بالاني بابا ملف:Baba ph.jpg معلومات شخصية اسم الولادة أحمد علي الميلاد 14 نوفمبر 1950(1950-11-14) بولاشي ، تاميل نادو تاريخ الوفاة 28 يناير 1997 (46 سنة) الجنسية التاميل الديانة مسلم والدان الخامس. م. محمد علي خديجابي الحياة العملية سبب الشهرة முஸ்லீம் செயற்பாட்டாளர், மேடைப் பேச்சாளர், அரசியல்வாதி تعديل مصدري - تعديل
பழனி பாபா பிறப்பு அகமது அலி நவம்பர் 14, 1950(1950-11-14) இறப்பு சனவரி 28, 1997(1997-01-28) (அகவை 46) பொள்ளாச்சி, தமிழ்நாடு தேசியம் தமிழர் அறியப்படுவது முஸ்லீம் செயற்பாட்டாளர், மேடைப் பேச்சாளர், அரசியல்வாதி சமயம் முஸ்லீம் பெற்றோர் வி. எம். முஹம்மது அலி, கதீஜாபீவி


بازاني بابا (14 نوفمبر 1950 - 28 يناير 1997) كان ناشطًا وسياسيًا مسلمًا من تاميل نادو .
பழனி பாபா (Pazhani Baba; 14 நவம்பர் 1950 – 28 சனவரி 1997) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த முஸ்லீம் செயற்பாட்டாளரும் அரசியல்வாதியும் ஆவார்.

حتى أيامه الأخيرة ، ترأس لجنة الجهاد إلى جانب حزب الشعب باتالي وقادة الحزب بمشاركة سياسية. خطط بابا لترك خطابات المنصة الصاخبة والتركيز بهدوء على العمل البناء وبدأ العمل على توحيد الجماعات الإسلامية. لقد خطط للقاء الجماعات في جميع أنحاء تاميل نادو وسرع العمل لهذا الغرض. في ليلة 28 يناير 1997 ، تم اختراق بالاني بابا حتى الموت من قبل عصابة مكونة من 6 أشخاص عندما جاء بابا إلى منزل صديق عائلته باسافراج دانابال في بولاشي وحاول ركوب سيارته الجيب التي كانت متوقفة في الخارج بعد التحدث إليه. [1] [2]
தனது இறுதிக்காலம் வரையிலும் பாட்டாளி மக்கள் கட்சியுடனும், கட்சியின் தலைவர்களுடனும் இணைந்து ஜிஹாத் கமிட்டியை அரசியல் ஈடுபாட்டோடு வழி நடத்திச் சென்றார். ஆரவாரமான மேடை பேச்சுக்களை விட்டு அமைதியான முறையில் ஆக்கபூர்வமான வேலைகளை கவனிக்க திட்டமிட்ட பாபா முஸ்லிம் ஜமாத்துகளை ஒருங்கிணைப்பதற்கான வேலைகளை ஆரம்பித்தார். தமிழகம் முழுவதும் ஜமாத்துகளை சந்திக்க திட்டமிட்டு அதற்கான பணிகளை முடுக்கி விட்டார். இந்நிலையில் பொள்ளாச்சியில் தனது குடும்ப நண்பர் பசவராஜ் தனபால் என்பவர் வீட்டுக்கு வந்த பாபா அவரிடம் பேசி முடித்து விட்டு வெளியில் நின்ற தனது ஜீப்பில் ஏற முற்படும்போது தான் 1997 சனவரி 28 ஆம் நாள் இரவு பழனிபாபா 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.[3][4]

↑ "மறைக்கப்பட்ட ஒரு தமிழ் போராளி பழனி பாபா - மாவீரனின் வரலாறு | The story of a Tamil Tamil militant Palani Baba - Maviran ! - EThanthi"، www.ethanthi.com، اطلع عليه بتاريخ 30 سبتمبر 2021. ↑ வேங்கை.சு.செ.இப்ராஹீம்، "பழனிபாபா - வாசிக்கப்படவேண்டிய வரலாறு"، اطلع عليه بتاريخ 15 திசம்பர் 2015. {{استشهاد ويب}}: تحقق من التاريخ في: |accessdate= (مساعدة) ↑ "PALANI BABA MURDER CASE"، اطلع عليه بتاريخ 15 திசம்பர் 2015. {{استشهاد ويب}}: تحقق من التاريخ في: |accessdate= (مساعدة) ↑ "Five acquitted in Palani Baba case"، 5 ஆகத்து 2005، اطلع عليه بتاريخ 15 திசம்பர் 2015. {{استشهاد ويب}}: تحقق من التاريخ في: |accessdate= و|date= (مساعدة)
↑ "மறைக்கப்பட்ட ஒரு தமிழ் போராளி பழனி பாபா - மாவீரனின் வரலாறு | The story of a Tamil Tamil militant Palani Baba - Maviran ! - EThanthi". www.ethanthi.com. 2021-09-30 அன்று பார்க்கப்பட்டது. ↑ வேங்கை.சு.செ.இப்ராஹீம். "பழனிபாபா - வாசிக்கப்படவேண்டிய வரலாறு". 15 திசம்பர் 2015 அன்று பார்க்கப்பட்டது. ↑ "PALANI BABA MURDER CASE".

كان اسم والد بالاني بابا V. المعروف باسم مطحنة البن من كونور. م. محمد علي اسم والدته خديجابيفي. اسمه الحقيقي أحمد علي [1] . مسقط رأسه على بعد 4 كم من بالاني . قرية تسمى بودو أياكودي على الطريق إلى دينديجول على مسافة م. والده ينحدر من كونور في منطقة نيلجيريس . تلقى بابا تعليمه في دير القديس يوسف ، كونور . بعد وفاة والديه ، بدأ عمه عبد الرحمن ، المعروف باسم تشيناثامبي روثار ، دراسته الجامعية في كلية بالاني تحت ر عاية عائلة بوس المزعومة في بودواياكودي . لم يقم بتأسيس حياة منزلية لأن عائلته كانت محرجة من أنشطته الجريئة في الحياة العامة التي بدأها أثناء دراسته.
பழனி பாபாவின் தந்தை பெயர் குன்னூரை சேர்ந்த காப்பிக்கொட்டை ராவுத்தர் என அழைக்கப்படும் வி. எம். முஹம்மது அலி, தாயார் பெயர் கதீஜாபீவி. இவரது இயற்பெயர் அஹமதுஅலி ஆகும்[1]. இவரது சொந்த ஊர் பழனியிலிருந்து 4 கி.மீ தொலைவில் திண்டுக்கல் செல்லும் பாதையில் உள்ள புதுஆயக்குடி என்னும் கிராமம். இவரது தந்தை நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சேர்ந்தவர். பாபா குன்னூரில் உள்ள செயிண்ட் ஜோஸப் கான்வென்ட்டில் கல்வி பயின்றார். பெற்றோர்களின் மறைவுக்குப்பின் புதுஆயக்குடியில் உள்ள முதலாளி குடும்பம் என்று சொல்லப்படும் குடும்பத்தில் சின்னத்தம்பி ராவுத்தர் என்று அழைக்கப்படும் தாய்மாமன் அப்துல் ரஹ்மான் அவர்களது பராமரிப்பில் பழனி கல்லூரியில் பட்டப்படிப்பை தொடங்கினார். படிக்கும் காலத்திலேயே தொடங்கிய துணிச்சலான பொதுவாழ்க்கை நடவடிக்கைகளால் குடும்பத்தார்களுக்கு சங்கடம் என்பதால் இல்லற வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவில்லை.

