ਨੇ ਮਾਨਸਿਕ ਸਿਹਤ ਵਿੱਚ ਦਿਲਚਸਪੀ ਲਈ ਹੈ।[6]
பத்து வருடங்கள் இந்தியக் கலை கண்காட்சியை நடத்திய பிறகு, கிர்பால், தனது பொறுப்பினை எம். சி. எச். பாசலிடம் விட்டுவிட்டு தன் மன ஆரோக்கியத்தில் ஆர்வம் காட்டத் தொடங்கினார்.[1]

ਕਿਰਪਾਲ ਨੂੰ ਫੋਰਬਸ ਵਿੱਚ "40 ਅੰਡਰ 40" ਅਤੇ " ਬਿਜ਼ਨਸ ਟੂਡੇ " ਦੇ ਅਨੁਸਾਰ ਭਾਰਤ ਦੀਆਂ "ਸਭ ਤੋਂ ਸ਼ਕਤੀਸ਼ਾਲੀ ਔਰਤਾਂ" ਵਿੱਚ ਤਿੰਨ ਸਾਲਾਂ ਤੋਂ ਸੂਚੀਬੱਧ ਕੀਤਾ ਗਿਆ ਹੈ।[7]
கிர்பால், போர்ப்சின் "40 வயதிற்குட்பட்ட 40" மற்றும் பிசினஸ் டுடேயின் இந்தியாவின் "மிகவும் சக்திவாய்ந்த பெண்கள்" பட்டியலில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாகப் பட்டியலிடப்பட்டுள்ளார்.[1]

ਅਪਰਾਜਿਤਾ ਗੋਪੀ ਇੱਕ ਭਾਰਤੀ ਸਿਆਸਤਦਾਨ ਹੈ। 2013 ਵਿੱਚ ਉਹ ਆਲ ਇੰਡੀਆ ਫਾਰਵਰਡ ਬਲਾਕ ਦੀ ਕੇਂਦਰੀ ਕਮੇਟੀ ਮੈਂਬਰ ਬਣ ਗਈ।[1] 2009 ਤੱਕ ਉਹ ਪੱਛਮੀ ਬੰਗਾਲ ਵਿੱਚ ਪਾਰਟੀ ਦੀ ਸਕੱਤਰੇਤ ਮੈਂਬਰ ਸੀ।[2] 2000 ਤੱਕ ਉਹ ਰਾਜ ਵਿੱਚ ਪਾਰਟੀ ਵਿੱਚ ਸਭ ਤੋਂ ਉੱਚੇ ਦਰਜੇ ਦੀ ਔਰਤ ਸੀ।[3] ਉਹ ਪਾਰਟੀ ਦੀ ਮਹਿਲਾ ਵਿੰਗ ਆਲ ਇੰਡੀਆ ਅਗਰਗਾਮੀ ਮਹਿਲਾ ਸਮਿਤੀ ਦੀ ਚੇਅਰ ਵੂਮੈਨ ਹੈ।[4] ਉਹ 1977 ਤੋਂ 1991 ਦਰਮਿਆਨ ਪੱਛਮੀ ਬੰਗਾਲ ਦੀ ਵਿਧਾਨ ਸਭਾ ਦੀ ਮੈਂਬਰ ਰਹੀ।
அபராஜிதா கோபி என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். 2013ல் இவர் அகில இந்திய பார்வர்டு பிளாக்கின் மத்தியக் குழு உறுப்பினரானார்.[1] அபராஜிதா கோபி 2009 வரை மேற்கு வங்கத்தில் கட்சியின் செயலக உறுப்பினராக இருந்தார்.[2] 2000 வாக்கில் இவர் மாநிலத்தில் கட்சியில் மிக உயர்ந்த பெண்மணியாக இருந்தார்.[3] பார்வர்டு பிளாக் கட்சியின் மகளிர் பிரிவான அகில இந்திய அகர்காமி மகிளா சமிதியின் தலைவி ஆவார்.[4] அபராஜிதா கோபி 1977 மற்றும் 1991 க்கு இடையில் மேற்கு வங்கத்தின் சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தர்.

ਕੂਚ ਬਿਹਾਰ ਵਿੱਚ ਸੁਨੀਤੀ ਅਕੈਡਮੀ ਵਿੱਚ ਇੱਕ ਵਿਦਿਆਰਥੀ ਵਜੋਂ ਉਸਨੇ ਨੇਤਾਜੀ ਸੁਭਾਸ਼ ਚੰਦਰ ਬੋਸ ਦੇ ਜਨਮ ਦਿਨ ਨੂੰ ਮਨਾਉਣ ਦੇ ਅਧਿਕਾਰ ਲਈ ਸੰਘਰਸ਼ ਵਿੱਚ ਵਿਦਿਆਰਥੀਆਂ ਦੀ ਅਗਵਾਈ ਕੀਤੀ।[5]
கூச் பெகரில் உள்ள சுனிதி அகாதமியில் மாணவராக இருந்தபோது, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளைக் கொண்டாடும் உரிமைக்கான போராட்டத்தில் மாணவர்களை வழிநடத்தினார்.[1]

