# ta/tamil.xml.gz
# uz/sodik.xml.gz


(src)="s1.1"> அளவற ் ற அருளாளன ் , நிகரற ் ற அன ் பாளன ் , அல ் லாஹ ் வின ் பெயரால ் ! ( தொடங ் குகிறேன ் ) .
(trg)="s1.1.1"> ( Аллоҳ таоло ўз китобини " бисмиллаҳ " билан бошлагани мусулмонларга ҳам ўрнак , улар ҳам доим ўз сўзларини ва ишларини " бисмиллаҳ " билан бошламоқлари лозим .
(trg)="s1.1.2"> Пайғамбар алайҳиссалом ҳадисларидан бирида : " Эътиборли ҳар бир иш " бисмиллаҳ " билан бошланмас экан , унинг охири кесикдир " , деганлар .

(src)="s1.2"> அனைத ் துப ் புகழும ் , அகிலங ் கள ் எல ் லாவற ் றையும ் படைத ் து வளர ் த ் துப ் பரிபக ் குவப ் படுத ் தும ் ( நாயனான ) அல ் லாஹ ் வுக ் கே ஆகும ் .
(trg)="s1.2.0"> Барча мақтов , шукрлар оламларнинг тарбиячиси Аллоҳга бўлсин .
(trg)="s1.2.1"> ( Оламларни яратгани учун ҳам , уларнинг тарбиячиси бўлгани учун ҳам , улардаги барча жонзотларга ҳаёт , ризқи рўз бергани учун ҳам Аллоҳ барча ҳамду саноларга сазовордир . )

(src)="s1.3"> ( அவன ் ) அளவற ் ற அருளாளன ் , நிகரற ் ற அன ் புடையோன ் .
(trg)="s1.3.2"> " Роҳман " сифати фақат Аллоҳга хос бўлиб , ундан бошқа ҳеч кимга нисбатан бу сифатни ишлатиб бўлмайди .
(trg)="s1.3.3"> " Раҳийм " сифати , хосроқ бўлиб , фақат мўъминларга қиёмат куни раҳм қилувчи маъносини англатади ва Аллоҳдан ўзгаларга , жумладан , Пайғамбар алайҳиссаломга нисбатан ҳам ишлатилади . )

(src)="s1.4"> ( அவனே நியாயத ் ) தீர ் ப ் பு நாளின ் அதிபதி ( யும ் ஆவான ் ) .
(trg)="s1.4.3"> Яхшига мукофот , ёмонга жазо берилади .
(trg)="s1.4.4"> Бу оятни ўқиганда қиёматни эслаб , ўша даҳшатли кунда фақат Аллоҳнинг ўзи ҳукм чиқаришини , ўша ерда уялиб қолмасликни эслаб , унга тайёргарлик кўришга аҳд қилинади . )

(src)="s1.5"> ( இறைவா ! ) உன ் னையே நாங ் கள ் வணங ் குகிறோம ் , உன ் னிடமே நாங ் கள ் உதவியும ் தேடுகிறோம ் .
(trg)="s1.5.0"> Фақат сенгагина ибодат қиламиз ва фақат сендангина ёрдам сўраймиз . ( " Иййака наъбуду " " фақат сенинг айтганингни қиламиз " маъносини англатади .
(trg)="s1.5.1"> Бу эса , банда тарафидан Аллоҳга берилган улкан ваъда .

(src)="s1.6"> நீ எங ் களை நேர ் வழியில ் நடத ் துவாயாக !
(trg)="s1.6.0"> Бизни тўғри йўлга бошлагин .
(trg)="s1.6.1"> ( " Ҳидоятга бошлаш " луғатда бирор нарсага лутф билан йўллаб қўйишга айтилади . )

(src)="s1.7"> ( அது ) நீ எவர ் களுக ் கு அருள ் புரிந ் தாயோ அவ ் வழி , ( அது ) உன ் கோபத ் துக ் கு ஆளானோர ் வழியுமல ் ல , நெறி தவறியோர ் வழியுமல ் ல .
(trg)="s1.7.9"> Демак , оятнинг маъноси : Эй Аллоҳ , бизни ўтган анбиёю авлиё , азизларнинг йўлидан бошлагин , яҳудий ва насронийлар йўлидан бошламагин , деганидир .
(trg)="s1.7.10"> Имоми Насаий машҳур саҳобий Абу Ҳурайрадан ривоят қилган ҳадиси қудсийда Аллоҳ таоло айтади : " Намозни ўзим билан бандам орасида иккига бўлганман , бандамга нима сўраса , бераман .

