# ta/4GBaUQduFsng.xml.gz
# tg/4GBaUQduFsng.xml.gz


(src)="1"> சில வருடங்களுக்கு முன்னால் , ஒரு பழக்கப்பட்ட தேய்ந்த பாதையிலேயே மீண்டும் மீண்டும் பயணிப்பது போல் உணர்ந்தேன் , அதனால் ஒரு தத்துவ மேதையின் வழியைப் பின்பற்ற எண்ணி , மாபெரும் அமெரிக்க தத்துவ ஞானி , மோர்கன் ஸ்பர்லோக்கை பின்பற்றலானேன் .
(trg)="1"> Чанд сол пеш ман хис кардам , ки дар кухнапарасти фуру рафтам , ба хулоса омадам , ки намунаи файласуфи бузурги амрикои Морган Сперлокро пайрави кунам : чизи наверо дар давоми 30 руз кардан .

(src)="2"> 30 நாட்களுக்கு புதியதாக ஏதாவதொன்றை முயன்று பார்க்க முடிவெடுத்தேன் . இந்த யோசனை மிகவும் எளிமையானது . நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதும் செய்ய வேண்டும் என்று நினைத்திருந்த காரியத்தை அடுத்த 30 நாட்களுக்கு முயன்று பாருங்கள் . பொதுவாக , 30 நாட்கள் என்பது சரியான அளவு நேரம் உங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவோ அல்லது வேறொரு பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கோ -- உதாரணத்திற்கு , செய்திகள் காணும் பழக்கம் -- ஆகும் . இந்த 30- நாட்கள் சவாலில் நான் சில விஷயங்களை கற்றுக்கொண்டேன் . முதலாவது , பறந்து போய் , மறந்து போகும் மாதங்களுக்கு பதிலாக , நேரம் மேலும் நினைவு கூறத்தக்கது . இது நான் ஒரு மாதத்திற்கு தினமும் ஒரு நிழற்படம் எடுப்பதாக எடுத்துக்கொண்ட சவாலின் மூலம் கற்றுக்கொண்டது . எனக்கு சரியாக நினைவில் இருக்கிறது , நான் எங்கிருந்தேன் என்பதும் .. அன்றைய தினம் என்ன செய்து கொண்டிருந்தேன் என்பதும் . மற்றும் ஒன்றை கவனித்தேன் நான் மேலும் மேலும் கடினமான 30- நாட்கள் சவால்களை செய்யச் செய்ய , எனது தன்னம்பிக்கை மேலும் மேலும் வளர்ந்தது . இருக்கையை விட்டு நகராத கணினிப்பூச்சியான நான் அலுவலகத்திற்கு இரு சக்கர வாகனத்தில் செல்பவனாக மாறி மன சந்தோஷம் பெற்றுக் கொண்டேன் . கடந்த வருடம் கூட , கிளிமஞ்சாரோ மலை மீது நடைப்பயணமாக ஏறினேன் , அது ஆஃப்ரிக்காவின் உயரமான மலையாகும் . நான் அத்தனை துணிகரமாக இருந்ததில்லை .. எனது 30- நாட்கள் சவால்களை தொடங்குவதற்கு முன்னால் . நான் மேலும் கண்டு கொண்டது .. நீங்கள் தீவிரமாக எதையாவது அடைய விரும்பினால் , உங்களால் 30 நாட்களும் எதையும் செய்ய முடியும் . நீங்கள் எப்பொழுதாவது நாவல் எழுத விரும்பியதுண்டா ? ஒவ்வொரு நவம்பரிலும் , பல்லாயிரக்கணக்கினர் , சொந்தமாக 50, 000 சொற்கள் கொண்ட நாவலை எழுத முயல்கின்றனர் , 30 நாட்களில் . கணக்கிட்டு பார்த்தால் , நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒரு நாளைக்கு 1, 667 சொற்கள் எழுத வேண்டும் , ஒரு மாதத்திற்கு . அதையே நானும் செய்தேன் . இதன் இரகசியம் தூங்காமலிருப்பது நீங்கள் அன்றைய தினம் எழுத வேண்டிய உங்களது சொற்களை எழுதி முடிக்கும் வரை . உங்களது தூக்கம் குறைந்து போகலாம் , ஆனால் நீங்கள் உங்களது நாவலை முடிப்பீர்கள் . இப்பொழுது , எனது புத்தகம் அடுத்த மிகச்சிறந்த அமெரிக்க நாவலா ? இல்லை . நான் அதை ஒரு மாதத்தில் எழுதினேன் . அது பரிதாபமானதொன்றுதான் . ஆனால் இனி எனது வாழ்க்கையில் ,
(trg)="2"> Фикр бисёр одди аст .
(trg)="3"> Ба ёд биёред чизеро , ки шумо доим мехостед иваз кунед дар зиндаги ва инро хар руз дар давоми 30 руз такрор кунед .
(trg)="4"> Маълум мешавад , ки 30 руз мухлати кифоя аст барои пайдо кардани одат ё даст кашидан аз он- масалан , аз тамошои ахборот абади .