ਗੋਪੀ ਨੇ ਕੂਚ ਬਿਹਾਰ ਉੱਤਰੀ ਸੀਟ ਤੋਂ 1972 ਦੀ ਪੱਛਮੀ ਬੰਗਾਲ ਵਿਧਾਨ ਸਭਾ ਚੋਣ ਲੜੀ ਸੀ। ਉਹ 19,846 ਵੋਟਾਂ (40.07%) ਨਾਲ ਦੂਜੇ ਸਥਾਨ 'ਤੇ ਰਹੀ।[6] ਉਸਨੇ 1977 ਦੀਆਂ ਵਿਧਾਨ ਸਭਾ ਚੋਣਾਂ ਵਿੱਚ ਇਸੇ ਸੀਟ ਤੋਂ ਚੋਣ ਲੜੀ ਅਤੇ ਜਿੱਤੀ। ਉਸ ਨੂੰ 32,792 ਵੋਟਾਂ (63.07%) ਮਿਲੀਆਂ।[7] ਗੋਪੀ ਨੇ 1982 ਵਿੱਚ ਕੂਚ ਬਿਹਾਰ ਉੱਤਰੀ ਸੀਟ ਨੂੰ ਬਰਕਰਾਰ ਰੱਖਿਆ, 46,810 ਵੋਟਾਂ (57.15%) ਪ੍ਰਾਪਤ ਕੀਤੀਆਂ, ਅਤੇ 1987 ਦੀਆਂ ਚੋਣਾਂ ਵਿੱਚ, 49,172 ਵੋਟਾਂ (54.74%) ਪ੍ਰਾਪਤ ਕੀਤੀਆਂ।[8][9]
கோபி 1972 மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் கூச் பெகர் வடக்கு தொகுதியில் போட்டியிட்டார். இவர் 19,846 வாக்குகள் (40.07%) பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.[1] 1977ஆம் ஆண்டு மீண்டும், சட்டமன்றத் தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் 32,792 வாக்குகள் (63.07%) பெற்றார்.[2] கோபி 1982-ல் கூச் பெஹார் வடக்கு தொகுதியைத் தக்க வைத்துக் கொண்டார். இம்முறை 46,810 வாக்குகள் (57.15%) பெற்றார். 1987ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 49,172 வாக்குகள் (54.74%) பெற்றார்.[3][4]

ਕਲਾ ਕੀਰਤੀ ਸੁਨੰਦਾ ਮਹਿੰਦਰਾ ਡੇ ਮੇਲ (ਜਨਮ 28 ਜਨਵਰੀ 1938) ( ਸਿੰਹਾਲਾ: සුනන්ද මහේන්ද්‍ර ), ਸੁਨੰਦਾ ਮਹਿੰਦਰਾ ਦੇ ਨਾਂ ਨਾਲ ਮਸ਼ਹੂਰ, ਸ਼੍ਰੀਲੰਕਾ ਵਿੱਚ ਇੱਕ ਲੇਖਕ, ਥੀਏਟਰ ਨਿਰਦੇਸ਼ਕ, ਕਵੀ ਅਤੇ ਸਿੰਹਾਲਾ ਰੇਡੀਓ ਪਲੇ ਲੇਖਕ ਹੈ।[ਹਵਾਲਾ ਲੋੜੀਂਦਾ]
கலா கீர்த்தி சுனந்தா மகிந்திரா டே மெயில் (பிறப்பு 28 சனவரி 1938) (ਸਿੰਹਾਲਾ), சுனந்தா மகிந்திரா (Sunanda Mahindra) என்று பிரபலமாக அறியப்படுபவர், இலங்கையில் எழுத்தாளர், நாடக இயக்குநர், கவிஞர் மற்றும் சிங்கள வானொலி நாடக எழுத்தாளர் ஆவார்.

ਵਰਤਮਾਨ ਵਿੱਚ, ਉਹ ਸ਼੍ਰੀਲੰਕਾ ਵਿੱਚ ਸਿੰਹਾਲਾ ਅਤੇ ਇੰਗਲਿਸ਼ ਪ੍ਰੈਸ ਵਿੱਚ ਇੱਕ ਨਿਯਮਿਤ ਯੋਗਦਾਨੀ ਹੈ।
சுனந்தா மகிந்திரா தற்போது, இலங்கையில் சிங்கள மற்றும் ஆங்கில பத்திரிகைகளில் தொடர்ந்து பங்களிப்பாளராக உள்ளார்.

