# ta/tamil.xml.gz
# zh/jian.xml.gz
(src)="s1.1"> அளவற ் ற அருளாளன ் , நிகரற ் ற அன ் பாளன ் , அல ் லாஹ ் வின ் பெயரால ் ! ( தொடங ் குகிறேன ் ) .
(trg)="s1.1"> 奉至仁至慈的真主之名
(src)="s1.2"> அனைத ் துப ் புகழும ் , அகிலங ் கள ் எல ் லாவற ் றையும ் படைத ் து வளர ் த ் துப ் பரிபக ் குவப ் படுத ் தும ் ( நாயனான ) அல ் லாஹ ் வுக ் கே ஆகும ் .
(trg)="s1.2"> 一切赞颂全归真主 , 众世界 的主 ,
(src)="s1.3"> ( அவன ் ) அளவற ் ற அருளாளன ் , நிகரற ் ற அன ் புடையோன ் .
(trg)="s1.3"> 至仁至慈的主 ,
(src)="s1.4"> ( அவனே நியாயத ் ) தீர ் ப ் பு நாளின ் அதிபதி ( யும ் ஆவான ் ) .
(trg)="s1.4"> 报应日的主 ,
(src)="s1.5"> ( இறைவா ! ) உன ் னையே நாங ் கள ் வணங ் குகிறோம ் , உன ் னிடமே நாங ் கள ் உதவியும ் தேடுகிறோம ் .
(trg)="s1.5"> 我们只崇拜你 , 只求你祐助
(src)="s1.6"> நீ எங ் களை நேர ் வழியில ் நடத ் துவாயாக !
(trg)="s1.6"> 求你引领我们正路 ,
(src)="s1.7"> ( அது ) நீ எவர ் களுக ் கு அருள ் புரிந ் தாயோ அவ ் வழி , ( அது ) உன ் கோபத ் துக ் கு ஆளானோர ் வழியுமல ் ல , நெறி தவறியோர ் வழியுமல ் ல .
(trg)="s1.7"> 你所祐助者的路 , 不是受谴怒者的路 , 也不是迷误者的路 。
(src)="s2.1"> அலிஃப ் , லாம ் , மீ ; ம ் .
(trg)="s2.1"> 艾列弗 , 俩目 , 米目 。
(src)="s2.2"> இது , ( அல ் லாஹ ் வின ் ) திரு வேதமாகும ் ; , இதில ் எத ் தகைய சந ் தேகமும ் இல ் லை , பயபக ் தியுடையோருக ் கு ( இது ) நேர ் வழிகாட ் டியாகும ் .
(trg)="s2.2"> 这部经 , 其中毫无可疑 , 是敬畏者的向导 。
(src)="s2.3"> ( பயபக ் தியுடைய ) அவர ் கள ் , ( புலன ் களுக ் கு எட ் டா ) மறைவானவற ் றின ் மீது நம ் பிக ் கை கொள ் வார ் கள ் ; தொழுகையையும ் ( உறுதியாக முறைப ் படிக ் ) கடைப ் பிடித ் து ஒழுகுவார ் கள ் ; இன ் னும ் நாம ் அவர ் களுக ் கு அளித ் தவற ் றிலிருந ் து ( நல ் வழியில ் ) செலவும ் செய ் வார ் கள ் .
(trg)="s2.3"> 他们确信幽玄 , 谨守拜功 , 并分舍我所给与他们的 。
(src)="s2.4"> ( நபியே ! ) இன ் னும ் அவர ் கள ் உமக ் கு அருளப ் பெற ் ற ( வேதத ் ) தின ் மீதும ் ; உமக ் கு முன ் னர ் அருளப ் பட ் டவை மீதும ் நம ் பிக ் கை கொள ் வார ் கள ் ; இன ் னும ் ஆகிரத ் தை ( மறுமையை ) உறுதியாக நம ் புவார ் கள ் .
(trg)="s2.4"> 他们确信降示你的经典 , 和在你以前降示的经典 , 并且笃信後世 。
(src)="s2.5"> இவர ் கள ் தாம ் தங ் கள ் இறைவனின ் நேர ் வழியில ் இருப ் பவர ் கள ் ; மேலும ் இவர ் களே வெற ் றியாளர ் கள ் .
(trg)="s2.5"> 这等人 , 是遵守他们的主的正道的 ; 这等人 , 确是成功的 。
(src)="s2.6"> நிச ் சயமாக காஃபிர ் களை ( இறைவனை நிராகரிப ் போரை ) நீர ் அச ் சமூட ் டி எச ் சரித ் தாலும ் ( சரி ) அல ் லது எச ் சரிக ் காவிட ் டாலும ் சரியே ! அவர ் கள ் ஈமான ் ( இறை நம ் பிக ் கை ) கொள ் ள மாட ் டார ் கள ் .
(trg)="s2.6"> 不信道者 , 你对他们加以警告与否 , 这在他们是一样的 , 他们毕竟不信道 。
(src)="s2.7"> அல ் லாஹ ் அவர ் களின ் இதயங ் களிலும ் , அவர ் கள ் செவிப ் புலன ் களிலும ் முத ் திரை வைத ் துவிட ் டான ் ; , இன ் னும ் அவர ் களின ் பார ் வை மீது ஒரு திரை கிடக ் கிறது , மேலும ் அவர ் களுக ் கு கடுமையான வேதனையுமுண ் டு .
(trg)="s2.7"> 真主已封闭他们的心和耳 , 他们的眼上有翳膜 ; 他们将受重大的刑罚 。
(src)="s2.8"> இன ் னும ் மனிதர ் களில ் " நாங ் கள ் அல ் லாஹ ் வின ் மீதும ் , இறுதி ( த ் தீர ் ப ் பு ) நாள ் மீதும ் ஈமான ் ( நம ் பிக ் கை ) கொள ் கிறோம ் " என ் று கூறுவோறும ் இருக ் கின ் றனர ் ; ஆனால ் ( உண ் மையில ் ) அவர ் கள ் நம ் பிக ் கை கொண ் டோர ் அல ் லர ் .
(trg)="s2.8"> 有些人说 : 我们已信真主和末日了 。 其实 , 他们绝不是信士 。
(src)="s2.9"> ( இவ ் வாறு கூறி ) அவர ் கள ் அல ் லாஹ ் வையும ் , ஈமான ் ( இறை நம ் பிக ் கை ) கொண ் டோரையும ் ஏமாற ் ற நினைக ் கின ் றார ் கள ் ; , ஆனால ் அவர ் கள ் ( உண ் மையில ் ) தம ் மைத ் தாமே ஏமாற ் றிக ் கொள ் கிறார ் களே தவிர வேறில ் லை , எனினும ் அவர ் கள ் ( இதை ) உணர ் ந ் து கொள ் ளவில ் லை .
(trg)="s2.9"> 他们想欺瞒真主和信士 , 其实 , 他们只是自欺 , 却不觉悟 。
(src)="s2.10"> அவர ் களுடைய இதயங ் களில ் ஒரு நோயுள ் ளது , அல ் லாஹ ் ( அந ் த ) நோயை அவர ் களுக ் கு இன ் னும ் அதிகமாக ் கி விட ் டான ் ; மேலும ் அவர ் கள ் பொய ் சொல ் லும ் காரணத ் தினால ் அவர ் களுக ் குத ் துன ் பந ் தரும ் வேதனையும ் உண ் டு .
(trg)="s2.10"> 他们的心里有病 , 故真主增加他们的心病 ; 他们将为说谎而遭受重大的刑罚 。
(src)="s2.11"> " பூமியில ் குழப ் பத ் தை உண ் டாக ் காதீர ் கள ் " என ் று அவர ் களிடம ் சொல ் லப ் பட ் டால ் " நிச ் சயமாக நாங ் கள ் தாம ் சமாதானவாதிகள ் " என ் று அவர ் கள ் சொல ் கிறார ் கள ் .
(trg)="s2.11"> 有人对他们说 : 你们不要在地方上作恶 。 他们就说 : 我们只是调解的人 。
(src)="s2.12"> நிச ் சயமாக அவர ் கள ் தாம ் குழப ் பம ் உண ் டாக ் குபவர ் கள ் அன ் றோ , ஆனால ் அவர ் கள ் ( இதை ) உணர ் கிறார ் களில ் லை .
(trg)="s2.12"> 真的 , 他们确是作恶者 , 但他们不觉悟 。
(src)="s2.13"> ( மற ் ற ) மனிதர ் கள ் ஈமான ் கொண ் டது போன ் று நீங ் களும ் ஈமான ் கொள ் ளுங ் கள ் என ் று அவர ் களிடம ் சொல ் லப ் பட ் டால ் , ' மூடர ் கள ் ஈமான ் ( நம ் பிக ் கை ) கொண ் டது போல ் , நாங ் களும ் ஈமான ் ( நம ் பிக ் கை ) கொள ் ளவேண ் டுமா ? ' என ் று அவர ் கள ் கூறுகிறார ் கள ் ; ( அப ் படியல ் ல ) நிச ் சயமாக இ ( ப ் படிக ் கூறுப ) வர ் களே மூடர ் கள ் . ஆயினும ் ( தம ் மடமையை ) இவர ் கள ் அறிவதில ் லை .
(trg)="s2.13"> 有人对他们说 : 你们应当象众人那样信道 。 他们就说 : 我们能象愚人那样轻信吗 ? 真的 , 他们确是愚人 , 但他们不知道 。
(src)="s2.14"> இன ் னும ் ( இந ் தப ் போலி விசுவாசிகள ் ) ஈமான ் கொண ் டிருப ் போரைச ் சந ் திக ் கும ் போது , " நாங ் கள ் ஈமான ் கொண ் டிருக ் கிறோம ் " என ் று கூறுகிறார ் கள ் ; ஆனால ் அவர ் கள ் தங ் கள ் ( தலைவர ் களாகிய ) ஷைத ் தான ் களுடன ் தனித ் திருக ் கும ் போது , " நிச ் சயமாக நாங ் கள ் உங ் களுடன ் தான ் இருக ் கிறோம ் ; நிச ் சயமாக நாங ் கள ் ( அவர ் களைப ் ) பரிகாசம ் செய ் பவர ் களாகவே இருக ் கிறோம ் " எனக ் கூறுகிறார ் கள ் .
