# ta/01fktUkl0vx8.xml.gz
# tr/01fktUkl0vx8.xml.gz
(src)="1"> 65 x 1 என்றால் என்ன ? எனவே , 65- உடன் 1- ஐ பெருக்க வேண்டும் . எனவே , இதை பெருக்கல் குறியில் மாற்றி எழுதலாம் . இது 65 x 1 ஆகும் . இதை இரண்டு முறைகளில் செய்யலாம் .
(trg)="1"> . 65´i 1 ile çarpmamız isteniyor .
(trg)="2"> Bu şekilde çarpı işaretiyle de yazabiliriz , bu şekilde nokta ile de . .
(trg)="3"> İkisi de 65x1 anlamına geliyor .
(src)="2"> 65- ஐ ஒரு முறை எடுப்பது அல்லது 1- ஐ 65 முறை கூட்டுவது ஆகும் . இரண்டிற்கும் விடை 65 என்று தான் வரும் .
(trg)="5"> 65x1 ya da 1x65 . .
(trg)="6"> Ama iki şekilde de 65 varsa sonuç yine 65 olacaktır . .
(src)="3"> 1- உடன் எந்த எண்ணை பெருக்கினாலும் அதே எண் தான் வரும் அது எந்த எண்ணாக இருந்தாலும் அதே எண் தான் விடையாக வரும் இங்கு ஒரு நிரப்பு கோட்டை போடுகிறேன் அதனுடன் 3 பெருக்கல் 1 என்பது 3 ஆகும் .
(trg)="7"> Herhangi bir sayı 1 ile çarpıldığında yine kendisi olacaktır . .
(trg)="8"> Sayı x 1=Sayı olacaktır . .
(trg)="9"> Herhangi bir sayıyı 1 ile çarparsam yine o sayıyı elde ederim . . . .
(src)="4"> 5 பெருக்கல் 1 என்பது 5 ஆகும் ஏனெனில் , இது 5 ஐ ஒரு முறை எழுதுவது .
(trg)="11"> 5x1 dersem 5 olur .
(trg)="12"> Çünkü bu 1 tane 5 demektir .
(src)="5"> 157 பெருக்கல் 1 என்பது 157 ஆகும் . உங்களுக்கு இது புரிந்திருக்கும் என்று நினைக்கிறன் .
(trg)="13"> Eğer 157x1 yazarsam sonuç 157 olur .
(trg)="14"> Genel olarak fikri anladığınızı düşünüyorum . .
# ta/0El4uQjU5hpR.xml.gz
# tr/0El4uQjU5hpR.xml.gz
# ta/0FuVxnyiHoN7.xml.gz
# tr/0FuVxnyiHoN7.xml.gz
(src)="1"> சோடா கேன்களின் வீதத்தை மக்களோடு ஒப்பிட்டு சுருக்குக . இங்கு இதன் விகிதம் 28 மக்களுக்கு 92 சோடா கேன்கள் இருக்கின்றன . நாம் இதன் விகிதத்தை கண்டறிந்து அல்லது இதன் பின்னத்தை சுருக்கி எளிய வடிவில் கூற வேண்டும் . அதற்கு , இந்த இரண்டு எண்களின் , பொதுவான மீப்பெறு வகுத்தியை கண்டறிய வேண்டும் .
(trg)="2"> Kişi- soda oranını sadeleştirin .
(trg)="3"> Burada her 28 kişi için 92 kutu soda olduğu yazıyor
(trg)="4"> Yapmak istediğimiz bunu sadeleştirmek , bu oranı veya kesiri en basit haliyle yazmak .
(src)="2"> 92 மற்றும் 28 , இரண்டு எண்களையும் வகுக்கும் பொதுவான வகுத்தி . இதை நாம் பகாக்காரணி முறையில் செய்யலாம் . முதலில் 92 - ன் பகாகரணியை கண்டறியலாம் . பிறகு 28 .
(trg)="5"> En kolay yol , hem 92´yi hem de 28´i bölen en büyük sayıyı yani En Büyük Ortak Bölen 'i , kısaca EBOB , bulmak ve iki sayıyı da EBOB 'a bölmek .
