# ta/tamil.xml.gz
# tg/ayati.xml.gz


(src)="s1.1"> அளவற ் ற அருளாளன ் , நிகரற ் ற அன ் பாளன ் , அல ் லாஹ ் வின ் பெயரால ் ! ( தொடங ் குகிறேன ் ) .
(trg)="s1.1"> Ба номи Худованди бахшояндаи меҳрубон !

(src)="s1.2"> அனைத ் துப ் புகழும ் , அகிலங ் கள ் எல ் லாவற ் றையும ் படைத ் து வளர ் த ் துப ் பரிபக ் குவப ் படுத ் தும ் ( நாயனான ) அல ் லாஹ ் வுக ் கே ஆகும ் .
(trg)="s1.2"> Ситоиш Худоро , ки Парвардигори ҷаҳониён аст .

(src)="s1.3"> ( அவன ் ) அளவற ் ற அருளாளன ் , நிகரற ் ற அன ் புடையோன ் .
(trg)="s1.3"> Бахшояндаи меҳрубон ,

(src)="s1.4"> ( அவனே நியாயத ் ) தீர ் ப ் பு நாளின ் அதிபதி ( யும ் ஆவான ் ) .
(trg)="s1.4"> Фармонравои рӯзи ҷазо .

(src)="s1.5"> ( இறைவா ! ) உன ் னையே நாங ் கள ் வணங ் குகிறோம ் , உன ் னிடமே நாங ் கள ் உதவியும ் தேடுகிறோம ் .
(trg)="s1.5"> Танҳо Туро мепарастем ва танҳо аз Ту ёри меҷӯем .

(src)="s1.6"> நீ எங ் களை நேர ் வழியில ் நடத ் துவாயாக !
(trg)="s1.6"> Моро ба роҳи рост ҳидоят кун :

(src)="s1.7"> ( அது ) நீ எவர ் களுக ் கு அருள ் புரிந ் தாயோ அவ ் வழி , ( அது ) உன ் கோபத ் துக ் கு ஆளானோர ் வழியுமல ் ல , நெறி தவறியோர ் வழியுமல ் ல .
(trg)="s1.7"> роҳи касоне , ки онҳоро неъмат додаи , на хашмгирифтагонӣ бар онҳо ва на гумроҳон .

(src)="s2.1"> அலிஃப ் , லாம ் , மீ ; ம ் .
(trg)="s2.1.0"> Алиф .
(trg)="s2.1.1"> Лом .

(src)="s2.2"> இது , ( அல ் லாஹ ் வின ் ) திரு வேதமாகும ் ; , இதில ் எத ் தகைய சந ் தேகமும ் இல ் லை , பயபக ் தியுடையோருக ் கு ( இது ) நேர ் வழிகாட ் டியாகும ் .
(trg)="s2.2.0"> Ин аст ҳамон китобе , ки дар он ҳеҷ шакке нест .
(trg)="s2.2.1"> Парҳезгоронро роҳнамост :

(src)="s2.3"> ( பயபக ் தியுடைய ) அவர ் கள ் , ( புலன ் களுக ் கு எட ் டா ) மறைவானவற ் றின ் மீது நம ் பிக ் கை கொள ் வார ் கள ் ; தொழுகையையும ் ( உறுதியாக முறைப ் படிக ் ) கடைப ் பிடித ் து ஒழுகுவார ் கள ் ; இன ் னும ் நாம ் அவர ் களுக ் கு அளித ் தவற ் றிலிருந ் து ( நல ் வழியில ் ) செலவும ் செய ் வார ் கள ் .
(trg)="s2.3"> « онон , ки ба ғайб имон меоваранд ва намоз мегузоранд ва аз он чи рӯзияшон додаем , инфоқ ( харҷ ) мекунанд » .

(src)="s2.4"> ( நபியே ! ) இன ் னும ் அவர ் கள ் உமக ் கு அருளப ் பெற ் ற ( வேதத ் ) தின ் மீதும ் ; உமக ் கு முன ் னர ் அருளப ் பட ் டவை மீதும ் நம ் பிக ் கை கொள ் வார ் கள ் ; இன ் னும ் ஆகிரத ் தை ( மறுமையை ) உறுதியாக நம ் புவார ் கள ் .
(trg)="s2.4"> ва онон , ки ба он чи бар ту ва бар паёмбарони пеш аз ту нозил шудааст , имон меоваранд ва ба охират яқин доранд .

(src)="s2.5"> இவர ் கள ் தாம ் தங ் கள ் இறைவனின ் நேர ் வழியில ் இருப ் பவர ் கள ் ; மேலும ் இவர ் களே வெற ் றியாளர ் கள ் .
(trg)="s2.5"> Эшон аз сӯи Парвардигорашон қарини ҳидоятанд ва худ наҷот ёфтагонанд .

(src)="s2.6"> நிச ் சயமாக காஃபிர ் களை ( இறைவனை நிராகரிப ் போரை ) நீர ் அச ் சமூட ் டி எச ் சரித ் தாலும ் ( சரி ) அல ் லது எச ் சரிக ் காவிட ் டாலும ் சரியே ! அவர ் கள ் ஈமான ் ( இறை நம ் பிக ் கை ) கொள ் ள மாட ் டார ் கள ் .
(trg)="s2.6"> Кофиронро Хоҳ битарсони ё натарсони , фарқашон накунад , имон намеоваранд .

(src)="s2.7"> அல ் லாஹ ் அவர ் களின ் இதயங ் களிலும ் , அவர ் கள ் செவிப ் புலன ் களிலும ் முத ் திரை வைத ் துவிட ் டான ் ; , இன ் னும ் அவர ் களின ் பார ் வை மீது ஒரு திரை கிடக ் கிறது , மேலும ் அவர ் களுக ் கு கடுமையான வேதனையுமுண ் டு .
(trg)="s2.7"> Худо бар дилҳояшон ва бар гушашон муҳр ниҳода ва бар рӯи чашмонашон пардаест ва барояшон азобест бузург .

(src)="s2.8"> இன ் னும ் மனிதர ் களில ் " நாங ் கள ் அல ் லாஹ ் வின ் மீதும ் , இறுதி ( த ் தீர ் ப ் பு ) நாள ் மீதும ் ஈமான ் ( நம ் பிக ் கை ) கொள ் கிறோம ் " என ் று கூறுவோறும ் இருக ் கின ் றனர ் ; ஆனால ் ( உண ் மையில ் ) அவர ் கள ் நம ் பிக ் கை கொண ் டோர ் அல ் லர ் .
(trg)="s2.8.0"> Баъзе аз мардум мегӯянд : « Ба Худо ва рӯзи қиёмат имон овардаем » .
(trg)="s2.8.1"> Ҳолл он ки имон наовардаанд .

(src)="s2.9"> ( இவ ் வாறு கூறி ) அவர ் கள ் அல ் லாஹ ் வையும ் , ஈமான ் ( இறை நம ் பிக ் கை ) கொண ் டோரையும ் ஏமாற ் ற நினைக ் கின ் றார ் கள ் ; , ஆனால ் அவர ் கள ் ( உண ் மையில ் ) தம ் மைத ் தாமே ஏமாற ் றிக ் கொள ் கிறார ் களே தவிர வேறில ் லை , எனினும ் அவர ் கள ் ( இதை ) உணர ் ந ் து கொள ் ளவில ் லை .
(trg)="s2.9"> Инон Худову мӯъминонро мефиребанд ва намедонанд , ки танҳо худро фиреб медиҳанд .

(src)="s2.10"> அவர ் களுடைய இதயங ் களில ் ஒரு நோயுள ் ளது , அல ் லாஹ ் ( அந ் த ) நோயை அவர ் களுக ் கு இன ் னும ் அதிகமாக ் கி விட ் டான ் ; மேலும ் அவர ் கள ் பொய ் சொல ் லும ் காரணத ் தினால ் அவர ் களுக ் குத ் துன ் பந ் தரும ் வேதனையும ் உண ் டு .
(trg)="s2.10"> Дар дилҳояшон маразест ва Худо низ бар маразашон бияфзудааст ва ба ҷазои дуруғе , ки гуфтаанд , барояшон азобест дардовар .

