# ta/01fktUkl0vx8.xml.gz
# uk/01fktUkl0vx8.xml.gz


(src)="1"> 65 x 1 என்றால் என்ன ? எனவே , 65- உடன் 1- ஐ பெருக்க வேண்டும் . எனவே , இதை பெருக்கல் குறியில் மாற்றி எழுதலாம் . இது 65 x 1 ஆகும் . இதை இரண்டு முறைகளில் செய்யலாம் .
(trg)="1"> Нас просять помножити 65 один раз .
(trg)="2"> Буквально , нам треба помножити 65 , і ми можемо написати це зі знаком множення або цяткою , але це означає 65 помножити на 1 .
(trg)="3"> І ви можете 2 способами розглянути це .

(src)="2"> 65- ஐ ஒரு முறை எடுப்பது அல்லது 1- ஐ 65 முறை கூட்டுவது ஆகும் . இரண்டிற்கும் விடை 65 என்று தான் வரும் .
(trg)="4"> Ви можете розглядати це як число 65 помножене один раз або ви можете розглядати це як число 1 помножене 65 разів , всі 1 додані .
(trg)="5"> Одним словом , коли маєте 65 один раз , то це буквально буде 65 .

(src)="3"> 1- உடன் எந்த எண்ணை பெருக்கினாலும் அதே எண் தான் வரும் அது எந்த எண்ணாக இருந்தாலும் அதே எண் தான் விடையாக வரும் இங்கு ஒரு நிரப்பு கோட்டை போடுகிறேன் அதனுடன் 3 பெருக்கல் 1 என்பது 3 ஆகும் .
(trg)="6"> Будь- що помножене на 1 буде тим самим , чим би це не було .
(trg)="7"> Хоч що б ми множили на 1 , то це буде таким самим числом .
(trg)="8"> Якщо у мене тут є пустий пробіл , помножений на 1 ,

(src)="4"> 5 பெருக்கல் 1 என்பது 5 ஆகும் ஏனெனில் , இது 5 ஐ ஒரு முறை எழுதுவது .
(trg)="11"> Якщо у мене є 5 помножити на 1 , то у мене буде 5 , тому що , буквально , все це 5 один раз .

(src)="5"> 157 பெருக்கல் 1 என்பது 157 ஆகும் . உங்களுக்கு இது புரிந்திருக்கும் என்று நினைக்கிறன் .
(trg)="12"> Я запишу -- ну не знаю -- 157 помножене на 1 , то це буде 157 .
(trg)="13"> Я думаю , що ви вловили суть .

# ta/0El4uQjU5hpR.xml.gz
# uk/0El4uQjU5hpR.xml.gz


(src)="1"> 0 வின் அடுக்குகளை பற்றி இப்பொழுது பார்க்கலாம் .
(trg)="1"> Давайте подумаємо трохи про степені нуля .

(src)="2"> 0 அடுக்கு 1 என்றால் என்ன ? காணொளியை இடை நிறுத்தம் செய்து , சிறிது சிந்தியுங்கள் . அடுக்குகளின் வரையறை என்பது , ஒன்றில் தொடங்கி , பிறகு அந்த எண்ணால் ஒன்றை பெருக்குவது ஆகும் . இது ஒன்று பெருக்கல் , இதை வேறு வண்ணத்தில் செய்கிறேன் , ஒன்று பெருக்கல் 0 ஆகும் . நாம் ஒன்றை 0 வுடன் ஒரு முறை பெருக்குகிறோம் . ஒன்று பெருக்கல் பூஜ்யம் . இதன் மதிப்பு பூஜ்யம் தான் . பூஜ்யம் இரட்டிப்பு என்றால் என்ன ? அல்லது பூஜ்யம் அடுக்கு இரண்டு என்றால் என்ன ? மீண்டும் இதனை , ஒன்றில் இருந்து தொடங்கி , இந்த 0 வை இரு முறை பெருக்கப் போகிறோம் . எனவே , பெருக்கல் 0 பெருக்கல் 0 ஆகும் . இதன் விடை என்ன ?
(trg)="2"> Як ви думаєте , чому дорівнює 0 в першій степені ?
(trg)="3"> Я заохочую вас зупинити відео тут .
(trg)="4"> Давайте подумаємо .