ਮਹਿੰਦਰ ਦਾ ਜਨਮ 28 ਜਨਵਰੀ 1938 ਨੂੰ ਪਿਲੀਅਨਡਾਲਾ ਵਿੱਚ ਪੰਜ ਭੈਣ-ਭਰਾਵਾਂ ਦੇ ਨਾਲ ਪਰਿਵਾਰ ਵਿੱਚ ਤੀਜੇ ਵਜੋਂ ਹੋਇਆ ਸੀ। ਉਸਦੇ ਪਿਤਾ ਮਾਰਟਿਨ ਹੈਨਰੀ ਡੀ ਮੇਲਵਾਸ ਪੇਸ਼ੇ ਤੋਂ ਪਬਲਿਕ ਹੈਲਥ ਇੰਸਪੈਕਟਰ ਸਨ।[ਹਵਾਲਾ ਲੋੜੀਂਦਾ] ਉਸਦੀ ਮਾਂ, ਲਿਲਿਅਟ ਮੈਗਰੇਟ ਵੈਦਿਆਰਤਨੇ ਇੱਕ ਘਰੇਲੂ ਔਰਤ ਸੀ।[ਹਵਾਲਾ ਲੋੜੀਂਦਾ] ਉਸਦੇ ਛੋਟੇ ਭਰਾ ਦੀ ਛੋਟੀ ਉਮਰ ਵਿੱਚ ਮੌਤ ਹੋ ਗਈ ਸੀ।[ਹਵਾਲਾ ਲੋੜੀਂਦਾ] ਸਿੱਖਿਆ ਧਰਮਰਾਜਾ ਕਾਲਜ, ਕੈਂਡੀ ਤੋਂ ਸ਼ੁਰੂ ਕੀਤੀ।[ਹਵਾਲਾ ਲੋੜੀਂਦਾ]ਫਿਰ ਉਸਨੇ ਅੰਗ੍ਰੇਜ਼ੀ ਮਾਧਿਅਮ ਤੋਂ ਪੜ੍ਹਾਈ ਕੋਲੰਬੋ ਦੇ ਆਨੰਦਾ ਕਾਲਜ ਵਿੱਚ ਦਾਖਲਾ ਲਿਆ। ਸਕੂਲ ਵਿੱਚ ਉਸਦੇ ਸਹਿਪਾਠੀਆਂ ਹਨ, ਜੇਬੀ ਦਿਸਾਨਾਇਕ, ਡੀਬੀ ਨਿਹਾਲਸਿੰਘੇ, ਬੰਡਾਰਾ ਵਿਜੇਥੁੰਗਾ, ਅਸੋਕਾ ਪੋਨਮਪੇਰੂਮਾ ਅਤੇ ਵਿਜੇਰਤਨੇ ਵਾਰਕਾਗੋਡਾ।[1]
மகேந்திரா 28 சனவரி 1938 அன்று பிலியந்தலையில் ஐந்து உடன்பிறப்புகளில் மூன்றாவதாகப் பிறந்தார். இவரது தந்தை மார்ட்டின் என்றி டி மெல்வாசு பொதுச் சுகாதார பரிசோதகராக இருந்தார். இவரது தாயார் லிலியட் மார்கரெட் வைத்தியரத்ன ஒரு இல்லத்தரசி. இவரது இளைய சகோதரர் இளம் வயதிலேயே இறந்துவிட்டார். இவரது கல்வி கண்டி தர்மராஜா கல்லூரியில் தொடங்கியது. பின்னர் இவர் கொழும்பில் உள்ள ஆனந்தா கல்லூரியில் ஆங்கில வழிக் கல்வியில் சேர்ந்தார். ஜே. பி. திசாநாயக்க, டி. பி. நிகால்சிங்க, பண்டார விஜயதுங்க, அசோக பொன்னம்பெரும மற்றும் விஜயரத்ன வர்ககொட ஆகியோர் பாடசாலையில் இவரது சக தோழர்கள். [1]

