# ta/26WoG8tT97tg.xml.gz
# tir/26WoG8tT97tg.xml.gz
(src)="1"> சீனாவில் பயன்பாட்டில் உள்ள " Xiang " என்ற சொல் நல்ல வாசனையைக் குறிக்கிறது . பூ , உணவு , உண்மையில் ஏதாவதொன்றாக அதை விவரிக்கலாம் ஆனால் , அது எப்போதும் நல்ல விஷயமாக இருக்கும் மாண்டரினை விட வேறொன்றில் மொழிபெயர்ப்பது கடினம் ஃபிஜி- ஹிந்தியில் " Talanoa " என்றழைக்கப்படும் இந்த சொல்லை நாங்கள் பயன்படுத்துகிறோம் உங்கள் நண்பர்கள் சூழ , வெள்ளிக்கிழமை இரவில் நீங்கள் அனுபவிக்கும் உணர்வைப் போன்றது ஆனால் , முற்றிலும் அதுவல்ல . பாசமாகவும் நட்பாகவும் பேசும் சிறிய உரையாடலின் ஒரு வகையாகும் . உங்கள் நினைவுகளுக்கு அப்பாற்பட்ட அனைத்தையும் பற்றி கூறுகிறோம்
(src)="2"> " meraki " என்ற கிரேக்க சொல் உள்ளது . அதாவது , பொழுதுபோக்கு அல்லது செய்யும் பணி எதுவாக இருந்தாலும் நீங்கள் செய்வதில் உண்மையாகவே மூழ்குவது , அதில் முழுவதும் இருப்பது போன்றதாகும் . நீங்கள் எதை செய்கிறீர்களோ , அதை அன்புடன் செய்கிறீர்கள் ஆனால் , இது ஒருபோதும் நல்ல மொழிபெயர்ப்பைக் கொடுக்க முடியாத , கலாச்சார நிகழ்வுகளில் ஒன்றாகும் .
(trg)="1"> እዚ ቃል ብቋንቋ ቻይና " Xiang " እንትኮን ትርጉሙ ካኣ ጥዑም ይጨኑ ማለት እዩ ንፊዮሪ ፣ ምግቢ ፣ ንዝኮነ ነገር ክገልጽ ይክእል ኮይኑ ግና ኩል ጊዜ ንነገራት ኣዎንታዊ ገለጻ ጥራይ እዩ ካብ ማንዳሪን ወጻኢ ናብ ካልእ ነገር ንምትርጓም ኣጸጋሚ እዩ ነዚ ቃል ብቋንቋ ፊጂ- ሒንዲ " Talanoa " ብዝብል ኣሎና እቲ ዓርቢ ዓርቢ ለይቲ ምስኮነ ዝስማዓኻ ዓይነት ስምኢት እዩ ፣ ኣብ ሞንጎ የእሩኽቲ ኮይንኻ ሉስሉስ ኣየር እንዳተንፈስኻ ፣ ኮይኑ ግና ንሱ ኣይኮነን ፣ ዝበለጽ ውዕውዕ ዘለዎን ሕውነታዊ ስርሒት እዩ ንእሽቶ ዘረባ ብዛዕባ ዝኮነ ክትሓስቦ ትክእል ነገር ኩሉ ኣብ ልዕሊ ርዕስኻ ንዘሎ ብቋንቋ ግሪክ እዚ ቃል " meraki " ብዝብል ዘለና እንትኮን ትርጉሙ ካኣ ንነፍስኻ ፣ ንሙሉዕ ኣካልኻ ናብ ትገብሮ ዘለኻ ዝኮነ ይኩን ዋላ ናይ ጊዜ መሕለፊ ዋኒንካ ኮነ ስራሕኻ ብፍቕሪ ኢኻ ትገብሮ ኮይኑ ግና ካብቶም ባሕላዊ ነገራት ሓደ እዩ ፣ እዚ ካኣ ምስቲ ዝበለጸ ዝጸበቐ ትርጉም ከቕርብ ኣይካኣልኩን
(src)="3"> " Meraki , " ஆர்வமுடன் , அன்புடன்
(trg)="2"> " meraki " ምስ ድልየት ፣ ምስ ፍቕሪ ፣
# ta/W4bfbRwzT1Uj.xml.gz
# tir/W4bfbRwzT1Uj.xml.gz
(src)="1"> நிறையப் பயிற்சி பெறுவது எப்பொழுதுமே பயனில்லாமல் போனதில்லை . எனவே , இந்த வீடியோவில் நான் நீள் வகுத்தல் கணக்குகளின் பல அடிப்படை விஷயங்களை நான் இப்பொழுது செய்யப்போகிறேன் . எனவே , இரண்டாயிரத்து இருநூற்று தொண்ணூற்று- இரண்டு வகுத்தல் நான்கு என்பது உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தால் , அதை