# ta/4GBaUQduFsng.xml.gz
# tt/4GBaUQduFsng.xml.gz
(src)="1"> சில வருடங்களுக்கு முன்னால் , ஒரு பழக்கப்பட்ட தேய்ந்த பாதையிலேயே மீண்டும் மீண்டும் பயணிப்பது போல் உணர்ந்தேன் , அதனால் ஒரு தத்துவ மேதையின் வழியைப் பின்பற்ற எண்ணி , மாபெரும் அமெரிக்க தத்துவ ஞானி , மோர்கன் ஸ்பர்லோக்கை பின்பற்றலானேன் .
(trg)="1"> Берничә ел элек
(trg)="2"> Миңа гадәти тормыш туйдырды .
(trg)="3"> Шуңа күрә мин бөек АКШ фәлсәфәчесе
(src)="2"> 30 நாட்களுக்கு புதியதாக ஏதாவதொன்றை முயன்று பார்க்க முடிவெடுத்தேன் . இந்த யோசனை மிகவும் எளிமையானது . நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதும் செய்ய வேண்டும் என்று நினைத்திருந்த காரியத்தை அடுத்த 30 நாட்களுக்கு முயன்று பாருங்கள் . பொதுவாக , 30 நாட்கள் என்பது சரியான அளவு நேரம் உங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவோ அல்லது வேறொரு பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கோ -- உதாரணத்திற்கு , செய்திகள் காணும் பழக்கம் -- ஆகும் . இந்த 30- நாட்கள் சவாலில் நான் சில விஷயங்களை கற்றுக்கொண்டேன் . முதலாவது , பறந்து போய் , மறந்து போகும் மாதங்களுக்கு பதிலாக , நேரம் மேலும் நினைவு கூறத்தக்கது . இது நான் ஒரு மாதத்திற்கு தினமும் ஒரு நிழற்படம் எடுப்பதாக எடுத்துக்கொண்ட சவாலின் மூலம் கற்றுக்கொண்டது . எனக்கு சரியாக நினைவில் இருக்கிறது , நான் எங்கிருந்தேன் என்பதும் .. அன்றைய தினம் என்ன செய்து கொண்டிருந்தேன் என்பதும் . மற்றும் ஒன்றை கவனித்தேன் நான் மேலும் மேலும் கடினமான 30- நாட்கள் சவால்களை செய்யச் செய்ய , எனது தன்னம்பிக்கை மேலும் மேலும் வளர்ந்தது . இருக்கையை விட்டு நகராத கணினிப்பூச்சியான நான் அலுவலகத்திற்கு இரு சக்கர வாகனத்தில் செல்பவனாக மாறி மன சந்தோஷம் பெற்றுக் கொண்டேன் . கடந்த வருடம் கூட , கிளிமஞ்சாரோ மலை மீது நடைப்பயணமாக ஏறினேன் , அது ஆஃப்ரிக்காவின் உயரமான மலையாகும் . நான் அத்தனை துணிகரமாக இருந்ததில்லை .. எனது 30- நாட்கள் சவால்களை தொடங்குவதற்கு முன்னால் . நான் மேலும் கண்டு கொண்டது .. நீங்கள் தீவிரமாக எதையாவது அடைய விரும்பினால் , உங்களால் 30 நாட்களும் எதையும் செய்ய முடியும் . நீங்கள் எப்பொழுதாவது நாவல் எழுத விரும்பியதுண்டா ? ஒவ்வொரு நவம்பரிலும் , பல்லாயிரக்கணக்கினர் , சொந்தமாக 50, 000 சொற்கள் கொண்ட நாவலை எழுத முயல்கின்றனர் , 30 நாட்களில் . கணக்கிட்டு பார்த்தால் , நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒரு நாளைக்கு 1, 667 சொற்கள் எழுத வேண்டும் , ஒரு மாதத்திற்கு . அதையே நானும் செய்தேன் . இதன் இரகசியம் தூங்காமலிருப்பது நீங்கள் அன்றைய தினம் எழுத வேண்டிய உங்களது சொற்களை எழுதி முடிக்கும் வரை . உங்களது தூக்கம் குறைந்து போகலாம் , ஆனால் நீங்கள் உங்களது நாவலை முடிப்பீர்கள் . இப்பொழுது , எனது புத்தகம் அடுத்த மிகச்சிறந்த அமெரிக்க நாவலா ? இல்லை . நான் அதை ஒரு மாதத்தில் எழுதினேன் . அது பரிதாபமானதொன்றுதான் . ஆனால் இனி எனது வாழ்க்கையில் ,
(trg)="5"> 30 көн эчендә берәр яңа әйбер эшләргә .