(trg)="6"> O zaman bulalım şu EBOB 'u .
(trg)="7"> Bunun için önce 92´yi asal çarpanlarına ayırıyoruz , sonra tabi ki aynı işi 28 için için yapacağız .
(src)="3"> 92 = 2 x 46 அதாவது 2 x 2 x 23 .
(trg)="8"> 92 , 46´nın 2 katıdır , 46 da 23´ün iki katı .
(src)="4"> 23 என்பது பகா எண் ஆகும் 92 = 2 x 2 x 23 ஆகும் .
(trg)="9"> 23 bir asal sayı olduğuna göre 92´yle işimiz bitti .
(trg)="10"> 92=2x2x23
(src)="5"> 28 என்றால் 2 x 14 ஆகும் .
(trg)="11"> Aynı işlemi 28 için yaparsak ; 28 , 14´ün iki katıdır , 14 de 7´nin .
(src)="6"> 14 என்றால் 2 x 7 ஆகும் . எனவே , 92 சோடா கேன்களை 2 x 2 x 23 எனலாம் . மற்றும் மக்கள் எண்ணிக்கை 2 x 2 x 7 ஆகும் . இந்த இரண்டு எண்களும் 2 x 2 ஐ கொண்டிருக்கிறது . எனவே , இது 4- ஆல் வகுபடும் . இது தான் மீப்பெறு பொது வகுத்தி . எனவே இதன் தொகுதி மற்றும் பகுதி எண்களை 4- ஆல் வகுக்கலாம் . எனவே , இதன் தொகுதி எண்ணை 4 ஆல் வகுத்தால் , அல்லது 2 x 2 ஆல் வகுத்தால் , இது நீங்கி விடும் . பிறகு , இதன் பகுதி எண்ணை 4 ஆல் வகுத்தால் , அல்லது , 2 x 2 ஆல் வகுத்தால் , இது நீங்கி விடும் . அப்படியென்றால் , ஒவ்வொரு 7 மக்களுக்கும் , 23 சோடா கேன்கள் உள்ளன . ஒவ்வொரு 23 சோடா கேன்களுக்கும் , 7 மக்கள் உள்ளனர் . அவ்வளவு தான் ! நாம் சோடா கேன்கள் மற்றும் மக்களின் விகிதத்தை எளிதாக்கி விட்டோம் . அவர்கள் சோடா கேன்களின் வீதத்தை கண்டறிகிறார்கள் 7 மக்கள் எத்தனை கேன்கள் பருகுகிறார்கள் என்று . அல்லது நீங்கள் இதனை விகிதமாகவும் பார்க்கலாம் .
(trg)="12"> O zaman 92 soda 'yı 2x2x23 olarak yazalım , 92 insanları da 2x2x7 olarak .
(trg)="13"> İki sayı da 2x2´yi ortak olarak içerdiklerine göre ikisi de 4´e bölünebilir demektir .
(trg)="14"> 4 bu sayıların En Büyük Ortak Bölenidir .
# ta/0HgfeWgB8T8n.xml.gz
# tr/0HgfeWgB8T8n.xml.gz
(src)="1"> 15 , 6 மற்றும் 10 ஆகியவற்றின் மீச்சிறு பொது மடங்கு , அதாவது மீ . பொ . ம . , என்ன ? மீ . பொ . ம . என்பது அந்த வார்த்தையில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போன்றே , இந்த எண்களின் மீச்சிறு பொது மடங்கு ஆகும் . இதைப் பற்றி இந்தக் கணக்கில் தெரிந்துகொள்வோம் . அதைச் செய்வதற்கு , 15 , 6 மற்றும் 10 ஆகியவற்றின் பல்வேறு மடங்குகளை நாம் கருத்தில் கொள்வோம் . பிறகு அந்த எண்களுக்கு பொதுவாக உள்ள மிகச்சிறிய மடங்கை கண்டுபிடிக்கவும் . எனவே , 15 - ன் பெருக்குகளை கண்டுபிடிப்போம் .
