# ta/4GBaUQduFsng.xml.gz
# uz/4GBaUQduFsng.xml.gz


(src)="1"> சில வருடங்களுக்கு முன்னால் , ஒரு பழக்கப்பட்ட தேய்ந்த பாதையிலேயே மீண்டும் மீண்டும் பயணிப்பது போல் உணர்ந்தேன் , அதனால் ஒரு தத்துவ மேதையின் வழியைப் பின்பற்ற எண்ணி , மாபெரும் அமெரிக்க தத்துவ ஞானி , மோர்கன் ஸ்பர்லோக்கை பின்பற்றலானேன் .
(trg)="1"> Bir necha yil avval
(trg)="2"> Men o' zimni , boshi berk ko' chaga kirib qolgandek sezdim , va buyuk Amerkalik faylasuf Morgan Spurlok 'ning izidan borishga qaror qildim , va 30 kun ichida yangi narsalar qilib ko' rdim .

(src)="2"> 30 நாட்களுக்கு புதியதாக ஏதாவதொன்றை முயன்று பார்க்க முடிவெடுத்தேன் . இந்த யோசனை மிகவும் எளிமையானது . நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதும் செய்ய வேண்டும் என்று நினைத்திருந்த காரியத்தை அடுத்த 30 நாட்களுக்கு முயன்று பாருங்கள் . பொதுவாக , 30 நாட்கள் என்பது சரியான அளவு நேரம் உங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவோ அல்லது வேறொரு பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கோ -- உதாரணத்திற்கு , செய்திகள் காணும் பழக்கம் -- ஆகும் . இந்த 30- நாட்கள் சவாலில் நான் சில விஷயங்களை கற்றுக்கொண்டேன் . முதலாவது , பறந்து போய் , மறந்து போகும் மாதங்களுக்கு பதிலாக , நேரம் மேலும் நினைவு கூறத்தக்கது . இது நான் ஒரு மாதத்திற்கு தினமும் ஒரு நிழற்படம் எடுப்பதாக எடுத்துக்கொண்ட சவாலின் மூலம் கற்றுக்கொண்டது . எனக்கு சரியாக நினைவில் இருக்கிறது , நான் எங்கிருந்தேன் என்பதும் .. அன்றைய தினம் என்ன செய்து கொண்டிருந்தேன் என்பதும் . மற்றும் ஒன்றை கவனித்தேன் நான் மேலும் மேலும் கடினமான 30- நாட்கள் சவால்களை செய்யச் செய்ய , எனது தன்னம்பிக்கை மேலும் மேலும் வளர்ந்தது . இருக்கையை விட்டு நகராத கணினிப்பூச்சியான நான் அலுவலகத்திற்கு இரு சக்கர வாகனத்தில் செல்பவனாக மாறி மன சந்தோஷம் பெற்றுக் கொண்டேன் . கடந்த வருடம் கூட , கிளிமஞ்சாரோ மலை மீது நடைப்பயணமாக ஏறினேன் , அது ஆஃப்ரிக்காவின் உயரமான மலையாகும் . நான் அத்தனை துணிகரமாக இருந்ததில்லை .. எனது 30- நாட்கள் சவால்களை தொடங்குவதற்கு முன்னால் . நான் மேலும் கண்டு கொண்டது .. நீங்கள் தீவிரமாக எதையாவது அடைய விரும்பினால் , உங்களால் 30 நாட்களும் எதையும் செய்ய முடியும் . நீங்கள் எப்பொழுதாவது நாவல் எழுத விரும்பியதுண்டா ? ஒவ்வொரு நவம்பரிலும் , பல்லாயிரக்கணக்கினர் , சொந்தமாக 50, 000 சொற்கள் கொண்ட நாவலை எழுத முயல்கின்றனர் , 30 நாட்களில் . கணக்கிட்டு பார்த்தால் , நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒரு நாளைக்கு 1, 667 சொற்கள் எழுத வேண்டும் , ஒரு மாதத்திற்கு . அதையே நானும் செய்தேன் . இதன் இரகசியம் தூங்காமலிருப்பது நீங்கள் அன்றைய தினம் எழுத வேண்டிய உங்களது சொற்களை எழுதி முடிக்கும் வரை . உங்களது தூக்கம் குறைந்து போகலாம் , ஆனால் நீங்கள் உங்களது நாவலை முடிப்பீர்கள் . இப்பொழுது , எனது புத்தகம் அடுத்த மிகச்சிறந்த அமெரிக்க நாவலா ? இல்லை . நான் அதை ஒரு மாதத்தில் எழுதினேன் . அது பரிதாபமானதொன்றுதான் . ஆனால் இனி எனது வாழ்க்கையில் ,
(trg)="3"> G' oya - juda oddiy edi .
(trg)="4"> Hayotingizda , bajarib ko' rmoqchi bo´lgan biror- narsani eslang va keyingi 30 kun davomida bajarib ko' ring .
(trg)="5"> Vaholanki , yangi odat orttirish yoki eskisidan voz kechish uchun — 30 kun - aynan yetarli muddat , masalan , yangiliklarni ko' rishdan — butunlay voz kechish kabi .