(trg)="s2.14"> 他们遇见信士们就说 : 我们已信道了 。 他们回去见了自己的恶魔 , 就说 : 我们确是你们的同党 , 我们不过是愚弄他们罢了 。
(src)="s2.15"> அல ் லாஹ ் இவர ் களைப ் பரிகசிக ் கிறான ் . இன ் னும ் இவர ் களின ் வழிகேட ் டிலேயே கபோதிகளாகத ் தட ் டழியும ் படி விட ் டு விடுகிறான ் .
(trg)="s2.15"> 真主将用他们的愚弄还报他们 , 将任随他们彷徨於悖逆之中 。
(src)="s2.16"> இவர ் கள ் தாம ் நேர ் வழிக ் கு பதிலாகத ் தவறான வழியைக ் கொள ் முதல ் செய ் து கொண ் டவர ் கள ் ; இவர ் களுடைய ( இந ் த ) வியாபாரம ் இலாபம ் தராது , மேலும ் இவர ் கள ் நேர ் வழி பெறுபவர ் ளும ் அல ் லர ் .
(trg)="s2.16"> 这等人 , 以正道换取迷误 , 所以他们的交易并未获利 , 他们不是遵循正道的 。
(src)="s2.17"> இத ் தகையோருக ் கு ஓர ் உதாரணம ் ; நெருப ் பை மூட ் டிய ஒருவனின ் உதாரணத ் தைப ் போன ் றது . அ ( ந ் நெருப ் பான ) து அவனைச ் சுற ் றிலும ் ஒளி வீசியபோது , அல ் லாஹ ் அவர ் களுடைய ஒளியைப ் பறித ் துவிட ் டான ் ; இன ் னும ் பார ் க ் க முடியாத காரிருளில ் அவர ் களை விட ் டு விட ் டான ் .
(trg)="s2.17"> 他们譬如燃火的人 , 当火光照亮了他们的四周的时候 , 真主把他们的火光拿去 , 让他们在重重的黑暗中 , 甚麽也看不见 。
(src)="s2.18"> ( அவர ் கள ் ) செவிடர ் களாக , ஊமையர ் களாக , குருடர ் களாக இருக ் கின ் றனர ் . எனவே அவர ் கள ் ( நேரான வழியின ் பக ் கம ் ) மீள மாட ் டார ் கள ் .
(trg)="s2.18"> ( 他们 ) 是聋的 , 是哑的 , 是瞎的 , 所以他们执迷不悟 。
(src)="s2.19"> அல ் லது , ( இன ் னும ் ஓர ் உதாரணம ் ; ) காரிருளும ் , இடியும ் , மின ் னலும ் கொண ் டு வானத ் திலிருந ் து கடுமழை கொட ் டும ் மேகம ் ; ( இதிலகப ் பட ் டுக ் கொண ் டோர ் ) மரணத ் திற ் கு அஞ ் சி இடியோசையினால ் , தங ் கள ் விரல ் களைத ் தம ் காதுகளில ் வைத ் துக ் கொள ் கிறார ் கள ் ; ஆனால ் அல ் லாஹ ் ( எப ் போதும ் இந ் த ) காஃபிர ் களைச ் சூழ ் ந ் தனாகவே இருக ் கின ் றான ் .
(trg)="s2.19"> 或者如遭遇倾盆大雨者 , 雨里有重重黑暗 , 又有雷和电 , 他们恐怕震死 , 故用手指塞住耳朵 , 以避疾雷 。 真主是周知不信道的人们的 。
(src)="s2.20"> அம ் மின ் னல ் அவர ் களின ் பார ் வைகளைப ் பறித ் துவிடப ் பார ் க ் கிறது . அ ( ம ் மின ் னலான ) து அவர ் களுக ் கு ஒளி தரும ் போதெல ் லாம ் , அவர ் கள ் அதி ( ன ் துணையினா ) ல ் நடக ் கிறார ் கள ் ; அவர ் களை இருள ் சூழ ் ந ் து கொள ் ளும ் போது ( வழியறியாது ) நின ் றுவிடுகிறார ் கள ் ; மேலும ் அல ் லாஹ ் நாடினால ் அவர ் களுடைய கேள ் விப ் புலனையும ் , பார ் வைகளையும ் போக ் கிவிடுவான ் ; நிச ் சயமாக அல ் லாஹ ் எல ் லாவற ் றின ் மீதும ் பேராற ் றல ் உடையவன ் .
(trg)="s2.20"> . 电光几乎夺了他们的视觉 , 每逢电光为他们而照耀的时候 , 他们在电光中前进 ; 黑暗的时候 , 他们就站住 。 假如真主意欲 , 他必褫夺他们的听觉和视觉 。 真主对於万事确是全能的 。
(src)="s2.21"> மனிதர ் களே ! நீங ் கள ் உங ் களையும ் உங ் களுக ் கு முன ் னிருந ் தோரையும ் படைத ் த உங ் கள ் இறைவனையே வணங ் குங ் கள ் . ( அதனால ் ) நீங ் கள ் தக ் வா ( இறையச ் சமும ் , தூய ் மையும ் ) உடையோராகளாம ் .
(trg)="s2.21"> 众人啊 ! 你们的主 , 创造了你们 , 和你们以前的人 , 你们当崇拜他 , 以便你们敬畏 。
(src)="s2.22"> அ ( ந ் த இறை ) வனே உங ் களுக ் காக பூமியை விரிப ் பாகவும ் , வானத ் தை விதானமாகவும ் அமைத ் து , வானத ் தினின ் றும ் மழை பொழியச ் செய ் து , அதனின ் று உங ் கள ் உணவிற ் காகக ் கனி வர ் க ் கங ் களை வெளிவரச ் செய ் கிறான ் ; ( இந ் த உண ் மைகளையெல ் லாம ் ) நீங ் கள ் அறிந ் து கொண ் டே இருக ் கும ் நிலையில ் அல ் லாஹ ் வுக ் கு இணைகளை ஏற ் படுத ் தாதீர ் கள ் .
(trg)="s2.22"> 他以大地为你们的席 , 以天空为你们的幕 , 并且从云中降下雨水 , 而借雨水生许多果实 , 做你们的给养 , 所以你们不要明知故犯地给真主树立匹敌 。
(src)="s2.23"> இன ் னும ் , ( முஹம ் மது ( ஸல ் ) என ் ற ) நம ் அடியாருக ் கு நாம ் அருளியுள ் ள ( வேதத ் ) தில ் நீங ் கள ் சந ் தேகம ் உடையோராக இருப ் பீர ் களானால ் , ( அந ் த சந ் தேகத ் தில ் ) உண ் மை உடையோராகவும ் இருப ் பீர ் களானால ் அல ் லாஹ ் வைத ் தவிர உங ் கள ் உதவியாளர ் களை ( யெல ் லாம ் ஒன ் றாக ) அழைத ் து ( வைத ் து ) க ் கொண ் டு இது போன ் ற ஓர ் அத ் தியாயமேனும ் கொன ் டு வாருங ் கள ் .
(trg)="s2.23"> 如果你们怀疑我所降示给我的仆人的经典 , 那末 , 你们试拟作一章 , 并舍真主而祈祷你们的见证 , 如果你们是诚实的 。
(src)="s2.24"> ( அப ் படி ) நீங ் கள ் செய ் யாவிட ் டால ் , அப ் படிச ் செய ் ய உங ் களால ் திண ் ணமாக முடியாது , மனிதர ் களையும ் கற ் களையும ் எரிபொருளாகக ் கொண ் ட நரக நெருப ் பை அஞ ் சிக ் கொள ் ளுங ் கள ் . ( அந ் த நெருப ் பு , இறைவனையும ் அவன ் வேதத ் தையும ் ஏற ் க மறுக ் கும ் ) காஃபிர ் களுக ் காகவே அது சித ் தப ் படுத ் தப ் பட ் டுள ் ளது .
(trg)="s2.24"> 如果你们不能作 ─ ─ 你们绝不能作 ─ ─ 那末 , 你们当防备火狱 , 那是用人和石做燃料的 , 已为不信道的人们预备好了 。
(src)="s2.25"> ( ஆனால ் ) நம ் பிக ் கை கொண ் டு நற ் கருமங ் கள ் செய ் வோருக ் கு நன ் மாராயங ் கள ் கூறுவீராக ! சதா ஓடிக ் கொண ் டிருக ் கும ் ஆறுகளைக ் கொண ் ட சுவனச ் சோலைகள ் அவர ் களுக ் காக உண ் டு , அவர ் களுக ் கு உண ் ண அங ் கிருந ் து ஏதாவது கனி கொடுக ் கப ் படும ் போதெல ் லாம ் " இதுவே முன ் னரும ் நமக ் கு ( உலகில ் ) கொடுக ் கப ் பட ் டிருக ் கிறது " என ் று கூறுவார ் கள ் ; ஆனால ் ( தோற ் றத ் தில ் ) இது போன ் றதுதான ் ( அவர ் களுக ் கு உலகத ் திற ் ) கொடுக ் கப ் பட ் டிருந ் தன , இன ் னும ் அவர ் களுக ் கு அங ் கு தூய துணைவியரும ் உண ் டு , மேலும ் அவர ் கள ் அங ் கே நிரந ் தரமாக வாழ ் வார ் கள ் .
(trg)="s2.25"> 你当向信道而行善的人报喜 ; 他们将享有许多下临诸河的乐园 , 每当他们得以园里的一种水果为给养的时候 , 他们都说 : 这是我们以前所受赐的 。 其实 , 他们所受赐的是类似的 。 他们在乐园里将享有纯洁的配偶 , 他们将永居其中 。
(src)="s2.26"> நிச ் சயமாக அல ் லாஹ ் கொசுவையோ , அதிலும ் ( அற ் பத ் தில ் ) மேற ் பட ் டதையோ உதாரணம ் கூறுவதில ் வெட ் கப ் படமாட ் டான ் . ( இறை ) நம ் பிக ் கைக ் கொண ் டவர ் கள ் நிச ் சயமாக அ ( வ ் வுதாரணமான ) து தங ் கள ் இறைவனிடமிருந ் து வந ் துள ் ள உண ் மையென ் பதை அறிவார ் கள ் ; ஆனால ் ( இறை நம ் பிக ் கையற ் ற ) காஃபிர ் களோ , " இவ ் வித உதாரணத ் தின ் மூலம ் இறைவன ் என ் ன நாடுகிறான ் ? " என ் று ( ஏளனமாகக ் ) கூறுகிறார ் கள ் . அவன ் இதைக ் கொண ் டு பலரை வழிகேட ் டில ் விடுகிறான ் ; இன ் னும ் பலரை இதன ் மூலம ் நல ் வழிப ் படுத ் துகிறான ் ; ஆனால ் தீயவர ் களைத ் தவிர ( வேறு யாரையும ் ) அவன ் அதனால ் வழிகேட ் டில ் ஆக ் குவதில ் லை .