(src)="3"> 0 ஆல் எந்த எண்ணை பெருக்கினாலும் , நமது விடை 0 தான் . இதன் வடிவமைப்பை பாருங்கள் . பூஜியத்தை எந்த ஒரு பூஜ்யம் அல்லாத எண்ணின் அடுக்கிற்கு உயர்த்தினாலும் இது பூஜ்யம் அல்லாத எண் , பூஜ்யம் அல்லாத எண் . இது பூஜ்யம் ஆகும் . இதன் மதிப்பு பூஜ்யம் . இது ஒரு சுவாரஸ்யமான கேள்வியை உருவாக்குகிறது . பூஜ்யம் அடுக்கு பூஜ்யம் என்றால் என்ன ? பூஜ்யம் அடுக்கு மில்லியன் என்பதும் பூஜ்யம் தான் . பூஜ்யம் அடுக்கு ட்ரில்லியன் என்பதும் பூஜ்யம் தான் . எதிர்மம் , பின்னம் இவைகளை பற்றி நாம் இன்னும் பார்க்க வில்லை . இது பூஜ்யம் அல்லாத எண்ணாக இருந்தால் இதன் மதிப்பு பூஜ்யம் தான் . இது உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறன் . இப்பொழுது பூஜ்யம் அடுக்கு பூஜ்யம் என்றால் என்ன என்று பார்க்கலாம் . இது சற்று குழப்பமான , ஆழமான கேள்வி . நான் உங்களுக்கு ஒரு குறிப்பு தருகிறேன் . நீங்கள் இந்த காணொளியை இடைநிறுத்தம் செய்து முயற்சியுங்கள் . பூஜ்யம் அடுக்கு பூஜ்யம் என்றால் என்ன என்று பார்க்கலாம் . இது இரு வேறு யோசனைகளை . பூஜ்யம் அடுக்கு பூஜ்யம் அல்லாத எண் , பூஜ்யம் ஆகும் . இதை ஏன் அனைத்து எண்களுக்கும் கூற கூடாது பூஜ்யம் அடுக்கு எந்த ஒரு எண்ணும் பூஜ்யம் எனலாமே ! பூஜ்யம் அடுக்கு பூஜ்யம் என்றால் பூஜ்யம் என்றும் கூறலாமே ! வேறு ஒரு யோசனை என்னவென்றால் , எந்த ஒரு பூஜ்யம் அல்லாத எண்ணும் , பூஜ்யம் அல்லாத எண் , எந்த ஒரு பூஜ்யம் அல்லாத எண்ணையும் பூஜியத்தின் அடுக்கிற்கு உயர்த்தினால் . நாம் ஒன்றில் தொடங்கி , பூஜ்யம் அல்லாத எண்ணை பூஜியத்தால் பெருக்கினால் , இதன் விடை ஒன்று கிடைக்கும் . இதன் மதிப்பு எப்பொழுதும் ஒன்று தான் . இதை ஏன் நாம் அனைத்து எண்களுக்கும் கூற கூடாது ? பூஜ்யம் அடுக்கு பூஜ்யம் ஒன்று எனலாமே ? நாம் பூஜ்யம் அடுக்கு பூஜ்யம் என்பது ஒன்று எனலாம் . இப்பொழுது உங்களுக்கு இதன் சிக்கல் புரியும் . இப்பொழுது உங்களுக்கு இதன் சிக்கல் புரியும் . இவை இரண்டும் வெவ்வேறு வழக்குகள் , 0 அடுக்கு 0 என்பது 0 ; 0 அடுக்கு 0 என்பது 1 கணக்கு மேதைகள் இவ்வாறான சூழ்நிலைகளில் , இவை இரண்டும் வெவ்வேறு வழக்குகள் , இயற்கையாகவே , இதற்கு ஒரு விடை கிடையாது . இந்த இரண்டுமே கணக்குகளில் குழப்பத்தை ஏற்படுத்தும் . பொதுவாக அனைவரும் அனைத்து கணக்கு மேதைகளும் , ஒன்றை தான் விரும்புவார்கள் . ஆனால் , இது இன்னும் வரையறுக்கப் படவில்லை . பூஜ்யம் அடுக்கு பூஜ்யம் என்பது வரையறுக்கப் படவில்லை . சில இடங்களில் , இரண்டில் ஒன்றை வரையறுக்கலாம் . பூஜியத்தின் அடுக்கு பூஜ்யம் அல்லாத எண் என்றால் , அது 0 ஆகும் . பூஜ்யம் அல்லாத எண்ணின் அடுக்கு பூஜ்யம் என்றால் , அது 1 ஆகும் .
(trg)="14"> Коли ви множите щось на 0 , ви завжди отримуєте 0 .
(trg)="15"> Я думаю , ви вже бачите закономірність .
(trg)="16"> Якщо я візьму будь- яке ненульвое число , піднесу у бідь- яку ненульову степінь , тут ненульове число .