(src)="3"> TED நிகழ்வில் ஜான் ஹோட்ஜ்மனை சந்திக்க நேர்ந்தால் , நான் சொல்ல வேண்டியதில்லை ,
(trg)="24"> Вале минбаъд , агар дар шабнишинии TED ман Чон Хочманро бинам , ман мачбур намешавам гуям , ки :

(src)="4"> " நான் ஒரு கணினி விஞ்ஞானி " என்று . இல்லை , இல்லை , நான் விரும்பினால் " நான் ஒரு நாவல் எழுத்தாளன் . " என்று சொல்லலாம் .
(trg)="25"> " Ман мутахассиси соҳаи ҳисобам " .
(trg)="26"> Холо агар ман хоҳам , мегуям : " Ман нависандаам " .

(src)="5"> ( சிரிப்பலை ) இறுதியாக நான் சொல்லிக் கொள்ள விரும்புவது இது தான் . நான் சிறிய சீரான மாற்றங்களை செய்த போதும் , செய்யக்கூடியவற்றை தொடர்ந்து செய்த போதும் , அவை நிலைத்து நிற்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் . பெரிய மற்றும் மாறுபட்ட சவால்களை மேற்கொள்வதில் தவறேதும் இல்லை . உண்மையில் , அவை மிகவும் உற்சாகம் ஊட்டக்கூடியவை . ஆனால் அவை நிலைத்து நிற்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு . நான் 30 நாட்களுக்கு சர்க்கரை சேர்த்துக்கொள்ளாமல் இருந்த போது , 31வது நாள் இப்படி இருந்தது .
(trg)="27"> ( Ханда )
(trg)="28"> Акнун , охирон чизе , ки ман мехостам гуям .
(trg)="29"> Ман фаҳмидам , ки вакте , ки ман дигаргунии хурд ва боаклона кунам , чизе , ки метавонад давом ёбад , онҳо осонтар ба оддат табдил меёбанд .

(src)="6"> ( சிரிப்பலை ) ஆக , இதோ உங்களுக்கான எனது கேள்வி : நீங்கள் எதற்காக காத்திருக்கிறீர்கள் ? நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன் , அடுத்த 30 நாட்கள் கடந்து போகும் நீங்கள் விரும்பினாலும் இல்லாவிட்டாலும் , அதனால் ஏன் யோசிக்கக் கூடாது நீங்கள் எப்போதும் செய்ய விரும்பியதை குறித்தும் , அதை செய்து பார்ப்பது குறித்தும் , அடுத்த 30 நாட்களுக்கு . நன்றி .
(trg)="33"> ( Ханда )
(trg)="34"> Ва ман мехоҳам аз шумо пурсам , ки чиро шумо интизоред ?
(trg)="35"> Ба шумо кавл медиҳам , ки 30 руз мегузарад , маъкул аст ин ба мо ё не , барои чи ба ёд наоред чизеро , ки шумо доим мехостед кунед ва огоз кунед инро дар давоми 30 рузи оянда .