(src)="3"> TED நிகழ்வில் ஜான் ஹோட்ஜ்மனை சந்திக்க நேர்ந்தால் , நான் சொல்ல வேண்டியதில்லை ,
(trg)="26"> Lekin bundan buyon hayotim davomida , agar John Hodgman 'ni TED bazmida uchratib qolsam ,

(src)="4"> " நான் ஒரு கணினி விஞ்ஞானி " என்று . இல்லை , இல்லை , நான் விரும்பினால் " நான் ஒரு நாவல் எழுத்தாளன் . " என்று சொல்லலாம் .
(trg)="27"> " Men kompyuter olimiman " deb aytishim shart emas .
(trg)="28"> Yo 'q , yo 'q , xohlasam " Men romanlar yozuvchisiman " deyishim mumkin .

(src)="5"> ( சிரிப்பலை ) இறுதியாக நான் சொல்லிக் கொள்ள விரும்புவது இது தான் . நான் சிறிய சீரான மாற்றங்களை செய்த போதும் , செய்யக்கூடியவற்றை தொடர்ந்து செய்த போதும் , அவை நிலைத்து நிற்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் . பெரிய மற்றும் மாறுபட்ட சவால்களை மேற்கொள்வதில் தவறேதும் இல்லை . உண்மையில் , அவை மிகவும் உற்சாகம் ஊட்டக்கூடியவை . ஆனால் அவை நிலைத்து நிற்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு . நான் 30 நாட்களுக்கு சர்க்கரை சேர்த்துக்கொள்ளாமல் இருந்த போது , 31வது நாள் இப்படி இருந்தது .
(trg)="29"> ( Kulgilar )
(trg)="30"> Ha , sizga aytmoqchi bo' lgan ohirgi narsam .
(trg)="31"> Shuni bildimki , men bajarishni davom ettira oladigan , kichik va muntazam ravishda o' zgarishlar qilganimda , ular ko' proq mening odatiy ishimdek bo' lib qolardi .

(src)="6"> ( சிரிப்பலை ) ஆக , இதோ உங்களுக்கான எனது கேள்வி : நீங்கள் எதற்காக காத்திருக்கிறீர்கள் ? நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன் , அடுத்த 30 நாட்கள் கடந்து போகும் நீங்கள் விரும்பினாலும் இல்லாவிட்டாலும் , அதனால் ஏன் யோசிக்கக் கூடாது நீங்கள் எப்போதும் செய்ய விரும்பியதை குறித்தும் , அதை செய்து பார்ப்பது குறித்தும் , அடுத்த 30 நாட்களுக்கு . நன்றி .
(trg)="36"> ( Kulgilar )
(trg)="37"> Va mening sizga savolim shunday :
(trg)="38"> Siz nimani kutyapsiz ?

(src)="7"> ( கைதட்டல் )
(trg)="41"> ( Qarsaklar )

# ta/7opHWpu2fYcG.xml.gz
# uz/7opHWpu2fYcG.xml.gz


(src)="1"> இப்பொழுது , ஜனாதிபதி ஒபாமா அவர்கள் என்னை கூப்பிட்டு கணிதத்தின் அடுத்த சக்ரவர்த்தியாக இருக்க சொன்னால் இந்த நாட்டின் கணிதக் கல்வியை பெரிதும் மேம்படுத்துவதற்கு நான் அவருக்கு ஒரு ஆலோசனை கூறுவேன் . இதை சுலபமாக நடைமுறைப்படுத்த முடியும் . மற்றும் மலிவானதும் கூட . நமது தற்போதைய கணிதத் திட்டம் எண் கணிதம் மற்றும் அட்சரக்கணிதத்தை அடிப்படையாக கொண்டது . நாம் பிறகு கற்றுக்கொள்ளும் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட பாடத்தை நோக்கியே அழைத்து செல்கிறது . அதன் உச்சியில் இருப்பது தான் நுண் கணிதம் . நான் இங்கு சொல்ல வருவது இது ஒரு தவறான அணுகுமுறை . சரியான அணுகுமுறை என்பது , நமது எல்லா மாணவர்களும் அனைத்து உயர் நிலை பள்ளி மாணவர்களும் அறிய வேண்டியது . புள்ளியியல் : நிகழ்தகவும் புள்ளியல் மட்டும் .
(trg)="1"> Agar Prezident Obama meni matematikaning keyingi Qiroli bo' lishga taklif etsa , bu davlatda matematika ta' limini juda ham rivojlantirar edim , deb o' ylayman .
(trg)="2"> Buni amalga oshirish oson bo' lardi va ko 'p mablag´ talab qilmas edi .
(trg)="3"> Bizda mavjud bo' lgan matematika o' quv rejasi arifmetika va algebra asoslarida tuzilgan .

