サンドフェスティバルで作られた彫刻
மணல் திருவிழ்ழவிற்காக செய்யப்பட்ட சிற்பம்


サンドフェスティバルは砂で彫刻を作り、コンテストを開催することである。参加者は石、木、青銅で作るのと同じように、砂で彫刻を作る。 [1]
மணலைக் கொண்டு சிற்பங்கள் செய்து போட்டிகளை நடத்துவதே மணல் திருவிழா ஆகும். கல், மரம், வெண்கலம் போன்றவற்றில் உருவாக்குவது போல மணலிலும் சிற்பங்களை உருவாக்குகிறார்கள். [1]

サンドフェスティバルは世界中で開催されている。例えばインドのオリッサ州プリ―で開催されたサンドフェスティバルでは、アーティストのスダルシャンパトネイクが津波災害を記念して砂の彫刻を作った。インドのゴアで開催されるサンドフェスティバルは、ゴア観光協同組合が主催している。
மணல் திருவிழா என்பது உலகத்தில் பரவலாக நடைபெறுவருகிறது. இந்தியாவில் ஒரிசா மாநிலம் பூரியில் மணல் திருவிழா நடைபெறுகிறது. பூரியில் சுதர்சன் பட்நாயக் என்னும் கலைஞர் சுனாமி பேரழிவினால் ஏற்பட்ட நிகழ்வுகளை நினைவு கூரும் வகையில் மணலில் சிற்பங்களைச் செய்து காட்சிப்படுத்தியுள்ளார். இந்தியாவில் கோவாவிலும் மணல் விழா கோவா சுற்றுலாத் துறையின் கூட்டுறவால் நடத்துகிறார்கள்.

サンドフェスティバルは、アメリカ、イギリス、オーストラリア、カナダ、ドイツ、インドネシア、オランダ、パキスタン、ポルトガル、ロシア、スイス、トルコでも開催されている。
அமெரிக்கா, இங்கிலாந்து, ஆத்திரேலியா, கனடா, செருமனி, இந்தோனேசியா, நெதர்லாந்து, பாக்கித்தான், போர்ச்சுக்கல் ரசியா, சுவிட்சர்லாந்து, துருக்கி ஆகிய நாடுகளில் இந்த மணல் திரு விழா நிகழ்கிறது.

参照
மேற்கோள்

彼は映画セルヴァラガヴァン・カダール・コンデンで紹介したソニア・アグルワールと恋に落ち、彼女と結婚しました。その後、2人は同意しませんでした。このような状況で、彼は2011年に助監督として彼のために働いていたギタンジャリと2度目の結婚をしました。彼らには娘のリラヴァティと2人の息子のオムカーとリシケシがいます。 [1] [2] [3]
செல்வராகவன் காதல் கொண்டேன் படத்தில் தான் அறிமுகப்படுத்திய சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின்பு இருவரும் கருத்து வேறுபாட்டால் விவாரகரத்து செய்துகொண்டனர். இந்நிலையில், கடந்த 2011 ஆம் ஆண்டு தன்னிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த கீதாஞ்சலியை இரண்டாவதாக காதல் திருமணம் செய்துகொண்டார்.இவர்களுக்கு லீலாவதி என்ற மகளும் ஓம்கார் மற்றும் ரிஷிகேஷ் என்ற இரு மகன்களும் உள்ளனர்.[2][3][4]

監督兼作家として Year Title Credited as Notes Director Writer Producer 2002 若者の台頭 やっていない クレジットなし; カストリ・ラージャは、ビジネス上の理由からディレクターとしてクレジットされています 2003 私は恋に落ちました やっていない 2004 7G レインボーコロニー やっていない 2006 コッキクマールの新エリア やっていない 2007 Aadavari Matalaku Arthale Verule やっていない デビューテルグ語映画 2008 あなたは誰ですか、美しい女性ですか? やっていない やっていない のリメイクあなたは誰ですか、美しい女性ですか? 2010 1000分の1 やっていない 2011 この幻想は何ですか? Co-Produced with Gemini Film Circuit 2013 第二世界 やっていない 2016 夕方の時間トランス やっていない やっていない 2019 ナンダ*ゴパラン*クマラン やっていない 2021 心は決して忘れません やっていない
இயக்குனர் மற்றும் எழுத்தாளராக

