# ta/4GBaUQduFsng.xml.gz
# tl/4GBaUQduFsng.xml.gz
(src)="1"> சில வருடங்களுக்கு முன்னால் , ஒரு பழக்கப்பட்ட தேய்ந்த பாதையிலேயே மீண்டும் மீண்டும் பயணிப்பது போல் உணர்ந்தேன் , அதனால் ஒரு தத்துவ மேதையின் வழியைப் பின்பற்ற எண்ணி , மாபெரும் அமெரிக்க தத்துவ ஞானி , மோர்கன் ஸ்பர்லோக்கை பின்பற்றலானேன் .
(trg)="1"> Ilang taon na ang nakalipas , pakiramdam ko ay lugmok na ako , kaya nagpasya akong sundan ang mga yapak ni Morgan Spurlock , isang magaling na pilosopo ng Amerika , na sumubok ng bago sa loob ng 30 araw .
(src)="2"> 30 நாட்களுக்கு புதியதாக ஏதாவதொன்றை முயன்று பார்க்க முடிவெடுத்தேன் . இந்த யோசனை மிகவும் எளிமையானது . நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதும் செய்ய வேண்டும் என்று நினைத்திருந்த காரியத்தை அடுத்த 30 நாட்களுக்கு முயன்று பாருங்கள் . பொதுவாக , 30 நாட்கள் என்பது சரியான அளவு நேரம் உங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவோ அல்லது வேறொரு பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கோ -- உதாரணத்திற்கு , செய்திகள் காணும் பழக்கம் -- ஆகும் . இந்த 30- நாட்கள் சவாலில் நான் சில விஷயங்களை கற்றுக்கொண்டேன் . முதலாவது , பறந்து போய் , மறந்து போகும் மாதங்களுக்கு பதிலாக , நேரம் மேலும் நினைவு கூறத்தக்கது . இது நான் ஒரு மாதத்திற்கு தினமும் ஒரு நிழற்படம் எடுப்பதாக எடுத்துக்கொண்ட சவாலின் மூலம் கற்றுக்கொண்டது . எனக்கு சரியாக நினைவில் இருக்கிறது , நான் எங்கிருந்தேன் என்பதும் .. அன்றைய தினம் என்ன செய்து கொண்டிருந்தேன் என்பதும் . மற்றும் ஒன்றை கவனித்தேன் நான் மேலும் மேலும் கடினமான 30- நாட்கள் சவால்களை செய்யச் செய்ய , எனது தன்னம்பிக்கை மேலும் மேலும் வளர்ந்தது . இருக்கையை விட்டு நகராத கணினிப்பூச்சியான நான் அலுவலகத்திற்கு இரு சக்கர வாகனத்தில் செல்பவனாக மாறி மன சந்தோஷம் பெற்றுக் கொண்டேன் . கடந்த வருடம் கூட , கிளிமஞ்சாரோ மலை மீது நடைப்பயணமாக ஏறினேன் , அது ஆஃப்ரிக்காவின் உயரமான மலையாகும் . நான் அத்தனை துணிகரமாக இருந்ததில்லை .. எனது 30- நாட்கள் சவால்களை தொடங்குவதற்கு முன்னால் . நான் மேலும் கண்டு கொண்டது .. நீங்கள் தீவிரமாக எதையாவது அடைய விரும்பினால் , உங்களால் 30 நாட்களும் எதையும் செய்ய முடியும் . நீங்கள் எப்பொழுதாவது நாவல் எழுத விரும்பியதுண்டா ? ஒவ்வொரு நவம்பரிலும் , பல்லாயிரக்கணக்கினர் , சொந்தமாக 50, 000 சொற்கள் கொண்ட நாவலை எழுத முயல்கின்றனர் , 30 நாட்களில் . கணக்கிட்டு பார்த்தால் , நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒரு நாளைக்கு 1, 667 சொற்கள் எழுத வேண்டும் , ஒரு மாதத்திற்கு . அதையே நானும் செய்தேன் . இதன் இரகசியம் தூங்காமலிருப்பது நீங்கள் அன்றைய தினம் எழுத வேண்டிய உங்களது சொற்களை எழுதி முடிக்கும் வரை . உங்களது தூக்கம் குறைந்து போகலாம் , ஆனால் நீங்கள் உங்களது நாவலை முடிப்பீர்கள் . இப்பொழுது , எனது புத்தகம் அடுத்த மிகச்சிறந்த அமெரிக்க நாவலா ? இல்லை . நான் அதை ஒரு மாதத்தில் எழுதினேன் . அது பரிதாபமானதொன்றுதான் . ஆனால் இனி எனது வாழ்க்கையில் ,
(trg)="2"> Simple lang ang ideyang ito .
