# ta/sReywK7reXiY.xml.gz
# tk/sReywK7reXiY.xml.gz
(src)="1"> நான் இங்கே நான்கு வருடங்களுக்கு முன்னர் வந்திருக்கிறேன் , எனக்கு நினைவு இருக்கிறது , அந்த நேரத்தில் , பேச்சுக்கள் வலை பதிவில் பதியப்பட்டிருக்கவில்லை நான் நினைக்கிறன் அவை டேட்ஸ்டெர்களுக்கு ஒரு பெட்டியில் கொடுக்கப்பட்டிருக்கிறது , ஓர் DVD தொகுப்பு பெட்டி அவர்கள் அதை ஒரு படித்தட்டில் அடுக்கி வைத்தார்கள் , இப்போதும் அது அங்கே தான் இருக்கும் .
(trg)="1"> Men bärde 4 ýyl mundan ozal bolupdym we şol wagtlar bu gürrüňler internede goýulmaýardy .
(trg)="2"> Meň pikirimçe TED- lilere bir gutyň içinde berilýärdi bir DVD gutysynda .
(trg)="3"> Bu gutyny tekjelere goýýardylar , häzir hem şol ýerinde durýandyr .
(src)="2"> ( சிரிப்பு ) உண்மையில் க்றிஸ் என்னை அழைத்திருந்தார் நான் பேசிய ஒரு வாரத்திற்கு பின் பின்னர் அவர் சொன்னார் " நாங்கள் பேச்சுக்களை வலைபதிவில் இட இருக்கிறோம் நாங்கள் உங்களுடையதை இடலாமா ? " நான் சொன்னேன் , " நிச்சயமாக . " அத்துடன் நான்கு வருடங்களின் பின் , நான் சொன்னது போல் , அது பார்க்கப்பட்டது நான்கு ... நல்லது , அது நான்கு மில்லியன் தடவை பதிவிறக்கபட்டுள்ளது . நான் நினைகிறேன் நீங்கள் அதை 20 ஆல் பெருக்கலாம் அல்லது ஏதாவது எத்தனை நபர்கள் பார்த்து இருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்வதற்கு அத்துடன் க்றிஸ் சொன்னதுபோல , ஒரு பசி இருக்கிறது என்னுடைய காணொலிகளுக்கு ( சிரிப்பு ) ( கைதட்டல் ) ... நீங்கள் உணரவில்லையா ?
(trg)="4"> ( Gülüşmeler )
(trg)="5"> Hatda Kris maňa jaň edende gürrüňümden 1 hepde soňrady maňa şeýle diýdi " Gürrüňleri internede goýýarys .
(trg)="6"> Seniňkileri hem goýup bilerismi ? " Menem " elbette " diýdim .
(src)="3"> ( சிரிப்பு ) அத்துடன் , இந்த நிகழ்ச்சி ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு திட்டம் நான் இன்னொரு நிகழ்ச்சியை உங்களுக்கு தருவதற்கு , எனவே இதோ .
(trg)="12"> ... sizem şeýle duýaňzokmy ?
(trg)="13"> ( Gülüşmeler )
(trg)="14"> Ýagny , bütin bu tertip meniň size ýene bir gürrüň etmegim üçin taýýarlanan bir oýun .
(src)="4"> ( சிரிப்பு ) அல் கோர் பேசினார் நான்கு வருடத்திருக்கு முன் , நான் பேசிய அதே டேட் குழுமத்தில் வானிலை நெருக்கடி பற்றி . நான் அதைப்பற்றி குறிப்பிட்டிருந்தேன் என்னுடைய கடைசி பேச்சின் முடிவில் . ஆகையால் நான் அதில் இருந்து தொடங்க இருக்கிறேன் . ஏன் வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் , எனக்கு 18 நிமிடம் மட்டுமே இருக்கிறது , ஆகையால் , நான் சொன்னதுபோல் ... ( சிரிப்பு ) நீங்கள் பாருங்கள் , அவர் ( அல் கோர் ) சரி . என்னவென்றால் , அங்கே பெரிய வானிலை பிரச்சினை இருக்கிறது , தெளிவாக . அதோடு நான் நினைக்கிறேன் மக்கள் நம்பவில்லை என்றால் , அவர்கள் இன்னும் நிறைய கொண்டு வருதல் வேண்டும் .