(src)="2"> ( கரவொலி ) என்னை தவறாக நினைக்க வேண்டாம் . நுண் கணிதம் ஒரு முக்கியமான பாடம் தான் . மனித அறிவின் மிக சிறந்த கண்டுபிடிப்பு . இயற்கையின் விதிமுறைகள் நுண் கணிதத்தை ஒட்டியே எழுதபட்டிருக்கிறது . ஒவ்வொரு கணிதம் , அறிவியல் , பொறியியல் மற்றும் பொருளாதாரம் பயிலும் மாணவரும் , கல்லூரியின் முதல் வருடத்திற்குள் , நுண் கணிதம் அவசியம் பயில வேண்டும் . ஆனால் நான் ஒரு கணிதப் பேராசிரியராக இங்கு சொல்ல வருவது மிகச்சிலரே நுண் கணிதத்தை உணர்ந்து அர்த்தமுள்ள முறையில் பயன் படுத்துகின்றனர் . ஆனால் நேர்மாறாக , புள்ளியியல் - நாம் தினசரி உபயோகபடுத்த வேண்டிய மற்றும் உபயோகபடுத்த கூடியது அல்லவா ? இது ஆபத்து . இது வெகுமதி . இது ஒழுங்கில்தன்மை . இது தகவல்களை புரிந்து கொள்வது . என்னை பொருத்தவரை , நம் மாணவர்கள் , உயர் நிலை பள்ளி மாணவர்கள் அனைத்து அமெரிக்கா குடிமக்களுக்கும் நிகழ்தகவும் , புள்ளியியலும் தெரிந்திருக்குமானால் நாம் இப்பொழுது போல பெரிய பொருளாதார சிக்கலில் சிக்கி இருக்க மாட்டோம் . அது மட்டும் மல்ல , - நன்றி , .... ( ஆனால் ) இதை சரியாக பயிற்றுவித்தால் மிக்க மகிழ்ச்சி தரக்கூடியது . நிகழ்தகவும் , புள்ளியியலும் . இது சூதாட்டத்தில் மற்றும் விளையாட்டில் உள்ள கணக்கு . இது ஆராயும் போக்கு . இது வருங்காலத்தை முன் கூட்டியே சொல்வது . பாருங்கள் , உலகம் இப்போது அலைமருவியில் இருந்து எண்மருவிக்கு மாறி விட்டது . நமது கணித பாட முறையை அலைமருவியில் இருந்து எண்மருவிக்கு மாற்றி அமைப்பதற்கு இதுதான் சரியான தருணம் . பாரம்பரியமான தொடர்ச்சியாக வரும் தொடர் கணிதத்திலிருந்து , நவீன பிரிநிலை கணிதத்திற்கு மாற . நிச்சயமில்லாத கணிதம் , தன்னிச்சை இயல்புடைய தரவுகள் -- அதுவே நிகழ்த்தகவு கோட்பாடுகளும் , புள்ளியியலும் . சுருக்கமாக் சொல்ல வேண்டுமானால் , நம் மாணவர்கள் நுண் கணித உத்திகளை பயில்வதற்கு பதிலாக , என்னை பொருத்தவரை , நடு மட்டத்தில் இருந்து இரண்டு திட்ட விலக்கங்கள் என்ன என்று தெரிந்து கொள்வது அர்த்தமுள்ளதாய் இருக்கும் . இதனை நான் அர்த்தமுடன் கூறுகிறேன் . மிக்க நன்றி .
(trg)="7"> ( Qarsaklar )
(trg)="8"> Meni noto 'g' ri tushunmanglar .
(trg)="9"> Oliy matematika muhim fan .

(src)="3"> ( கரவொலி )
(trg)="33"> ( Qarsaklar )

# ta/BhT0XnBD94o6.xml.gz
# uz/BhT0XnBD94o6.xml.gz


(src)="1"> இங்கு வந்திருக்கும் பெருந்தகைகளே !
(trg)="1"> Xonimlar va janoblar , biz TEDda

(src)="2"> TED இல் நாம் , தலைமைதாங்கி நடப்பதையும் ஒரு இயக்கத்தை உருவாக்குவதையும் பற்றி மிகவும் பேசுகிறோம் . இங்கு வெறும் மூன்று நிமிடத்தில் ஒரு இயக்கம் உருவாகும் நிலையை முதலில் இருந்து முடிவுவரை காண்போம் . மற்றும் இதிலிருந்து சில பாடங்களையும் கற்றுக் கொள்வோம் . முதலில் , எல்லோருக்கும் தெரிந்தது , ஒரு தலைவருக்கு , தைரியம் வேண்டும் ஒன்றை புதிதாய் செய்வதற்கும் அதை ஏளனம் கேட்பதற்கும் . ஆனால் , அவர் செய்வதை பின்பற்றுவது , மிகவும் சுலபம் . இதோ , இங்கு , அவருடைய முதல் மற்றும் முக்கிய தொண்டர் . அவர் மற்றவர்களுக்கு எப்படி பின்பற்றுவது என்று காட்டப்போகிறார் . இப்பொழுது , அந்த தலைவர் அவரை தனக்கு சமமாக கருதுவதை பாருங்கள் . இப்பொழுது , இங்கு தலைவர் என்பது இல்லை ; இப்பொழுது ´அவர்கள் ' , பன்மை . அடுத்து , அவருடைய நண்பர்களை கூப்பிடுகிறார் . இப்பொழுது , அந்த முதல் தொண்டரை கூன்று கவனித்தால் , அவரிடமும் ஒரு சிறிய அளவில் தலைமைதாங்கி நடக்கும் திறமை தென்படுகிறது . இந்த மாதிரி செய்வதற்கு ஒரு தைரியம் வேண்டும் . இந்த முதல் தொண்டர் தான் ஒரு தனி மனிதரை தலைவராக்குகிறார் .
(trg)="2"> Liderlik va yangi harakatlar boshlash haqida gapiramiz .
(trg)="3"> Keling biz shu 3 daqiqa ichida , harakatning boshlanishi va yakun yasalishini ko' raylik va undan kerakli saboq o' rganaylik .
(trg)="4"> Avvalambor , bilasiz lider , yani boshlovchi hammadan ajralib masxara bo' lishga yetarlicha dovyurak bo' lishi kerak .