(trg)="3"> Isipin mo ang isang bagay na gusto mong idagdag sa iyong karanasan at subukan mo iyon sa sumusunod na 30 araw .
(trg)="4"> Kung tutuusin , ang 30 araw ay sapat na panahon lang upang dagdagan o bawasan ang isang kasanayan -- gaya ng panood ng balita -- sa iyong buhay .
(src)="3"> TED நிகழ்வில் ஜான் ஹோட்ஜ்மனை சந்திக்க நேர்ந்தால் , நான் சொல்ல வேண்டியதில்லை ,
(trg)="26"> Pero sa natitirang bahagi ng buhay ko , kung magtatagpo kami ni ni John Hodgman sa isang TED party , hindi ko sasabihing ,
(src)="4"> " நான் ஒரு கணினி விஞ்ஞானி " என்று . இல்லை , இல்லை , நான் விரும்பினால் " நான் ஒரு நாவல் எழுத்தாளன் . " என்று சொல்லலாம் .
(trg)="27"> " Isa akong computer scientist . "
(trg)="28"> Hindi , ngayon pwede ko nang sabihing " Isa akong nobelista . "
(src)="5"> ( சிரிப்பலை ) இறுதியாக நான் சொல்லிக் கொள்ள விரும்புவது இது தான் . நான் சிறிய சீரான மாற்றங்களை செய்த போதும் , செய்யக்கூடியவற்றை தொடர்ந்து செய்த போதும் , அவை நிலைத்து நிற்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் . பெரிய மற்றும் மாறுபட்ட சவால்களை மேற்கொள்வதில் தவறேதும் இல்லை . உண்மையில் , அவை மிகவும் உற்சாகம் ஊட்டக்கூடியவை . ஆனால் அவை நிலைத்து நிற்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு . நான் 30 நாட்களுக்கு சர்க்கரை சேர்த்துக்கொள்ளாமல் இருந்த போது , 31வது நாள் இப்படி இருந்தது .
(trg)="29"> ( Tawanan )
(trg)="30"> Ito ang huling bagay na nais kong banggitin .
(trg)="31"> Natutunan ko na noong ginagawa ko ang mga paunti- unting pagbabago , mga gawaing kaya kong ulit- ulitin , ito 'y nagiging kaugalian .
(src)="6"> ( சிரிப்பலை ) ஆக , இதோ உங்களுக்கான எனது கேள்வி : நீங்கள் எதற்காக காத்திருக்கிறீர்கள் ? நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன் , அடுத்த 30 நாட்கள் கடந்து போகும் நீங்கள் விரும்பினாலும் இல்லாவிட்டாலும் , அதனால் ஏன் யோசிக்கக் கூடாது நீங்கள் எப்போதும் செய்ய விரும்பியதை குறித்தும் , அதை செய்து பார்ப்பது குறித்தும் , அடுத்த 30 நாட்களுக்கு . நன்றி .
(trg)="36"> ( Tawanan )
(trg)="37"> Kaya ito ang tanong ko sa inyo :
(trg)="38"> Ano pa ang hinihintay mo ?