ஏன் நீள்வகுத்தல் எனச் சொல்கிறார்கள் என்பது எனக்குச் சரியாகத் தெரியவில்லை , மேலும் , இதை நாம் சென்ற வீடியோவில் சிறிது பார்த்திருக்கிறோம் . நான் அதை நீள் வகுத்தல் என அழைக்கவில்லை , ஆனால் நான் நினைக்கிறேன் , அதற்கு நீண்ட நேர ஆவதாலோ , அல்லது அதைச் செய்வதற்கு அதிகமான காகிதம் தேவைப்படுவதாலோ அது அவ்வாறு அழைக்கப்படுகின்றது . நீங்கள் அதைச் செய்யும்போது , கணக்கில் வரக்கூடிய இந்த நீண்ட வாலைப் பெறுவது உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் . அவை அனைத்துமே , அதை நீள் வகுத்தல் என அழைப்பதற்கு காரணமாக இருக்கும் என நான் நினைக்கிறேன் . ஆனால் , பெருக்கல் வாய்ப்பாட்டில் பத்தாம் வாய்ப்பாடு பத்து வரையிலுமோ அல்லது பன்னிரண்டாம் வாய்பாடு பன்னிரண்டு வரையிலுமோ உங்களுக்குத் தெரிந்திருந்தால் எந்த ஒரு வகுத்தல் கணக்கையும் சுலபமாகச் செய்ய முடியும் என நாம் சென்ற வீடியோவில் பார்த்தோம் . ஆனால் ஒரு சிறிய ஆய்வினைப் போன்று , இது இரண்டாயிரத்து இருநூற்று- இரண்டு வகுத்தல் நான்கு என்பதைப் போன்றது ஆகும் . மேலும் இது உண்மையில் -- நீங்கள் அநேகமாக இதற்கு முன்பு இந்தக் குறிப்பினைப் பார்த்திருக்க மாட்டீர்கள் -- இரண்டாயிரத்து இருநூற்று- இரண்டு வகுத்தல் நான்கு என்பதைப் போன்றது ஆகும் . இவை -- இது , இது , மற்றும் இது -- ஒரே மட்டத்தில் உள்ள சமான கூற்றுக்கள் ஆகும் . மேலும் , அது ஒரு பின்னத்தைப் போலக் காணப்படுகின்றது என நீங்கள் சொல்ல முடியும் . ஏற்கனவே நீங்கள் பின்னத்தைப் பார்த்திருந்தால் . அது என்ன என்பதை இது சரியாகக் கூறுகின்றது . அது ஒரு பின்னம் ஆகும் . ஆனால் எப்படியாவது , நான் இந்த அமைப்பில் நான் கவனம் செலுத்த வேண்டும் , மேலும் , வகுத்தலைக் குறிபிடுவதற்கான வேறு வழிகள் குறித்து எதிர்கால வீடியோக்களில் நாங்கள் சிந்திப்போம் . நாம் இந்தக் கணக்கைச் செய்வோம் . இரண்டில் நான்கு எத்தனை முறை செல்கின்றது ? இரண்டில் நான்கு செல்லாது , எனவே நாம் நகர்வோம் -- நான் வண்ணங்களை மாற்றிக்கொள்கிறேன் -- நாம் இருபத்து- இரண்டுக்கு நகர்வோம் . இருபத்து- இரண்டில் நான்கு எத்தனை முறை செல்கின்றது ? நாம் பார்க்கலாம் . நான்கு முறை ஐந்து சமம் இருபது ஆகும் . நான்கு முறை ஆறு சமம் இருபத்து- நான்கு ஆகும் எனவே ஆறு என்பது மிகவும் அதிகம் ஆகும் . எனவே நான்கு ஆனது இருபத்து- இரண்டில் ஐந்து முறைகள் செல்கின்றது ஐந்து