ਸੀਨੀਅਰ ਇਮਤਿਹਾਨ ਪਾਸ ਕਰਨ ਤੋਂ ਬਾਅਦ, ਮਹਿੰਦਰ ਨੇ ਵਿਦਿਆਲੰਕਾਰਾ ਪਿਰੀਵੇਨਾ (ਵਰਤਮਾਨ ਵਿੱਚ ਕੇਲਾਨੀਆ ਯੂਨੀਵਰਸਿਟੀ ਵਜੋਂ ਜਾਣੀ ਜਾਂਦੀ ਹੈ) ਵਿੱਚ ਭਾਗ ਲਿਆ ਅਤੇ ਬੀਏ ਦੀ ਡਿਗਰੀ ਪ੍ਰਾਪਤ ਕੀਤੀ।[2] ਤੋਂ ਬਾਅਦ ਉਹ ਲੈਸਟਰ ਯੂਨੀਵਰਸਿਟੀ ਨਾਲ ਜੁੜੇ ਮਾਸ ਕਮਿਊਨੀਕੇਸ਼ਨ ਵਿੱਚ ਵਿਜ਼ਿਟਿੰਗ ਫੈਲੋ ਸੀ। ਲੰਡਨ ਫੇਰੀ ਤੋਂ ਬਾਅਦ, ਉਹ ਸ਼੍ਰੀਲੰਕਾ ਵਾਪਸ ਆ ਗਿਆ ਅਤੇ ਕੇਲਾਨੀਆ ਯੂਨੀਵਰਸਿਟੀ ਵਿੱਚ ਵਿਜ਼ਿਟਿੰਗ ਲੈਕਚਰਾਰ ਵਜੋਂ ਕੰਮ ਕੀਤਾ। 1987 ਵਿੱਚ, ਮਹਿੰਦਰਾ ਯੂਨੀਵਰਸਿਟੀ ਆਫ਼ ਰਾਕਲਾ ਤੋਂ ਲੋਕਧਾਰਾ ਦਾ ਅਧਿਐਨ ਕਰਨ ਲਈ ਪੋਲੈਂਡ ਗਿਆ ਜਿੱਥੇ ਉਸਨੇ ਆਨਰੇਰੀ ਡਾਕਟਰੇਟ ਪ੍ਰਾਪਤ ਕੀਤੀ। ਬਾਅਦ ਵਿੱਚ 1990 ਦੇ ਦਹਾਕੇ ਵਿੱਚ, ਉਸਨੇ ਸ੍ਰੀਲੰਕਾ ਦੀ ਕੇਲਾਨੀਆ ਯੂਨੀਵਰਸਿਟੀ ਵਿੱਚ ਐਮੀਰੇਟਸ ਪ੍ਰੋਫੈਸਰਸ਼ਿਪ ਕੀਤੀ।[ਹਵਾਲਾ ਲੋੜੀਂਦਾ]
பள்ளி இறுதி தேர்வில் வெற்றியடைந்த பின்னர், மகேந்திரா வித்யாலங்கார பிரிவேனாவில் (தற்போது களனி பல்கலைக்கழகம் என்று அழைக்கப்படுகிறது) இளங்கலைப் பட்டம் பெற்றார்.[1] இதன் பிறகு இவர் லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் மக்கள் தொடர்பியல் துறையில் வருகை ஆராய்ச்சியாளராக இருந்தார். இலண்டன் விஜயத்தின் பின்னர் இலங்கை திரும்பிய இவர் களனி பல்கலைக்கழகத்தில் வருகை விரிவுரையாளராகப் பணியாற்றினார். 1987ஆம் ஆண்டில், மகிந்திரா வரோக்லாவ் பல்கலைக்கழகத்தில் நாட்டுப்புறவியல் படிப்பதற்காக போலந்து சென்றார். இங்கு இவர் கௌரவ முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் 1990களில், இவர் இலங்கையின் களனிப் பல்கலைக்கழகத்தில் தகைசால் பேராசிரியராகப் பணியாற்றினார்.

1987 ਵਿੱਚ, ਉਸਨੇ ਰਾਸ਼ਟਰਮੰਡਲ ਐਸੋਸੀਏਸ਼ਨ ਫਾਰ ਐਜੂਕੇਸ਼ਨ ਆਫ਼ ਜਰਨਲਿਜ਼ਮ ਐਂਡ ਕਮਿਊਨੀਕੇਸ਼ਨ (CAEJAC), ਸ਼੍ਰੀਲੰਕਾ ਦੇ ਨੈਸ਼ਨਲ ਚੈਪਟਰ, ਸਕੱਤਰ ਖਜ਼ਾਨਚੀ ਵਜੋਂ ਸੇਵਾ ਕੀਤੀ, ਜਿੱਥੇ ਉਹ ਬਾਅਦ ਵਿੱਚ ਉਪ ਪ੍ਰਧਾਨ ਵੀ ਬਣ ਗਿਆ। ਉਹ 1973 ਤੋਂ 1977 ਤੱਕ ਜਾਫਨਾ ਯੂਨੀਵਰਸਿਟੀ ਵਿੱਚ ਵਿਜ਼ਿਟਿੰਗ ਲੈਕਚਰਾਰ ਰਹੇ।[ਹਵਾਲਾ ਲੋੜੀਂਦਾ]
1987ஆம் ஆண்டில், இலங்கை தேசியப் பிரிவின் பத்திரிக்கை மற்றும் தொடர்பாடல் கல்விக்கான பொதுநலவாயச் சங்கத்தின் செயலாளராகப் பணியாற்றினார். பின்னர் துணைத் தலைவரானார். 1973 முதல் 1977 வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வருகை விரிவுரையாளராக இருந்தார்.