(src)="4"> 0 அடுக்கு 0 என்பது இன்னும் ஒரு கேள்விக்குறி தான்
(trg)="49"> Але нуль в нульовій степені залишається під знаком питання .

# ta/0g613yeWAELN.xml.gz
# uk/0g613yeWAELN.xml.gz


(src)="1"> நாம் 9 . 005 கழித்தல் 3 . 6 கணக்கிட வேண்டும் , அல்லது நாம் அதைக் காணலாம் 9 மற்றும் ஆயிரத்தில் 5 கழித்தல் 3 மற்றும் பத்தில் 6 என . நீங்கள் தசம எண்கள் கழித்தல் கணக்குகளை செய்யும்போது எல்லாம், மிக முக்கியமான விஷயம் , மேலும் தசம எண்களை கூட்டுகின்ற போதும் இதுவே பொருந்தும் , நீங்கள் தசம எண்களை வரிசைப்படுத்துதல் வேண்டும் . எனவே இதுவே 9 . 005 கழித்தல் 3 . 6 ஆகிறது . ஆகவே நாம் தசம எண்களை வரிசைப்படுத்தி விட்டோம் . இப்போது நாம் தயார் கழித்தல் செய்வதற்கு . இப்போது நாம் கழித்தலை செய்யலாம் . நாம் இங்கு தொடங்கலாம் நாம் 5 உடன் கழிக்க எதுவுமில்லை . நீங்கள் இந்த 3 . 6 ஐ கற்பனை செய்து கொள்ளுங்கள் , அல்லது இந்த 3 மற்றும் பத்தில் 6 . நாம் இங்கே இரண்டு பூஜ்ஜியங்களைச் சேர்க்கலாம் , மற்றும் அதே போல 3 மற்றும் ஆயிரத்தில் 600 , இது பத்தில் 6 க்கு சமமாகும் . நீங்கள் இதனை இந்த வழியில் பார்க்கும்போது நீங்கள் சொல்வீர்கள் , சரி , 5 கழித்தல் 0 என்று . ஒன்றுமில்லை , நீங்கள் அங்கே ஒரு 5 ஐ எழுதுங்கள் அல்லது நீங்கள் சொல்லி இருக்கலாம் , அங்கு ஒன்றுமே இல்லை என்றால், அது 5 கழித்தல் 0 ஆனது 5 ஆக இருந்திருக்கும் . பின்னர் , 0 கழித்தல் 0 , அதாவது 0 . மேலும் உங்களுக்கு 0 கழித்தல் 6 இருக்கிறது . நீங்கள் கழிக்க முடியாது 6 ஐ 0 திலிருந்து . எனவே நாம் , சரியாக இந்த இடத்தில் ஏதாவது பெற வேண்டும் . அடிப்படையில் நாம் என்ன செய்ய போகிறோம் என்றால் , மறுவரிசைப்படுத்துகிறோம் . நாம் 9 லிருந்து 1 ஐ எடுக்கப் போகிறோம் , அதை செய்யலாம் . நாம் 9 லிருந்து 1 ஐ எடுக்கலாம் , இப்போது அது 8 ஆகிறது . மேலும் நாம் அந்த 1 ஐ ஏதாவது செய்ய வேண்டும் . நாம் அதை பத்துகள் இடத்தில் வைக்க போகிறோம் . இப்போது , ஒரு முழு எண் பத்தில் 10 க்கு சமம் என்பதை நினைவில் கொள்க . இது பத்தில் ஒன்றுக்கான இடம் எனவே இது 10 ஆகிவிடும் . சில நேரங்களில் நீங்கள் 1 கடனாக பெறுவதாக கற்பிக்கப்படுகிறது , ஆனால் நீங்கள் அதை எடுத்துக் கொள்கிறீர்கள் , மேலும் நீங்கள் உண்மையில் இருந்து 10 ஐ உங்களது இடப்பக்கத்தில் இருந்து எடுக்கிறீர்கள் . எனவே பத்தில் 10 ஒரு முழு எண் , நாம் பத்தில் ஒன்றாம் இடத்தில் உள்ளோம் . இப்போது 10 கழித்தல் 6 உள்ளது . நான் இப்போது வண்ணத்தை மாற்றுகிறேன் 10 கழித்தல் 6 என்பது 4 . உங்கள் தசம எண் அங்கு உள்ளது , மேலும் 8 கழித்தல் 3 என்பது 5 . எனவே 9 . 005 கழித்தல் 3 . 6 என்பது 5 . 405 .
(trg)="1"> Обчислимо , 9 . 005 відняти 3 . 6 , або ми можемо розглянути це , як 9 цілих , 5 тисячних відняти 3 цілих , 6 десятих .
(trg)="2"> Кожен раз , коли ви робите віднімання десяткових дробів , найважливішим є , так само як і при додаванні десяткових дробів , те , що вам треба вирівняти ці дроби .
(trg)="3"> Отже , це 9 . 005 відняти 3 . 6 .