(src)="7"> ( கைதட்டல் )
(trg)="41"> ( Tawanan )
# ta/4ifTsOUViq4f.xml.gz
# tl/4ifTsOUViq4f.xml.gz
(src)="1"> இப்பொழுது சில கணக்குகளை பார்க்கலாம் . என்னிடம் 2x + 3 = 5x - 2 உள்ளது . என்னிடம் 2x + 3 = 5x - 2 உள்ளது . இது சற்று கடினமாக தொற்றமளிக்காலம் . இந்த கணக்கில் இரண்டு புறமும் x உள்ளது நாம் எண்களை கூட்டியும் கழித்தும் வருகிறோம் .. இதற்கு எப்படி தீர்வு காண்பது ? இதை நாம் பல வழிகளில் செய்யலாம் .. முக்கியமான ஒன்று நாம் இதில் x- ஐ தனிமை படுத்த வேண்டும் x - ஐ தனிமை படுத்திய பிறகு , x ஒன்றுக்கு சமமாக இருக்கும் . அல்லது x- ன் மதிப்பு ஒன்றுக்கு சமமாக இருக்கும் பிறகு , சமன்பாட்டை தீர்த்து விடலாம் . நீங்கள் பின்னால் சென்று இது சரியா என்று சோதிக்கலாம் . ஆக , நாம் என்ன செய்யப் போகிறோம் என்றால் , இதன் இரு புறமும் சில செயல்களை செய்து , x- ஐ தனிமை படுத்துகிறோம் . இதனை செய்யும் பொழுது , நீங்கள் இதனை காட்சிப் பூர்வமாக பார்க்க விரும்புகிறேன் . ஏனெனில் இதில் என்ன விதிகள் உள்ளது என்பதை நீங்கள் தெளிவாக காண வேண்டும் ... இதில் எது செய்யலாம் எது செய்யக் கூடாது என்று உங்களுக்கு தெரிந்து விடும் . இதை இப்பொழுது காட்சிப்பூர்வமாக பார்த்தால் , இயல்பறிவு தேவை என்பதை உணர்வீர்கள் . ஆக , இதனை காட்சி படுத்தலாம் . இதன் இடது பக்கம் 2x உள்ளது . இதை x + x என்று எழுதலாம் மற்றும் 3 உள்ளது இதை இப்படி எழுதலாம் ஆக , இது 1 + 1 + 1 1 + 1 + 1 என்பது 3 ஆகும் . இங்கு மூன்று வட்டங்கள் வரையலாம் . அதே வண்ணத்தை கொடுக்கிறேன் . கூட்டல் 3 பிறகு இது 5 x களுக்கு சமனாக உள்ளது . இதை நீல வண்ணத்தில் எழுதுகிறேன் . இது 5 x- களுக்கு சமம் . ஆக , 1 , 2 , 3 , 4 , 5 . இதை தெளிவாக்க விரும்புகிறேன் . சற்று கடினமான கணக்கை தீர்வு காண்பதற்கு முன்பு நீங்கள் இந்த முறையை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை ... நீங்கள் , இயற்கணித முறைகளை கையாளலாம் . நான் இதை ஏன் செய்கிறேன் என்றால் , இந்த சமன்பாட்டை நீங்கள் காட்சிப்பூர்வமாக கற்க செய்கிறேன் . இடது புறம் 2x + 3 என்று உள்ளது வலது புறம் 5X - 2 என்று உள்ளது இந்த - 2 என்பதை இதை வேறு வண்ணத்தில் எழுதுகிறேன் .
(trg)="1"> Ngayon , subukan nating malutas ang maraming kasangkot na ekwasyon .
(trg)="2"> Ngayon , sabihin natin na meron tayong 2x plus 3 , 2x plus 3 ay ekwal ito sa ekwal 5x minus 2
# ta/7opHWpu2fYcG.xml.gz
# tl/7opHWpu2fYcG.xml.gz
(src)="1"> இப்பொழுது , ஜனாதிபதி ஒபாமா அவர்கள் என்னை கூப்பிட்டு கணிதத்தின் அடுத்த சக்ரவர்த்தியாக இருக்க சொன்னால் இந்த நாட்டின் கணிதக் கல்வியை பெரிதும் மேம்படுத்துவதற்கு நான் அவருக்கு ஒரு ஆலோசனை கூறுவேன் . இதை சுலபமாக நடைமுறைப்படுத்த முடியும் . மற்றும் மலிவானதும் கூட . நமது தற்போதைய கணிதத் திட்டம் எண் கணிதம் மற்றும் அட்சரக்கணிதத்தை அடிப்படையாக கொண்டது . நாம் பிறகு கற்றுக்கொள்ளும் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட பாடத்தை நோக்கியே அழைத்து செல்கிறது . அதன் உச்சியில் இருப்பது தான் நுண் கணிதம் . நான் இங்கு சொல்ல வருவது இது ஒரு தவறான அணுகுமுறை . சரியான அணுகுமுறை என்பது , நமது எல்லா மாணவர்களும் அனைத்து உயர் நிலை பள்ளி மாணவர்களும் அறிய வேண்டியது . புள்ளியியல் : நிகழ்தகவும் புள்ளியல் மட்டும் .