ਸ਼੍ਰੀ ਲਕਸ਼ਮੀ ਇੱਕ ਭਾਰਤੀ ਅਭਿਨੇਤਰੀ ਹੈ ਜੋ ਤੇਲਗੂ ਫਿਲਮਾਂ ਵਿੱਚ ਆਪਣੀਆਂ ਹਾਸਰਸ ਭੂਮਿਕਾਵਾਂ ਲਈ ਜਾਣੀ ਜਾਂਦੀ ਹੈ।[1] ਉਹ ਤਾਮਿਲ ਫਿਲਮਾਂ ਵਿੱਚ ਵੀ ਨਜ਼ਰ ਆ ਚੁੱਕੀ ਹੈ। ਉਸ ਨੂੰ 500 ਤੋਂ ਵੱਧ ਫਿਲਮਾਂ,[2] ਬਾਅਦ ਵਿੱਚ ਉਸਨੇ ਆਪਣਾ ਧਿਆਨ ਟੈਲੀਵਿਜ਼ਨ ਸੀਰੀਅਲਾਂ ਵੱਲ ਮੋੜਿਆ।[3] ਲਕਸ਼ਮੀ ਨੂੰ ਸਰਵੋਤਮ ਮਹਿਲਾ ਕਾਮੇਡੀਅਨ ਲਈ ਚਾਰ ਨੰਦੀ ਪੁਰਸਕਾਰ ਮਿਲੇ ਹਨ।
சிறீ இலட்சுமி (Sri Lakshmi ) என்பவர் தெலுங்கு திரைப்படங்களில் நகைச்சுவை பாத்திரங்களுக்குப் பெயர் பெற்ற இந்திய நடிகை ஆவார்.[1] இவர் தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார். இவர் 500 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.[2] இதன் பின்னர் தனது கவனத்தைத் தொலைக்காட்சி தொடர்களில் திருப்பினார்.[3] சிறந்த பெண் நகைச்சுவை நடிகருக்கான நான்கு நந்தி விருதுகளை இலட்சுமி பெற்றுள்ளார்.

ਸ਼੍ਰੀ ਲਕਸ਼ਮੀ ਦਾ ਜਨਮ ਅਤੇ ਪਾਲਣ ਪੋਸ਼ਣ ਮਦਰਾਸ ਵਿੱਚ ਰਾਜਮੁੰਦਰੀ, ਪੂਰਬੀ ਗੋਦਾਵਰੀ ਜ਼ਿਲੇ, ਆਂਧਰਾ ਪ੍ਰਦੇਸ਼ ਦੇ ਇੱਕ ਤੇਲਗੂ ਪਰਿਵਾਰ ਵਿੱਚ ਹੋਇਆ ਸੀ। ਉਸ ਦੇ ਪਿਤਾ ਅਮਰਨਾਥ ਅਤੇ ਭਰਾ ਰਾਜੇਸ਼ ਅਦਾਕਾਰ ਹਨ। ਰਾਜੇਸ਼ ਦੀ ਬੇਟੀ ਐਸ਼ਵਰਿਆ ਇੱਕ ਅਭਿਨੇਤਰੀ ਹੈ।
இலட்சுமி ஆந்திரப் பிர்தாசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ராஜமுந்திரி தெலுங்கு குடும்பத்தில் சென்னையில் பிறந்து வளர்ந்தார். இவரது தந்தை அமர்நாத் மற்றும் சகோதரர் ராஜேஷ் நடிகர்கள் ஆவார். ராஜேஷின் மகள் நடிகை ஐஸ்வர்யா ஆவார்.

