Krishna Nagarathinam
நாகரத்தினம் கிருஷ்ணா


Krishna NAGARATHINAM ressortissant de l’ancien comptoir de France, Pondichéry est écrivain et traducteur tamoul, vivant à Strasbourg, depuis 1985. Ses deux romans « Nilakkadal » et Krishnappa Nayakkar Kaumuthi ont été récompensés dans la catégorie Créativité tamoule étrangère dans le cadre des meilleurs livres de 2005 et 2012 par le département du développement tamoul du gouvernement du Tamil Nadu.
நாகரத்தினம் கிருஷ்ணா ஒரு தமிழக எழுத்தாளர். புலம்பெயர்ந்து பிரான்சில் வசித்து வருகிறார். இவர் எழுதிய "நீலக்கடல்" மற்றும் கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி இரண்டு நாவல்களும் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 மற்றும் 2012 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் வெளிநாட்டுத் தமிழ் படைப்பிலக்கியம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கின்றன.

Albert Camus maranathil marmam)"Mystère dans la mort d'Albert Camus" - Articles (2012). 7.Kafkavin Praha (Braha de Kafka " - Articles de voyage (2015) 8. Tthaththuvaththin sitira vadivam (La forme artistique de la philosophie 2015) 9.
1. பிரெஞ்சு இலக்கியம் பேசுகிறேன் (கட்டுரைகள்) (2005)

C. Nouvelles
இ. சிறுகதைகள்

Sannal otti amarum Paravaigal (les oiseaux se posent sur les vantaux (nouvelles (2010) 4. Sirikkira ropovaiyum nampakoudathu (Ne croyez pas le robot qui rit (Science-Fiction) (2010) 5. Mahasannithanam et la jupe de Marilyn Monroe " – (nouvelles (2015)
1. கனவு மெய்ப்படவேண்டும் (சிறுகதைகள்)(2002)

D. Romans
ஈ. நாவல்கள்

Kafkavin nai kutti (Le chiot de Kafka" -(2015) 5. Bavni l'Avatar par Mata Hari (en français) 6. Ranakalam (Champ de bataille - (2018) 7.Irantha kalam (le passé (2019)
1. நீலக்கடல் (தமிழ்நாடு அரசின் வெளிநாட்டவர்க்கான படைப்பிலக்கிய விருதுபெற்ற நாவல்) 2005)

Il est originaire du Tamil Nadu, Villupuram et Kozhuvari . Il vit à Strasbourg, en France, depuis trente ans. Il est titulaire d'une maîtrise en sociologie et d'un diplôme en traduction français-anglais.
இவர் தமிழ்நாடு, விழுப்புரம், கொழுவாரி என்ற ஊரைச் சேர்ந்தவர். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக பிரான்சில் ஸ்ட்ராஸ்பூர்க் என்ற நகரில் வசித்துவருகிறார். சமூகவியலில் முதுகலை, பிரெஞ்சு-ஆங்கிலம் மொழிபெயர்ப்பில் டிப்ளோமா ஆகியவற்றைப் பெற்றுள்ளார். தொழில் வாணிபம். பகுதிநேர மொழிபெயர்ப்பாளராகவும் பணிபுரிந்து வருகிறார். பிரெஞ்சு இலக்கியத்தில் ஆர்வம். இணையம், சிற்றிதழ்களில் எழுதிவருபவர்.

E. Traductions
உ. மொழி பெயர்ப்புகள்

(a). Du français au tamoul
பிரெஞ்சு மொழியிலிருந்து தமிழில்

Pour une nuit d’amour d’Emile Zola (2011) 7.Le Procès-verbal de Le Clèzio (2013) 8. L’Homme révolté d’Albert Cmus (2016) 9. Le jour du président de Marie Ndiaye (2019)
1. போர் அறிவித்தாகிவிட்டது- நவீன பிரெஞ்சு சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு)-(2005)

(b) Du tamoul au français
தமிழிலிருந்து பிரெஞ்சு மொழியில்

1.
1. "

"De haute Lutte" d' Ambai histoires courtes du tamoul au français avec Dominique Vitalyos.
De haute Lutte" அம்பை சிறுகதைகள் தமிழிலிருன்து பிரெஞ்சு மொழியில் Dominique Vitalyos என்பவருடன் இணைந்து.