(trg)="5"> 15 , 6 ve 10´un en küçük ortak katı , EKOK 'u kaçtır ?
(trg)="6"> EKOK , en küçük ortak kat demektir .
(trg)="7"> 15 , 6 ve 10´un katlarını düşünelim ve ortak olan en küçük ortak katlarını bulalım .
(src)="2"> 1x15 =15 , 2x15=30 , பின்பு நீங்கள் மீண்டும் 15ஐக் கூட்டினால் 45 கிடைக்கும் , மீண்டும் 15ஐக் கூட்டினால் 60 கிடைக்கும் , மீண்டும் 15ஐக் கூட்டினால் , 75 கிடைக்கும் , மீண்டும் 15ஐக் கூட்டினால் 90 கிடைக்கும் , மீண்டும் 15ஐக் கூட்டினால் 105 கிடைக்கும் . இங்கே உள்ள காரணிகளுக்குப் பொதுவாக இவற்றில் ஏதும் இல்லையெனில் , நீங்கள் மேலும் தொடர வேண்டியிருக்கலாம் , ஆனால் இப்பொழுது நான் இங்கே நிறுத்திவிடுகிறேன் . இதுவரை நாம் 15- ன் மடங்குகளை 105 வரை கண்டுபிடித்துள்ளோம் . இப்பொழுது நாம் 6- ன் மடங்குகளைக் கண்டுபிடிப்போம் .
(trg)="8"> Şimdi 15´in katlarını bulalım ; 15 , 30 15 eklersek 45 olur , tekrar eklersek 60 , tekrar 15 eklersek 75 olur , tekrar 15 eklersek 90 , tekrar 15 eklersek 105 olur ve hala ortak kat bulamadıysak devam edebilirsin .
(trg)="9"> Ama ben burada duracağım .
(trg)="10"> Bunlar 105´e kadar olan 15´in katları
(src)="3"> 6- ன் மடங்குகள் :
(trg)="11"> Şimdi 6´nın katlarını yapalım .
(src)="4"> 1x6=6 , 2x6=12 , 3x6=18 , 4x6=24 , 5x6=30 , 6x6=36 , 7x6=42 , 8x6=48 , 9x6=54 , 10x6=60 .
(trg)="12"> 1x6=6 , 2x6=12 , 3x6=18 , 4x6=24 5x6=30 , 6x6=36 , 7x6=42 , 8x6=48 , 9x6=54 , 10x6=60 .
(src)="5"> 60 என்பது போதுமானதாக இருக்கின்றது , ஏனெனில் அது 15 மற்றும் 60- ன் பொதுவான மடங்கு . இவற்றில் இரண்டு நம்மிடம் இருக்கிறது . நம்மிடம் ஒரு 30 மற்றும் ஒரு 30 , ஒரு 60 மற்றும் ஒரு 60 இருக்கிறது . எனவே , மீச்சிறு மீ . பொ . ம ... ... எனவே 15 மற்றும் 6- ன் பொதுவான மடங்கினை மட்டும் கருத்தில் எடுத்துக்கொண்டால் . நாம் அது 30 எனக் கூறலாம் . அதை ஒரு இடைப்பட்ட எண்ணாக எழுதுவோம் 15 மற்றும் 6- ன் மீ . பொ . ம . இதில் பொதுவாக இருக்கக்கூடிய மிகச் சிறிய மடங்கு ஆகும் .
(trg)="13"> 60 hem 15´in hem de 6´nın ortak katı .
(trg)="14"> Aynı zamanda 30 da 15 ve 6´nın ortak katı .
(trg)="15"> Eğer sadece 15 ve altının EKOK 'una bakıyor olsaydık cevap 30 olurdu .
(src)="6"> 15x2=30 , மற்றும் 6x5=30 . எனவே , நிச்சயமாக இது ஒரு பொது மடங்கு ஆகும் . மேலும் , இது அனைத்து மீ . பொ . ம . - க்களிலும் மிகச் சிறியதாகும் .
