মাতা অমৃতানন্দময়ী দেবী (মূল নাম: সুদামণি, সেপ্টেম্বর 27,1953 ) একজন ভারতীয় আধ্যাত্মবাদী এবং সমাজকর্মী ছিলেন।
மாதா அமிர்தானந்தமயி தேவி (பூர்வாசிரமப் பெயர்: சுதாமணி, செப்டம்பர் 27, 1953) ஒரு இந்திய ஆன்மீகவாதியும் சமூக சேவையாளரும் ஆவார். இவர் பக்தர்களால் அம்மா மற்றும் "அம்மாச்சி" என்றும் மேலைநாட்டு பக்தர்களால் அரவணைக்கும் அன்னை ("Hugging saint") என்றும் அழைக்கப்படுகிறார். கேரளத்தில் தற்போது அமிர்தபுரி என அழைக்கப்படும் பறையகடவு என்ற சிறிய கிராமத்தில் பிறந்த அம்ருதானந்தமயி இன்று மாதா அம்ருதானந்தமயிமடம் அறக்கட்டளை முலம் பரவலாக உலகம் முழுவதும் குறிப்பாக இந்தியாவில் கேரளத்திலும் தமிழ் நாட்டிலும் கல்வி, மருத்துவம், ஆன்மீகம் போன்ற துறைகளில் சமூகசேவை செய்து செய்கிறார். 2004 சுனாமிக்கு பிறகு இவர் இந்தியாவிலும் இலங்கையிலும் 100 கோடி ரூபாய் கணக்கில் உதவி திட்டத்தை உருவாக்கினார்.


দীক্ষাভূমি, নাগপুরে অবস্থিত দ্বাবিংশতিটি অঙ্গীকারের শীলাফলক
தீக்சாபூமி, நாக்பூரில் அமைந்துள்ள 22 உறுதிமொழிகளின் கல்வெட்டு

বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত হওয়ার পর, আম্বেড্কর দ্বাবিংশতিটি (২২) অঙ্গীকার গ্রহণ করেন এবং তার সমর্থকদেরও এই অঙ্গীকার নিতে বলেন। [1] তার অধিগ্রহণের পর, আম্বেড্কর তার অনুসারীদের ধর্ম্মের দীক্ষা দেন। এ উপলক্ষে ত্রিরত্ন ও পঞ্চশীলের পর ২২টি অঙ্গীকার গ্রহণ করা হয়। ১৪ অক্টোবর ১৯৫৬-এ নাগপুরের চন্দ্রপুরে, আম্বেড্কর আরেকটি বিশাল জন-ধর্মান্তরণ অনুষ্ঠানের আয়োজন করেন।[১] [২]
பௌத்த மதத்துக்கு மாறிய பின்பு, அம்பேத்கர் 22 உறுதிமொழிகளை ஏற்றதோடு, தமது ஆதரவாளர்களையும் அவ்வுறுதிமொழிகளை ஏற்குமாறு கேட்டுக்கொண்டார்.[1] திருநிலைப்படுத்தப்பட்ட பிறகு, அம்பேத்கர் தம்மைப் பின்பற்றியோருக்கு தம்ம தீட்சா வழங்கினார். இந்நிகழ்வில் மும்மணிகள் மற்றும் ஐந்து நல்லொழுக்கங்கள் வழங்கப்பட்டபின் 22 உறுதிமொழிகளும் ஏற்கப்பட்டன. 14 அக்டோபர் 1956 அன்று நாக்பூரின் சந்திரபூரில், அம்பேத்கர் மற்றொரு பாரிய பொது மத மாற்ற விழாவை நடத்தினார்.[1][2]

এই অঙ্গীকারগুলি আধুনিক বৌদ্ধধর্মের সামাজিক সংস্কারের উপাদানসমূহ এবং বৌদ্ধধর্মের পূর্ববর্তী সম্প্রদায়গুলি থেকে এর মৌলিক প্রস্থানকে প্রতিফলিত করে।
இவ்வுறுதிமொழிகள் நவயான பௌத்தத்தின் சமூகச் சீர்திருத்தக் கூறுகளையும், பௌத்த மதத்தின் முற்காலப் பிரிவுகளிலிருந்தான நவயான பௌத்தத்தின் அடிப்படை விலகலையும் பிரதிபலித்து நிற்கின்றன.