(trg)="1"> Ngayon , kung inimbita ako ni Pangulong Obama na maging Emperador ng Matematika , meron akong payo para sa kanya na sa tingin ko na magpapahusay nang husto sa edukasyon ng matematika sa bansang ito .
(trg)="2"> At madali lang ito iisagawa at mura pa .
(trg)="3"> Ang kurikulum ng matematika natin ngayon ay may batayan sa arithmetic at algebra .
(src)="2"> ( கரவொலி ) என்னை தவறாக நினைக்க வேண்டாம் . நுண் கணிதம் ஒரு முக்கியமான பாடம் தான் . மனித அறிவின் மிக சிறந்த கண்டுபிடிப்பு . இயற்கையின் விதிமுறைகள் நுண் கணிதத்தை ஒட்டியே எழுதபட்டிருக்கிறது . ஒவ்வொரு கணிதம் , அறிவியல் , பொறியியல் மற்றும் பொருளாதாரம் பயிலும் மாணவரும் , கல்லூரியின் முதல் வருடத்திற்குள் , நுண் கணிதம் அவசியம் பயில வேண்டும் . ஆனால் நான் ஒரு கணிதப் பேராசிரியராக இங்கு சொல்ல வருவது மிகச்சிலரே நுண் கணிதத்தை உணர்ந்து அர்த்தமுள்ள முறையில் பயன் படுத்துகின்றனர் . ஆனால் நேர்மாறாக , புள்ளியியல் - நாம் தினசரி உபயோகபடுத்த வேண்டிய மற்றும் உபயோகபடுத்த கூடியது அல்லவா ? இது ஆபத்து . இது வெகுமதி . இது ஒழுங்கில்தன்மை . இது தகவல்களை புரிந்து கொள்வது . என்னை பொருத்தவரை , நம் மாணவர்கள் , உயர் நிலை பள்ளி மாணவர்கள் அனைத்து அமெரிக்கா குடிமக்களுக்கும் நிகழ்தகவும் , புள்ளியியலும் தெரிந்திருக்குமானால் நாம் இப்பொழுது போல பெரிய பொருளாதார சிக்கலில் சிக்கி இருக்க மாட்டோம் . அது மட்டும் மல்ல , - நன்றி , .... ( ஆனால் ) இதை சரியாக பயிற்றுவித்தால் மிக்க மகிழ்ச்சி தரக்கூடியது . நிகழ்தகவும் , புள்ளியியலும் . இது சூதாட்டத்தில் மற்றும் விளையாட்டில் உள்ள கணக்கு . இது ஆராயும் போக்கு . இது வருங்காலத்தை முன் கூட்டியே சொல்வது . பாருங்கள் , உலகம் இப்போது அலைமருவியில் இருந்து எண்மருவிக்கு மாறி விட்டது . நமது கணித பாட முறையை அலைமருவியில் இருந்து எண்மருவிக்கு மாற்றி அமைப்பதற்கு இதுதான் சரியான தருணம் . பாரம்பரியமான தொடர்ச்சியாக வரும் தொடர் கணிதத்திலிருந்து , நவீன பிரிநிலை கணிதத்திற்கு மாற . நிச்சயமில்லாத கணிதம் , தன்னிச்சை இயல்புடைய தரவுகள் -- அதுவே நிகழ்த்தகவு கோட்பாடுகளும் , புள்ளியியலும் . சுருக்கமாக் சொல்ல வேண்டுமானால் , நம் மாணவர்கள் நுண் கணித உத்திகளை பயில்வதற்கு பதிலாக , என்னை பொருத்தவரை , நடு மட்டத்தில் இருந்து இரண்டு திட்ட விலக்கங்கள் என்ன என்று தெரிந்து கொள்வது அர்த்தமுள்ளதாய் இருக்கும் . இதனை நான் அர்த்தமுடன் கூறுகிறேன் . மிக்க நன்றி .