(trg)="16"> ( Gülüşmeler )
(trg)="17"> 4 ýyl öň Al Gor
(trg)="18"> TED konferensiýasynda çykyş edipdi . we klimat krizisinden söz edipdi .
(src)="5"> ( சிரிப்பு ) ஆனால் நான் நம்புகிறேன் இங்கே இன்னொரு காலநிலை நெருக்கடி , அதேபோல் கடுமையுடன் , அது அதே மூலத்தில் இருந்து வந்திருக்கிறது , நாம் அதை அதே அவசரத்துடன் அணுக வேண்டும் , அத்துடன் நான் சொல்லவருவது -- அத்துடன் நீங்கள் சொல்லலாம் , " பாருங்கள் , நான் சரி . என்னிடம் ஏற்கனவே ஒரு காலநிலை பிரச்சினை இருக்கிறது ; எனக்கு உண்மையிலேயே இன்னொன்று வேண்டாம் . " ஆனால் இது இயற்கை வளத்தின் தொடர்புடைய நெருக்கடி அல்ல இருப்பினும் நான் நம்புகிறேன் , அது உண்மையில் , மனித வளத்தின் நெருக்கடி . அடிப்படையில் , நான் நம்புகிறேன் கடந்த சில தினங்களாக பேசியவர்கள் சொன்னது போல நாங்கள் மிகவும் குறைந்த உபயோகத்திலேயே திறமையை பயன்படுத்திகிறோம் . மிகவும் அதிகமான மக்கள் தங்கள் வாழ்க்கை முழுவதிலும் , வாழ்கிறார்கள் தங்கள் உண்மையான திறமையை உணராமலேயே அல்லது அதைபற்றி பேச ஏதுமில்லாமல் . நான் எல்லா விதமான மனிதர்களையும் சந்திக்கின்றேன் அவர்கள் தாங்கள் எதிலுமே திறமை இல்லாதவர்கள் என்று நினைக்கிறார்கள் . உண்மையில் , நான் இப்போது உலகத்தை இரண்டு பிரிவாக பிரிக்கிறேன் . ஜெரேமி பெந்தம் , மிகப்பெரிய திறமையியல் சிந்தனையாளர் , ஒருமுறை இந்த வாதம் பற்றி காட்டி இருக்கிறார் அவர் சொன்னார் , " இரண்டு விதமான மனிதர்கள் உலகத்தில் இருக்கிறார்கள் , உலகத்தை இரண்டுவிதமாக பிரிக்கின்ற பிரிவு ஒன்று அத்துடன் இரண்டாக பிரிக்காத பிரிவு . "
(trg)="24"> Muňa ynanmaýanlara biraz köpüräk köçä çykmaklaryny maslahat berýärin .
(trg)="25"> ( Gülüşmeler )
(trg)="26"> Ýöne men ýene bir klimat krizisiniň bardygyna ynanýaryn birinjisi ýaly ýowuz , we çykyş sebäbi deň we bu krizisede deň gyssaglykda çemeleşmelidiris .
(src)="6"> ( சிரிப்பு ) நல்லது , நான் செய்கிறேன் .
(trg)="35"> Şeýle diýipdi , " Dünýäde 2 görnüş ynsan bar , dünýädäki ynsanlary ikä bölýänler we bölmeýänler . "
(trg)="36"> ( Gülüşmeler )
(trg)="37"> Men bölýänlerden .