প্ৰেম খান জন্ম ওয়াসিম রহমান (১৯৯৬-০৫-৩১) ৩১ মে ১৯৯৬ ধুবড়ী, আসাম, ভারত পেশা অভিনেতা কার্যকাল ২০১৫-বর্তমান ধর্ম ইসলাম
பிரேம் கான் பிறப்பு {{{date_of_birth}}} பணி অভিনেতা

↑ "Prem Khan (Actor) Height, Weight, Age, Affairs, Biography & More - StarsUnfolded"। starsunfolded.com। সংগৃহীত ২০১৭-০৬-১৯। ↑ Tanushree Hazarika, সম্পাদক (১৮ মে ২০১৭)। "Prem Khan's Story: From Dhubri to Bollywood - Eclectic Northeast"। Eclectic NorthEast। সংগৃহীত ১৯ জুন ২০১৭। ↑ Ahmed, Hussain (১৪ মে ২০১৭)। "Prem Khan to Debut in Assamese Film with The Biopic on Arnab Basu - Magical Assam"। Magicalassam.com। সংগৃহীত ১৯ জুন ২০১৭। ↑ "Prem Khan,"। biographybd। সংগৃহীত ১৯ জুন ২০১৭। ↑ "Prem Khan Height, Weight, Age"। bollysuperstar। bollysuperstar.com। সংগৃহীত ২০১৭-০৬-১৯। ↑ Anurag Barman। Kirit Pradyot Deb Barman, সম্পাদক। "From Dhubri to Bollywood, the inspiring journey of Prem Khan from Assam"। The Northeast Today। সংগৃহীত ২৬ জুন ২০১৭।
Magicalassam.com. பார்த்த நாள் 19 June 2017. ↑ "Prem Khan,". பார்த்த நாள் 19 June 2017. ↑ "Prem Khan Height, Weight, Age". bollysuperstar.com. பார்த்த நாள் 2017-06-19. ↑ Anurag Barman. "From Dhubri to Bollywood, the inspiring journey of Prem Khan from Assam". The Northeast Today. https://thenortheasttoday.com/from-dhubri-to-bollywood-the-inspiring-journey-of-prem-khan-from-assam/. பார்த்த நாள்: 26 June 2017.

এভিয়েশন সেফটি নেটওয়ার্ক (ASN) (ইংরেজীতে: Aviation Safety Network) একটি ওয়েবসাইট যাতে এয়ারলাইনসমূহের দুর্ঘটনার ইতিহাস লিপিবদ্ধ থাকে। এই ওয়েবসাইটের ডাটাবেজে ৮,৭০০ এরও অধিক বিমান দুর্ঘটনার বিস্তারিত বর্ণনা রয়েছে। প্রতি সপ্তাহে প্রায় ৫০,০০০ জন এই ওয়েবসাইট পরিদর্শন করে।
விமான போக்குவரத்து பாதுகாப்பு நெட்வொர்க் (ASN) (ஆங்கிலம்: விமான போக்குவரத்து பாதுகாப்பு வலைப்பின்னல்) என்று ஒரு வலைத்தளம் விமான விபத்து வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வலைத்தளத்தின் தரவுத்தளத்தில் 8,700 விமான விபத்துக்கள் உள்ளன. சுமார் 50,000 பார்வையாளர்கள் ஒவ்வொரு வாரமும் இந்த வலைத்தளத்தை பார்வையிடுகின்றனர்.

গোল্ডমাইনস টেলিফিল্মস-এর দুটি ফ্রি-টু-এয়ার মুভি চ্যানেল রয়েছে ধিনচাক এবং ধিনচাক ২ যার মধ্যে ধিংচাক ২৪ মে ২০২০-এ চালু হয়েছিল। [1]
கோல்ட்மைன்ஸ் டெலிஃபிலிம்ஸ், தின்சக் மற்றும் திஞ்சக் ஆகிய இரண்டு இலவச திரைப்பட சேனல்களைக் கொண்டுள்ளது, இதில் திஞ்சக் மே 24, 2020 அன்று தொடங்கப்பட்டது. [1]

ধিঞ্চাক প্রধানত হিন্দি-ডাব করা দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র সম্প্রচার করে যখন ধিঞ্চাঁক ২ বলিউড চলচ্চিত্র সম্প্রচার করে।
திஞ்சாக் முக்கியமாக இந்தி-டப்பிங் செய்யப்பட்ட தென்னிந்திய படங்களை ஒளிபரப்புகிறது, அதே நேரத்தில் தின்சாக் 2 பாலிவுட் படங்களை ஒளிபரப்புகிறது.