Site Web de Nagaratnam Krishna L'Amant(Viruba)
நாகரத்தினம் கிருஷ்ணாவின் இணையத்தளம் காதலன் விருபாவில்

Le premier roman « Nilakkadal » a remporté le prix du gouvernement du Tamil Nadu, le deuxième roman « Mata-Hari » a remporté le prix de la Fondation Chinnappa Bharathi, et le troisième roman Krishnappa Nayakkar Gaumudi a remporté le prix du gouvernement du Tamil Nadu. Il a également reçu le prix Aayar, Madurai en 2015 (en récompense de l’ensemble de ses œuvres littéraires). Jusqu’à présent, il a écrit cinq recueils de nouvelles, dont un recueil de science-fiction ; sept romans ; neuves traductions du français vers le tamoul et un du tamoul vers le français et dix recueils d’essais.
எழுபதுகளில் கவிதைகளில் இவரது இலக்கிய பயணம் தொடங்கிற்று. சிறுகதைகள் குமுயதம், விகடன், கல்கி எனத்தொடங்கித் தற்போது இணைய தளங்கள், சிற்றிதழ்களில் எழுதிவருகிறார். பிரான்சு நாட்டில் ' நிலா' என்கிற இருமாத இதழைத் தொடங்கிப் பின்னர் அதனை மாத இதழாகவும் மூன்றாண்டுகாலம் நடத்தினார். கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புகளென படைப்பிலக்கியத்தின் பல துறைகளிலும் இயங்கிவருபவர்.. முதல் நாவல் "நீலக்கடல்" தமிழக அரசின் பரிசினைனையும், இரண்டாவது நாவல் 'மாத்தா கரி' கு.சின்னப்ப பாரதி அறக்கட்டளை பரிசினையும், மூன்றாவது நாவல் கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி தமிழக அரசின் பரிசினையும் பெற்றுள்ளன. ஓர் அறிவியல் சிறுகதை உட்பட இதுவரை ஐந்து சிறுகதை தொகுப்புகள்; ஆறு நாவல்கள்; மூன்று பிரெஞ்சு நாவல்கள், மூன்று சிறுகதைதொகுப்புகள் உட்பட ஏழு மொழிபெயர்ப்புகள்; ஒன்பது கட்டுரை தொகுப்புகள், அம்பை சிறுகதைகளின் பிரெஞ்சு மொழி பெயர்ப்பு ஆகியவை இவரது உழைப்பில் வந்துள்ளன. தவிர இவருடைய மாத்தாஹரி நாவல் பிரெஞ்சு மொழியில் வந்துள்ளது.

Romans publiés en français 1. Bavâni, l
வெளிவந்த நூல்கள்

Baba
பேசாதிரு மனமே (கவிதை தொகுப்பு 1970) அழுவதும் சுகமே (கவிதைத் தொகுப்பு)(1980) கனவிடைத் தோயும் நாணல் வீடுகள் (2000)

B. Essais
ஆ. கட்டுரைகள்

Adithan Kanavu (1948) Pauvre chanson (1950) Belle-fille (1953) Élévateur (1954) கணவனே கண் கண்ட தெய்வம் (1955) Kaveri (1955) Maneka (1955)
ஆதித்தன் கனவு (1948) ஏழை படும் பாடு (1950) மருமகள் (1953) அம்மா(1952) அன்பு (1953) தூக்குத்தூக்கி (1954) கனவு (1954) கணவனே கண் கண்ட தெய்வம்(1955) காவேரி (1955) மேனகா (1955) உலகம் பலவிதம் (1955) வள்ளியின் செல்வன் (1955) ராஜ ராஜன் (1957)

Kutty Mani est un acteur de cinéma indien qui a principalement travaillé dans l'industrie cinématographique tamoule. La précédente sortie du film de Kutty en salles est lente en 2021.
குட்டி மணி ஒரு இந்திய திரைப்பட நடிகர் ஆவார், அவர் முக்கியமாக தமிழ் திரைப்படத் துறையில் பணியாற்றியுள்ளார். குட்டியின் முந்தைய திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது 2021 ஆம் ஆண்டில் மெதகு ஆகும்.