(trg)="7"> ( Palakpakan )
(trg)="8"> Oo alam ko ngang mahalaga ang calculus .
(trg)="9"> Isa ito sa pinakamagaling na produkto ng utak ng tao .
(src)="3"> ( கரவொலி )
(trg)="30"> ( Palakpakan )
# ta/FPxx70S6Q1Gz.xml.gz
# tl/FPxx70S6Q1Gz.xml.gz
(src)="1"> அனேகமாக அறிவியலில் தத்துவங்களில் மிகத் தவறாக புரிந்து கொள்ளப் படும் கருத்தாகவும் , இப்பொழுது பொதுவாக அதிக சர்ச்சைக்குள்ளாகும் கருத்தகவும் , பரிணாம வளர்ச்சித் தத்துவம் அமைகிறது . பரிணாமம் . இந்த வார்த்தையை கேட்கும்போது - உயிரியலை ஒட்டி இல்லாவிட்டாலும் - நாம் இதை ஏதோ ஒரு மாற்றத்தை குறிப்பதாக எடுத்துக் கொள்கிறோம் . ஆகவே பரிணாம் என்ற வார்த்தையை சராசரியாக உபயோகப்படுத்தும் போது மாற்றத்தை குறிக்கிறோம் . என் வரையும் திறனைக்கு இது சோதனை ஒரு குரங்கு குனிந்தது போல் இருக்கிறது . பொருட்காட்சியில் இதைப் பார்திருப்போம் அது கூன் முதுகைக் கொண்டது , தலை கீழ்னோக்கி வளைந்துள்ளது
(trg)="2"> Maari bang pagpasiyensiyahan niyo na lang ang aking pagguhit ngunit nakita na natin itong lahat kung nakarating kana sa museo ng Natural History . patuloy lang silang gagawa ng maraming nakatayong unggoy at sa huli ay magiging tao ito . at meron ding ideya na ang unggoy ay naging tao madalas ko itong nakikita sa maraming sulatin gayundin sa mga klase ng biyolohiya at sa mga samahang siyentipiko . sinasabi nila : ah nagmula ang tao sa mga unggoy o ang unggoy ay naging mistulang tao . ang tao na nakatayo ng halos tuwid yung taong bahagyang nakakuba na medyo kamukha ng unggoy
# ta/IgarEMeWmUMA.xml.gz
# tl/IgarEMeWmUMA.xml.gz
(src)="1"> 2008இல் நார்கிஷ் புயல் மியன்மாரை தாக்கியது . இலட்சக்கணக்கான மக்கள் உதவிக்காக காத்திருந்தனர் . ஐ நா சபை அந்த பகுதிக்கு அவர்களது மக்களையும் உதவி பொருட்களையும் அவசரமாக அனுப்ப விரும்பியது . ஆனால் அந்த பகுதியின் வரைபடம், மற்றும் சாலைகளின் வரைபடம் இல்லை . சாலை மற்றும் மருத்துவமனைக்கான வரைபடம் இல்லை . பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவி அவர்களை சென்றடைய வழி இல்லை . லாஸ் ஏஞ்செலஸ் மற்றும் லண்டன் வரைபடத்தை பார்க்கும் பொழுது , நம்புவதற்கு கடினமானாலும் , உண்மையில் 2005 ஆண்டுவரை , வெறும்15 சதவீதம் உலகம் மட்டுமே உலக வரைபடத்தில் வெகு நுட்பமாக குறிக்கப் பெற்றுள்ளது . ஐ நா சபை எதிர்நோக்கிய சிக்கல் , பெரும்பான்மையான உலக மக்களுக்கு நேர்ந்த சிக்கல்தான் : விவரமான