# ta/0Q3fwpNahN56.xml.gz
# xho/0Q3fwpNahN56.xml.gz


(src)="1"> எதிர் எண்களை எப்படி பெருக்குவது மற்றும் எப்படி வகுப்பது என்று பார்க்கலாம் தொடங்கலாம் . குறை எண்களை வைத்து பெருக்குவது மற்றும் வகுப்பது எளிதானது என்பதை நீங்கள் விரைவில் புரிந்துகொள்வீர்கள் .. நான் எதிர்காலத்தில் உங்களுக்கு இதில் உள்ள விதிகள் ஏன் சரியாக இருக்கும் என்று கூறுகிறேன் . முதலில் பெருக்குவதற்கான அடிப்படை முறைகளை அறிந்து கொள்ளலாம் ..
(trg)="2"> Wamkelekile kumboniso wophinda- phindo kunye nokwahlula amanani athabathayo .
(trg)="3"> Masiqaliseni .
(trg)="4"> Ndiyacinga uzakufumana uphinda- phindo nokwahlula amanani athabathayo iyinto elula kunonuba

(src)="2"> - 2 பெருக்கல் - 2 என்றால் என்ன ? முதலில் கொடுக்கப்பட்ட எண்களை பெருக்கி கொள்ளலாம் இதில் எதிர்ம குறிகள் இல்லை எனலாம் .
(trg)="6"> Ngoko ke imithetho yokuqala xa uphinda- phinda mamnani amabini athabathayo , ngoko ke masithi ndino - 2 umphinda- phinde ngo 2 .
(trg)="7"> Kuqala ujonga kwinani ngalinye ngathi bekungekho sichazi esithabathayo .

(src)="3"> 2 பெருக்கல் 2 என்பது 4 . இரண்டு குறை அல்லது எதிர்ம எண்களை பெருக்கினால் விடை நிறை அல்லது நேர்ம எண்ணில் வரும் .. இது தான் முதல் விதிமுறை ஆகும் .. குறை எண் பெருக்கல் குறை எண் என்பது நிறை எண்
(trg)="8"> Kulungile utsho , 2 umphinda- phinde ngo 2 ufumana u4 .
(trg)="9"> Kwaye iyafumaneka ukuba xa unesichazi esithabathayo usiphinda- phinde ngesichazi esithabathayo , ufumana isichazi isidibanisayo . ngoko ke masibhale lomthetho wokuqala phantsi .
(trg)="10"> Isichazi esithabathayo usiphinda- phinde ngesinye ufumna isichazi esidibanisayo .

(src)="4"> - 2 பெருக்கல் 2 என்றால் என்ன ? இதில் இரண்டு எண்கள் , வெவ்வேறு குறைகளை கொண்டுள்ளது .
(trg)="11"> Ukuba ibingu - 2 umphinda- phinde ngo 2 ?
(trg)="12"> Kulungile kwelicandelo , makhe siqale sijonge amanani amabini angenazichazi .

(src)="5"> 2 பெருக்கல் 2 என்றால் 4 என்று அறிவோம் . ஆனால் , இங்கு ஒரு குறை எண்ணும் ஒரு நிறை எண்ணும் உள்ளது . குறை எண்ணுடன் நிறை எண்ணை பெருக்கினால் விடை குறை எண்ணில் வரும் . ஆக இது தான் அடுத்த விதிமுறை . குறை எண் பெருக்கல் நிறை எண் என்பது குறை எண் 2 பெருக்கல் - 2 என்றால் என்ன ? மேலே உள்ள கணக்கு போல தான் , இதற்கும் விடை வரும் . ஏனெனில் இரண்டும் சமம் ஆகும் . இது பரிமாற்று விதி ஆகும் . நான் இதை நினைவில் கொள்ள வேண்டும் .
(trg)="13"> Siyayazi ukuba 2 umphinda- phinde ngo 2 ngu 4 .
(trg)="14"> Kodwa apha sinesichazi esithabathayo usiphinda- phinde ngo2k , kwaye icace phandle , xa uphinda- phinda isichazi esithabathayo nge sichazi esidibaniosayo ufumana esithabathayo . ngoko ke ngomnye umthetho .
(trg)="15"> Thabatha umphinda- phinde ngo dibanisa ufumana uthabatha .