(src)="3"> ( சிரிப்பு ) ( கைதட்டல் ) அடுத்து இரண்டாவது தொண்டர் வருகிறார் . இப்பொழுது ஒன்று இல்லை , இரண்டு கோமாளிகள் , மூன்று என்பது கூட்டம் , கூட்டம் என்பது ஒரு செய்தி . அதனால் , ஒரு இயக்கம் என்பது வெளிப்படையாக இருக்க வேண்டும் . முக்கியமானது , தலைவரை மட்டும் வெளிக்காட்டுவது அல்ல , ஆனால் தொண்டர்களையும் தான் ஏனென்றால் புதிய தொண்டர்கள் தலைவரை அல்ல , ஆனால் முந்தைய தொண்டர்களையே பின்பற்றுகிறார்கள் . இப்பொழுது இன்னும் இருவர் வருகிறார்கள் , இன்னும் சிறிது நேரத்தில் , மற்றும் மூவர் . இங்கு ஒரு உத்வேகம் உள்ளது . இதுதான் அந்தந் தருணம் . இப்பொழுது நாம் இங்கு இயக்கத்தை காணலாம் . கூர்ந்து கவனித்தால் , புதிய மக்கள் சேரும் பொழுது அதன் ஆபத்து குறைகிறது . இதனால் , முன் சேராமல் இருந்தவர்கள் , அப்படியே இறுக்க எந்த காரணமும் இல்லை . அவர்கள் தனியாக தெரியமாட்டார்கள் . யாரும் அவர்களை கேலி செய்யமாட்டார்கள் . ஆனால் , விரைவாக கூட்டத்தில் சேர்ந்தால் , அவரும் ஒரு முக்கிய உறுப்பினராகலாம் .
(trg)="14"> ( Kulgi ) ( Qarsaklar )
(trg)="15"> Ana endi ikkinchi odam qo' shiladi .
(trg)="16"> Endi bu bir ahmoq emas , ikki ahmoq emas balki to' daga aylandi .

(src)="4"> ( சிரிப்பு ) அடுத்த நிமிடத்தில் , இன்னும் பலர் சேர்வதை பார்க்கலாம் ஏனென்றால் , பின்னர் இவர்கள் இந்த கூட்டத்தில் சேரவில்லையே என்று கேலி செய்யப்படுவார்கள் , இப்படி தான் ஒரு இயக்கம் உருவாகிறது . இதிலிருந்து சில பாடங்களை கற்றுக் கொள்ளலாம் . முதலில் , நீங்கள் , அங்கு சட்டை உடுத்தாமல் தனியாக நடனம் ஆடுபவரை போன்றவரென்றால் , உங்களது முதல் சில தொண்டர்களை உங்களுக்கு சமமாக வளர்ப்பதை முதன்மைப்படுத்துங்கள் , இது உங்களை பற்றியது இல்லை , இது இயக்கத்தை பற்றியது . இங்கு , ஒரு முக்கிய பாடத்தை மறந்துவிட்டோம் . முக்கியமான பாடம் என்னவென்றால் - நீங்கள் கண்டுப்பிடித்துவிட்டீர்களா ? - தலைமை தாங்குவது மிகவும் பெருமையாக்கப்பட்டிருக்கிறது , அதாவது , சட்டை உடுத்தாமல் இருப்பவரே முதன்மையானவர் , அவருக்கே எல்லாப் பாராட்டுகளும் சேரும் , ஆனால் , உண்மையிலேயே , அந்த முதல் தொண்டரே , ஒரு கோமாளியை தலைவராக மாற்றினார் . அதனால் , ஒரு தலைவராக , இருப்பது என்பது திறன் அற்றது . உண்மையிலேயே , ஒரு இயக்கம் ஆரம்பிக்க , எண்ணம் இருந்தால் , பின்பற்றுவதற்க்கு தைரியம் வேண்டும் , மற்றவர்கள் எப்படி பின்பற்ற வேண்டும் என்றும் காட்டுங்கள் . என்றாவது ஒரு கோமாளி ஏதாவது உயர்ந்த செயலை செய்தால் , துணிச்சலாக , முதல் நபராக அதில் சேருங்கள் . இதற்கு மிகச் சிறந்த அற்புதமான இடம் TED . நன்றி ( கை தட்டல் )
(trg)="27"> ( Kulgi )
(trg)="28"> Keyingi daqiqa ichida , shuni ko' rasizki , ba' zilar to´daga qo' shilishni xohlaydi , chunki endi ular qo' shilmagani uchun masxara qilinishi mumkin va mana shunday qilib siz harakatni boshlay olasiz .
(trg)="29"> Endi keling bu saboqdan xulosa chiqaraylik .

