# ta/1MbU6Yy19avC.xml.gz
# vi/1MbU6Yy19avC.xml.gz
(src)="1"> Khan academiyil ellam elavasam
(trg)="1"> [ NHẠC ]
(trg)="2"> Tất cả đều miễn phí , nên nếu trường có kết nối Internet và có máy vi tính , bất kì loại máy tính nào , họ có thể bắt đầu từ 1+1 đến toán bậc cao .
(trg)="3"> Nó tạo động lực rất tốt .
# ta/1WnyIYERvm6z.xml.gz
# vi/1WnyIYERvm6z.xml.gz
(src)="1"> மிக்க நன்றி . மதிநுட்பமானவர்களுள் உன்னத மதிநுட்பமானவர்கள் மத்தியிலே நிற்பதற்கு மிகவும் பயமாக இருக்கிறது . அதீத ஆர்வம் பற்றிய சில கதைகளைச் சொல்ல இங்கு வந்துள்ளேன் . எனக்குப் பிடித்த யூதப் பழமொழி ஒன்றுள்ளது . €€ உண்மையிலும் மிக உண்மையானது என்ன ? விடை : கதை நானொரு கதை சொல்லுபவர் . நமது பொது மனித இனம் பற்றிய உண்மையிலும் மிக உண்மையான சில விடயங்களை நான் சொல்ல விரும்புகிறேன் . எல்லாக் கதைகளும் எனக்கு ஆர்வத்தைக் கூட்டின மற்றும் இன்னும் சிலவோ நான் எழுதும் வரை என்னைக் கவர்ந்து கொண்டிருந்தன . குறிப்பிட்ட கருப்பொருள்கள் தொடந்து வந்து கொண்டிருக்கும் . நீதி , நியாயம் , வன்முறை , மரணம் , அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகள் , சுதந்திரம் . நம்மைச் சுற்றிக் காணப்படும் மாயைகள் பற்றி நான் அறிவேன் , அதனால் , நான் தொடர்புச் சம்பவங்கள் , தீர்க்க தரிசனங்கள் , உணர்வுகள் , கனவுகள் , இயற்கையின் சக்தி , மாயமந்திரம் ஆகியன பற்றி எழுதுகிறேன் .
(trg)="1"> Cảm ơn các bạn rất nhiều .
(trg)="2"> Thật run khi được đứng đây giữa những người giỏi nhất trong những người giỏi .
(trg)="3"> Tôi ở đây để kể cho các bạn một vài câu chuyện về lòng đam mê .
(src)="2"> கடந்த 20 வருடங்களில் நான் ஒரு சில புத்தகங்களை வெளியிட்டிருக்கிறேன் . ஆனாலும் , 2006 பெப்ரவரி இத்தாலியில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக்கில் ஒலிம்பிக் கொடியை ஏந்தும் வரை நான் அறியப்படாதவளாய் வாழ்ந்து வந்தேன் . அது என்னை பிரபல்யமானவராக ஆக்கிவிட்டது . இப்போது என்னை மக்கள் மேஸிஸில் ( Macy 's ) அடையாளம் கண்டு கொள்கிறார்கள் . மற்றும் எனது பேரப்பிள்ளைகள் நான் " கூலானவர் " ( Cool ) என நினைக்கிறார்கள் .
(trg)="13"> Trong 20 năm vừa qua tôi đã xuất bản một vài cuốn sách , nhưng vẫn luôn là một người vô danh cho đến tháng Hai năm 2006 , khi tôi mang cờ Olympic ở Thế vận hội Mùa Đông ở Italy .
(trg)="14"> Việc đó biến tôi thành một ngôi sao .
(trg)="15"> Bây giờ người ta nhận ra tôi ở Macy 's , và lũ cháu thì nghĩ rằng tôi thật tuyệt .
(src)="3"> ( சிரிப்பு ) எனது நான்கு நிமிட புகழைப் பற்றி உங்களிடம் சொல்ல அனுமதி தாருங்கள் . ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவின் அமைப்பாளர்களுள் ஒருவர் என்னை அழைத்து , கொடி ஏந்துபவர்களில் ஒருவராக நான் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகச் சொன்னார் .