(trg)="s2.26"> 真主的确不嫌以蚊子或更小的事物设任何譬喻 ; 信道者 , 都知道那是从他们的主降示的真理 ; 不信道者 , 却说 : 真主设这个譬喻的宗旨是甚麽 ? 他以譬喻使许多人入迷途 , 也以譬喻使许多人上正路 ; 但除悖逆者外 , 他不以譬喻使人入迷途 。
(src)="s2.27"> இ ( த ் தீய ) வர ் கள ் அல ் லாஹ ் விடம ் செய ் த ஒப ் பந ் தத ் தை , அது உறுதிப ் படுத ் தப ் பட ் ட பின ் னர ் முறித ் து விடுகின ் றனர ் . அல ் லாஹ ் ஒன ் றிணைக ் கப ் பட வேண ் டும ் என ் று கட ் டளை இட ் டதைத ் துண ் டித ் து விடுவதுடன ் பூமியில ் குழப ் பத ் தையும ் உண ் டாக ் குகிறார ் கள ் ; இவர ் களே தாம ் நஷ ் டவாளிகள ் .
(trg)="s2.27"> 他们与真主缔约之後 , 并断绝真主命人联络的 , 且在地方上作恶 ; 这等人 , 确是亏折的 。
(src)="s2.28"> நீங ் கள ் எப ் படி அல ் லாஹ ் வை நம ் ப மறுக ் கிறீர ் கள ் ? உயிரற ் றோராக இருந ் த உங ் களுக ் கு அவனே உயிரூட ் டினான ் ; பின ் பு அவன ் உங ் களை மரிக ் கச ் செய ் வான ் ; மீண ் டும ் உங ் களை உயிர ் பெறச ் செய ் வான ் ; இன ் னும ் நீங ் கள ் அவன ் பக ் கமே திருப ் பிக ் கொண ் டுவரப ் படுவீர ் கள ் .
(trg)="s2.28"> 你们怎麽不信真主呢 ? 你们原是死的 , 而他以生命赋予你们 , 然後使你们死亡 , 然後使你们复活 ; 然後你们要被召归於他 。
(src)="s2.29"> அ ( வ ் விறை ) வன ் எத ் தகையவன ் என ் றால ் அவனே உலகத ் திலுள ் ள அனைத ் தையும ் உங ் களுக ் காகப ் படைத ் தான ் ; பின ் அவன ் வானத ் தின ் பக ் கம ் முற ் பட ் டான ் ; அவற ் றை ஏழு வானங ் களாக ஒழுங ் காக ் கினான ் . அன ் றியும ் அவனே ஒவ ் வொரு பொருளையும ் நன ் கறிபவனாக இருக ் கின ் றான ் .
(trg)="s2.29"> 他已为你们创造了大地上的一切事物 , 复经营诸天 , 完成了七层天 。 他对於万物是全知的 。
(src)="s2.30"> ( நபியே ) இன ் னும ் , உம ் இறைவன ் வானவர ் களை நோக ் கி " நிச ் சயமாக நான ் பூமியில ் ஒரு பிரதிநிதியை அமைக ் கப ் போகிறேன ் " என ் று கூறியபோது , அவர ் கள ் " ( இறைவா ! ) நீ அதில ் குழப ் பத ் தை உண ் டாக ் கி , இரத ் தம ் சிந ் துவோரையா அமைக ் கப ் போகிறாய ் ? இன ் னும ் நாங ் களோ உன ் புகழ ் ஓதியவர ் களாக உன ் னைத ் துதித ் து , உன ் பரிசுத ் ததைப ் போற ் றியவர ் களாக இருக ் கின ் றோம ் ; என ் று கூறினார ் கள ் ; அ ( தற ் கு இறை ) வன ் " நீங ் கள ் அறியாதவற ் றையெல ் லாம ் நிச ் சயமாக நான ் அறிவேன ் " எனக ் கூறினான ் .
(trg)="s2.30"> 当时 , 你的主对众天神说 : 我必定在大地上设置一个代理人 。 他们说 : 我们赞你超绝 , 我们赞你清净 , 你还要在大地上设置作恶和流血者吗 ? 他说 : 我知道你们所不知道的 。
(src)="s2.31"> இன ் னும ் , ( இறைவன ் ) எல ் லாப ் ( பொருட ் களின ் ) பெயர ் களையும ் ஆதமுக ் கு கற ் றுக ் கொடுத ் தான ் ; பின ் அவற ் றை வானவர ் கள ் முன ் எடுத ் துக ் காட ் டி , " நீங ் கள ் ( உங ் கள ் கூற ் றில ் ) உண ் மையாளர ் களாயிருப ் பின ் இவற ் றின ் பெயர ் களை எனக ் கு விவரியுங ் கள ் " என ் றான ் .
(trg)="s2.31"> 他将万物的名称 , 都教授阿丹 , 然後以万物昭示众天神 , 说 : 你们把这些事物的名称告诉我吧 , 如果你们是诚实的 。
(src)="s2.32"> அவர ் கள ் " ( இறைவா ! ) நீயே தூயவன ் . நீ எங ் களுக ் குக ் கற ் றுக ் கொடுத ் தவை தவிர எதைப ் பற ் றியும ் எங ் களுக ் கு அறிவு இல ் லை . நிச ் சயமாக நீயே பேரறிவாளன ் ; விவேகமிக ் கோன ் " எனக ் கூறினார ் கள ் .
(trg)="s2.32"> 他们说 : 赞你超绝 , 除了你所教授我们的知识外 , 我们毫无知识 , 你确是全知的 , 确是至睿的 。
(src)="s2.33"> " ஆதமே ! அப ் பொருட ் களின ் பெயர ் களை அவர ் களுக ் கு விவரிப ் பீராக ! " என ் று ( இறைவன ் ) சொன ் னான ் ; அவர ் அப ் பெயர ் களை அவர ் களுக ் கு விவரித ் தபோது " நிச ் சயமாக நான ் வானங ் களிலும ் , பூமியிலும ் மறைந ் திருப ் பவற ் றை அறிவேன ் என ் றும ் , நீங ் கள ் வெளிப ் படுத ் துவதையும ் , நீங ் கள ் மறைத ் துக ் கொண ் டிருப ் பதையும ் நான ் அறிவேன ் என ் றும ் உங ் களிடம ் நான ் சொல ் லவில ் லையா ? " என ் று ( இறைவன ் ) கூறினான ் .
(trg)="s2.33"> 他说 : 阿丹啊 ! 你把这些事物的名称告诉他们吧 。 当他把那些事物的名称告诉他们的时候 , 真主说 : 难道我没有对你们说过吗 ? 我的确知道天地的幽玄 , 我的确知道你们所表白的 , 和你们所隐讳的 。
(src)="s2.34"> பின ் னர ் நாம ் மலக ் குகளை நோக ் கி , " ஆதமுக ் குப ் பணி ( ந ் து ஸுஜூது செய ் ) யுங ் கள ் " என ் று சொன ் னபோது இப ் லீஸைத ் தவிர மற ் ற அனைவரும ் சிரம ் பணிந ் தனர ் ; அவன ் ( இப ் லீஸு ) மறுத ் தான ் ; ஆணவமும ் கொண ் டான ் ; இன ் னும ் அவன ் காஃபிர ் களைச ் சார ் ந ் தவனாகி விட ் டான ் .
(trg)="s2.34"> 当时 , 我对众天神说 : 你们向阿丹叩头吧 ! 他们就叩头 , 惟有易卜劣厮不肯 , 他自大 , 他原是不信道的 。
(src)="s2.35"> மேலும ் நாம ் , " ஆதமே ! நீரும ் உம ் மனைவியும ் அச ் சுவனபதியில ் குடியிருங ் கள ் . மேலும ் நீங ் கள ் இருவரும ் விரும ் பியவாறு அதிலிருந ் து தாராளமாக புசியுங ் கள ் ; ஆனால ் நீங ் கள ் இருவரும ் இம ் மரத ் தை மட ் டும ் நெருங ் க வேண ் டாம ் ; ( அப ் படிச ் செய ் தீர ் களானால ் ) நீங ் கள ் இருவரும ் அக ் கிரமக ் காரர ் களில ் நின ் றும ் ஆகிவிடுவீர ் கள ் " என ் று சொன ் னோம ் .
(trg)="s2.35"> 我说 : 阿丹啊 ! 你和你的妻子同住乐园吧 ! 你们俩可以任意吃园里所有丰富的食物 , 你们俩不要临近这棵树 ; 否则 , 就要变成不义的人 。
(src)="s2.36"> இதன ் பின ் , ஷைத ் தான ் அவர ் கள ் இருவரையும ் அதிலிருந ் து வழி தவறச ் செய ் தான ் ; அவர ் கள ் இருவரும ் இருந ் த ( சொர ் க ் கத ் ) திலிருந ் து வெளியேறுமாறு செய ் தான ் ; இன ் னும ் நாம ் , " நீங ் கள ் ( யாவரும ் இங ் கிருந ் து ) இறங ் குங ் கள ் ; உங ் களில ் சிலர ் சிலருக ் கு பகைவராக இருப ் பீர ் கள ் ; பூமியில ் ஒரு குறிப ் பிட ் ட காலம ் வரை உங ் களுக ் குத ் தங ் குமிடமும ் அனுபவிக ் கும ் பொருள ் களும ் உண ் டு " என ் று கூறினோம ் .
(trg)="s2.36"> 然後 , 恶魔使他们俩为那棵树而犯罪 , 遂将他们俩人从所居的乐园中诱出 。 我说 : 你们互相仇视下去吧 。 大地上有你们暂时的住处和享受 。
(src)="s2.37"> பின ் னர ் ஆதம ் தம ் இறைவனிடமிருந ் து சில வாக ் குகளைக ் கற ் றுக ் கொண ் டார ் ; ( இன ் னும ் , அவற ் றின ் முலமாக இறைவனிடம ் மன ் னிப ் புக ் கோரினார ் ) எனவே இறைவன ் அவரை மன ் னித ் தான ் ; நிச ் சயமாக அவன ் மிக மன ் னிப ் போனும ் , கருணையாளனும ் ஆவான ் .