সঞ্জয় বেলট্ঠিপুত্ত (পালি: सन्जय बेलट्ठिपुत्त) বা সঞ্জয় বৈরতীপুত্র (সংস্কৃত: सन्जय बैरतिपुत्र) গৌতম বুদ্ধের সমসাময়িক একজন ভারতীয় অনেকান্তবাদী বা অজ্ঞানবাদী দার্শনিক ছিলেন।
ஸஞ்ஜய பேலட்டிபுத்த ( பாளி: सञ्जय बेलट्ठिपुत्त ) அல்லது ஸஞ்ஜய பைரதீபுத்ர ( சமஸ்கிருதம்: सञ्जय वैरतीपुत्र ) கௌதம புத்தரின் சமகாலத்தவராக இருந்த ஒரு இந்திய பலதெய்வவாதி அல்லது அஞ்ஞான தத்துவவாதி ஆவார்.

কোরিয়ান যুক্ত মহিলা সমিতি (KWAU বা Yǒsǒng tanch'e yǒnhap) হল একটি পৃষ্ঠপোষক সংস্থা যা দক্ষিণ কোরিয়ায় মহিলাদের সমস্যায় দৃষ্টি নিবদ্ধ করার জন্য ৩৩টি অন্যান্য সমিতির সমন্বয়ে গঠিত।[1] কোরিয়ান ন্যাশনাল কাউন্সিল অফ উইমেন (কেএনসিডব্লিউ) সহ কেডব্লিউএইউ সমগ্র কোরিয়া জুড়ে নারীদের সমস্যা ও নারীবাদের সাথে কাজ করে এমন বেসরকারি সংস্থার কার্যক্রম সমন্বয় করতে সহায়তা করে।[2]
கொரியாவின் ஒருங்கிணைந்த மகளிர் சங்கம் (KWAU அல்லது Yǒsǒng tanch'e yǒnhap) என்பது தென் கொரியாவில் பெண்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தும் 33 சங்கங்களை ஒருங்கிணைத்து ஒரே குடையின் கீழ் செயல்படும் அமைப்பாகும்.[1] இது கொரிய தேசிய மகளிர் குழுவுடன் இணைந்து, கொரியா முழுவதும் பெண்களின் பிரச்சனைகள் மற்றும் பெண்ணியம் தொடர்பான அரசு சாரா நிறுவனங்களின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்க உதவுகிறது.[2]