メタグ は、キツによって書かれ、監督されたタミル語の政治スリラーです。 [1]この映画は、世界のタミル人の支援を受けてタミル・イーラム・スクリーンによって制作されました。映画の音楽はPraveenによって作曲されています。 [2] [3]当初、この映画は2020年11月26日に公開される予定でした。しかし、コロナの流行といくつかの問題のために延期され、2021年にリリースされると言われていました。その後、2021年6月25日にBS VALUE O.D.Tサイトがリリースされました。この映画は、タミル・イーラムでの本当の出来事と、タミル人の裏切りがどのように抑圧を見たのか、そしてLTTEの指導者プラバカランがそこで解放のために戦い始めた理由に基づいています。この映画は、LTTEのリーダーであるヴェルピライ・プラバカランの初期の人生の物語です。この映画は彼の伝記と映画の物語を中心に展開しています。この映画は、スリランカの政治情勢、シンハラ仏教徒の残虐行為、そしてジャフナでの世界タミル研究会議へのシンハラ攻撃で9人のタミル人の殺害に加担したアルフレッド・ドゥライヤッパの暗殺で締めくくられています。タミルニュータイガースの名の下にあるプラバカラン大統領とその仲間たち。この映画は、イーラム・タミルの人生の闘争、ライフストーリー、出来事を示しています。 [4] [5] [6] [7]
மேதகு (Methagu) என்பது கிட்டு எழுதி இயக்கியுள்ள தமிழ் மொழி அரசியல் பரபரப்பூட்டும் திரைப்படம் ஆகும்.[2] இப்படத்தை தமிழீழ திரைகளம் உலக தமிழர்கள் பேராதரவோடு தயாரித்துள்ளது. இப்படத்திற்கான இசை பிரவீன் என்பவரால் அமைக்கபட்டுள்ளது.[3][4] ஆரம்பத்தில், இந்த திரைப்படம் நவம்பர் 26, 2020 அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா பெருந்தொற்றின் காரணமாகவும், சில சிக்கல்களின் காரணமாகவும் அது ஒத்திவைக்கப்பட்டு 2021 இல் வெளியிடப்படும் என்று கூறப்பட்டது. அதன் பிறகு சூன் 25, 2021 இல் BS VALUE ஓ.டி.டி தளம் வெளியானது. இத் திரைப்படமானது தமிழீழத்தில் உண்மையாக நடந்த சம்பவங்களை அடிப்படையாகவும் அங்கு தமிழினத்திற்கு நடந்த துரோகங்கள் ஒடுக்குமுறைகளை கண்டு எப்படி, ஏன் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அங்கு விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி போராட தொடங்கினார் என்பதனைப் பற்றி உள்ளது. இந்த திரைப்படம் விடுதலை புலிகள் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் ஆரம்ப கால வாழ்க்கை வரலாற்றை கூறுகிறது. இத்திரைப்படம் அவரது வாழ்க்கை வரலாறு மற்றும் படத்தின் கதையும் பெரும்பாலும் அவரைச் சுற்றி வருகிறது. இலங்கையில் நடந்த அரசியல் சூழ்நிலை, சிங்கள பௌத்த பேரினவாதத்தின் கொடுமைகளும், யாழ்ப்பாணத்தில் நடந்த உலகதமிழாராய்ச்சி மாநாட்டில் நடந்த சிங்கள தாக்குதலில் 9 தமிழர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து அதற்கு உடந்தையாக இருந்த மேயர் அல்பிரட் துரையப்பாவை தமிழ் புதிய புலிகள் என்ற அமைப்பின் பெயரில் தலைவர் பிரபாகரனும் அவர் தோழர்களும் கொலைசெய்ததை கடைசி காட்சியாக வைத்து இப்படம் முடிக்கப்பட்டுள்ளது. ஈழ தமிழர் வாழ்க்கையில் நடக்கும் போராட்டங்களும் வாழ்க்கைக் கதையும் சம்பவங்களும் படத்தில் காட்டப்பட்டுள்ளது.[5][6][7][8]