(trg)="16"> 60 da ortak katı
(trg)="17"> ama daha büyük .
(src)="7"> 60- ம் பொது மடங்கு தான் , ஆனால் அது பெரியது . எனவே , 30 மீச்சிறு பொது மடங்கு ஆகும் . நாம் இன்னும் 10 ஐக் கருத்தில் கொள்ளவில்லை . எனவே , 10 ஐ உள்ளே கொண்டு வரலாம் .
(trg)="18"> Bize en küçük ortak kat gerekiyor , o da 30 .
(trg)="19"> 30, 40 ..
(src)="8"> 10- ன் மடங்குகளை கண்டுபிடிப்போம் . அவை 10 , 20 , 30 , 40 ... இது போதுமானது . ஏனெனில் , நாம் ஏற்கனவே 30 ஐ பெற்றுவிட்டோம் , 30 என்பது 15 மற்றும் 6- ன் பொது மடங்கு . மேலும் , இவை அனைத்திலும் இது மிகச்சிறிய பொது மடங்கு ஆகும் . உண்மையில் , 15 , 6 மற்றும் 10 ஆகியவற்றின் மீ . பொ . ம .
(trg)="20"> Yeterince ilerledik çünkü 30´a geldik .
(trg)="21"> 30 15 ve 6´nın en küçük ortak katı .
(src)="9"> 30- ற்கு சமம் . மீச்சிறு பொது மடங்கை கண்டுபிடிக்க இது ஒரு வழி . ஒவ்வொரு எண்ணின் மடங்குகளையும் கண்டுபிடித்து பின்பு , அவற்றில் பொதுவாக உள்ள மிகச்சிறிய மடங்கு எது எனப் பார்க்கவும் . இதைற்கு மற்றொரு வழி , இந்த எண்களின் பகாக் காரணிகளைக் கண்டறிவது . மேலும் மீ . பொ . ம . என்பது , இந்த பகாக் காரணிகளின் அனைத்து எண்களையும் கொண்டிருக்கும் . நான் உங்களுக்குக் காண்பிக்கிறேன் . எனவே , நீங்கள் இந்த வழியில் செய்யலாம் , அல்லது 15 என்பது 3x5 சமமாகும் , அவ்வளவுதான் . இதுதான் அதன் பகாக்காரணிகள் , 15 என்பது 3x5 , ஏனெனில் 3 மற்றும் 5 இரண்டுமே பகா எண்கள் .
(trg)="22"> Yani 15 , 6 ve 10´un EKOK 'u 30 .
(trg)="23"> Bu en küçük katı bulmak için bir yol .
(trg)="24"> Her sayının katlarını yazdık
(src)="10"> 6 என்பதை 2 பெருக்கல் 3 எனக் கூறலாம் . இது அதன் பகாக் காரணிகளாகும் , ஏனெனில் 2 மற்றும் 3 இரண்டுமே பகா எண்கள் தான் . பின்பு , 10 என்பது 2x5 எனக் கூறலாம் .
(trg)="27"> 15 3x5 ile aynı şeydir ve 3 ile 5 asal sayıdır .
(trg)="28"> 6 2x3 ile aynı şeydir ve 2 ile 3 asal sayıdır .
(src)="11"> 2 மற்றும் 5 இரண்டு எண்களுமே பகா எண்கள் தான் . எனவே , 15 , 6 மற்றும் 10 ஆகியவற்றின் மீ . பொ . ம . , இந்த அனைத்து பகாக் காரணிகளையும் பெற்றிருக்க வேண்டும் . அதாவது , 15 ஆல் வகுபட வேண்டுமென்றால் அந்த எண் தன்னுடைய பகாக் காரணிகளில் குறைந்தபட்சம் ஒரு 3 மற்றும் ஒரு 5- ஐ பெற்றிருக்க வேண்டும் . அதன் பகாக் காரணியில் 3x5- ஐ பெற்றிருந்தால் , அந்த எண் 15ஆல் வகுபடும் என்பதை இது உறுதிப்படுத்துகின்றது .
