메타구 가 각본과 감독을 맡은 타밀어 정치 스릴러 영화에 쉽게 다가온다. [1] 이 영화는 전 세계 타밀족의 지원을 받아 타밀어 엘람 극장에서 제작했다. 영화의 음악은 프라빈이 작곡했습니다. [2] [3] 애초 이 영화는 2020년 11월 26일 개봉할 예정이었다. 하지만 코로나 사태와 몇 가지 이슈로 인해 연기되어 2021년 개봉 예정이라고 합니다. 그리고 2021년 6월 25일 BS VALUE ODT 사이트 가 공개되었습니다. 이 영화는 타밀어 엘람의 실제 사건과 그곳에서 타밀 사람들의 배신이 억압을 어떻게 보았는지, 그리고 LTTE 지도자 프라바카란이 그곳에서 해방을 위해 싸우기 시작한 이유를 기반으로 합니다. 이 영화는 LTTE 지도자 벨루필라이 프라바카란 의 초기 삶의 이야기를 들려줍니다. 영화는 그의 전기와 영화의 스토리를 중심으로 진행됩니다. 이 영화는 스리랑카의 정치적 상황, 싱할라-불교 쇼비니즘의 잔학 행위, 자프나에서 열린 세계 타밀 연구 회의에 대한 싱할라 공격에 가담한 알프레드 두라야파 시장의 암살로 끝을 맺습니다. 타밀어 뉴 타이거스의 이름으로 프라바카란 대통령과 그의 동지들. 이 영화는 엘람 타밀어 삶의 투쟁, 삶의 이야기 및 사건을 보여줍니다.
மேதகு (Methagu) என்பது கிட்டு எழுதி இயக்கியுள்ள தமிழ் மொழி அரசியல் பரபரப்பூட்டும் திரைப்படம் ஆகும்.[2] இப்படத்தை தமிழீழத் திரைக்களம் உலக தமிழர்கள் பேராதரவோடு தயாரித்துள்ளது. இப்படத்திற்கான இசை பிரவீன் என்பவரால் அமைக்கபட்டுள்ளது.[3][4] ஆரம்பத்தில், இந்த திரைப்படம் நவம்பர் 26, 2020 அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா பெருந்தொற்றின் காரணமாகவும், சில சிக்கல்களின் காரணமாகவும் அது ஒத்திவைக்கப்பட்டு 2021 இல் வெளியிடப்படும் என்று கூறப்பட்டது. அதன் பிறகு சூன் 25, 2021 இல் BS VALUE ஓ.டி.டி தளம் வெளியானது. இத் திரைப்படமானது தமிழீழத்தில் உண்மையாக நடந்த சம்பவங்களை அடிப்படையாகவும் அங்கு தமிழினத்திற்கு நடந்த துரோகங்கள் ஒடுக்குமுறைகளை கண்டு எப்படி, ஏன் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அங்கு விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி போராட தொடங்கினார் என்பதனைப் பற்றி உள்ளது. இந்த திரைப்படம் விடுதலை புலிகள் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் ஆரம்ப கால வாழ்க்கை வரலாற்றை கூறுகிறது. இத்திரைப்படம் அவரது வாழ்க்கை வரலாறு மற்றும் படத்தின் கதையும் பெரும்பாலும் அவரைச் சுற்றி வருகிறது. இலங்கையில் நடந்த அரசியல் சூழ்நிலை, சிங்கள பௌத்த பேரினவாதத்தின் கொடுமைகளும், யாழ்ப்பாணத்தில் நடந்த உலகதமிழாராய்ச்சி மாநாட்டில் நடந்த சிங்கள தாக்குதலில் 9 தமிழர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து அதற்கு உடந்தையாக இருந்த மேயர் அல்பிரட் துரையப்பாவை தமிழ் புதிய புலிகள் என்ற அமைப்பின் பெயரில் தலைவர் பிரபாகரனும் அவர் தோழர்களும் கொலைசெய்ததை கடைசி காட்சியாக வைத்து இப்படம் முடிக்கப்பட்டுள்ளது. ஈழ தமிழர் வாழ்க்கையில் நடக்கும் போராட்டங்களும் வாழ்க்கைக் கதையும் சம்பவங்களும் படத்தில் காட்டப்பட்டுள்ளது.[5][6][7][8]