(src)="6"> 2 பெருக்கல் 2 என்பது 4 ஆகும் . நிறை எண்ணுடன் குறை எண்ணை பெருக்கினால் விடை குறை எண்ணில் தான் வரும் இது இரண்டாவது விதிமுறைக்கு சமம் ஆகும் இது இரண்டாவது விதிமுறைக்கு சமம் ஆகும் குறை எண் பெருக்கல் நிறை எண் என்பது குறை எண் ( அல்லது ) நிறை எண் பெருக்கல் குறை எண் என்பது குறை எண் . வெவ்வேறு குறிகள் உள்ள எண்களை பெருக்கினால் , எப்பொழுதும் விடை குறை எண்ணில் மட்டுமே வரும் . அடுத்து நிறை எண்ணுடன் நிறை எண்ணை பெருக்கினால் விடை நிறை எண்ணில் வரும் . இது நிறை அல்லது நேர்மம் தான் . இப்பொழுது மீண்டும் ஒரு முறை பார்க்கலாம் குறை எண் பெருக்கல் குறை எண் என்பது நிறை எண் குறை எண் பெருக்கல் நிறை எண் என்பது குறை எண் நிறை எண் பெருக்கல் குறை எண் என்பது குறை எண் நிறை எண் பெருக்கல் நிறை எண் என்பது நிறை எண் இது சற்று குழப்பமாக இருக்கலாம் . இதை நான் எளிதாக இப்பொழுது கூறுகிறேன் . ஒரே குறிகள் கொண்ட எண்களை பெருக்கினால் . விடை நிறை எண்ணில் வரும் .. வெவ்வேறு குறிகள் கொண்ட எண்களை பெருக்கினால் விடை குறை எண்ணில் வரும் .. 1 பெருக்கல் 1 என்பது 1 .
(trg)="19"> Kodwa 2 phinda- phinde ngo - 2 , lento ilingana no - 4 . ngoko ke sinemithetho epheleleyo ethi dibanisa umphinda- phinde ngo thabatha kwakhona ulingana no thabatha
(trg)="20"> Kwaye ngqo lemithetho yesibini , zibu fana .
(trg)="21"> Thabatha umphinda- phinde ngo dibanisa ngu thabatha , okanye dibanisa umphinda- phinde ngothabatha ngu thabatha .

(src)="7"> - 1 பெருக்கல் - 1 என்பது + 1 இது +1 ஆகும் .
(src)="8"> 1 பெருக்கல் - 1 என்பது - 1
(trg)="34"> Ngoko ke maxa wambi , masithi 1 umphinda- phinde ngo 1 ilingana no1 . okanye ukuba ndithi - 1 umphinda- phinde ngo - 1 ufumana +1 kwakhona . oknaye ukubandithi 1 umphinda- phinde ngo - 1 ilingna no - 1 , okanye

(src)="9"> - 1 பெருக்கல் 1 என்பது - 1 கீழே உள்ள இரு கணக்குகளை பார்த்தால் , +1 மற்றும் - 1 , இரு வெவ்வேறு குறிகள் உள்ளது . மேலே உள்ள இரு கணக்குகளில் , இரண்டும் நேர்மம் அல்லது நிறை எண்கள் தான் . இங்கு உள்ளதில் , இரண்டும் குறை அல்லது எதிர்ம எண்கள் . இப்பொழுது மேலும் சில கணக்குகளை காணலாம் இதே போல் நீங்களும் செய்து பாருங்கள் , நான் இந்த விதிகளை பற்றி அவ்வப்போது கூறுகிறேன் .
(trg)="35"> - 1 umphinda- phinde ngo 1 ufumana - 1 .
(trg)="36"> Uyabona kwezinxaki zimbini zingentla ndibe nezinto ezimbini ezahlukeneyo izichazi , enye edibanisa kunye nenye ethabathayo ?
(trg)="37"> Kwaye kwezinxaki zimbini zinntla , lena ilapha zombini ziyadibanisa .