ਤਜਰਬੇਕਾਰ ਤੇਲਗੂ ਅਭਿਨੇਤਾ/ਨਿਰਮਾਤਾ ਡਾ. ਅਮਰਨਾਥ ਦੀ ਧੀ, ਸ਼੍ਰੀ ਲਕਸ਼ਮੀ ਨੇ ਆਪਣੇ ਪਿਤਾ ਦੇ ਬਿਮਾਰ ਹੋਣ ਤੋਂ ਬਾਅਦ ਆਪਣੇ ਪਰਿਵਾਰ ਦਾ ਸਮਰਥਨ ਕਰਨ ਲਈ ਫਿਲਮ ਉਦਯੋਗ ਵਿੱਚ ਪ੍ਰਵੇਸ਼ ਕੀਤਾ। ਸ਼ੁਰੂ ਵਿੱਚ, ਉਸਨੇ ਘੱਟ ਤੋਂ ਘੱਟ ਅਤੇ ਧਿਆਨ ਦੇਣ ਯੋਗ ਕਿਰਦਾਰ ਨਹੀਂ ਕੀਤੇ। ਕਾਮੇਡੀ ਭੂਮਿਕਾਵਾਂ ਵਿੱਚ ਉਸਦੀ ਚੰਗਿਆੜੀ ਨੂੰ ਵੇਖਣ ਤੋਂ ਬਾਅਦ, ਨਿਰਦੇਸ਼ਕ ਜੰਡਿਆਲਾ ਨੇ ਉਸਨੂੰ ਰੇਂਦੂ ਜੇਲਾ ਸੀਤਾ ਵਿੱਚ ਇੱਕ ਮਾਮੂਲੀ ਭੂਮਿਕਾ ਦੀ ਪੇਸ਼ਕਸ਼ ਕੀਤੀ, ਜਿਸਨੇ ਉਸਦੇ ਕਰੀਅਰ ਨੂੰ ਬਦਲ ਦਿੱਤਾ। ਤੇਲਗੂ ਫਿਲਮ ਉਦਯੋਗ ਵਿੱਚ, ਉਸਨੇ ਮਸ਼ਹੂਰ ਨਿਰਦੇਸ਼ਕ, ਜੰਡਿਆਲਾ ਦੁਆਰਾ ਕਾਮੇਡੀ ਫਿਲਮਾਂ ਵਿੱਚ ਕੰਮ ਕੀਤਾ। ਉਸਨੇ ਕੇ. ਵਿਸ਼ਵਨਾਥ ਦੀਆਂ ਫਿਲਮਾਂ ਵਿੱਚ ਕਾਮੇਡੀ ਭੂਮਿਕਾਵਾਂ ਵਿੱਚ ਵੀ ਕੰਮ ਕੀਤਾ। ਉਸਨੇ ਤਾਮਿਲ, ਕੰਨੜ, ਆਦਿ ਸਮੇਤ 500 ਤੋਂ ਵੱਧ ਫਿਲਮਾਂ ਵਿੱਚ ਕੰਮ ਕੀਤਾ। ਬਾਅਦ ਵਿੱਚ ਉਹ ਟੀਵੀ ਨਾਟਕਾਂ ਵੱਲ ਮੁੜ ਗਈ। ਉਹ ਆਮ ਤੌਰ 'ਤੇ ਸਟੀਰੀਓ ਕਾਮਿਕ ਭੂਮਿਕਾਵਾਂ ਨਾਲ ਜੁੜੀ ਹੋਈ ਹੈ।
அனுபவம் வாய்ந்த தெலுங்கு நடிகர்/தயாரிப்பாளர் அமர்நாத்தின் மகள் சிறீ இலட்சுமி. இவர் தனது தந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, தனது குடும்பத்தை ஆதரிப்பதற்காகத் திரையுலகில் நுழைந்தார். ஆரம்பத்தில், இவர் சிறிய மற்றும் குறிப்பிடத்தக்கக் கதாபாத்திரங்களைச் செய்தார். நகைச்சுவை வேடங்களில் இவரின் திறமையினைக் கண்ட இயக்குநர் ஜான்டியாலா இவருக்கு ரெண்டு ஜெல சீதாவில் ஒரு சிறிய வேடத்தினை வழங்கினார். இது இவரது வாழ்க்கையை மாற்றியது. தெலுங்கு திரையுலகில் பிரபல இயக்குநர் ஜண்ட்யாலாவின் நகைச்சுவை படங்களில் நடித்தார். இவர் கே. விசுவநாத்தின் படங்களில் நகைச்சுவை வேடங்களிலும் நடித்துள்ளார். தமிழ், கன்னடம் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பின்னர் தொலைக்காட்சி நாடகங்களுக்குத் திரும்பினார். இவர் பொதுவாக ஒரேமாதிரியான நகைச்சுவை வேடங்களில் நடித்து வருகின்றார்.

ਜੀਨੇਟ ਰੋਜ਼ੀਟਾ ਯੰਗ[1] AC PSM (ਜਨਮ 1963) ਇੱਕ ਆਸਟ੍ਰੇਲੀਆਈ ਮੈਡੀਕਲ ਡਾਕਟਰ ਅਤੇ ਪ੍ਰਸ਼ਾਸਕ ਹੈ ਜੋ ਕਿ ਕੁਈਨਜ਼ਲੈਂਡ ਰਾਜ ਦਾ ਮੌਜੂਦਾ ਗਵਰਨਰ ਹੈ। ਗਵਰਨਰ ਵਜੋਂ ਸਹੁੰ ਚੁੱਕਣ ਤੋਂ ਪਹਿਲਾਂ, ਯੰਗ 2005 ਤੋਂ 2021 ਤੱਕ ਕੁਈਨਜ਼ਲੈਂਡ ਦੇ ਮੁੱਖ ਸਿਹਤ ਅਧਿਕਾਰੀ ਸਨ[2]
ஜெனெட் ரோசிதா யங் (Jeannette Rosita Young)[1] (பிறப்பு 1963) என்பவர் ஆத்திரேலிய மருத்துவர் மற்றும் குயின்ஸ்லாந்து மாநிலத்தின் தற்போதைய ஆளுநர் ஆவார். இவர் ஆளுநராகப் பதவியேற்பதற்கு முன், 2005 முதல் 2021 வரை குயின்ஸ்லாந்தின் தலைமை சுகாதார அதிகாரியாக இருந்தார்.[2]