(src)="s2.1"> அலிஃப ் , லாம ் , மீ ; ம ் .
(trg)="s2.1.2"> Бу ҳарфларга турлича номлар берилган : баъзилар " Ҳурифул муқатаот " кесик ҳарфлар десалар , бошқалар " Ҳурифул ҳижои " алифбо ҳарифлари дейдилар , учинчилари эса , " Фавотуҳус суар " сураларни очувчилар дейдилар .
(trg)="s2.1.3"> Бу ҳарфларга турлича ном берилганидек , улар ила бошланишидан кўзланган мурод ҳақида ҳам ҳар хил фикрлар айтилган .

(src)="s2.2"> இது , ( அல ் லாஹ ் வின ் ) திரு வேதமாகும ் ; , இதில ் எத ் தகைய சந ் தேகமும ் இல ் லை , பயபக ் தியுடையோருக ் கு ( இது ) நேர ் வழிகாட ் டியாகும ் .
(trg)="s2.2.5"> Тақводорлар эса , уқубатга элтгувчи нарсалардан сақланадиган шахслардир .
(trg)="s2.2.6"> Демак , Қуръони Карим ҳидоятидан баҳраманд бўлиш учун тақводор бўлиш керак экан .

(src)="s2.3"> ( பயபக ் தியுடைய ) அவர ் கள ் , ( புலன ் களுக ் கு எட ் டா ) மறைவானவற ் றின ் மீது நம ் பிக ் கை கொள ் வார ் கள ் ; தொழுகையையும ் ( உறுதியாக முறைப ் படிக ் ) கடைப ் பிடித ் து ஒழுகுவார ் கள ் ; இன ் னும ் நாம ் அவர ் களுக ் கு அளித ் தவற ் றிலிருந ் து ( நல ் வழியில ் ) செலவும ் செய ் வார ் கள ் .
(trg)="s2.3.1"> ( Ушбу оятда Қуръон ҳидоятидан баҳраманд бўла оладиган тақводорларнинг сифатларидан учтаси саналган : Биринчиси- " ғайбга иймон келтирурлар " .
(trg)="s2.3.2"> Абул Олия ғайбга иймон келтиришнинг тафсирида : " Аллоҳга , Унинг фаришталарига , китобларига , Пайғамбарларига , қиёмат кунига , жаннатига , дўзахига , мулоқотига , ўлимдан кейинги ҳаётга ва қайта тирилишга ишонишдир " , деган эканлар .

(src)="s2.4"> ( நபியே ! ) இன ் னும ் அவர ் கள ் உமக ் கு அருளப ் பெற ் ற ( வேதத ் ) தின ் மீதும ் ; உமக ் கு முன ் னர ் அருளப ் பட ் டவை மீதும ் நம ் பிக ் கை கொள ் வார ் கள ் ; இன ் னும ் ஆகிரத ் தை ( மறுமையை ) உறுதியாக நம ் புவார ் கள ் .
(trg)="s2.4.0"> Ва улар сенга ва сендан олдин нозил қилинган нарсага иймон келтирурлар ва охиратга аниқ ишонурлар .
(trg)="s2.4.1"> ( Демак , тақводорларга оид навбатдаги тўртинчи сифат-Муҳаммад алайҳиссаломга нозил қилинган Қуръони Каримга ва у кишидан олдин туширилган самовий китобларга иймон келтириш .