(src)="10"> - 4 பெருக்கல் 3 என்பது என்ன ?
(src)="11"> 4 * 3 = 12 வெவ்வேறு குறிகள் வந்தால் விடை குறை எண்ணில் வரும்
(trg)="40"> Ngoko ke ukuba ndithi - 4 umphinda- phinde ngo +3 , kulungile 4 umphimda- phinde ngo 3 ngu 12 , kwaye sinothabatha kunye nodibanisa . ngoko ke izichazi ezahlukileyo zithetha nguthabatha .

(src)="12"> - 4 * 3 = - 12 இது சரியே , ஏனெனில் நாம்
(trg)="41"> Ngoko ke - 4 umhpinda- phinde ngo 3 ngu - 12 .
(trg)="42"> Lonto enza ucacelwe ngoba kanye kanye sithi ngubani

(src)="13"> - 4 - ஐ மூன்று முறை பெருக்குகிறோம் , இது - 4 + ( - 4 ) + ( - 4 ) = - 12 போன்றது . குறை எண்களை கூட்டுதல் மற்றும் கழித்தல் காணொளியை பார்த்தால் , உங்களுக்கு இது நன்கு புரியும் . இப்பொழுது அடுத்த கணக்கை பார்க்கலாம்
(trg)="43"> - 4 uphinda- phinde kwangaye amatyeli amathathu , ngoko ke kufana nokuthi - 4 dibanisa - 4 dibanisa - 4 , ukutsho ngu - 12 .
(trg)="44"> Ukuba ubumbonile umboniso wodibaniso kunye nokuthabatha amanai athabatha kukhangeleka ukuba kufuneka uyibukele kuqala .
(trg)="45"> Masinze enye .

(src)="14"> - 2 பெருக்கல் - 7 என்றால் என்ன ? உங்களுக்கு இது புரிந்திருந்தால் இந்த காணொளியை இடைநிறுத்தம் செய்து , விடையை செய்து பாருங்கள் .
(trg)="46"> Ukuba ndingathi - 2 phinda- phinda - 7 .
(trg)="47"> Kwaye ungafuna ukumisa kancinci umboniso nangaliphi na ixesha ukubona ukuba uyayazi ukuba yenziwa njani kwaye kwangoko uqalele ukubona ukuba impendulo ithini .

(src)="15"> 2 * 7 = 14 ஒரே குறிகள் வந்தால் விடை நிறை எண்ணில் வரும்
(src)="16"> - 2 * - 7 = +14 அடுத்த கணக்கை பார்க்கலாம் ..... 9 * - 5 = ?
(trg)="48"> Kulungile , 2 phinda- phinda 7 ngu 14 , kwaye sinezichazi manani ezifananyo apha , ngoko ke ngu dibanisa 14 -- ngokwesiqhelo awunokuyibhala isichazi esidibanisayo kodwa lonto iyenza kancinci icace kakhulu . kwaye ukuba bendino -- mandithi

(src)="17"> 9 * 5 = 45 வேறு குறிகள் வந்தால் விடை குறை எண்ணில் வரும் .. எனவே 9 * - 5 = - 45 ஆகும் அடுத்த கணக்கை பார்க்கலாம்
(trg)="49"> Kulungile , 9 phinda- phinda 5 ngu 45 .
(trg)="50"> Kwaye kwakhona , izichazi manani zahlukile lonto yenza uthabatha .