م. ج. ص لأول مرة خلال النظام ، أصدرت حكومة تاميل نادو أمرًا يمنع بالاني بابا من دخول قلعة سانت جورج في تشيناي . وهكذا أصبح معروفًا في جميع أنحاء تاميل نادو. [1] م. ج. DMK دعمه الذي عارض أ. ال. م. كا. فيما بعد كان هناك انقسام بينه وبين الحكومة. قام بجولة في جميع أنحاء تاميل نادو وكيرالا ومومباي وأجزاء أخرى من الهند والعديد من البلدان مثل سريلانكا وسنغافورة وماليزيا وتحدث عن مشاكل المجتمع. أكسبه الخطاب الاجتماعي الممزوج بالسياسة أنصاره في جميع أنحاء تاميل نادو. دفعته أفعاله في العديد من الدعاوى القضائية. تم اعتقاله بموجب قانون الأمن القومي وقانون تادا .
எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் முதன்முறையாக சென்னை புனித ஜார்ஜ் கோட்டைக்குள் பழனிபாபா நுழையத் தடை என அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. இதனால் தமிழகம் முழுவதும் அறிமுகம் ஆனார்.[2] எம்.ஜி.ஆரை எதிர்த்த இவருக்கு திமுக ஆதரவு அளித்தது. தி.மு.க. அரசுக்கும் இவருக்கும் இடையில் பின்னர் பிளவு ஏற்பட்டு பிரிவு ஏற்பட்டது. தமிழகம் முழுவதும் கேரளா, மும்பை உட்பட இந்தியாவின் பிற பகுதிகளிலும் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா என பல நாடுகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சமூகத்தின் பிரச்சனைகளை பேசினார். அரசியல் கலந்த சமுதாயப்பேச்சு தமிழகமெங்கும் அவருக்கு ஆதரவாளர்களை பெற்றுத் தந்தது. அவரது நடவடிக்கைகள் அவரை பல வழக்குகளில் சிக்கவைத்தது. தேசிய பாதுகாப்புச் சட்டம் (NSA), தடா சட்டம் ஆகியவற்றின் கீழ் கைது செய்யப்பட்டார்.

قام بدراسات كثيرة عن المسيحية . أجرى مناقشات مع الكهنة المسيحيين حول الكتاب المقدس والمسيحية. تم القبض على بابا أيضًا لكتابته دحضًا لراماغوبالان. لم يؤلف بابا الكتب فحسب ، بل ساهم أيضًا في الكتب التي كتبها علماء آخرون عن الإسلام. بيرا أ. قام برعاية نشر كتاب ماركس أساطير ضد المسلمين. من يخالف القانون في قضية بابري المسجد؟ بصرف النظر عن الكتاب ، فقد كتب العديد من الكتب باللغة الإنجليزية. بصرف النظر عن تأليف الكتب ، بدأوا أيضًا في إنشاء المجلات. كتب مقالات لاذعة في مجلة بونيتابورالي. كتب عن الأنشطة ضد المسلمين. نتيجة لهذا ، خلق أعداء داخل المنظمات الهندوسية.
கிறிஸ்துவம் தொடர்பாக பல ஆய்வுகளை மேற்கொண்டார். பைபிள் மற்றும் கிறிஸ்தவம் தொடர்பாக கிருஸ்தவ பாதிரிமார்களோடு இவர் விவாதம் நடத்தினார். இராமகோபாலனுக்கு மறுப்பு நூல் எழுதியதற்காகவும் பாபா கைது செய்யப்பட்டார். தான் நூல்கள் எழுதியது மட்டுமல்லாமல் இஸ்லாம் குறித்து மற்ற அறிஞர்கள் எழுதிய நூல்களுக்கும் உதவி செய்தார் பாபா. பேரா அ. மார்க்ஸ் எழுதிய முஸ்லிம்களுக்கு எதிரான கட்டுக்கதைகள் என்ற புத்தகம் வெளியிட நிதியுதவி அளித்தார். பாபர் மசூதி தொடர்பாக WHO IS LAW ABIDING ON THE ISSUE OF BABRI MASJID? என்ற புத்தகம் தவிர ஆங்கிலத்திலும் பல நூல்கள் எழுதியுள்ளார் . நூல்கள் எழுதியதோடு மட்டுமல்லாமல் பத்திரிக்கைகளையும் துவக்கினர். புனிதபோராளி பத்திரிக்கையில் கடுமையான கட்டுரைகளை எழுதினார். முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் செயல்பாடுகளைப் பற்றி எழுதினார். இதனால் அவருக்கு இந்துத்துவ அமைப்புகளுள் எதிரிகள் உருவாகினர்.

رقصة غاضبة
வெறியாட்டம்

تشير كلمة "رقصة غاضبة" إلى التحرش الجنسي بالنساء أثناء العبادة. تحت تأثير الآلهة أثناء الهيجان ، تغني النساء ويتحدث الرجال جزئيًا عن الماضي ويتنبأون بالمستقبل ويتنبأون بالأمراض. لقد صور عشرون شاعراً في أدب سانغا التعصب. يعتبر فيلان الهذيان رائي أتامسيث. الجنون كان يمارسه كل من الرجال والنساء.
"வெறியாட்டம்" என்பது வழிபாட்டின்போது பெண்களுக்கு ஏற்படும் மருளைக் குறிக்கிறது. வெறியாட்டத்தின்போது கடவுளின் செல்வாக்குக்கு ஆட்பட்டு, பெண்கள் பாடி, ஆடுவர் அப்போது ஓரளவு கடந்தக் காலத்தைப் பற்றியும், எதிர்காலத்தைக் குறித்து முன்னறிவிப்பர், நோய்களையும் கணிப்பர். சங்க இலக்கியங்களில் இருபது புலவர்கள் வெறியாடலைச் சித்தரித்துள்ளனர். வெறியாடும் வேலன் அட்டமாசித்திகளுடைய தீர்கதரிசியாக கருதப்பட்டுள்ளார். வெறியாடல் ஆண், பெண் என இருபாலராலும் நடத்தப்பட்டது.

بين التاميل الأوائل ، كانت تمارس عادة إقامة نادوكال واستمرت لفترة طويلة بعد فترة سانجام حتى القرن الحادي عشر. يعتقد أن عبادة هذه الأحجار الوسطى تؤدي إلى النصر في المعركة.
துவக்கக்காலத் தமிழர்கள் மத்தியில் நடுகல் எழுப்பி வழிபடும் வழக்கம் நடைமுறையில் இருந்தது, அது சங்க காலத்துக்குப் பிறகும் நீண்டகாலமாக சுமார் 11 ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்து இருந்துள்ளது. இந்த நடு கற்களை வணங்குதல் போரில் வெற்றிக்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கை இருந்துள்ளது.