কেডব্লিএইউ ১৯৮৭ সালের ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠিত হয়েছিল।[3] এটি কোরীয় সরকারের বিরুদ্ধে কোয়ান ইন সুক দ্বারা আনীত যৌন নিপীড়নের অভিযোগের পরিপ্রেক্ষিতে বামপন্থী, শ্রমপন্থী নারীবাদীদের নিয়ে গঠিত হয়েছিল।[4] জড়িত মহিলারা ছিল নীল-কলার শ্রমিক, কেরানি কর্মী, পেশাজীবী, গৃহিণী, কলেজ ছাত্র, গ্রামীণ মহিলা এবং শহরে বসবাসকারী দরিদ্র মহিলাদের একটি বিচিত্র দল।[5] কেডব্লিউএইউ মিনজুং আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের সাথেও যুক্ত ছিল।[6] এই সময়কালে নারীর অধিকারের ওপর জোর দেওয়া হয়েছিল। এই দৃষ্টির মধ্যে বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের কয়েকটি ক্ষেত্রে জোর দেওয়া হয়েছে যার মধ্যে রয়েছে আজীবন সমান কাজ, মাতৃত্ব সুরক্ষা, মানবাধিকার লঙ্ঘন হিসাবে যৌন সহিংসতা ও নারীর শান্তিবাদ।[7] প্রাথমিকভাবে কেডব্লিউএইউ তৈরি করতে ২১টি সংস্থা একত্রিত হয়েছিল।[8] কেডব্লিউএইউ এর কিছু মূল সংগঠনের মধ্যে রয়েছে উইমেন সোসাইটি ফর ডেমোক্রেসি, কোরিয়া উইমেনস হট লাইন, দ্য উইমেনস নিউজপেপার (বর্তমানে ওমেনস নিউজ), কোরিয়ান উইমেন ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন, কোরিয়ান ক্যাথলিক ফার্মার্স, উইমেন কমিটি এবং অন্যান্য।[9]
கொரிய ஒருங்கிணைந்த மகளிர் சங்கம் பிப்ரவரி 1987-ல் நிறுவப்பட்டது.[1] இது கொரிய அரசாங்கத்திற்கு எதிராக குவான் இன் சுக் கொண்டு வந்த பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை அடுத்து இடதுசாரி, தொழிலாளர் சார்பு பெண்ணியவாதிகளால் உருவாக்கப்பட்டது.[2] சம்பந்தப்பட்ட பெண்கள் நீல கழுத்துப்பட்டைத் தொழிலாளர்கள், எழுத்தாளர்கள், தொழில் வல்லுநர்கள், இல்லத்தரசிகள், கல்லூரி மாணவிகள், கிராமப்புற பெண்கள் மற்றும் நகர்ப்புற ஏழை பெண்கள் என பலதரப்பட்ட குழுவாக இருந்தனர்.[3] கொரிய ஒருங்கிணைந்த மகளிர் சங்கம் மின்ஜங் இயக்கம் மற்றும் தேசிய ஜனநாயக இயக்கத்துடன் தொடர்புடையது.[4] இக்காலத்தில் பெண்களின் உரிமைகள் வலியுறுத்தப்பட்டன. வாழ்நாள் முழுவதும் சமமான வேலை, மகப்பேறு பாதுகாப்பு, மனித உரிமைகள் மற்றும் பெண்களின் அமைதிக்கு எதிரான பாலியல் வன்முறை உள்ளிட்ட பாகுபாட்டுக்கு எதிரான போராட்டத்தின் சில வலியுறுத்தப்பட்டுள்ளன.[5] ஆரம்பத்தில் 21 நிறுவனங்கள் ஒன்றிணைந்து கொரிய ஒருங்கிணைந்த மகளிர் சங்கத்தினை உருவாக்கியது.[6] கொரிய ஒருங்கிணைந்த மகளிர் சங்கத்தின் இணைந்துள்ள சில முக்கிய அமைப்புகள், குடியரசிற்கான மகளிர் சங்கம், கொரியா பெண்கள் ஹாட் லைன், பெண்கள் செய்தித்தாள் (இப்போது பெண்கள் செய்திகள் ), கொரிய பெண் தொழிலாளர்கள் சங்கம், கொரிய கத்தோலிக்க விவசாயிகள், பெண்கள் குழு ஆகும்.[7]

তথ্যসূত্র
மேற்கோள்கள்

কোলাতা (ಕೋಲಾಟ) হল দক্ষিণ ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত কর্ণাটক রাজ্যের ঐতিহ্যবাহী লোকনৃত্য। এই লাঠি নৃত্য হল এক ধরণের বীরত্বের নৃত্য।
கோலாட்டா (கோலாட்டம்) என்பது தென்னிந்தியாவின் மேற்கு கடற்கரையில் உள்ள கருநாடக மாநிலத்தின் பாரம்பரிய நாட்டுப்புற நடனம் ஆகும். இந்த குச்சி நடனம் ஒரு வகை வீர நடன வகையாகும்.

কোলাতা নাচ এর উত্তর ভারতীয় প্রতিরূপ ডান্ডিয়া রাস থেকে কিছুটা ভিন্ন। এই নৃত্য দুটি ধরণে দেখতে পাওয়া যায়। প্রথম নাচটি রঙিন লাঠি দিয়ে সঞ্চালিত হয় এবং সাধারণত পুরুষ এবং মহিলা উভয়ই একসাথে এই নাচে জড়িত থাকে, এটি অপেক্ষাকৃত সহজ কোলাতা নৃত্য। দ্বিতীয় ক্ষেত্রে, লোকগানের সঙ্গে নাচতে নাচতে শুধুমাত্র পুরুষরাই লাঠি খেলে, এই লাঠি খেলা অত্যন্ত পরিশ্রম সাপেক্ষ। এখানে লাঠিগুলি মোটা থাকে এবং যথেষ্ট শক্তিশালী ছাড়া এই খেলা চালিয়ে যাওয়া কঠিন।[1]
கோலாட்டா நடனம் இதன் வட இந்திய வடிவமான தாண்டியா ராஸிலிருந்து சற்று வித்தியாசமானது. இந்த நடனத்தை இரண்டு முறைகளில் ஆடுகின்றனர். முதல் நடன முறையானது வண்ணக் குச்சிகளைக் கொண்டு நிகழ்த்தப்படுகிறது. பொதுவாக ஆண்களும் பெண்களும் இணைந்து இந்த நடனத்தில் ஈடுபடுவார்கள். இது ஒப்பீட்டளவில் எளிமையான கோலாட்டா நடனமாகும். இரண்டாவது நடன முறையானது, கிராமிய பாடல்களுக்கு ஏற்ப ஆண்கள் மட்டுமே நடனமாடுவார்கள். இந்நடனத்தில் தடிமனான குச்சிகளைக் கொண்டு நடனமாடுவதால் இந்த நடனத்தினை நீண்ட நேரம் ஆடுவது கடினமானது.[1]