BS VALUE O 2021년 6월 25일. 디. 디사이트 영화가 개봉되었습니다. 이 영화는 대부분 긍정적인 평가를 받았습니다. S. 힌두 타밀어 매일. 에스. 레닌의 평론에서 "영화의 예산으로 인해 다큐멘터리의 이미지가 왜곡된 부분이 있었다고 해도 과언이 아니다. 하지만 엘람족의 고통과 언어를 정확히 표현한 정치적인 관점에서 볼 때 이 영화는 화면의 단순함과 집중력에서 비약적인 도약의 표본이라고 할 수 있다”고 말했다. 칭찬대로. [1]
2021, சூன், 25 இல் BS VALUE ஓ.டி.டி தளத்தில் இப்படம் வெளியானது. பெரும்பாலும் நேர்மறையான விமர்சனங்களை படம் பெற்றது. இந்து தமிழ் நாளிதனில் எஸ். எஸ். லெனின் எழுதிய விமர்சனத்தில் "படத்தின் பட்ஜெட் காரணமாக ஆவணப் படத்தின் சாயல் சில இடங்களில் துருத்தலாகத் தெரிவதை சிறு குறையாகச் சொல்லலாம். ஆனால் ஈழ மக்களின் வலியையும் மொழியையும் திருத்தமாக சொன்ன அரசியல் பார்வையில், எளிமையும் செறிவுமான திரைக்கலையில் நிகழ்த்திக் காட்டியிருக்கும் முன்மாதிரிப் பாய்ச்சல் என ’மேதகு’ படத்தைப் பாராட்டலாம்." என பாராட்டியுள்ளார்.[1]

Tamil Eelam Screen Production Management 공식 웹사이트: https://tamileelathiraikalam.com/ இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் 각하 Velupillai 프라바카란의 전기 영화 'Medaku'? 진실, 폭력, 그리고 약간의 수정! - Vikatan 매거진 (2021년 6월 26일)
தமிழீழ திரைக்களம் தயாரிப்பு நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளம்: https://tamileelathiraikalam.com/ இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் மேதகு வேலுப்பிள்ளை பிராபகரனின் பயோபிக்கா `மேதகு'? உண்மையும், வன்முறையும், சில திருத்தங்களும்! - விகடன் இதழ் (26 சூன் 2021)

이 영화는 타밀족을 탄압하기 위해 타밀족 엘람에서 일어난 실제 사건을 보여주고 스리랑카의 인도양 섬에서 타밀족 자유 투쟁에 어떻게 그리고 왜 등장했는지에 대해 이야기합니다. 이 영화는 또한 유명한 타밀 지도자 벨루필라이 프라바카란의 부상에 대해 이야기합니다.
இந்த திரைப்படம் தமிழ் இனத்தை அடக்குவதற்காக தமிழீழத்தில் நடந்த உண்மையான நிகழ்வுகளைக் காட்டுகிறது, மேலும் இது இந்தியப் பெருங்கடல் தீவு நாடான ஸ்ரீலங்காவில் தமிழ் சுதந்திரப் போராட்டத்தில் எப்படி, ஏன் தோன்றியது என்பது பற்றி பேசுகிறது. புகழ்பெற்ற தமிழர் தலைவர் பிரபாகரனின் எழுச்சி பற்றியும் இந்த படம் பேசுகிறது.

쿠티 마니(젊은 프라바카란) 이스와르 파샤 마두니카 비자이 아난단 비노드 사가르 (라차산 명성) 임마누엘 리시 안토니( 시리마보 반다라나이케 )
குட்டி மணி (இளம்வயது பிரபாகரன்) ஈஸ்வர் பாஷா மதுனிகா விஜய் ஆனந்தன் வினோத் சாகர் (ராட்சசன் புகழ்) இம்மானுவேல் லிஸ்சி ஆன்டனி (சிறீமா பண்டாரநாயக்கா)

프라빈 쿠마르는 영화의 음악을 작곡했습니다.
மேதகு திரைப்படத்திற்கு இசையமைத்தவர் பிரவீன் குமார் ஆவார்

일련 번호. 노래 가수 윤곽 옷길이(m:ss) 1 봄 새싹 우다이프라카시 타밀어 엘람 국가 시인. 푸투바이 이랏티나투라이 03:52 2 8진 레코드에서 로자 아디티야 시인 더. 티루쿠마란 03:65 삼 나무 껍질을 통해 우다이프라카시 티 키투 03:14
வரிசை எண். பாடல் பாடகர்கள் வரிகள் நீளம் (m:ss) 1 வசந்தம் பூத்ததடி உதய்பிரகாஷ் தமிழீழ தேசியக்கவி. புதுவை இரத்தினதுரை 03:52 2 எட்டுத்தொக ஏட்டுக்குள்ள ரோஜா ஆதித்யா கவிஞர் தி.திருக்குமரன் 03:65 3 உதிரம் வழிய உதய்பிரகாஷ் தி. கிட்டு 03:14

소나 헤이든 은 인도 영화 배우 입니다. 그녀는 2002년 "미스 타밀 나두 "의 타이틀을 획득했습니다. 그는 뛰어난 펀치 노래 로 콜리우드 영화에서 유명해졌습니다. 그는 2008년 타밀어 영화 쿠첼란 에 출연했습니다.
சோனா ஹைடன் (Sona Heiden) ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் 2002இல் "மிஸ் தமிழ்நாடு" பட்டத்தை வென்றுள்ளார். கோலிவுட் திரைப்படங்களில் தனது சிறந்த குத்தாட்டப் பாடல்களால் புகழ் பெற்றார். இவர் 2008 இல் குசேலன் என்ற தமிழ் திரைப்படத்தில் தோன்றினார்.