# ta/FPxx70S6Q1Gz.xml.gz
# uz/FPxx70S6Q1Gz.xml.gz


(src)="1"> அனேகமாக அறிவியலில் தத்துவங்களில் மிகத் தவறாக புரிந்து கொள்ளப் படும் கருத்தாகவும் , இப்பொழுது பொதுவாக அதிக சர்ச்சைக்குள்ளாகும் கருத்தகவும் , பரிணாம வளர்ச்சித் தத்துவம் அமைகிறது . பரிணாமம் . இந்த வார்த்தையை கேட்கும்போது - உயிரியலை ஒட்டி இல்லாவிட்டாலும் - நாம் இதை ஏதோ ஒரு மாற்றத்தை குறிப்பதாக எடுத்துக் கொள்கிறோம் . ஆகவே பரிணாம் என்ற வார்த்தையை சராசரியாக உபயோகப்படுத்தும் போது மாற்றத்தை குறிக்கிறோம் . என் வரையும் திறனைக்கு இது சோதனை ஒரு குரங்கு குனிந்தது போல் இருக்கிறது . பொருட்காட்சியில் இதைப் பார்திருப்போம் அது கூன் முதுகைக் கொண்டது , தலை கீழ்னோக்கி வளைந்துள்ளது
(trg)="1"> Mening fikrimcha , hozirgi kunda fandagi notog 'ri tushuncha , barchamizga ma' lum bulgan , va eng munozarali tushuncha , balkim fanda emas , ammo mashhur madaniyatimizdagi notog 'ri anglashiladigan - evolutsiya haqidagi fikrlar
(trg)="2"> Evolutsiya
(trg)="3"> Va qachonki biz bu suzni eshitsak , hatto biologiyaga oid emas vaziyatda eshitsak , biz nimadir uzgarishini , rivojlanishini tasavvur qilamiz , va odamlar evolyutsiya suzini kundalik vaziyatda ishlatganda , bu tushunchani uzgarish deb tushinishadi va bu hozir mening chizish qobilyatimni tekshirmoqchi siz maymunni kurayapsiz , egilgan , hammmiz bu suratni tabiiy muzeyda kurganmiz u bukri bulib yurayapti , shunday va uning boshi egilgan

