# ta/0Q3fwpNahN56.xml.gz
# ur/0Q3fwpNahN56.xml.gz


(src)="1"> எதிர் எண்களை எப்படி பெருக்குவது மற்றும் எப்படி வகுப்பது என்று பார்க்கலாம் தொடங்கலாம் . குறை எண்களை வைத்து பெருக்குவது மற்றும் வகுப்பது எளிதானது என்பதை நீங்கள் விரைவில் புரிந்துகொள்வீர்கள் .. நான் எதிர்காலத்தில் உங்களுக்கு இதில் உள்ள விதிகள் ஏன் சரியாக இருக்கும் என்று கூறுகிறேன் . முதலில் பெருக்குவதற்கான அடிப்படை முறைகளை அறிந்து கொள்ளலாம் ..
(trg)="2"> منفی نمبروں کے ضرب اور تقسیم
(trg)="3"> کی پیشکش میں خوشآمدید
(trg)="4"> تو چلۓ ، شروع کرتے ہیں ۔

(src)="2"> - 2 பெருக்கல் - 2 என்றால் என்ன ? முதலில் கொடுக்கப்பட்ட எண்களை பெருக்கி கொள்ளலாம் இதில் எதிர்ம குறிகள் இல்லை எனலாம் .
(trg)="9"> فرض کریں میرے پاس منفی دو دفعہ منفی دو ہے ،
(trg)="10"> پہلے آپ بس نمبروں کو دیکھیں کہ جیسے کو
(trg)="11"> منفی علامت نہ ہو

(src)="3"> 2 பெருக்கல் 2 என்பது 4 . இரண்டு குறை அல்லது எதிர்ம எண்களை பெருக்கினால் விடை நிறை அல்லது நேர்ம எண்ணில் வரும் .. இது தான் முதல் விதிமுறை ஆகும் .. குறை எண் பெருக்கல் குறை எண் என்பது நிறை எண்
(trg)="12"> آپ کہیں گے ، دو دفعہ دو چار کے برابر ہے
(trg)="13"> اور یہ بات ہمیں پتہ ہے کہ منفی دفعہ منفی
(trg)="14"> مثبت کے برابر ہوتا ہے

(src)="4"> - 2 பெருக்கல் 2 என்றால் என்ன ? இதில் இரண்டு எண்கள் , வெவ்வேறு குறைகளை கொண்டுள்ளது .
(trg)="17"> اگر یہ منفی دو دفعہ مثبت دو ہوتا تو ؟
(trg)="18"> اس صورت حال میں ، دونوں نمبروں کو
(trg)="19"> بغیر علامات کے دیکھیں

(src)="5"> 2 பெருக்கல் 2 என்றால் 4 என்று அறிவோம் . ஆனால் , இங்கு ஒரு குறை எண்ணும் ஒரு நிறை எண்ணும் உள்ளது . குறை எண்ணுடன் நிறை எண்ணை பெருக்கினால் விடை குறை எண்ணில் வரும் . ஆக இது தான் அடுத்த விதிமுறை . குறை எண் பெருக்கல் நிறை எண் என்பது குறை எண் 2 பெருக்கல் - 2 என்றால் என்ன ? மேலே உள்ள கணக்கு போல தான் , இதற்கும் விடை வரும் . ஏனெனில் இரண்டும் சமம் ஆகும் . இது பரிமாற்று விதி ஆகும் . நான் இதை நினைவில் கொள்ள வேண்டும் .
(trg)="20"> ہم جانتے ہیں کہ دو دفعہ دو چار ہوتا ہے
(trg)="21"> لیکن یہاں ہمارے پاس منفی دفعہ مثبت دو ہے ، اور
(trg)="22"> جب منفی دفعہ مثبت دو ضرب کرتے ہیں