(trg)="16"> ( Tiếng cười )
(trg)="17"> Cho phép tôi kể cho bạn nghe về bốn phút nổi tiếng của mình .
(trg)="18"> Một thành viên ban tổ chức buổi lễ Olympic , trong lễ khai mạc , gọi tôi và thông báo tôi đã được chọn
(src)="4"> இது நிச்சயமாக அடையாளம் காண்பதில் ஏற்பட்ட தவறால் உண்டாகியுள்ளதென பதிலளித்தேன் . ஏனெனில் , நான் ஒருபோதும் விளையாட்டு வீராங்கனையாக இருந்ததில்லை . உண்மையாக , நடைச்சாதனத்தின் ( Walker ) உதவியில்லாமல் அரங்த்தைச் சுற்றி வர என்னால் முடியுமென நான் நம்பவில்லை .
(trg)="20"> Tôi đáp lời rằng đây chắc hẳn là một sự nhầm lẫn bởi không ai có thể tệ hơn tôi về khoản thể dục thể thao .
(trg)="21"> Thực ra , tôi còn không chắc có thể đi quanh sân vận động mà không phải chống gậy .
(src)="5"> ( சிரிப்பு ) இது சிரிக்கக்கூடிய விடயமொன்றல்ல என எனக்குச் சொல்லப்பட்டது . இதுவே முதன் முறையாக ஒலிம்பிக் கொடியை பெண்கள் மட்டும் ஏந்திச் செல்வதாக அமையப் போகிறது . ஐந்து கண்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி , ஐந்து பெண்கள் மற்றும் மூன்று ஒலிம்பிக் தங்கப்பதக்க வெற்றியாளர்கள் உள்ளனர் . இயற்கையாகவே எனக்குத் தோன்றிய முதல் கேள்வி , நான் எதை உடுத்திக் கொள்ளப்போகிறேன் ? என்பதுதான் .
(trg)="22"> ( Tiếng cười )
(trg)="23"> Tôi được bảo rằng đây hoàn toàn không phải chuyện đùa .
(trg)="24"> Đó là lần đầu tiên chỉ có phụ nữ được giương cờ Olympic .
(src)="6"> ( சிரிப்பு ) ஒரு சீருடை என அவள் சொன்னாள் . அத்தோடு எனது அளவீடுகளையும் கேட்டு நின்றாள் . எனது அளவீடுகள் . மிஸலின் மேன் போன்று ஊதிய உடை உடுத்திக் கொண்டிருப்பது போல் என்னை நான் கற்பனை செய்து கொண்டேன் .
(trg)="27"> ( Tiếng cười )
(trg)="28"> Một bộ đồng phục , cô ấy bảo , và hỏi số đo của tôi .
(trg)="29"> Số đo của tôi .
(src)="7"> ( சிரிப்பு ) பெப்ரவரி மாதத்தின் நடுவினில் டியூரினில் நானிருந்த போது , ஆர்வமான பார்வையாளர்கள் 80 ஒலிம்பிக் குழுக்களிள் , எந்த குழு வீதியில் சென்றாலும் ஆரவரிப்பதைக் கண்டேன் . விளையாட்டில் போட்டியிடுவதற்காக அந்த விளையாட்டு வீரர்கள் எல்லாவற்றையும் தியாகம் செய்திருந்தனர் . அனைவரும் வெற்றியை பெற வேண்டியவர்கள் தாம் , ஆனாலும் , அதிர்ஷ்டமும் கைகொடுக்க வேண்டும் . பனித்துளிகள் , பனிக்கட்டியின் தடிப்பு , காற்றின் விசை என்பன விளையாட்டின் அல்லது ஓட்டத்தின் முடிவைத் தீர்மானிக்கும் . ஆனாலும் , பயிற்சி அல்லது அதிர்ஷ்டம் என்பவற்றுக்கு அப்பால் , முக்கியமானது , இதயம் தான் . பயமில்லாத மற்றும் நம்பிக்கையுள்ள இதயம் மட்டுமே தங்கப் பதக்கம் வெல்ல முடியும் . இது அனைத்தும் அதீத ஆர்வம் பற்றியதாகும் . டியூரினின் தெருக்கள் சிவப்புச் சுவரொட்டிகளால் மூடப்பட்டு ஒலிம்பிக்கின் சொல்வாக்கை அறிவித்துக் கொண்டிருந்தது . அதீத ஆர்வம் இங்கேயே வாழ்கிறது . அது எப்போதும் உண்மைதானே ? இதயத்தில் எதனை நாம் கொண்டுள்ளோமோ , அதுவே நமது விதியை தீர்மானிக்கும் . இதையே எனது புத்தகங்களின் பாத்திரங்களில் நான் வேண்டுகிறேன் . ஒரு அதீத ஆர்வமுடைய இதயம் . கேள்வி கேட்கின்ற , விதிகளை வளைத்துப் போடுகின்ற , இடர்களைச் சந்திக்கின்ற சாதனையாளர்கள் , போராளிகள் , முயற்சியாளர்கள் , வீரர்கள் ஆகியோரே எனக்குத் தேவை . இந்த அறையில் இருக்கும் அனைவரையும் போன்ற மக்கள் . பொது உணர்ச்சியுடைய நல்ல மனிதர்கள் , ஆர்வமுள்ள பாத்திரங்களை உருவாக்கமாட்டார்கள் .
