Ĝia retejo dividas informojn pri operaciumoj, individuoj, grupoj, rimedoj, eventoj, solvoj kaj zorgoj. La Wiser pionira programo, lanĉita en 2018,por kiu eblas libera kandidatiĝi, donas al junulinoj platformon por esprimi siajn opiniojn, ricevi valoran gvidadon, interkonektadon kaj komunikadkapablojn cele al la riĉigo de ilia profesia evoluo. La programo esploras temojn pri seksegaleco kaj la decidan rolon kiun virinoj ludas por atingi la Daŭripovajn Celojn de UN, specife la celon 5.
வைசர் ஏர்த் (அறிவுபெற்ற உலகம்) என்பது சமூக இயக்கங்களை இணைக்கும் ஒர் இணைய சமூகம். வறுமை, பசி, நீர், சமூக நீதி, மனித உரிமைகள், சூழலியல் என பல சிக்கல்கள் தொடர்பாக இது தகவல்களைப் பகிர்கிறது. இதன் வலைத்தளத்தில் இவை தொடர்பாக இயங்கு அமைப்புகள், நபர்கள், குழுக்கள், வளங்கள், நிகழ்வுகள், தீர்வுகள், அக்கறைகள் பற்றிய தகவல்களைப் பகிர்கிறது. இதுவரை 110 000 நிறுவனங்கள் பற்றிய தகவல்கள், 26,500 பதிவு செய்த பயனர்கள், 1,300 குழுக்கள், 46 அக்கறைகள் ஆகியவற்றை இது கொண்டிருக்கிறது.


Vidu ankaŭ Daŭripovaj evoluigaj celoj de UN Eksteraj ligiloj
வெளி இணைப்புகள்

WiserEarth WiserEarth Fejsbuka grupohttp://www.treehugger.com/files/2007/06/wiser_earth_paul_hawken.php http://www.prwatch.org/node/6158 Benita Maltrankvilo por Pli Saĝa Tero: John Stauber intervjuas Paul Hawken
WiserEarth WiserEarth Facebook group http://www.treehugger.com/files/2007/06/wiser_earth_paul_hawken.php பரணிடப்பட்டது 2011-09-04 at the வந்தவழி இயந்திரம் http://www.prwatch.org/node/6158 Blessed Unrest for a Wiser Earth: John Stauber interviews Paul Hawken

Dinamani estas grava tamila gazeto publikigata en ŝtato Tamilnado de Barato. Ĝi estas publikigata en Ĉenajo, Koimbatore, Maduraj, Tiruĉirapali, Velor, Tirunelveli, Darmapuri, Nov-Delhio, Vilupuram, ktp.
தினமணி இந்தியாவின் தமிழகத்தில் வெளியாகும் ஒரு முன்னணித் தமிழ் நாளிதழ் ஆகும். இது சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர், திருநெல்வேலி, தருமபுரி, புதுதில்லி, விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் இருந்து பிரசுரிக்கப்படுகிறது.

Retaj eldonoj
இணையவழிப் பயணம்

La gazeto cirkulas nun ankaŭ enrete, kun la moto «kun rekta sinteno, kun rekta vizio, kaj etiko kiu timas neniun en la lando».
"நிமிர்ந்த நன்னடையுடன், நேர்கொண்ட பார்வையுடன், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள்" என்கிற குறிக்கோளுடன் தற்போது இணையதளத்தின் மூலமாகவும் வெளிவருகிறது.