هم
தெய்யம்

هم ، رقصة إلهية ، تحظى بشعبية في ولاية كيرالا وبعض أجزاء تاميل نادو ، كاروناداكا . يُعتقد أن الإله المعبود أو البطل المحلي يدخل جسد المعبود. يلقي الراقص الأرز على المصلين ويقدم قرابين من مسحوق الكركم كرموز للبركة. تضم ثيا الرقص والأبينايا والموسيقى. كما أنه يدمج العادات القبلية القديمة ، مع إعطاء أهمية كبيرة لعبادة المحاربين وعبادة الأسلاف. إنه عيد اجتماعي ديني. هناك أكثر من 400 ثياس ، راكتا شاموندي ، كاري شاموندي ، موشيلوتو باجافاثي ، وايانادو كوليفان ، كوليكان ، بوثان هي بعض من أكثر رقصات ثويا المدهشة. يرقصون أمام المعابد بدون خشبة مسرح وستارة وما إلى ذلك. لها خصائص الدين التاميل المبكر.
தெய்யம் என்ற தெய்வீக நடனம் கேரளத்திலும் மற்றும் தமிழ்நாடு, கருநாடகத்தின் சில பகுதிகளில் பிரபலமாக உள்ளது. தெய்யம் ஆடுபவரின் உடலில் வணங்கப்படும் தெய்வமோ அல்லது அவ்வட்டார வீரனோ பிரவேசிப்பதற்காக நம்புகிறார்கள். ஆடுபவர் பக்தர்கள் மீது அரிசி எறிகிறார், ஆசீர்வதிப்பதன் அடையாளங்களாக மஞ்சள் தூளைப் பிரசாதமாகத் தருகிறார். தெய்யமானது நடனம், அபிநயம், இசை ஆகியவற்றை உள்ளடக்கியது. மேலும் இது பழங்காலப் பழங்குடியினரின் பழக்கவழக்கங்களை உள்ளடக்கியதாக, வீரர் வழிபாடு மற்றும் மூதாதையர்களின் ஆண்மா ஆகியவற்றிற்கு பெருமளவு முக்கியத்துவத்தை அளிக்கிறது. இது ஒரு சமூக-சமய விழாவாக உள்ளது. 400 க்கும் மேற்பட்ட தெய்யங்கள் உள்ளன, ரக்த சாமுண்டி, கரி சாமுண்டி, முச்சிலோட்டு பகவதி, வயனாடு குலேவன், குலிகன், போத்தன் ஆகியவை மிகவும் அற்புதமான தொய்ய நடனங்களாகும். இவை கோவில்களின் முன்பு மேடை, திரைச்சீலை போன்றவை இல்லாமல் ஆடப்படுகின்றன. இதில் ஆதி காலத் தமிழ்ச் சமயத்தின் பண்புகள் உள்ளன.

فترة سانجام وما قبل سانجام
சங்க காலமும் முன் சங்க காலமும்

كان الملك يعتبر إلهياً ويحتفل به في تاميل نادو باعتباره ذا أهمية دينية. كان الملك يعتبر "الممثل الأرضي لله". سمي مسكنه المعبد الذي يعني "بيت الملك". في التاميل الحديثة ، يستخدم المعبد للإشارة إلى مكان عبادة ، وعندما نعترف بذلك ، يمكننا أن نرى أن الملك كان يعبد أيضًا من قبل شعب التاميل ، تمامًا مثل الاحترام الممنوح لله.
அரசரானவர் தெய்வீகமானவராக கருதப்பட்டு, சமய முக்கியத்துவம் கொண்டவராக தமிழகத்தில் கொண்டாடப்பட்டார். அரசர் 'கடவுளின் புவிப் பிரதிநிதி' என்று கருதப்பட்டார். அவர் வாழுமிடம் கோயில் எனப்பட்டது அதன் பொருள் "மன்னரின் இல்லம்" என்பதாகும். தற்காலத்தில் தமிழில் கோயில் என்பது இறைவழிபாட்டு இடத்தை அழைக்கப் பயன்படுத்தப்படுகிறது, இதை ஒப்பு நோக்கும்போது இறைவனுக்கு அளிக்கும் மரியாதையைப் போன்றே மன்னரும் தமிழ் மக்களால் வழிபாட்டுக்கு உரியவராக இருந்ததை அறியலாம்.

الكلمات التي تشير إلى الملك مثل كو ، अश्व ، أصبحت الآن كلمات تشير إلى الله. في بورانورو ، يقول موشيكيران :
மன்னரைக் குறிக்கும் சொற்களான கோ, இறை, ஆண்டவன் போன்றவை தற்காலத்தில் கடவுளைக் குறிக்கும் சொற்களாக மாறிவிட்டன. புறநானூறில் மோசிகீரனார் கூறுவது:

« حياة الأرز موجودة ، وحياة الماء موجودة ، حياة الرب هي عالم الزهور. »
“ நெல்லும் உயிர் அன்றே, நீரும் உயிர் அன்றே, மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம். ”

كان يعتقد أنه إذا فشل الملك في العدالة ، فإن البلاد ستعاني من المجاعة أو الدمار. تم استيعاب هذه العناصر في وقت لاحق من قبل الهندوسية ، كما يتضح من زواج شيفا من الملكة ميناكشي ، وأساطير مثل حكمهم من مادوراي أو فانشيكو ، ولاحقًا إندرا ، المرتبطة بعبادة التاميل. يشير تولكابير إلى موفندر كـ الثلاثي المحمول جوا. في جنوب الهند الناطق باللغة التاميلية ، أدى مفهوم الملكية الإلهية إلى دور مهم في الدولة والمعابد.
அரசர் நீதி தவறினால் பஞ்சம் அல்லது அழிவு போன்றவற்றால் நாடு பாதிக்கப்படும் என்ற நம்பிக்கை இருந்தது. இந்தக் கூறுகள் பிற்காலத்தில் இந்து சமயத்தால் உள்வாங்கப்பட்டன, அதன் வெளிப்பாடாக, சிவனுக்கும் அரசி மீனாட்சியுடன் திருமணம், அவர்கள் மதுரை அல்லது வஞ்சிக்கோவில் இருந்து ஆண்டது போன்ற தொன்மங்களும், பிற்காலத்தில் தமிழ் வழிபாட்டுடன் இணைக்கப்பட்ட இந்திரன் போன்றவை இதைக்காட்டுகின்றன. தொல்காப்பியர் மூவேந்தரை வான்புகழ் மூவர் என்று குறிப்பிடுகிறார். தமிழ் மொழி பேசும் தென்னிந்தியாவில், தெய்வீக அரசதிகாரம் என்ற கருத்து மாநிலத்திலும், கோவில்களிலும் முக்கிய பாத்திரத்தை வகிக்க வழிவகுத்தது.

قال سلالة تشولا الحاكمة ثيروفالانجادو ، "عندما رأى بعض العلامات على جسد أرونموزي ، اعتقد كريشنان ، الذي لديه القدرة على حماية العوالم الثلاثة ، أنه قد جاء إلى عالم الأرض. . . " يدل علي أثناء ال حركة بهاكتي ، غالبًا ما قارن الشعراء الآلهة بالملوك.
இராசராச சோழனைக் குறித்து திருவேலங்காடு செப்பேடானது, "அருண்மொழியின் உடலில் காணப்பட்ட சில அடையாளங்களைப் பார்த்த பொழுது, மூவுலகையும் காக்கும் ஆற்றல் படைத்த திருமாலே, பூஉலகுக்கு வந்திருப்பதாக நினைத்து,..." என்று குறிப்பிடுகிறது. பக்தி இயக்கத்தின் போது, கவிஞர்கள் பெரும்பாலும் கடவுளர்களை அரசர்களுடன் ஒப்பிட்டனர்.

معبد مورغان في تشالوفان كوبام بالقرب من مامالابورام .
மாமல்லபுரத்திற்கு அருகில் சாளுவன் குப்பத்தில் உள்ள முருகன் கோயில்.

يعود تاريخ معبد من الطوب تم حفره في عام 2005 في شالوفان كوبام بالقرب من مامالابورام إلى فترة ما قبل سانجام. يعتبر أقدم معبد في تاميل نادو . يواجه المعبد الشمال على عكس معظم المعابد الهندوسية التي تواجه الشرق أو الغرب ، ويعتقد أنه تم بناؤه قبل كتابة ساتراس نحتي .
மாமல்லபுரத்திற்கு அருகில் சாளுவன் குப்பத்தில் 2005 இல் அகழப்பட்ட செங்கல் கோயிலானது சங்க காலத்திற்கு முந்தியது ஆகும். இது தமிழ்நாட்டில் காணப்படும் கோயில்களில் பழமையான கோவிலாக கருதப்படுகிறது. இக்கோவில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது பெரும்பாலான இந்துக் கோவில்கள் கிழக்கு அல்லது மேற்கு நோக்கி அமைந்துள்ளது போலன்றி, சிற்ப சாத்திரங்கள் எழுதப்படுவதற்கு முன்பே இக்கோயில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.