(src)="s2.11"> " பூமியில ் குழப ் பத ் தை உண ் டாக ் காதீர ் கள ் " என ் று அவர ் களிடம ் சொல ் லப ் பட ் டால ் " நிச ் சயமாக நாங ் கள ் தாம ் சமாதானவாதிகள ் " என ் று அவர ் கள ் சொல ் கிறார ் கள ் .
(trg)="s2.11"> Чун ба онҳо гуфта шавад , ки дар замин фасод накунед , мегӯянд : « Мо муслеҳонем » ( некӯкоронем ) .

(src)="s2.12"> நிச ் சயமாக அவர ் கள ் தாம ் குழப ் பம ் உண ் டாக ் குபவர ் கள ் அன ் றோ , ஆனால ் அவர ் கள ் ( இதை ) உணர ் கிறார ் களில ் லை .
(trg)="s2.12"> Огоҳ бошед , ки инҳо худ фасодкоронанду намедонанд .

(src)="s2.13"> ( மற ் ற ) மனிதர ் கள ் ஈமான ் கொண ் டது போன ் று நீங ் களும ் ஈமான ் கொள ் ளுங ் கள ் என ் று அவர ் களிடம ் சொல ் லப ் பட ் டால ் , ' மூடர ் கள ் ஈமான ் ( நம ் பிக ் கை ) கொண ் டது போல ் , நாங ் களும ் ஈமான ் ( நம ் பிக ் கை ) கொள ் ளவேண ் டுமா ? ' என ் று அவர ் கள ் கூறுகிறார ் கள ் ; ( அப ் படியல ் ல ) நிச ் சயமாக இ ( ப ் படிக ் கூறுப ) வர ் களே மூடர ் கள ் . ஆயினும ் ( தம ் மடமையை ) இவர ் கள ் அறிவதில ் லை .
(trg)="s2.13.0"> Ва чун ба онон гуфта шавад , ки шумо низ ҳамонанди дигар мардумон имон биёваред , мегӯянд : « Оё мо низ ҳамонанди бехирадон имон биёварем ? »
(trg)="s2.13.1"> Огоҳ бошед , ки онон худ бехирадонанду намедонанд .

(src)="s2.14"> இன ் னும ் ( இந ் தப ் போலி விசுவாசிகள ் ) ஈமான ் கொண ் டிருப ் போரைச ் சந ் திக ் கும ் போது , " நாங ் கள ் ஈமான ் கொண ் டிருக ் கிறோம ் " என ் று கூறுகிறார ் கள ் ; ஆனால ் அவர ் கள ் தங ் கள ் ( தலைவர ் களாகிய ) ஷைத ் தான ் களுடன ் தனித ் திருக ் கும ் போது , " நிச ் சயமாக நாங ் கள ் உங ் களுடன ் தான ் இருக ் கிறோம ் ; நிச ் சயமாக நாங ் கள ் ( அவர ் களைப ் ) பரிகாசம ் செய ் பவர ் களாகவே இருக ் கிறோம ் " எனக ் கூறுகிறார ் கள ் .
(trg)="s2.14.0"> Ва чун ба мӯъминон мерасанд , мегӯянд : « Имон овардем » .
(trg)="s2.14.1"> Ва чун бо шайтонҳои хеш хилват мекунанд , мегӯянд : « Мо бо шумо ҳастем , мо масқараашон мекунем » .

(src)="s2.15"> அல ் லாஹ ் இவர ் களைப ் பரிகசிக ் கிறான ் . இன ் னும ் இவர ் களின ் வழிகேட ் டிலேயே கபோதிகளாகத ் தட ் டழியும ் படி விட ் டு விடுகிறான ் .
(trg)="s2.15"> Худост ки онҳоро масхара мекунад ва онҳоро вомегузорад то ҳамчунон дар туғёни хеш саргардон бимонанд .

(src)="s2.16"> இவர ் கள ் தாம ் நேர ் வழிக ் கு பதிலாகத ் தவறான வழியைக ் கொள ் முதல ் செய ் து கொண ் டவர ் கள ் ; இவர ் களுடைய ( இந ் த ) வியாபாரம ் இலாபம ் தராது , மேலும ் இவர ் கள ் நேர ் வழி பெறுபவர ் ளும ் அல ் லர ் .
(trg)="s2.16"> Инҳо гумроҳиро ба ҳидоят хариданд , пас тоҷираташон суд накард ва дар шумори ҳидоятёфтагон дарнаёмадаанд .

(src)="s2.17"> இத ் தகையோருக ் கு ஓர ் உதாரணம ் ; நெருப ் பை மூட ் டிய ஒருவனின ் உதாரணத ் தைப ் போன ் றது . அ ( ந ் நெருப ் பான ) து அவனைச ் சுற ் றிலும ் ஒளி வீசியபோது , அல ் லாஹ ் அவர ் களுடைய ஒளியைப ் பறித ் துவிட ் டான ் ; இன ் னும ் பார ் க ் க முடியாத காரிருளில ் அவர ் களை விட ் டு விட ் டான ் .
(trg)="s2.17"> Мисолашон мисли он касест , ки оташе афрӯхт , чун атрофашро равшан сохт , Худо рӯшнои аз онон бозгирифт ва нобино дар торики раҳояшон кард .

(src)="s2.18"> ( அவர ் கள ் ) செவிடர ் களாக , ஊமையர ் களாக , குருடர ் களாக இருக ் கின ் றனர ் . எனவே அவர ் கள ் ( நேரான வழியின ் பக ் கம ் ) மீள மாட ் டார ் கள ் .
(trg)="s2.18"> Каронанд , гунгонанд ва бознамегарданд !

(src)="s2.19"> அல ் லது , ( இன ் னும ் ஓர ் உதாரணம ் ; ) காரிருளும ் , இடியும ் , மின ் னலும ் கொண ் டு வானத ் திலிருந ் து கடுமழை கொட ் டும ் மேகம ் ; ( இதிலகப ் பட ் டுக ் கொண ் டோர ் ) மரணத ் திற ் கு அஞ ் சி இடியோசையினால ் , தங ் கள ் விரல ் களைத ் தம ் காதுகளில ் வைத ் துக ் கொள ் கிறார ் கள ் ; ஆனால ் அல ் லாஹ ் ( எப ் போதும ் இந ் த ) காஃபிர ் களைச ் சூழ ் ந ் தனாகவே இருக ் கின ் றான ் .
(trg)="s2.19.0"> Ё чун бороне сахт дар зулмат ҳамроҳ бо раъду барқ аз осмон фуруд ояд , то мабод , ки аз бонги раъд бимиранд , ангуштони хеш дар гушҳо кунанд .
(trg)="s2.19.1"> Ва Худо бар кофирон иҳота дорад . ( бо илми худ ) .

(src)="s2.20"> அம ் மின ் னல ் அவர ் களின ் பார ் வைகளைப ் பறித ் துவிடப ் பார ் க ் கிறது . அ ( ம ் மின ் னலான ) து அவர ் களுக ் கு ஒளி தரும ் போதெல ் லாம ் , அவர ் கள ் அதி ( ன ் துணையினா ) ல ் நடக ் கிறார ் கள ் ; அவர ் களை இருள ் சூழ ் ந ் து கொள ் ளும ் போது ( வழியறியாது ) நின ் றுவிடுகிறார ் கள ் ; மேலும ் அல ் லாஹ ் நாடினால ் அவர ் களுடைய கேள ் விப ் புலனையும ் , பார ் வைகளையும ் போக ் கிவிடுவான ் ; நிச ் சயமாக அல ் லாஹ ் எல ் லாவற ் றின ் மீதும ் பேராற ் றல ் உடையவன ் .
(trg)="s2.20.1"> Хар гоҳ равшан шавад , чанд қадаме бармедоранд ва чун хомуш шавад , аз рафтан бозистанд .
(trg)="s2.20.2"> Агар Худо мехост , гушҳояшонро кару чашмонашонро кур месохт , ки ӯ ба ҳар коре тавоност !