BS VALUE O 2021で、6月25日。 D。 Dサイト映画が公開されました。この映画は主に肯定的なレビューを受けました。 S.毎日ヒンドゥータミル語で。 S。レーニンのレビューでは、「映画の予算のせいで、ドキュメンタリーのイメージが歪んでいるところもあったと言っても過言ではありません。しかし、イーラムの人々の痛みと言葉を正確に描写する政治的観点から、この映画は、画面へのシンプルさと集中力の飛躍的なモデルとして歓迎されます。」賞賛されたように。 [1]
2021, சூன், 25 இல் BS VALUE ஓ.டி.டி தளத்தில் இப்படம் வெளியானது. பெரும்பாலும் நேர்மறையான விமர்சனங்களை படம் பெற்றது. இந்து தமிழ் நாளிதனில் எஸ். எஸ். லெனின் எழுதிய விமர்சனத்தில் "படத்தின் பட்ஜெட் காரணமாக ஆவணப் படத்தின் சாயல் சில இடங்களில் துருத்தலாகத் தெரிவதை சிறு குறையாகச் சொல்லலாம். ஆனால் ஈழ மக்களின் வலியையும் மொழியையும் திருத்தமாக சொன்ன அரசியல் பார்வையில், எளிமையும் செறிவுமான திரைக்கலையில் நிகழ்த்திக் காட்டியிருக்கும் முன்மாதிரிப் பாய்ச்சல் என ’மேதகு’ படத்தைப் பாராட்டலாம்." என பாராட்டியுள்ளார்.[1]

この映画は、タミル人種を抑圧するためにタミル・ナードゥで起こった実際の出来事を示しており、インド洋の島国スリランカでタミルの自由闘争がどのように、そしてなぜ現れたのかについて語っています。この映画は、有名なタミルの英雄プラバカランの台頭についても語っています。
இந்த திரைப்படம் தமிழ் இனத்தை அடக்குவதற்காக தமிழிலத்தில் நடந்த உண்மையான நிகழ்வுகளைக் காட்டுகிறது, மேலும் இது இந்தியப் பெருங்கடல் தீவு நாடான ஸ்ரீலங்காவில் தமிழ் சுதந்திரப் போராட்டத்தில் எப்படி, ஏன் தோன்றியது என்பது பற்றி பேசுகிறது. புகழ்பெற்ற தமிழ் ஹீரோ பிரபாகரனின் எழுச்சி பற்றியும் இந்த படம் பேசுகிறது.

クッティマニ(ヤングプラバカラン) イースワー パシャ マドゥニカ ビジェイ アナンダン ヴィノド・サーガル(ラチャサンの名声) エマニュエル リシーアントニー(シリマバンダラナイケ)
குட்டி மணி (இளம்வயது பிரபாகரன்) ஈஸ்வர் பாஷா மதுனிகா விஜய் ஆனந்தன் வினோத் சாகர் (ராட்சசன் புகழ்) இம்மானுவேல் லிஸ்சி ஆன்டனி (சிறீமா பண்டாரநாயக்கா)

プラヴィーンクマールが映画の音楽を作曲しました
மேதகு திரைப்படத்திற்கு இசையமைத்தவர் பிரவீன் குமார் ஆவார்

ヴィジャイ・アントニー(1975年7月24日生まれ) [1]は、インドのタミル・ナードゥ州出身の主要な映画音楽作曲家です。彼は現在、映画の演技に興味を持っています。
விஜய் ஆண்டனி (பிறப்பு: சூலை 24, 1975)[1] இந்தியா, தமிழ்நாட்டின் ஓர் முன்னணி திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். தற்போது திரைப்படத்தில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

ヴィジャイ・アントニーは、1975年にタミルナードゥ州, カンニヤークマリ地区のナガルコイルで生まれました。彼の父は彼が7歳のときに亡くなりました。 ヴィジャイ・アントニーは当初、サウンドエンジニアとして働き、後に作曲家として働きました。大学を卒業した後、彼はオーディオファイルを設立しました。そこで彼はサウンドエンジニアとして実験し、テレビやドキュメンタリーのジングルをいくつか作曲しました。。 [1] それからオスカー・ラヴィシュワナサンは彼を彼の映画「ティッシュ」のために音楽を作曲するように誘った。しかし、スクランはヴィジャイによって作曲された最初の映画でした。
விஜய் ஆண்டனி தமிழ்நாடு மாநிலம், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் 1975 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தை இவருக்கு 7 வயது இருக்கும் போது இறந்து விட்டார். விஜய் ஆண்டனி துவக்கத்தில் ஒலிப் பொறியாளராகப் பணி புரிந்து பின்னர் இசையமைப்பாளரானவர். தமது கல்லூரிப் படிப்பை முடித்தப் பின்னர் தாமே ஆடியோபைல்ஸ் என்ற ஒலியரங்கை நிறுவினார். அங்கு ஒலி பொறியாளராக சோதனைகள் செய்து தொலைக்காட்சிகளுக்கும் ஆவணப்படங்களுக்கும் சில இசைத்துண்டுகளை (jingles) அமைத்தார்.[2] அப்போது ஆஸ்கார் ரவிச்சந்திரன் தமது டிஷ்யூம் என்ற திரைப்படத்திற்கு இசையமைக்க அழைத்தார். ஆனால் விஜய் இசையமைத்த முதல் திரைப்படமாக சுக்ரன் திரைப்படம் முதலில் வெளிவந்தது.

