# ta/4GBaUQduFsng.xml.gz
# zh/4GBaUQduFsng.xml.gz
(src)="1"> சில வருடங்களுக்கு முன்னால் , ஒரு பழக்கப்பட்ட தேய்ந்த பாதையிலேயே மீண்டும் மீண்டும் பயணிப்பது போல் உணர்ந்தேன் , அதனால் ஒரு தத்துவ மேதையின் வழியைப் பின்பற்ற எண்ணி , மாபெரும் அமெரிக்க தத்துவ ஞானி , மோர்கன் ஸ்பர்லோக்கை பின்பற்றலானேன் .
(trg)="1"> 幾 年 前 ,
(trg)="2"> 我 突 然 覺 得 生 活 枯 燥 無 味 ,
(trg)="3"> 於 是 我 決 定 步
(src)="2"> 30 நாட்களுக்கு புதியதாக ஏதாவதொன்றை முயன்று பார்க்க முடிவெடுத்தேன் . இந்த யோசனை மிகவும் எளிமையானது . நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதும் செய்ய வேண்டும் என்று நினைத்திருந்த காரியத்தை அடுத்த 30 நாட்களுக்கு முயன்று பாருங்கள் . பொதுவாக , 30 நாட்கள் என்பது சரியான அளவு நேரம் உங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவோ அல்லது வேறொரு பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கோ -- உதாரணத்திற்கு , செய்திகள் காணும் பழக்கம் -- ஆகும் . இந்த 30- நாட்கள் சவாலில் நான் சில விஷயங்களை கற்றுக்கொண்டேன் . முதலாவது , பறந்து போய் , மறந்து போகும் மாதங்களுக்கு பதிலாக , நேரம் மேலும் நினைவு கூறத்தக்கது . இது நான் ஒரு மாதத்திற்கு தினமும் ஒரு நிழற்படம் எடுப்பதாக எடுத்துக்கொண்ட சவாலின் மூலம் கற்றுக்கொண்டது . எனக்கு சரியாக நினைவில் இருக்கிறது , நான் எங்கிருந்தேன் என்பதும் .. அன்றைய தினம் என்ன செய்து கொண்டிருந்தேன் என்பதும் . மற்றும் ஒன்றை கவனித்தேன் நான் மேலும் மேலும் கடினமான 30- நாட்கள் சவால்களை செய்யச் செய்ய , எனது தன்னம்பிக்கை மேலும் மேலும் வளர்ந்தது . இருக்கையை விட்டு நகராத கணினிப்பூச்சியான நான் அலுவலகத்திற்கு இரு சக்கர வாகனத்தில் செல்பவனாக மாறி மன சந்தோஷம் பெற்றுக் கொண்டேன் . கடந்த வருடம் கூட , கிளிமஞ்சாரோ மலை மீது நடைப்பயணமாக ஏறினேன் , அது ஆஃப்ரிக்காவின் உயரமான மலையாகும் . நான் அத்தனை துணிகரமாக இருந்ததில்லை .. எனது 30- நாட்கள் சவால்களை தொடங்குவதற்கு முன்னால் . நான் மேலும் கண்டு கொண்டது .. நீங்கள் தீவிரமாக எதையாவது அடைய விரும்பினால் , உங்களால் 30 நாட்களும் எதையும் செய்ய முடியும் . நீங்கள் எப்பொழுதாவது நாவல் எழுத விரும்பியதுண்டா ? ஒவ்வொரு நவம்பரிலும் , பல்லாயிரக்கணக்கினர் , சொந்தமாக 50, 000 சொற்கள் கொண்ட நாவலை எழுத முயல்கின்றனர் , 30 நாட்களில் . கணக்கிட்டு பார்த்தால் , நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒரு நாளைக்கு 1, 667 சொற்கள் எழுத வேண்டும் , ஒரு மாதத்திற்கு . அதையே நானும் செய்தேன் . இதன் இரகசியம் தூங்காமலிருப்பது நீங்கள் அன்றைய தினம் எழுத வேண்டிய உங்களது சொற்களை எழுதி முடிக்கும் வரை . உங்களது தூக்கம் குறைந்து போகலாம் , ஆனால் நீங்கள் உங்களது நாவலை முடிப்பீர்கள் . இப்பொழுது , எனது புத்தகம் அடுத்த மிகச்சிறந்த அமெரிக்க நாவலா ? இல்லை . நான் அதை ஒரு மாதத்தில் எழுதினேன் . அது பரிதாபமானதொன்றுதான் . ஆனால் இனி எனது வாழ்க்கையில் ,
(trg)="5"> 嘗 試 持 續 3 0 日 做 一 啲 新 嘅 事 情 。
(trg)="6"> 呢 個 主 意 其 實 好 簡 單 。
(trg)="7"> 諗 吓 有 啲 你 好 想 添 加 喺 你 人 生 裡 面 嘅 嘢
(src)="3"> TED நிகழ்வில் ஜான் ஹோட்ஜ்மனை சந்திக்க நேர்ந்தால் , நான் சொல்ல வேண்டியதில்லை ,
(trg)="51"> 當 我 喺 T E D 聚 會 遇 到 J o h n H o d g m a n 時 ,
(trg)="52"> 我 唔 使 話 ,
(src)="4"> " நான் ஒரு கணினி விஞ்ஞானி " என்று . இல்லை , இல்லை , நான் விரும்பினால் " நான் ஒரு நாவல் எழுத்தாளன் . " என்று சொல்லலாம் .