Noter
குறிப்பு

[1] Entrer vivant dans le samadhi s'appelle Jeevasamadhi. Des temples sont construits et vénérés à ces endroits pour les Siddhars qui sont ainsi inscrits dans la vie. Jeevasamadhi est une ancienne pratique traditionnelle tamoule observée dans d'autres traditions telles que le bouddhisme, le jaïnisme et le christianisme.
ஜீவசமாதி என்பது சித்தர்கள் தங்களுடைய இறப்பிற்கான காலத்தினை முன்பே அறிந்துகொண்டு அக்காலத்தில் மண்ணில் சமாதியை அமைத்து அதில் இருந்துகொள்கின்றனர்.[1] உயிருடன் சமாதிக்குள் புகுவதால் ஜீவசமாதி என்கின்றனர். இவ்வாறு ஜீவசமாதியடைந்த சித்தர்களுக்கு அவ்விடங்களில் ஆலயங்கள் அமைக்கப்பட்டு வழிபடப்படுகின்றன.

↑ « - ஜீவசமாதி பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய அற்புதமான தகவல் » ↑ « எட்டு இடங்களில் ஜீவசமாதி... »
↑ "- ஜீவசமாதி பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய அற்புதமான தகவல்". ↑ "எட்டு இடங்களில் ஜீவசமாதி..." [தொடர்பிழந்த இணைப்பு]

Kaliyaperumal a commencé sa carrière en tant qu'enseignant, mais il a rapidement pris conscience de l'injustice sociale et de la pauvreté dans laquelle vivaient les gens de sa communauté. Il a donc décidé de se joindre à la lutte pour la justice sociale et a commencé à travailler avec des militants sociaux locaux pour améliorer les conditions de vie des agriculteurs et des travailleurs. Au fil du temps, Kaliyaperumal est devenu de plus en plus radicalisé, adoptant une approche plus militante de la lutte pour la justice.
புலவர் கு. கலியபெருமாள் (04.மார்ச்.1924 16-மே-2007) என்பவர் பகுத்தறிவு, வர்க்க விடுதலை, சாதி ஒழிப்பு, விவசாயிகளுக்கானப் போராட்டம், ஈழ விடுதலை ஆதரவு, மொழிப் பாதுகாப்பு, இன விடுதலைக்கு ஆயுதமேந்திய போராட்டம் என வாழ்ந்த போராளியாவார்.

Le tribunal de Cuddalore a condamné à mort Kaliyaperumal et son fils aîné Valluvan en 1972 dans l'affaire du meurtre de l'espion de la police Ayamperumal, et Ilayaamagan Chola Nambiar, les demi-frères de Kaliyaperumal Masilamani, Rajamanickam et la sœur de l'épouse d'Arumugam Kaliyaperumal, Ananthanayaki, ont été condamnés à la réclusion à perpétuité. Toute sa famille est donc en prison. Plus tard, la Haute Cour de Madras a confirmé la peine à perpétuité pour Valluvan et la même peine pour les autres.
1971-ல் கலியபெருமாளும்,அவரது மகன்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். காவல்துறை உளவாளி ஐயம்பெருமாள் கொலை வழக்கில் 1972 ஆம் ஆண்டு கலியபெருமாளுக்கும் அவரது மூத்த மகன் வள்ளுவனுக்கும் மரணதண்டனையும், இளையமகன் சோழ நம்பியார், கலிய பெருமாளின் ஒன்றுவிட்ட தம்பிகள் மாசிலாமணி, இராஜமாணிக்கம், ஆறுமுகம் கலியபெருமாளின் மனைவியின் அக்காள் அனந்தநாயகி ஆகியோருக்கு ஆயுள் தண்டணையும் கடலூர் நீதிமன்றத்தில் விதிக்கப்பட்டது. ஆக மொத்தம் அவரது குடும்பமே சிறையில். பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வள்ளுவனுக்கு ஆயுள் தண்டனை என்றும் மற்றவர்களுக்கு அதே தண்டனை என்றும் உறுதிசெய்யப்பட்டது.[2] கலியபெருமாளை மரணதண்டனையிலிருந்து காக்க பலரும் போராடி, கையெழுத்து இயக்கம் நடத்தி இந்திய குடியரசு தலைவருக்கு அனுப்பினர் 1973இல் குடியரசு தலைவர் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தார்.