(trg)="6"> Фикер шактый гади .
(trg)="7"> Син электән тормышыңа өстәргә теләгән әйберне уйла
(src)="3"> TED நிகழ்வில் ஜான் ஹோட்ஜ்மனை சந்திக்க நேர்ந்தால் , நான் சொல்ல வேண்டியதில்லை ,
(trg)="32"> Ләкин хәзердән башлап мин TED кичәсендә Джон Һоджманны очратсам ,
(src)="4"> " நான் ஒரு கணினி விஞ்ஞானி " என்று . இல்லை , இல்லை , நான் விரும்பினால் " நான் ஒரு நாவல் எழுத்தாளன் . " என்று சொல்லலாம் .
(trg)="33"> " мин санак белгече " дип әйтергә җыенмыйм .
(trg)="34"> Юк , теләсәм , мин хәзер " Мин язучы" диям .
(src)="5"> ( சிரிப்பலை ) இறுதியாக நான் சொல்லிக் கொள்ள விரும்புவது இது தான் . நான் சிறிய சீரான மாற்றங்களை செய்த போதும் , செய்யக்கூடியவற்றை தொடர்ந்து செய்த போதும் , அவை நிலைத்து நிற்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் . பெரிய மற்றும் மாறுபட்ட சவால்களை மேற்கொள்வதில் தவறேதும் இல்லை . உண்மையில் , அவை மிகவும் உற்சாகம் ஊட்டக்கூடியவை . ஆனால் அவை நிலைத்து நிற்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு . நான் 30 நாட்களுக்கு சர்க்கரை சேர்த்துக்கொள்ளாமல் இருந்த போது , 31வது நாள் இப்படி இருந்தது .
(trg)="35"> ( Көлү )
(trg)="36"> Димәк , мин әйтергә теләгән соңгы әйбер .
(trg)="37"> Мин кечкенә адымнар ясаган саен , һәм аларны даими эшләгәндә , алар гадәткә кереп китә .
(src)="6"> ( சிரிப்பலை ) ஆக , இதோ உங்களுக்கான எனது கேள்வி : நீங்கள் எதற்காக காத்திருக்கிறீர்கள் ? நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன் , அடுத்த 30 நாட்கள் கடந்து போகும் நீங்கள் விரும்பினாலும் இல்லாவிட்டாலும் , அதனால் ஏன் யோசிக்கக் கூடாது நீங்கள் எப்போதும் செய்ய விரும்பியதை குறித்தும் , அதை செய்து பார்ப்பது குறித்தும் , அடுத்த 30 நாட்களுக்கு . நன்றி .
(trg)="39"> Мин 30 көнгә шикәрле ризыктан баш тарткач , 31 нче көн болай күренде ... ( Көлү )
(trg)="40"> Димәк , сезгә соравым шул :
(trg)="41"> Нәрсә сез тагын көтәсез ?