முறை நான்கு சமம் இருபது ஆகும் . இங்கு சிறிது மீதி வரும் , அதன் பிறகு நாம் கழிக்கிறோம் . இருபத்து- இரண்டு கழித்தல் இருபது எவ்வளவு ? அது இரண்டு ஆகும் . பிறகு இந்த ஒன்பதை நீங்கள் கீழே இறக்குகிறீர்கள் . அது சரியாக எதைக் குறிக்கின்றது என்பதை கடந்த வீடியோவில் நீங்கள் பார்த்தீர்கள் , சரியா ? இந்த ஐந்தை நீங்கள் இங்கே எழுதினால் , நீங்கள் அதை நூறுகள் இடத்தில் எழுதுகிறீர்கள் என்பதை கவனியுங்கள் . எனவே இது உண்மையில் ஐநூறு ஆகும் . ஆனால் இந்த வீடியோவில் நான் செயல்முறையில் மட்டுமே அதிக கவனம் செலுத்தப் போகிறேன் , மேலும் நான் எண்களை எழுதுவதன் அடிப்படையில் அது உண்மையில் எதைக் குறிக்கின்றது என்பதைப் பற்றி நீங்கள் அதிகமாக சிந்தித்துக் கொள்ளலாம் . ஆனால் , நிச்சயமாக , இந்தச் செயல்முறை இந்த வீடியோவின் இறுதியில் தான் தெளிவாகத் தெரியப்போகின்றது . நாம் ஒன்பதை கீழே இறக்குகிறோம் . இருபத்து- ஒன்பதில் நான்கு எத்தனை முறை செல்கின்றது ? குறைந்தது ஆறு முறை செல்கின்றது . நான்கு முறை ஏழு என்பது என்ன ? நான்கு முறை ஏழு என்பது இருபத்து- எட்டு ஆகும் . எனவே அது அதில் குறைந்தபட்சம் ஏழு முறை செல்கின்றது . நான்கு முறை எட்டு எவ்வளவு ? நான்கு முறை எட்டு என்பது முப்பத்து- இரண்டு ஆகும் , எனவே இது அதில் எட்டு முறை செல்லும் . எனவே அது அதற்குள் ஏழு முறை செல்கின்றது . நான்கு ஆனது இருபத்து- ஒன்பதுக்குள் ஏழு முறை செல்கின்றது . ஏழு முறை நான்கு சமம் இருபத்து- எட்டு ஆகும் . இருபத்து- ஒன்பது கழித்தல் இருபத்து- எட்டு , இந்தக் கணக்கில் , இந்தப் படியில் நமக்குக் கிடைக்கும் மீதி , ஒன்று ஆகும் . மற்றும் இப்பொழுது நாம் இந்த இரண்டை கீழே இறக்கப் போகிறோம் . நாம் அதை கீழே இறக்கப் போகிறோம் , உங்களுக்கு பன்னிரண்டு கிடைக்கின்றது . பன்னிரண்டை நான்கால் வகுக்க முடியுமா ? அது மிகவும் சுலபமானது . நான்கு முறை மூன்று என்பது பன்னிரண்டு ஆகும் . நான்கு ஆனது பன்னிரண்டுக்குள் மூன்று முறை செல்கின்றது . மூன்று முறை நான்கு என்பது பன்னிரண்டு ஆகும் . பன்னிரண்டு கழித்தல் பன்னிரண்டு சமம் பூச்சியம் ஆகும் . இங்கு மீதி இல்லை . எனவே நான்கு ஆனது இரண்டாயிரத்து இருநூற்று தொண்ணூற்று- இரண்டுக்குள் மிகச் சரியாக ஐநூற்று எழுபத்து- மூன்று முறை செல்கின்றது . இரண்டாயிரத்து இருநூற்று தொண்ணூற்று- இரண்டு வகுத்தல் நான்கு என்பது , சமம் ஐநூற்று எழுபத்து