ਕਰੀਅਰ
பணி

ਯੰਗ ਦਾ ਜਨਮ 1963 ਵਿੱਚ ਸਿਡਨੀ, ਨਿਊ ਸਾਊਥ ਵੇਲਜ਼ ਵਿੱਚ ਹੋਇਆ ਸੀ। ਉਸਨੇ ਸੇਂਟ ਆਈਵਸ ਹਾਈ ਸਕੂਲ ਦੇ ਸੈਕੰਡਰੀ ਸਕੂਲ ਵਿੱਚ ਪੜ੍ਹਾਈ ਕੀਤੀ, 1980 ਵਿੱਚ ਗ੍ਰੈਜੂਏਸ਼ਨ ਕੀਤੀ, ਸਿਡਨੀ ਯੂਨੀਵਰਸਿਟੀ ਵਿੱਚ ਪੜ੍ਹਨ ਤੋਂ ਪਹਿਲਾਂ ਅਤੇ 1986 ਵਿੱਚ ਬੈਚਲਰ ਆਫ਼ ਮੈਡੀਸਨ ਅਤੇ ਬੈਚਲਰ ਆਫ਼ ਸਰਜਰੀ ਨਾਲ ਗ੍ਰੈਜੂਏਟ ਹੋਈ। ਉਸਨੇ ਜੁਲਾਈ 1992 ਵਿੱਚ ਉਸੇ ਹਸਪਤਾਲ ਵਿੱਚ ਮੈਡੀਕਲ ਪ੍ਰਸ਼ਾਸਨ ਵਿੱਚ ਜਾਣ ਤੋਂ ਪਹਿਲਾਂ 1986 ਵਿੱਚ ਸਿਡਨੀ ਦੇ ਵੈਸਟਮੀਡ ਹਸਪਤਾਲ ਵਿੱਚ ਇੱਕ ਡਾਕਟਰ ਵਜੋਂ ਆਪਣਾ ਕੈਰੀਅਰ ਸ਼ੁਰੂ ਕੀਤਾ[3]
யங் 1963-ல் நியூ சவுத் வேல்ஸின் சிட்னியில் பிறந்தார். இவர் தூய ஐவ்ஸ் மேல்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றார், சிட்னி பல்கலைக்கழகத்தில் இவர் 1980-ல் மருத்துவப் பட்டம் பெற்றார். இவர், தான் படித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சூலை 1992-ல் மருத்துவ நிர்வாகத்திற்குச் செல்வதற்கு முன்பு சிறிது காலம் 1986 முதல் சிட்னியின் வெஸ்ட்மீட் மருத்துவமனையில் மருத்துவராகத் தனது தொழில்முறை வாழ்க்கையைத் தொடங்கினார்.[1]

ਦਸੰਬਰ 1994 ਵਿੱਚ ਰੌਕਹੈਂਪਟਨ ਹਸਪਤਾਲ ਵਿੱਚ ਮੈਡੀਕਲ ਸੇਵਾਵਾਂ ਦੇ ਡਾਇਰੈਕਟਰ ਵਜੋਂ ਨਿਯੁਕਤੀ ਤੋਂ ਬਾਅਦ ਉਹ ਕੁਈਨਜ਼ਲੈਂਡ ਵਿੱਚ ਤਬਦੀਲ ਹੋ ਗਈ। ਅਪ੍ਰੈਲ 1995 ਵਿੱਚ, ਉਸਨੇ ਮੈਕਵੇਰੀ ਯੂਨੀਵਰਸਿਟੀ ਦੁਆਰਾ ਬਿਜ਼ਨਸ ਐਡਮਿਨਿਸਟ੍ਰੇਸ਼ਨ ਵਿੱਚ ਮਾਸਟਰ ਦੀ ਡਿਗਰੀ ਪ੍ਰਾਪਤ ਕੀਤੀ। ਫਿਰ ਉਹ ਜਨਵਰੀ 1999 ਵਿੱਚ ਬ੍ਰਿਸਬੇਨ ਦੇ ਪ੍ਰਿੰਸੈਸ ਅਲੈਗਜ਼ੈਂਡਰਾ ਹਸਪਤਾਲ ਵਿੱਚ ਮੈਡੀਕਲ ਸੇਵਾਵਾਂ ਦੇ ਕਾਰਜਕਾਰੀ ਨਿਰਦੇਸ਼ਕ ਵਜੋਂ, ਰੌਕਹੈਂਪਟਨ ਵਿੱਚ ਉਸਦੀ ਭੂਮਿਕਾ ਦੇ ਸਮਾਨ ਸਥਿਤੀ ਵਿੱਚ ਚਲੀ ਗਈ।
திசம்பர் 1994-ல், ராக்ஹாம்ப்டன் மருத்துவமனையில் மருத்துவ சேவைகள் இயக்குநராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து குயின்ஸ்லாந்திற்கு சென்றார். ஏப்ரல் 1995-ல், யங் மேக்குயுரி பல்கலைக்கழகத்தில் முதுகலை வணிக மேலாண்மை பட்டம் பெற்றார். பின்னர் யங் சனவரி 1999-ல் பிரிஸ்பேனின் இளவரசி அலெக்ஸாண்ட்ரா மருத்துவமனையின் மருத்துவ சேவைகளின் நிர்வாக இயக்குநராகப் பொறுப்பேற்றார்.