Oficiala retejo Dinamani Weblog பரணிடப்பட்டது http://www.expressbuzz.com பரணிடப்பட்டது (angla) http://www.indiavarta.com (angle) http://www.dinamani.com (tamile) http://www.kannadaprabha.com (kanare) http://www.andhraprabha.com (telugue) http://www.apweekly.com (telugue) http://www.cinemaexpress.com (tamile) http://www.malayalamvarikha.com பரணிடப்பட்டது (malajala) http://www.tamilanexpress.com பரணிடப்பட்டது (la tamila) Tamila Literatura Festivalo
உத்தியோகபூர்வ வலைத்தளம் தினமணி வலைப்பூ பரணிடப்பட்டது 2014-08-08 at the வந்தவழி இயந்திரம் http://www.expressbuzz.com பரணிடப்பட்டது 2010-06-29 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கிலம்) http://www.indiavarta.com பரணிடப்பட்டது 2016-11-25 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கிலம்) http://www.dinamani.com (தமிழ்) http://www.kannadaprabha.com (கன்னடம்) http://www.andhraprabha.com (தெலுங்கு) http://www.apweekly.com பரணிடப்பட்டது 2013-08-06 at the வந்தவழி இயந்திரம் (தெலுங்கு) http://www.cinemaexpress.com (தமிழ்) http://www.malayalamvarikha.com பரணிடப்பட்டது 1999-04-28 at the வந்தவழி இயந்திரம் (மலையாளம்) http://www.tamilanexpress.com பரணிடப்பட்டது 2014-02-28 at the வந்தவழி இயந்திரம் (தமிழ்) தமிழ் இலக்கியத் திருவிழா

Dinamani estas publikigata de la firmaro New Indian Express (trad. La ...).
தினமணியை வெளியிடும் நிறுவனம் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனக் குழுமம் ஆகும்.

La firmao eldonas la gazeton New Indian Express en la angla kaj Kannada Prabha ĉiutage en la kanara. Cinema Express (tamile) kaj Malayalam Varika (malaje) estas la revuoj publikigitaj fare de la firmao.
(The New Indian Express Group of Companies). இந்த நிறுவனம் ஆங்கிலத்தில் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையையும் கன்னடத்தில் கன்னடப் பிரபா நாளிதழையும் வெளியிடுகிறது. சினிமா எக்ஸ்பிரஸ் (தமிழ்), மலையாளம் வாரிகா (மலையாளம்) ஆகியன இந்நிறுவனத்தால் வெளியிடப்படும் இதழ்கள் ஆகும்.

Starigo
முதல் இதழ்

La 11-an de septembro 1934, oni eldonis la unuan eldonon de Dinamani kun ok paĝoj okaze de la memortago la tamila verkisto Subramania Barati.
1934 செப்டம்பர் 11 பாரதியாரின் நினைவு நாளன்று அரையணா விலையில் எட்டு பக்கங்களுடன் "தினமணி" நாளிதழின் முதல் இதழ் வெளிவந்தது.

Aliaj eldonoj
தினமணிக் கதிர்

Dinamani Kathir estas senpaga revuo eldonata kune kun dimanĉa numero de la gazeto Dinamani. La revuo enhavas novelojn, eseojn, komediopecojn, ktp.
தினமணிக் கதிர் என்பது தினமணி நாளிதழின் ஞாயிற்றுக்கிழமை இதழுடன் இலவசமாக அளிக்கப்படும் இதழாகும். பல்சுவை இதழாக வெளியாகும் இந்த இதழில் சிறுகதை, கட்டுரை, நகைச்சுவைப் பகுதி, துணுக்குகள் போன்றவை இடம் பெற்றிருக்கின்றன.

K. Vaidjanatan
கே.வைத்தியநாதன்

Redakcio
தினமணி ஆசிரியர்கள்

D. S. Chokkalingam A. N. Sivaraman Airavatam Mahadeva K. Kasturirangan Malan Irama.Tiru.Campantam K. Vaidyanathan (nuna redaktoro)
டி. எஸ். சொக்கலிங்கம் ஏ.என்.சிவராமன் ஐராவதம் மகாதேவன் கி. கஸ்தூரிரங்கன் மாலன் இராம.திரு.சம்பந்தம் கே.வைத்தியநாதன் (தற்போதைய ஆசிரியர்)