[1] 그는 첸나이에서 "고유 한 "라는 옷가게를 시작했습니다. 개봉은 여배우 실파 셰티가 맡았다.
[1] சென்னையில் "யுனிக்" என்ற ஆடை விற்பனைக் கடையைத் தொடங்கினார். இதை நடிகை ஷில்பா ஷெட்டி திறந்து வைத்தார்.

소나 헤이든은 1979년 6월 1일 인도 타밀나두의 첸나이에서 태어났습니다. 그의 아버지는 포르투갈 과 프랑스 혈통입니다. 그의 어머니는 스리랑카 타밀 사람 입니다. 그는 첸나이의 환상 도로 수도원 학교 에서 학업을 시작했습니다. 그는 안나말라이 대학교 에서 상업 학위를 받았습니다. 그는 나중에 마두라이 카마라사르 대학 에서 의상 디자인 고급 자격증을 취득했습니다. 그는 두 명의 자매가 있습니다.
சோனா ஹைடன் 1979 சூன் 1 அன்று இந்தியாவின் தமிழ்நாட்டின் சென்னையில் பிறந்தார். இவரது தந்தை போர்த்துகல் மற்றும் பிரான்சு வம்சாவளியைச் சேர்ந்தவர். இவரது தாய் இலங்கைத் தமிழர் ஆவார். சென்னை, இலூசரஸ் சாலை கான்வென்ட் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பைத் தொடங்கினார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வணிகவியல் பட்டப்படிப்பை முடித்துள்ளார். பின்னர் இவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஆடை வடிவைப்பில் மேம்பட்ட சான்றிதழ் பட்டம் பெற்றார். இவருக்கு இரண்டு இரு தங்கைகளும் உள்ளனர்.

그는 또한 영화 제작 회사를 소유하고 있습니다.
இவர் ஒரு திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தையும் வைத்திருக்கிறார்.

2008년 첸나이 테남펫 에서 유니코드 이름의 여성 의류 매장이 공개되었습니다.
2008ஆம் ஆண்டில் சென்னையில் தேனாம்பேட்டையில் யுனிக் என்ற பெயரில் ஒரு பெண்கள் ஆடை விற்பனையகத்தைத் திறந்தார்.

출생0일 ( 1968-07-20 ) (일명
எஸ். ஜே. சூர்யா (S. J. Surya) எஸ். ஜே. சூர்யா பிறப்பு சூலை 20, 1968 (1968-07-20) (அகவை 53) சிவகிரி தென்காசி மாவட்டம் தமிழ்நாடு தொழில் நடிகர், திரைப்பட இயக்குனர், எழுத்தாளர், திரைப்படத் தயாரிப்பாளர் நடிப்புக் காலம் 1988 - நடப்பு

S J 수리야 나리오와 함께 S. 저스틴 셀바라지는 인도의 영화 감독, 시나리오 작가, 배우 및 영화 제작자 입니다. 그는 또한 타밀어 와 콜리우드의 영화 산업에서 유명한 감독입니다.
எஸ். ஜே. சூர்யா என்ற திரைப்பெயர் கொண்ட எஸ். ஜஸ்டின் செல்வராஜ் ஓர் இந்திய திரைப்பட இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், நடிகர், மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர். தமிழ், திரைப்படத்துறையான கோலிவுட்டில் புகழ்பெற்ற இயக்குனரும் ஆவார்.

수리야의 첫 번째 영화 왈리(Wali)는 큰 성공을 거두었다. 그 후의 쿠시는 타밀어와 텔루구어에서 모두 큰 성공을 거두었 지만 힌디어로 된 재인쇄는 성공하지 못했습니다.
சூர்யாவின் முதல் திரைப்படம் வாலி பெரும் வெற்றிகண்டது. அடுத்து வந்த குஷி, தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் பெரும் வெற்றியடைந்தபோதும் இந்தியில் எடுக்கப்பட்ட மறுபதிப்பு வெற்றி பெறவில்லை.