(trg)="s2.37"> 然後 , 阿丹奉到从主降示的几件诫命 , 主就恕宥了他 。 主确是至宥的 , 确是至慈的 。
(src)="s2.38"> ( பின ் பு , நாம ் சொன ் னோம ் ; " நீங ் கள ் அனைவரும ் இவ ் விடத ் தை விட ் டும ் இறங ் கிவிடுங ் கள ் ; என ் னிடமிருந ் து உங ் களுக ் கு நிச ் சயமாக நல ் வழி ( யைக ் காட ் டும ் அறிவுரைகள ் ) வரும ் போது , யார ் என ் னுடைய ( அவ ் ) வழியைப ் பின ் பற ் றுகிறார ் களோ அவர ் களுக ் கு எத ் தகைய பயமும ் இல ் லை , அவர ் கள ் துக ் கப ் படவும ் மாட ் டார ் கள ் . "
(trg)="s2.38"> 我说 : 你们都从这里下去吧 ! 我的引导如果到达你们 , 那末 , 谁遵守我的引导 , 谁在将来没有恐惧 , 也不愁 。
(src)="s2.39"> அன ் றி யார ் ( இதை ஏற ் க ) மறுத ் து , நம ் அத ் தாட ் சிகளை பொய ் பிக ் க முற ் படுகிறார ் களோ அவர ் கள ் நரக வாசிகள ் ; அவர ் கள ் அ ( ந ் நரகத ் ) தில ் என ் றென ் றும ் தங ் கி இருப ் பர ் .
(trg)="s2.39"> 不信道而且否认我的迹象的人 , 是火狱的居民 , 他们将永居其中 。
(src)="s2.40"> இஸ ் ராயீலின ் சந ் ததியனரே ! நான ் உங ் களுக ் கு அளித ் த என ் னுடைய அருட ் கொடையை நினைவு கூறுங ் கள ் ; நீங ் கள ் என ் வாக ் குறுதியை நிறைவேற ் றுங ் கள ் ; நான ் உங ் கள ் வாக ் குறுதியை நிறைவேற ் றுவேன ் ; மேலும ் , நீங ் கள ் ( வேறெவருக ் கும ் அஞ ் சாது ) எனக ் கே அஞ ் சுவீர ் களாக .
(trg)="s2.40"> 以色列的後裔啊 ! 你们当铭记我所赐你们的恩惠 , 你们当履行对我的约言 , 我就履行对你们的约言 ; 你们应当只畏惧我 。
(src)="s2.41"> இன ் னும ் நான ் இறக ் கிய ( வேதத ் ) தை நம ் புங ் கள ் ; இது உங ் களிடம ் உள ் ள ( வேதத ் ) தை மெய ் ப ் பிக ் கின ் றது , நீங ் கள ் அதை ( ஏற ் க ) மறுப ் பவர ் களில ் முதன ் மையானவர ் களாக வேண ் டாம ் . மேலும ் என ் திரு வசனங ் களைச ் சொற ் ப விலைக ் கு விற ் று விடாதீர ் கள ் ; இன ் னும ் எனக ் கே நீங ் கள ் அஞ ் சி ( ஒழுகி ) வருவீர ் களாக .
(trg)="s2.41"> 你们当信我所降示的 , 这能证实你们所有的经典 , 你们不要做首先不信的人 , 不要以廉价出卖我的迹象 , 你们应当只敬畏我 。
(src)="s2.42"> நீங ் கள ் அறிந ் து கொண ் டே உண ் மையைப ் பொய ் யுடன ் கலக ் காதீர ் கள ் ; உண ் மையை மறைக ் கவும ் செய ் யாதீர ் கள ் .
(trg)="s2.42"> 你们不要明知故犯地以伪乱真 , 隐讳真理 。
(src)="s2.43"> தொழுகையைக ் கடைப ் பிடியுங ் கள ் ; ஜகாத ் தையும ் ( ஒழுங ் காகக ் ) கொடுத ் து வாருங ் கள ் ; ருகூஃ செய ் வோரோடு சேர ் ந ் து நீங ் களும ் ருகூஃ செய ் யுங ் கள ் .
(trg)="s2.43"> 你们当谨守拜功 , 完纳天课 , 与鞠躬者同齐鞠躬 。
(src)="s2.44"> நீங ் கள ் வேதத ் தையும ் ஓதிக ் கொண ் டே , ( மற ் ற ) மனிதர ் களை நன ் மை செய ் யுமாறு ஏவி , தங ் களையே மறந ் து விடுகிறீர ் களா ? நீங ் கள ் சிந ் தித ் துப ் புரிந ் து கொள ் ள வேண ் டாமா ?
(trg)="s2.44"> 你们是读经的人 , 怎麽劝人为善 , 而忘却自身呢 ? 难道你们不了解吗 ?
(src)="s2.45"> மேலும ் பொறுமையைக ் கொண ் டும ் , தொழுகையைக ் கொண ் டும ் ( அல ் லாஹ ் விடம ் ) உதவி தேடுங ் கள ் ; எனினும ் , நிச ் சயமாக இது உள ் ளச ் சம ் உடையோர ் க ் கன ் றி மற ் றவர ் களுக ் குப ் பெரும ் பாரமாகவேயிருக ் கும ் .
(trg)="s2.45"> 你们当借坚忍和礼拜而求佑助 。 礼拜确是一件难事 , 但对恭敬的人却不难 。
(src)="s2.46"> ( உள ் ளச ் சமுடைய ) அவர ் கள ் தாம ் , " திடமாக ( தாம ் ) தங ் கள ் இறைவனைச ் சந ் திப ் போம ் ; நிச ் சயமாக அவனிடமே தாம ் திரும ் பச ் செல ் வோம ் " என ் பதை உறுதியாகக ் கருத ் தில ் கொண ் டோராவார ் ; .
(trg)="s2.46"> 他们确信自己必定见主 , 必定归主 。
(src)="s2.47"> இஸ ் ராயீலின ் மக ் களே ! ( முன ் னர ் ) நான ் உங ் களுக ் கு அளித ் த என ் னுடைய அருட ் கொடையையும ் , உலகோர ் யாவரையும ் விட உங ் களை மேன ் மைப ் படுத ் தினேன ் என ் பதையும ் நினைவு கூறுங ் கள ் .
(trg)="s2.47"> 以色列的後裔啊 ! 你们当铭记我所赐你们的恩典 , 并铭记我曾使你们超越世人 。
(src)="s2.48"> இன ் னும ் , ஒர ் ஆத ் மா மற ் றோர ் ஆத ் மாவிற ் கு சிறிதும ் பயன ் பட முடியாதே ( அந ் த ) ஒரு நாளை நீங ் கள ் அஞ ் சி நடப ் பீர ் களாக ! ( அந ் த நாளில ் ) எந ் தப ் பரிந ் துரையும ் அதற ் காக ஏற ் றுக ் கொள ் ளப ் படமாட ் டாது , அதற ் காக எந ் தப ் பதிலீடும ் பெற ் றுக ் கொள ் ளப ் பட மாட ் டாது , அன ் றியும ் ( பாவம ் செய ் த ) அவர ் கள ் உதவி செய ் யப ் படவும ் மாட ் டார ் கள ் .
(trg)="s2.48"> 你们当防备将来有这样的一日 : 任何人不能替任何人帮一点忙 , 任何人的说情 , 都不蒙接受 , 任何人的赎金 , 都不蒙采纳 , 他们也不获援助 。
(src)="s2.49"> உங ் களை கடுமையாக வேதனைப ் படுத ் தி வந ் த ஃபிர ் அவ ் னின ் கூட ் டத ் தாரிடமிருந ் து உங ் களை நாம ் விடுவித ் ததையும ் ( நினைவு கூறுங ் கள ் ) அவர ் கள ் உங ் கள ் ஆண ் மக ் களை கொன ் று , உங ் கள ் பெண ் மக ் களை ( மட ் டும ் ) வாழவிட ் டிருந ் தார ் கள ் ; அதில ் உங ் களுக ் கு உங ் கள ் இறைவனிடமிருந ் து ஒரு சோதனை இருந ் தது .
(trg)="s2.49"> 当时 , 我拯救你们脱离了法老的百姓 。 他们使你们遭受酷刑 ; 屠杀你们的儿子 , 留存你们的女子 ; 这是从你们的主降下的大难 。
(src)="s2.50"> மேலும ் உங ் களுக ் காக நாம ் கடலைப ் பிளந ் து , உங ் களை நாம ் காப ் பாற ் றி , நீங ் கள ் பார ் த ் துக ் கொண ் டிருக ் கும ் போதே ஃபிர ் அவ ் னின ் கூட ் டத ் தாரை அதில ் மூழ ் கடித ் தோம ் ( என ் பதையும ் நினைவு கூறுங ் கள ் ) .
(trg)="s2.50"> 我为你们分开海水 , 拯救了你们 , 并溺杀了法老的百姓 , 这是你们看著的 。
(src)="s2.51"> மேலும ் நாம ் மூஸாவுக ் கு ( வேதம ் அருள ) நாற ் பது இரவுகளை வாக ் களித ் தோம ் ; ( அதற ் காக அவர ் சென ் ற ) பின ் னர ் காளைக ் கன ் ( று ஒன ் ) றைக ் ( கடவுளாக ) எடுத ் துக ் கொண ் டீர ் கள ் ; ( அதனால ் ) நீங ் கள ் அக ் கிரமக ் காரர ் களாகி விட ் டீர ் கள ் .
(trg)="s2.51"> 当时 , 我与穆萨约期四十日 , 在他离别你们之後 , 你们认犊为神 , 你们是不义的 。
(src)="s2.52"> இதன ் பின ் னரும ் , நீங ் கள ் நன ் றி செலுத ் துவதற ் காக நாம ் உங ் களை மன ் னித ் தோம ் .
(trg)="s2.52"> 在那件事之後 , 我恕饶了你们 , 以便你们感谢 。
(src)="s2.53"> இன ் னும ் , நீங ் கள ் நேர ் வழி பெறும ் பொருட ் டு நாம ் மூஸாவுக ் கு வேதத ் தையும ் ( நன ் மை தீமைகளைப ் பிரித ் து அறிவிக ் கக ் கூடிய ) ஃபுர ் க ் கானையும ் அளித ் தோம ் ( என ் பதையும ் நினைவு கூறுங ் கள ் ) .
