# srp/65lI11dAvWx6.xml.gz
# ta/65lI11dAvWx6.xml.gz


(src)="1"> Primijetio sam nešto zanimljivo u vezi sa društvom i kulturom .
(src)="2"> Sve što je rizično zahtijeva dozvolu , učenje vožnje , posjedovanje oružja , vjenčavanje .
(trg)="1"> நான் சமூகம் மற்றும் பண்பாடு பற்றிய சுவாரசியமான ஒன்றை கவனித்திருக்கிறேன் ஆபத்தானவை எல்லாவற்றிற்க்கும் உரிமம் தேவை வாகனத்தை ஓட்ட , துப்பாக்கி சொந்தமாக வைத்துக்கொள்ள , திருமணம் செய்து கொள்ள .

(src)="3"> ( Smijeh )
(src)="4"> To je istina za sve što je rizično osim za tehnologiju .
(src)="5"> Iz nekog razloga , ne postoji standardizovano gradivo , nema osnovnog kursa .
(trg)="2"> ( சிரிப்பொலி ) தொழில்நுட்பம் தவிர மற்ற அனைத்திற்கும் அது உண்மை . ஒரு சில காரணங்களுக்காக , எந்த நிலையான பாடத்திட்டங்களும் இல்லை . அடிப்படை பாடமும் எதுவும் இல்லை . அவர்கள் கணினியை கொடுத்துவிட்டு பின்னர் தனியாக விட்டு விடுவார்கள் . இந்த விஷயங்களை எப்படி என்று நாம் தான் கற்றுகொள்ள வேண்டுமா ? யாரும் உங்களுடன் அமர்ந்து

(src)="9"> Niko ne sjedne i kaže vam :
(src)="10"> " To funkcioniše ovako . "
(src)="11"> Danas ću vam reći 10 stvari za koje ste mislili da ih svi znaju , ali ih ne znaju .
(trg)="3"> " இது எவ்வாறு தான் வேலை செய்யும் என்று " கற்பிக்க மாட்டார்கள் இன்று நான் உங்களுக்கு 10 விஷயங்கள் சொல்ல போகிறேன் நீங்கள் நினைத்திருக்கலாம் எல்லோருக்கும் அறிந்தது என்று , அனால் உங்களுக்கு தெரியாது . முதலாவது , இணைய வலையில் இருக்கும்பொழுது கீழே உருட்ட சுட்டியை ( mouse ) பயன்படுத்த வேண்டாம் உருள் பட்டையை பயன்படுத்துவதும் வீண் ஆதாயம் இருந்தால் தவிர அதற்கு பதிலாக , தட்டுப்பட்டையை ( Space bar ) பயன்படுத்தவும் . அது ஒரு பக்கம் கீழே உருட்டும் .