(src)="7"> ( சிரிப்பு ) நான் எல்லா விதமான மனிதர்களையும் சந்திக்கின்றேன் தங்களுடைய வேலையில் மகிழ்ச்சி இல்லாதவர்கள் அவர்கள் சாதாரணமாக வாழ்கிறார்கள் வாழ்க்கையுடன் போகிறார்கள் . அவர்கள் பெரிய சந்தோஷத்தை வேலையில் பெறுவதில்லை . அவர்கள் அனுபவிப்பதற்கு பதிலாக பொறுத்து கொள்கிறார்கள் வார இறுதிக்காக காத்திருக்கிறார்கள் . ஆனால் அத்துடன் நான் தங்கள் செய்வதை விரும்புகிற மனிதர்களையும் சந்திக்கிறேன் வேறு எதையும் செய்வதை கற்பனையில் கூட நினைக்காதவர்கள் . நீங்கள் அவர்களிடம் , " இதை இனிமேல் செய்யவேண்டாம் , " என்றால் . அவர்கள் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என யோசிப்பார்கள் . ஏனென்றால் அது அவர்கள் செய்யும் தொழிலல்ல , அதுதான் அவர்கள் . அவர்கள் சொல்வார்கள் ,
(trg)="38"> ( Gülüşmeler )
(trg)="39"> Bir topar adam bilen tanyşýan edýän işlerini söýenoklar .
(trg)="40"> Durmuşlaryny ýaşmaly diýip ýaşaýarlar .
(src)="8"> " ஆனால் இதுதான் நான் , நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள் . இதை நான் கைவிடுவது முட்டாள்தனம் , ஏனென்றால் இது என்னுடைய உண்மையான தன்மையை சொல்கிறது . " ஆனால் இது போதுமான மக்களுக்கு உண்மையில்லை . மாறாக நான் நினைக்கிறன் , உண்மையில் , இது நிச்சயமாக சிறிய அளவு மக்கள் மட்டுமே . அத்துடன் நான் நினைக்கிறன் , அதற்கு நிறைய காரணங்கள் இருக்கிறது . அதில் மிக பெரியது கல்வி ஏன் என்றால் கல்வி , ஒரு வகையில் அதிகமான மக்களை இடம்பெயர செய்கிறது அவர்களுடைய இயற்கையான திறமையில் இருந்து அத்துடன் , மனித வளம் இயற்கை வளத்தை போன்றது ; அவை அதிகமாக ஆழத்தில் புதைக்கபட்டிருகிறது . நீங்கள் அவற்றை தேடவேண்டியிருக்கும் . அவை பூமியின்மேல் சும்மா போடப்பட்டிருக்கவில்லை . நீங்கள் அவை தங்களை வெளிபடுத்தும் வகையில் நிலைமையை அமைக்கவேண்டும் . அத்துடன் நீங்கள் கற்பனை செய்யலாம் கல்விதான் அதை செய்யகூடிய வழி என்று . ஆனால் மிக அதிக நேரத்தில் , அது அல்ல . உலகத்தின் ஒவ்வொரு கல்வி திட்டமும் இந்த நேரத்தில் திருத்தி அமைக்கப்பட்டு கொண்டு இருக்கிறது . அத்துடன் அது போதாது . திருத்தி அமைத்தல் இனிமேல் பயன்படாது ஏனென்றால் அது உடைந்த அமைப்பை திருத்தி அமைத்தல் . நமக்கு எது தேவை -- அத்துடன் கடந்த சில தினங்களாக மிகவும் பேசப்பட்ட சொல் - மலர்ச்சி அல்ல கல்வியில் புரட்சி . இந்த நிலை மாற்றம் அடையவேண்டும் இன்னொன்றாக .
(trg)="45"> Sebäbi edýänleri iş däl- de olaryň kişiligidir .
(trg)="46"> " Emma bu men . " diýerler .