(src)="s2.21"> மனிதர ் களே ! நீங ் கள ் உங ் களையும ் உங ் களுக ் கு முன ் னிருந ் தோரையும ் படைத ் த உங ் கள ் இறைவனையே வணங ் குங ் கள ் . ( அதனால ் ) நீங ் கள ் தக ் வா ( இறையச ் சமும ் , தூய ் மையும ் ) உடையோராகளாம ் .
(trg)="s2.21.0"> Эй мардум , Парвардигоратонро , ки шумо ва пешиниёнатонро биёфаридааст , бипарастед .
(trg)="s2.21.1"> Бошад ки парҳезгор шавед !

(src)="s2.22"> அ ( ந ் த இறை ) வனே உங ் களுக ் காக பூமியை விரிப ் பாகவும ் , வானத ் தை விதானமாகவும ் அமைத ் து , வானத ் தினின ் றும ் மழை பொழியச ் செய ் து , அதனின ் று உங ் கள ் உணவிற ் காகக ் கனி வர ் க ் கங ் களை வெளிவரச ் செய ் கிறான ் ; ( இந ் த உண ் மைகளையெல ் லாம ் ) நீங ் கள ் அறிந ் து கொண ் டே இருக ் கும ் நிலையில ் அல ் லாஹ ் வுக ் கு இணைகளை ஏற ் படுத ் தாதீர ் கள ் .
(trg)="s2.22"> Он Худованде , ки заминро чун гилеме бигустурд ва осмонро чун биное бияфрохт ва аз осмон обе фиристод ва бо он об барои рӯзии шумо аз замин ҳар гуна самарае бируёнид ва худ медонед , ки набояд барои Худо шариконе қарор диҳед !

(src)="s2.23"> இன ் னும ் , ( முஹம ் மது ( ஸல ் ) என ் ற ) நம ் அடியாருக ் கு நாம ் அருளியுள ் ள ( வேதத ் ) தில ் நீங ் கள ் சந ் தேகம ் உடையோராக இருப ் பீர ் களானால ் , ( அந ் த சந ் தேகத ் தில ் ) உண ் மை உடையோராகவும ் இருப ் பீர ் களானால ் அல ் லாஹ ் வைத ் தவிர உங ் கள ் உதவியாளர ் களை ( யெல ் லாம ் ஒன ் றாக ) அழைத ் து ( வைத ் து ) க ் கொண ் டு இது போன ் ற ஓர ் அத ் தியாயமேனும ் கொன ் டு வாருங ் கள ் .
(trg)="s2.23"> Ва агар дар он чӣ бар бандаи хеш нозил кардаем дар шак ҳастед , сурае ҳамонанди он биёваред ва ғайра Худо ҳамаи ҳозиронатонро фаро хонед агар рост мегӯед .

(src)="s2.24"> ( அப ் படி ) நீங ் கள ் செய ் யாவிட ் டால ் , அப ் படிச ் செய ் ய உங ் களால ் திண ் ணமாக முடியாது , மனிதர ் களையும ் கற ் களையும ் எரிபொருளாகக ் கொண ் ட நரக நெருப ் பை அஞ ் சிக ் கொள ் ளுங ் கள ் . ( அந ் த நெருப ் பு , இறைவனையும ் அவன ் வேதத ் தையும ் ஏற ் க மறுக ் கும ் ) காஃபிர ் களுக ் காகவே அது சித ் தப ் படுத ் தப ் பட ் டுள ் ளது .
(trg)="s2.24"> Ва ҳар гоҳ чунин накардаед , ки ҳаргиз натавонед кард , пас битарсед аз оташе , ки барои кофирон муҳайё шуда ҳезуми он мардумон ва сангҳо ҳастанд .

(src)="s2.25"> ( ஆனால ் ) நம ் பிக ் கை கொண ் டு நற ் கருமங ் கள ் செய ் வோருக ் கு நன ் மாராயங ் கள ் கூறுவீராக ! சதா ஓடிக ் கொண ் டிருக ் கும ் ஆறுகளைக ் கொண ் ட சுவனச ் சோலைகள ் அவர ் களுக ் காக உண ் டு , அவர ் களுக ் கு உண ் ண அங ் கிருந ் து ஏதாவது கனி கொடுக ் கப ் படும ் போதெல ் லாம ் " இதுவே முன ் னரும ் நமக ் கு ( உலகில ் ) கொடுக ் கப ் பட ் டிருக ் கிறது " என ் று கூறுவார ் கள ் ; ஆனால ் ( தோற ் றத ் தில ் ) இது போன ் றதுதான ் ( அவர ் களுக ் கு உலகத ் திற ் ) கொடுக ் கப ் பட ் டிருந ் தன , இன ் னும ் அவர ் களுக ் கு அங ் கு தூய துணைவியரும ் உண ் டு , மேலும ் அவர ் கள ் அங ் கே நிரந ் தரமாக வாழ ் வார ் கள ் .
(trg)="s2.25.0"> Ба онон , ки имон овардаанд ва корҳои шоиста кардаанд , мужда деҳ , ки барояшон биҳиштҳоест , ки дар он наҳрҳо ҷорист .
(trg)="s2.25.1"> Ва ҳар гоҳ , ки аз меваҳои он бархурдор шаванд , гӯянд : « Пеш аз ин дар дунё аз чунин меваҳое бархурдор шуда будем , ки ин меваҳо монанд ба якдигаранд » .

(src)="s2.26"> நிச ் சயமாக அல ் லாஹ ் கொசுவையோ , அதிலும ் ( அற ் பத ் தில ் ) மேற ் பட ் டதையோ உதாரணம ் கூறுவதில ் வெட ் கப ் படமாட ் டான ் . ( இறை ) நம ் பிக ் கைக ் கொண ் டவர ் கள ் நிச ் சயமாக அ ( வ ் வுதாரணமான ) து தங ் கள ் இறைவனிடமிருந ் து வந ் துள ் ள உண ் மையென ் பதை அறிவார ் கள ் ; ஆனால ் ( இறை நம ் பிக ் கையற ் ற ) காஃபிர ் களோ , " இவ ் வித உதாரணத ் தின ் மூலம ் இறைவன ் என ் ன நாடுகிறான ் ? " என ் று ( ஏளனமாகக ் ) கூறுகிறார ் கள ் . அவன ் இதைக ் கொண ் டு பலரை வழிகேட ் டில ் விடுகிறான ் ; இன ் னும ் பலரை இதன ் மூலம ் நல ் வழிப ் படுத ் துகிறான ் ; ஆனால ் தீயவர ் களைத ் தவிர ( வேறு யாரையும ் ) அவன ் அதனால ் வழிகேட ் டில ் ஆக ் குவதில ் லை .
(trg)="s2.26.2"> Ва аммо кофирон мегӯянд , ки Худо аз ин мисол чи мехостааст ?
(trg)="s2.26.3"> Бисёреро ба он гумроҳ мекунад ва бисёреро ҳидоят .

(src)="s2.27"> இ ( த ் தீய ) வர ் கள ் அல ் லாஹ ் விடம ் செய ் த ஒப ் பந ் தத ் தை , அது உறுதிப ் படுத ் தப ் பட ் ட பின ் னர ் முறித ் து விடுகின ் றனர ் . அல ் லாஹ ் ஒன ் றிணைக ் கப ் பட வேண ் டும ் என ் று கட ் டளை இட ் டதைத ் துண ் டித ் து விடுவதுடன ் பூமியில ் குழப ் பத ் தையும ் உண ் டாக ் குகிறார ் கள ் ; இவர ் களே தாம ் நஷ ் டவாளிகள ் .
(trg)="s2.27"> Касоне , ки паймони Худоро пас аз бастани он мешикананд ва он чиро , ки Худо ба пайвастани он фармон дода , мебуранд ва дар замин фасод мекунанд зиёнкоронанд .

(src)="s2.28"> நீங ் கள ் எப ் படி அல ் லாஹ ் வை நம ் ப மறுக ் கிறீர ் கள ் ? உயிரற ் றோராக இருந ் த உங ் களுக ் கு அவனே உயிரூட ் டினான ் ; பின ் பு அவன ் உங ் களை மரிக ் கச ் செய ் வான ் ; மீண ் டும ் உங ் களை உயிர ் பெறச ் செய ் வான ் ; இன ் னும ் நீங ் கள ் அவன ் பக ் கமே திருப ் பிக ் கொண ் டுவரப ் படுவீர ் கள ் .
(trg)="s2.28"> Чӣ гуна Худоро инкор мекунед , дар ҳоле ки мурда будед ва ӯ шуморо зинда сохт , боз мемиронад ва зинда мекунад ва он гоҳ ба назди Ӯ бозмегардед .