(src)="17"> Držite dugme " shift " da biste se vratili gore .
(src)="18"> Dakle " space " spušta sadržaj dolje za jednu stranu .
(src)="19"> To radi u svakom pretraživaču i na svakom kompjuteru .
(trg)="4"> Shift விசையுடன் அழுத்த அது ஒரு பக்கம் மேலே உருட்டும் . தட்டுப்பட்டையை ( Space bar ) அழுத்த அது ஒரு பக்கம் கீழே உருட்டும் . இது அனைத்து உலாவிகளிலும் ( browser ) எந்த கணினியிலும் வேலை செய்யும் . மேலும் வலையில் , முகவரிகள் பூர்த்தி செய்யும்பொழுது , தாவல் ( Tab ) விசையை அழுத்த அடுத்த பெட்டிக்கு செல்லும் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன் . மாநிலம் ( State ) பூர்த்தி செய்ய மேல்மீட்புப்பட்டி ( pop- up menu ) பயன்படுத்துவது வீண் . உங்களுடைய மாநிலத்தின் முதலாவது எழுத்தை தட்டவும் . உங்களுக்கு கனெக்டிகட் மாநிலம் பூர்த்தி செய்ய , C , C , C என தட்டவும் . உங்களுக்கு டெக்சாஸ் மாநிலம் பூர்த்தி செய்ய , T , T என தட்டவும் . மேல்மீட்புப்பட்டி ( pop- up menu ) பயன்படுத்துவது வீண் . மேலும் இணைய வலையில் , எழுத்து மிகவும் சிறியதாக இருந்தால் , கட்டுப்பாட்டு விசையை அழுத்தி பிடித்து , + , + , + தட்டவும் நீங்கள் ஒவ்வொரு முறை தட்டும்போது எழுத்துக்களை இது பெரியதாக்கும் . இது அனைத்து கணினிகளிலும் , உலாவிகளிலும் வேலை செய்யும் . சிறியதாக்க கட்டுப்பாட்டு விசையை அழுத்தி பிடித்து , - , - , - தட்டவும் . உங்கள் கணினி Mac என்றால் , அதற்கு பதிலாக வேறு கட்டளை இருக்கலாம் . உங்கள் பிளாக்பெர்ரி , ஆண்ட்ராய்டு , ஐபோனில் தட்டச்சு செய்யும் போது நிறுத்தக்குறிகள் அமைப்பை மாறுவதற்கு கவலைப்பட தேவையில்லை காற்புள்ளி ( Period ) அடித்து விட்டு , பின்னர் ஒரு இடத்தை விட்டு பிறகு அடுத்த எழுத்து அடிக்கவும் . இரண்டு முறை தட்டுப்பட்டையை ( Space bar ) அழுத்தவும் . தொலைபேசி காற்புள்ளி ( Period ) அடித்து , பின்னர் ஒரு இடத்தை விட்டு பிறகு அடுத்த எழுத்து அடிக்க தயாராக இருக்கும் . இது முற்றிலும் ஆச்சரியமாக இருக்கும் . கைப்பேசி பயன்படுத்தும் போது , நீங்கள் முன் அழைத்த யாராக்காவது மறு அழைப்பு செய்ய விரும்பினால் , நீங்கள் செய்ய வேண்டியது அழைப்பு பொத்தானை ( call ) அழுத்த வேண்டியது தான் . அது , நீங்கள் பெட்டியில் கடைசியாக பேசிய தொலைபேசி எண்ணை பூர்த்தி செய்யும் . இப்போது நீங்கள் " அழைப்பு " பொத்தானை அழுத்தி அழைக்கலாம் . " சமீபத்திய அழைப்புகள் " பட்டியலை பயன்படுத்த தேவையில்லை . யாரையாயினும் அழைக்க வேண்டியிருந்தால் , மீண்டும் அழைப்பு பொத்தானை அழுத்தவும் . என்னால் புரிந்து கொள்ள இயலாத விஷயம் இது ... போன் செய்து வாய்ஸ் மெயில் மெசேஜ் விடும் போது ,

(src)="39"> Kad vas nazovem i ostavim poruku na sekretarici , čujem :
(src)="40"> " Ostavite poruku , " i onda dobijem 15 sekundi uputstava , kao da nemamo sekretarice već 45 godina !
(trg)="5"> " Leave a message " என்று சொன்னபின் , 15 நொடிகளுக்கும் மேல் கட்டளைகள் வரும் ,

(src)="41"> ( Smijeh )
(src)="42"> Nijesam ogorčen .
(src)="43"> Izgleda da postoji prečica na tastaturi koja dopušta da odmah dođete do pištanja .
(trg)="6"> " Voice mail " ஒன்றும் புதிதல்ல ... ( சிரிப்பொலி ) நான் ஒன்றும் கோபமாக இல்லை . அதற்கும் ஒரு குறுக்கு வழி உள்ளது . நேரடியாக செய்தியை பதிவு செய்யலாம் . இயந்திரம் பதிலளித்தல் :

(src)="45"> Kada čujete ton , molim vas - BIP .
(src)="47"> Nažalost , operateri nijesu usvojili iste prečice , tako da zavisi od operatera i od vas da naučite prečicu za osobu koju zovete .
(trg)="7"> At the tone , please - BEEP டேவிட் போக் : இது எல்லா கைப்பேசிகளிளும் வேலை செய்வதில்லை ஒவ்வொரு கைப்பேசிக்கும் ஒவ்வொரு பொத்தானை பயன் படுத்த வேண்டும் . நீங்கள் தான் கற்று கொள்ள வேண்டும் யாருக்கு பேசுகிறீர்கள் என்பதை பொறுத்து . எல்லாம் சரியாக இருக்கும் என்று நான் சொல்லவில்லை .