彼の最新の映画はヴィジャイ主演のヴァダイカランです。
இவரது அண்மைய திரைப்படம் விஜய் நடித்த வேட்டைக்காரன் படமாகும்.

彼はまた、タミル映画Naan Avanillaiのリメイクであるカンナダ語映画プティバンダの音楽を作曲しました。
மேலும் இவர் கன்னடப் படம் புத்திவந்தா விற்கு இசையமைத்துள்ளார், இது தமிழ்ப்படம் நான் அவனில்லையின் மறுபதிப்பு திரைப்படமாகும்.

2009年には、フランスのタイムズオブインディアで制作されたコミック映画「ナッカムッカ」で金獅子賞の最優秀音楽賞を受賞しました。
2009ஆம் ஆண்டு பிரான்சில் நடைபெற்ற கான் கோல்டன் லயன் விருதை சிறந்த இசைக்காக டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்காக தயாரித்த "நாக்க முக்கா" வணிகப்படத்திற்காகப் பெற்றார்.

2016年に公開された映画(ピチャイッカラン)で彼の自然な演技を表現することにより、彼はタミル人の心の中で消えない場所を捉えたことにも言及する必要があります。
மேலும் 2016 ஆம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் திரைப்படத்தில் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் மக்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துக்கொண்ட விட்டார் என்றே கூற வேண்டும்.

マナカラム(英語 :Maanagaram)は、2017年に公開されたインドのタミル語映画です。この映画は、ロケシュ・カナガラジが監督を務めています。プロダクションS.R. プラブこの映画は2017年3月10日に公開されました。この映画は大きな利益を上げた。 [1] [2] [3] [3]
மாநகரம் (ஆங்கிலம் : Maanagaram) , 2017 இல் வெளிவந்த இந்திய தமிழ்மொழித் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ் . தயாரிப்பு S.R.பிரபு இத்திரைப்படம் வெளிவந்தது 10 மார்ச் 2017. படமானது குறிப்பட்ட அளவு இலாபம் அடைந்தது.[1][2][3][3]

サンディープクリシュナン。 レジーナ。 チャーリー。 ラムダス。 マトゥサン。 ラヴィ・ベンカット。 アルン・アレクサンダー。 ディナ カルティク・ヨギ。
சந்தீப் கிருஷ்ணன். ரெஜினா. சார்லி. ராம்தாஸ். மதுசூதன். ரவி வெங்கட். அருண் அலெக்சான்டர். தீனா கார்த்திக் யோகி.

クティ・マニは、主にタミル映画業界で働いてきたインドの映画俳優です。劇場でのクティの以前の映画のリリースは2021年に遅いです。 [1]
குட்டி மணி ஒரு இந்திய திரைப்பட நடிகர் ஆவார், அவர் முக்கியமாக தமிழ் திரைப்படத் துறையில் பணியாற்றியுள்ளார். குட்டியின் முந்தைய திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது 2021 ஆம் ஆண்டில் மெதகு ஆகும். [1]

ノート
குறிப்பு

↑ “Exclusive biography of #KuttiMani and on his life.” (英語).
↑ "Exclusive biography of #KuttiMani and on his life".

FilmiBeat.
FilmiBeat (in ஆங்கிலம்).

2021年9月11日閲覧。
2021-09-11 அன்று பார்க்கப்பட்டது.