மூன்று என நாம் கூற முடியும் . அல்லது , இங்கே கொடுக்கப்பட்டுள்ள இது சமம் ஐநூற்று எழுபத்து- மூன்று என நாம் கூற முடியும் . நாம் மேலும் இரண்டு கணக்குகள் செய்வோம் . மேலும் சில கணக்குகளை நாம் செய்வோம் . நான் அதை சிவப்பு நிறத்தில் செய்வேன் . ஆறாயிரத்து நானூற்று எழுபத்து- ஐந்துக்குள் ஏழு எத்தனை முறை செல்கின்றது என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும் . அதை நீள் வகுத்தல் என்றுகூட நாம் அழைக்கலாம் . ஏனெனில் இதை நீங்கள் இங்கு தெளிவாகவும் , நீளமாகவும் எழுதுகிறீர்கள் , நீங்கள் இந்தக் கோட்டைப் போடுங்கள் . எனக்குத் தெரியாது . அது ஏன் நீள் வகுத்தல் என அழைக்கப்படுகின்றது என்பதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன . ஆறில் ஏழு பூச்சியம் முறை செல்கிறது என நீங்கள் கூறலாம் . எனவே நாம் தொடர்ந்து செய்ய வேண்டும் . பின்பு , நாம் அறுபத்து- நான்குக்குச் செல்கிறோம் . அறுபத்து- நான்கில் ஏழு எத்தனை முறை செல்கின்றது ? நாம் பார்க்கலாம் . ஏழு முறை ஏழு எவ்வளவு ? நன்று , அது மிகவும் சிறியதாக இருக்கும் . அதைப்பற்றி நான் சிறிது சிந்திக்கிறேன் . ஏழு முறை ஒன்பது என்பது அறுபத்து- மூன்று ஆகும் . மிகவும் நெருங்கி வந்துவிட்டோம் . ஏழு முறை பத்து என்பது மிகவும் பெரியதாக இருக்கும் . ஏழு முறை பத்து என்பது எழுபது ஆகும் . அது மிகவும் பெரியது . ஏழு ஆனது அறுபத்து- நான்கில் ஒன்பது முறை செல்கின்றது . ஒன்பது முறை ஏழு என்பது அறுபத்து- மூன்று ஆகும் . அறுபத்து- நான்கு கழித்தல் அறுபத்து- மூன்று , இந்தப் படியில் நமக்குக் கிடைக்கும் மீதி , ஒன்று ஆகும் . ஏழைக் கீழே இறக்கவும் . பதினேழுக்குள் ஏழு எத்தனை முறை செல்கின்றது ? நன்று , ஏழு முறை இரண்டு என்பது பதினான்கு ஆகும் . மேலும் ஏழு முறை மூன்று என்பது இருபத்து- ஒன்று ஆகும் . எனவே மூன்று என்பது மிகவும் பெரியதாக உள்ளது . எனவே ஏழு ஆனது பதினேழில் இரண்டு முறை செல்கின்றது . இரண்டு முறை ஏழு என்பது பதினான்கு ஆகும் . பதினேழு கழித்தல் பதினான்கு சமம் மூன்று ஆகும் . இப்பொழுது நாம் ஐந்தை கீழே இறக்குகிறோம் . மேலும் முப்பத்து- ஐந்தில் ஏழு செல்வது - அது நம்முடைய ஏழாவது பெருக்கல் வாய்ப்பாட்டில் இருக்கின்றது— ஐந்து முறை . ஐந்து முறை ஏழு என்பது முப்பத்து- ஐந்து ஆகும் . சரியாகச் சொன்னீர்கள் . மீதி பூச்சியம் ஆகும் . இதுவரை நான் செய்த அனைத்து