En 1981, sachant que Kaliyaperumal et sept membres de sa famille languissaient en prison, le journaliste basé à Delhi "Khanshyam Bardesi" est venu rencontrer les militants des droits de l'homme en personne et a formé un groupe et a déposé une plainte devant la Cour suprême et les a tous en liberté conditionnelle de longue durée sans condition en 1983. Plus tard, quelques années plus tard, ils ont été entièrement acquittés sur les instructions du même tribunal. Il a lancé le mouvement Naxal au Tamil Nadu et est devenu plus tard un nationaliste tamoul.
1981இல் கலியபெருமாளும் அவர் குடும்பத்தினர் ஆக ஏழு பேர் சிறையில் வாடுவதை அறிந்த தில்லியைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் "கன்ஷியாம் பர்தேசி" என்பவர் நேரில் வந்து சந்தித்து பின் மனித உரிமை ஆர்வலர்களை ஒரிங்கிணைத்து குழு அமைத்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அவர்கள் அனைவரையும் 1983 ஆம் ஆண்டு நிபந்தையற்ற நீண்டகால பரோலில் வெளியே மீட்டு வந்தார். பின்னர் சில ஆண்டுகள் கழித்து அதே நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் தண்டனையில் இருந்து முழுமையாக விடுதலை செய்யப்பட்டனர். தமிழகத்தில் நக்சல் இயக்கத்தைத் துவக்கிய இவர் பிறகு தமிழ்த் தேசியராக மாறினார் .[3]

Il a écrit un livre autobiographique sur l'histoire de sa vie intitulé "J'ai vaincu la mort avec le soutien des gens" .
இவர் தனது வாழ்க்கை வரலாறை மக்களின் துணையோடு மரணத்தை வென்றேன் என்ற பெயரில் சுயசரிதை நூலை எழுதியுள்ளார்.

Article sur Kaliyaperumal sur le site Keethu, [1]
கலியபெருமாள் குறித்து கீற்று இணைய தளத்தில் கட்டுரை,

La discrimination de caste était plus visible au collège. Il y avait des restrictions telles que ne pas autoriser d'autres étudiants à entrer dans l'auberge où se trouvaient des étudiants paroissiaux. Kaliyaperumal a formé une organisation étudiante appelée Puthulaka Chilpakam pour s'y opposer et a mobilisé les étudiants pour combattre et éradiquer la pauvreté là-bas.
இவர் கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த சௌந்திர சோழபுரத்தில் ஓரளவு வசதியான குடும்பத்தில் அஞ்சலை, குஞ்சான் இணையருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தவர். சௌந்திர சோழபுரத்தில் துவக்கக் கல்வியும், பென்னாடத்தில் பள்ளிக் கல்வியையும் பெற்றார். புதுமுக வகுப்பை மயிலத்தில் உள்ள சிவஞான பாலையா சுவாமிகள் மடத்தினரால் நடத்தப்பட்ட கல்லூரியில் கற்றார். இக்கால கட்டத்தில் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின் அறிமுகம் கிடைத்து. சுயமரியாதை நூல்களையும், துண்டறிக்கைகளையும் கொண்டுவந்து சக மாணவர்களுக்கு வழங்கிவந்தார். பின் திருவையாறு கல்லூரியில் புலவர் படிப்புப் படிக்க இணைந்தார். அக்கல்லூரியில் சாதி பேதம் அதிகமாக பார்க்கப்பட்டது. பார்ப்பண மாணவர்கள் உள்ள விடுதியில் பிற மாணவர்கள் நுழையக்கூடாது என்பது போன்ற கட்டுப்பாடுகள் இருந்தனை அதை எதிர்த்து கலியபெருமாள் புத்துலக சிற்பகம் என்னும் மாணவர் அமைப்பை ஏற்படுத்தி மாணவர்களை திரட்டி போராடி அங்கு இருந்த பேதத்தை ஒழித்தார்.[1] கல்வியை முடித்தப்பின் ஆசிரியராக வாழ்க்கையைத் துவக்கினார். இவருடைய துணைவியார் பெயர் வாலாம்பாள்.