{{Infobox Film|原題=ヴィクラム|画像解説=|画像=Vikram 2022 poster.jpg|監督=ロケシュ・カナガラジ|製作=カマル・ハサーン R。 マヘンドラン|脚本=ロケシュ・カナガラジ ラスナ・クマール|原案=ローケーシュ・カナガラジ|出演者=
விக்ரம் இயக்கம் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பு கமல்ஹாசன் ஆர். மகேந்திரன் கதை லோகேஷ் கனகராஜ் ரத்ன குமார் இசை அனிருத் ரவிச்சந்திரன் நடிப்பு கமல்ஹாசன் விஜய் சேதுபதி பகத் பாசில் விக்னேஷ் சுப்ரமணியம் பிரவீண் மோகன் பிரசாந்த் ராமதாஸ் ஒளிப்பதிவு கிரீஷ் கங்காதரன் படத்தொகுப்பு பிலோமின் ராஜ் கலையகம் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் நாடு இந்தியா மொழி தமிழ்

ヴィクラムは、2022年にリリースされたインドのタミル語のアクション映画です。 ローケーシュ・カナガラージによって書かれ、監督されたこの映画は、 ラージカマルフィルムインターナショナルによって制作されました。 [1]映画スター[2]カマル・ハサーン、ヴィジャイ・セートゥパティ、バガット・バチルが主役。また、シヴァーニー・ナラヤナン、 [3]カリダス・ジャヤラム、 [4]ナライン、アントニ・ヴァルギース、アルジュン・ダースが脇役に出演しました。映画の音楽はアニルーダ・ラヴィチャンドランが作曲し、シネマトグラフィーはクリシュ・ガンガダランが、編集はプロミン・ラジが担当しています。 1986年の映画ヴィクラムのコンセプトソングのリメイク版で映画の公式プレビュー(2020年11月7日にリリース)で使用されましたが、この映画は同じ名前の1986年の映画の続編ではありません。 [5]
விக்ரம் (Vikram) என்பது 2022 இல் வெளியான இந்திய தமிழ் -மொழி அதிரடி திரைப்படமாகும். லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கிய இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் நிறுவனம் தயாரித்துள்ளது.[1] இப்படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி , பகத் பாசில் [2] ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், ஷிவானி நாராயணன்,[3] காளிதாஸ் ஜெயராம்,[4] நரேன், ஆண்டனி வர்கீஸ் , அர்ஜூன் தாஸ் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். படத்தின் இசையை இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தரும், ஒளிப்பதிவை கிரிஷ் கங்காதரனும், படத் தொகுப்பை பிலோமின் ராஜும் மேற்கொண்டுள்ளனர். 1986இல் வெளியான விக்ரம் திரைப்படத்தின் கருத்திசை பாடலின் மறுஆக்கம் செய்யப்பட்ட பதிப்புடன் படத்தின் அதிகாரப்பூர்வ முன்னோட்டத்தில் (2020 நவம்பர் 7 அன்று வெளியிடப்பட்டது) பயன்படுத்தப்பட்டிருந்தாலும், இத்திரைப்படம் இதே பெயரிலான 1986 ஆம் ஆண்டில் வெளியான திரைப்படத்தின் தொடர்ச்சி அல்ல.[5]

アニルーダ・ラヴィチャンドランが映画のサウンドトラックとバックグラウンドミュージックを作曲しました。 ローケーシュ・カナガラージは、Indian2に続いて度目のカマル・ハサーンとチームを組みました。 [1]
படத்தின் ஒலிச்சுவடு பின்னணி இசை ஆகியவற்றிற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளார். இந்தியன் 2 படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசனுடன் இரண்டாவது முறையாக இணைந்துள்ளார்.[1]

# 歌 線 歌手(s) 長さ 1.1。 「ヴィクラム」(タイトルティーザーテーマ) ダイヤモンド カマル・ハサーン 02:23 全長 02:23
# பாடல் வரிகள் பாடகர்(கள்) நீளம் 1. "விக்ரம்" (தலைப்பு டீசர் தீம்) வைரமுத்து கமல் ஹாசன் 02:23 முழு நீளம் 02:23

ローケーシュ・カナガラージは、そのストーリーのために2部構成で映画をリリースすることを計画しました。 [1] 2つのエピソードの最初のエピソードは、2022年に劇場公開される予定です。 [2]この映画のヒンディー語の翻訳権は、37億ルピーでゴールドマインテレビに売却されました。 [3]多くの映画ビジネスの専門家は、この映画を「史上最高の収益を上げている映画の1つ」と呼んでいます。 [4]
லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தின் கதை காரணமாக இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டார்.[6] இரண்டு பாகங்களில் முதல் பாகம் 2022இல் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டது.[7] இந்த படத்தின் இந்தி மொழி மொழிமாற்றம் உரிமை கோல்ட்மைன்ஸ் டெலிஃபிலிம்ஸுக்கு ரூ.37 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது.[8] பல திரைப்பட வர்த்தக நிபுணர்கள் இந்த திரைப்படத்தை "அதிக தொகையில் வர்த்தகம் செய்யப்பட்ட திரைப்படங்களில் ஒன்று" என்று கூறினர்.[9]

↑ “Kaithi director Lokesh Kanagaraj to team up with Kamal Haasan” (英語).
↑ "Kaithi director Lokesh Kanagaraj to team up with Kamal Haasan".