(src)="18"> - 6 பெருக்கல் - 11 என்றால் என்ன ?
(trg)="51"> Kwaye kwangoko ekugqibeleni mandithi ndino -- mandicinge ngamanani amahle -- - 6 phinda- phinda - 11 .

(src)="19"> 6 பெருக்கல் 11 என்பது 66 ஆகும் . ஒரே குறிகள் வந்தால் விடை நிறை எண்ணில் வரும் . நான் சற்று கடினமான கணக்கை தருகிறேன் .
(trg)="52"> Kulungile , 6 phinda- phinda 11 ngu 66 kwaye kwangoko nguthabatha kwaye thabatha , ngu dibanisa .
(trg)="53"> Mandikunike inxaki anobuqhinga .

(src)="20"> 0 பெருக்கல் - 12 என்றால் என்ன ? இதில் குறிகள் வெவ்வேறாக உள்ளது , ஆனால் 0 என்பது நிறை எண்ணாகவும் இருக்கலாம் அல்லது குறை எண்ணாகவும் இருக்கலாம் .. எந்த எண்ணுடனும் 0- ஐ பெருக்கினால் வரும் விடை 0 ஆகும் .. ஆக விடை குறை எண்ணா அல்லது நிறை எண்ணா என்பதை பற்றி கவலை கொள்ள வேண்டாம் 0- உடன் எதை பெருக்கினாலும் விடை 0 தான் வரும் .. இப்பொழுது வகுத்தல் கணக்கை பார்க்கலாம் . பெருக்கலில் உள்ள அதே விதிமுறை தான் இதிலும் வரும் 9 / - 3 என்றால் என்ன ?
(trg)="54"> Ngubani u0 phinda- phinda - 12 ? kulungile , ungathi izichazi manani azifani , kodwa 0 akanasichazi noba siyadibanisa okanye siyathabtha .
(trg)="55"> Kwaye 0 phinda- phinda nantoni na ihlala ingu 0 .
(trg)="56"> Ayithethi into ophinda- phinda ngayo li nani e4lithabathayo okanye linani elidibanisayo .

(src)="21"> 9 ÷ 3 = ?
(trg)="61"> Kulungile , kuqala sithi ngubani u 9 umahlule ngo 3 ?

(src)="22"> 9 ÷ 3 = 3 வேறு குறிகள் இருந்தால் ( +9 வகுத்தல் - 3 ) விடை குறை எண்ணில் வரும் .. 9 ÷ - 3 = - 3
(trg)="62"> Kunjalo ngu 3 .
(trg)="63"> Kwaye zinezichazi ezhlukileyo , +9 , - 3 .
(trg)="64"> Ngoko ke izichazi manani ezingafaniyo zithetha uthabatha .

(src)="23"> - 16 வகுத்தல் 8 என்றால் என்ன ?
(trg)="66"> Ngunbani - 16 umahlule ngo 8 ?

(src)="24"> 16 வகுத்தல் 8 என்பது 2 ஆகும் . வேறு குறிகள் ( - 16 , +8 ) உள்ளது ... வேறு குறிகள் இருந்தால் விடை குறை எண்ணில் வரும் ..
(trg)="67"> Kulungile , kwakhona 16 umahlule ngo 8 ngu 2 , kodwa izichazi manani zahlukile .

(src)="25"> - 16 ÷ 8 = - 2 வெவ்வேறு குறிகள் இருந்தால் விடை குறை எண்ணில் வரும் ..
(trg)="68"> - 16 umahlule ngo +8 , ilingana no - 2 .

(src)="26"> - 54 வகுத்தல் - 6 என்றால் என்ன ?
(trg)="69"> Khumbula , izichazi amanani ezahlukileyo zikunika iziphumo ezithabathayo . ngubani - 54 umahlule ngo +6 ?