(src)="s2.29"> அ ( வ ் விறை ) வன ் எத ் தகையவன ் என ் றால ் அவனே உலகத ் திலுள ் ள அனைத ் தையும ் உங ் களுக ் காகப ் படைத ் தான ் ; பின ் அவன ் வானத ் தின ் பக ் கம ் முற ் பட ் டான ் ; அவற ் றை ஏழு வானங ் களாக ஒழுங ் காக ் கினான ் . அன ் றியும ் அவனே ஒவ ் வொரு பொருளையும ் நன ் கறிபவனாக இருக ் கின ் றான ் .
(trg)="s2.29"> Ӯст , ки ҳамаи чизҳоеро , ки дар рӯи замин аст , бароятон биёфарид , он гоҳ ба осмон пардохт ва ҳар ҳафт осмонро барафрошт ва Ӯ аз ҳар чизе огоҳ аст !

(src)="s2.30"> ( நபியே ) இன ் னும ் , உம ் இறைவன ் வானவர ் களை நோக ் கி " நிச ் சயமாக நான ் பூமியில ் ஒரு பிரதிநிதியை அமைக ் கப ் போகிறேன ் " என ் று கூறியபோது , அவர ் கள ் " ( இறைவா ! ) நீ அதில ் குழப ் பத ் தை உண ் டாக ் கி , இரத ் தம ் சிந ் துவோரையா அமைக ் கப ் போகிறாய ் ? இன ் னும ் நாங ் களோ உன ் புகழ ் ஓதியவர ் களாக உன ் னைத ் துதித ் து , உன ் பரிசுத ் ததைப ் போற ் றியவர ் களாக இருக ் கின ் றோம ் ; என ் று கூறினார ் கள ் ; அ ( தற ் கு இறை ) வன ் " நீங ் கள ் அறியாதவற ் றையெல ் லாம ் நிச ் சயமாக நான ் அறிவேன ் " எனக ் கூறினான ் .
(trg)="s2.30.0"> Ва чун Парвардигорат ба фариштагон гуфт : « Ман дар замин халифае меофаринам » , гуфтанд : « Оё касеро меофарини , ки дар он ҷо фасод кунад ва хунҳо бирезад ва ҳол он ки мо ба ситоиши Ту тасбеҳ мегӯем ва Туро ба поки иқрор мекунем ? » .
(trg)="s2.30.1"> Гуфт : « Ман он донам , ки шумо намедонед » .

(src)="s2.31"> இன ் னும ் , ( இறைவன ் ) எல ் லாப ் ( பொருட ் களின ் ) பெயர ் களையும ் ஆதமுக ் கு கற ் றுக ் கொடுத ் தான ் ; பின ் அவற ் றை வானவர ் கள ் முன ் எடுத ் துக ் காட ் டி , " நீங ் கள ் ( உங ் கள ் கூற ் றில ் ) உண ் மையாளர ் களாயிருப ் பின ் இவற ் றின ் பெயர ் களை எனக ் கு விவரியுங ் கள ் " என ் றான ் .
(trg)="s2.31.1"> Сипас онҳоро ба фариштагон арза кард .
(trg)="s2.31.2"> Ва гуфт : « Агар рост мегӯед , Маро ба номҳои инҳо хабар диҳед » .

(src)="s2.32"> அவர ் கள ் " ( இறைவா ! ) நீயே தூயவன ் . நீ எங ் களுக ் குக ் கற ் றுக ் கொடுத ் தவை தவிர எதைப ் பற ் றியும ் எங ் களுக ் கு அறிவு இல ் லை . நிச ் சயமாக நீயே பேரறிவாளன ் ; விவேகமிக ் கோன ் " எனக ் கூறினார ் கள ் .
(trg)="s2.32.0"> Гуфтанд : « Муназзаҳӣ ( покӣ ) Ту .
(trg)="s2.32.1"> Моро ҷуз он чӣ Худ ба мо омӯхтаӣ , донише нест .

(src)="s2.33"> " ஆதமே ! அப ் பொருட ் களின ் பெயர ் களை அவர ் களுக ் கு விவரிப ் பீராக ! " என ் று ( இறைவன ் ) சொன ் னான ் ; அவர ் அப ் பெயர ் களை அவர ் களுக ் கு விவரித ் தபோது " நிச ் சயமாக நான ் வானங ் களிலும ் , பூமியிலும ் மறைந ் திருப ் பவற ் றை அறிவேன ் என ் றும ் , நீங ் கள ் வெளிப ் படுத ் துவதையும ் , நீங ் கள ் மறைத ் துக ் கொண ் டிருப ் பதையும ் நான ் அறிவேன ் என ் றும ் உங ் களிடம ் நான ் சொல ் லவில ் லையா ? " என ் று ( இறைவன ் ) கூறினான ் .
(trg)="s2.33.0"> Гуфт : « Эй Одам , онҳоро аз номҳояшон огоҳ кун ! »
(trg)="s2.33.1"> Чун аз он номҳо огаҳашон кард , Худо гуфт : « Оё ба шумо нагуфтам , ки манн ниҳони осмонҳову заминро медонам ва бар он чӣ ошкор мекунед ва пинҳон медоштед , огаҳам ? » .

(src)="s2.34"> பின ் னர ் நாம ் மலக ் குகளை நோக ் கி , " ஆதமுக ் குப ் பணி ( ந ் து ஸுஜூது செய ் ) யுங ் கள ் " என ் று சொன ் னபோது இப ் லீஸைத ் தவிர மற ் ற அனைவரும ் சிரம ் பணிந ் தனர ் ; அவன ் ( இப ் லீஸு ) மறுத ் தான ் ; ஆணவமும ் கொண ் டான ் ; இன ் னும ் அவன ் காஃபிர ் களைச ் சார ் ந ் தவனாகி விட ் டான ் .
(trg)="s2.34.0"> Ва ба фариштагон гуфтем : « Одамро саҷда кунед ! »
(trg)="s2.34.1"> Ҳама саҷда карданд ҷуз Иблис , ки рӯй гардонд ва бартарӣ ҷуст .

(src)="s2.35"> மேலும ் நாம ் , " ஆதமே ! நீரும ் உம ் மனைவியும ் அச ் சுவனபதியில ் குடியிருங ் கள ் . மேலும ் நீங ் கள ் இருவரும ் விரும ் பியவாறு அதிலிருந ் து தாராளமாக புசியுங ் கள ் ; ஆனால ் நீங ் கள ் இருவரும ் இம ் மரத ் தை மட ் டும ் நெருங ் க வேண ் டாம ் ; ( அப ் படிச ் செய ் தீர ் களானால ் ) நீங ் கள ் இருவரும ் அக ் கிரமக ் காரர ் களில ் நின ் றும ் ஆகிவிடுவீர ் கள ் " என ் று சொன ் னோம ் .
(trg)="s2.35.1"> Ва ҳар чӣ хоҳед , ва ҳар ҷо , ки хоҳед , аз самароти он ба хушӣ бихӯред .
(trg)="s2.35.2"> Ва ба ин дарахт наздик машавед , ки ба гурӯҳи ситамкорон дароед » .

(src)="s2.36"> இதன ் பின ் , ஷைத ் தான ் அவர ் கள ் இருவரையும ் அதிலிருந ் து வழி தவறச ் செய ் தான ் ; அவர ் கள ் இருவரும ் இருந ் த ( சொர ் க ் கத ் ) திலிருந ் து வெளியேறுமாறு செய ் தான ் ; இன ் னும ் நாம ் , " நீங ் கள ் ( யாவரும ் இங ் கிருந ் து ) இறங ் குங ் கள ் ; உங ் களில ் சிலர ் சிலருக ் கு பகைவராக இருப ் பீர ் கள ் ; பூமியில ் ஒரு குறிப ் பிட ் ட காலம ் வரை உங ் களுக ் குத ் தங ் குமிடமும ் அனுபவிக ் கும ் பொருள ் களும ் உண ் டு " என ் று கூறினோம ் .
(trg)="s2.36.0"> Пас шайтон он дуро ба хато водошт ва аз биҳиште , ки дар он буданд , берун ронд .
(trg)="s2.36.1"> Гуфтем : « Поин равед , баъзе душмани баъзеи дигар , ва кароргоҳу ҷои бархурдории шумо то рӯзи қиёмат дар замин бошад » .