Hindustan Times (2019年11月5日).
Hindustan Times (in ஆங்கிலம்).

2020年11月21日閲覧。 ↑ “Fahadh Faasil confirms being part of Kamal Haasan-Lokesh Kanagaraj's Vikram” (英語).
2019-11-05. 2020-11-21 அன்று பார்க்கப்பட்டது. ↑ "Fahadh Faasil confirms being part of Kamal Haasan-Lokesh Kanagaraj's Vikram".

The New Indian Express.
The New Indian Express (in ஆங்கிலம்).

2021年4月8日閲覧。 ↑ “Shivani to play Vijay Sethupathi's pair in Vikram?”. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (2021年7月23日).
2021-04-08 அன்று பார்க்கப்பட்டது. ↑ "Shivani to play Vijay Sethupathi's pair in Vikram?". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 23 July 2021.

2021年8月24日閲覧。 ↑ “Kalidas Jayaram confirms being a part of Vikram, shares pic with Kamal Haasan”.
24 August 2021 அன்று பார்க்கப்பட்டது. ↑ "Kalidas Jayaram confirms being a part of Vikram, shares pic with Kamal Haasan".

India Today (2021年7月31日).
India Today. 31 July 2021.

2021年8月15日閲覧。 1 2 “'Vikram' first-look poster features Kamal Haasan, Vijay Sethupathi, Fahadh Faasil”.
15 August 2021 அன்று பார்க்கப்பட்டது. 1 2 "'Vikram' first-look poster features Kamal Haasan, Vijay Sethupathi, Fahadh Faasil".

2021年7月10日閲覧。[リンク切れ]エラー: 「ஜனவரி 2022」は認識しません。「yyyy年m月」形式で記入してください。間違えて「date=」を「data=」等と記入していないかも確認してください。 ↑ “Lokesh plans a perfect treat for fans in Vikram - Know what- News” (英語).
10 July 2021 அன்று பார்க்கப்பட்டது. [தொடர்பிழந்த இணைப்பு] ↑ "Lokesh plans a perfect treat for fans in Vikram - Know what- News".

IndiaGlitz.
IndiaGlitz (in ஆங்கிலம்).

2021年10月1日閲覧。 ↑ “Lokesh Kanagaraj plans a secret for Kamal Haasan's 'Vikram' - Times of India” (英語).
2021-10-01 அன்று பார்க்கப்பட்டது. ↑ "Lokesh Kanagaraj plans a secret for Kamal Haasan's 'Vikram' - Times of India".

The Times of India.
The Times of India (in ஆங்கிலம்).

2021年10月1日閲覧。 ↑ “Kamal Haasan's 'Vikram' is hot in the trade!” (英語).
2021-10-01 அன்று பார்க்கப்பட்டது. ↑ "Kamal Haasan's 'Vikram' is hot in the trade!".

Sify.
Sify (in ஆங்கிலம்).

2021年8月3日閲覧。 ↑ “சாதனை விலைக்கு விற்கப்பட்ட விக்ரம் படத்தின் இந்தி டப்பிங் உரிமை!”
2021-08-03 அன்று பார்க்கப்பட்டது. ↑ "சாதனை விலைக்கு விற்கப்பட்ட விக்ரம் படத்தின் இந்தி டப்பிங் உரிமை!".

(Tamil).
News18 Tamil (in Tamil).

News18 Tamil (2021年7月31日). 2021年8月3日閲覧。
31 July 2021. 2021-08-03 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: unrecognized language (link)