(trg)="47"> " Iň köp özüm ýaly duýmagymy üpjin edýän işden aýrylmak samsyklyk bolar . "
(src)="9"> ( கைதட்ட்டல் ) உண்மையான சவால்களில் ஒன்று அடிப்படையில் கல்வியில் புதுமையை கண்டுபிடித்தல் அடிப்படையில் கல்வியில் புதுமையை கண்டுபிடித்தல் புதிதாய் கண்டுபிடித்தல் கடினம் ஏனென்றால் ஒன்றை செய்வது என்று அர்த்தம் அதன் அதிக பகுதிகளை மக்கள் மிகவும் இலகுவாய் உணரமாட்டார்கள் . அப்படியென்றால் , தடைகளை அப்படியே ஏற்றுகொள்ளுதல் , நாங்கள் நடைமுறையானதென்று நம்பும் விடயங்கள் , திருத்தத்திற்கான மிகப்பெரிய பிரச்சினை . அல்லது நிலைமாற்றத்திற்கான இயல்பான சிந்தனையின் எதிர்ப்பாட்ச்சி மக்கள் நினைக்கும் விடயங்கள்
(trg)="62"> Indi okuw öz halyndan başga bir hala geçmelidir .
(trg)="63"> ( El çarpyşmalar )
(trg)="64"> Iň uly kynçylyklaryň biri okuwyň esasynda täzeçileşdirmekdir .
(src)="10"> " நல்லது , அது வேறேந்தவகையிலும் செய்யமுடியாது , ஏனென்றால் அது அந்தவகையில்தான் செய்யமுடியும் . " நான் அண்மையில் அறிந்த ஆபிரகாம் லின்கானின் சொற்றொடர் , நான் நினைத்தேன் நீங்கள் அவரின் சொற்றடரை இந்த வேளையில் விரும்புவீர்கள் என்று .
(trg)="69"> " Bu iş başga görnüşde edilmez çünki bu hemişe şeyle edildi " diýerler .
(trg)="70"> Geçen bir gün Abraham Linkolnyň ajaýyp sözüne gabat geldim , bu ýerde ondan bir çykarma etsem göwnüňizden turar diýip pikir edýärin , şeýle dälmi ?
(src)="11"> ( சிரிப்பு ) அவர் இதை 1862 மார்கழியில் காங்கிரஸின் இரண்டாவது வருட சந்திப்பில் சொன்னார் . இந்த நேரத்தில் என்ன நடந்தது என்று நான் அறியேன் என்பதை நான் உங்களுக்கு சொல்ல கடமைபட்டிருக்கிறேன் .
(trg)="71"> ( Gülüşmeler )
(trg)="72"> Muny 1862- iň Dekabrynda kongresiň ikinji ýyllyk ýygnagynda aýdypdyr .
(src)="12"> பிரித்தானியாவில் அமெரிக்காவின் சரித்திரம் புகட்டபடுவதில்லை ( சிரிப்பு ) நாங்கள் அதை கட்டுப்படுத்துகிறோம் . எங்கள் வழமை உங்களுக்கு தெரியும் .
(trg)="73"> Ýöne şuny boýnuma alýan , ol wagtlar nämeler bolup geçýändigi barada hiç pikrim ýok . çünki biz Angiliýada Amerikanyň taryhyny okatmaýarys .
(trg)="74"> ( Gülüşmeler )
(trg)="75"> Ýörite gizleýäris , syýasatymyz şeýle .