(src)="s2.37"> பின ் னர ் ஆதம ் தம ் இறைவனிடமிருந ் து சில வாக ் குகளைக ் கற ் றுக ் கொண ் டார ் ; ( இன ் னும ் , அவற ் றின ் முலமாக இறைவனிடம ் மன ் னிப ் புக ் கோரினார ் ) எனவே இறைவன ் அவரை மன ் னித ் தான ் ; நிச ் சயமாக அவன ் மிக மன ் னிப ் போனும ் , கருணையாளனும ் ஆவான ் .
(trg)="s2.37.0"> Одам аз Парвардигораш калимае чанд таълим гирифт .
(trg)="s2.37.1"> Пас Худо тавбаи ӯро пазируфт , зеро тавбапазир ва меҳрубон аст !

(src)="s2.38"> ( பின ் பு , நாம ் சொன ் னோம ் ; " நீங ் கள ் அனைவரும ் இவ ் விடத ் தை விட ் டும ் இறங ் கிவிடுங ் கள ் ; என ் னிடமிருந ் து உங ் களுக ் கு நிச ் சயமாக நல ் வழி ( யைக ் காட ் டும ் அறிவுரைகள ் ) வரும ் போது , யார ் என ் னுடைய ( அவ ் ) வழியைப ் பின ் பற ் றுகிறார ் களோ அவர ் களுக ் கு எத ் தகைய பயமும ் இல ் லை , அவர ் கள ் துக ் கப ் படவும ் மாட ் டார ் கள ் . "
(trg)="s2.38"> Гуфтем : « Ҳама аз биҳишт поён шавед : пас агар аз ҷониби Ман роҳнамоӣ бароятон омад , бар онҳо , ки аз роҳнамоии Ман пайравӣ кунанд , биме нахоҳад буд ва худ андӯҳнок намешаванд » .

(src)="s2.39"> அன ் றி யார ் ( இதை ஏற ் க ) மறுத ் து , நம ் அத ் தாட ் சிகளை பொய ் பிக ் க முற ் படுகிறார ் களோ அவர ் கள ் நரக வாசிகள ் ; அவர ் கள ் அ ( ந ் நரகத ் ) தில ் என ் றென ் றும ் தங ் கி இருப ் பர ் .
(trg)="s2.39"> Касоне , ки кофир шаванд ва оёти Худоро дуруғ бароранд , худ аҳли ҷаҳаннаманд ва ҷовидона дар он ҷо хоҳад буд .

(src)="s2.40"> இஸ ் ராயீலின ் சந ் ததியனரே ! நான ் உங ் களுக ் கு அளித ் த என ் னுடைய அருட ் கொடையை நினைவு கூறுங ் கள ் ; நீங ் கள ் என ் வாக ் குறுதியை நிறைவேற ் றுங ் கள ் ; நான ் உங ் கள ் வாக ் குறுதியை நிறைவேற ் றுவேன ் ; மேலும ் , நீங ் கள ் ( வேறெவருக ் கும ் அஞ ் சாது ) எனக ் கே அஞ ் சுவீர ் களாக .
(trg)="s2.40.0"> Эй банӣ-Исроил , неъматеро , ки ба шумо арзонӣ доштам , ба ёд биёваред .
(trg)="s2.40.1"> Ва ба аҳди Ман вафо кунед , то ба аҳдатон вафо кунам .

(src)="s2.41"> இன ் னும ் நான ் இறக ் கிய ( வேதத ் ) தை நம ் புங ் கள ் ; இது உங ் களிடம ் உள ் ள ( வேதத ் ) தை மெய ் ப ் பிக ் கின ் றது , நீங ் கள ் அதை ( ஏற ் க ) மறுப ் பவர ் களில ் முதன ் மையானவர ் களாக வேண ் டாம ் . மேலும ் என ் திரு வசனங ் களைச ் சொற ் ப விலைக ் கு விற ் று விடாதீர ் கள ் ; இன ் னும ் எனக ் கே நீங ் கள ் அஞ ் சி ( ஒழுகி ) வருவீர ் களாக .
(trg)="s2.41.0"> Ва ба он чӣ нозил кардаам ва китоби шуморо тасдиқ мекунад , имон биёваред ва аз нахустин касоне , ки инкораш мекунанд , мабошед .
(trg)="s2.41.1"> Ва оёти Маро ба баҳои андак нафурӯшед ва аз Ман битарсед !

(src)="s2.42"> நீங ் கள ் அறிந ் து கொண ் டே உண ் மையைப ் பொய ் யுடன ் கலக ் காதீர ் கள ் ; உண ் மையை மறைக ் கவும ் செய ் யாதீர ் கள ் .
(trg)="s2.42"> Ҳақро ба ботил маёмезед ва бо он ки ҳақиқатро медонед , пинҳонаш макунед !

(src)="s2.43"> தொழுகையைக ் கடைப ் பிடியுங ் கள ் ; ஜகாத ் தையும ் ( ஒழுங ் காகக ் ) கொடுத ் து வாருங ் கள ் ; ருகூஃ செய ் வோரோடு சேர ் ந ் து நீங ் களும ் ருகூஃ செய ் யுங ் கள ் .
(trg)="s2.43"> Ва намозро барпой доред ва закот бидиҳед ва бо рукӯъкунандагон рукӯъ кунед !

(src)="s2.44"> நீங ் கள ் வேதத ் தையும ் ஓதிக ் கொண ் டே , ( மற ் ற ) மனிதர ் களை நன ் மை செய ் யுமாறு ஏவி , தங ் களையே மறந ் து விடுகிறீர ் களா ? நீங ் கள ் சிந ் தித ் துப ் புரிந ் து கொள ் ள வேண ் டாமா ?
(trg)="s2.44.0"> Оё дар ҳоле ки китобро мехонед , мардумро ба некӣ фармон медиҳед ва худро фаромӯш мекунед ?
(trg)="s2.44.1"> Оё ақлро кор намефармоед !

(src)="s2.45"> மேலும ் பொறுமையைக ் கொண ் டும ் , தொழுகையைக ் கொண ் டும ் ( அல ் லாஹ ் விடம ் ) உதவி தேடுங ் கள ் ; எனினும ் , நிச ் சயமாக இது உள ் ளச ் சம ் உடையோர ் க ் கன ் றி மற ் றவர ் களுக ் குப ் பெரும ் பாரமாகவேயிருக ் கும ் .
(trg)="s2.45.0"> Аз сабр ва намоз ёрӣ ҷӯед .
(trg)="s2.45.1"> Ва ин ду , коре душворанд , ҷуз барои аҳли хушӯъ ( хоксорон , фурӯтанон ) .

(src)="s2.46"> ( உள ் ளச ் சமுடைய ) அவர ் கள ் தாம ் , " திடமாக ( தாம ் ) தங ் கள ் இறைவனைச ் சந ் திப ் போம ் ; நிச ் சயமாக அவனிடமே தாம ் திரும ் பச ் செல ் வோம ் " என ் பதை உறுதியாகக ் கருத ் தில ் கொண ் டோராவார ் ; .
(trg)="s2.46"> Онон , ки бегумон медонанд , ки бо Парвардигори худ дидор хоҳанд кард ва назди ӯ бозмегарданд .

(src)="s2.47"> இஸ ் ராயீலின ் மக ் களே ! ( முன ் னர ் ) நான ் உங ் களுக ் கு அளித ் த என ் னுடைய அருட ் கொடையையும ் , உலகோர ் யாவரையும ் விட உங ் களை மேன ் மைப ் படுத ் தினேன ் என ் பதையும ் நினைவு கூறுங ் கள ் .
(trg)="s2.47"> Эй банӣ - Исроил , неъматеро , ки бар шумо арзонӣ доштам ва шуморо бар ҷаҳониён бартарӣ додам , ба ёд биёваред .