년도 영화 위장하다 노트 1988년 쯧쯧쯧 익명의 역할 1993년 동반구에서 익명의 역할 1995년 욕구 자동차 2000년 쿠시 작은 역할 2004년 새로운 쯧쯧쯧 2005년 친애하는 아루이르 시바 위대한 배우 그들의 역할 작은 역할 2006년 피니어스의 여자친구 사티아 조직 그들의 역할 சிறுவேடம் 2007년 상인 수리야프라카시 쯧쯧쯧 2009년 뉴턴의 제3법칙 구루 2021년 마음은 결코 잊지 않는다 라마사미 "램지" 2021년 회의 다누쉬 코디 사악한 캐릭터
ஆண்டு திரைப்படம் வேடம் குறிப்புகள் 1988 நெத்திஅடி பெயரறியாத வேடம் 1993 கிழக்குச் சீமையிலே பெயரறியாத வேடம் 1995 ஆசை ஆட்டோக்காரர் 2000 குஷி சிறு வேடம் 2004 நியூ விச்சு 2005 அன்பே ஆருயிரே சிவா மகா நடிகன் தம் வேடமே சிறு வேடம் 2006 கள்வனின் காதலி சத்யா டிஷ்யூம் தம் வேடமே சிறுவேடம் 2007 வியாபாரி சூர்யபிரகாஷ் திருமகன் 2009 நியூட்டனின் மூன்றாம் விதி குரு 2021 நெஞ்சம் மறப்பதில்லை ராமசாமி "ராம்சே" 2021 மாநாடு தனுஷ் கோடி தீய பாத்திரம்

올라지데 올라잉가 윌리엄스 올라툰치 는 1993년 6월 19일에 태어났습니다. 그의 아버지 Jit은 나이지리아 이바단 출신이고 어머니 잉카 는 런던 Islington 출신입니다. 하트퍼드셔의 왓포드에서 성장한 그는 퍼감스테드의 퍼감스테드 학교에 다녔고 그곳에서 미래의 협력자이자 시다멘 회원이 될 사이먼 마인더를 만났습니다. [1] [2] 세종학당도 자신이 포르노 중독이라고 했고 그것이 음악에 대한 열정의 이유라고 크게 고통받았다.
ஓலாஜிடே ஓலைங்க வில்லம்ஸ் ஒலதுஞ்சி 19 ஜூன் 1993 இல் பிறந்தார். அவரது தந்தை, ஜிட், நைஜீரியாவின் இபாடானைச் சேர்ந்தவர் மற்றும் அவரது தாயார், யின்கா, லண்டனில் உள்ள இஸ்லிங்டனைச் சேர்ந்தவர். ஹெர்ட்ஃபோர்ட்ஷையர், வாட்ஃபோர்ட் இல் வளர்ந்த அவர், பெர்காம்ஸ்டெட் இல் உள்ள பெர்காம்ஸ்டெட் பள்ளியில் படித்தார், அங்கு அவர் எதிர்கால ஒத்துழைப்பாளரும் சிதமென் உறுப்பினருமான சைமன் மின்டர் ஐ சந்தித்தார்.[10][11]

아누파마 파라메스 다른이름 말루 출생 1996년 2월 20일(1996-02-20)(26세) 이린잘라쿠다,트리수르, 케랄라, 인도 거주지 이린잘라쿠다,트리수르, 케랄라 직업 영화 배우
அனுபமா பரமேசுவரன் பிறப்பு பெப்ரவரி 20, 1996 (1996-02-20) (அகவை 26) இரிஞ்சாலகுடை,திரிச்சூர், கேரளம், இந்தியா இருப்பிடம் இரிஞ்சாலகுடை, திரிச்சூர், கேரளம் மற்ற பெயர்கள் மாலு பணி திரைப்பட நடிகை செயற்பாட்டுக் காலம் 2015–தற்போது வரை பெற்றோர் பரமேசுவரன் (தந்தை) , சுனிதா பரமேசுவரன் (தாய்) உறவினர்கள் அக்சய் பரமேசுவரன் (சகோதரர்) வலைத்தளம் Offical Website

아누파마 파라메스 와란 은 인도의 영화배우 입니다. 그는 케랄라 주 트리수르 의 이린잘라쿠다 에서 태어났습니다 . 그녀는 2015년 개봉한 영화 사랑 으로 말라얄람어 영화계에 배우로 데뷔했습니다. 그녀는 영화에서 "메리" 역할로 널리 알려지게 되었습니다. [1] 그녀는 다누쉬 주연의 타밀어 영화 크로레 로 2016년 타밀어 데뷔를 했습니다.
அனுபமா பரமேசுவரன் (Anupama Parameswaran) ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் கேரளத்தின், திரிச்சூர் இரிஞ்ஞாலகுடாவில் பிறந்தவர். 2015ஆம் ஆண்டில் வெளியான பிரேமம் திரைப்படத்தின் வாயிலாக மலையாளத் திரைப்படத்துறையில் நடிகையாக அறிமுகமானார்.இப்படத்தில் இவர் நடித்த "மேரி" என்ற கதாபாத்திரத்தின் வாயிலாக பரவலாக புகழ்பெற்றார்.[1] 2016 ஆம் ஆண்டு தனுஷ் நடித்த கொடி என்ற தமிழ்த் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர்.