خلال فترة سانجام ، كان هناك آلهة مشهورة مثل شيفا وموروجان وثيرومال وكورافاي . خلال فترة سنجام ، تم تقسيم الأرض والفصول إلى خمس فئات. ارتبطت هذه المناطق الخمس بالآلهة الأساسية الخمسة. [10] الآلهة هي موروغان بالنسبة لكورينجي ، المنطقة الجبلية والتلال ، تيرومال لمنطقة الغابات والغابات مولاي ، كورافافا للأراضي الجافة بالاي ، فيندان للحقل والحقل ماروثام ، وفارونا للبحر ونيدال المحيطي. ومن الآلهة المشهورة الأخرى خلال هذه الفترة كامان ، إله الحب ، والشمس ، والقمر ، وياما ، إله الموت. أعطى البراهمين في تاميل نادو أهمية للحياة الفيدية. البراهمة ، التي تعلمت في الطقوس الفيدية ، كانت ترعى بشكل عام من قبل الملوك. [11]
சங்க காலத்தில், சிவன், முருகன், திருமால், கொற்றவை போன்ற பிரபலமான தெய்வங்கள் இருந்தன. சங்ககால நிலம், பருவ காலம் ஆகியவை ஐந்து திணைகளாக அதாவது வகைகளாக பிரிக்கப்பட்டிருந்தன. இந்த ஐந்து நிலப்பகுதிகளும் ஐந்து முதன்மை தெய்வங்களுடன் தொடற்புபடுத்தப்பட்டிருந்தன.[10] மலையும் மலைச்சார்ந்த பகுதியுமான குறிஞ்சிக்கு முருகன், காடும் காட்டைச் சார்ந்த பகுதியான முல்லைப் பகுதிக்கு திருமால், வறண்ட நிலப்பகுதியான பாலைக்கு கொற்றவை, வயலும் வயல்சார்ந்த பகுதியான மருதத்துக்கு வேந்தன், கடலும் கடல்சார்ந்த பகுதியுமான நெய்தலுக்கு வருணன் ஆகிய தெய்வங்களாகும். இந்தக் காலத்தில் மற்ற பிரபல தெய்வங்களாக காதல் கடவுளான காமனும், சூரியன், சந்திரன், மரண தேவனான யமன் ஆகியோர் இருந்தனர். தமிழ் நாட்டிலிருந்த பிராமணர்கள் வேத வாழ்வுக்கு முக்கியத்துவத்தை அளிப்பவர்களாக இருந்தனர. வேத சடங்குகளைக் கற்ற பிராமணர்கள், பொதுவாக அரசர்களின் ஆதரவில் இருந்தனர்.[11]

في حياة شعب التاميل في فترة سانجام تاميل نادو (200 قبل الميلاد إلى 200 بعد الميلاد) ؛ تم تنفيذ شيفاوية ، فيشنوية ، عبادة موروجا ، البوذية ، الصينية ، آجيفيكا ، عبادة الآلهة الشعبية وما إلى ذلك. لاحظ المعلمون الدينيون الواجب الديني ، وشجعوا النقاشات الدينية علانية ، ودعوا المعلمين الدينيين من كل طائفة ، وبشروا بمذاهبهم لعامة الناس. [1]
சங்க காலத் தமிழகத்தில் (கி.மு. 200 முதல் கி.பி 200 வரை) தமிழ் மக்களின் வாழ்வில்; சைவம், வைணவம், முருக வழிபாடு, பௌத்தம், சைனம், ஆசீவகம், நாட்டுப்புறத் தெய்வ வழிபாடு போன்ற பல சமயங்கள், வழிபாடுகள் இடம்பெற்றிருந்தன. சமய ஆசிரியர்கள் சமயப் பொறையைக் கடைப்பிடித்தனர், சமய விவாதங்களை வெளிப்படையாக ஊக்குவித்தனர், ஒவ்வொரு பிரிவினரையும் அழைத்து சமய ஆசிரியர்கள் பொது மக்கள் மத்தியில் தங்கள் கோட்பாடுகளைப் பற்றி சொற்பொழிவாற்றினர்.[1]

تم بناء معابد فترة سانجام باستخدام مواد قابلة للتلف مثل ملاط الجير والخشب والطوب وما إلى ذلك. لقد ولت تلك الهياكل اليوم. [12] الهياكل الوحيدة الباقية ذات الأهمية التاريخية من هذه الفترة هي الصخور المحفورة في الصخور للرهبان. تم ذكر عدة أنواع من المعابد في أدبيات سيلاباتيكرام و سانغا مثل مقدار الرسوم الدراسية و مولايباتو و بورانا نورو إلخ. بعضها بورثانتيكوتام (معبد خارج المدينة) ، نيدوتانتيكوتام (معبد مرتفع) ، بالجونراكوتام (معبد على قمة التل) ، إيلافانتيكوتام (معبد بالمياه والحديقة) ، إيجوتانتيكوتام (معبد السبعة) ، جادودكاتيناغار(معبد بلدة). [13]
சங்க காலக் கோவில்கள் அழியக்கூடிய பொருட்களான சுண்ணாம்புச் சாந்து, மரம், செங்கல் போன்ற பொருட்களால் கட்டப்பட்டன. அந்தக் கட்டுமானங்கள் இன்று இல்லாமல் போய்விட்டன.[12] இந்தக் காலத்துக்கு உட்பட்ட வரலாற்று முக்கியத்துவம் கொண்ட கட்டமைப்புகளாக இன்றுவரை எஞ்சியுள்ளவை இயற்கையான பாறைகளில் துறவிகளுக்காக வெட்டப்பட்ட கற்படுக்கைகள் ஆகும். சிலப்பதிகாரம் மற்றும் சங்க இலக்கியங்களான கலித்தொகை, முல்லைப்பாட்டு, புறநானூறு போன்றவற்றில் பல வகைப்பட்ட கோயில்கள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றில் சில... புறநிலைக்கோட்டம் (நகரத்துக்கு வெளியே உள்ள கோயில்), நெடுநிலைக்கோட்டம் (உயர்ந்த கோயில்), பல்குன்றக்கோட்டம் (மலை உச்சியில் உள்ள கோயில்), இளவந்திக்கோட்டம் (நீராடுமிடமும், தோட்டமும் உள்ள கோயில்), எழுநிலைமாடம் (ஏழடுக்குக் கோயில்), கடவுட்கட்டிநகர் (கோயில் நகர்).[13]

بعض المهرجانات الشهيرة خلال هذه الفترة هي كارثيكا ديبام و ثيروفونام و مهرجان كمان و مهرجان إندرا وما إلى ذلك. يتم الاحتفال بـ كارثيكا ديبام ، المعروف أيضًا باسم مهرجان ، كل عام في شهر كارثيكا . تم الاحتفال بالمهرجان المشترك في الربيع ، عندما رقص الرجال والنساء بملابس راقية. أقيمت التضحيات الفيدية والصلوات للآلهة المختلفة والعروض الموسيقية والرقصات في إندرافيشا. [14]
இந்தக் காலத்தில் பிரபலமாக விளங்கிய திருவிழாக்களில் சில கார்த்திகை தீபம், திருவோணம், காமன் விழா, இந்திர விழா போன்றவை ஆகும். கார்த்திகைதீபம், பெருவிழா என்றும் அழைக்கப்பட்டது, இது ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் கொண்டாடப்படுகிறது. காமன் விழா வசந்த காலத்தில் கொண்டாடப்பட்டது, அப்போது ஆண்களும், பெண்களும் நல்ல ஆடைகளை அணிந்து நடனமாடினர். இந்திரவிழாவில் வேதப் பலிகள், பல்வேறு தெய்வங்களை பிராத்தித்தல், இசை நிகழ்ச்சிகள், நடனம் ஆகியவை இடம்பெற்றன .[14]