(src)="s2.48"> இன ் னும ் , ஒர ் ஆத ் மா மற ் றோர ் ஆத ் மாவிற ் கு சிறிதும ் பயன ் பட முடியாதே ( அந ் த ) ஒரு நாளை நீங ் கள ் அஞ ் சி நடப ் பீர ் களாக ! ( அந ் த நாளில ் ) எந ் தப ் பரிந ் துரையும ் அதற ் காக ஏற ் றுக ் கொள ் ளப ் படமாட ் டாது , அதற ் காக எந ் தப ் பதிலீடும ் பெற ் றுக ் கொள ் ளப ் பட மாட ் டாது , அன ் றியும ் ( பாவம ் செய ் த ) அவர ் கள ் உதவி செய ் யப ் படவும ் மாட ் டார ் கள ் .
(trg)="s2.48"> Ва битарсед аз рӯзе , ки ҳеҷ кас дигареро ба кор наёяд ва ҳеҷ шафоъате аз касе пазируфта нагардад ва аз касе ивазе наситонанд ва касеро ёрӣ накунанд .

(src)="s2.49"> உங ் களை கடுமையாக வேதனைப ் படுத ் தி வந ் த ஃபிர ் அவ ் னின ் கூட ் டத ் தாரிடமிருந ் து உங ் களை நாம ் விடுவித ் ததையும ் ( நினைவு கூறுங ் கள ் ) அவர ் கள ் உங ் கள ் ஆண ் மக ் களை கொன ் று , உங ் கள ் பெண ் மக ் களை ( மட ் டும ் ) வாழவிட ் டிருந ் தார ் கள ் ; அதில ் உங ் களுக ் கு உங ் கள ் இறைவனிடமிருந ் து ஒரு சோதனை இருந ் தது .
(trg)="s2.49.0"> Ва ба ёд оред он гоҳ , ки шуморо аз фиръавниён раҳонидем : шуморо шиканҷаҳои сахт мекарданд , писаронатонро мекуштанд ва занонатонро зинда мегузоштанд .
(trg)="s2.49.1"> Ва дар ин озмуне бузург аз сӯи Парвардигоратон буд .

(src)="s2.50"> மேலும ் உங ் களுக ் காக நாம ் கடலைப ் பிளந ் து , உங ் களை நாம ் காப ் பாற ் றி , நீங ் கள ் பார ் த ் துக ் கொண ் டிருக ் கும ் போதே ஃபிர ் அவ ் னின ் கூட ் டத ் தாரை அதில ் மூழ ் கடித ் தோம ் ( என ் பதையும ் நினைவு கூறுங ் கள ் ) .
(trg)="s2.50"> Ва он ҳангомро , ки дарёро бароятон шикофтем ва шуморо раҳонидем ва фиръавниёнро дар баробари чашмонатон ғарқ сохтем .

(src)="s2.51"> மேலும ் நாம ் மூஸாவுக ் கு ( வேதம ் அருள ) நாற ் பது இரவுகளை வாக ் களித ் தோம ் ; ( அதற ் காக அவர ் சென ் ற ) பின ் னர ் காளைக ் கன ் ( று ஒன ் ) றைக ் ( கடவுளாக ) எடுத ் துக ் கொண ் டீர ் கள ் ; ( அதனால ் ) நீங ் கள ் அக ் கிரமக ் காரர ் களாகி விட ் டீர ் கள ் .
(trg)="s2.51"> Ва он ҳангомро , ки чиҳил шаб бо Мӯсо ваъда ниҳодем ва шумо , ки ситамкорон будед , баъд аз ӯ гӯсоларо парастидед .

(src)="s2.52"> இதன ் பின ் னரும ் , நீங ் கள ் நன ் றி செலுத ் துவதற ் காக நாம ் உங ் களை மன ் னித ் தோம ் .
(trg)="s2.52"> Пас гуноҳонатонро афв кардем , шояд , ки сипосгузор бошед !

(src)="s2.53"> இன ் னும ் , நீங ் கள ் நேர ் வழி பெறும ் பொருட ் டு நாம ் மூஸாவுக ் கு வேதத ் தையும ் ( நன ் மை தீமைகளைப ் பிரித ் து அறிவிக ் கக ் கூடிய ) ஃபுர ் க ் கானையும ் அளித ் தோம ் ( என ் பதையும ் நினைவு கூறுங ் கள ் ) .
(trg)="s2.53"> Ва ба ёд оред он ҳангомро , ки ба Мӯсо китоб ва фурқон додем , бошад , ки ҳидоят шавед .

(src)="s2.54"> மூஸா தம ் சமூகத ் தாரை நோக ் கி " என ் சமூகத ் தாரே ! நீங ் கள ் காளைக ் கன ் றை ( வணக ் கத ் திற ் காக ) எடுத ் துக ் கொண ் டதன ் மூலம ் உங ் களுக ் கு நீங ் களே அக ் கிரமம ் செய ் து கொண ் டீர ் கள ் ; ஆகவே , உங ் களைப ் படைத ் தவனிடம ் பாவமன ் னிப ் புக ் கோருங ் கள ் ; உங ் களை நீங ் களே மாய ் த ் துக ் கொள ் ளுங ் கள ் ; அதுவே உங ் களைப ் படைத ் தவனிடம ் , உங ் களுக ் கு நற ் பலன ் அளிப ் பதாகும ் " எனக ் கூறினார ் . ( அவ ் வாறே நீங ் கள ் செய ் ததனால ் ) அவன ் உங ் களை மன ் னித ் தான ் ( என ் பதையும ் நினைவு கூறுங ் கள ் . ) நிச ் சயமாக , அவன ் தவ ் பாவை ஏற ் ( று மன ் னிப ் ) பவனாகவும ் , பெருங ் கருணையுடையோனாகவும ் இருக ் கிறான ் .
(trg)="s2.54.0"> Ва он ҳангомро , ки Мӯсо ба қавми худ гуфт : « Эй қавми ман , шумо ба он сабаб , ки гӯсоларо парастидед , бар худ ситам раво доштед : инак ба даргоҳи Офаридгоратон тавба куне два якдигарро бикушед , ки чунин коре дар назди Офаридгоратон беҳтар аст » .
(trg)="s2.54.1"> Пас Худо тавбаи шуморо пазируфт , зеро тавбапазир ва меҳрубон аст .

(src)="s2.55"> இன ் னும ் ( இதையும ் நினைவு கூறுங ் கள ் ; ) நீங ் கள ் , ' மூஸாவே ! நாங ் கள ் அல ் லாஹ ் வை கண ் கூடாக காணும ் வரை உம ் மீது நம ் பிக ் கை கொள ் ள மாட ் டோம ் " என ் று கூறினீர ் கள ் ; அப ் பொழுது , நீங ் கள ் பார ் த ் துக ் கொண ் டிருக ் கும ் போதே உங ் களை ஓர ் இடி முழக ் கம ் பற ் றிக ் கொண ் டது .
(trg)="s2.55.0"> Ва он ҳамгонро , ки гуфтед : « Эй Мӯсо , мо то Худоро ба ошкор набинем , ба ту имон намеоварем » .
(trg)="s2.55.1"> Ва ҳамчунон ки менигаристед , соӣиқа ( оташак , барқ ) шуморо фурӯ гирифт .

(src)="s2.56"> நீங ் கள ் நன ் றியுடையோராய ் இருக ் கும ் பொருட ் டு , நீங ் கள ் இறந ் தபின ் உங ் களை உயிர ் ப ் பித ் து எழுப ் பினோம ் .
(trg)="s2.56"> Ва шуморо пас аз мурдан зинда сохтем , шояд сипосгузор шавед !