년도 영화 캐릭터 언어 메모 1 사랑 메리(여고생) 말라얄람어
ஆண்டு திரைப்படம் கதாபத்திரம் மொழி குறிப்புகள் 1 பிரேமம் மேரி (பள்ளி மாணவி) மலையாளம்

↑ “Anupama Parameshwaran debuts with 'Premam'”. 《IB Times》.
↑ "Anupama Parameshwaran debuts with 'Premam'". IB Times. http://www.ibtimes.co.in/nivin-pauly-anupama-parameshwaran-starrer-premam-song-aluva-puzha-trends-online-song-video-630143.

자한기르와 아나칼리.
ஜகாங்கீரும் அனார்க்கலியும்.

압두르 라만 수크타이의 아나칼리 그림.
அப்துர் ரகுமான் சுக்தாய் என்பவரது அனார்க்கலி ஓவியம் .

아나칼리 (연꽃이라는 의미)는 이란에서 태어나 나중에 라호르에 와서 나디라 베굼 또는 사르푸니사에서 태어난 노예 소녀로 여겨진다 [1] .
அனார்க்கலி (பொருள்: மாதுளம்பூ) நாதிரா பேகம் அல்லது சர்புன்னிசா என்ற இயற்பெயருடைய ஒரு அடிமைப் பெண் என்றும் இப்பெண் ஈரானில் பிறந்து பின்னர் லாகூருக்கு வந்ததாகவும் நம்பப் படுகிறது[1].

이 여인은 무굴제국 악바르 의 아들인 살림과 사랑에 빠져 산 채로 묻혔다고 한다. 그들의 사랑 이야기를 바탕으로 유명한 영화 Mughal-e-Azam 이 만들어졌습니다.
இப்பெண் முகலாயப் பேரரசர் அக்பரின் மகனான சலீமைக் காதலித்ததாகவும் இதனால் இவர் உயிரோடு புதைக்கப்பட்டதாகவும் கதைகளில் கூறப்படுகிறது. இவர்களின் காதல் கதையை அடிப்படையாகக் கொண்டு முகல்-இ-அசாம் என்னும் புகழ்பெற்ற திரைப்படம் எடுக்கப்பட்டது.

아이 왕조는 상암 시대의 소왕조 중 하나였습니다. 아이 왕은 많은 문헌에서 언급됩니다. 아이나두는 일곱 개의 계곡 중 하나로 언급되어 오늘날의 쿠마리무나에 닿아 북쪽의 티루발라까지 ​​퍼졌다. 서기 9세기에 체라 황제 체라만 페루말이 신비롭게 암살된 후 체라 제국의 중앙 정부는 약화되어 후대의 촐라족의 연속적인 침공에 맞서지 못하고 후계자가 없는 아이나두가 베나트와 합병했습니다. [1] 베나다는 아이 컨트리의 남쪽에, 북쪽에 판디안 컨트리, 서쪽에 체라 컨트리에 위치해 있었습니다. 허황옥 황후가 판디아 아래 이 작은 봉신 왕국의 후손이었고 심발람이라고 불렸다는 설도 있다.
ஆய் சங்க கால சிற்றரசுகளில் ஒன்றாகும். ஆய் மன்னர்களை பற்றி பல இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. கடைஏழு வள்ளல்களில் ஒருவராக ஆய் ஆண்டிரனை சிறுபாணாற்றுப்படை குறிப்பிடுகிறது.ஆய் நாடு இன்றைய குமரிமுனை தொட்டு பொதியமலை சார்ந்த பகுதிகளை உள்ளடக்கி வடக்கில் திருவல்லா வரை பரவியிருந்தது.இதனை சங்ககால வேளீர் (ஆயர்) குல மன்னர்கள் ஆயக்குடியை தலைநகராக கொண்டு ஆட்சி செய்தனர். கி.பி 9ம் நூற்றாண்டில் சேர பேரரசர் சேரமான் பெருமாள் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டதும் சேரப் பேரரசின் மைய அரசு வலுவிழந்த நிலையில், பிற்காலச் சோழர்களின் தொடர் படையெடுப்பை எதிர்கொள்ளவியலா நிலையிலும், வாரிசில்லா நிலையிலும் ஆய்நாடு வேணாட்டுடன் இணைந்தது[1]. ஆய் நாட்டிற்கு தெற்கே வேணாடும், வடக்கே பாண்டியநாடும், மேற்கே சேரநாடும் அமைந்திருந்தது.