Cette réunion a eu lieu dans les années 1960 ou 1970, à une époque où le mouvement naxalite gagnait en force dans différentes parties de l'Inde. Lors de cette réunion, Charu Majumdar a rencontré des militants naxalites du Tamil Nadu, dont Kaliyaperumal, pour discuter de la stratégie du mouvement et de la manière de l'étendre dans la région. Le Tamil Nadu était une cible privilégiée pour les naxalites en raison de son histoire de lutte contre l'oppression sociale et politique.
இந்திய அளவில் நக்சலைட் இயக்கத்தை ஆரம்பித்த சாரு மஜூம்தார் தமிழகத்திற்கு வந்தபொழுது. அவரைப் பெண்ணாடம் அருகில் உள்ள முந்திரிக் காட்டுக்கு வரவழைத்து இரகசியமாகக் கூட்டம் போட்டார் கலியபெருமாள். சாருமஜூம்தார் தோற்றுவித்த இ.ம.க.(மா.லெ) இயக்கம் தமிழகத்தில் வேரூன்றக் காரணமாக இருந்தவர்களில் முக்கியமானவர் கலியபெருமாள்.

En menant des manifestations, il a contribué à sensibiliser la communauté aux problèmes sociaux et environnementaux locaux et à encourager la mobilisation collective pour lutter contre l'oppression et l'exploitation. Dans l'ensemble, son travail en tant que militant social a été motivé par sa conviction profonde que chaque individu a le droit de vivre dans la dignité et la justice. En travaillant avec d'autres pour lutter contre l'oppression et l'exploitation, il a contribué à bâtir une communauté plus solidaire et à améliorer les conditions de vie des villageois locaux.
ஆசிரியர் பணியை விட்டுவிட்டு, பெரும் நிலப்பிரபுக்களின் நிலங்களுக்குத் தனது தோழர்களுடனும், பொது மக்களுடனும் திரண்டு சென்று அதிரடியாக அறுவடை நடத்தி நெல் மூட்டைகளைக் கடத்தி வந்து கிராமத்தினருக்குப் பகிர்ந்து கொடுத்தார். பெண்ணாடம் பகுதி சர்க்கரை ஆலைகளுக்கு எதிரான போராட்டங்களையும் தலைமையேற்று நடத்தினார்.

Le choix de Kaliyaperumal de se cacher après l'attaque montre les risques auxquels les militants sociaux étaient confrontés à cette époque en Inde. Les militants qui se battaient pour les droits des pauvres et des opprimés étaient souvent criminalisés par les autorités, même s'ils n'avaient pas commis d'actes de violence. Cela montre également la force de caractère et le courage de Kaliyaperumal, qui a choisi de continuer à lutter pour la justice malgré les risques personnels qu'il encourait.
1970 ம் வருடம் அவரது சொந்தக் கிராமமான செளந்திரசோழபுரத்தில் உள்ள தனது தோப்பில் கணேசன், காணியப்பன், சர்ச்சில் ஆகிய மூன்று இளைஞர்கள் இவர் முன்னிலையில் தற்பாதுகாப்புக்காக வெடிகுண்டு தயாரித்தபொழுது எதிர்பாராத விதமாக வெடிகுண்டு வெடித்து மூன்று இளைஞர்களும் அதே இடத்தில் சிதறிப்போனார்கள். அருகில் இருந்த கலியபெருமாளுக்கும் பலத்த காயம். இறந்துபோன மூன்று தீவிரவாத இளைஞர்களின் உடல்களையும் அருகிலேயே புதைத்துவிட்டு, தலைமறைவாகிவிட்டார் கலியபெருமாள்.