(src)="7"> ( கைதட்டல் )
(trg)="46"> ( Кул чабу )
# ta/bEttLxcwbmx6.xml.gz
# tt/bEttLxcwbmx6.xml.gz
(src)="1"> இப்பொழுது , அமெரிக்காவில் ஏதாவதொரு தெருவில் நீங்கள் நிற்பதாகக் கற்பனை செய்துக்கொள்ளுங்கள் . அங்கு நீங்கள் ஒரு ஜப்பானியரைக் காண்கிறீர்கள் . அவர் உங்களிடம் வழி கேட்கிறார் என்று வைத்துக்கொள்வோம் . " வணக்கம் ஐயா . இடையூறு செய்வதற்கு மன்னியுங்கள் . இந்த கட்டடத்தின் பெயர் என்ன என அறியலாமா ? " நீங்கள் உடனே இது ஓக் தெரு , அது எல்ம் தெரு என பதிலளிக்கிறீர் . மேலும் , இது இருபத்து ஆறாவது தெரு , அது இருபத்து ஏழாவது தெரு எனவும் கூறுகிறீர்கள் . அவரோ " அது சரி . இந்த கட்டத்தின் பெயர் ? " என்ன என கேட்கிறார் . நீங்கள் கட்டடத்துக்கு ஏது பெயர்கள் என்பதுடன் தெருக்களுக்குப் பெயர்கள் உண்டு ; கட்டங்கள் தெருக்களுக்கு இடையே உள்ள பெயரிடப்படாத இடங்கள் என விளக்குகிறீர்கள் . அவர் கொஞ்சம் குழப்பத்துடனும் , கொஞ்சம் ஏமாற்றத்துடனும் உங்களிடம் இருந்து விடைபெறுகிறார் . சரி , இப்பொழுது நீங்கள் ஜப்பானில் எதாவது ஒரு தெருவில் நிற்பதாக பாவித்துக்கொள்ளுங்கள் . நீங்கள் உங்கள் அருகிலுள்ள ஒரு நபரை அணுகி ,
(trg)="1"> Күз алдына китерегез , сез кайдадыр Америкада япон кешесе килә һәм сорый ,
(trg)="2"> " Гафу итегез, бу кварталның исеме ничек ? "
(trg)="3"> Сез : " Бу Имән урамы , бу Карама урамы " дисез .
(src)="2"> " இடையூருக்கு மன்னிக்கவும் , இந்த தெருவின் பெயர் என்ன ? " என வினவுகிறீர்கள் . அவர் உடனே , அதோ அது பதினேழாவது கட்டம் , இது பதினாறாவது கட்டம் என பதிலளிக்கிறார் . நீங்களோ " அது சரி . இந்த தெருவின் பெயர் என்ன ? " என கேட்கிறீர்கள் . அவரோ தெருக்களுக்குப் பெயர்கள் இல்லை . கட்டங்களுக்குத்தான் பெயர்கள் உண்டு என்கிறார் . இந்த கூகள் வரைப்படங்களைப் பாருங்கள் . கட்டம் பதினான்கு , பதினைந்து , பதினாறு , பதினேழு , பதினெட்டு , பத்தொன்பது எனத்தானே உள்ளது . இந்த கட்டங்களுக்கெல்லாம் பெயர்கள் உண்டு . தெருக்கள் கட்டங்களுக்கு இடையே இருக்கும் வெற்றிடங்கள் மட்டும்தான் எனவும் தெரிவிக்கிறார் நீங்களோ அப்படியென்றால் உங்களுது வீட்டு முகவரியை எப்படி அறீவீர்கள் என்கிறீர்கள் . அவரோ " அது எளிதே . இது எட்டாவது மாவட்டம் . பதினேழாவது கட்டம் , இல்ல எண் ஒன்று " . மேலும் , நீங்கள் இந்த ஊரில் உலாவியபோது வீட்டு எங்கள் வரிசைக்கிரமமாக இல்லாததை அறிந்ததாக கூறுகிறீர்கள் அவரோ " அவை வரிசைகிரமமாகதானே உள்ளன . அவை கட்டப்பட்ட காலத்தின் அடிப்படையில் அமைந்துள்ளன . இந்த கட்டத்தில் முதன் முதலில் கட்டப்பட்ட இல்லத்தின் எண் ஒன்று . இரண்டாவதாக கட்டப்பட்ட மனையின் இலக்கம் இரண்டு . மூன்றாவதாக கட்டப்பட்ட வீடு மூன்றாம் எண்ணைக் கொண்டுள்ளது . அத்துனை எளிதானது . இது வெள்ளிடைமலையும் கூட . எனவே , சில சமயங்களில் நாம் உலகின் மற்ற மூலைகளுக்குச் செல்வதன் மூலம் நாம் அறியாமலே நம்முள் கொண்டிருக்கும் எண்ணங்களை அறிவதுடன் நமது எண்ணங்களுக்கு எதிர்மாறான எண்ணங்களும் வாய்மையே என அறிய இயலுகிறது . சரி , ஓர் உதாரணம் . சீனாவில் உள்ள சில மருத்துவர்கள் தங்களது தொழில் பிறரின் உடல் நலத்தைக் காப்பது என கருதுகின்றனர் . எனவே , நீங்கள் உடல் நலத்துடன் இருக்கும் மாதங்களில் அந்த மருத்துவர்களுக்குப் பணம் செலுத்த வேண்டும் . ஆனால் , நீங்கள் உடல் நலமில்லா காலங்களில் பணம் செலுத்த வேண்டியதில்லை . ஏனென்றால் , அந்த மருத்துவர்கள் தங்கள் கடமைகளிலிருந்து தவறிவிட்டதாகக் கருதுகின்றனர் . இந்த மருத்துவர்கள் நீங்கள் நலமுடன் இருக்கும் காலங்களில் செல்வம் சேர்க்கின்றனர் ; நீங்கள் நோய்வாய்ப்படும்போதல்ல .