에이 왕국 는 상암시대 소왕조의 하나이다. Ai 왕은 많은 문헌에서 언급됩니다. 아이 나두는 일곱 계곡 중 하나로 언급되며 네 안드란 는 오늘날의 소수민족 에 닿아 북쪽의 티루발라까지 퍼졌습니다. 서기 9세기에 체라 황제 체라만 페루말이 신비롭게 암살된 후 체라 제국의 중앙 정부는 약화되어 후대 의 촐라족의 연속적인 침공에 맞서지 못하고 후계자가 없이 아나두는 베나트와 합병했다 [1] . 하지 않다 는 아이 나두의 남쪽, 체라 북쪽, 판디안 왕국 서쪽에 위치했습니다. 허황옥이 이 왕국의 후예였다는 학자들이 있다. [1]
ஆய் சங்க கால சிற்றரசுகளில் ஒன்றாகும். ஆய் மன்னர்களை பற்றி பல இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. கடைஏழு வள்ளல்களில் ஒருவராக ஆய் ஆண்டிரனை சிறுபாணாற்றுப்படை குறிப்பிடுகிறது.ஆய் நாடு இன்றைய குமரிமுனை தொட்டு பொதியமலை சார்ந்த பகுதிகளை உள்ளடக்கி வடக்கில் திருவல்லா வரை பரவியிருந்தது.இதனை சங்ககால வேளீர் (ஆயர்) குல மன்னர்கள் ஆயக்குடியை தலைநகராக கொண்டு ஆட்சி செய்தனர். கி.பி 9ம் நூற்றாண்டில் சேர பேரரசர் சேரமான் பெருமாள் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டதும் சேரப் பேரரசின் மைய அரசு வலுவிழந்த நிலையில், பிற்காலச் சோழர்களின் தொடர் படையெடுப்பை எதிர்கொள்ளவியலா நிலையிலும், வாரிசில்லா நிலையிலும் ஆய்நாடு வேணாட்டுடன் இணைந்தது[1]. ஆய் நாட்டிற்கு தெற்கே வேணாடும், வடக்கே பாண்டியநாடும், மேற்கே சேரநாடும் அமைந்திருந்தது.

수리야 본명 사라바난 출생 1975년 7월 23일(1975-07-23)(47세)[1][2] 첸나이, 타밀나두, 인도 국적 인도 사람 직업 배우 ↑ Davis, Maggie (2016년 7월 23일). “Surya birthday: Vaaranam Aayiram star turns 41 today!”. India.com. ↑ “Surya's special birthday with fans”.
சூர்யா பிறப்பு சரவணன் சூலை 23, 1975 (1975-07-23) (அகவை 47)[1][2] சென்னை, தமிழ்நாடு, இந்தியா தேசியம் இந்தியர் பணி நடிகர் செயற்பாட்டுக் காலம் 1997 – முதல் சமயம் இந்து பெற்றோர் சிவகுமார், லட்சுமி வாழ்க்கைத் துணை ஜோதிகா (2006) பிள்ளைகள் தியா, தேவ்

수리야 (Surya, 1975년 7월 23일 ~ )는 타밀 나두 영화 배우, 영화 제작자 및 텔레비전 진행자입니다. 1997년부터 네루쿠 네루 (1997), 난다 (2001), 카카 카카 (2003), 피타마간 (2003), 페라자간 (2004), 벨 (2007), 바라남 아야르 (2008), 세븐스 센스 (2011) 등에 출연했다., 24 (2016)은 다수의 히트 영화에 출연하며 타밀 영화계의 주역 중 한 명이다. [1]
சூர்யா (சூலை 23, 1975) என்பவர் தமிழ்நாட்டுத் திரைப்பட நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் தொலைக்காட்சித் தொகுப்பாளர் ஆவார். இவர் 1997 ஆம் ஆண்டு முதல் நேருக்கு நேர் (1997), நந்தா (2001), காக்க காக்க (2003), பிதாமகன் (2003), பேரழகன் (2004), வேல் (2007) , வாரணம் ஆயிரம் (2008), ஏழாம் அறிவு (2011), 24 (2016) போன்ற பல வெற்றித் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராவார்.[1]