(src)="s2.5"> இவர ் கள ் தாம ் தங ் கள ் இறைவனின ் நேர ் வழியில ் இருப ் பவர ் கள ் ; மேலும ் இவர ் களே வெற ் றியாளர ் கள ் .
(trg)="s2.5.0"> Ана ўшалар Роббиларидан бўлган ҳидоятидадирлар ва ана ўшалар , ўшаларгина нажот топгувчилардир .
(trg)="s2.5.1"> ( Ким нажот топишни истаса , ўзида тақводорлик сифатларини мужассам қилишга уринсин . )

(src)="s2.6"> நிச ் சயமாக காஃபிர ் களை ( இறைவனை நிராகரிப ் போரை ) நீர ் அச ் சமூட ் டி எச ் சரித ் தாலும ் ( சரி ) அல ் லது எச ் சரிக ் காவிட ் டாலும ் சரியே ! அவர ் கள ் ஈமான ் ( இறை நம ் பிக ் கை ) கொள ் ள மாட ் டார ் கள ் .
(trg)="s2.6"> Албатта , куфр келтирганларга қўрқитасанми-қўрқитмайсанми-барибир , иймон келтирмайдилар .

(src)="s2.7"> அல ் லாஹ ் அவர ் களின ் இதயங ் களிலும ் , அவர ் கள ் செவிப ் புலன ் களிலும ் முத ் திரை வைத ் துவிட ் டான ் ; , இன ் னும ் அவர ் களின ் பார ் வை மீது ஒரு திரை கிடக ் கிறது , மேலும ் அவர ் களுக ் கு கடுமையான வேதனையுமுண ் டு .
(trg)="s2.7.0"> Аллоҳ уларнинг қалблари ва қулоқларини муҳрлаб қўйган ва кўзларида парда бор .
(trg)="s2.7.1"> Ва уларга улкан азоб бордир .

(src)="s2.8"> இன ் னும ் மனிதர ் களில ் " நாங ் கள ் அல ் லாஹ ் வின ் மீதும ் , இறுதி ( த ் தீர ் ப ் பு ) நாள ் மீதும ் ஈமான ் ( நம ் பிக ் கை ) கொள ் கிறோம ் " என ் று கூறுவோறும ் இருக ் கின ் றனர ் ; ஆனால ் ( உண ் மையில ் ) அவர ் கள ் நம ் பிக ் கை கொண ் டோர ் அல ் லர ் .
(trg)="s2.8.0"> Ва Одамлардан , Аллоҳга ва охират кунига иймон келтирдик , дейдиганлари бор .
(trg)="s2.8.1"> Ҳолбуки , улар мўмин эмаслар .

(src)="s2.9"> ( இவ ் வாறு கூறி ) அவர ் கள ் அல ் லாஹ ் வையும ் , ஈமான ் ( இறை நம ் பிக ் கை ) கொண ் டோரையும ் ஏமாற ் ற நினைக ் கின ் றார ் கள ் ; , ஆனால ் அவர ் கள ் ( உண ் மையில ் ) தம ் மைத ் தாமே ஏமாற ் றிக ் கொள ் கிறார ் களே தவிர வேறில ் லை , எனினும ் அவர ் கள ் ( இதை ) உணர ் ந ் து கொள ் ளவில ் லை .
(trg)="s2.9.0"> Улар Аллоҳни ва иймон келтирганларни алдамоқчи бўладилар .
(trg)="s2.9.1"> Ва ҳолбуки , сезмасдан ўзларини алдайдилар .

(src)="s2.10"> அவர ் களுடைய இதயங ் களில ் ஒரு நோயுள ் ளது , அல ் லாஹ ் ( அந ் த ) நோயை அவர ் களுக ் கு இன ் னும ் அதிகமாக ் கி விட ் டான ் ; மேலும ் அவர ் கள ் பொய ் சொல ் லும ் காரணத ் தினால ் அவர ் களுக ் குத ் துன ் பந ் தரும ் வேதனையும ் உண ் டு .
(trg)="s2.10.1"> Аллоҳ касалларини зиёда қилди .
(trg)="s2.10.2"> Ва уларга ёлғон гапирганлари учун аламли азоб бор .

(src)="s2.11"> " பூமியில ் குழப ் பத ் தை உண ் டாக ் காதீர ் கள ் " என ் று அவர ் களிடம ் சொல ் லப ் பட ் டால ் " நிச ் சயமாக நாங ் கள ் தாம ் சமாதானவாதிகள ் " என ் று அவர ் கள ் சொல ் கிறார ் கள ் .
(trg)="s2.11"> Ва агар уларга , ер юзида фасод қилманг , дейилса , биз фақат ислоҳ қилувчилармиз , дейдилар .