(src)="s2.57"> இன ் னும ் , உங ் கள ் மீது மேகம ் நிழலிடச ் செய ் தோம ் ; மேலும ் " மன ் னு , ஸல ் வா " ( என ் னும ் மேன ் மையான உணவுப ் பொருள ் களை ) உங ் களுக ் காக இறக ் கி வைத ் து , " நாம ் உங ் களுக ் கு அருளியுள ் ள பரிசுத ் தமான உணவுகளிலிருந ் து புசியுங ் கள ் " ( என ் றோம ் ; ) எனினும ் அவர ் கள ் நமக ் குத ் தீங ் கு செய ் துவிடவில ் லை , மாறாக , தமக ் குத ் தாமே தீங ் கிழைத ் துக ் கொண ் டார ் கள ் .
(trg)="s2.57.0"> Ва абрро соябонатон гардонидем ва бароятон манну салво фиристодем : « Бихӯред аз ин чизҳои покиза , ки шуморо рӯзӣ додаем !
(trg)="s2.57.1"> Ва онон бар Мо ситам накарданд , балки бар худ ситам мекарданд » .

(src)="s2.58"> இன ் னும ் ( நினைவு கூறுங ் கள ் ; ) நாம ் கூறினோம ் ; " இந ் த பட ் டினத ் துள ் நுழைந ் து அங ் கு நீங ் கள ் விரும ் பிய இடத ் தில ் தாராளமாகப ் புசியுங ் கள ் ; அதன ் வாயிலில ் நுழையும ் போது , பணிவுடன ் தலைவணங ் கி ' ஹித ் ததுன ் ' ( - " எங ் கள ் பாபச ் சுமைகள ் நீங ் கட ் டும ் " ) என ் று கூறுங ் கள ் ; நாம ் உங ் களுக ் காக உங ் கள ் குற ் றங ் களை மன ் னிப ் போம ் ; மேலும ் நன ் மை செய ் வோருக ் கு அதிகமாகக ் கொடுப ் போம ் .
(trg)="s2.58.0"> Ва ба ёд оред он замонро , ки ба шумо гуфтем : « Ба ин қария дароед ва аз неъматҳои он ҳар чӣ ва ҳар ҷо , ки хоста бошед , ба фаровонӣ бихӯред !
(trg)="s2.58.1"> Вале саҷдакунон аз дарвоза дохил шавед ва бигӯед : « Боре гуноҳ аз мо кам кун » .

(src)="s2.59"> ஆனால ் அக ் கிரமக ் காரர ் கள ் தம ் மிடம ் கூறப ் பட ் ட வார ் த ் தையை அவர ் களுக ் குச ் சொல ் லப ் படாத வேறு வார ் த ் தையாக மாற ் றிக ் கொண ் டார ் கள ் ; ஆகவே அக ் கிரமங ் கள ் செய ் தவர ் கள ் மீது - ( இவ ் வாறு அவர ் கள ் ) பாபம ் செய ் து கொண ் டிருந ் த காரணத ் தினால ் வானத ் திலிருந ் து நாம ் வேதனையை இறக ் கிவைத ் தோம ் .
(trg)="s2.59"> Аммо ситамкорон он суханро дигар карданд ва бар онон ба ҷазои гуноҳе , ки карда буданд , азобе осмонӣ фуруд овардем .

(src)="s2.60"> மூஸா தம ் சமூகத ் தாருக ் காகத ் தண ் ணீர ் வேண ் டிப ் பிரார ் த ் தித ் த போது , " உமது கைத ் தடியால ் அப ் பாறையில ் அடிப ் பீராக ! " என நாம ் கூறினோம ் ; அதிலிருந ் து பன ் னிரண ் டு நீர ் ஊற ் றுக ் கள ் பொங ் கியெழுந ் தன . ஒவ ் வொரு கூட ் டத ் தினரும ் அவரவர ் குடி நீர ் த ் துறையை நன ் கு அறிந ் து கொண ் டனர ் ; " அல ் லாஹ ் அருளிய ஆகாரத ் திலிருந ் து உண ் ணுங ் கள ் , பருகுங ் கள ் ; பூமியில ் குழப ் பஞ ் செய ் து கொண ் டு திரியாதீர ் கள ் " ( என நாம ் கூறினோம ் ) என ் பதையும ் நினைவு கூறுங ் கள ் .
(trg)="s2.60.3"> Ҳар гурӯҳе маҳалли обнӯшии худро бидонист .
(trg)="s2.60.4"> Аз рӯзии Худо бихӯреду биёшомед ва дар рӯи замин ба фасод саркашӣ макунед !

(src)="s2.61"> இன ் னும ் , " மூஸாவே ! ஒரே விதமான உணவை நாங ் கள ் சகிக ் க மாட ் டோம ் . ஆதலால ் , பூமி விளைவிக ் கும ் அதன ் கீரையையும ் , அதன ் வெள ் ளரிக ் காயையும ் , அதன ் கோதுமையையும ் , அதன ் பருப ் பையும ் , அதன ் வெங ் காயத ் தையும ் எங ் களுக ் கு வெளிப ் படுத ் தித ் தருமாறு உன ் இறைவனிடம ் எங ் களுக ் காகக ் கேளும ் " என ் று நீங ் கள ் கூற , " நல ் லதாக எது இருக ் கிறதோ , அதற ் கு பதிலாக மிகத ் தாழ ் வானதை நீங ் கள ் மாற ் றிக ் கொள ் ( ள நாடு ) கிறீர ் களா ? நீங ் கள ் ஏதேனும ் ஒரு பட ் டணத ் தில ் இறங ் கி விடுங ் கள ் ; அங ் கு நீங ் கள ் கேட ் பது நிச ் சயமாக உங ் களுக ் குக ் கிடைக ் கும ் " என ் று அவர ் கூறினார ் . வறுமையும ் இழிவும ் அவர ் கள ் மீது சாட ் டப ் பட ் டு விட ் டன , மேலும ் அல ் லாஹ ் வின ் கோபத ் திற ் கும ் அவர ் கள ் ஆளானார ் கள ் ; இது ஏனென ் றால ் திடமாகவே அவர ் கள ் அல ் லாஹ ் வின ் வசனங ் களை நிராகரித ் தும ் , அநியாயமாக அவர ் கள ் நபிமார ் களைக ் கொலை செய ் து வந ் ததும ் தான ் . இந ் த நிலை அவர ் கள ் ( அல ் லாஹ ் வுக ் குப ் பணியாது ) மாறு செய ் து வந ் ததும ் , ( அல ் லாஹ ் விதித ் த ) வரம ் புகளை மீறிக ் கொண ் டேயிருந ் ததினாலும ் ஏற ் பட ் டது .
(trg)="s2.61.0"> Ва он гоҳро , ки гуфтед : « Эй Мӯсо , мо бар як навъи таъом натавонем сабр кард , аз Парвардигорат бихоҳ то барои мо аз он чӣ аз замин мерӯяд , чун сабзӣ , бодирингу сир ва наску пиёз бируёнад » .
(trg)="s2.61.1"> Мӯсо гуфт : « Оё мехоҳед он чиро , ки беҳтар аст ба он чӣ пасттар аст , иваз кунед ?

(src)="s2.62"> ஈமான ் கொண ் டவர ் களாயினும ் , யூதர ் களாயினும ் , கிறிஸ ் தவர ் களாயினும ் , ஸாபியீன ் களாயினும ் நிச ் சயமாக எவர ் அல ் லாஹ ் வின ் மீதும ் , இறுதி நாள ் மீதும ் நம ் பிக ் கை கொண ் டு ஸாலிஹான ( நல ் ல ) அமல ் கள ் செய ் கிறார ் களோ அவர ் களின ் ( நற ் ) கூலி நிச ் சயமாக அவர ் களுடைய இறைவனிடம ் இருக ் கிறது , மேலும ் , அவர ் களுக ் கு யாதொரு பயமும ் இல ் லை , அவர ் கள ் துக ் கப ் படவும ் மாட ் டார ் கள ் .
(trg)="s2.62"> Касоне , ки имон овардаанд ва касоне , ки дини яҳудон ва тарсоён ва собионро гирифтанд , агар ба Худо ва рӯзи бозпасин имон дошта бошанд ва коре шоиста кунанд , Худо ба онҳо ҷазои нек медиҳад ва на бимнок мешаванд ва на ғамгин .