أصل تشينام في تاميل نادو غير واضح. ومع ذلك ، كان هناك عدد كبير من الصينيين في تاميل نادو خلال فترة سانجام نفسها. قد يكون أصل تقاليد التاميل سينو قديمًا جدًا. يذكر رامايانا أنه عندما زار راما سريلانكا أشاد بالرهبان الصينيين الذين عاشوا في جنوب الهند . يعتقد بعض العلماء أن مؤلف أرشيف (القرن الثالث قبل الميلاد) ، أقدم نص باللغة التاميلية ، كان صينيًا.
தமிழ்நாட்டில் சைனத்தின் தோற்றம் குறித்து தெளிவாக இல்லை. இருப்பினும், சங்க காலத்திலேயே தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க அளவு சைனர்கள் இருந்தனர். தமிழ் சைன மரபுகளின் தோற்றம் மிகவும் பழமையானதாக இருக்கக்கூடும். இராமன் இலங்கைக்குச் சென்றபோது தென்னிந்தியாவில் வாழ்ந்த சைனத் துறவிகளுக்கு மரியாதை செலுத்தியதாக இராமாயணம் குறிப்பிடுகிறது. தமிழின் பழமையான நூலான தொல்காப்பியத்தை (கி.மு. 3 ஆம் நூற்றாண்டு) படைத்த ஆசிரியர் ஒரு சைனர் என்று சில அறிஞர்கள் கருதுகின்றனர்.

يعتقد بعض العلماء أن ثيروفالوفار ربما كان هو الشخص الذي قام بتأليف ثيروككورال . توجد سلطة واحدة في تيروكورال تدعم النباتية (أديكارا 26) ، وتقول إن عدم أكل حيوان بعد قتله أفضل من أداء ألف نذر (كوركال 259).
திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர் சைனராக இருக்கூடும் என்று அறிஞர் சிலர் கருதுகின்றனர். திருக்குறளில் சைவ உணவை ஆதரித்து ஒரு அதிகாரமே உள்ளது (அதிகாரம் 26), மேலும் ஒரு விலங்கைக் கொன்று உண்ணாமல் இருப்பது ஆயிரம் வேள்விகளைச் செய்வதைவிடச் சிறந்தது (குறள் 259) என்று கூறுகிறது.

سيلاباتيكرام ، أحد أعظم أعمال الأدب التاميل ، ألَّفه القديس الصيني إيلانغو أديال. يصف الأحداث التاريخية في ذلك الوقت والديانات في ذلك الوقت مثل الصين والبوذية والشعيرية . الشخصيات الرئيسية في هذا الأدب والشخصيات التي يحترمها التاميل هي كاناجي وغوفالان ، وهما من الموقعين.
தமிழ் இலக்கியத்தில் ஒரு சிறந்த படைப்பான சிலப்பதிகாரத்தை இயற்றியவர் சைனத் துறவியான இளங்கோ அடிகள் ஆவார். இது அக்காலத்திய வரலாற்று நிகழ்வுகள் மற்றும் அப்போதைய சமயங்களான சைனம், பௌத்தம், சைவ சமயம் ஆகியவற்றைப் பற்றி இது விவரிக்கிறது. இந்த இலக்கியத்தின் முதன்மைப் பாத்திரங்களும் தமிழர்களால் மதிக்கப்படும் பாத்திரங்களான கண்ணகி மற்றும் கோவலன் ஆகியோர் சைனர் ஆவர்.

سارشو ل. الفن وفقًا للبيان ، فإن التاميل سانجام في تاريخ التاميل هي "المجالس الأدبية: مادوراي ساينا سانجام" تقول:
சார்ச்சு எல். ஆர்ட்டின் கூற்றின்படி தமிழர் வரலாற்றில் கூறப்படும் தமிழ்ச் சங்கமானது "இலக்கிய சபைகளான: மதுரை சைன சங்கமே என்கிறார்:

كانت هناك جمعية جاينا دائمة تسمى سانغا تأسست حوالي 604 م في ماتوراي. يبدو من المرجح أن هذا التجمع كان النموذج الذي اختلق عليه التقليد أسطورة كانكام ".
There was a permanent Jaina assembly called a Sangha established about 604 CE in Maturai. It seems likely that this assembly was the model upon which tradition fabricated the cangkam legend."

في القرن الثامن ، تراجعت الديانة الصينية في تاميل نادو ، وتحول العديد من ملوك التاميل الذين ينتمون إلى الديانة الصينية إلى الهندوسية ، وخاصة الشيفية . ولكن حتى ذلك الحين ، بقيت تشالوكياس و بالافا و بانديا وما إلى ذلك في الدولة الصينية لفترة طويلة.
எட்டாம் நூற்றாண்டில் சைன சமயம் தமிழகத்தில் வீழ்ச்சியடைந்தது, சைன சமயத்தைச் சேர்ந்த பல தமிழ் மன்னர்கள் இந்து சமயத்துக்கு குறிப்பாக சைவ சமயத்துக்கு மாறினர். என்றாலும் அப்போதும், சாளுக்கியர், பல்லவர், பாண்டியர் போன்ற மரபினர் பல காலம் சைன சமயத்திலேயே நீடித்தனர்.

تم نحت أقدام بوذا في الحجر وعبدها البوذيون . زحف المصلون البوذيون فوقه وأحنوا رؤوسهم. [15] يذكر سيلاباثيكارام الأنشطة الدينية للرهبان البوذيين وقداستهم وفضائلهم. مانيميكالاي ، وهو تكملة لقصة سيلاباثيكارام ، يحكي قصة مانيميكالاي ، ابنة جوفالان مادهافي والتي اعتنقت البوذية .
புத்தர் பாதங்களைக் கல்லில் பொறித்து அதை பௌத்தர்கள் வணங்கினர். பௌத்த பக்தர்கள் அதை வலம்வந்து, தலையைப் பதித்து வணங்கினர்.[15] சிலப்பதிகாரம் பௌத்தத் துறவிகளின் சமயப் பணிகளைப் பற்றியும், அவர்களின் புனிதம், நல்லொழுக்கம் போன்றவற்றைக் குறிப்பிடுகிறது. சிலப்பதிகாரக் கதையின் தொடற்சியான மணிமேகலையானது கோவலன் மாதவி ஆகியோரின் மகளும் பௌத்தத்தைத் தழுவியவரான மணிமேகலையின் கதையைக் கூறுகிறது.

يُعتقد أن ترافانجودو أرابالي هي أول كنيسة في تاميل نادو ويُعتقد أن القديس توماس بناها برعاية ملك شيرا .
சேர மன்னனின் ஆதரவோடு புனித தோமாவால் கட்டப்பட்தாக கருதப்படும் தமிழகத்தின் முதல் தேவாலயமாக கருதப்படும் திருவிதாங்கோடு அரப்பள்ளி.