எடுத்துக்காட்டுகளிலும் மீதி எதுவுமில்லை . இப்பொழுது நாம் மீதி கிடைக்கக்கூடிய ஒன்றைச் செய்வோம் . அது மீதியைப் பெற்றுள்ளதை உறுதி செய்வதற்கு , நான் கணக்கை உருவாக்குகிறேன் . மீதியைப் பெற்றிருக்காத கணக்குகளை உருவாக்குவதை விட , மீதியைப் பெற்றிருக்கக்கூடிய கணக்குகளை உருவாக்குவது மிகவும் சுலபமானதாகும் . எடுத்துக்காட்டாக , நான் மூன்றை -- நான் அதை வகுக்கப் போகிறேன் ஒன்று ஏழு மூன்று ஐந்து பூச்சியம் ஒன்பது இரண்டு , எனக் கொள்வோம் . இது ஒரு அருமையான , கடினமான கணக்காகும் . எனவே , நாம் இதைச் செய்ய முடிந்தால் அனைத்துக் கணக்குகளையும் நாம் செய்துவிடலாம் . இது , ஒரு பதினேழு லட்சத்து முப்பத்தைந்து ஆயிரத்தி தொண்ணூற்று இரண்டு ஆகும் . இதை நாம் மூன்றால் வகுக்கிறோம் . எனவே மூன்று ஆனது செல்வது -- உண்மையில் , இதில் மீதி இருக்குமா என்பது எனக்கு உறுதியாகத் தெரியவில்லை . எதிர்காலத்தில் வரும் வீடியோவில் ஒரு எண் மூன்றால் வகுபடக் கூடியதா என்பதை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பதை நான் காண்பிப்பேன் . உண்மையில் , நாம் இப்பொழுதே அதைச் செய்ய முடியும் . இந்த அனைத்து இலக்கங்களையும் நாம் கூட்டுவோம் . ஒன்று கூட்டல் ஏழு சமம் எட்டு . எட்டு கூட்டல் மூன்று சமம் பதினொன்று . பதினொன்று கூட்டல் ஐந்து சமம் பதினாறு . பதினாறு கூட்டல் ஒன்பது சமம் இருபத்து- ஐந்து . இருபத்து- ஐந்து கூட்டல் இரண்டு சமம் இருபத்து- ஏழு . எனவே உண்மையில் , இந்த எண் மூன்றால் வகுபடும் . அனைத்து இலக்கங்களையும் நீங்கள் கூட்டினால் , உங்களுக்கு இருபத்து- ஏழு கிடைக்கின்றது . பின்பு நீங்கள் அந்த இலக்கங்களை கூட்டிக்கொள்ள முடியும் -- இரண்டு கூட்டல் ஏழு சமம் ஒன்பது . இது மூன்றால் வகுபடும் . இது மூன்றுக்கு மட்டுமே பயன்படுத்த முடிகின்ற ஒரு உத்தி ஆகும் . எனவே இந்த எண் உண்மையிலேயே மூன்றால் வகுபடுகின்றது . எனவே அதை நான் சிறிது மாற்றிக்கொள்கிறேன் . அது மூன்றால் வகுபடாது . இதை நான் ஒன்று என மாற்றிக்கொள்கிறேன் . இப்பொழுது இந்த எண்ணை மூன்றால் வகுக்க முடியாது . நிச்சயமாக மீதி வரக்கூடிய ஒரு எண் மட்டுமே எனக்குத் தேவை . அது எவ்வாறு தோன்றுகின்றது என்பதை நீங்கள் பாருங்கள் . நாம் இதைச் செய்வோம் . ஒன்றில் மூன்று பூச்சியம் முறை செல்கின்றது . எனவே நாம் சற்று முன்னோக்கி நகர்வோம் . இங்கு நீங்கள் ஒரு பூச்சியம் எழுதிக்கொண்டு . அதைப் பெருக்கிக் கொள்ளலாம் . ஆனால் , இது எனக்கு சற்றுக் குழப்பமாக இருக்கின்றது . எனவே , நாம் ஒரு இலக்கம் வலது பக்கமாக நகர்கிறோம் . பதினேழில் மூன்று எத்தனை முறை செல்கின்றது ? நன்று , மூன்று முறை ஐந்து சமம் பதினைந்து ஆகும் . மூன்று முறை ஆறு சமம் பதினெட்டு ஆகும் , அது மிகவும் பெரிதாக இருக்கும் . எனவே மூன்று ஆனது பதினேழுக்குள் இங்கு ஐந்து முறை செல்கின்றது . ஐந்து முறை மூன்று சமம் பதினைந்து ஆகும் . நாம் கழிக்கிறோம் . பதினேழு கழித்தல் பதினைந்து சமம் இரண்டு ஆகும் . இப்பொழுது இந்த மூன்றை நாம் கீழே இறக்குகின்றோம் . இருபத்து- மூன்றில் , மூன்று எத்தனை முறை செல்கின்றது ? நல்லது , மூன்று முறை ஏழு என்பது இருபத்து- ஒன்று ஆகும் . மூன்று முறை எட்டு என்பது மிகவும் பெரியதாக இருக்கும் . அது இருபத்து- நான்கு ஆகும் . எனவே , மூன்று ஆனது இருபத்து- மூன்றில் ஏழு முறை செல்கின்றது . ஏழு முறை மூன்று என்பது இருபத்து- ஒன்று ஆகும் . பின்பு நாம் கழிக்கிறோம் . இருபத்து- மூன்று கழித்தல் இருபத்து- ஒன்று சமம் இரண்டு ஆகும் . இப்பொழுது அடுத்த எண்ணை நாம் கீழே இறக்குகிறோம் . ஐந்தை நாம் கீழே இறக்குகிறோம் . அது ஏன் நீள் வகுத்தல் என அழைக்கப்படுகின்றது என்பது இப்பொழுது உங்களுக்குப் புரிந்திருக்கும் என நான் நினைக்கிறேன் . இந்த ஐந்தை நாம் கீழே இறக்குகிறோம் . மூன்று ஆனது இருபத்து- ஐந்தில் எத்தனை முறை செல்கின்றது ? மூன்று முறை எட்டு என்பது மிகவும் நெருங்கிய எண்ணை உங்களுக்குக் கொடுக்கின்றது . மேலும் , மூன்று முறை ஒன்பது என்பது மிகவும் பெரியதாக உள்ளது . எனவே அது அதற்குள் எட்டு முறை செல்கின்றது . எட்டு முறை மூன்று என்பது இருபத்து- நான்கு ஆகும் . நான் இந்த இடத்தை விட்டுச் செல்லப்போகிறேன் . கழித்தால் , உங்களுக்கு ஒன்று கிடைக்கின்றது . இருபத்து- ஐந்து கழித்தல் இருபத்து- நான்கு சமம் ஒன்று ஆகும் . இப்பொழுது இந்த பூச்சியத்தை நாம் கீழே இறக்க முடியும் . இந்தப் பூச்சியத்தை நீங்கள் கீழே கொண்டு வருகின்றீர்கள் , இதைப் போன்று . மூன்று ஆனது பத்தில் எத்தனை முறை செல்கின்றது ? அது மிகவும் சுலபமானது . அது அதில் மூன்று முறை செல்கின்றது . மூன்று முறை மூன்று என்பது ஒன்பது ஆகும் . நாம் பெறும் எண் கிட்டத்தட்ட பத்துக்கு நெருக்கத்தில் உள்ளது . மூன்று முறை மூன்று என்பது ஒன்பது ஆகும் . பத்து கழித்தல் ஒன்பது -- இங்கு நான் சிறிது