(src)="7"> ( கைதட்டல் )
(trg)="37"> ( Карсак )

# ta/EklTnRJcdmBU.xml.gz
# tg/EklTnRJcdmBU.xml.gz


(src)="1"> ஒரு பெரிய குண்டு வெடிப்பதை போல் கற்பனை செய்து பாருங்கள் . அப்போது நீங்கள் 3000 அடி உயரத்தில் இருக்கிறீர்கள் . விமானம் முழுவதும் புகை சூழ்ந்திருப்பதை போல் எண்ணிப்பாருங்கள் . என்ஜின் கலக் , கலக் , கலக் என்று சப்தம் எழுப்புவதாய் எண்ணிப்பாருங்கள் . கலக் , கலக் , கலக் , கலக் அது பயங்கரமான நிலை . அன்று நான் ஒரு தனித்தன்மை வாய்ந்த இருக்கையில் அமர்ந்திருந்தேன் . எனது இருக்கை எண் 1D என்னால் மட்டும்தான் விமான பணியாளர்களிடம் பேசமுடியும் . எனவே நான் அவர்களை உடனே பார்த்தேன் . அவர்கள் " பிரச்சனை ஏதும் இல்லை . எதாவது பறவைகள் அடிபட்டிருக்க வேண்டும் " என்று குறிப்பிட்டனர் . அதற்குள் விமான ஓட்டுனர் விமானத்தை திருப்பினார் நாங்கள் வெகுதூரத்தில் இல்லை எங்களால் மன்ஹட்டனை பார்க்க முடிந்தது இரண்டு நிமிடத்திற்கு பின் மூன்று விஷயங்கள் ஒரே சமயத்தில் நடந்தன . விமான ஓட்டுனர் விமானத்தை ஹட்சன் ஆற்றிற்கு மேல் கொண்டுவருகிறார் அது விமானத்தின் வழக்கமான பாதை அல்ல ( சிரிப்பொலி ) அவர் என்ஜினை நிறுத்திவிடுகிறார் சப்தமே இல்லாத ஒரு விமானத்தை தற்போது எண்ணிப் பாருங்கள் அதன் பிறகு மூன்று வார்த்தைகளை குறிப்பிடுகிறார் முதன் முறையாக உணர்சிகளற்ற அந்து மூன்று வார்த்தைகளை கேட்டேன் . அவர் சொல்கிறார் " தாக்கத்திற்கு தயாராக இருங்கள் . " நான் இதற்கு மேல் விமானப் பணியாளர்களிடம் எதுவும் பேச தேவை இல்லை .
(trg)="1"> Таркиши сахтро дар баландии 1 км тасаввур кунед .
(trg)="2"> Хавопайморо дар дуд тасаввур кунед .
(trg)="3"> Тасаввур кунед , ки мухаррик садо баровард : клатс , клатс , клатс , клатс , клатс , клатс , клатс .

(src)="2"> ( சிரிப்பொலி ) அவளது கண்கள் அதை பிரதிபலிக்கிறது , அது ஒரு பயங்கரமானது . வாழ்க்கையே முடிந்துவிட்டது . என்னை பற்றி அன்று நான் கற்று கொண்ட மூன்று விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன் எல்லாமே ஒரு நொடியில் மாறிவிடும் என்பதை நான் தெரிந்துகொண்டேன் இறப்பதற்கு முன் செய்ய வேண்டிய வேலைகள் என்று சில எம்மிடம் உண்டு , வாழ்நாளில் இவற்றையெல்லாம் செய்ய நாம் ஆசைப்படுவோம் , யாருக்கெல்லாம் உதவ வேண்டும் என்று நினைத்திருந்து உதவிட முடியாதவர்கள் அனைவரையும் நினைத்து பார்த்தேன் , நான் செய்யாத காரியங்களும் அந்த நினைவில் அடங்கும் நான் ஆசைப்பட்ட ஆனால் அனுபவிக்க முடியாத விஷயங்களும் மனதில் ஓடின . அதைப்பற்றி நான் பின்பு நினைக்கும்பொழுது என் நினைவிற்கு வந்ததென்னவென்றால்
(trg)="22"> ( Ханда )
(trg)="23"> Ман чашмони вайро медидам , дар он онхо дахшат буд .
(trg)="24"> Зиндаги тамом .