ميلادي تم تقديم المسيحية إلى الهند من قبل القديس توماس الذي هبط في موسيري على ساحل مالابار في عام 52 بعد الميلاد. يُعرف هؤلاء المسيحيون القدامى اليوم باسم القديس توما المسيحيين أو المسيحيين السوريين أو النصوراني. هم الآن مقسمون إلى طوائف مختلفة مثل سيرو مالابار الكاثوليك ، سيرو مالانكارا كاثوليك ، مالانكارا الأرثوذكسية ، اليعاقبة ، مالانكارا مارثوما. بينما اتبع المسيحيون السوريون نفس القواعد التي اتبعها الهندوس من حيث الانقسامات الطبقية والسكان ، فقد عاملوا الناس أحيانًا على أنهم عاديون. هم أحادي الزواج ولا يمارسون حتى تعدد الزوجات مع الطوائف المسيحية الأخرى. تم الحفاظ على التسلسل الهرمي الطبقي تقليديا بين سانت توماس المسيحي.
கி.பி. 52 இல் மலபார் கடற்கரையில் உள்ள முசிறியில் இறங்கிய புனித தாமசால் இந்தியாவில் கிறித்துவம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தப் பண்டைய கிறித்தவர்கள் தற்காலத்தில் புனித தாமசு கிறித்தவர்கள் அல்லது சிரியன் கிரித்துவர் அல்லது நசுரானி என்று அறியப்படுகின்றனர். அவர்கள் இப்போது சிரோ-மலபார் கத்தோலிக்கர், சிரோ-மலங்கர கத்தோலிக்கர், மலங்கார மரபுவழி, யாக்கோபியர், மலங்கார மார்தோமா போன்ற பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்துள்ளனர். சிரியன் கிறித்தவர்கள் சாதி மற்றும் மக்கள் பிரிவுகளில் இந்துக்களின் அதே விதிகளைப் பின்பற்றி வந்தனர், சில நேரங்களில் அவர்கள் மக்களை பொதுவானவர்களாக கருதினர். அவர்கள் அகமண முறையைப் பின்பற்றுபவர்களாக இருக்கிறார்கள், மற்ற கிறித்தவ பிரிவினருடன் புறமணத்தில் கூட ஈடுபடுவதில்லை. புனித தாமசு கிறித்தவர் இடையில் சாதி அடுக்கு முறை பாரம்பரியமாக நிலை பெற்றுள்ளது.

ك. في عام 562 قبل الميلاد ، جاء التجار من يهودا إلى مدينة كوتشي في تشيراناد (كيرالا) ، بعد الميلاد. بعد تدمير الهيكل الثاني عام 70 م ، وصل المزيد من اليهود من إسرائيل. هذه الجالية اليهودية الفريدة كانت تسمى أنجوفام. لا يزال كنيس يهودي يعمل في باراديسي كنيس لأحفاد اليهود السفارديم الذين طردوا من سوبين في عام 1492 .
கி. மு 562 இல் சேரநாட்டின் (கேரளம்) கொச்சி நகரத்திற்கு, யூதேயாவிலிருந்து வணிகர்கள் வந்தனர், கி.பி. 70 இல் இரண்டாம் கோவிலின் அழிவுக்குப் பிறகு இசுரேலில் இருந்து யூதரகள் மேலும் வந்து சேர்ந்தனர். இந்தத் தனித்துவமான யூத சமுதாயமானது அஞ்சுவாம் என்று அழைக்கப்பட்டது. 1492 இல் சுபெயினில் இருந்து வெளியேற்றப்பட்ட செபராது யூத மரபினரின் பரதேசி யூத தொழுகைக் கூடமானது இன்னமும் செயல்பாட்டில் உள்ள செபக்கூடம் ஆகும்.

غالبًا ما تدل الطبيعة العلمانية لأدب سانغا على التسامح بين شعب التاميل . الفصل فايابوريبيلاي في كتابه تاريخ اللغة التاميلية وآدابها : 1000 م في بداية الصفحة :
சங்க இலக்கியத்தின் மதச்சார்பற்ற தன்மை பெரும்பாலும் தமிழ் மக்களிடையே உள்ள சகிப்புத்தன்மையைக் காட்டுவதாக உள்ளது. ச. வையாபுரிப்பிள்ளை தன் தமிழ் மொழி மற்றும் இலக்கிய வரலாற்றில் : கி.பி 1000 பக்கத்தின் துவக்கத்தில் :

« وهكذا ، أصبحت أرض التاميل حضانة خصبة وازدهرت الديانات المتعددة ... في التنافس الودي. »
“ Thus the Tamil land became a fertile nursery and the several religions... throve in friendly rivalry. ” — Es Vaiyāpurip Piḷḷai, History of Tamil language and literature: beginning to 1000 A. D.

تعتبر نصوص عدالة التاميل ، وخاصةً ثيروككورال ، فلسفة معيارية لثقافة التاميل نظرًا لطبيعتها العالمية.
தமிழ் நீதி நூல்கள், குறிப்பாக திருக்குறள், அதன் உலகப் பொதுத் தன்மை காரணமாக தமிழர் பண்பாட்டின் நிலையான தத்துவமாகக் கருதப்படுகிறது.

قبل ميلاد المسيحية بقرون ، سادت ثقافة الرعي في العصر الحجري الحديث في جنوب الهند . لقد نضجت لتصبح حضارة متطورة نسبيًا في وقت مبكر من القرن الأول. حول هذا تولكابيام (c. م. القرن الثالث) ونصوص التاميل الأدبية سانجا لديها بعض التفاصيل.
கிறித்து பிறப்புக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் தென்னிந்தியாவில் கற்கால கால்நடை வளர்ப்பு கலாச்சாரம் நிலவியது. ஒப்பீட்டளவில் முதல் நூற்றாண்டில், நன்கு வளர்ந்த நாகரிகமாக முதிர்ச்சியடைந்து இருந்தது. இது குறித்து தொல்காப்பியம் (கி.மு. மூன்றாம் நூற்றாண்டு) மற்றும் சங்க இலக்கியத் தமிழ் நூல்களில் சில விவரங்கள் உள்ளன.

تُظهر كتب قواعد اللغة التاميلية القديمة مثل تولكابيام وأدب Sanga مثل عشرة و مجموع ثمانية الحياة الدينية المبكرة لشعب التاميل القديم. يقول تولكابيام أن مورغان ، الذي يجلس على طاووس وهو ذو وجه أحمر وشاب وجميل ، هو الإله المفضل لغالبية التاميل. يعتبر شيفا هو الإله الأعلى. تعود الأشكال المبكرة من مورغان وشيفا المرتبطة بالنباتات والحيوانات المحلية إلى حضارة وادي السند. خلال فترة سنجام ، تم تقسيم الأرض والفصول إلى خمسة أنواع أو فئات من الملل. يذكر تولكابيام الآلهة لكل من هذه الملونات الخمسة ، وهي صهيون إلى كورينجي ، والمنطقة الجبلية والتلال ، و مايون لمنطقة الغابة والغابات في مولاي (قسم) ، و كوترافاي للأراضي الجافة لبن ، و فيندان (الله) للحقل ، و للطب ، و فارونا للبحر ونيدال المحيطية. انضم آلهة أخرى مثل كريشنا و بالارامان في الوقت خلال فترة سانجام. كان تأثير التاميل واضحًا خلال الفترة الفيدية المبكرة ، والعديد من هذه الميزات موجودة بالفعل في أقدم اللغات الهندية الآرية ، بما في ذلك اثني عشر كلمة مستعارة من لغات درافيدية في الفيدا الموجودة (حوالي 1500 قبل الميلاد). [2] يعكس هذا الاتصال الديني والثقافي المبكر [3] [5] أو الاختلاط [6] بين التاميل القدامى والهنود الآريين. وهذا ما يؤكده وجود الحيوانات والنباتات كرموز مقدسة في الهندوسية والبوذية والصين. [7] [4] [8] [9]
பண்டைய தமிழ் இலக்கண நூல்களான தொல்காப்பியம், சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை போன்ற நூல்கள் பண்டைய தமிழ் மக்களின் துவக்கக்கால சமய வாழ்வைக் காட்டுகின்றன. தொல்காப்பியமானது தமிழர்களில் பெரும்பான்மையினர் விரும்பும் கடவுளாக மயில்மீது அமர்ந்தவனும் செந்நிறத்தவனான என்றும் இளமையும், அழகுமுடையவனான முருகன் என்கிறது. சிவன் மிக உயர்ந்த கடவுளாக கருதப்படுகிறார். முருகன் மற்றும் சிவன் ஆகியோரின் ஆரம்பகால வடிவங்கள் உள்ளூர் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் ஆகியவற்றுடன் இணைந்தவையாக சிந்து சமவெளி நாகரிக காலம்வரை செல்கிறது. சங்ககால நிலம், பருவ காலம் ஆகியவை ஐந்து தினைகளாக அதாவது வகைகளாக பிரிக்கப்பட்டிருந்தன. இந்த ஐந்தினைகளில் ஒவ்வொரு தினைகளுக்குமான கடவுள்களைத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது, அவை மலையும் மலைச்சார்ந்த பகுதியுமான குறிஞ்சிக்கு சேயோன், காடும் காட்டைச் சார்ந்த பகுதியான முல்லைப் பகுதிக்கு மாயோன், வறண்ட நிலப்பகுதியான பாலைக்கு கொற்றவை, வயலும் வயல்சார்ந்த பகுதியான மருதத்துக்கு வேந்தன், கடலும் கடல்சார்ந்த பகுதியுமான நெய்தலுக்கு வருணன் ஆகிய தெய்வங்களாகும். கிருட்டிணன், பலராமன் போன்ற பிற தெய்வங்கள் காலப்போக்கில் சங்ககால சமயத்தில் இணைந்தனர். துவக்கக்கால வேத சமயத்தில் தமிழர்களின் செல்வாக்கு தெளிவாகக் காணப்படுகிறது, இந்த அம்சங்கள் பல ஏற்கனவே பழமை வாய்ந்த இந்திய-ஆரிய மொழிகளில் உள்ளன, இதில் இருக்கு வேதத்தில் (கி.மு 1500 ) உள்ள திராவிட மொழிகளில் கடன் வாங்கப்பட்ட பன்னிரண்டு சொற்களும் அடங்கும்.[2] இது பண்டைய தமிழர்கள் மற்றும் இந்திய-ஆரியர்கள் இடையேயான ஆரம்பகால சமய மற்றும் பண்பாட்டு இணைப்பு[3][5] அல்லது கலவையைப்[6] பிரதிபலிக்கிறது. இது இந்து சமயம், பௌத்தம், சைனம் ஆகியவற்றில் புனித சின்னங்களாக விலங்குகள், தாவரங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளது இதை மேலும் உறுதிப்படுத்துகிறது.[7][4][8][9]