(src)="s2.12"> நிச ் சயமாக அவர ் கள ் தாம ் குழப ் பம ் உண ் டாக ் குபவர ் கள ் அன ் றோ , ஆனால ் அவர ் கள ் ( இதை ) உணர ் கிறார ் களில ் லை .
(trg)="s2.12"> Огоҳ бўлинг , улар , фақат улар фасодчилардир , лекин сезмайдилар .

(src)="s2.13"> ( மற ் ற ) மனிதர ் கள ் ஈமான ் கொண ் டது போன ் று நீங ் களும ் ஈமான ் கொள ் ளுங ் கள ் என ் று அவர ் களிடம ் சொல ் லப ் பட ் டால ் , ' மூடர ் கள ் ஈமான ் ( நம ் பிக ் கை ) கொண ் டது போல ் , நாங ் களும ் ஈமான ் ( நம ் பிக ் கை ) கொள ் ளவேண ் டுமா ? ' என ் று அவர ் கள ் கூறுகிறார ் கள ் ; ( அப ் படியல ் ல ) நிச ் சயமாக இ ( ப ் படிக ் கூறுப ) வர ் களே மூடர ் கள ் . ஆயினும ் ( தம ் மடமையை ) இவர ் கள ் அறிவதில ் லை .
(trg)="s2.13.0"> Ва агар уларга , одамлар иймон келтирганидек , иймон келтиринглар , дейилса , " Эсипастлар иймон келтирганидек иймон келтирамизми ? " дейишади .
(trg)="s2.13.1"> Огоҳ бўлинг , улар , фақат улар эсипастлардир ва лекин ўзлари билмайдилар .

(src)="s2.14"> இன ் னும ் ( இந ் தப ் போலி விசுவாசிகள ் ) ஈமான ் கொண ் டிருப ் போரைச ் சந ் திக ் கும ் போது , " நாங ் கள ் ஈமான ் கொண ் டிருக ் கிறோம ் " என ் று கூறுகிறார ் கள ் ; ஆனால ் அவர ் கள ் தங ் கள ் ( தலைவர ் களாகிய ) ஷைத ் தான ் களுடன ் தனித ் திருக ் கும ் போது , " நிச ் சயமாக நாங ் கள ் உங ் களுடன ் தான ் இருக ் கிறோம ் ; நிச ் சயமாக நாங ் கள ் ( அவர ் களைப ் ) பரிகாசம ் செய ் பவர ் களாகவே இருக ் கிறோம ் " எனக ் கூறுகிறார ் கள ் .
(trg)="s2.14"> Улар иймон келтирганларни учратсалар , иймон келтирдик , дейдилар , шайтонлари билан ҳоли қолганда эса , биз сизлар биланмиз , фақат истеҳзо қиляпмиз холос , дейдилар .

(src)="s2.15"> அல ் லாஹ ் இவர ் களைப ் பரிகசிக ் கிறான ் . இன ் னும ் இவர ் களின ் வழிகேட ் டிலேயே கபோதிகளாகத ் தட ் டழியும ் படி விட ் டு விடுகிறான ் .
(trg)="s2.15"> Аллоҳ уларни истеҳзо қилади ва туғёнларида довдирашларига қўйиб беради .

(src)="s2.16"> இவர ் கள ் தாம ் நேர ் வழிக ் கு பதிலாகத ் தவறான வழியைக ் கொள ் முதல ் செய ் து கொண ் டவர ் கள ் ; இவர ் களுடைய ( இந ் த ) வியாபாரம ் இலாபம ் தராது , மேலும ் இவர ் கள ் நேர ் வழி பெறுபவர ் ளும ் அல ் லர ் .
(trg)="s2.16.9"> Имом Бухорий Абу Ҳурайра розийаллоҳу анҳудан ривоят қилган ҳадисда Пайғамбаримиз алайҳиссалом : " Мунофиқнинг белгиси учдир : гапирса ёлғон гапиради , ваъда берса , сўзида турмайди ва омонатга хиёнат қилади " , деганлар .
(trg)="s2.16.10"> Шунингдек , Имом Бухорий Ибн Амр розийаллоҳу анҳудан ривоят қилган ҳадисда : " Тўрт нарса бор , кимда улар бўлса , тўлиқ мунофиқ бўлади .