17 ਅਗਸਤ 2005 ਨੂੰ, ਉਸਨੂੰ ਕੁਈਨਜ਼ਲੈਂਡ ਦੀ ਮੁੱਖ ਸਿਹਤ ਅਧਿਕਾਰੀ ਵਜੋਂ ਗੈਰੀ ਫਿਟਜ਼ ਗੇਰਾਲਡ ਦੀ ਥਾਂ ਲੈਣ ਲਈ ਨਿਯੁਕਤ ਕੀਤਾ ਗਿਆ ਸੀ। ਉਸਨੇ 2020 ਵਿੱਚ COVID-19 ਮਹਾਂਮਾਰੀ ਦੇ ਦੌਰਾਨ ਪ੍ਰਮੁੱਖਤਾ ਪ੍ਰਾਪਤ ਕੀਤੀ,[4] ਬਿਮਾਰੀ ਦੇ ਸੰਬੰਧ ਵਿੱਚ ਕਈ ਪ੍ਰੈਸ ਬ੍ਰੀਫਿੰਗਾਂ ਰੱਖੀਆਂ। ਰਾਜ ਦੀਆਂ ਸਰਹੱਦਾਂ ਨੂੰ ਬੰਦ ਕਰਨ ਲਈ ਉਸ ਦੀ ਪਲਾਜ਼ਜ਼ੁਕ ਸਰਕਾਰ ਨੂੰ ਸਿਫ਼ਾਰਿਸ਼, ਜੋ ਲਾਗੂ ਕੀਤੀ ਗਈ ਸੀ, ਵਿਵਾਦਪੂਰਨ ਸਾਬਤ ਹੋਈ ਕਿਉਂਕਿ ਉਸ ਨੂੰ ਕਈ ਜਾਨੋਂ ਮਾਰਨ ਦੀਆਂ ਧਮਕੀਆਂ ਮਿਲੀਆਂ ਸਨ ਅਤੇ ਸਤੰਬਰ 2020 ਵਿੱਚ ਪੁਲਿਸ ਸੁਰੱਖਿਆ ਅਧੀਨ ਰੱਖਿਆ ਗਿਆ ਸੀ[5][6]
2005ஆம் ஆண்டு ஆகத்து 17ஆம் நாள் யங் குயின்ஸ்லாந்தின் தலைமை சுகாதார அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இவரது பணி 2020-ல் கோவிட் பெருந்தொற்றின் போது சிறப்பாக செயல்பட்டதன் மூலம் முக்கியத்துவம் பெற்றார்.[1] நோய் தொடர்பாக பல செய்தியாளர் சந்திப்புகளை நடத்தினார். இவர் பல மரண அச்சுறுத்தல்களைப் பெற்றதால், செப்டம்பர் 2020-ல் காவல்துறைப் பாதுகாப்பில் இருந்தார்.[2][3]

21 ਜੂਨ 2021 ਨੂੰ, ਪ੍ਰੀਮੀਅਰ ਅੰਨਾਸਤਾਸੀਆ ਪਲਾਸਜ਼ੁਕ ਨੇ ਐਲਾਨ ਕੀਤਾ ਕਿ ਯੰਗ ਕਵੀਂਸਲੈਂਡ ਦਾ 27ਵਾਂ ਗਵਰਨਰ ਬਣੇਗਾ। ਮੌਜੂਦਾ ਗਵਰਨਰ ਪਾਲ ਡੀ ਜਰਸੀ ਜੁਲਾਈ 2021 ਵਿੱਚ ਸੇਵਾਮੁਕਤ ਹੋਣ ਵਾਲੇ ਸਨ, ਪਰ ਮੁੱਖ ਸਿਹਤ ਅਧਿਕਾਰੀ ਵਜੋਂ ਯੰਗ ਨੂੰ ਕੋਵਿਡ -19 ਵੈਕਸੀਨ ਰੋਲਆਊਟ 'ਤੇ ਧਿਆਨ ਕੇਂਦਰਿਤ ਕਰਨ ਦੀ ਆਗਿਆ ਦੇਣ ਲਈ ਉਨ੍ਹਾਂ ਦੀ ਮਿਆਦ ਨਵੰਬਰ ਤੱਕ ਵਧਾ ਦਿੱਤੀ ਗਈ ਸੀ। [7]
2021ஆம் ஆண்டு சூன் 21 நாளன்று, குயின்ஸ்லாந்தின் 27வது ஆளுநராக யங் பதவியேற்பார் என்று பிரீமியர் அன்னாஸ்டாசியா பலாஸ்சுக் அறிவித்தார். அப்போதைய ஆளுநர் பால் டி ஜெர்சி சூலை 2021-ல் ஓய்வு பெறவிருந்தார், ஆனால் கோவிட்-19 பெருந்தொற்று தடுப்பூசி செலுத்துவதில் யங் கவனம் செலுத்தும் வகையில் இவரது தலைமை சுகாதார அதிகாரி பதவிக்காலம் நவம்பர் வரை நீட்டிக்கப்பட்டது.[1]