(trg)="53"> 我 係 電 腦 科 學 家 。
(trg)="54"> 我 鍾 意 嘅 話 , 可 以 介 紹 我 係 小 說 家 。
(src)="5"> ( சிரிப்பலை ) இறுதியாக நான் சொல்லிக் கொள்ள விரும்புவது இது தான் . நான் சிறிய சீரான மாற்றங்களை செய்த போதும் , செய்யக்கூடியவற்றை தொடர்ந்து செய்த போதும் , அவை நிலைத்து நிற்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் . பெரிய மற்றும் மாறுபட்ட சவால்களை மேற்கொள்வதில் தவறேதும் இல்லை . உண்மையில் , அவை மிகவும் உற்சாகம் ஊட்டக்கூடியவை . ஆனால் அவை நிலைத்து நிற்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு . நான் 30 நாட்களுக்கு சர்க்கரை சேர்த்துக்கொள்ளாமல் இருந்த போது , 31வது நாள் இப்படி இருந்தது .
(trg)="55"> ( 笑 聲 )
(trg)="56"> 最 後 我 想 講 嘅 係 ,
(trg)="57"> 我 學 識 當 我 作 出 細 小 而 持 續 嘅 改 變 ,
(src)="6"> ( சிரிப்பலை ) ஆக , இதோ உங்களுக்கான எனது கேள்வி : நீங்கள் எதற்காக காத்திருக்கிறீர்கள் ? நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன் , அடுத்த 30 நாட்கள் கடந்து போகும் நீங்கள் விரும்பினாலும் இல்லாவிட்டாலும் , அதனால் ஏன் யோசிக்கக் கூடாது நீங்கள் எப்போதும் செய்ய விரும்பியதை குறித்தும் , அதை செய்து பார்ப்பது குறித்தும் , அடுத்த 30 நாட்களுக்கு . நன்றி .
(trg)="65"> ( 笑 聲 )
(trg)="66"> 等 我 問 吓 你 :
(trg)="67"> 你 仲 等 乜 嘢 呢 ?
(src)="7"> ( கைதட்டல் )
(trg)="76"> ( 拍 手 )
# ta/DUpWuyr831KD.xml.gz
# zh/DUpWuyr831KD.xml.gz
(src)="1"> உலக முரண்பாடு மற்றும் காலநிலை மாற்றம் நிறைந்த காலகட்டத்தில் , நான் ஒரு முக்கியமான கேள்விக்கு விடையளிக்க உள்ளேன் : ஏன் பாலுறவு மிகவும் சுகமான உணர்வாக இருக்கிறது ? நீங்கள் சிரிக்கிறீர்கள் என்றால் , நான் என்ன சொல்லவருகிறேன் என்பது உங்களுக்கு தெரியும் . இப்பொழுது , அதற்கான பதிலை பெறுவதற்கு முன்னால் , நான் கிரிஸ் ஹாஸ்மெர் பற்றி சொல்ல விரும்பிகிறேன் . என்னுடைய கல்லூரி காலக்கட்டத்திலிருந்து கிறிஸ் நல்ல நண்பர் , ஆனால் , மறைமுகமாக அவரை நான் வெறுக்கிறேன் . அதற்கு காரணம் கல்லூரியில் ஒரு சமயம் , எங்களுக்கு ஒரு சிறிய திட்டப்பணி கொடுத்தார்கள் அது சூரிய ஆற்றல் கடிகாரங்கள் வடிவமைப்பது . இதோ என் கடிகாரம் . இது , குள்ள சூரியகாந்தி என்ற ஒன்றை பயன்படுத்துகிறது , அது 12 அங்குலம் உயரம் வரை வளரும் . இப்போது , நீங்கள் அறிந்தபடி , சூரியகாந்தி நாள் பொழுதில் சூரியனை பின்தொடரும் . ஆக காலையில் , சூரியகாந்தி எந்த திசையை எதிர்கொண்டிருக்கிறது