(src)="3"> " தவறான மதுவையே நான் சேகரிக்கிறேன் " ஏனெனில் மதுவும் நண்பர்களும் இருப்பார்களேயாயின் உடனடியாக மதுவை திறக்க ஆசைப்படுகிறேன் வாழ்க்கையில் எதையுமே தள்ளிப்போட விரும்பவில்லை அந்த நெருக்கடியும் குறிக்கோளும் என் வாழ்க்கையை உண்மையாகவே மாற்றிவிட்டது அன்று நான் இரண்டாவதாக கற்றுகொண்டது என்னவேன்றால் -- ஜார்ஜ் வாஷிங்டன் பாலத்தை இடிக்காமல் தாண்டி செல்லும்போது தோன்றியது அது பெரியதாக இல்லாவிட்டாலும் எனக்குள் பெருமிதம் ஏற்பட்டது நான் ஒரு விஷயத்திற்காக வருத்தப்பட்டேன் இதுவரை எனக்கு அமைந்தது நல்ல வாழ்க்கைதான் என் மனித இயல்பினாலும் , தவறுகளினாலும் எல்லாவற்றையம் இன்னும் சிறப்பாக செய்ய எண்ணினேன் ஆனால் என் மனித இயல்பினால் எனக்குள் ஆணவம் வர அனுமதித்துவிட்டேன் நான் வீணாக்கிய நேரங்களை நினைத்து வருத்தப்பட்டேன் வேண்டாத விஷயங்களை பற்றியும் வேண்டிய மனிதர்களை பற்றியும் நான் மற்றவர்களிடம் வைத்துள்ள உறவுமுறை பற்றி யோசித்தேன் அதாவது எனது மனைவியுடன் , எனது நண்பர்களுடனும் மற்றவர்களுடனும் . அதை பற்றி பின் எண்ணும்போது என் வாழ்க்கையில் எதிர்மறையான எண்ணங்களை நீக்குவது என்று நான் முடிவு செய்தேன் பூரணமாக முடியாவிட்டாலும் நன்கு மேம்பட்டுள்ளது கடந்த இரண்டு வருடங்களாக எனது மனைவியுடன் எந்த சச்சரவும் இல்லை அதில் மிக்க மகிழ்ச்சி நான் செய்வதே சரி என்ற எண்ணம் எனக்கு இல்லை சந்தோஷமாக இருப்பதை நான் தெரிவு செய்கிறேன் நான் கற்றுக்கொண்ட மூன்றாவது பாடம் -- நொடிகள் குறைவதை மனதில் கற்பனை செய்து பாருங்கள்
(trg)="30"> " Ман шароби бадсифатро коллексия мекардам . "
(trg)="31"> Ва вакте , ки шароб тайёр аст , бо ки вайро нушид , ман вайро мекушоям .
(trg)="32"> Ман намехохам дигар хеч чизро дар зиндаги бетаъхир монам .

(src)="4"> " 15 , 14 , 13 . " தண்ணீரை உங்களால் பார்க்கமுடிகிறது
(trg)="47"> Сеюмин чизе , ки ман фахмидам , вакте , ки дар сарам хисобот сар шуд — 15 , 14 , 13 ...
(trg)="48"> Ман мебинам , ки об то чанд наздик мешавад .