কর্ণাটকের সহজ কোলাতা নৃত্যের জন্য অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত হল 'চেলুভায়া চেলুভো তানি তান্দানা', 'কোলু কোলান্না কোলু কোলে' ইত্যাদি। পুরুষদের কোলাতা নাচে যে গানগুলি গাওয়া হয় সেগুলি হল 'ইন্দরা গান্ধী কোন্দাভান্না', 'বেলিসালাগোন্ডা করে বেজা' ইত্যাদি।
'செலுவாயா செலுவோ தனி தண்டனா', 'கொலு கொலன்னா கொலு கொலே' போன்றவை கர்நாடகாவில் எளிமையான கோலாட்ட நடனத்திற்கான மிகவும் பிரபலமான பாடல்கள் ஆகும். ஆண்களின் கோலாட்டம் ஆடும் போது பாடப்படும் பாடல்கள் 'இந்திரா காந்தி கொண்டவண்ணா', 'பெலிசலகொண்டா கரே பேஜா' போன்றவை.

সারা বিশ্বে উগাদি এবং কন্নড় রাজ্যোৎসব অনুষ্ঠানের জন্য কন্নড় কুটদের দ্বারা চেলুভায়্যা চেলুভো তানি তান্দানা কোলাতা, অর্থাৎ সহজ কোলাতা পরিবেশিত হয়।
உலகெங்கிலும் உகாதி மற்றும் கன்னட ராஜ்யோத்சவா கொண்டாட்டங்களுக்காகக் கன்னடக் கூத்துக்களில் செழுவய்யா செலுவோ கோலாட்டம் நடத்தப்படுகிறது.

হাতে দুটি লাঠি নিয়ে, প্রতিটি নর্তকী / নর্তক বিভিন্ন ভঙ্গিমায় এবং ছন্দে লাঠিতে আঘাত করতে পারে। নাচের ধরণে যথেষ্ট নমনীয়তা রয়েছে, সেই সঙ্গে গানেও। মহীশূর, মাণ্ডিয়া এবং হাসান জেলার ভোক্কালিগা, নায়ক ও গোল্লা সম্প্রদায়ের সদস্যরা কোলাতায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। এইসঙ্গে উত্তর কর্ণাটকের হাল্লাক্কি গৌড়া সম্প্রদায় এবং কুর্গের কোদাভা গোষ্ঠী কোলাতা নৃত্যে বিখ্যাত।[2] অনেক ধরনের কোলাতা আছে, যেমন জাডে (জা - ডে) কোলাতা যার অর্থ ঝাঁকি কোলাতা। এই সময় লোকেরা লম্বা স্কার্ফ হাতে ধরে নিজেদের ঝাঁকুনি দেয়। এই ঝাঁকুনির ফলে একটি ভাঁজ গঠন করে। মাছের লাঙ্গুলের মতো কোলাতা সহ অনেক ধরনের জাডে কোলাতা রয়েছে।
கையில் இரண்டு குச்சிகளுடன், ஒவ்வொரு நடனக் கலைஞரும் வெவ்வேறு தோரணைகள் மற்றும் தாளங்களில் குச்சிகளை அடிப்பார்கள். நடன பாணியிலும், பாடலிலும் கணிசமான வேறுபாடுகள் உள்ளன. மைசூர், மாண்டியா மற்றும் ஹாசன் மாவட்டங்களின் வொக்கலிகா, நாயக்கர் மற்றும் கொல்லா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கோலாட்டத்தில் சிறந்து விளங்கும் சமூகத்தினர் ஆவார். மேலும் வட கர்நாடகாவின் ஹல்லக்கி கவுடா சமூகமும், குடகின் கொடவா சமூகமும் கோலாட்ட நடனத்திற்குப் பிரபலமானவர்களாவர்.[1]