منصور علي خان معلومات شخصية اسم الولادة منصور علي خان الميلاد 30 نوفمبر 1961 (العمر 61 سنة) أوتانتشاتارام ، بالاباتي ، تاميل نادو ، الهند الحياة العملية المهنة الممثل سنوات النشاط 1989 حتى الآن تعديل مصدري - تعديل
மன்சூர் அலி கான் பிறப்பு 30 நவம்பர் 1961 (1961-11-30) (அகவை 61) ஒட்டன்சத்திரம், பள்ளப்பட்டி, தமிழ்நாடு, இந்தியா பணி நடிகர் செயற்பாட்டுக் காலம் 1989–தற்போது

منصور علي خان ممثل سينمائي هندي. لقد عمل في عدد لا يحصى من الأفلام كبطل معاكس ودور داعم. عمل في أفلام بلغة جنوب الهند مثل صناعة الأفلام التاميلية وصناعة الأفلام المالايالامية وصناعة الأفلام التيلجو.منصور علي خان متدين ممارس مسلم ولكنه أيضًا متسامح مع جميع الأديان باستثناء عبدة الشيطان.
மன்சூர் அலி கான் (Mansoor Ali Khan) என்பவர் இந்தியத் திரைப்பட நடிகராவார். இவர் எதிர் நாயகனாகவும், துணை கதாப்பாத்திரமாகவும் எண்ணற்ற திரைப்படங்கள் நடித்துள்ளார். தமிழ்த் திரைப்படத்துறை, மலையாளத் திரைப்படத்துறை மற்றும் தெலுங்குத் திரைப்படத்துறை என தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

لعب منصور علي خان في الغالب أدوارًا عدائية وبعض الأدوار الرئيسية. تم العثور على R. ك. حصل الكابتن برابهاكاران (1991) للمخرج سيلفاماني على تقدم كبير كمنافس في صناعة السينما التاميلية ، والتي أصبحت من الأفلام الرائجة ، لذلك حصل على الكثير من فرص التمثيل. درس التمثيل في مدرسة أنوبام كيرين للتمثيل في مومباي. [1]
மன்சூர் அலி கான் பெரும்பாலும் எதிரி வேடங்களிலும் ஒரு சில முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளார். ஆர். கே. செல்வமணி இயக்கிய கேப்டன் பிரபாகரன் (1991) தமிழ் சினிமா துறையில் ஒரு எதிரியாக ஒரு திருப்புமுனையைப் பெற்றார், இது ஒரு பிளாக்பஸ்டராக மாறியது, எனவே அவருக்கு நிறைய நடிப்பு வாய்ப்புகள் கிடைத்தன. மும்பையில் உள்ள அனுபம் கெரின் நடிப்புப் பள்ளியில் தனது நடிப்புப் படிப்பைச் செய்தார்.[1]

تم القبض على خان في يوليو 1998 لعرقلة حركة المرور من خلال وضع حاجز على الطريق للاحتجاج على مشاهد السرقة لفيلمه Kettu Onnu Tahni Rendu (1998) على تلفزيون الكابل. دفع نشاطه موزع الأفلام الشينتاماني موروجيسان إلى إصدار بيان صحفي يدين تصرفات التلفزيون ، مما أدى إلى إغلاق قاعات السينما في جميع أنحاء بونديشيري ليوم واحد.
கேபிள் தொலைக்காட்சியில் தனது திரைப்படமான வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு (1998) இன் கொள்ளையர் காட்சிகளை எதிர்த்து கான் ஒரு சாலைத் தடையை ஏற்படுத்தி போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்ததற்காக ஜூலை 1998 இல் கைது செய்யப்பட்டார் . அவரது செயல்பாடு திரைப்பட விநியோகஸ்தர் சிந்தாமணி முருகேசன் தொலைக்காட்சியின் நடவடிக்கைகளைக் கண்டித்து ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டு, பாண்டிச்சேரி முழுவதும் உள்ள சினிமா அரங்குகளை ஒரு நாள் மூடத் தூண்டியது .

بالاني بابا ملف:Baba ph.jpg معلومات شخصية اسم الولادة أحمد علي الميلاد 14 نوفمبر 1950(1950-11-14) بولاشي ، تاميل نادو تاريخ الوفاة 28 يناير 1997 (46 سنة) الجنسية التاميل الديانة مسلم والدان الخامس. م. محمد علي خديجابي الحياة العملية سبب الشهرة ناشط مسلم ، خطيب ، سياسي تعديل مصدري - تعديل
பழனி பாபா பிறப்பு அகமது அலி நவம்பர் 14, 1950(1950-11-14) இறப்பு சனவரி 28, 1997(1997-01-28) (அகவை 46) பொள்ளாச்சி, தமிழ்நாடு தேசியம் தமிழர் அறியப்படுவது முஸ்லீம் செயற்பாட்டாளர், மேடைப் பேச்சாளர், அரசியல்வாதி சமயம் முஸ்லீம் பெற்றோர் வி. எம். முஹம்மது அலி, கதீஜாபீவி

بالاني بابا (14 نوفمبر 1950 - 28 يناير 1997) كان ناشطًا وسياسيًا مسلمًا من تاميل نادو .وهو معروف بالحديث عن قومية التاميل وإعطاء الدعاء لغير المسلمين.
பழனி பாபா (Pazhani Baba; 14 நவம்பர் 1950 – 28 சனவரி 1997) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த முஸ்லீம் செயற்பாட்டாளரும் அரசியல்வாதியும் ஆவார்.