(src)="13"> ( சிரிப்பு ) எனவே , சந்தேகமே இல்லை எதோ அற்புதமானது 1862 மார்கழியில் நடந்துகொண்டிருக்க வேண்டும் , எங்களுடன் இருக்கும் அமேரிக்கர்கள் அறிந்திருப்பார்கள் . அவர் சொன்னது : " கடந்தகால நம்பிக்கை புயல்போன்ற எதிர்காலத்திற்கு போதுமானதல்ல . காலம் கடினத்துடன் உயர அடுக்கபட்டிருக்கிறது , நாங்கள் காலத்துடன் உயர வேண்டும் . " அதை நான் மிகவும் விரும்புகிறேன் அதற்கு உயர்வதல்ல , அதனுடன் உயர்வது . " எங்களுடைய நிலைமை புதியது , ஆகவே நாங்கள் புதிதாக சிந்திக்க வேண்டும் அத்துடன் புதிதாக நடைமுறைபடுத்த வேண்டும் நாம் நம்மிலிருந்து விடுபடவேண்டும் அத்துடன் நாம் நம் நாட்டை காப்பாற்றலாம் . " நான் " விடுபடுவது " என்கிற சொல்லை மிகவும் விரும்புகிறேன் உங்களுக்கு அது என்ன என்று புரிகிறதா ? நாம் எண்ணங்களால் கட்டுண்டிருக்கிறோம் , நாம் அதை சாதாரணமாக எடுத்திருக்கிறோம் இயற்கையான ஒரு வழியாக , எல்லாவற்றையும் போல . அத்துடன் கூடுதலான நம் எண்ணங்கள் இந்த நூற்றாண்டினை எதிர்கொள்ளும் வகையில் உருவாக்கப்படவில்லை , ஆனால் சென்ற நூற்றாண்டின் காலத்தை பொறுக்கும் வகையில் இருக்கிறது . எங்களுடைய மனதில் அவற்றால் மயக்கப்பட்டிருக்கிறோம் . அத்துடன் நாம் அவற்றின் சிலவற்றில் இருந்து நம்மை விடுபடுத்த வேண்டும் . இப்போது , செய்வது சொல்வதை விடவும் இலகு . எதை , இருக்கிறது என்பதால் பிடித்து வைத்திருக்கிறோம் , என்பதை அறிவது மிகவும் கடினம் . நீங்கள் இருகிறதேன்பதற்காக வைத்திருக்கிறீர்கள் என்பதே காரணம் . இருக்கிறதென்பதற்காக வைத்திருப்பதில் ஒன்றை கேட்கிறேன் . உங்களில் எத்தனை பேர் 25 வயதை விட அதிகமானவர்கள் ? அதை நீங்கள் இருக்கிறதேன்பதற்காக வைத்திருப்பதாக சொல்லவில்லை . நாங்கள் அதனுடன் இலகுவாக இருக்கீர்கள் என்பதை நான் மிகவும் நம்புகிறேன் .
(trg)="76"> ( Gülüşmeler )
(trg)="77"> Borla , 1862- de dogurdanam örän möhüm zatlar bolýardy aramyzdaky Amerikalylar bilerler .
(trg)="78"> Şeýle diýipdir :
(src)="14"> 25 வயதை விட சிறியவர்கள் இருக்கிறீர்கள் ? நல்லது . இப்போது 25 வயதை தாண்டியவர்கள் , கடிகாரம் கட்டியிருந்தால் கையை உயர்த்த முடியுமா ? அது நம்மில் நிறைய பேர் இல்லையா ? இதையே அறை நிறைந்த விடலை பிள்ளைகளை கேளுங்கள் . விடலை பிள்ளைகள் கடிகாரம் அணிவதில்லை நான் அவர்கள் அணியமுடியாதோ அல்லது அணிவதற்கு தடை என்று சொல்லவில்லை அவர்கள் அதிகளவில் அணிவதை தவிர்க்கிறார்கள் நீங்கள் காரணத்தை பாருங்கள் , நாம் டிஜிட்டல் கலாச்சாரத்திற்கு முன்பு வளர்கப்பட்டிருக்கிறோம் , நம்மில் 25 ஐ தாண்டியவர்கள் . ஆகையால் நமக்கு நேரம் அறிய விரும்பினால் , நீங்கள் சொல்வதற்கு என்று ஒன்றை அணியவேண்டும் . சிறுவர்கள் இலத்திரனியல் மயமாக்கப்பட்ட உலகில் வாழ்கிறார்கள் , அத்துடன் அவர்களுக்கு நேரம் எல்லா இடத்திலும் இருக்கிறது . அவர்களுக்கு இதை செய்வதற்கு காரணமில்லை அத்துடன் நீங்கள் அதை செய்ய வேண்டிய அவசியமும் இல்லை இதேப்படிஎன்றால் நீங்கள் எப்போதும் இதை செய்ததால் , நீங்கள் செய்துகொண்டிருகிறீர்கள் . என்னுடைய 20 வயது மகள் கேட் எப்போதும் கடிகாரம் அணிந்ததில்லை . அவளுக்கு அதற்கான காரணம் புரியவில்லை அவள் சொன்னது போல " அது ஒரு இயக்கமுள்ள கருவி " ( சிரிப்பு )
(trg)="97"> Bu hakykady bilýändigiňizi bilýän .