(trg)="s2.53"> 当时 , 我以经典和证据赏赐穆萨 , 以便你们遵循正道 。
(src)="s2.54"> மூஸா தம ் சமூகத ் தாரை நோக ் கி " என ் சமூகத ் தாரே ! நீங ் கள ் காளைக ் கன ் றை ( வணக ் கத ் திற ் காக ) எடுத ் துக ் கொண ் டதன ் மூலம ் உங ் களுக ் கு நீங ் களே அக ் கிரமம ் செய ் து கொண ் டீர ் கள ் ; ஆகவே , உங ் களைப ் படைத ் தவனிடம ் பாவமன ் னிப ் புக ் கோருங ் கள ் ; உங ் களை நீங ் களே மாய ் த ் துக ் கொள ் ளுங ் கள ் ; அதுவே உங ் களைப ் படைத ் தவனிடம ் , உங ் களுக ் கு நற ் பலன ் அளிப ் பதாகும ் " எனக ் கூறினார ் . ( அவ ் வாறே நீங ் கள ் செய ் ததனால ் ) அவன ் உங ் களை மன ் னித ் தான ் ( என ் பதையும ் நினைவு கூறுங ் கள ் . ) நிச ் சயமாக , அவன ் தவ ் பாவை ஏற ் ( று மன ் னிப ் ) பவனாகவும ் , பெருங ் கருணையுடையோனாகவும ் இருக ் கிறான ் .
(trg)="s2.54"> 当时 , 穆萨对他的宗族说 : 我的宗族啊 ! 你们确因认犊为神而自欺 , 故你们当向造物主悔罪 , 当处死罪人 。 在真主看来 , 这对於你们确是更好的 。 他就恕宥你们 。 他确是至宥的 , 确是至慈的 。
(src)="s2.55"> இன ் னும ் ( இதையும ் நினைவு கூறுங ் கள ் ; ) நீங ் கள ் , ' மூஸாவே ! நாங ் கள ் அல ் லாஹ ் வை கண ் கூடாக காணும ் வரை உம ் மீது நம ் பிக ் கை கொள ் ள மாட ் டோம ் " என ் று கூறினீர ் கள ் ; அப ் பொழுது , நீங ் கள ் பார ் த ் துக ் கொண ் டிருக ் கும ் போதே உங ் களை ஓர ் இடி முழக ் கம ் பற ் றிக ் கொண ் டது .
(trg)="s2.55"> 当时 , 你们说 : 穆萨啊 ! 我们绝不信你 , 直到我们亲眼看见真主 。 故疾雷袭击了你们 , 这是你们看著的 。
(src)="s2.56"> நீங ் கள ் நன ் றியுடையோராய ் இருக ் கும ் பொருட ் டு , நீங ் கள ் இறந ் தபின ் உங ் களை உயிர ் ப ் பித ் து எழுப ் பினோம ் .
(trg)="s2.56"> 在你们晕死之後 , 我使你们苏醒 , 以便你们感谢 。
(src)="s2.57"> இன ் னும ் , உங ் கள ் மீது மேகம ் நிழலிடச ் செய ் தோம ் ; மேலும ் " மன ் னு , ஸல ் வா " ( என ் னும ் மேன ் மையான உணவுப ் பொருள ் களை ) உங ் களுக ் காக இறக ் கி வைத ் து , " நாம ் உங ் களுக ் கு அருளியுள ் ள பரிசுத ் தமான உணவுகளிலிருந ் து புசியுங ் கள ் " ( என ் றோம ் ; ) எனினும ் அவர ் கள ் நமக ் குத ் தீங ் கு செய ் துவிடவில ் லை , மாறாக , தமக ் குத ் தாமே தீங ் கிழைத ் துக ் கொண ் டார ் கள ் .
(trg)="s2.57"> 我曾使白云荫蔽你们 , 又降甘露和鹌鹑给你们 。 你们可以吃我所供给你们的佳美食物 。 他们没有损害我 , 但他们自欺 。
(src)="s2.58"> இன ் னும ் ( நினைவு கூறுங ் கள ் ; ) நாம ் கூறினோம ் ; " இந ் த பட ் டினத ் துள ் நுழைந ் து அங ் கு நீங ் கள ் விரும ் பிய இடத ் தில ் தாராளமாகப ் புசியுங ் கள ் ; அதன ் வாயிலில ் நுழையும ் போது , பணிவுடன ் தலைவணங ் கி ' ஹித ் ததுன ் ' ( - " எங ் கள ் பாபச ் சுமைகள ் நீங ் கட ் டும ் " ) என ் று கூறுங ் கள ் ; நாம ் உங ் களுக ் காக உங ் கள ் குற ் றங ் களை மன ் னிப ் போம ் ; மேலும ் நன ் மை செய ் வோருக ் கு அதிகமாகக ் கொடுப ் போம ் .
(trg)="s2.58"> 当时 , 我说 : 你们进这城市去 , 你们可以随意吃其中所有丰富的食物 。 你们应当鞠躬而进城门 , 并且说 : ` 释我重负 。 ' 我将赦宥你们的种种罪过 , 我要厚报善人 。
(src)="s2.59"> ஆனால ் அக ் கிரமக ் காரர ் கள ் தம ் மிடம ் கூறப ் பட ் ட வார ் த ் தையை அவர ் களுக ் குச ் சொல ் லப ் படாத வேறு வார ் த ் தையாக மாற ் றிக ் கொண ் டார ் கள ் ; ஆகவே அக ் கிரமங ் கள ் செய ் தவர ் கள ் மீது - ( இவ ் வாறு அவர ் கள ் ) பாபம ் செய ் து கொண ் டிருந ் த காரணத ் தினால ் வானத ் திலிருந ் து நாம ் வேதனையை இறக ் கிவைத ் தோம ் .
(trg)="s2.59"> 但不义的人改变了他们所奉的嘱言 , 故我降天灾於不义者 , 那是由於他们的犯罪 。
(src)="s2.60"> மூஸா தம ் சமூகத ் தாருக ் காகத ் தண ் ணீர ் வேண ் டிப ் பிரார ் த ் தித ் த போது , " உமது கைத ் தடியால ் அப ் பாறையில ் அடிப ் பீராக ! " என நாம ் கூறினோம ் ; அதிலிருந ் து பன ் னிரண ் டு நீர ் ஊற ் றுக ் கள ் பொங ் கியெழுந ் தன . ஒவ ் வொரு கூட ் டத ் தினரும ் அவரவர ் குடி நீர ் த ் துறையை நன ் கு அறிந ் து கொண ் டனர ் ; " அல ் லாஹ ் அருளிய ஆகாரத ் திலிருந ் து உண ் ணுங ் கள ் , பருகுங ் கள ் ; பூமியில ் குழப ் பஞ ் செய ் து கொண ் டு திரியாதீர ் கள ் " ( என நாம ் கூறினோம ் ) என ் பதையும ் நினைவு கூறுங ் கள ் .
(trg)="s2.60"> 当时 , 穆萨替他的宗族祈水 , 我说 : 你用手杖打那磐石吧 。 十二道水泉 , 就从那磐石里涌出来 , 各部落都知道自己的饮水处 。 你们可以吃饮真主的给养 , 你们不要在地方上为非作歹 。
(src)="s2.61"> இன ் னும ் , " மூஸாவே ! ஒரே விதமான உணவை நாங ் கள ் சகிக ் க மாட ் டோம ் . ஆதலால ் , பூமி விளைவிக ் கும ் அதன ் கீரையையும ் , அதன ் வெள ் ளரிக ் காயையும ் , அதன ் கோதுமையையும ் , அதன ் பருப ் பையும ் , அதன ் வெங ் காயத ் தையும ் எங ் களுக ் கு வெளிப ் படுத ் தித ் தருமாறு உன ் இறைவனிடம ் எங ் களுக ் காகக ் கேளும ் " என ் று நீங ் கள ் கூற , " நல ் லதாக எது இருக ் கிறதோ , அதற ் கு பதிலாக மிகத ் தாழ ் வானதை நீங ் கள ் மாற ் றிக ் கொள ் ( ள நாடு ) கிறீர ் களா ? நீங ் கள ் ஏதேனும ் ஒரு பட ் டணத ் தில ் இறங ் கி விடுங ் கள ் ; அங ் கு நீங ் கள ் கேட ் பது நிச ் சயமாக உங ் களுக ் குக ் கிடைக ் கும ் " என ் று அவர ் கூறினார ் . வறுமையும ் இழிவும ் அவர ் கள ் மீது சாட ் டப ் பட ் டு விட ் டன , மேலும ் அல ் லாஹ ் வின ் கோபத ் திற ் கும ் அவர ் கள ் ஆளானார ் கள ் ; இது ஏனென ் றால ் திடமாகவே அவர ் கள ் அல ் லாஹ ் வின ் வசனங ் களை நிராகரித ் தும ் , அநியாயமாக அவர ் கள ் நபிமார ் களைக ் கொலை செய ் து வந ் ததும ் தான ் . இந ் த நிலை அவர ் கள ் ( அல ் லாஹ ் வுக ் குப ் பணியாது ) மாறு செய ் து வந ் ததும ் , ( அல ் லாஹ ் விதித ் த ) வரம ் புகளை மீறிக ் கொண ் டேயிருந ் ததினாலும ் ஏற ் பட ் டது .
(trg)="s2.61"> 当时 , 你们说 : 穆萨啊 ! 专吃一样食物 , 我们绝不能忍受 , 所以请你替我们请求你的主 , 为我们生出大地所产的蔬菜 ─ ─ 黄瓜 、 大蒜 、 扁豆和玉葱 。 他说 : 难道你们要以较贵的换取较贱的吗 ? 你们到一座城里去吧 ! 你们必得自己所请求的食物 。 他们陷於卑贱和穷困中 , 他们应受真主的谴怒 。 这是因为他们不信真主的迹象 , 而且枉杀众先知 ; 这又是因为他们违抗主命 , 超越法度 。
(src)="s2.62"> ஈமான ் கொண ் டவர ் களாயினும ் , யூதர ் களாயினும ் , கிறிஸ ் தவர ் களாயினும ் , ஸாபியீன ் களாயினும ் நிச ் சயமாக எவர ் அல ் லாஹ ் வின ் மீதும ் , இறுதி நாள ் மீதும ் நம ் பிக ் கை கொண ் டு ஸாலிஹான ( நல ் ல ) அமல ் கள ் செய ் கிறார ் களோ அவர ் களின ் ( நற ் ) கூலி நிச ் சயமாக அவர ் களுடைய இறைவனிடம ் இருக ் கிறது , மேலும ் , அவர ் களுக ் கு யாதொரு பயமும ் இல ் லை , அவர ் கள ் துக ் கப ் படவும ் மாட ் டார ் கள ் .