என்று பார்க்கவும் , நீங்கள் அதை தளத்தில் உள்ள காலி இடத்தில குறிக்கவும் . நண்பகலில் , நீங்கள் சூரியகந்தியின் மாறிய நிலையை குறிக்கவும் , மீண்டும் மாலையில் நிலை மாற்றதை குறிக்கவும் , இதோ உங்கள் கடிகாரம் . தற்போது , எனக்கு தெரியும் என்னுடைய கடிகாரம் சரியான நேரத்தை சொல்லாது என்று , ஆனால் அது ஒரு பூவை வைத்தே தோராயமான நேரத்தை கொடுக்கிறது ஆக , எனது முற்றிலும் நடுநிலையான , அகநிலை கருத்துப்படி , இது அபார யோசனை ! ஆயினும் , இதோ கிறிஸ்ஸின் கடிகாரம் . இது ஐந்து உருப்பெருக்கி கண்ணாடிகள், ஒவ்வொரு கண்ணாடியின் அடியிலும் ஒரு மது குவளை உள்ளது . ஒவ்வொரு மது குவளையிலும் வெவ்வேறு வாசனை எண்ணெய் உள்ளது . காலையில் , சூரிய ஒளி முதலாவது உருப்பெருக்கி கண்ணாடி மீது மின்னி ஒரு ஒளி கற்றைஅதன் கீழ் உள்ள மது குவளையின் மீது குவியும் இது உள்ளே இருக்கும் வாசனை எண்ணெய்யை சூடேற்றும் , அது ஒரு வித வாசனையை உமிழும் . சில மணி நேரம் கழித்து , சூரியன் அடுத்த உருப்பெருக்கி கண்ணாடி மீது மின்னும் , வேறு ஒரு வாசனை உமிழப்படும் ஆக அந்த நாள் பொழுதில் ஐந்து வகையான வாசனைகள் சுற்றுபுறத்தில் பரப்பபடுகிறது அந்த வீட்டில் வாழும் யாராயினும் நேரத்தை வாசனையை வைத்தே சொல்லலாம் . உங்களுக்கு புரியும் நான் கிறிஸ்ஸை ஏன் வெறுத்தேன் என்று . நான் என் யோசனை சிறந்தது என்று நினைத்தேன் , ஆனால் அவனது யோசனை தலைசிறந்தது , அந்த சமயத்தில் , அவனது யோசனை என்னுடையதை காட்டிலும் சிறந்தது என்று அறிந்திருந்தேன் , ஆனால் அது ஏன் என்று என்னால் விவரிக்க முடியவில்லை . ஒரு விஷயம் உங்களுக்கு தெரிய வேண்டும் நான் தோற்று போவதை விரும்பமாட்டேன் இந்த பிரச்சனை பத்தாண்டுகளுக்கு மேலாக என்னை உறுத்திகொண்டிருக்கிறது அது இருக்கட்டும் , ஏன் பாலுறவு சுகமான உணர்வாக இருக்கிறது என்கிற கேள்விக்கு வருவோம் . சூரிய ஆற்றல் கடிகாரங்கள் வடிவமைப்பு திட்டம் முடிந்து பல வருடங்களுக்கு பின் , எனக்கு தெரிந்த ஒரு இளம்பெண் , பாலுறவின் போது ஐம்புலன்களும் உற்சாகம் அடைவதால் தான் என்னமோ அது மிகவும் நன்றாக இருக்கிறது என்று பரிந்துரைத்தாள் . அவள் இதை கூறும்பொழுது , எனக்கு ஒரு திடீர் யோசனை பிறந்தது . ஆகையால் என் வாழ்க்கையின் பல அனுபவங்களை ஐம்புலன்களை கொண்டு மதிப்பீடு செய்ய எண்ணினேன் . இதை செய்ய , ஐம்புலன்கள் வரைப்படம் ஒன்றை வடிவமைத்தேன் .
(trg)="1"> 喺 呢 個 全 球 衝 突 多 同 氣 候 改 變 嘅 時 代
(trg)="2"> 我 嘗 試 解 答 一 個 好 重 要 嘅 問 題 :
(trg)="3"> 點 解 性 愛 咁 鬼 正 ?