(src)="49"> Većina vas o Guglu misli kao o nečemu što omogućava da nađete neku stranu , ali to je i rečnik .
(src)="50"> Ukucajte riječ " define " i potom riječ koja vas zanima .
(src)="51"> Ne morate čak ni da kliknete .
(trg)="8"> " Google " என்பது தேடலுக்கு மட்டும் பயன்படுவது இல்லை . அதை அகராதியாகவும் பயன் படுத்த முடியும் . " define " வார்த்தையை தொடர்ந்து என்ன வார்த்தைக்கு அர்த்தம் வேண்டுமோ அதை டைப் செய்யவும் . நீங்கள் எதையும் சொடுக்க கூட தேவையில்லை . வார்த்தைக்கான அர்த்தம் மற்றும் தகவல்கள் உடனே கிடைக்கும் . மேலும் இதில் FAA கான தகவல்களையும் அறிந்து கொள்ள இயலும் . விமானத்தின் பெயர் மற்றும் எண்ணை டைப் செய்யும் போது விமானத்தின் முழு விவரமும் கிடைக்கும் . இதற்கு தனியாக செயலி தேவையில்லை . இது ஒரு அலகு மற்றும் நாணய மாற்றாக இருக்கிறது . நீங்கள் எதையும் சொடுக்க தேவையில்லை . நீங்கள் டைப் செய்யும்போது உடனே விளக்கம் கிடைக்கும் . உரையை டைப் செய்யும்போது , ஏதேனும் முன்னிலைப்படுத்த வேண்டுமென்றால் -- இது ஒரு மாதிரி தான் .

(src)="61"> ( Smijeh )
(src)="62"> Kada želite da označite riječ , ne trošite vrijeme prevlačenjem kursora preko nje kao početnik .
(src)="63"> Kliknite dva puta na nju .
(trg)="9"> ( சிரிப்பொலி ) ஏதேனும் முன்னிலைப்படுத்த வேண்டுமென்றால் , நீங்கள் அதை இழுப்பதினால் நேரத்தை வீணடிக்க வேண்டாம் கத்துக்குட்டிகள் போல இல்லாமல் வார்த்தையை இரண்டு முறை சொடுக்கவும் . அது உடனே அந்த வார்த்தையை தேர்வு செய்துவிடும் . அதே போல் நீங்கள் அதை அழிக்க தேவையில்லை . அதன் மேலேயே டைப் செய்யவும் . அதே போல் நீங்கள் இரண்டு முறை சொடுக்கலாம் அல்லது இழுத்து ஒரு வார்த்தயை முன்னிலைப்படுத்தலாம் மேலும் துல்லியமாக . நீங்கள் அதை அழிக்க தேவையில்லை . அதன் மேலேயே டைப் செய்யவும் . ( சிரிப்பொலி )

(src)="75"> Kašnjenje blende je vrijeme između pritiska na dugme za okidanje i trenutka kada fotoaparat stvarno uslika nešto .
(src)="76"> To je zaista frustrirajuće na bilo kom fotoaparatu ispod 1000 dolara .
(trg)="10"> " Shutter lag " என்பது நீங்கள் shutter button அழுத்தி பின்னர் camera கிளிக் செய்யுவதர்கான இடைவெளி . இது விலை குறைவான camera க்களில் ஒரு பெரிய பிரச்சனை .