그는 연기 기술로 3개의 타밀 나두 정부 영화상, 4개의 남인도 영화상, 2개의 에디슨 상, 1개의 시네마 상 및 비제이 상 을 수상했습니다. [1] 특히 수리야는 인도 유명인의 수입을 기준으로 포브스 인도 Celebrity 100 목록에 6번이나 포함되었습니다. 그는 2012년 비제이 TV 의 당신도 100만 원을 얻을 수 있다 쇼로 호스트로 데뷔했습니다.
இவரின் நடிப்புத் திறனால் மூன்று தமிழக அரசு திரைப்பட விருதுகள், நான்கு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், இரண்டு எடிசன் விருதுகள், ஒரு சினிமா விருதுகள் மற்றும் விஜய் விருதுகள் போன்றவை வென்றுள்ளார்.[1] இந்திய பிரபலங்களின் வருவாயை அடிப்படையாகக் கொண்ட ஃபோர்ப்ஸ் இந்தியா பிரபலங்கள் 100 பட்டியலில் சூர்யா ஆறு முறை சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் 2012 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என்ற நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுகமானார்.

앤드류 테이트 2021년 인터뷰 중 테이트 본명 에모리 앤드류 테이트 III 출생 1986년 12월 14일(1986-12-14)(35세) 워싱턴 DC, 미국 시민권 미국 영국 직업 인터넷 성격
ஆண்ட்ரூ டேட் பிறப்பு 1986 வலைத்தளம் www.cobratate.com

에모리 앤드류 테이트 3세(영어: Emory Andrew Tate III, 1986년 12월 14일 ~ )는 미국계 영국인[1] 인플루언서이자 전직 프로 킥복싱 선수이다. 킥복싱에 이어 테이트는 자신의 웹사이트를 통해 유료 강좌와 멤버십을 제공하기 시작했으며 나중에 온라인 인플루언서로 명성을 얻었다. 하지만 여성혐오적[2][3][4][5] 발언으로 여러 SNS에서 차단되었다.
மூன்றாம் எமோரி ஆண்ட்ரூ டேட் ,(பிறப்பு டிசம்பர் 14, 1986) ஒரு அமெரிக்க-பிரிட்டிஷ் [1] செல்வாக்கு செலுத்துபவர் மற்றும் முன்னாள் தொழில்முறை கிக்பாக்ஸர் ஆவார். கிக் பாக்ஸிங்கைத் தொடர்ந்து, டேட் தனது இணையதளம் மூலம் கட்டண படிப்புகள் மற்றும் உறுப்பினர்களை வழங்கத் தொடங்கினார், பின்னர் ஆன்லைன் செல்வாக்கு செலுத்துபவராக புகழ் பெற்றார். இருப்பினும், பெண் வெறுப்பு கருத்துக்கள் [2] [3] [4] [5] பல்வேறு சமூக ஊடகங்களில் இருந்து அது தடுக்கப்பட்டது.

에스. 제이. 수리야 (S. J. Surya)
எஸ். ஜே. சூர்யா (S. J. Surya) இறைவியில் எஸ்.ஜே.சூர்யா பிறப்பு சூலை 20, 1968 (1968-07-20) (அகவை 54) வாசுதேவநல்லூர் தென்காசி மாவட்டம் தமிழ்நாடு தொழில் நடிகர், திரைப்பட இயக்குனர், எழுத்தாளர், திரைப்படத் தயாரிப்பாளர் நடிப்புக் காலம் 1988 - நடப்பு

에스. 제이. 수리야 스크린네임 에스. 저스틴 셀바라지 는 인도 영화 감독, 시나리오 작가, 배우 및 영화 제작자 입니다. 그는 또한 타밀 과 콜리우드 영화 산업에서 유명한 감독이다.
எஸ். ஜே. சூர்யா என்ற திரைப்பெயர் கொண்ட எஸ். ஜஸ்டின் செல்வராஜ் ஓர் இந்திய திரைப்பட இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், நடிகர், மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர். தமிழ், திரைப்படத்துறையான கோலிவுட்டில் புகழ்பெற்ற இயக்குனரும் ஆவார்.

년도 영화 언어 다른 형태의 참여 1999년 월리 타밀 사람 각본 2000년 쿠시 타밀 사람 각본 2001년 쿠시 텔루구어 각본 2003년 쿠시 힌디 어 각본 2004년 새로운 타밀 사람 각본, 프로듀서 나니 텔루구어 각본 2005년 친애하는 아루이레 타밀 사람 각본, 프로듀서 2009년 호랑이 텔루구어 준비중 2015년 음악 타밀 사람 감독, 프로듀서, 음악 작곡가
ஆண்டு திரைப்படம் மொழி பிறவகைப் பங்காற்றல் 1999 வாலி தமிழ் திரைக்கதை 2000 குஷி தமிழ் திரைக்கதை 2001 குஷி தெலுங்கு திரைக்கதை 2003 குஷி இந்தி திரைக்கதை 2004 நியூ தமிழ் திரைக்கதை, தயாரிப்பாளர் நானி தெலுங்கு திரைக்கதை 2005 அன்பே ஆருயிரே தமிழ் திரைக்கதை, தயாரிப்பாளர் 2009 புலி தெலுங்கு தயாரிப்பில் 2015 இசை தமிழ் இயக்கம், தயாரிப்பாளர், இசையமைப்பாளர்