மேலேயும் கீழேயும் நகர்த்தப் போகிறேன் -- பத்து கழித்தல் ஒன்பது சமம் ஒன்று ஆகும் , பின்பு நாம் அடுத்த எண்ணை கீழிறக்க முடியும் . நான் இங்கு வண்ணங்களைப் பயன்படுத்தவில்லை . அந்த ஒன்பதை நான் கீழே இறக்குகிறேன் . மூன்று ஆனது பத்தொன்பதில் எத்தனை முறை செல்கின்றது ? நன்று , ஆறு என்பது நம்முடைய எண்ணுக்கு நெருக்கமாக உள்ளது . அது நமக்கு பதினெட்டு என்பதைக் கொடுக்கின்றது . எனவே , மூன்று முறை ஆறு . மூன்று ஆனது பத்தொன்பதில் ஆறு முறைகள் செல்கின்றது . ஆறு முறை மூன்று -- நான் கீழே நகர்த்துகிறேன் . ஆறு முறை மூன்று என்பது பதினெட்டு ஆகும் . பத்தொன்பது கழித்தல் பதினெட்டு -- இங்கும் கூட நாம் அதைக் கழிக்கிறோம் . பத்தொன்பது கழித்தல் பதினெட்டு சமம் ஒன்று , மேலும் நாம் கிட்டத்தட்ட முடித்துவிட்டோம் . நான் திரும்பவும் இளஞ்சிவப்பு நிறத்துக்கு வருகிறேன் . இந்த ஒன்றை நாம் அங்கு கீழே இறக்குகிறோம் . மூன்று ஆனது பதினொன்றில் எத்தனை முறை செல்கின்றது ? நன்று , மூன்று முறை செல்கின்றது , ஏனெனில் மூன்று முறை நான்கு என்பது மிகவும் பெரிதாகும் . மூன்று முறை நான்கு சமம் பன்னிரண்டு ஆகும் , இது மிகவும் பெரியது . எனவே அது அதில் மூன்று முறை செல்கின்றது . மூன்று ஆனது பதினொன்றில் மூன்று முறை செல்கின்றது . மூன்று முறை மூன்று என்பது ஒன்பது ஆகும் . பின்பு நாம் கழித்தால் , நமக்கு இரண்டு கிடைக்கின்றது . இனி கீழே இறக்குவதற்கு எதுவும் இல்லை . சரியா ? நாம் பார்க்க்கும்போது , இங்கே கீழே இறக்குவதற்கு எதுவுமில்லை . நாம் முடித்துவிட்டோம் ! எனவே , இந்த முழுக் கணக்கையும் செய்து முடித்த பிறகு , நமக்கு இரண்டு மீதியாக கிடைக்கின்றது . எனவே விடை , மூன்று ஆனது ஒரு பதினேழு லட்சத்து முப்பத்து- ஐந்தாயிரத்து தொண்ணூற்று- ஒன்றில் -- இது ஐநூற்று எழுபத்து- எட்டாயிரத்து முன்னூற்று அறுபத்து- மூன்று முறை செல்கின்றது , மற்றும் மீதி இரண்டு ஆகும் . மீதி இரண்டு என்பது , கடைசியாக கீழே நமக்குக் கிடைப்பது ஆகும் . நிச்சயமாக நீங்கள் இப்பொழுது எந்த ஒரு வகுத்தல் கணக்கையும் எளிமையாகச் செய்ய முடியும் என்ற நம்பிக்கையைப் பெற்றிருப்பீர்கள் . நீங்களும் கூட , இந்தப் பயிற்சியின் வாயிலாக , அது ஏன் நீள் வகுத்தல் என அழைக்கப்படுகின்றது என்பதைப் புரிந்துகொண்டிருப்பீர்கள் .
(trg)="1"> Many Intros ww . youtube . com/ watch ? v=mD8x2DPVwU8 - Cached