Black-Opsチームの責任者であるアマールは、アシャン、スティーブン・ラージ(彼の逮捕とその後の釈放後)、ACP プラバンソンと彼の養父であるカルナンを逮捕するために、法執行機関を引き渡す任務を与えられました。警察官ビジャイによる庇護と愛の違法な貨物輸送の取り締まりの余波との関係は、チーフコンスタブルホセによって呼び出されました。カルナンは普通の男で、他の2人は麻薬予防ユニットの高官だったので、アマールは殺人とは関係のないカルナンの人生を掘り下げて調査を主導します。カルナは酔っぱらい、麻薬中毒者としての彼の過去を学びますが、養子縁組された幼児の孫にも非常に近いです。調査中に、アマールは大家族であるヴェッティ・ヴァガイヤラのギャングを経営するサンタナムに必要な失われたコンテナについて知りました。 サンダーナムは、彼のハードコアな密輸ボスである彼の正体不明のロレックスに薬を渡したいと思っています。薬が渡された場合、ロレックスはサンタナムが彼自身の政府を形成するのを助けます。
காவலாய்வாளர் பிஜாய் மூலம் அடைக்கலம் மற்றும் அன்பு ஆகியோரின் சட்டவிரோத சரக்கு இடமாற்றத்தை முறியடித்த பிறகுள்ள நிகழ்வுகளைத் தொடர்ந்து, பிளாக்-ஆப்ஸ் அணியின் தலையான அமர், ஸ்டீபன் ராஜ் (அவர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து), ஏசிபி பிரபஞ்சன் மற்றும் அவரது வளர்ப்புத் தந்தை கர்ணன் ஆகியோரைக் கொன்ற அதிகாரமின்றிச் சட்டத்தைக் கையில் எடுக்கும் முகமூடி குழுவிற்கு நீதி வழங்குவதற்காக, முதன்மைக் காவலர் ஜோசால் அழைக்கப்பட்டார். கர்ணன் ஒரு சாதாரண மனிதனாகவும், மற்ற இருவரும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவில் உயர் அதிகாரிகளாகவும் இருந்ததால், கொலைக்குச் சம்பந்தமில்லாத கர்ணனின் வாழ்க்கையைத் தோண்டியெடுத்து, விசாரணையை அமர் வழிநடத்துகிறார். கர்ணனின் கடந்த காலத்தை குடிகாரன், போதைக்கு அடிமையானவன், பெண்பித்தன் என்பதையும், ஆனால் அவனது தத்தெடுக்கப்பட்ட கைக்குழந்தைப் பேரனிடம் மிக நெருக்கமாக இருக்கிறான் என்பதையும் அறிந்து கொள்கிறார். விசாரணையின் போது, ​​ஒரு பெரிய குடும்பத்தைச் சேர்ந்த, வெட்டி வகையறா என்ற குற்றக்கூட்டமைப்பை நடத்தும் சந்தானத்திற்குத் தேவையான தொலைந்த கொள்கலன்களைப் பற்றி அமர் அறிந்து கொள்கிறார். சந்தானம் போதைப்பொருட்களை யாருக்கும் அடையாலம் தெரியாத ரோலக்ஸ் என்ற தனது கல்நெஞ்சு கொண்ட கள்ளக்கடத்தல் முதலாளியிடம் ஒப்படைக்க விரும்புகிறார். மருந்துகள் ஒப்படைக்கப்பட்டால், சந்தானம் தனது சொந்த அரசாங்கத்தை அமைக்க ரோலக்ஸ் உதவுவார்.