حتى أيامه الأخيرة ، ترأس لجنة الجهاد إلى جانب حزب الشعب باتالي وقادة الحزب بمشاركة سياسية. خطط بابا لترك خطابات المنصة الصاخبة والتركيز بهدوء على العمل البناء وبدأ العمل على توحيد الجماعات الإسلامية. لقد خطط للقاء الجماعات في جميع أنحاء تاميل نادو وسرع العمل لهذا الغرض. في هذه الحالة ، عندما جاء بابا إلى منزل صديق عائلته باسافراج دانابال في بولاشي وحاول ركوب سيارته الجيب وهو يقف في الخارج بعد التحدث إليه ، في ليلة 28 يناير 1997 ، تم اختراق بالاني بابا حتى الموت من قبل عصابة. من 6 أشخاص. [1] [2]
தனது இறுதிக்காலம் வரையிலும் பாட்டாளி மக்கள் கட்சியுடனும், கட்சியின் தலைவர்களுடனும் இணைந்து ஜிஹாத் கமிட்டியை அரசியல் ஈடுபாட்டோடு வழி நடத்திச் சென்றார். ஆரவாரமான மேடை பேச்சுக்களை விட்டு அமைதியான முறையில் ஆக்கபூர்வமான வேலைகளை கவனிக்க திட்டமிட்ட பாபா முஸ்லிம் ஜமாத்துகளை ஒருங்கிணைப்பதற்கான வேலைகளை ஆரம்பித்தார். தமிழகம் முழுவதும் ஜமாத்துகளை சந்திக்க திட்டமிட்டு அதற்கான பணிகளை முடுக்கி விட்டார். இந்நிலையில் பொள்ளாச்சியில் தனது குடும்ப நண்பர் பசவராஜ் தனபால் என்பவர் வீட்டுக்கு வந்த பாபா அவரிடம் பேசி முடித்து விட்டு வெளியில் நின்ற தனது ஜீப்பில் ஏற முற்படும்போது தான் 1997 சனவரி 28 ஆம் நாள் இரவு பழனிபாபா 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.[2][3]

↑ வேங்கை.சு.செ.இப்ராஹீம். "பழனிபாபா - வாசிக்கப்படவேண்டிய வரலாறு". اطلع عليه بتاريخ 15 திசம்பர் 2015. {{استشهاد ويب}}: تحقق من التاريخ في: |accessdate= (مساعدة) ↑ "PALANI BABA MURDER CASE". اطلع عليه بتاريخ 15 திசம்பர் 2015. {{استشهاد ويب}}: تحقق من التاريخ في: |accessdate= (مساعدة) ↑ "Five acquitted in Palani Baba case".
↑ வேங்கை.சு.செ.இப்ராஹீம். "பழனிபாபா - வாசிக்கப்படவேண்டிய வரலாறு". 15 திசம்பர் 2015 அன்று பார்க்கப்பட்டது. ↑ "PALANI BABA MURDER CASE". 15 திசம்பர் 2015 அன்று பார்க்கப்பட்டது. ↑ "Five acquitted in Palani Baba case".

5 ஆகத்து 2005. اطلع عليه بتاريخ 15 திசம்பர் 2015. {{استشهاد ويب}}: تحقق من التاريخ في: |accessdate= و|date= (مساعدة)
5 ஆகத்து 2005. 15 திசம்பர் 2015 அன்று பார்க்கப்பட்டது.

كان اسم والد بالاني بابا كاليكوتاي روثر من كونور ، والمعروف باسم V. م. محمد علي اسم والدته خديجابيفي. إسم ولادته هو أحمد علي . مسقط رأسه على بعد 4 كم من بالاني . قرية تسمى بودواياكودي على الطريق إلى دينديجول على بعد م. والده ينحدر من كونور في منطقة نيلجيريس . تلقى بابا تعليمه في دير القديس يوسف ، كونور . بعد وفاة والديه ، بدأ عمه عبد الرحمن ، المعروف أيضًا باسم تشيناثامبي روثار ، دراسته الجامعية في كلية بالاني تحت رعايتهما فيما يسمى بالعائلة الرأسمالية في بودواياكودي . لم يؤسس حياة منزلية لأن عائلته كانت محرجة من أنشطته العامة الجريئة التي بدأها أثناء دراسته.
பழனி பாபாவின் தந்தை பெயர் குன்னூரை சேர்ந்த காப்பிக்கொட்டை ராவுத்தர் என அழைக்கப்படும் வி. எம். முஹம்மது அலி, தாயார் பெயர் கதீஜாபீவி. இவரது இயற்பெயர் அஹமதுஅலி ஆகும். இவரது சொந்த ஊர் பழனியிலிருந்து 4 கி.மீ தொலைவில் திண்டுக்கல் செல்லும் பாதையில் உள்ள புதுஆயக்குடி என்னும் கிராமம். இவரது தந்தை நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சேர்ந்தவர். பாபா குன்னூரில் உள்ள செயிண்ட் ஜோஸப் கான்வென்ட்டில் கல்வி பயின்றார். பெற்றோர்களின் மறைவுக்குப்பின் புதுஆயக்குடியில் உள்ள முதலாளி குடும்பம் என்று சொல்லப்படும் குடும்பத்தில் சின்னத்தம்பி ராவுத்தர் என்று அழைக்கப்படும் தாய்மாமன் அப்துல் ரஹ்மான் அவர்களது பராமரிப்பில் பழனி கல்லூரியில் பட்டப்படிப்பை தொடங்கினார். படிக்கும் காலத்திலேயே தொடங்கிய துணிச்சலான பொதுவாழ்க்கை நடவடிக்கைகளால் குடும்பத்தார்களுக்கு சங்கடம் என்பதால் இல்லற வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவில்லை.

م. ج. ص لأول مرة خلال النظام ، أصدرت حكومة تاميل نادو أمرًا يمنع بالاني بابا من دخول حصن سانت جورج في تشيناي . وهكذا أصبح معروفًا في جميع أنحاء تاميل نادو. [1] م. ج. DMK دعمه الذي عارض أ. ال. م. كا. فيما بعد كان هناك انقسام بينه وبين الحكومة. تجول في تاميل نادو وكيرالا ومومباي وأجزاء أخرى من الهند والعديد من البلدان مثل سريلانكا وسنغافورة وماليزيا وتحدث عن مشاكل المجتمع. أدى الخطاب الاجتماعي الممزوج بالسياسة إلى كسب مؤيديه في جميع أنحاء تاميل نادو. دفعته أفعاله في العديد من الدعاوى القضائية. تم القبض عليه بموجب قانون الأمن القومي وقانون تادا .
எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் முதன்முறையாக சென்னை புனித ஜார்ஜ் கோட்டைக்குள் பழனிபாபா நுழையத் தடை என அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. இதனால் தமிழகம் முழுவதும் அறிமுகம் ஆனார்.[1] எம்.ஜி.ஆரை எதிர்த்த இவருக்கு திமுக ஆதரவு அளித்தது. தி.மு.க. அரசுக்கும் இவருக்கும் இடையில் பின்னர் பிளவு ஏற்பட்டு பிரிவு ஏற்பட்டது. தமிழகம் முழுவதும் கேரளா, மும்பை உட்பட இந்தியாவின் பிற பகுதிகளிலும் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா என பல நாடுகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சமூகத்தின் பிரச்சனைகளை பேசினார். அரசியல் கலந்த சமுதாயப்பேச்சு தமிழகமெங்கும் அவருக்கு ஆதரவாளர்களை பெற்றுத் தந்தது. அவரது நடவடிக்கைகள் அவரை பல வழக்குகளில் சிக்கவைத்தது. தேசிய பாதுகாப்புச் சட்டம் (NSA), தடா சட்டம் ஆகியவற்றின் கீழ் கைது செய்யப்பட்டார்.