(trg)="29"> 10 da 2x5 ile aynı şeydir .
(trg)="30"> Yani 15 , 6 ve 10´un EKOK 'u bütün bu asal sayıları içermeli .
(trg)="31"> 15´e bölünebilir olabilmesi için 3´e ve 5´e bölünebilmeli , 6´ya bölünebilmesi için
(src)="12"> 6 ஆல் வகுபடுவதற்கு , அதில் குறைந்தபட்சம் ஒரு 2 மற்றும் ஒரு 3 இருக்க வேண்டும் . நம்மிடம் இங்கு ஏற்கனவே 3 உள்ளது , அவ்வளவுதான் நமக்குத் தேவை . நமக்கு ஒரு 3 மட்டுமே தேவை . எனவே ஒரு 2 மற்றும் ஒரு 3 . அதாவது 2x3 இது நாம் 6 ஆல் வகுக்க முடியும் என்பதை உறுதிப்படுத்துகின்றது . இங்கே இருப்பது 15 .
(trg)="32"> 2´ye ve 3´e bölünebilmeli .
(trg)="33"> Zaten 3 vardı .
(trg)="34"> Sadece 2´ye ihtiyacımız var .
(src)="13"> 10 ஆல் வகுக்க வேண்டுமென்றால் , நமக்கு குறைந்தபட்சம் ஒரு 2 மற்றும் ஒரு 5 தேவை . இங்கேயுள்ள இந்த இரண்டும் , நாம் 10 ஆல் வகுக்க முடியும் என்பதை உறுதிப்படுத்துகின்றன . இந்த 2x3x5 அனைத்தும் 10, 6 or 15 - ன் பகாக்காரணிகள் . எனவே , இது மீ . பொ . ம ஆகும் . இவை அனைத்தையும் பெருக்கினால் , 2x3=6 , 6x5=30 கிடைக்கும் இரண்டு வழிகளிம் ஏன் பொருளுடையனவாக இருக்கின்றன என நீங்கள் காண்கிறீர்கள் . இரண்டாவது வழி சற்று சுலபமானது . இதை சிக்கலான எண்களை ... பெருக்குவதற்கு உபயோகிக்கலாம் . ஏனெனில் , அவை நேரம் எடுத்துக்கொள்ளும் . இந்த இரண்டு வழியிலும் , மீச்சிறு பொது மடங்கை கண்டுபிடிக்கலாம் .
(trg)="35"> 10´a bölünebilmesi için de 2 ve 5´e bölünebilmeli .
(trg)="36"> Bu sayılar zaten var .
(trg)="37"> Yani 2x3x5 ; 10 , 6 ve 15´in asal çarpanlarına sahip .
# ta/0Q3fwpNahN56.xml.gz
# tr/0Q3fwpNahN56.xml.gz
(src)="1"> எதிர் எண்களை எப்படி பெருக்குவது மற்றும் எப்படி வகுப்பது என்று பார்க்கலாம் தொடங்கலாம் . குறை எண்களை வைத்து பெருக்குவது மற்றும் வகுப்பது எளிதானது என்பதை நீங்கள் விரைவில் புரிந்துகொள்வீர்கள் .. நான் எதிர்காலத்தில் உங்களுக்கு இதில் உள்ள விதிகள் ஏன் சரியாக இருக்கும் என்று கூறுகிறேன் . முதலில் பெருக்குவதற்கான அடிப்படை முறைகளை அறிந்து கொள்ளலாம் ..
(trg)="21"> Değişme özelliği nedeniyle bu ikisinin aynı şey olduğunu biliyorsunuz . -
(src)="2"> - 2 பெருக்கல் - 2 என்றால் என்ன ? முதலில் கொடுக்கப்பட்ட எண்களை பெருக்கி கொள்ளலாம் இதில் எதிர்ம குறிகள் இல்லை எனலாம் .