一方、ヴェッティ・ヴァガイヤラのギャングに所属するビーラパンディアンは、カジノで他のギャングとのミーティングを手配し、ルドラ・プラタップという名前の別のギャングと一緒にドラッグコンテナの場所を知っていることを明らかにしました。彼らはサンタナムなしでロレックスにコンテナを持ってくる必要があるからです。しかし、仮面の男たちがやって来て、ビーラパンディアンを殺しました。カルナの家で見つかったチップから、覆面をした人物の標的がヴェラパンディアンであることがわかったとき、アマールが彼らを追いかけ、主な頭であるビジャイをつかんだことが明らかになりました。アマールはビジェイに尋問し、そこで彼は連邦のメンバーが麻薬の委託に侵入した後にビジェイの家族を殺したと彼らに話しました。ルドラ・プラタップもメンバーのターゲットであることに気づき、アマールは彼のグループと一緒にルドラ・プラタップの娘の結婚式に参加し、そこで彼はルドラ・プラタップ・サンタナムも招待しました。
இதற்கிடையில், வெட்டி வகையறாவின் கும்பலைச் சேர்ந்த வீரபாண்டியன், ஒரு சூதாட்ட அரங்கில் மற்ற கும்பல்களுடன் ஒரு சந்திப்பை நியமிக்கிறார், அங்கு அவர் ருத்ர பிரதாப் என்ற மற்றொரு கும்பலுடன் சேர்ந்து போதைப்பொருள் கொள்கலன்களின் இருப்பிடத்தை அறிந்திருப்பதை வெளிப்படுத்துகிறார். ஏனெனில் அவர்கள் ரோலக்ஸுக்கு கொள்கலன்களைச் சந்தானத்தைத் தவிர்த்து கொண்டுவரவேண்டும். இருப்பினும், முகமூடி நபர்கள் வந்து வீரபாண்டியனைக் கொன்றனர். கர்ணனின் வீட்டில் கிடைத்த சில்லு மூலம் முகமூடி நபர்களின் இலக்கு வீரபாண்டியன் என்பதை அறிந்ததும், அமர் அவர்களைத் துரத்திச் சென்று முக்கிய தலையைப் பிடிக்கிறார், பிஜாய் என்று தெரியவந்தது. அமர் பிஜாயை விசாரிக்கிறார், அங்கு கூட்டமைப்பு உறுப்பினர்கள் போதைப்பொருள் அனுப்புச்சரக்குகளை உடைத்த பிறகு பிஜாயின் குடும்பத்தை கொன்றதாக அவர் அவர்களிடம் கூறுகிறார். ருத்ர பிரதாப்பும் உறுப்பினர்களின் இலக்கு என்பதை உணர்ந்த அமர், தனது குழுவினருடன் ருத்ர பிரதாப் மகளின் திருமண விழாவிற்குள் நுழைந்தார், அங்கு ருத்ர பிரதாப் சந்தானத்தையும் அழைத்துள்ளார்.

仮面をかぶった男たちは、リーダーと一緒にルドラ・プラタップの娘の結婚式にやって来ます。そこでリーダーは、ルドラ・プラタップの娘をナイフでつかみ、ルドラ・プラタップを引っ張って結婚から脱出します。彼はメンバーの何人かをサンタナムに対処するために残しましたが、サンタナムは彼ら全員を打ち負かしました。アマールは、サンタナムにビデオ通話をし、死について嘘をつき、実際に生きているカルナであることを明かす仮面の男たちを追いかけながら、リーダーと対峙します。 カルナンはルドラ・プラタップを殺し、警察から脱出します。アマールは、カルナンが実際にはアルン・クマール・ヴィクラムまたはヴィクラムであり、彼のチームとの軽罪の後で解散し、テロリストを宣言した元RAW役員であることを知ります。しかし、ヴィクラムを除いて、ヴィクラムの乗組員は現在死んでいます。アマールはホセに会い、ホセがフィールドでのサンタナムのほくろであることを明らかにします。
முகமூடியினர்கள், தங்கள் தலைவருடன் ருத்ர பிரதாப்பின் மகளின் திருமணத்திற்கு வருகிறார்கள். அங்கு ருத்ர பிரதாப்பின் மகளை கத்தி முனையில் பிடித்து, ருத்ர பிரதாப்பை இழுத்துக்கொண்டு, திருமணத்திலிருந்து தப்பிக்கிறார் தலைவர். சந்தானத்தை சமாளிக்க அவர் தனது உறுப்பினர்கள் சிலரை விட்டுவிடுகிறார், ஆனால் சந்தானம் அவர்கள் அனைவரையும் தோற்கடித்தார். முகமூடியினர்களை அமர் துரத்தும்போது தலைவரை எதிர்கொள்கிறார், அவர் சந்தானத்திற்கு காணொளி அழைப்பு செய்து, மரணத்தை பொய்யாக்கி உண்மையில் உயிருடன் இருக்கும் கர்ணன் என்று தன்னை வெளிப்படுத்துகிறார். ருத்ர பிரதாப்பைக் கொன்றுவிட்டு போலீஸிடமிருந்து தப்பிக்கிறார் கர்ணன். கர்ணன் உண்மையில் தனது குழுவுடன் சேர்ந்து ஒரு தவறான பணிக்குப் பிறகு கலைக்கப்பட்டு பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்ட முன்னாள் RAW அதிகாரி அருண் குமார் விக்ரம் அல்லது விக்ரம் என்று அமர் அறிந்துகொள்கிறார். ஆனால், விக்ரமைத் தவிர, விக்ரமின் குழுவினர்கள் தற்போது இறந்துவிட்டனர். அமர் ஜோஸைச் சந்தித்து, ஜோஸ் என்பவரே தான் துறையிலுள்ள சந்தானத்தின் மச்சம் என்பதை வெளிப்படுத்துகிறார்.