(src)="5"> " விமானம் வெடித்துவிட வேண்டும் " என்று எண்ணுகிறேன் அது கீழே விழுந்து சுக்குநூறாக உடைவதை நான் விரும்பவில்லை ஆவணப்படங்களில் நீங்கள் பார்ப்பதை போல் கீழே வந்துகொண்டிருக்கும்போது எனக்கு வியப்பான எண்ணம் தோன்றுகிறது இறப்பு ஒன்றும் பயம் அளிக்கவில்லை வாழ்க்கை முழுவதும் இதற்காக நம்மை தயார் செய்துகொண்டதுபோல் தோன்றியது ஆனால் அது மிகவும் சோகமானது எனக்கு இறக்க விருப்பமில்லை ; நான் வாழ்க்கையை நேசிக்கிறேன் . அந்தச் சோகத்தினால் என் மனதில் ஒன்று தோன்றியது அதாவது எனக்கு ஒரே ஒரு விருப்பம்தான் எனது விருப்பம் எனது குழந்தைகள் வளர்வதை பார்ப்பதே . ஒரு மாதத்திற்கு பிறகு என் மகள் பங்குபெற்ற ஒரு நிகழ்ச்சியில் நான் இருந்தேன் முதலாம் வகுப்பு , கலைத்திறன் ஒன்றும் அதிகம் இல்லை இருப்பினும் ( சிரிப்பொலி ) பரவசத்தில் நான் அழுகிறேன் , சிறு குழந்தையை போல . உலகின் அத்துணை உணர்வுகளையும் அது கொண்டுவந்தது அத்தருணத்தில் நான் ஒன்றை உணர்ந்தேன் இரு உறவுகளை இணைப்பதுதான் அது வாழ்க்கையின் ஒரே முக்கியத்துவமும் அதுதான் அதுதான் நல்ல தகப்பனாக செயல்படுவது . அதற்கும் மேலாக , என் வாழ்க்கையின் ஒரே லட்சியம் நல்ல தகப்பனாக இருப்பதே . எனக்கு ஒரு அரிய பரிசு அளிக்கப்பட்டுள்ளது , எனது உயிர் அன்று காப்பாற்றபட்டது . எனக்கு மற்றொரு கொடையும் அளிக்கப்பட்டுள்ளது , எதிர்காலத்தை பார்க்கும் திறன் அளிக்கப்பட்டு மறுபடியும் வந்து புதிய வாழ்வைப் பெற்றேன் . விமானத்தில் பறக்கும் உங்கள் அனைவருக்கும் ஒரு சவால் விடுகிறேன் , இது போன்ற சம்பவம் உங்கள் விமானத்திற்கும் ஏற்படுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள் -- அவ்வாறு ஏற்படவேண்டாம் -- அனால் அப்படி ஏற்பட்டால் நீங்கள் எப்படி மாறுவீர்கள் என்று எண்ணிப்பாருங்கள் . செய்வதற்காக காத்துக்கொண்டிருக்கும் எந்தெந்த செயல்களெல்லாம் செய்வீர்கள் ஏனென்றால் நீண்ட நாட்கள் வாழ்வீர்கள் என்று நீங்கள் நினைத்திருப்பீர்கள் ? உங்கள் உறவு முறைகளை எவ்வாறு மாற்றுவீர்கள் எதிர்மறையான எண்ணங்களை எவ்வாறு மாற்றுவீர்கள் ? எல்லாவற்றிற்கும் மேலாக , நீங்கள் ஒரு நல்ல பெற்றோரா ? நன்றி ( கைதட்டல் )
(trg)="49"> Ман фикр мекунам :
(trg)="50"> " Илтимос , битарк . "
(trg)="51"> Ман намехохам , ки вай ба 20 пора таксим шавад , ба мисли филмхои хуччати .