(src)="s2.17"> இத ் தகையோருக ் கு ஓர ் உதாரணம ் ; நெருப ் பை மூட ் டிய ஒருவனின ் உதாரணத ் தைப ் போன ் றது . அ ( ந ் நெருப ் பான ) து அவனைச ் சுற ் றிலும ் ஒளி வீசியபோது , அல ் லாஹ ் அவர ் களுடைய ஒளியைப ் பறித ் துவிட ் டான ் ; இன ் னும ் பார ் க ் க முடியாத காரிருளில ் அவர ் களை விட ் டு விட ் டான ் .
(trg)="s2.17.3"> Ислом-иймон калималарини нутқ қилдилар , ҳатто яхшигина қулоқ осдилар , иймон келтирдик , дедилар , ибодат ҳам қилдилар .
(trg)="s2.17.4"> Кейин эса , ҳаммасини ташлаб , инкор қилиб , куфр , нифоқ , шак-шубҳа зулматларида қолиб кетдилар . )

(src)="s2.18"> ( அவர ் கள ் ) செவிடர ் களாக , ஊமையர ் களாக , குருடர ் களாக இருக ் கின ் றனர ் . எனவே அவர ் கள ் ( நேரான வழியின ் பக ் கம ் ) மீள மாட ் டார ் கள ் .
(trg)="s2.18.0"> Улар кар , соқов , кўрдирлар .
(trg)="s2.18.1"> Бас , улар қайтмаслар .

(src)="s2.19"> அல ் லது , ( இன ் னும ் ஓர ் உதாரணம ் ; ) காரிருளும ் , இடியும ் , மின ் னலும ் கொண ் டு வானத ் திலிருந ் து கடுமழை கொட ் டும ் மேகம ் ; ( இதிலகப ் பட ் டுக ் கொண ் டோர ் ) மரணத ் திற ் கு அஞ ் சி இடியோசையினால ் , தங ் கள ் விரல ் களைத ் தம ் காதுகளில ் வைத ் துக ் கொள ் கிறார ் கள ் ; ஆனால ் அல ் லாஹ ் ( எப ் போதும ் இந ் த ) காஃபிர ் களைச ் சூழ ் ந ் தனாகவே இருக ் கின ் றான ் .
(trg)="s2.19.0"> Ёки худди осмондан ёмғир ёғиб , қоронғу босиб , момақалдироқ ва чақмоқ чаққанда , яшиндан қочиб , панжаларини қулоқларига тиқиб , ўлимдан эҳтиёт бўлаётган одамга ўхшарлар .
(trg)="s2.19.1"> Ва Аллоҳ кофирларни ўраб олувчидир .

(src)="s2.20"> அம ் மின ் னல ் அவர ் களின ் பார ் வைகளைப ் பறித ் துவிடப ் பார ் க ் கிறது . அ ( ம ் மின ் னலான ) து அவர ் களுக ் கு ஒளி தரும ் போதெல ் லாம ் , அவர ் கள ் அதி ( ன ் துணையினா ) ல ் நடக ் கிறார ் கள ் ; அவர ் களை இருள ் சூழ ் ந ் து கொள ் ளும ் போது ( வழியறியாது ) நின ் றுவிடுகிறார ் கள ் ; மேலும ் அல ் லாஹ ் நாடினால ் அவர ் களுடைய கேள ் விப ் புலனையும ் , பார ் வைகளையும ் போக ் கிவிடுவான ் ; நிச ் சயமாக அல ் லாஹ ் எல ் லாவற ் றின ் மீதும ் பேராற ் றல ் உடையவன ் .
(trg)="s2.20.4"> ( Аллоҳ таоло ушбу икки оятда мунофиқларнинг ҳайратлари , иккиланишлари ва умумий руҳий ҳолатларини момақалдироқ бўлиб чақмоқ чақиб , осмонни зулмат босиб , қаттиқ ёмғир ёққанда кўчада қолган бечора одамга ўхшатади .
(trg)="s2.20.5"> У қўрққанидан даҳшатга тушиб , яшиндан қутулмоқчи бўлади , панжаларини қулоқларига тиқиб , шу мени ўлимдан сақлайди , деб туради .