(src)="27"> 54 ÷ 6 = 9 ஒரே குறிகள் இருந்தால் , விடை நிறை எண்ணில் வரும் . நினைவில் கொள்ளுங்கள் , ஒரே குறி என்றால் , விடை நிறை எண் ஆகும் . அடுத்த கணக்கை பார்க்கலாம் .
(trg)="70"> Kulungile , 54 umahlule ngo 6 ngu 9 .
(trg)="71"> Kwaye kuba zombini , umahluli kunye nomahlulwa , be nezichazi manani ezithabathayo -- ngu - 54 kwaye - 6 -- icace phandle
(trg)="72"> Masenye enye yokugqibela .

(src)="28"> 0- உடன் எதை வகுத்தாலும் விடை 0 தான் ஆகும் .. இது சற்று நேரான கணக்கு . நீங்கள் 0- ஆல் எதையும் வகுக்க முடியாது . இது வரையறுக்க முடியாதது . அடுத்த கணக்கை பார்க்கலாம் . நாம் தோராயமான ஒரு எண்ணை பார்க்கலாம் .
(trg)="73"> Icacile , 0 umahlule nanga ntoni na izakuhlala ingu 0 .
(trg)="74"> Ngeyona ilula kakhulu .
(trg)="75"> Kwaye ngokunjalo , awunokwazi ukwahlula ngo 0

(src)="29"> 4 வகுத்தல் - 1 என்றால் என்ன ?
(trg)="77"> Masenze enye . ngubani -- ndizakucinga ngamanani ahlukeneyo -- 4 umahlule ngo - 1 ?

(src)="30"> 4 வகுத்தல் 1 என்பது 4 ... வெவ்வேறு குறிகள் உள்ளது .. ஆக , 4 ÷ - 1 = - 4 . இது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் . இப்பொழுது , நீங்கள் என்ன வேண்டும் என்றால் , அதிக எதிர்ம அல்லது குறை எண்களை செய்து பார்க்க வேண்டும் . இந்த குறிப்புகளில் , நான் எந்த விதியை பயன்படுத்த வேண்டும் என்று கூறுகிறேன் . இப்பொழுது , நீங்களே இதில் எந்த விதி பயன்படும் என்று சிந்திக்க வேண்டும் . ஏன் இந்த விதி முறைகளை பயன்படுத்துகிறோம் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதை இதை மூலம் நாம் அறிந்து கொள்ளலாம் ... இந்த நிலையில் இருந்து , நீங்களே செய்யலாம் என்று நினைக்கிறேன் . வாழ்த்துக்கள் .
(trg)="78"> Kulungile , 4 umahlule ngo 1 ngu 4 , kodwa izichazi manai zahlukile .
(trg)="79"> Ngoko ke ngu - 4 .
(trg)="80"> Ndiyathemba lonto iyanceda .