(src)="2"> - இந்த குரங்கு ஒரு தொப்பி கூட அணிந்திருக்கலாம் . அடுத்து இதைக் காண்பிப்பார்கள் . அந்த குரங்கு மெல்ல மெல்ல நிமிர்கிறது கடைசியாக ஒரு மனிதனாக மாறுகிறது . அந்த மனிதன் நிமிர்ந்து நிற்க்கிறான் . எதோ நிமிர்ந்து நிற்பது குனிந்திருப்பதை விட சிறந்தது என்பதைப் போல் . ஓ , இப்பொழுது வால் இல்லை . அதை நீக்குகிறேன் . அவனுக்கு வால் உண்டு . அதை தக்க அகலத்தில் வரைகிறேன் . என் வரையும் திறனை மன்னியுங்கள் . ஆனால் பொருட்காட்சியில் நாம் இதையெல்லாம் பார்த்திருக்கிறோம் . குரங்கு நிமிர்ந்து நிமிர்ந்து மனிதனாகிவிடுகிறது . ஒரு கருத்து உள்ளது - குரங்கு எப்படியோ மனிதநாகிவிட்டதென்று . இதை பல சமயங்களில் நான் உயிரியல் வகுப்புகளில் கூட பார்த்திருக்கிறேன் . ஓ , குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்று கூறுவார்கள் . ஏறக்குறைய நிமிர்ந்து நின்றுவிட்டவன் மனிதன் கொஞ்சம் கூன் போட்டவன் ஒரளவுக்கு மனித தோற்றத்தையுடையவன் குறங்கு என்று . நான் எங்கு தெளிவாகக் கூற வேண்டும் இன்த நிகழ்முறை ஓரளவுக்கு உண்மைதான் என்றாலும் , அதாவது காலப்போக்கில் விலங்குகளில் மாற்றங்கள் திரட்டப்பட்டு தங்கள் முன்னோரள் இப்படி இருந்தார்கள் பின் இப்படி மாறினார்கள் என்பது ஓரளவுக்கு உண்மைதான் என்றாலும் பரிணாம வளர்ச்சி என்று இயக்கத்தில் ஒரு நிகழ்முறையும் கிடையாது . குரங்கு ஒன்றும் சொல்லவில்லை : அடடா , என் குழந்தைகள் அதைப்போல் இருந்தால் எவ்வளவு நல்ல இருக்கும் ... எப்படியாவது என் டீ . என் . ஏவை மற்ற வேண்டும் . டீ . என் . ஏக்கு ஒன்றும் தெறியாது . டீ . என் . ஏ கூறவில்லை : ஹே , நிமிந்து நிற்பது கூன் போடுவதை வித நன்றாக இருக்கும்போல நனும் எப்படியாவது அப்படி ஆக வேண்டும் . அது பரிணாம வளர்ச்சியல்ல . சிலர் கற்பனை செய்வார்கள் . ஓரு மரம் இருந்தது . அந்த மரத்தின் மேல் நிறைய பழங்கள் இருந்தது . மேலே நல்ல பழங்கள் ஆப்பிள் என்று வைத்துக்கொள்வேம் . பிறகு ஏதோ ஒரு மாடு போன்ற விலங்கு இல்லை குதிரை போன்ற விலங்கு கூறியது : அடடா எனக்கு அந்த ஆப்பிள் வேண்டும் . ஏதோ அந்த ஆப்பிளுக்காக அடுத்த தலைமுறையில் தங்கள் கழுத்தை நீட்டி நீட்டி , போகப்போக கழுத்துகள் நீண்டுவிட்டன என்று நினைப்பார்கள் . இது பரிணாம வளர்ச்சியல்ல ... இரு அதன் குறியீடு இல்லை . சில நேரம் அந்த வார்த்தையின் சராசரி அர்த்தம் அதை குறிப்பதுபோல இருக்கும் . பரிணாமத்திற்கு இன்னும் சிறந்த பெயர் ´இயற்கையான தேர்வு ' . ஆங்கிலத்தில் நாச்சுரல் ஸெலெக்‌ஷன் . நாச்சுரல் ஸெலெக்‌ஷன் அதன் நேரான பொருள் என்னவென்றால் எந்த ஒரு கூட்டத்திலும் மறுபடுதல்கள் இருக்கும் . இங்கு இது ஒரு திறவுச் சொல் . மாறுபடுதல் என்றால் ... இப்பொழுது உங்கள் பள்ளியில் பல மாறுபடுதல்களைப் பார்ப்பீர்கள் . சிலர் நெட்டை , சிலர் குட்டை , மயிரின் நிரம் ... மறுபடுதலகள் எப்பொழுதும் உண்டு . இயற்கையான தேர்வு என்னவென்றால் சில சுற்றுச்சூழல் காரணிகள் சில மாறுபடுதல்களை தேர்ந்தெடுக்கின்றன . சில மாறுபடுதல்கள் பொருட்டல்ல . சில மாறுபடுதல்கள் முக்கியம் . எல்லா உயிரியல் புத்தகத்திலும் காணப்படும் ஒரு எடுத்துக்காட்டு ... மிக சுவாரசியமானது பெப்பெர்டு பூச்சி என நினைக்கிறேன் இங்கிலாந்தில் தொழிற்புரட்சிக்கு முன்னால் இந்த பூச்சிகள் இரண்டு பூச்சிகள் வரைகிறேன் இன்னும் ஓரிரண்டு இன்னும் இறண்டு ... இன்னும் ஒன்று பூச்சிகளில் மாறுபடுதல்கள் இருந்தன சிலவற்றில் புள்ளிகள் அதிமாக இருந்தன என்று வைத்துக்கொள்ளலாம் சில பூச்சிகள் இப்படி இறுக்கும் ... வேறு நிரத்தில் போடுகிறேன் ... வெள்ளை புள்ளிகள் இருந்தன கறுப்பு புள்ளிகள் கூட சில புள்ளிகளே இல்லாமல் இந்த இயற்கையான மாறுபடுதல் எந்த