(src)="77"> ( Kliktanje fotoaparata ) ( Smijeh )
(src)="78"> To je zato što fotoaparatu treba vremena da izračuna fokus i ekspoziciju , ali ako uradite fokus prije toga , polupritiskom , ostavite prst na tome , nema kašnjenja !
(src)="79"> Uspjećete svakog puta .
(trg)="11"> ( கேமராவில் அழுத்தும் சத்தம் ) ( சிரிப்பொலி ) இது ஏனென்றால் நிழற்பட கருவிக்கு( camera ) " focus " மற்றும் " exposure " கணக்கிட நேரம் தேவை , ஆனால் நீங்கள் பாதி அழுத்திவிட்டு , பின்னர் விட்டால் , ஷட்டர் பின்னடைவு ஏற்படாது ! ஒவ்வொரு முறையும் சரியாக படம் பிடிக்க முடியும் . $50 நிழற்பட கருவியை $1000 நிழற்பட கருவியாக்கிவிட்டேன் . நீங்கள் ஏதேனும் உரை வழங்கும்பொழுது உங்கள் பார்வையாளர்கள் உங்களை பார்க்காமல் slideஐயே பார்த்துக்கொண்டு இருந்தால் ( சிரிப்பொலி ) அது நடக்கும்பொழுது , இது keynote மற்றும் powerpoint- ல் வேலை செய்யும் நீங்கள் B விசையை டைப் செய்தால் போதும் அது ஸ்க்ரீனை கறுப்பாக்கிவிடும் அனைவரும் உங்களை பார்ப்பார்கள் . மீண்டும் " B " சொடுக்கும்பொழுது மறுபடியும் ஸ்கிரீன் தெரியும் . அதே போல் " W " விசையை பயன்படுத்தினால் ஸ்கிரீன் வெண்மையாகி விடும் மீண்டும் " W " சொடுக்கும்பொழுது மறுபடியும் ஸ்கிரீன் தெரியும் . நான் மிகவும் வேகமாக பேசி இருக்கிறேன்னு நினைக்கிறேன் , உங்களுக்கு தேவைப்பட்டால் அனைத்து உதவி குறிப்புகளையும் மின்னஞ்சல் செய்கிறேன் . வாழ்த்துக்கள் . உங்கள் அனைவருக்கும் " California Technology license " கிடைக்கும் இந்த நாள் இனிய நாளாக அமையட்டும் .

(src)="90"> ( Aplauz )
(trg)="12"> ( கரகோஷம் )