(src)="6"> 2 பெருக்கல் 2 என்பது 4 ஆகும் . நிறை எண்ணுடன் குறை எண்ணை பெருக்கினால் விடை குறை எண்ணில் தான் வரும் இது இரண்டாவது விதிமுறைக்கு சமம் ஆகும் இது இரண்டாவது விதிமுறைக்கு சமம் ஆகும் குறை எண் பெருக்கல் நிறை எண் என்பது குறை எண் ( அல்லது ) நிறை எண் பெருக்கல் குறை எண் என்பது குறை எண் . வெவ்வேறு குறிகள் உள்ள எண்களை பெருக்கினால் , எப்பொழுதும் விடை குறை எண்ணில் மட்டுமே வரும் . அடுத்து நிறை எண்ணுடன் நிறை எண்ணை பெருக்கினால் விடை நிறை எண்ணில் வரும் . இது நிறை அல்லது நேர்மம் தான் . இப்பொழுது மீண்டும் ஒரு முறை பார்க்கலாம் குறை எண் பெருக்கல் குறை எண் என்பது நிறை எண் குறை எண் பெருக்கல் நிறை எண் என்பது குறை எண் நிறை எண் பெருக்கல் குறை எண் என்பது குறை எண் நிறை எண் பெருக்கல் நிறை எண் என்பது நிறை எண் இது சற்று குழப்பமாக இருக்கலாம் . இதை நான் எளிதாக இப்பொழுது கூறுகிறேன் . ஒரே குறிகள் கொண்ட எண்களை பெருக்கினால் . விடை நிறை எண்ணில் வரும் .. வெவ்வேறு குறிகள் கொண்ட எண்களை பெருக்கினால் விடை குறை எண்ணில் வரும் .. 1 பெருக்கல் 1 என்பது 1 .
(trg)="32"> لیکن دو دفعہ منفی دو چار کے برابر ہے
(trg)="33"> تو ہمارے پاس آخری قانون یہ ہے کہ مثبت دفعہ منفی
(trg)="34"> بھی منفی کے برابر ہوتا ہے

(src)="7"> - 1 பெருக்கல் - 1 என்பது + 1 இது +1 ஆகும் .
(trg)="55"> یا منفی ایک دفعہ منفی ایک
(trg)="56"> مثبت ایک کے برابر ہے

(src)="8"> 1 பெருக்கல் - 1 என்பது - 1
(trg)="57"> یا اگر میں کہوں ایک دفعہ منفی ایک منفی ایک کے برابر ہے

(src)="9"> - 1 பெருக்கல் 1 என்பது - 1 கீழே உள்ள இரு கணக்குகளை பார்த்தால் , +1 மற்றும் - 1 , இரு வெவ்வேறு குறிகள் உள்ளது . மேலே உள்ள இரு கணக்குகளில் , இரண்டும் நேர்மம் அல்லது நிறை எண்கள் தான் . இங்கு உள்ளதில் , இரண்டும் குறை அல்லது எதிர்ம எண்கள் . இப்பொழுது மேலும் சில கணக்குகளை காணலாம் இதே போல் நீங்களும் செய்து பாருங்கள் , நான் இந்த விதிகளை பற்றி அவ்வப்போது கூறுகிறேன் .
(trg)="58"> یا منفی ایک دفعہ ایک منفی ایک کے برابر ہے
(trg)="59"> آپ نے دیکھا کہ کیسے نیچے والے دونوں سوالوں میں دو مختلف علامت تھیں
(trg)="60"> منفی ایک اور مثبت ایک ؟

(src)="10"> - 4 பெருக்கல் 3 என்பது என்ன ?
(trg)="67"> تو اگر میں کہوں منفی چار دفعہ مثبت تین ،

(src)="11"> 4 * 3 = 12 வெவ்வேறு குறிகள் வந்தால் விடை குறை எண்ணில் வரும்
(trg)="68"> چار دفعہ تین بارہ کے برابر ہے ، اور ہمارے پاس ایک منفی اور ایک مثبت ہے
(trg)="69"> تو مختلف علامت کا مطلب منفی

(src)="12"> - 4 * 3 = - 12 இது சரியே , ஏனெனில் நாம்
(trg)="70"> تو منفی چار دفعہ تین منفی بارہ کے برابر ہے
(trg)="71"> یہ بات سمجھ آتی ہے کیونکہہم کہہ رہے ہیں کہ

(src)="13"> - 4 - ஐ மூன்று முறை பெருக்குகிறோம் , இது - 4 + ( - 4 ) + ( - 4 ) = - 12 போன்றது . குறை எண்களை கூட்டுதல் மற்றும் கழித்தல் காணொளியை பார்த்தால் , உங்களுக்கு இது நன்கு புரியும் . இப்பொழுது அடுத்த கணக்கை பார்க்கலாம்
(trg)="72"> منفی چار کو اپنے آپ سے تین دفعہ ضرب کریں ، تو یہ
(trg)="73"> منفی چار جمع منفی چار جمع منفی چار کی طرح ہے ، جو کہ منفی بارہ کے برابر ہے
(trg)="74"> اگر آپ نےمنفی نمبروں کے جمع اور تفریق پہ ویڈیو دیکھی ہے ،

(src)="14"> - 2 பெருக்கல் - 7 என்றால் என்ன ? உங்களுக்கு இது புரிந்திருந்தால் இந்த காணொளியை இடைநிறுத்தம் செய்து , விடையை செய்து பாருங்கள் .
(trg)="77"> منفی دو دفعہ منفی سات کیا ہوگا ؟
(trg)="78"> اور آپ شاید اس ویڈیو کو کہیں بھی روکنا چاہیںگے ، یہ دیکھنے کے
(trg)="79"> کہ کیا آپ کر سکتے ہیں اور پھر سے اسے شروع کریں