(trg)="s2.62"> 信道者 、 犹太教徒 、 基督教徒 、 拜星教徒 , 凡信真主和末日 , 并且行善的 , 将来在主那里必得享受自己的报酬 , 他们将来没有恐惧 , 也不忧愁 。
(src)="s2.63"> இன ் னும ் , நாம ் உங ் களிடம ் வாக ் குறுதி வாங ் கி , ' தூர ் மலையை உங ் கள ் மேல ் உயர ் த ் தி , " நாம ் உங ் களுக ் கு கொடுத ் த ( வேதத ் ) தை உறுதியுடன ் பற ் றிக ் கொள ் ளுங ் குள ் ; அதிலுள ் ளவற ் றை நினைவில ் வைத ் துக ் கொள ் ளுங ் கள ் . ( அப ் படிச ் செய ் வீர ் களானால ் ) நீங ் கள ் பயபக ் தியுடையோர ் ஆவீர ் கள ் " ( என ் று நாம ் கூறியதையும ் நினைவு கூறுங ் கள ் ) .
(trg)="s2.63"> 当时 , 我与你们缔约 , 并将山树立在你们的上面 , 我说 : 你们当坚守我所赐你们的经典 , 并且当牢记其中的律例 , 以便你们敬畏 。
(src)="s2.64"> அதன ் பின ் னும ் நீங ் கள ் ( உங ் கள ் வாக ் குறுதியைப ் ) புறக ் கணித ் து ( மாறி ) விட ் டீர ் கள ் ; உங ் கள ் மீது அல ் லாஹ ் வின ் கருணையும ் அவன ் அருளும ் இல ் லாவிட ் டால ் நீங ் கள ் ( முற ் றிலும ் ) நஷ ் டவாளிகளாக ஆகியிருப ் பீர ் கள ் .
(trg)="s2.64"> 以後 , 你们背叛 。 假若没有真主赏赐你们的恩惠和慈恩 , 你们必定变成亏折者 。
(src)="s2.65"> உங ் க ( ள ் முன ் னோர ் க ) ளிலிருந ் து சனிக ் கிழமையன ் று ( மீன ் பிடிக ் கக ் கூடாது என ் ற ) வரம ் பை மீறியவர ் களைப ் பற ் றி நீங ் கள ் உறுதியாக அறிவீர ் கள ் . அதனால ் அவர ் களை நோக ் கி " சிறுமையடைந ் த குரங ் குகளாகி விடுங ் கள ் " என ் று கூறினோம ் .
(trg)="s2.65"> 你们确已认识你们中有些人 , 在安息日超越法度 , 故我对他们说 : 你们变成卑贱的猿猴吧 。
(src)="s2.66"> இன ் னும ் , நாம ் இதனை அக ் காலத ் தில ் உள ் ளவர ் களுக ் கும ் , அதற ் குப ் பின ் வரக ் கூடியவர ் களுக ் கும ் படிப ் பினையாகவும ் ; பயபக ் தியுடையவர ் களுக ் கு நல ் ல உபதேசமாகவும ் ஆக ் கினோம ் .
(trg)="s2.66"> 我以这种刑罚为前人和後人的戒与敬畏者的教训 。
(src)="s2.67"> இன ் னும ் ( இதையும ் நினைவு கூறுங ் கள ் ; ) மூஸா தம ் சமூகத ் தாரிடம ் , " நீங ் கள ் ஒரு பசுமாட ் டை அறுக ் க வேண ் டும ் என ் று நிச ் சயமாக அல ் லாஹ ் உங ் களுக ் குக ் கட ் டளையிடுகிறான ் " என ் று சொன ் னபோது , அவர ் கள ் ; " ( மூஸாவே ! ) எங ் களை பரிகாசத ் திற ் கு ஆளாக ் குகின ் றீரா ? " என ் று கூறினர ் ; ( அப ் பொழுது ) அவர ் , " ( அப ் படிப ் பரிகசிக ் கும ் ) அறிவீனர ் களில ் ஒருவனாக நான ் ஆகிவிடாமல ் அல ் லாஹ ் விடம ் பாதுகாப ் புத ் தேடுகிறேன ் " என ் று கூறினார ் .
(trg)="s2.67"> 当时 , 穆萨对他的宗族说 : 真主的确命令你们宰一头牛 。 他们说 : 你愚弄我们吗 ? 他说 : 我求真主保佑我 , 以免我变成愚人 。
(src)="s2.68"> " அது எத ் தகையது என ் பதை எங ் களுக ் கு விளக ் கும ் படி உம ் இறைவனிடம ் எங ் களுக ் காக வேண ் டுவீராக ! " என ் றார ் கள ் . " அப ் பசு மாடு அதிகக ் கிழடுமல ் ல , கன ் றுமல ் ல , அவ ் விரண ் டிற ் கும ் இடைப ் பட ் டதாகும ் . எனவே ' உங ் களுக ் கு இடப ் பட ் ட கட ் டளையை நிறைவேற ் றுங ் கள ் ' என ் று அவன ் ( அல ் லாஹ ் ) கூறுவதாக " ( மூஸா ) கூறினார ் .
(trg)="s2.68"> 他们说 : 请你替我们请求你的主为我们说明那头牛的情状 。 他说 : 我的主说 : 那头牛确是不老不少 , 年龄适中的 。 你们遵命而行吧 !
(src)="s2.69"> " அதன ் நிறம ் யாது ! " என ் பதை விளக ் கும ் படி நமக ் காக உம ் இறைவனை வேண ் டுவீராக ! " என அவர ் கள ் கூறினார ் கள ் ; . அவர ் கூறினார ் ; " திடமாக அது மஞ ் சள ் நிறமுள ் ள பசு மாடு ; கெட ் டியான நிறம ் ; பார ் ப ் பவர ் களுக ் குப ் பரவசம ் அளிக ் கும ் அதன ் நிறம ் என அ ( வ ் விறை ) வன ் அருளினான ் " என ் று மூஸா கூறினார ் .
(trg)="s2.69"> 他们说 : 请你替我们请求你的主为我们说明那头牛的毛色 。 他说我的主说 : 那头牛毛色纯黄 , 见者喜悦 。
(src)="s2.70"> " உமது இறைவனிடத ் தில ் எங ் களுக ் காக பிரார ் த ் தனை செய ் வீராக ! அவன ் அது எப ் படிப ் பட ் டது என ் பதை எங ் களுக ் கு தெளிவு படுத ் துவான ் . எங ் களுக ் கு எல ் லாப ் பசுமாடுகளும ் திடனாக ஒரே மாதிரியாகத ் தோன ் றுகின ் றன , அல ் லாஹ ் நாடினால ் நிச ் சயமாக நாம ் நேர ் வழி பெறுவோம ் " என ் று அவர ் கள ் கூறினார ் கள ் .
(trg)="s2.70"> 他们说 : 请你替我们请求你的主为我们说明那头牛的情状 , 因为在我们看来 , 牛都是相似的 , 如果真主意欲 , 我们必获指导 。
(src)="s2.71"> அவர ் ( மூஸா ) " நிச ் சயமாக அப ் பசுமாடு நிலத ் தில ் உழவடித ் தோ , நிலத ் திற ் கு நீர ் பாய ் ச ் சவோ பயன ் படுத ் தப ் படாதது , ஆரோக ் கியமானது , எவ ் விதத ் திலும ் வடுவில ் லாதது என ் று இறைவன ் கூறுகிறான ் " எனக ் கூறினார ் . " இப ் பொழுதுதான ் நீர ் சரியான விபரத ் தைக ் கொண ் டு வந ் தீர ் " என ் று சொல ் லி அவர ் கள ் செய ் ய இயலாத நிலையில ் அப ் பசு மாட ் டை அறுத ் தார ் கள ் .
(trg)="s2.71"> 他说 : 我的主说 : 那头牛不是受过训练的 , 既不耕田地 , 又不转水车 , 确是全美无斑的 。 他们说 : 现在你揭示真相了 。 他们就宰了那头牛 , 但非出自愿 。
(src)="s2.72"> " நீங ் கள ் ஒரு மனிதனை கொன ் றீர ் கள ் ; பின ் அதுபற ் றி ( ஒருவருக ் கொருவர ் குற ் றம ் சாட ் டித ் ) தர ் க ் கித ் துக ் கொண ் டிருந ் தீர ் கள ் ; ஆனால ் அல ் லாஹ ் நீங ் கள ் மறைத ் ததை வெளியாக ் குபவனாக இருந ் தான ் ( என ் பதை நினைவு கூறுங ் கள ் ) .
(trg)="s2.72"> 当时 , 你们杀了一个人 , 你们互相抵赖 。 而真主是要揭穿你们所隐讳的事实的 。
(src)="s2.73"> " ( அறுக ் கப ் பட ் ட அப ் பசுவின ் ) ஒரு துண ் டால ் அ ( க ் கொலை யுண ் டவனின ் சடலத ் ) தில ் அடியுங ் கள ் " என ் று நாம ் சொன ் னோம ் . இவ ் வாறே அல ் லாஹ ் இறந ் தவர ் களை உயிர ் ப ் பிக ் கிறான ் ; நீங ் கள ் ( நல ் ல ) அறிவு பெறும ் பொருட ் டுத ் தன ் அத ் தாட ் சிகளையும ் அவன ் ( இவ ் வாறு ) உங ் களுக ் குக ் காட ் டுகிறான ் .
(trg)="s2.73"> 故我说 : 你们用它的一部分打他吧 ! 真主如此使死者复活 , 并以他的迹象昭示你们 , 以便你们了解 。
(src)="s2.74"> இதன ் பின ் னரும ் உங ் கள ் இதயங ் கள ் இறுகி விட ் டன , அவை கற ் பாறையைப ் போல ் ஆயின அல ் லது , ( அதை விடவும ் ) அதிகக ் கடினமாயின ( ஏனெனில ் ) திடமாகக ் கற ் பாறைகள ் சிலவற ் றினின ் று ஆறுகள ் ஒலித ் தோடுவதுண ் டு . இன ் னும ் , சில பிளவுபட ் டுத ் திடமாக அவற ் றினின ் று தண ் ணீர ் வெளிப ் படக ் கூடியதுமுண ் டு . இன ் னும ் , திடமாக அல ் லாஹ ் வின ் மீதுள ் ள அச ் சத ் தால ் சில ( கற ் பாறைகள ் ) உருண ் டு விழக ் கூடியவையும ் உண ் டு . மேலும ் , அல ் லாஹ ் நீங ் கள ் செய ் து வருவது பற ் றி கவனிக ் காமல ் இல ் லை .