வரைபடம் இல்லாதது . ஆனால் அதற்கு உதவி கிடைத்தது . கூகிள் நிறுவனத்தின் 40 பணியாளர்கள் உதவினார்கள் . ஒரு புதிய மென்பொருள் கொண்டு 120, 000 கிலோமீட்டர் சாலைகளையும் , 3, 000 மருத்துவமனை , தளவாடங்கள் மற்றும் நிவாரண மையங்களையும் வரைபடத்தில் குறியிட்டனர் . இதற்கு அவர்களுக்கு நான்கு நாட்கள் ஆனது . அவர்கள் உபயோகித்த அந்த புதிய மென்பொருள் ? கூகுல் மேப்மேகர் . கூகுல் மேப்மேகர் தொழில்நுட்பம் நம் எல்லோர்க்கும் நமக்கு நன்கு பரிச்சியமான இடங்களை வரைபடத்தில் குறிக்க உதவுகிறது . மக்கள் இந்த மென்பொருளை கொண்டு சாலைகள் முதல் ஆறுகள் வரை , பள்ளிகள் முதல் அப்பகுதி வணிக வளாகம் வரை , காணொளி கடைகள் முதல் பெட்டி கடைகள் வரை , வரைபடத்தில் குறித்துள்ளனர் . வரைபடங்கள் இன்றியமையாதது . நோபல் பரிசுக்கு பரிந்துரைக்க பட்ட ஹெர்னாண்டோ டி சோடோ கண்டறிந்தது , பொருளாதார வளர்ச்சிக்கு திறவுகோலாக வளரும் நாடுகளுக்கு உதவுவது பயனற்று கிடக்கும் நிலங்களை பயன்பாட்டிற்கு கொண்டுவருவதே . உதாரணத்திற்கு , ஒரு லட்சம் கோடி டாலர்கள் மதிப்புள்ள வசிப்பதற்கேற்ற நிலங்கள் இந்தியாவில் மட்டுமே உள்ளன . சென்ற ஆண்டு மட்டும் , 170 நாடுகளில் உள்ள ஆயிரக்கானக்கானவர்கள் இலட்சகணக்கான தகவல்களை வரைபடத்தில் குறித்து , இதுவரை காணாத நுட்பத்துடன் வரைபடத்தை உருவாக்கி உள்ளனர் . இதை நிகழ்த்திக் காட்டியது , உலகம் முழுவதுமுள்ள அதீத ஆர்வலர்களின் முயற்சி . தற்சமயம் உருவாக்கப்படும் சில வரைபடங்களை இப்பொழுது நாம் காணலாம் . எனவே , நாம் இப்பொழுது உரையாடி கொண்டிருக்கும் பொழுதும் , 170 நாடுகளில் மக்கள் உலகினை வரைபடத்தில் குறித்து கொண்டிருக்கிறார்கள் . ஆப்ரிகா நாட்டின் ப்ரிட்ஜெட் , செனேகளில் உள்ள சாலை ஒன்றை வரைபடத்தில் குறித்து கொண்டிருக்கின்றார் . மேலும் , நமது அருகாமையில் , சலுவா பெங்களூரில் உள்ள N . G . சாலையை குறிக்கிறார் . இது சாத்தியமாக காரணம் கணக்கீட்டு வடிவியல் , சைகை உணர்தல் மற்றும் இயந்திர கற்றல் துறைகளில் நிகழ்ந்த அறிவு வளர்ச்சி . இந்த வெற்றிக்கு காரணம் , பல்லாயிரக் கணக்கான பலநூறு நகரத்தில் வாழும் ஆர்வலர்கள் , வரைபடத்தில் ஒவ்வொருவரும் செய்யும் ஒரு பதிவே . இது வரை 70 சதவீதம் வரைபடத்தில் குறிக்கப்படாத இடங்களில் வாழும் உலக மக்களுக்கு ஒரு அழைப்பு , உங்களை புது உலகிற்கு வரவேற்கிறோம் .
(trg)="1"> Noong 2008 , sinalanta ng Bagyong Nargis ang Myanmar .
(trg)="2"> Milyung- milyong tao ang nangailangan ng tulong .
(trg)="3"> Gusto sana ng U . N . na mapabilis ang pagdating ng mga tao at gamit na tutulong sa lugar .