# szl/BhT0XnBD94o6.xml.gz
# ta/BhT0XnBD94o6.xml.gz


(src)="1"> Na naradach TED rozprŏwio sie ło bele czym , na przikłŏd ło tym , jakŏ sie rŏbi firer a czelŏtka .
(trg)="1"> இங்கு வந்திருக்கும் பெருந்தகைகளே !

(src)="2"> Przedstŏwiã wōm drapko , jako sie to rŏbi , a niskorzyj zbierã to do kupy .
(src)="3"> Nŏjsōmpiyrw taki chop musi mieć opŏwŏgã , kejby mu gańba niy było , kej stŏnie przed ludkami .
(src)="4"> Rŏbi cosik , co inksi letko zmałpujŏm .
(trg)="2"> TED இல் நாம் , தலைமைதாங்கி நடப்பதையும் ஒரு இயக்கத்தை உருவாக்குவதையும் பற்றி மிகவும் பேசுகிறோம் . இங்கு வெறும் மூன்று நிமிடத்தில் ஒரு இயக்கம் உருவாகும் நிலையை முதலில் இருந்து முடிவுவரை காண்போம் . மற்றும் இதிலிருந்து சில பாடங்களையும் கற்றுக் கொள்வோம் . முதலில் , எல்லோருக்கும் தெரிந்தது , ஒரு தலைவருக்கு , தைரியம் வேண்டும் ஒன்றை புதிதாய் செய்வதற்கும் அதை ஏளனம் கேட்பதற்கும் . ஆனால் , அவர் செய்வதை பின்பற்றுவது , மிகவும் சுலபம் . இதோ , இங்கு , அவருடைய முதல் மற்றும் முக்கிய தொண்டர் . அவர் மற்றவர்களுக்கு எப்படி பின்பற்றுவது என்று காட்டப்போகிறார் . இப்பொழுது , அந்த தலைவர் அவரை தனக்கு சமமாக கருதுவதை பாருங்கள் . இப்பொழுது , இங்கு தலைவர் என்பது இல்லை ; இப்பொழுது ´அவர்கள் ' , பன்மை . அடுத்து , அவருடைய நண்பர்களை கூப்பிடுகிறார் . இப்பொழுது , அந்த முதல் தொண்டரை கூன்று கவனித்தால் , அவரிடமும் ஒரு சிறிய அளவில் தலைமைதாங்கி நடக்கும் திறமை தென்படுகிறது . இந்த மாதிரி செய்வதற்கு ஒரு தைரியம் வேண்டும் . இந்த முதல் தொண்டர் தான் ஒரு தனி மனிதரை தலைவராக்குகிறார் .

(src)="16"> ( Śmiych ) ( Klackanie )
(src)="17"> Potym mōmy nŏwego chyntnego .
(src)="18"> Tera to niy yno dwa gupielŏki .
(trg)="3"> ( சிரிப்பு ) ( கைதட்டல் ) அடுத்து இரண்டாவது தொண்டர் வருகிறார் . இப்பொழுது ஒன்று இல்லை , இரண்டு கோமாளிகள் , மூன்று என்பது கூட்டம் , கூட்டம் என்பது ஒரு செய்தி . அதனால் , ஒரு இயக்கம் என்பது வெளிப்படையாக இருக்க வேண்டும் . முக்கியமானது , தலைவரை மட்டும் வெளிக்காட்டுவது அல்ல , ஆனால் தொண்டர்களையும் தான் ஏனென்றால் புதிய தொண்டர்கள் தலைவரை அல்ல , ஆனால் முந்தைய தொண்டர்களையே பின்பற்றுகிறார்கள் . இப்பொழுது இன்னும் இருவர் வருகிறார்கள் , இன்னும் சிறிது நேரத்தில் , மற்றும் மூவர் . இங்கு ஒரு உத்வேகம் உள்ளது . இதுதான் அந்தந் தருணம் . இப்பொழுது நாம் இங்கு இயக்கத்தை காணலாம் . கூர்ந்து கவனித்தால் , புதிய மக்கள் சேரும் பொழுது அதன் ஆபத்து குறைகிறது . இதனால் , முன் சேராமல் இருந்தவர்கள் , அப்படியே இறுக்க எந்த காரணமும் இல்லை . அவர்கள் தனியாக தெரியமாட்டார்கள் . யாரும் அவர்களை கேலி செய்யமாட்டார்கள் . ஆனால் , விரைவாக கூட்டத்தில் சேர்ந்தால் , அவரும் ஒரு முக்கிய உறுப்பினராகலாம் .

(src)="29"> ( Śmiych )
(src)="30"> Bo za chwila przilecōm ci , co im je żŏl .
(src)="31"> Bo kŏżdy kce być we czelŏtce keby ło nim niy klachali , że z nimi niy ma .
(trg)="4"> ( சிரிப்பு ) அடுத்த நிமிடத்தில் , இன்னும் பலர் சேர்வதை பார்க்கலாம் ஏனென்றால் , பின்னர் இவர்கள் இந்த கூட்டத்தில் சேரவில்லையே என்று கேலி செய்யப்படுவார்கள் , இப்படி தான் ஒரு இயக்கம் உருவாகிறது . இதிலிருந்து சில பாடங்களை கற்றுக் கொள்ளலாம் . முதலில் , நீங்கள் , அங்கு சட்டை உடுத்தாமல் தனியாக நடனம் ஆடுபவரை போன்றவரென்றால் , உங்களது முதல் சில தொண்டர்களை உங்களுக்கு சமமாக வளர்ப்பதை முதன்மைப்படுத்துங்கள் , இது உங்களை பற்றியது இல்லை , இது இயக்கத்தை பற்றியது . இங்கு , ஒரு முக்கிய பாடத்தை மறந்துவிட்டோம் . முக்கியமான பாடம் என்னவென்றால் - நீங்கள் கண்டுப்பிடித்துவிட்டீர்களா ? - தலைமை தாங்குவது மிகவும் பெருமையாக்கப்பட்டிருக்கிறது , அதாவது , சட்டை உடுத்தாமல் இருப்பவரே முதன்மையானவர் , அவருக்கே எல்லாப் பாராட்டுகளும் சேரும் , ஆனால் , உண்மையிலேயே , அந்த முதல் தொண்டரே , ஒரு கோமாளியை தலைவராக மாற்றினார் . அதனால் , ஒரு தலைவராக , இருப்பது என்பது திறன் அற்றது . உண்மையிலேயே , ஒரு இயக்கம் ஆரம்பிக்க , எண்ணம் இருந்தால் , பின்பற்றுவதற்க்கு தைரியம் வேண்டும் , மற்றவர்கள் எப்படி பின்பற்ற வேண்டும் என்றும் காட்டுங்கள் . என்றாவது ஒரு கோமாளி ஏதாவது உயர்ந்த செயலை செய்தால் , துணிச்சலாக , முதல் நபராக அதில் சேருங்கள் . இதற்கு மிகச் சிறந்த அற்புதமான இடம் TED . நன்றி ( கை தட்டல் )