# ta/WYJABz2i6dNk.xml.gz
# tg/WYJABz2i6dNk.xml.gz


(src)="1"> ஏன் பலர் வெற்றியடைந்து , பின்னர் தோல்வி அடைகிறார்கள் ? வெற்றி என்பது ஒரே வழி என்று நாம் நினைப்பதுதான் ஒரு மிகப் பெரிய காரணம் . எனவே தான் நாம் வெற்றியை அடைய அனைத்தும் செய்து ... அதை அடைந்த பிறகு , நாம் சாதித்து விட்டதாக நினைத்து ஆறுதல் அடைகிறோம் . அதோடு அந்த வெற்றிக்காக என்னென்னமோ செய்தோமோ அவை எல்லாவற்றையும் நிறுத்தி விடுகிறோம் . அதனால் தான் உடனே தோல்வி அடைகிறோம் . இதை எப்படி சொல்கிறேன் என்றால் எனக்கும் இதுதான் நடந்தது . வெற்றியை அடைய நான் என்னை வருத்தி கடுமையாக உழைத்தேன் சாதித்து விட்டதாக நினத்துக்கொண்டு பின்னர் என் முயற்சிகளை நிறுத்தி விட்டு சும்மா இருந்து விட்டேன் . வெற்றியை அடையும் பொருட்டு நன்றாக உழைத்து , நான் முன்னேற முற்பட்டேன் பின்னர் நான் நல்ல தகுதியை அடைந்து விட்டதாகக் கருதி முன்னேற முயலுவதை நிறுத்தி விட்டேன் . வெற்றி அடையும் போது என்னால் புதிய சாதுர்யமான உத்திகளை உருவாக்க முடிந்தது . ஏனென்றால் நான் செய்த இந்த எல்லா எளிய முயற்சிகளும் புதுப்புது உத்திகளை உருவாக்க வழிவகுத்தன . பின்னர் என்னை மேதை என நினைத்து எல்லா முயற்சிகளையும் நிறுத்திவிட்டேன் . நான் எதுவுமே செய்ய அவசியமின்றி எல்லாம் தாமாகவே மாயமாக நடக்கும் என்றெண்ணினேன் அதனால் என் படைப்பாற்றல் மழுங்கடிக்கப்பட்டது மட்டுமே மிச்சம் ! என்னால் புதிதாக யோசித்து புது உத்திகளை உருவாக்க முடியாமல் போய்விட்டது . வெற்றியடைந்த பின்னர் , நான் எப்பவும் பணத்தை விட வாடிக்கையாளர்களிடமும் அவர்களது வேலைத்திட்டங்களிலும் கவனமாக இருந்தேன் . அதனால் பணம் கொட்டத்தொடங்கியது . அது என்னைத் தடுமாற்றமடைய செய்தது . சடுதியாக , நான் வாடிக்கையாளர்களுடன் பேசிக்கொண்டிருக்க வேண்டிய வேளையில் , எனது பங்குத் தரகரிடமும் , அசையா சொத்துகளின் முகவரிடமும் பேசிக் கொண்டிருந்தேன் . வெற்றியின் பின்னர் , எப்போதும் நான் விரும்பியதையே செய்தேன் ஆனால் பிறகு நான் விரும்பாத வேலைகளில் ஈடுபடவேண்டியதாயிற்று , மேலாண்மை வேலைகள் . உலகின் மோசமான மேலாளர் நான் . ஆனால் ஒரு நிறுவனத்தின் தலைமை அதிபராக அதை நான் செய்தாக வேண்டிய கட்டாயத்தை உணர்ந்தேன் விரைவில் ஒருவிதமான இறுக்கம் என்னை சூழ்ந்தது வெளியுலகிற்கு சாதனயாளனாகத் தெரிந்தாலும் உள்ளுக்குள் மன உளைச்சலுக்கு ஆளானேன் ஆனால் அதை சமாளித்து அதிலிருந்து மீளத் தெரிந்தவன் தான் . வேகமாக ஓடும் ஒரு காரை வாங்கிப் பார்த்தேன் .
(trg)="1"> Барои чи бисёри одамон ба баландихои муваффакият мерасанд , баъд аз он меафтанд ?
(trg)="2"> Яке аз сабабхои асосии ин : мо фикр мекунем , ки муваффакият- ин кучаи бо харакати яктарафа мебошад .
(trg)="3"> Аввалан мо хамаи оне , ки ба муваффакият меорад мекунем .