# ta/0jpadFgDwCB0.xml.gz
# uk/0jpadFgDwCB0.xml.gz


(src)="1"> இவ்விரண்டு கலப்பு எண்களையும் கூட்டி எளிதாக்குக . நம்மிடம் இரண்டு கலப்பு எண்கள் உள்ளது . நம்மிடம் ஒரு முழு எண் , மற்றும் ஒரு பின்னம் உள்ளது இதை கூட்ட வேண்டும் . இதற்கு இரண்டு வழிகள் உள்ளது . கலப்பு எண்ணை ஒழுங்கற்ற பின்னமாக மாற்றி பின் அதை கூட்டலாம் . கூட்டி வரும் ஒழுங்கற்ற பின்னத்தை பின்பு கலப்பு எண்ணாக மாற்ற வேண்டும் . இதை இன்னொரு வகையில் செய்யலாம் .
(trg)="1"> Додайте , спростіть відповідь і запишіть у вигляді мішаного числа .
(trg)="2"> Отже , ми маємо два мішаних числа .
(trg)="3"> У нас є ціла і дробова частини числа .

(src)="2"> 17 2/ 9 என்பது 17 + 2/ 9 ஆகும் . பிறகு , 5 1/ 9 என்பது 5 + 1/ 9 ஆகும் .
(trg)="7"> Або ви можете просто поглянути на вираз і сказати : " А знаєте що ?
(trg)="8"> 17 і 2/ 9 - це те ж саме , що і 17 додати 2/ 9 , тоді 5 і 1/ 9 - те ж саме , що 5 додати 1/ 9 , отже 17 і 2/ 9 додати 5 і 1/ 9 - це буде те ж саме , що 17 додати 2/ 9 , додати 5 , додати 1/ 9 .

(src)="5"> 1/ 9 = 17 + 2/ 9 + 5 + 1/ 9 . = 17 + 5 + 2/ 9 + 1/ 9 ஆகும் . இவை இரண்டும் ஒன்று தான் , நாம் சில எண்களை கூட்டுகிறோம் , எந்த வரிசையில் கூட்டுகிறோம் என்பது முக்கியமில்லை , பிறகு நாம் மாற்றிக் கொள்ளலாம் . இதுவும் 17 கூட்டல் 5 கூட்டல் 2/ 9 கூட்டல் 1/ 9 என்பதும் ஒன்று தான் . இதை எந்த வரிசையில் வேண்டுமானாலும் செய்யலாம் .
(trg)="9"> Ці два твердження є цілком рівноцінні .
(trg)="10"> Ми знаємо , що при звичайному додаванні групи чисел не має значення порядок додавання , отже , можна міняти порядок .
(trg)="11"> Тож можна сказати , що це те ж саме , якби ми до 17 додали 5 , додали 2/ 9 і додали 1/ 9 .

(src)="6"> 17 + 5 என்றால் என்ன என்று நமக்கு தெரியும் . இதற்கு முன்னர் செய்திருக்கிறோம் .
(trg)="12"> І ми можемо робити це у будь- якому порядку .
(trg)="13"> Ми знаємо , скільки буде якщо до 17 додати 5 .
(trg)="14"> Ми робили таке раніше .