(영어) 에스. 제이. 수리야 - 인터넷 영화 데이터베이스 "Ah Ahh" movie's official website பரணிடப்பட்டது 2009-10-27 at the வந்தவழி இயந்திரம் Official Fan Group [தொடர்பிழந்த இணைப்பு]
இணையத் திரைப்பட தரவுத்தளத்தில் எஸ். ஜே. சூர்யா "Ah Ahh" movie's official website பரணிடப்பட்டது 2009-10-27 at the வந்தவழி இயந்திரம் Official Fan Group [தொடர்பிழந்த இணைப்பு]

수리야의 첫 번째 영화 바알리 는 큰 성공을 거두었습니다. 속편 쿠시 는 타밀어와 텔루구어 모두에서 큰 성공을 거두었지만 힌디어 리메이크는 성공하지 못했습니다.
சூர்யாவின் முதல் திரைப்படம் வாலி பெரும் வெற்றிகண்டது. அடுத்து வந்த குஷி, தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் பெரும் வெற்றியடைந்தபோதும் இந்தியில் எடுக்கப்பட்ட மறுபதிப்பு வெற்றி பெறவில்லை.

년도 영화 위장하다 노트 1988년 이마 마을 소년 익명의 역할 1993년 동아시아에서 라자 시마 나다르 익명의 역할 1995년 욕구 툭툭 운전사 자동 기계 2000년 쿠시 한국 인종차별주의자 작은 역할 2004년 새로운 좋은 농담 이었어 2005년 친애하는 아루이레 시바 위대한 배우 그의 역할 작은 역할 2006년 갈반의 여자친구 사티아 조직 그의 역할 작은 역할 2007년 상인 수리야프라카시 아들 탕가판디 데바르 2009년 뉴턴의 세 번째 법칙 전문가 2012년 친구 리얼 판차반 파리벤단 2015년 음악 ㅏ. 케이. 시바 2016년 하나님 우아함 2017년 거미 수달라이 / 바이로드(텔루구어 버전) 2017년 머살 다니엘 아로기야라즈 2019년 괴물 안자남은 아름다운 아이야 2021년 마음은 절대 잊지 않는다 라마사미 "램지" 2021년 회의 다누쉬 코디 사악한 캐릭터 2022년 단 부미나단 사악한 캐릭터 2022년 의무를 수행 아쇽 마우리안 주역
ஆண்டு திரைப்படம் வேடம் குறிப்புகள் 1988 நெத்திஅடி பெயரறியாத வேடம் 1993 கிழக்குச் சீமையிலே பெயரறியாத வேடம் 1995 ஆசை ஆட்டோக்காரர் 2000 குஷி சிறு வேடம் 2004 நியூ விச்சு 2005 அன்பே ஆருயிரே சிவா மகா நடிகன் தம் வேடமே சிறு வேடம் 2006 கள்வனின் காதலி சத்யா டிஷ்யூம் தம் வேடமே சிறுவேடம் 2007 வியாபாரி சூர்யபிரகாஷ் திருமகன் தங்கப்பாண்டி தேவர் 2009 நியூட்டனின் மூன்றாம் விதி குரு 2012 நண்பன் உண்மையான பஞ்சவன் பாரிவேந்தன் 2015 இசை ஏ.கே.சிவா 2016 இறைவி அருள் 2017 ஸ்பைடர் சுடலை / பைரவுடு (தெலுங்கு பதிப்பு) 2017 மெர்சல் டேனியல் ஆரோக்கியராஜ் 2019 மொன்ஸ்டர் அஞ்சனம் அழகிய பிள்ளை 2021 நெஞ்சம் மறப்பதில்லை ராமசாமி "ராம்சே" 2021 மாநாடு தனுஷ் கோடி தீய பாத்திரம் 2022 டான் பூமிநாதன் தீய பாத்திரம் 2022 கடமையை செய் அசோக் மௌரியன் கதாநாயகன்

년도 웹 시리즈 언어 위장하다 2022년 루머: 벨로니의 신화 타밀 사람 경찰 비벡
ஆண்டு இணையத் தொடர் மொழி வேடம் 2022 வதாந்தி: வேலோனியின் கட்டுக்கதை தமிழ் போலீஸ் விவேக்