விலங்கினத்திலேயும் காண முடியும் . நிரங்களில் மாறுபடுதல்கள் சந்தோஷமாக இருந்தன ஆயிரம் வருடங்களுக்கு . இது இயற்கையான மாறுபடுதல் . இந்தப் பூச்சிகளுக்கு இந்தப் பொட்டுகள் ஒரு விஷேஷகுணமல்ல . திடீரென்று தொழிற்புரட்சி ஏற்பட்டது இங்கிலாந்தில் பலவிதமான புகைக்கரிகள் தொழிற்சலைகளிலிருந்து வெளியேரின கரி மூலம் இயக்கப்படும் நீராவி இயந்திரங்கள் திடீரென வெள்ளையாக இருந்தவையெல்லாம் சாம்பல் நிறமாகின எடுத்துகாட்டாக மறத்தின் தண்டுகள் ... சில தண்டுகளை வரைகிறேன் ... இப்படியும் சில தண்டுகள் இருந்திருக்கலாம் இப்படியும் இருந்திருக்கலாம் பூச்சிக்கு ஒன்றும் கவலை இல்லை சில தண்டுகள் கருப்பாக இருந்திருக்கலாம் திடீரென தொழிற்புரட்சி வந்துவிட்டது எல்லாம் புகைக்கரியால் மூடப்பட்டன ... கரி எரிப்பதால் மரங்கள் இப்படியாயின முன்னைவிட கருப்பாக ... திடீரென பூச்சிகளின் சுற்றுச்சூழலில் மாற்றம் எது பூச்சிகளை தேர்வு செய்யப்போகிறது ? பூச்சிகளை உண்ணும் பரவைகளின் கண்பார்வை . திடீரென எல்லாம் கருப்பு ... சுதாரித்துக் கோள்வதற்க்குள் சுற்றுச்சூழல் மாற்றம் . இவனை விட பறவைகள் இவனை நன்றாக பார்க்க முடியும் ஏனென்றால் இவனை கருப்பு பின்புலத்தில் பார்ப்பது கடினம் . இவனையும் பறவைகள் பிடித்துக்கொள்ளும் ஆனால் அடிக்கடி இவந்தான் மாட்டுவான் . கற்பனை செய்து பாருங்கள் . இவைகளை பறவைகள் பிடிக்க ஆரம்பித்தால் மீண்டும் குட்டிப்போடுவதற்க்குள் கருப்பான பூச்சிகள் அதிகம் குட்டிப்போட்டுவிடும் . திடீரென இதுபோன்ற பூச்சிகள் அதிகமாகிவிடும் . இங்கு என்ன ஆச்சு ? ஏதாவது திட்டமிட்ட நிகழ்வா ? பூச்சிகளில் ஏதாவது குறிப்பான மாற்றம் ஏற்பட்டதா ? கருப்பாக ஆவது மிக புத்திசாலித்தனமான செயல் . சுற்றுசூழல் கருப்பகிவிட்டது ... ஓரிரு தலைமுறை காத்திருந்து எல்லா பூச்சிகளும் கருப்பாகிவிட்டன ! இந்தப் பூச்சிகள் கெட்டிகாரர்கள் . எல்லாம் தப்பிக்க ஒட்டுமொத்தமாக கருப்பாகிவிட்டன . ஆனா அது நடக்கவில்லை . நிறைய பூச்சிகள் இருந்தன . மாறுபடுதல்கள் இருந்தன . சுற்றுச்சூழல் கருப்பாக கருப்பாக வெள்ளை பூச்சிகள் குட்டிப்போட முடியவில்லை கருப்புப் பூச்சிகள் நன்றாக குட்டிப்போட்டன . பறவைகள் வெள்ளைப்பூச்சிகளை உடனே சாப்பிட்டுவிடுகின்றன குட்டி போட முடியவில்லை ஆகவே கருப்புப் பூச்சிகள் அதிகமாகின . எல்லாப் பூச்சிகளும் கருப்புப் பூச்சிகளாகின . நீங்கள் கூறலாம் . இது வெறும் ஒரு எடுத்துக்காட்டுதான் . இன்னும் இல தேவை . இதுதான் இயற்கையான தேர்வு . இது எல்லாவற்றிக்கும் பொருந்தும் நாம் பாக்டீரியாவிலிருந்து எப்படி பரிணாம வளர்ச்சியால் வந்தோம் சுயபிரதியெடுக்கும் RNA ... இதைப்பற்றி பின்னால் பார்ப்போம் . இன்னும் சான்றுகள் தேவை . நிகழ் நேரத்தில் பார்க்க வேண்டும் . இதற்க்கு சிறந்த எடுத்துக்காட்டு காய்ச்சல் . பின்னால் வைரஸ் பற்றி வீடியோக்கள் போடுகிறேன் . வைரஸ்கள் மிக ஆச்சரியமானவை . அதற்கு உயிர் இருக்கிறதா இல்லையா எனபதே தெளிவாக இல்லை . அவை வெறும் DNA கொண்ட குடங்கள் . சில நேரங்களில் RNA . அவை வைரஸ்ஸில் உள்ள மரபணுத்தகவல்கள் இந்த சிறிய வடிவியல் கொள்கலன்கள் அவை அவ்வளுவுதான் . நடமாடி ஜீவத்துவம் கொண்ட வாழும் உயிரினங்கள் போல் இல்லை அந்த சிறிய DNAவை எடுத்துக்கொள்கின்றன மற்ற விஷயங்களில் அதை உட்செலுத்துகின்றன அந்த DNAவை கொண்டு இன்னும் வைரஸ்கள் உருவாக்கு கின்றன வைரஸ்களைப் பற்றி ஒரு முழூ தொடர் செய்ய முடியும் கய்ச்சல் வைரஸுக்கு வருவோம் . ஒவ்வொரு வருடமும் ஒரு விதமான வைரஸ் வருகிறது அதில் மறுபடுதல்களும் உண்டு புள்ளிகளால் இங்கே மாறுபடுதலை சுட்டிக்காட்டுகின்றேன் இதை மனிதக் காய்ச்சல் என்று எடுத்துக்கொள்வோம் நம் உடலிந் நோய் எதிற்ப்பு அமைப்பு வைரஸை