(trg)="98"> Bärde 25 ýaşyň aşagynda kimdir biri barmy ?
(trg)="99"> Örän gowy , Indi , 25- iň üstinde bolanlar , goşar sagadynyz bar bolsa eliňizi galdyryp bilermisiniz ?
(src)="15"> " எவ்வளவு பொருளில்லாதது அது ? " அத்துடன் நான் சொன்னேன் , " இல்லை இல்லை , அது நாளையும் சொல்கிறது . "
(trg)="113"> " Iç gysgynç . "
(trg)="114"> " Ýok ýok ! " diýýärin .
(trg)="115"> " Senänide görkezýär . "
(src)="16"> ( சிரிப்பு )
(trg)="116"> ( Gülüşmeler )
(src)="17"> " அது நிறைய இயக்கம் உடையது " ஆனால் நீங்கள் அறியவேண்டும் , நாம் கல்விக்காக கட்டுண்டு உள்ள விடயங்கள் இருக்கின்றன இன்னும் சில உதாரணங்களை கூற அனுமதியுங்கள் அதில் ஒன்று ஒற்றை வழி பற்றிய எண்ணம் அது இங்கே தொடங்குகிறது , நீங்கள் ஒற்றை வழியிநூடு செல்கிறீர்கள் அத்துடன் நீங்கள் எல்லாவற்றையும் சரியாக செய்தால் , முடிவில் நீங்கள் மிச்சமுள்ள வாழ்வுக்கு தயாராகிவிடுகிரீர்கள் .
(trg)="117"> " Birden köp aýratynlygy bar . "
(trg)="118"> Aý bolýar görýänizä , okuw temasynda tussagy bolan düşünjelerimiz bar .
(trg)="119"> Bir näçe mysal getirmegime rugsat ediň
(src)="18"> டேட் இல் பேசிய அனைவரும் உட்படையாக சொல்லி இருக்கிறார்கள் சிலவேளைகளில் வெளிப்படையாக , வேறு ஒரு கதை , அதாவது வாழ்க்கை ஒற்றை வழியானது அல்ல , அது இயற்கை வழியானது . நாம் கூட்டான வாழ்கையை உருவாக்குகிறோம் நாம் நம் திறமைகளை கண்டறியும் அதேநேரத்தில் சூழ்நிலையின் தொடர்பில் அவை நம் திறமைகளை உருவாக்க உதவுகின்றன ஆனால் உங்களுக்கு தெரியும் , நம் விருப்பத்திற்கு அடிமைகளாகி இருக்கிறோம் . இந்த ஒருவழிப்பட்ட விடயத்திற்கு . ஒருவழியில் கல்வியின் உச்சம் கல்லூரிக்கு செல்வது . நான் நினைக்கிறன் நாம் மாணவர்களை கல்லூரிக்கு அனுப்புவதிலேயே குறியாக இருக்கிறோம் , ஒருவிதமான கல்லூரிக்கு . நீங்கள் கல்லூரிக்கு போக கூடாதென்று சொல்லவில்லை , ஆனால் ஒவ்வொருவரும் செல்லவேண்டும் என்பதில்லை , அத்துடன் எல்லோரும் இப்போதே போகவேண்டுமேன்பதில்லை . சிலவேளை அவர்கள் பின்னர் செல்லலாம் , இப்போதே என்றில்லை . நான் சிலகாலத்திற்கு முன்னர் சான் பிரான்சிஸ்கோவில் இருந்தேன் . புத்தகங்களுக்கு கையொப்பம் இட்டுக்கொண்டிருந்தேன் இந்த மனிதர் அங்கே வந்திருந்தார் , அவர் 