Alain Delon, né le 8 novembre 1935 à Sceaux, est un acteur français.
அலைன் டெலோன் ஒரு பிரெஞ்சு நடிகர், நவம்பர் 8, 1935 இல் ஸ்கீக்ஸில் பிறந்தார். அவர் தனது காலத்தின் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர்.

Il est aussi producteur à travers sa société Adel Productions. Il a également réalisé deux films.
60 களில் ஒரு உண்மையான செக்ஸ் ஐகான், அவர் விரைவில் ஒரு உலக நட்சத்திரமாக ஆனார், அவரது சிறந்த நடிப்புகளுக்கு மிகவும் பிரபலமானார்.அவரது புகைப்படங்களை 135 மில்லியன் மக்கள் பார்த்துள்ளனர்.

Massy L’hôtel de ville en 2016. Blason Logo Administration Pays France Région Île-de-France Département Essonne Arrondissement Palaiseau Intercommunalité Communauté d'agglomération Paris-Saclay Maire Mandat Nicolas Samsoen (UDI) 2020-2026 Code postal 91300 Code commune 91377 Démographie Gentilé Massicois Population municipale 50 632 hab. (2018 ) Densité 5 369 hab./km2 Géographie Coordonnées 48° 43′ 51″ nord, 2° 16′ 17″ est Altitude Min.
Massy L’hôtel de ville en 2016. சின்னம் இலச்சினை Administration நாடு பிரான்ஸ் பகுதி இல்-து-பிரான்ஸ் திணைக்களம் எசொன் பெருநகரம் பலசோ Intercommunalité Communauté d'agglomération Paris-Saclay நகரபிதா நிக்கோலா சோம்சுவான் (UDI) 2020-2026 அஞ்சல் குறியீடு 91300 பொதுவான குறியீடு 91377 நகர புள்ளிவிபரம் குடிகள் யெர் மசிகுவா மக்கள்தொகை 50 632 hab. (2018 ) அடர்த்தி 5 369 hab./km2 Géographie Coordonnées 48° 43′ 51″ nord, 2° 16′ 17″ est உயரம் Min.

110 m Superficie 9,43 km2 Type Commune urbaine Unité urbaine Paris (banlieue) Aire d'attraction Paris (commune du pôle principal) Élections Départementales Canton de Massy (bureau centralisateur) Législatives Sixième circonscription Localisation Géolocalisation sur la carte : Île-de-France Massy Géolocalisation sur la carte : Essonne Massy Géolocalisation sur la carte : France Massy Géolocalisation sur la carte : France Massy Liens Site web ville-massy.fr modifier
110 m பரப்பளவு 9,43 km2 Type Commune urbaine நகர அலகு பாரிஸ் (புறநகர்ப் பகுதிகள்) ஈர்ப்பு பகுதி பாரிஸ் (பிரதான துருவத்தின் நகராட்சி) Élections பிரிவு Canton de Massy (அலுவலகத்தை மையப்படுத்துதல்) சட்டமன்றம் ஆறாவது தொகுதி அமைவிடம் இல்-து-பிரான்ஸ் வரைபடத்தில் Massy எசொன் வரைபடத்தில் Massy பிரான்ஸ் வரைபடத்தில் Massy பிரான்ஸ் வரைபடத்தில் Massy இணைப்பு இணையத்தளம் ville-massy.fr modifier

Massy (prononcé [masi] Écouter) est une commune française située dans le département de l'Essonne en région Île-de-France.
மஸ்ஸி ( உச்சரிக்கப்படுகிறது [ m a s i ] ) இல்-து-பிரான்ஸ் எசொன்பிராந்தியத்தில் அமைந்துள்ள ஒரு நிர்வாகப் பிரிவாகும்