(trg)="30"> İşaretler farklı olduğunda , çarpım negatif çıkar . -
(src)="3"> 2 பெருக்கல் 2 என்பது 4 . இரண்டு குறை அல்லது எதிர்ம எண்களை பெருக்கினால் விடை நிறை அல்லது நேர்ம எண்ணில் வரும் .. இது தான் முதல் விதிமுறை ஆகும் .. குறை எண் பெருக்கல் குறை எண் என்பது நிறை எண்
(trg)="9"> Yani 2 çarpı 2 eşittir 4 .
(trg)="10"> Eksi çarpı eksi de artı eder . -
(trg)="11"> Şimdi bu ilk kuralı yazalım .
(src)="4"> - 2 பெருக்கல் 2 என்றால் என்ன ? இதில் இரண்டு எண்கள் , வெவ்வேறு குறைகளை கொண்டுள்ளது .
(trg)="13"> Peki , ya eksi 2 çarpı artı 2 olsaydı ?
(trg)="14"> Bu durumda , önce sayıları işaretleri olmadan çarpalım . - 2 çarpı 2´nin 4 olduğunu biliyoruz .
(src)="5"> 2 பெருக்கல் 2 என்றால் 4 என்று அறிவோம் . ஆனால் , இங்கு ஒரு குறை எண்ணும் ஒரு நிறை எண்ணும் உள்ளது . குறை எண்ணுடன் நிறை எண்ணை பெருக்கினால் விடை குறை எண்ணில் வரும் . ஆக இது தான் அடுத்த விதிமுறை . குறை எண் பெருக்கல் நிறை எண் என்பது குறை எண் 2 பெருக்கல் - 2 என்றால் என்ன ? மேலே உள்ள கணக்கு போல தான் , இதற்கும் விடை வரும் . ஏனெனில் இரண்டும் சமம் ஆகும் . இது பரிமாற்று விதி ஆகும் . நான் இதை நினைவில் கொள்ள வேண்டும் .
(trg)="15"> Ama burad eksi çarpı artı 2 var , eksi çarpı artı eksi eder . -
(trg)="16"> -
(trg)="17"> Bu da başka bir kural .
(src)="6"> 2 பெருக்கல் 2 என்பது 4 ஆகும் . நிறை எண்ணுடன் குறை எண்ணை பெருக்கினால் விடை குறை எண்ணில் தான் வரும் இது இரண்டாவது விதிமுறைக்கு சமம் ஆகும் இது இரண்டாவது விதிமுறைக்கு சமம் ஆகும் குறை எண் பெருக்கல் நிறை எண் என்பது குறை எண் ( அல்லது ) நிறை எண் பெருக்கல் குறை எண் என்பது குறை எண் . வெவ்வேறு குறிகள் உள்ள எண்களை பெருக்கினால் , எப்பொழுதும் விடை குறை எண்ணில் மட்டுமே வரும் . அடுத்து நிறை எண்ணுடன் நிறை எண்ணை பெருக்கினால் விடை நிறை எண்ணில் வரும் . இது நிறை அல்லது நேர்மம் தான் . இப்பொழுது மீண்டும் ஒரு முறை பார்க்கலாம் குறை எண் பெருக்கல் குறை எண் என்பது நிறை எண் குறை எண் பெருக்கல் நிறை எண் என்பது குறை எண் நிறை எண் பெருக்கல் குறை எண் என்பது குறை எண் நிறை எண் பெருக்கல் நிறை எண் என்பது நிறை எண் இது சற்று குழப்பமாக இருக்கலாம் . இதை நான் எளிதாக இப்பொழுது கூறுகிறேன் . ஒரே குறிகள் கொண்ட எண்களை பெருக்கினால் . விடை நிறை எண்ணில் வரும் .. வெவ்வேறு குறிகள் கொண்ட எண்களை பெருக்கினால் விடை குறை எண்ணில் வரும் .. 1 பெருக்கல் 1 என்பது 1 .
(src)="7"> - 1 பெருக்கல் - 1 என்பது + 1 இது +1 ஆகும் .
(src)="8"> 1 பெருக்கல் - 1 என்பது - 1
(trg)="61"> Yine işaretler farklı , yani cevap negatif olacak . -