# ta/0ZbIvSy8uGqi.xml.gz
# xho/0ZbIvSy8uGqi.xml.gz


(src)="1"> முந்தைய வீடியோவில் நாம் சில பின்னல்கட்டப் பெருக்கல் கணக்குகள் போட்டோம் அது மிக நேரடியானதுதான் நீங்கள் அனைத்துப் பெருக்கல்களையும் முதலில் செய்யவேண்டும் பின் கூட்டவேண்டும் அது எப்படி வேலை செய்தது என்று பார்ப்போம் அது எப்படி வேலை செய்தது என்று பார்ப்போம் அதற்கு , இந்தக் கணக்கை மீண்டும் போடுவோம் அதை வைத்துப் பெரிய கணக்குகளை விளக்குவோம் நாம் 27ஐ 48ஆல் பெருக்கினோம் இது 2 , இது 7 , இது 4 , இது 8 சென்ற வீடியோவில் செய்த முறைதான் ஒரு பின்னல் கட்டம் வரைந்தோம் , 2 ஒரு நிரல் , 7 ஒரு நிரல் ஒரு பின்னல் கட்டம் வரைந்தோம் , 2 ஒரு நிரல் , 7 ஒரு நிரல் அடுத்து , 4 ஒரு நிரை , 8 ஒரு நிரை பிறகு நாம் குறுக்குக் கோடுகளை வரைந்தோம் இந்தக் குறுக்குக் கோடுகள்தான் முக்கியமானவை இந்தக் குறுக்குக் கோடுகள்தான் முக்கியமானவை இந்தக் குறுக்குக் கோடுகள்தான் முக்கியமானவை இந்தக் குறுக்குக் கோடுகள்தான் முக்கியமானவை இவை ஒவ்வொன்றும் ஓர் எண் இடம் உதாரணமாக , இந்தக் குறுக்குக் கோடு ஒன்றின் இடம் அடுத்த குறுக்குக் கோடு , அடுத்த குறுக்குக் கோடு , பத்தின் இடம் அடுத்த குறுக்குக் கோடு அடுத்த குறுக்குக் கோடு இது நூறின் இடம் நிறைவாக , இந்தச் சிறிய குறுக்குக் கோடு நிறைவாக , இந்தச் சிறிய குறுக்குக் கோடு இது ஆயிரத்தின் இடம் நாம் ஓர் இலக்கத்தை இன்னோர் இலக்கத்தால் பெருக்கும்போதெல்லாம் அவற்றைச் சரியான இடத்தில் இடுவதை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும் அவற்றைச் சரியான இடத்தில் இடுவதை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும் அது விரைவில் புரியும் முதலில் 7 x 4 7 x 4 = 28 அதை 28 என்று எழுதியுள்ளோம் உண்மையில் இந்த ஏழு , 27ல் என்ன ? இந்த ஏழு , 27ல் என்ன ? இது வெறும் ஏழு ஆனால் இந்த நான்கு , 48ல் என்ன ? அது வெறும் நான்கு அல்ல , உண்மையில் அது நாற்பது 48 என்பதை 40 + 8 என எழுதலாம் இந்த 4 உண்மையில் 40ஐக் குறிக்கிறது ஆக , நாம் பெருக்குவது 7 x 4 அல்ல அது 7 x 40 7 x 40 என்பது வெறும் 28 அல்ல , அது 280 280ஐ நாம் எப்படிச் சிந்திப்பது ?
(trg)="1"> Kumboniso udlulileyo silenzile iqelana lesakhelo lophindaphindo kwaye sibonile ukuba ibiyindlelalula .
(trg)="2"> Kufuneka ulenze lonke uphindaphindo kuqala kwaye ulenze lonke udibaniso .
(trg)="3"> Kanjalo , makhesizame ukuqonda kutheni kanye kanye isebenza .

(src)="2"> 2 நூறுகள் + 8 பத்துகள் அதைதான் நாம் இங்கே எழுதியுள்ளோம் இந்தக் குறுக்குக் கோடு பத்தின் இடத்தைக் குறிக்கிறது இந்தக் குறுக்குக் கோடு பத்தின் இடத்தைக் குறிக்கிறது நாம் 7ஐ 40ஆல் பெருக்கினோம் 8ஐ இங்கே 10ன் இடத்தில் இட்டோம் அதாவது 8 பத்துகள் 7 x 40 = 280 2ஐ நூறின் இடத்தில் எழுதினோம் அடுத்து 8 பத்துகள் அதை இங்கே 2 , 8 என எழுதினோம் நாம் உண்மையில் எழுதியது இருநூற்று எண்பது தொடர்ந்து கணக்கிடுவோம் 2ஐ 4ஆல் பெருக்கும்போது 2 x 4 = 8 இது உண்மையில் என்ன ?
(trg)="38"> Singathi amakhulu amabini dibanisa nezibhozo ezilishumi .
(trg)="39"> Kwaye ngeyonanto esiyibhalileyo kanye apha .
(trg)="40"> Qhaphela : -- uxolo , oluxwesiso apha ,