↑ "Kolata"। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০২৩। ↑ "Kolata"। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০২৩।
↑ "Kolata". ১৮ ফেব্রুয়ারি ২০২৩ அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |access-date= (உதவி) ↑

গুলসা টেংরা (বৈজ্ঞানিক নাম: Mystus bleekeri) (ইংরেজি: Day's Mystus) হচ্ছে Bagridae পরিবারের Mystus গণের একটি স্বাদুপানির মাছ।স্থানীয় নাম গুইল্লা টেংরা, লাইট্ট টেংরা।
நாட்டு கெளுத்தி ( அறிவியல் பெயர் : மிஸ்டஸ் ப்ளீகெரி ) ( ஆங்கிலம் : டேஸ் மிஸ்டஸ் ) என்பது பாக்ரிடே குடும்பத்தைச் சேர்ந்த மிஸ்டஸ் பேரினத்தைச் சேர்ந்த ஒரு நன்னீர் மீன் ஆகும்.

বাংলাদেশে বর্তমান অবস্থা এবং সংরক্ষণ
வங்கதேசத்தில் தற்போதைய நிலை

আইইউসিএন বাংলাদেশ (২০০০) এর লাল তালিকা অনুযায়ী এই প্রজাতিটি বাংলাদেশে এখনো হুমকির সম্মুখীন নয়।[6]
பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் செம்பட்டியலிலின்படி (2000) இந்த இனம் வங்கதேசத்தில் இன்னும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கபடவில்லை. [1]

পিঠের অংশ বাঁকা এবং দেহ চাপানো।লম্বা কাঁটাযুক্ত পৃষ্ঠ এবং পাখনা থাকে। শরীরের রঙ সবুজাভ ধূসর এবং নিচের দিকটা হালকা।শিরদাঁড়া রেখা বরাবর ডোঁরা দেখা যায়।সর্বোচ্চ ৪৩ সেমি পর্যন্ত লম্বা হয়।
இந்த மீன்கள் அளவில் சிறியதாக இருக்கும். இவை சுமார் 43 செ.மீ நீளம் வரை வளரும். இதன் முதுகுத் துடுப்பில் முள் இருக்கும். இதன் உடல் நிறம் பச்சை கலந்த சாம்பல் நிறமாகவும், அடிப்பகுதி வெளிர் நிறமாகவும் இருக்கும்.

বিস্তৃতি
பரவல்

এই প্রজাতির মাছ বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান, মায়ানমার, ভুটান, ইন্দোনেশিয়া,শ্রীলঙ্কাতে পাওয়া যায়।[5]
இந்த வகை மீன்கள் வங்கதேசம், இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், மியான்மர், பூட்டான், இந்தோனேசியா, இலங்கை ஆகிய நாடுகளில் காணப்படுகிறன. [1]

খাদ্যাভ্যাস
உணவுப் பழக்கம்

এ মাছ সাধারণত মাংসাশী।তবে প্রকৃতিতে এরা জলজ পোকা, মশার লার্ভা,ক্ষুদ্রাকার চিংড়ি, পচা জৈব পদার্থ খেতে পছন্দ করে।
இந்த மீன் பொதுவாக நீர்வாழ் பூச்சிகள், கொசுப்புழுக்கள், சிறிய இறால், அழுகிய கரிமப் பொருட்களை விரும்பி உண்ணும்.

প্রজনন
இனப்பெருக்கம்

এক বছর বয়সে প্রজনন উপযোগী হয়ে যায়। মে থেকে আগষ্ট মাস প্রজনন মৌসুম হলেও জুন-জুলাই মাসে এরা সর্বোচ্চ প্রজনন করে থাকে। একটি প্রাপ্ত বয়স্ক মাছ এক মৌসুমে গড়ে প্রায় ১৩,০০০-৩৯,০০০ পর্যন্ত ডিম দেয়।ডিমগুলো সাগুদানার মতো আঠালো এবং ক্রিম বর্ণের।
இவை ஆண்டில் மே முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில் இனப்பெருக்கம் செய்கின்றன. ஆனால் சூன்-சூலை பருவத்தில் உச்ச இனப்பெருக்கம் ஆகும். ஒரு வயது வந்த மீன் இனப்பெருக்கப் பருவத்தில் சராசரியாக சுமார் 13,000-39,000 முட்டைகள் இடும்.முட்டைகள் ஒட்டக்கூடியதாகவும், கிரீம் நிறத்தில் இருக்கும்.