# srp/DUpWuyr831KD.xml.gz
# ta/DUpWuyr831KD.xml.gz


(src)="1"> U doba globalnih teškoća i klimatskih promjena , ja dolazim sa odgovorom na najvažnije pitanje :
(src)="2"> Zašto je seks tako prokleto dobar ?
(src)="3"> Ako se smješkate , znate na šta mislim .
(trg)="1"> உலக முரண்பாடு மற்றும் காலநிலை மாற்றம் நிறைந்த காலகட்டத்தில் , நான் ஒரு முக்கியமான கேள்விக்கு விடையளிக்க உள்ளேன் : ஏன் பாலுறவு மிகவும் சுகமான உணர்வாக இருக்கிறது ? நீங்கள் சிரிக்கிறீர்கள் என்றால் , நான் என்ன சொல்லவருகிறேன் என்பது உங்களுக்கு தெரியும் . இப்பொழுது , அதற்கான பதிலை பெறுவதற்கு முன்னால் , நான் கிரிஸ் ஹாஸ்மெர் பற்றி சொல்ல விரும்பிகிறேன் . என்னுடைய கல்லூரி காலக்கட்டத்திலிருந்து கிறிஸ் நல்ல நண்பர் , ஆனால் , மறைமுகமாக அவரை நான் வெறுக்கிறேன் . அதற்கு காரணம் கல்லூரியில் ஒரு சமயம் , எங்களுக்கு ஒரு சிறிய திட்டப்பணி கொடுத்தார்கள் அது சூரிய ஆற்றல் கடிகாரங்கள் வடிவமைப்பது . இதோ என் கடிகாரம் . இது , குள்ள சூரியகாந்தி என்ற ஒன்றை பயன்படுத்துகிறது , அது 12 அங்குலம் உயரம் வரை வளரும் . இப்போது , நீங்கள் அறிந்தபடி , சூரியகாந்தி நாள் பொழுதில் சூரியனை பின்தொடரும் . ஆக காலையில் , சூரியகாந்தி எந்த திசையை எதிர்கொண்டிருக்கிறது என்று பார்க்கவும் , நீங்கள் அதை தளத்தில் உள்ள காலி இடத்தில குறிக்கவும் . நண்பகலில் , நீங்கள் சூரியகந்தியின் மாறிய நிலையை குறிக்கவும் , மீண்டும் மாலையில் நிலை மாற்றதை குறிக்கவும் , இதோ உங்கள் கடிகாரம் . தற்போது , எனக்கு தெரியும் என்னுடைய கடிகாரம் சரியான நேரத்தை சொல்லாது என்று , ஆனால் அது ஒரு பூவை வைத்தே தோராயமான நேரத்தை கொடுக்கிறது ஆக , எனது முற்றிலும் நடுநிலையான , ​​அகநிலை கருத்துப்படி , இது அபார யோசனை ! ஆயினும் , இதோ கிறிஸ்ஸின் கடிகாரம் . இது ஐந்து உருப்பெருக்கி கண்ணாடிகள், ஒவ்வொரு கண்ணாடியின் அடியிலும் ஒரு மது குவளை உள்ளது . ஒவ்வொரு மது குவளையிலும் வெவ்வேறு வாசனை எண்ணெய் உள்ளது . காலையில் , சூரிய ஒளி முதலாவது உருப்பெருக்கி கண்ணாடி மீது மின்னி ஒரு ஒளி கற்றைஅதன் கீழ் உள்ள மது குவளையின் மீது குவியும் இது உள்ளே இருக்கும் வாசனை எண்ணெய்யை சூடேற்றும் , அது ஒரு வித வாசனையை உமிழும் . சில மணி நேரம் கழித்து , சூரியன் அடுத்த உருப்பெருக்கி கண்ணாடி மீது மின்னும் , வேறு ஒரு வாசனை உமிழப்படும் ஆக அந்த நாள் பொழுதில் ஐந்து வகையான வாசனைகள் சுற்றுபுறத்தில் பரப்பபடுகிறது அந்த வீட்டில் வாழும் யாராயினும் நேரத்தை வாசனையை வைத்தே சொல்லலாம் . உங்களுக்கு புரியும் நான் கிறிஸ்ஸை ஏன் வெறுத்தேன் என்று . நான் என் யோசனை சிறந்தது என்று நினைத்தேன் , ஆனால் அவனது யோசனை தலைசிறந்தது , அந்த சமயத்தில் , அவனது யோசனை என்னுடையதை காட்டிலும் சிறந்தது என்று அறிந்திருந்தேன் , ஆனால் அது ஏன் என்று என்னால் விவரிக்க முடியவில்லை . ஒரு விஷயம் உங்களுக்கு தெரிய வேண்டும் நான் தோற்று போவதை விரும்பமாட்டேன் இந்த பிரச்சனை பத்தாண்டுகளுக்கு மேலாக என்னை உறுத்திகொண்டிருக்கிறது அது இருக்கட்டும் , ஏன் பாலுறவு சுகமான உணர்வாக இருக்கிறது என்கிற கேள்விக்கு வருவோம் . சூரிய ஆற்றல் கடிகாரங்கள் வடிவமைப்பு திட்டம் முடிந்து பல வருடங்களுக்கு பின் , எனக்கு தெரிந்த ஒரு இளம்பெண் , பாலுறவின் போது ஐம்புலன்களும் உற்சாகம் அடைவதால் தான் என்னமோ அது மிகவும் நன்றாக இருக்கிறது என்று பரிந்துரைத்தாள் . அவள் இதை கூறும்பொழுது , எனக்கு ஒரு திடீர் யோசனை பிறந்தது . ஆகையால் என் வாழ்க்கையின் பல அனுபவங்களை ஐம்புலன்களை கொண்டு மதிப்பீடு செய்ய எண்ணினேன் . இதை செய்ய , ஐம்புலன்கள் வரைப்படம் ஒன்றை வடிவமைத்தேன் .