(src)="7"> 17 + 5 = 22 , 22 + 2/ 9 + 2/ 9 என்றால் என்ன ? இப்பொழுது நமது பகுதிகள் ஒன்றாக உள்ளது , எனவே இதன் தொகுதிகளை கூட்டலாம் .
(trg)="15"> 17 додати 5 - буде 22 , отже ця частина дорівнюватиме 22 .
(trg)="16"> І ми маємо до 22 додати -- а скільки ж буде , якщо до 2/ 9 додати 1/ 9 ?
(trg)="17"> Обидва дроби мають однаковий знаменник

(src)="8"> 1/ 9 + 2/ 9 = 3/ 9 எனவே , இப்பொழுது 22+3/ 9 , இதை எளிதாக்கலாம் . இதன் பகுதி மற்றும் தொகுதி இரண்டும் 3 ஆல் வகுபடும் . தொகுதி எண்ணை 3 ஆல் வகுத்தால் , 1 கிடைக்கும் . பகுதி எண்ணை 3 ஆல் வகுத்தால் , 3 கிடைக்கும் . எனவே 22+1/ 3 என்பது 22+1/ 3 என்பது 22 1/ 3 ஆகும் .
(trg)="19"> 2 додати 1 - буде 3 .
(trg)="20"> Отже , маємо 22 додати 3/ 9 , але цей вираз може бути спрощений і чисельник , і знаменник діляться на 3 .
(trg)="21"> Поділивши чисельник на 3 , ви отримаєте 1 .

# ta/0z0mn6ZyG8Tr.xml.gz
# uk/0z0mn6ZyG8Tr.xml.gz


(src)="1"> எனக்கு கலை மிகவும் பிடிக்கும் . அது இல்லாமல் எனக்கு வாழ்க்கை இல்லை . அது எதுவாக இருப்பினும் சரி ! என்னுடைய பெயர் ப்ரின் . இந்த ஓவியத்தில் சிறியச்சிறிய ஓவியங்களை சேர்த்து வைத்தாற் போல் உள்ளது . இந்த ஓவியத்தில் உள்ள சிறப்பு என்னவெனில் இது தனியொரு ஓவியம் போல் இல்லை . இதில் சிறியச்சிறிய ஓவியங்களை சேர்த்து வைத்தாற் போல் உள்ளது . சில தேவதைகள் உள்ளனர் . சிலர் கிரீடம் சூடியுள்ளனர் . சிக்கலான ஓவியமாகத் தெரிகிறது . கீழுள்ள வரிசையைப் பார்த்தாயா ? வலது பக்கம் ஒரு சதுரம் மேலே சாம்பல் நிற தாடியையுடைய அந்த மனிதனின் கைகள் கட்டப்பட்டிருப்பதைக் கவனித்தாயா ? தான் துறவி எனக் கூறுகிறான் . வண்ணவண்ண நிறத்தில் குண்டாந்தடியுடன் இருக்கும் அந்தப் பிராணிகள்இங்குள்ள ப்ரின்னுக்குத் தெரியும் நாங்கள் யாரென்று . வௌவாலைப் போன்றும் நீண்ட நகங்களுடனும் பேய்கள் போன்று உள்ளன . மேலும் அவைகள் இங்கு ஒரு துறவியைத் தாக்குகின்றன . இவையெல்லாம் எனக்கு எதை ஞாபகப்படுத்துகிறது என்றால் ஒரு முறை நான் ஒருத்தியைச் சந்தித்தேன் . அவள் மிகவும் இழிவானவள் . அவள் எப்பொழுதும் பளிச்சென்ற நிறத்தில் உடை அணிந்திருப்பாள் . இந்தப் பேய்களும் உண்மையில் மிக மிக மிகப் பளிச்சென்று இருந்தன . உனது வலப்பக்கத்தில் இருந்து மூன்றாவது பேய் மிக பளிச்சென்று உள்ளது . இந்தப் பேய்கள் செயிண்ட் அந்தோணியைத் தாக்குகின்றன . ஏனெனில் அவைகள் அவருக்கு கடவுளிடம் உள்ள பக்தியைப் பார்த்து பொறாமைப்படுகின்றன . மேலும் அவைகளின் சோம்பேறித்தனத்தையும் தீயவற்றையும் அவர் சபலமின்றி புறக்கணிப்பதாலும் அவைகளுக்கு அவர் மேல் கோபம் . அந்தோணிக்கு வேடிக்கையென்றால் என்னவென்று தெரியாது . ( சிரித்தல் ) இதில் உள்ள ஒரு விசேடம் என்னவென்றால் பேய்களில் ஒன்று கூட அவரைத் தொடவில்லை . அந்த ஒளி வட்டத்துள் செல்லவில்லை . ஒளி வட்டத்தைப் பற்றிப் பேசாதே .
(trg)="1"> Я люблю мистецтво , жити без нього не можу .
(trg)="2"> Будь- яке !
(trg)="3"> Мене звати Брін .