(trg)="11"> " Гафу итегез , бу урамның исеме нинди ? "
(trg)="12"> Ул исә " Бу квартал 17 һәм бу квартал 16 " ди .
(trg)="13"> Сез " Ярый , ләкин бу урамның исеме нинди ? " , дип сорыйсыз .
(src)="3"> ( கைதட்டல் ) பெரும்பாலும் இசையை எடுத்துக்கொண்டால் , நாம் ´ஒன்று´ என்பதை முதலாம் இசையழுத்தமாகவும் , இசைத் தொடரின் ஆரம்பமாகவும் கருதுகிறோம் . ஒன்று , இரண்டு மூன்று நான்கு . ஆனால் , மேற்கு ஆப்பிரிக்க இசையைப் பார்ப்போமானால் ´ஒன்று´ என்பது ஓர் இசைத்தொடரின் இறுதி இசையழுத்தமாகும் ; ஒரு வாக்கியத்தின் இறுதியில் வைக்கப்படும் முற்றுப்புள்ளியைப் போன்று . எனவே , இந்த வித்தியாசத்தை நீங்கள் மேற்கு ஆப்பிரிக்கர்களின் இசைத் தொடரில் மட்டும் செவிமடுப்பதில்லை ; அவர்கள் இசையழுத்தத்தைக் கணக்கிடும் முறையிலும் இவ்வித்தியாசம் காணப்படுகிறது . இரண்டு , மூன்று , நான்கு , ஒன்று . இதோ இந்த வரைப்படமும் துல்லியமானது .
(trg)="35"> Алар сезнең сәламәт булган вакытта гына акча алалар .
(trg)="36"> Җырларда , без " бер " саныннан башлыйбыз .
(trg)="37"> Музыкаль тактны санаганда " бер , ике , өч , дүрт " дибез .
(src)="4"> ( சிரிப்பொலி ) ஒரு கூற்று உள்ளது . இந்தியாவைப் பற்றி நீங்கள் எந்த ஒரு சரியான கூற்றை கூறினும் , அதன் எதிர்மறைக் கூற்றும் உண்மை என்று . எனவே , இதனை மறவாதீர் .
(trg)="43"> ( Көлү )
(trg)="44"> Шундый әйтем бар : сез Һиндстан турында нинди дөрес фикер әйтсәгез дә ,
(trg)="45"> Аның киресе дә дөрес булыр .
(src)="5"> ´TED´ட்டிலோ அல்லது வேறு எங்கினும் நீங்கள் எந்த ஒரு அறிவார்ந்தத் தகவலை அறிந்திருந்தாலும் அல்லது கேள்வியுரினும் , அதன் எதிர்மறைக் கூற்றும் மெய்யாக இருக்கலாம் . டோமோ அறிகாதோ கோசைமஷித ( நன்றி ) .
(trg)="46"> Һәм , әйдәгез шуны онытмыйк .
(trg)="47"> Нинди дә булса кызыклы фикерләрне ишетсәк тә ,
(trg)="48"> Аның киресе дә дөрес булырга тиеш .
# ta/muXBGQivutS0.xml.gz
# tt/muXBGQivutS0.xml.gz
(src)="1"> உண்மையில் உயர்கல்லூரி மாணவர்களுக்கு நான் நிகழ்த்தும் 2 மணித்தியால செற்பொழிவு இது . இங்கு 3 நிமிடங்களுக்குள் நிகழ்த்தவுள்ளேன் . இது ஒரு நாள் நான் விமானத்தில் டெட்டுக்கு போகும் போது தொடங்கியது .