(trg)="s2.74"> 此後 , 你们的心变硬了 , 变得像石头一样 , 或比石头还硬 。 有些石头 , 河水从其中涌出 ; 有些石头 , 自己破裂 , 而水泉从其中流出 ; 有些石头为惧怕真主而坠落 。 真主绝不忽视你们的行为 。
(src)="s2.75"> ( முஸ ் லிம ் களே ! ) இவர ் கள ் ( யூதர ் கள ் ) உங ் களுக ் காக நம ் பிக ் கை கொள ் வார ் கள ் என ் று ஆசை வைக ் கின ் றீர ் களா ? இவர ் களில ் ஒருசாரார ் இறைவாக ் கைக ் கேட ் டு ; அதை விளங ் கிக ் கொண ் ட பின ் னர ் , தெரிந ் து கொண ் டே அதை மாற ் றி விட ் டார ் கள ் .
(trg)="s2.75"> 你们还企图他们会为你们的劝化而信道吗 ? 他们当中有一派人 , 曾听到真主的言语 , 他们既了解之後 , 便明知故犯地加以篡改 。
(src)="s2.76"> மேலும ் அவர ் கள ் ஈமான ் கொண ் டவர ் களை சந ் திக ் கும ் போது , " நாங ் களும ் ஈமான ் கொண ் டிருக ் கிறோம ் " என ் று சொல ் கிறார ் கள ் ; ஆனால ் அவர ் களுள ் சிலர ் ( அவர ் களுள ் ) சிலருடன ் தனித ் திடும ் போது , " உங ் கள ் இறைவன ் முன ் உங ் களுக ் கு எதிராக அவர ் கள ் வாதாடு வதற ் காக அல ் லாஹ ் உங ் களுக ் கு அறிவித ் துத ் தந ் த ( தவ ் ராத ் ) தை அவர ் களுக ் கு எடுத ் துச ் சொல ் கிறீர ் களா , ( இதை ) நீங ் கள ் உணரமாட ் டீர ் களா ? என ் று ( யூதர ் கள ் சிலர ் ) கூறுகின ் றனர ் .
(trg)="s2.76"> 他们遇见信士们 , 就说 : 我们已信道了 。 他们彼此私下聚会的时候 , 他们却说 : 你们把真主所启示你们的告诉他们 , 使他们将来得在主那里据此与你们争论吗 ? 难道你们不了解吗 ?
(src)="s2.77"> அவர ் கள ் மறைத ் து வைப ் பதையும ் , அவர ் கள ் வெளிப ் படுத ் துவதையும ் நிச ் சயமாக அல ் லாஹ ் நன ் கறிவான ் என ் பதை அவர ் கள ் அறிய மாட ் டார ் களா ?
(trg)="s2.77"> 难道他们不晓得真主知道他们所隐讳的 , 和他们所表白的吗 ?
(src)="s2.78"> மேலும ் அவர ் களில ் எழுத ் தறிவில ் லாதோரும ் இருக ் கின ் றனர ் ; கட ் டுக ் கதைகளை ( அறிந ் து வைத ் திருக ் கிறார ் களே ) தவிர வேதத ் தை அறிந ் து வைத ் திருக ் கவில ் லை . மேலும ் அவர ் கள ் ( ஆதாரமற ் ற ) கற ் பனை செய ் வோர ் களாக அன ் றி வேறில ் லை .
(trg)="s2.78"> 他们中有些文盲 , 不知经典 , 只知妄言 , 他们专事猜测 。
(src)="s2.79"> அற ் பக ் கிரயத ் தைப ் பெறுவதற ் காகத ் தம ் கரங ் களாலே நூலை எழுதிவைத ் துக ் கொண ் டு பின ் னர ் அது அல ் லாஹ ் விடமிருந ் து வந ் தது என ் று கூறுகிறார ் களே , அவர ் களுக ் கு கேடுதான ் ! அவர ் களுடைய கைகள ் இவ ் வாறு எழுதியதற ் காகவும ் அவர ் களுக ் குக ் கேடுதான ் ; அதிலிருந ் து அவர ் கள ் ஈட ் டும ் சம ் பாத ் தியத ் திற ் காகவும ் அவர ் களுக ் குக ் கேடுதான ் !
(trg)="s2.79"> 哀哉 ! 他们亲手写经 , 然後说 : 这是真主所降示的 。 他们欲借此换取些微的代价 。 哀哉 ! 他们亲手所写的 。 哀哉 ! 他们自己所营谋的 。
(src)="s2.80"> " ஒரு சில நாட ் கள ் தவிர எங ் களை நரக நெருப ் புத ் தீண ் டாது " என ் று அவர ் கள ் கூறுகிறார ் கள ் . " அல ் லாஹ ் விடமிருந ் து அப ் படி ஏதேனும ் உறுதிமொழி பெற ் றிருக ் கிறீர ் களா ? அப ் படியாயின ் அல ் லாஹ ் தன ் உறுதி மொழிக ் கு மாற ் றம ் செய ் யவே மாட ் டான ் ; அல ் லது நீங ் கள ் அறியாததை அல ் லாஹ ் சொன ் னதாக இட ் டுக ் கட ் டிக ் கூறுகின ் றீர ் களா ? " என ் று ( நபியே ! அந ் த யூதர ் களிடம ் ) நீர ் கேளும ் .
(trg)="s2.80"> 他们说 : 火绝不接触我们 , 除非若干有数的日子 。 你说 : 真主是绝不爽约的 , 你们曾与真主缔约呢 ? 还是假借真主的名义而说出自己所不知道的事呢 ?
(src)="s2.81"> அப ் படியல ் ல ! எவர ் தீமையைச ் சம ் பாதித ் து , அந ் தக ் குற ் றம ் அவரைச ் சூழ ் ந ் து கொள ் கிறதோ , அத ் தகையோர ் நரகவாசிகளே , அவர ் கள ் அ ( ந ் நரகத ் ) தில ் என ் றென ் றும ் இருப ் பார ் கள ் .
(trg)="s2.81"> 不然 , 凡作恶而为其罪孽所包罗者 , 都是火狱的居民 , 他们将永居其中 。
(src)="s2.82"> எவர ் நம ் பிக ் கை கொண ் டு நற ் கருமங ் களைச ் செய ் கிறார ் களோ , அவர ் கள ் சுவர ் க ் கவாசிகள ் ; அவர ் கள ் அங ் கு என ் றென ் றும ் இருப ் பார ் கள ் .
(trg)="s2.82"> 信道而且行善者 , 是乐园的居民 , 他们将永居其中 。
(src)="s2.83"> இன ் னும ் ( நினைவு கூறுங ் கள ் ; ) நாம ் ( யஃகூப ் என ் ற ) இஸ ் ராயீல ் மக ் களிடத ் தில ் , " அல ் லாஹ ் வைத ் தவிர வேறு எவரையும ் -எதனையும ் நீங ் கள ் வணங ் கக ் கூடாது , ( உங ் கள ் ) பெற ் றோருக ் கும ் , உறவினர ் களுக ் கும ் , அநாதைகளுக ் கும ் , மிஸ ் கீன ் ( களான ஏழை ) களுக ் கும ் நன ் மை செய ் யுங ் கள ் ; மனிதர ் களிடம ் அழகானதைப ் பேசுங ் கள ் ; மேலும ் தொழுகையை முறையாகக ் கடைப ் பிடித ் து வாருங ் கள ் ; ஜக ் காத ் தையும ் ஒழுங ் காகக ் கொடுத ் து வாருங ் கள ் " என ் று உறுதிமொழியை வாங ் கினோம ் . ஆனால ் உங ் களில ் சிலரைத ் தவிர ( மற ் ற யாவரும ் உறுதி மொழியை நிறைவேற ் றாமல ் , அதிலிருந ் து ) புரண ் டுவிட ் டீர ் கள ் , இன ் னும ் நீங ் கள ் புறக ் கணித ் தவர ் களாகவே இருக ் கின ் றீர ் கள ் .
(trg)="s2.83"> 当时 , 我与以色列的後裔缔约 , 说 : 你们应当只崇拜真主 , 并当孝敬父母 , 和睦亲戚 , 怜恤孤儿 , 赈济贫民 , 对人说善言 , 谨守拜功 , 完纳天课 。 然後 , 你们除少数人外 , 都违背约言 , 你们是常常爽约的 。
(src)="s2.84"> இன ் னும ் ( நினைவு கூறுங ் கள ் ; ) " உங ் களிடையே இரத ் தங ் களைச ் சிந ் தாதீர ் கள ் ; உங ் களில ் ஒருவர ் மற ் றவரை தம ் வீடுகளை விட ் டும ் வெளியேற ் றாதீர ் கள ் " என ் னும ் உறுதிமொழியை வாங ் கினோம ் . பின ் னர ் ( அதை ) ஒப ் புக ் கொண ் டீர ் கள ் ; ( அதற ் கு ) நீங ் களே சாட ் சியாகவும ் இருந ் தீர ் கள ் .
(trg)="s2.84"> 当时 , 我与你们缔约 , 说 : 你们不要自相残杀 , 不要把同族的人逐出境外 。 你们已经承诺 , 而且证实了 。
(src)="s2.85"> ( இவ ் வாறு உறுதிப ் படுத ் திய ) நீங ் களே உங ் களிடையே கொலை செய ் கின ் றீர ் கள ் ; உங ் களிலேயே ஒருசாராரை அவர ் களுடைய வீடுகளிலிருந ் து வெளியேற ் றுகிறீர ் கள ் ; அவர ் களிமீது அக ் கிரமம ் புரியவும ் , பகைமை கொள ் ளவும ் ( அவர ் களின ் விரோதிகளுக ் கு ) உதவி செய ் கிறீர ் கள ் . வெளியேற ் றப ் பட ் டவர ் கள ் ( இவ ் விரோதிகளிடம ் சிக ் கி ) கைதிகளாக உங ் களிடம ் வந ் தால ் , ( அப ் பொழுது மட ் டும ் பழிப ் புக ் கு அஞ ் சி ) நஷ ் டஈடு பெற ் றுக ் கொண ் டு ( அவர ் களை விடுதலை செய ் து ) விடுகிறீர ் கள ் -ஆனால ் அவர ் களை ( வீடுகளை விட ் டு ) வெளியேற ் றுவது உங ் கள ் மீது ஹராமா ( ன தடுக ் கப ் பட ் ட செயலா ) கும ் . ( அப ் படியென ் றால ் ) நீங ் கள ் வேதத ் தில ் சிலதை நம ் பி சிலதை மறுக ் கிறீர ் களா ? எனவே உங ் களில ் இவ ் வகையில ் செயல ் படுகிறவர ் களுக ் கு இவ ் வுலக வாழ ் வில ் இழிவைத ் தவிர வேறு கூலி எதுவும ் கிடைக ் காது . மறுமை ( கியாம ) நாளிலோ அவர ் கள ் மிகக ் கடுமையான வேதனையின ் பால ் மீட ் டப ் படுவார ் கள ் ; இன ் னும ் நீங ் கள ் செய ் து வருவதை அல ் லாஹ ் கவனிக ் காமல ் இல ் லை .