(src)="s2.63"> இன ் னும ் , நாம ் உங ் களிடம ் வாக ் குறுதி வாங ் கி , ' தூர ் மலையை உங ் கள ் மேல ் உயர ் த ் தி , " நாம ் உங ் களுக ் கு கொடுத ் த ( வேதத ் ) தை உறுதியுடன ் பற ் றிக ் கொள ் ளுங ் குள ் ; அதிலுள ் ளவற ் றை நினைவில ் வைத ் துக ் கொள ் ளுங ் கள ் . ( அப ் படிச ் செய ் வீர ் களானால ் ) நீங ் கள ் பயபக ் தியுடையோர ் ஆவீர ் கள ் " ( என ் று நாம ் கூறியதையும ் நினைவு கூறுங ் கள ் ) .
(trg)="s2.63.0"> Ва ба ёд оред он замонро , ки бо шумо паймон бастем ва кӯҳи Турро бар болои саратон бидоштем .
(trg)="s2.63.1"> Он чиро , ки ба шумо додаем , мустаҳкам бигиред ва он чиро , ки дар он аст , ба хотир бидоред !

(src)="s2.64"> அதன ் பின ் னும ் நீங ் கள ் ( உங ் கள ் வாக ் குறுதியைப ் ) புறக ் கணித ் து ( மாறி ) விட ் டீர ் கள ் ; உங ் கள ் மீது அல ் லாஹ ் வின ் கருணையும ் அவன ் அருளும ் இல ் லாவிட ் டால ் நீங ் கள ் ( முற ் றிலும ் ) நஷ ் டவாளிகளாக ஆகியிருப ் பீர ் கள ் .
(trg)="s2.64"> Вале з-он пас аз фармон Сар тобидед ва агар фазлу раҳмати Худо набуд , аз зиёнкорон мебудед .

(src)="s2.65"> உங ் க ( ள ் முன ் னோர ் க ) ளிலிருந ் து சனிக ் கிழமையன ் று ( மீன ் பிடிக ் கக ் கூடாது என ் ற ) வரம ் பை மீறியவர ் களைப ் பற ் றி நீங ் கள ் உறுதியாக அறிவீர ் கள ் . அதனால ் அவர ் களை நோக ் கி " சிறுமையடைந ் த குரங ் குகளாகி விடுங ் கள ் " என ் று கூறினோம ் .
(trg)="s2.65"> Ва шинохтед он гурӯҳро , ки дар он рӯзи шанбе аз ҳадди худ таҷовуз карданд , пас ба онҳо хитоб кардем : « Бӯзинагоне хору хомӯш гардед ! » .

(src)="s2.66"> இன ் னும ் , நாம ் இதனை அக ் காலத ் தில ் உள ் ளவர ் களுக ் கும ் , அதற ் குப ் பின ் வரக ் கூடியவர ் களுக ் கும ் படிப ் பினையாகவும ் ; பயபக ் தியுடையவர ் களுக ் கு நல ் ல உபதேசமாகவும ் ஆக ் கினோம ் .
(trg)="s2.66"> Ва онҳоро ибрати муосирон ва ояндагон ва панде барои парҳезгорон гардонидем .

(src)="s2.67"> இன ் னும ் ( இதையும ் நினைவு கூறுங ் கள ் ; ) மூஸா தம ் சமூகத ் தாரிடம ் , " நீங ் கள ் ஒரு பசுமாட ் டை அறுக ் க வேண ் டும ் என ் று நிச ் சயமாக அல ் லாஹ ் உங ் களுக ் குக ் கட ் டளையிடுகிறான ் " என ் று சொன ் னபோது , அவர ் கள ் ; " ( மூஸாவே ! ) எங ் களை பரிகாசத ் திற ் கு ஆளாக ் குகின ் றீரா ? " என ் று கூறினர ் ; ( அப ் பொழுது ) அவர ் , " ( அப ் படிப ் பரிகசிக ் கும ் ) அறிவீனர ் களில ் ஒருவனாக நான ் ஆகிவிடாமல ் அல ் லாஹ ் விடம ் பாதுகாப ் புத ் தேடுகிறேன ் " என ் று கூறினார ் .
(trg)="s2.67.0"> Ва ба ёд оред он ҳангомро , ки Мӯсо ба қавми худ гуфт : « Худо фармон медиҳад , ки говеро бикушед ! »
(trg)="s2.67.1"> Гуфтанд : « Оё Моро маскара мекунӣ ? »

(src)="s2.68"> " அது எத ் தகையது என ் பதை எங ் களுக ் கு விளக ் கும ் படி உம ் இறைவனிடம ் எங ் களுக ் காக வேண ் டுவீராக ! " என ் றார ் கள ் . " அப ் பசு மாடு அதிகக ் கிழடுமல ் ல , கன ் றுமல ் ல , அவ ் விரண ் டிற ் கும ் இடைப ் பட ் டதாகும ் . எனவே ' உங ் களுக ் கு இடப ் பட ் ட கட ் டளையை நிறைவேற ் றுங ் கள ் ' என ் று அவன ் ( அல ் லாஹ ் ) கூறுவதாக " ( மூஸா ) கூறினார ் .
(trg)="s2.68.0"> Гуфтанд : « Барои мо Парвардигоратро бихон то баён кунад , ки он чӣ гуна говест ? »
(trg)="s2.68.1"> Гуфт : « Мегӯяд : « Говест на сахт пиру аз кор афтода , на ҷавону корнокарда , миёнасол » .

(src)="s2.69"> " அதன ் நிறம ் யாது ! " என ் பதை விளக ் கும ் படி நமக ் காக உம ் இறைவனை வேண ் டுவீராக ! " என அவர ் கள ் கூறினார ் கள ் ; . அவர ் கூறினார ் ; " திடமாக அது மஞ ் சள ் நிறமுள ் ள பசு மாடு ; கெட ் டியான நிறம ் ; பார ் ப ் பவர ் களுக ் குப ் பரவசம ் அளிக ் கும ் அதன ் நிறம ் என அ ( வ ் விறை ) வன ் அருளினான ் " என ் று மூஸா கூறினார ் .
(trg)="s2.69.0"> Гуфтанд : « Барои мо Парвардигоратро бихон то бигӯяд , ки ранги он чист ? »
(trg)="s2.69.1"> Гуфт : « Мегӯяд : « Говест зарди сахт , ки рангаш бинандагонро шодмон месозад » .

(src)="s2.70"> " உமது இறைவனிடத ் தில ் எங ் களுக ் காக பிரார ் த ் தனை செய ் வீராக ! அவன ் அது எப ் படிப ் பட ் டது என ் பதை எங ் களுக ் கு தெளிவு படுத ் துவான ் . எங ் களுக ் கு எல ் லாப ் பசுமாடுகளும ் திடனாக ஒரே மாதிரியாகத ் தோன ் றுகின ் றன , அல ் லாஹ ் நாடினால ் நிச ் சயமாக நாம ் நேர ் வழி பெறுவோம ் " என ் று அவர ் கள ் கூறினார ் கள ் .
(trg)="s2.70.0"> Гуфтанд : « Барои мо Парвардигоратро бихон то бигӯяд он чӣ гуна говест ?
(trg)="s2.70.1"> Ки он гов бар мо муштабеҳ шудааст ва агар Худо бихоҳад мо , ба он роҳ меёбам » .

(src)="s2.71"> அவர ் ( மூஸா ) " நிச ் சயமாக அப ் பசுமாடு நிலத ் தில ் உழவடித ் தோ , நிலத ் திற ் கு நீர ் பாய ் ச ் சவோ பயன ் படுத ் தப ் படாதது , ஆரோக ் கியமானது , எவ ் விதத ் திலும ் வடுவில ் லாதது என ் று இறைவன ் கூறுகிறான ் " எனக ் கூறினார ் . " இப ் பொழுதுதான ் நீர ் சரியான விபரத ் தைக ் கொண ் டு வந ் தீர ் " என ் று சொல ் லி அவர ் கள ் செய ் ய இயலாத நிலையில ் அப ் பசு மாட ் டை அறுத ் தார ் கள ் .
(trg)="s2.71.0"> Гуфт : « Мегӯянд : « Аз он говон нест , ки ром бошад ва заминро ҷуфт кунад ва киштаро об диҳад .
(trg)="s2.71.1"> Беайб асту якранг » .