(src)="15"> 2 * 7 = 14 ஒரே குறிகள் வந்தால் விடை நிறை எண்ணில் வரும்
(trg)="81"> خیر ، دو دفعہ سات چودہ ہوتاہے ، اور ہمارے پاس ایک ہی علامت ہیں ،
(trg)="82"> تو یہ مثبت چودہ کے برابر ہوگا --- اموما آپ کو مثبت نہیں لکھنا ہوتا

(src)="16"> - 2 * - 7 = +14 அடுத்த கணக்கை பார்க்கலாம் ..... 9 * - 5 = ?
(trg)="83"> لیکن یہ اسے تھوڑا اور واضع کرتاہے
(trg)="84"> اور اگر میرے پاس ہو --- مجھے سونچنے دیں— نو دفعہ منفی پانچ

(src)="17"> 9 * 5 = 45 வேறு குறிகள் வந்தால் விடை குறை எண்ணில் வரும் .. எனவே 9 * - 5 = - 45 ஆகும் அடுத்த கணக்கை பார்க்கலாம்
(trg)="85"> نو دفعہ پانچ پینتالیس کے برابر ہے
(trg)="86"> اور ایک بار پھر ، علامات مختلف ہیں تو یہ منفی ہوگا
(trg)="87"> اور پھر آخر میں اگر میرے پاس ہو— مجھے کچھ اچھے نمبر سونچنے دیں ---

(src)="18"> - 6 பெருக்கல் - 11 என்றால் என்ன ?
(trg)="88"> منفی چھ دفعہ منفی گیارہ

(src)="19"> 6 பெருக்கல் 11 என்பது 66 ஆகும் . ஒரே குறிகள் வந்தால் விடை நிறை எண்ணில் வரும் . நான் சற்று கடினமான கணக்கை தருகிறேன் .
(trg)="89"> چھ دفعہ گیارہ چھیاسٹھ کے برابر ہے ، پھر منفی اور منفی ،
(trg)="90"> یہ مثبت ہے
(trg)="91"> میں آپ کر ایک دھوکے والا سوال دیتا ہوں

(src)="20"> 0 பெருக்கல் - 12 என்றால் என்ன ? இதில் குறிகள் வெவ்வேறாக உள்ளது , ஆனால் 0 என்பது நிறை எண்ணாகவும் இருக்கலாம் அல்லது குறை எண்ணாகவும் இருக்கலாம் .. எந்த எண்ணுடனும் 0- ஐ பெருக்கினால் வரும் விடை 0 ஆகும் .. ஆக விடை குறை எண்ணா அல்லது நிறை எண்ணா என்பதை பற்றி கவலை கொள்ள வேண்டாம் 0- உடன் எதை பெருக்கினாலும் விடை 0 தான் வரும் .. இப்பொழுது வகுத்தல் கணக்கை பார்க்கலாம் . பெருக்கலில் உள்ள அதே விதிமுறை தான் இதிலும் வரும் 9 / - 3 என்றால் என்ன ?
(trg)="92"> صفر دفعہ منفی بارہ کیا ہوگا ؟
(trg)="93"> آپ شاید کہیں گے کہ علامات مختلف ہیں ، لیکن
(trg)="94"> اصل میں صفر نہ منفی ہوتا ہے نہ مثبت ہوتا ہے

(src)="21"> 9 ÷ 3 = ?
(trg)="102"> پہلے تو نو تقسیم تین کیا ہوگا ؟

(src)="22"> 9 ÷ 3 = 3 வேறு குறிகள் இருந்தால் ( +9 வகுத்தல் - 3 ) விடை குறை எண்ணில் வரும் .. 9 ÷ - 3 = - 3
(trg)="103"> وہ تین کے برابر ہوگآ
(trg)="104"> اور علامات مختلف ہیں ، مثبت نو ، منفی تین
(trg)="105"> تو مختلف علامات کا مطلب ہے منفی

(src)="23"> - 16 வகுத்தல் 8 என்றால் என்ன ?
(trg)="107"> منفی سولہ تقسیم آٹھ کیا ہوگا ؟

(src)="24"> 16 வகுத்தல் 8 என்பது 2 ஆகும் . வேறு குறிகள் ( - 16 , +8 ) உள்ளது ... வேறு குறிகள் இருந்தால் விடை குறை எண்ணில் வரும் ..
(trg)="108"> ایک بار پھر ، سولہ تقسیم آٹھ دو کے برابر ہے ، لیکن
(trg)="109"> علامات مختلف ہیں