(trg)="s2.85"> 然後 , 你们自相残杀 , 而且把一部分同族的人逐出境外 , 你们同恶相济 , 狼狈为奸地对付他们 ─ ─ 如果他们被俘来归 , 你们却替他们赎身 ─ ─ 驱逐他们 , 在你们是犯法的行为 。 你们确信经典里的一部分律例 , 而不信别一部分吗 ? 你们中作此事者 , 其报酬不外在今世生活中受辱 , 在复活日 , 被判受最严厉的刑罚 。 真主绝不忽视你们的行为 。
(src)="s2.86"> மறுமை ( யின ் நிலையான வாழ ் க ் கை ) க ் குப ் பகரமாக , ( அற ் பமாள ) இவ ் வுலக வாழ ் க ் கையை விலைக ் கு வாங ் கிக ் கொண ் டவர ் கள ் இவர ் கள ் தாம ் ; ஆகவே இவர ் களுக ் கு ( ஒரு சிறிதளவும ் ) வேதனை இலேசாக ் கப ் பட மாட ் டாது . இவர ் கள ் உதவியும ் செய ் யப ் படமாட ் டார ் கள ் .
(trg)="s2.86"> 这等人 , 是以後世换取今世生活的 , 故他们所受的刑罚 , 不被减轻 , 他们也不被援助 。
(src)="s2.87"> மேலும ் , நாம ் மூஸாவுக ் கு நிச ் சயமாக வேதத ் தைக ் கொடுத ் தோம ் . அவருக ் குப ் பின ் தொடர ் ச ் சியாக ( இறை ) தூதர ் களை நாம ் அனுப ் பினோம ் ; இன ் னும ் , மர ் யமின ் குமாரர ் ஈஸாவுக ் குத ் தெளிவான அத ் தாட ் சிகளைக ் ரூஹுல ் குதுஸி ( என ் னும ் பரிசுத ் த ஆத ் மாவைக ் ) கொண ் டு அவருக ் கு வலுவூட ் டினோம ் . உங ் கள ் மனம ் விரும ் பாததை ( நம ் ) தூதர ் உங ் களிடம ் கொண ் டு வரும ் போதெல ் லாம ் நீங ் கள ் கர ் வம ் கொண ் டு ( புறக ் கணித ் து ) வந ் தீர ் களல ் லவா ? சிலரை நீங ் கள ் பொய ் ப ் பித ் தீர ் கள ் ; சிலரை கொன ் றீர ் கள ் .
(trg)="s2.87"> 我确已把经典赏赐穆萨 , 并在他之後继续派遣许多使者 , 我把许多明证赏赐给麦尔彦之子尔撒 , 并以玄灵扶助他 。 难道每逢使者把你们的私心所不喜爱的东西带来给你们的时候 , 你们总是妄自尊大吗 ? 一部分使者 , 被你们加以否认 ; 一部分使者 , 被你们加以杀害 。
(src)="s2.88"> இன ் னும ் , அவர ் கள ் ( யூதர ் கள ் ) " எங ் களுடைய இதயங ் கள ் திரையிடப ் பட ் டுள ் ளன " என ் று கூறுகிறார ் கள ் . ஆனால ் அவர ் களுடைய ( குஃப ் ரு என ் னும ் ) நிராகரிப ் பின ் காரனத ் தால ் , அல ் லாஹ ் அவர ் களைச ் சபித ் து விட ் டான ் . ஆகவே , அவர ் கள ் சொற ் பமாகவே ஈமான ் கொள ் வார ் கள ் .
(trg)="s2.88"> 他们说 : 我们的心是受蒙蔽的 。 不然 , 真主为他们不信道而弃绝他们 , 故他们的信仰是很少的 。
(src)="s2.89"> அவர ் களிடம ் இருக ் கக ் கூடிய வேதத ் தை மெய ் ப ் படுத ் தக ் கூடிய ( இந ் த குர ் ஆன ் என ் ற ) வேதம ் அவர ் களிடம ் வந ் தது . இ ( ந ் த குர ் ஆன ் வருவ ) தற ் கு முன ் காஃபிர ் களை வெற ் றி கொள ் வதற ் காக ( இந ் த குர ் ஆன ் முலமே அல ் லாஹ ் விடம ் ) வேண ் டிக ் கொண ் டிருந ் தார ் கள ் . ( இவ ் வாறு முன ் பே ) அவர ் கள ் அறிந ் து வைத ் திருந ் த ( வேதமான ) து அவர ் களிடம ் வந ் த போது , அதை நிராகரிக ் கின ் றார ் கள ் ; . இப ் படி நிராகரிப ் போர ் மீது அல ் லாஹ ் வின ் சாபம ் இருக ் கிறது !
(trg)="s2.89"> 当一部经典能证实他们所有的经典 , 从真主降临他们的时候 , ( 他们不信它 ) 。 以前他们常常祈祷 , 希望借它来克服不信道者 , 然而当他们业已认识的真理降临他们的时候 , 他们不信它 。 故真主的弃绝加於不信道者 。
(src)="s2.90"> தன ் அடியார ் களில ் தான ் நாடியவர ் மீது தன ் அருட ் கொடையை அல ் லாஹ ் அருளியதற ் காக பொறாமைப ் பட ் டு , அல ் லாஹ ் அருளியதையே நிராகரித ் து தங ் கள ் ஆத ் மாக ் களை விற ் று அவர ் கள ் பெற ் றுக ் கொண ் டது மிகவும ் கெட ் டதாகும ் . இதனால ் அவர ் கள ் ( இறைவனுடைய ) கோபத ் திற ் கு மேல ் கோபத ் திற ் கு ஆளாகி விட ் டார ் கள ் . ( இத ் தகைய ) காஃபிர ் களுக ் கு இழிவான வேதனை உண ் டு .
(trg)="s2.90"> 他们因真主把他的恩惠降给他所意欲的仆人 , 故他们心怀嫉妒 , 因而不信真主所降示的经典 ; 他们为此而出卖自己 , 他们所得的代价真恶劣 。 故他们应受加倍的谴怒 。 不信道者 , 将受凌辱的刑罚 。
(src)="s2.91"> " அல ் லாஹ ் இறக ் கி வைத ் த ( திருக ் குர ் ஆன ் மீது ) ஈமான ் கொள ் ளுங ் கள ் " என ் று அவர ் களுக ் கு சொல ் லப ் பட ் டால ் , " எங ் கள ் மீது இறக ் கப ் பட ் டதன ் மீதுதான ் நம ் பிக ் கை கொள ் வோம ் " என ் று கூறுகிறார ் கள ் ; அதற ் கு பின ் னால ் உள ் ளவற ் றை நிராகரிக ் கிறார ் கள ் . ஆனால ் இதுவோ ( குர ் ஆன ் ) அவர ் களிடம ் இருப ் பதை உண ் மைப ் படுத ் துகிறது . " நீங ் கள ் உண ் மை விசுவாசிகளாக இருந ் தால ் , ஏன ் அல ் லாஹ ் வின ் முந ் திய நபிமார ் களை நீங ் கள ் கொலை செய ் தீர ் கள ் ? " என ் று அவர ் களிடம ் ( நபியே ! ) நீர ் கேட ் பீராக .
(trg)="s2.91"> 有人对他们说 : 你们应当信真主所降示的经典 。 他们就说 : 我们信我们所受的启示 。 他们不信此後的经典 , 其实 , 这部经典是真实的 , 能证实他们所有的经典 。 你说 : 如果你们是信道的人 , 以前你们为甚麽杀害众先知呢 ?
(src)="s2.92"> நிச ் சயமாக மூஸா உங ் களிடம ் தெளிவான அத ் தாட ் சிகளைத ் கொண ் டு வந ் தார ் ; . ( அப ் படியிருந ் தும ் ) அதன ் பின ் காளை மாட ் டை ( இணை வைத ் து ) வணங ் கினீர ் கள ் ; ( இப ் படிச ் செய ் து ) நீங ் கள ் அக ் கிரமக ் காரர ் களாகி விட ் டீர ் கள ் .
(trg)="s2.92"> 穆萨确已昭示你们许多明证 , 他离开你们之後 , 你们却认犊为神 , 你们是不义的 。
(src)="s2.93"> தூர ் மலையை உங ் கள ் மேல ் உயர ் த ் தி நாம ் உங ் களுக ் குக ் கொடுத ் த ( தவ ் ராத ் ) தை உறுதியுடன ் பற ் றிக ் கொள ் ளுங ் கள ் ; அதை செவியேற ் றுக ் கொள ் ளுங ் கள ் . என ் று உங ் களிடம ் நாம ் வாக ் குறுதி வாங ் கினோம ் . ( அதற ் கு அவர ் கள ் ) நாங ் கள ் செவியேற ் றோம ் ; மேலும ் ( அதற ் கு ) மாறு செய ் தோம ் என ் று கூறினார ் கள ் . மேலும ் அவர ் கள ் நிராகரித ் த காரணத ் தினால ் அவர ் கள ் இதயங ் களில ் காளைக ் கன ் றின ் ( பக ் தி ) புகட ் டப ் பட ் டது . நீங ் கள ் முஃமின ் களாக இருந ் தால ் உங ் களுடைய ஈமான ் எதை கட ் டளையிடுகிறதோ அது மிகவும ் கெட ் டது என ் று ( நபியே ! ) நீர ் கூறும ் .
(trg)="s2.93"> 当时 , 我与你们缔约 , 并将山岳树立在你们的上面 , 我说 : 你们当坚守我所赐你们的经典 , 并当听从 。 他们说 : 我们听而不从 。 他们不信道 , 故对犊之爱 , 已浸润了他们的心灵 。 你说 : 如果你们是信士 , 那末 , 你们的信仰所命你们的真恶劣 !