(trg)="31"> ( Tiếng cười )
(trg)="32"> Vào giữa tháng Hai , tôi tới Turin , nơi những đám đông nhiệt tình cổ vũ mỗi khi một trong 80 đội thi Olympic xuất hiện trên phố .
(trg)="33"> Những vận động viên đó đã hy sinh tất cả để tham gia thi đấu .
(src)="8"> ( சிரிப்பு ) இவர்கள் சிறந்த முன்னாள் துணைவர்களை மட்டுமே உருவாக்குவர் .
(trg)="47"> ( Tiếng cười )
(trg)="48"> Họ chỉ có thể làm một ông chồng cũ hay bà vợ cũ tốt .
(src)="9"> ( சிரிப்பு ) ( கைதட்டல் ) அரங்கத்தின் ஒப்பனை அறையில் , கொடி ஏந்தும் ஏனையவர்களை நான் சந்தித்தேன் : மூன்று விளையாட்டு வீராங்கனைகள் மற்றும் நடிகைகளான சுசான் சரன்டன் மற்றும் சோபியா லோரன் ஆகியோர் . அத்தோடு , அதீத ஆர்வமுடைய இதயங்கொண்ட இரண்டு பெண்கள் . நோபல் பரிசு வென்ற கென்யாவைச் சேர்ந்த வங்காரி மாதாய் , இவர் 30 மில்லியன் தாவரங்களை நட்டு , அதன் மூலம் சில ஆபிரிக்காவின் பிரதேசங்களில் மண் மற்றும் காலநிலையை மாற்றியிருக்கிறார் . அதுமட்டுமா பல கிராமங்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தியுமுள்ளார் . அடுத்தது கம்போடியாவைச் சேர்ந்த செயற்பாட்டாளரான , சோமாலி மம் , இவர் சிறுவர் விபச்சாரத்திற்கெதிராக அதீத ஆர்வத்துடன் போராடுகிறார் . இவர் 14 வயதாவிருக்கும் போதே , இவரின் பாட்டனால் விபச்சார விடுதிக்கு விற்கப்பட்டார் . இளம் கன்னியுடன் உடலுறவு கொண்டால் எயிட்ஸ் நோயிலிருந்து குணமடைய முடியும் என நம்பும் ஆண்கள் , இளம் பெண்களை கற்பழித்த உண்மையை எங்களிடம் சொன்னார் . விபச்சார விடுதிகளில் ஒரு நாளைக்கு 5 முதல் 15 பேர் வரை சிறு பிள்ளைகளை வற்புறுத்தி உடலுறவு கொண்டுள்ளார்கள் . அத்தோடு , அவர்கள் மறுக்கும் பட்சத்தில் மின்சாரத்தினால் கொடுமையிழைக்கப்பட்டுள்ளார்கள் .
(trg)="49"> ( Tiếng cười ) ( Tiếng vỗ tay )
(trg)="50"> Trong căn phòng màu xanh ở sân vận động , tôi gặp những người giương cờ khác : ba vận động viên , và các diễn viên Susan Sarandon và Sophia Loren .
(trg)="51"> Ngoài ra , có hai người phụ nữ với trái tim đầy đam mê .