அடையாளம் கண்டுகொள்கிறது , தாக்கிக் கொல்கிறது இப்பொழுது கற்பனை செய்யுங்கள் எல்லாவற்றையும் போடுகிறேன் , இரண்டு புள்ளிகள் புள்ளிகளின் கணக்கை வைத்து வைரஸை அடையாளம் கண்டுகொள்கிறது நம் உடலின் எதிற்ப்பு அமைப்பு , இந்த எடுத்துக்காட்டில் . அவை உணர்கின்றன : ஓ , இந்த இரண்டு பச்சைப்புள்ளிகளைக் கொண்டவன் வந்தால் அவனை விட்டுவைக்கக் கூடாது . என் எதிற்ப்பு அமைப்பை தாக்குவதற்குள் அவனை கொன்று வீழ்த்தப் போகிறேன் . இதனால் பலமான இயற்கை தேர்வு உண்டாகிறது பிறகு நோய் எதிற்ப்பு அமைப்புக்கு ´கற்றல்´ என்றால் என்னவென்று பார்ப்போம் . அது இந்த வைரஸை தாக்கும் அல்லவா ? ஆனால் காய்ச்சல் தந்திரமானவன் உயிரில்லையென்றாலும் தந்திரமானவன் அவை மாறிக்கொண்டே இருக்கும் . ஒவ்வொரு காய்ச்சலிலும் ஒரு சிறிய மாறுபடுதல் இருக்கும் பெரும்பாலும் இரண்டு புள்ளிகள் இருக்கும் , ஆனால் அவ்வப்போது ஒரு புள்ளி அல்லது மூன்று புள்ளிகள் இருக்கும் ஒரு சீரற்ற பிறழ்வு ஒரு மில்லியனில் ஒரு முறை ஒரு புள்ளி இருக்கலாம் ஆனால் நம் உடலின் எதிற்ப்பு அமைப்பு இரண்டு புள்ளி வைரஸை எதிர்க்கப் பழகியுள்ளன ஒரு புள்ளியுள்ளவன் தப்பித்துவிடுவான் . அவன் நம்மை தக்கி வெற்றியடைவான் அடுத்த வருடம் மக்கள் தும்மும் போது இந்த கய்ச்சல் வைரஸ் பரவுகிறது . இது புதிய வைரஸ் . பரிணாமம் நிகழ்காலத்திலும் நடக்கிறது ! கோடிக்கணக்கான வருடங்களில் மட்டும் நடப்பதல்ல . பெரும்பாலாக நாம் காண்பவை பல கோடி வருடங்களின் முடிவு . ஆனால் சில மாதங்களிலும் நடக்கலாம் . இன்னொரு எடுத்துக்காட்டு எதிருயிர்மியும் ( antibiotic/ ஆண்டிபையாடிக் ) பாக்டீரியாவும் . பாக்டீரியா என்பது சிறிய செல்கள் , அதைப்பற்றி பிறகு பார்ப்போம் அவை கண்டிப்பாக வாழ்கின்றன , ஜீவத்துவம் உண்டு இது தெரிந்து கொள்வது நல்லது . தொற்று நோய் பற்றி பேசும்போது அது வைஸால் இருக்கலாம் இல்லை பாக்டீரியாவால் இருக்கலாம் பாக்டீரிய சிறிய செல்கள் விஷங்களை வெளியிட்டு நமக்கு வியாதி தரும் . எதிருயிர்மி பாக்டீரியாவைக் கொல்கின்றன . anti- biotic என்று எழுதத் தேவையில்லை . antibiotic என்று எழுதலாம் . பாக்டீரியாவை தாக்கிக் கொல்கின்றன . மருத்துவரிடம் சொல்லியிருப்பீர்கள் உடம்பு செரியில்ல , பாக்டீரியாவிலான தொற்று நோய்னு நினைக்கிறேன் .
(trg)="4"> Men qulimdan kelganini qilayapman , bu maymun , balkim , qalpoq qiyib olgan , va keyin ular bu suratda uning asta sekin tik yuruvchiga aylanishini kursatadi va nihoyat u birta uz ishiga boradigan , hursandga aylanadi va hozir u to' liq tik yurayapti , va bu erda bir qandaydir tub ma 'no bor tik yurishda , bu yurish tik yurmaslikdan yahshi , va unda endi dum bulmaydi qani buni yoqotaylik , bunda dum yuq deylik va siz menga mos kenglikda qilishimga ruxsat bering .
(trg)="5"> Va meni chizish qobulyatim uchun uzr biz barchamiz buni kurganmiz , qachondir siz agar tabiiy tarix muzeyiga borgan bulsangiz . ular faqat tik tikroq maymun qiladi , va odamzot bulib qoladi . va bu erdagi fikr maymunlar qandaydir odam ahliga uzgargan degan . va men buni koplagan vaziyatlarda , hattoki biologiya darslarida va yana fan jamoasida ham kurganman . ular aytadi : oh , maymun odam bulib rivojlandi yoki odamdan oldingi pog' onadagi tuzumga qarab rivojlandi deb . bu yigit deyarli tik turayapti . bilasizmi , bu yigit ozgina bukraygan va ozgina maymunga o' xshagan edi va ozgina odamga o' xshagan va hakozo
(trg)="6"> Va men bu erda aniq qilib etmoqchiman