(src)="25"> - 16 ÷ 8 = - 2 வெவ்வேறு குறிகள் இருந்தால் விடை குறை எண்ணில் வரும் ..
(trg)="110"> منفی سولہ تقسیم مثبت آٹھ ، یہ منفی دو کے برابر ہے
(trg)="111"> یاد رکھیں ، مختلف علامات آپ کو منفی جواب دیۂگی

(src)="26"> - 54 வகுத்தல் - 6 என்றால் என்ன ?
(trg)="112"> منفی چون تقسیم منفی چھ کس کف برابر ہے ؟

(src)="27"> 54 ÷ 6 = 9 ஒரே குறிகள் இருந்தால் , விடை நிறை எண்ணில் வரும் . நினைவில் கொள்ளுங்கள் , ஒரே குறி என்றால் , விடை நிறை எண் ஆகும் . அடுத்த கணக்கை பார்க்கலாம் .
(trg)="113"> چون تقسیم چھ نو کے برابر ہے
(trg)="114"> اور دونوں نمبر ، تقسبم ہونے والا اور تقسیم کرنے والا
(trg)="115"> منفی ہیں --- منفی چون اور منفی چھ —

(src)="28"> 0- உடன் எதை வகுத்தாலும் விடை 0 தான் ஆகும் .. இது சற்று நேரான கணக்கு . நீங்கள் 0- ஆல் எதையும் வகுக்க முடியாது . இது வரையறுக்க முடியாதது . அடுத்த கணக்கை பார்க்கலாம் . நாம் தோராயமான ஒரு எண்ணை பார்க்கலாம் .
(trg)="117"> ظاہر ہے کہ صفر تقسیم کچھ بھی صفر ہی رہے گا
(trg)="118"> یہ کافی سیدھا سادھا تھا
(trg)="119"> اور ظاہر ہے کہ آپ کسی بھی نمبر کو صفر سے تقسیم نہیں کرسکتے

(src)="29"> 4 வகுத்தல் - 1 என்றால் என்ன ?
(trg)="123"> --- چار تقسیم منفی ایک ؟

(src)="30"> 4 வகுத்தல் 1 என்பது 4 ... வெவ்வேறு குறிகள் உள்ளது .. ஆக , 4 ÷ - 1 = - 4 . இது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் . இப்பொழுது , நீங்கள் என்ன வேண்டும் என்றால் , அதிக எதிர்ம அல்லது குறை எண்களை செய்து பார்க்க வேண்டும் . இந்த குறிப்புகளில் , நான் எந்த விதியை பயன்படுத்த வேண்டும் என்று கூறுகிறேன் . இப்பொழுது , நீங்களே இதில் எந்த விதி பயன்படும் என்று சிந்திக்க வேண்டும் . ஏன் இந்த விதி முறைகளை பயன்படுத்துகிறோம் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதை இதை மூலம் நாம் அறிந்து கொள்ளலாம் ... இந்த நிலையில் இருந்து , நீங்களே செய்யலாம் என்று நினைக்கிறேன் . வாழ்த்துக்கள் .
(trg)="124"> چار تقسیم ایک ، چار کے برابر ہے ، لیکن علامات مختلف ہیں‌‍‎‎
(trg)="125"> تو یہ متفی چار کے برابر ہوگا
(trg)="126"> مجھے امید ہے کہ یہ آپ کی مدد کریں گے

# ta/0cvHoFWiJxVO.xml.gz
# ur/0cvHoFWiJxVO.xml.gz


(src)="1"> நாம் எத்தனை பெரிய பெருக்கல் கணக்குகளையும் மிக எளிமையான முறையில் செய்து முடிக்க முடியும் . அந்த எளிய பயிற்சி முறைகளைத் தான் , இந்தக் காணொளியில் பார்க்கப் போகிறோம் . இந்த மஞ்சள் வண்ணத்தில் உள்ள 32 பெருக்கல் 18 என்பதில் துவங்குவோம் . முதலில் இதில் வலப்பக்கமுள்ள எண்களை மட்டும் எடுத்துக் கொள்வோம் . வாய்ப்பாடு தெரியும் என்பதால் சட்டென்று சொல்லி விடலாம் . எட்டு பெருக்கல் இரண்டு பதினாறு . அனைத்து எண்களையும் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை .
(trg)="1"> ہمیں اب طریقے معلوم ہیں
(trg)="2"> ضرب کے مسائل سے نمٹنے کے لئے ۔
(trg)="3"> لہذا میں نے اس ویڈیو میں ڈھیر سارے مثالیں کرنے کے لئے جا رہا ہوں .