(trg)="1"> Мин бу чыгышымны 2 сәгать дәвамында мәктәптә ясадым .
(trg)="2"> Хәзер аны 3 минутка кыскарттым .
(trg)="3"> Барысы да бер көнне TED- ка юл тоткан хәлдә , очкычта башланды .
(src)="2"> 7 ஆண்டுகளுக்கு முன்பு . எனது இருக்கைக்கு அருகில் ஒரு உயர்கல்லூரி மாணவி , பதின்ம வயது , அவள் ஏழை குடும்பத்தை சேர்ந்தவள் . அவளுக்கு வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டியிருந்தது , அவள் எளிமையான கேள்வி ஒன்றை என்னிடம் கேட்டாள் . அவள் கேட்டாள் , " வெற்றிக்கு வழிவகுப்பது என்ன ? " என்று நான் மிகவும் கூனிக்குறுகிப்போனேன் , ஏனென்றால் என்னால் நல்ல பதிலை வழங்கமுடியாமல் போய்விட்டது . நான் விமானத்தில் இருந்து இறங்கி டெட்க்கு போனேன் . அப்போது யோசித்தேன் , ஜிஸ் , நான் வெற்றியாளர்கள் கூடியிருக்கும் இடத்துக்கு நடுவில் அல்லவா இருக்கிறேன் . அவர்கள் வெற்றி பெற உதவியது எது என்று அவர்களிடம் கேட்டு ஏன் அந்த சிறுவர்களுக்கு சொல்லகூடாது ? ஆகவே நாங்கள் இங்கே , ஏழு ஆண்டுகள் , 500 நேர்காணல்களுக்கு பிறகு , வெற்றிக்கு வழியமைப்பன எவை என நான் உங்களுக்கு சொல்லுவதோடு எது டெட் ஜ சேர்ந்தவர்களை ஒருங்கிணைக்கிறது என்பதையும் சொல்கிறேன் . மிகையான ஆர்வமே முதலாவது . பிரிமான் தொமஸ் சொல்வார் , " நான் எனது மிகுந்த ஆர்வத்தினாலேயே உந்தப்பட்டுள்ளேன் " . டெட் ஜ சேர்ந்தவர்களும் ஆர்வத்தினாலேயே வேலை செய்கிறார்கள் , அவர்கள் பணத்துக்காக செய்யவில்லை . கரோல் கொலேட் சொல்வார் , " நான் செய்யும் வேலையை யாராவது செய்து தருவதாயின் அவர்களுக்கு பணக்கொடுப்பனவு செய்யத்தயார் . " சுவாரசியமான விடயம் என்னவென்றால் , நீங்கள் விருப்பத்துடன் வேலை செய்வீர்களானால் , பணம் எவ்வகையிலேனும் வந்து சேரும் . உழைப்பு ! ருபட் முர்டொச் எனக்கு சொன்னார் , " இங்கு எல்லாமே கடின உழைப்பு தான் . சுலபமாக எதுவும் வராது . ஆனால் இதில் நான் கேளிகையடைகிறேன் . " அவர் கேளிகை எனறா சொன்னார் ? ருபட் ? ஆம் ! டெட் ஜ சேர்ந்தவர்கள் கடினமாக உழைக்கிறார்கள் அதோடு வேலையில் கேளிகையும் கொள்கிறார்கள் . அவர்கள் வேலைக்கு அடிமையானவர்கள் அல்ல . வேலையில் ஆர்வமுள்ளவர்கள் என நான் அனுமானித்தேன் . நல்லது ! அலெக்ஸ் கார்டன் சொல்வார் , " வெற்றியாளர் ஆக உங்களை ஏதாவது ஒன்றினில் ஈடுபடுத்துங்கள் அதில் நல்ல தேர்ச்சியைப் பெறுங்கள் " . அங்கு ஒரு மாயமும் இல்லை , தேவையானது பயிற்சி , பயிற்சி , பயிற்சி . மனஒருமைப்பாடு ! . நோர்மன் யுவிஸன் அப்படித்தான் எனக்கு சொன்னார் ,
(trg)="4"> Җиде ел элек .
(trg)="5"> Минем янымда
(trg)="6"> Яшүсмер , мәктәп укучысы утырды .