30களில் இருந்தார் . நான் கேட்டேன் , " என்ன வேலை செய்கிறீர்கள் ? " அவர் சொன்னார் , " நான் ஒரு தீயணைப்பு வீரர் . " நான் கேட்டேன் , " எத்தனை காலமாக நீங்கள் தீயணைப்பு வீரராக இருக்கிறீர்கள் ? " அவர் சொன்னார் , " எப்போதுமே , நான் எப்போதுமே தீயணைப்பு வீரனாகத்தான் இருந்திருக்கிறேன் " நான் சொன்னேன் , " நல்லது, எப்போது நீங்கள் அப்படியாவதற்கு முடிவுசெய்தீர்கள் ? " அவர் , " நான் சிறுவனாக இருந்தபோதே . " , அவர் சொன்னார் " உண்மையில் பாடசாலையில் இது ஒரு பிரச்சினையாக இருந்தது , ஏனென்றால் , பள்ளியில் எல்லோருமே தீயணைப்பு வீரனாக இருக்க விரும்பினார்கள் . " அவர் சொன்னார் , " ஆனால் நான் தீயணைப்பு வீரனாக ஆக விரும்பினேன் " அத்துடன் அவர் சொன்னார் , " நான் பள்ளியில் முதிர்நிலையில் இருந்தபோது , எனது ஆசிரியர்கள் அதை கவனத்தில் கொள்ளவில்லை இந்த ஒரு ஆசிரியர் அதை உண்மையாக எடுக்கவில்லை . அவர் நான் எனது வாழ்க்கையை வீணடிப்பதாக சொன்னார் . நான் அதை மட்டுமே செய்வதாக தெரிவுசெய்திருந்தால் , நான் கல்லூரிக்கு சென்று , ஒரு தொழில்சார் திறமைசாலியாக வரவேண்டும் , நான் மிகச்சிறந்த எதிர்காலத்தை கொண்டிருக்கிறேன் அத்துடன் அதை செய்வதால் நான் என்னுடைய திறமைகளை வீணடிக்கின்றேன் . " அத்துடன் அவர் சொன்னார் , " நான் அவமானப்பட்டேன் ஏனென்றால் அவர் முழு வகுப்பின் முன்பு சொன்னார் , அத்துடன் நான் மிகவும் வருத்தப்பட்டேன் . ஆனால் இதுதான் எனக்கு தேவைப்பட்டது , நான் பாடசாலையை பூர்த்தி செய்த உடனேயே நான் சேவைக்காக பதிவுசெய்தேன் , நான் அங்கிகரிக்கபட்டேன் . " அத்துடன் அவர் சொன்னார் , " உங்களுக்கு தெரியுமா , நான் அந்த மனிதரை பற்றி அண்மையில் நினைத்து கொண்டிருந்தேன் , சில நிமிடங்களுக்கு முன்னர் நீங்கள் இந்த ஆசிரியரை பற்றி பேசிகொண்டிருக்கும்போது , " அவர் சொன்னார் , " ஏனென்றால் ஆறு மாதங்களுக்கு முன் , நான் அவரின் உயிரை காப்பாற்றினேன் . "
(trg)="121"> TED- de gürlän hemme kişi bize gizlin- gizlin kä wagtda açyk- açyk şuny diýdi , durmuş çyzgyly däldir , organikdir .
(trg)="122"> Durmyşlarymyzy simbiotik bolup ukyplarmyzy ýüze çykarjak hadysa we ýagdaýlara bagly edip emele getireris .
(trg)="123"> Eger bilýän bolsaňyz çyzgyly düşündirişi kellämizde müdimi hala getiripdiris .