# sh/7opHWpu2fYcG.xml.gz
# ta/7opHWpu2fYcG.xml.gz


(src)="1"> Ako bi me kojim slucajem predsednik Obama pozvao da ja budem sledeci Car matematike , ja bih imao predlog za njega za koji mislim da bi u mnogome mogao da poboljsa predavanje matematike u skolama u ovoj zemlji .
(src)="2"> Koji bi bio lak da se implementira i jeftin .
(src)="3"> Matematicki program koji trenutno imamo je baziran na osnovama aritmetike i algebre .
(trg)="1"> இப்பொழுது , ஜனாதிபதி ஒபாமா அவர்கள் என்னை கூப்பிட்டு கணிதத்தின் அடுத்த சக்ரவர்த்தியாக இருக்க சொன்னால் இந்த நாட்டின் கணிதக் கல்வியை பெரிதும் மேம்படுத்துவதற்கு நான் அவருக்கு ஒரு ஆலோசனை கூறுவேன் . இதை சுலபமாக நடைமுறைப்படுத்த முடியும் . மற்றும் மலிவானதும் கூட . நமது தற்போதைய கணிதத் திட்டம் எண் கணிதம் மற்றும் அட்சரக்கணிதத்தை அடிப்படையாக கொண்டது . நாம் பிறகு கற்றுக்கொள்ளும் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட பாடத்தை நோக்கியே அழைத்து செல்கிறது . அதன் உச்சியில் இருப்பது தான் நுண் கணிதம் . நான் இங்கு சொல்ல வருவது இது ஒரு தவறான அணுகுமுறை . சரியான அணுகுமுறை என்பது , நமது எல்லா மாணவர்களும் அனைத்து உயர் நிலை பள்ளி மாணவர்களும் அறிய வேண்டியது . புள்ளியியல் : நிகழ்தகவும் புள்ளியல் மட்டும் .

(src)="9"> ( aplauz )
(src)="10"> Mislim , nemojete pogresno da me shvatite .
(src)="11"> Analiza je jako bitna oblast matematike . i vazi za veliki uspeh ljudskog roda .
(trg)="2"> ( கரவொலி ) என்னை தவறாக நினைக்க வேண்டாம் . நுண் கணிதம் ஒரு முக்கியமான பாடம் தான் . மனித அறிவின் மிக சிறந்த கண்டுபிடிப்பு . இயற்கையின் விதிமுறைகள் நுண் கணிதத்தை ஒட்டியே எழுதபட்டிருக்கிறது . ஒவ்வொரு கணிதம் , அறிவியல் , பொறியியல் மற்றும் பொருளாதாரம் பயிலும் மாணவரும் , கல்லூரியின் முதல் வருடத்திற்குள் , நுண் கணிதம் அவசியம் பயில வேண்டும் . ஆனால் நான் ஒரு கணிதப் பேராசிரியராக இங்கு சொல்ல வருவது மிகச்சிலரே நுண் கணிதத்தை உணர்ந்து அர்த்தமுள்ள முறையில் பயன் படுத்துகின்றனர் . ஆனால் நேர்மாறாக , புள்ளியியல் - நாம் தினசரி உபயோகபடுத்த வேண்டிய மற்றும் உபயோகபடுத்த கூடியது அல்லவா ? இது ஆபத்து . இது வெகுமதி . இது ஒழுங்கில்தன்மை . இது தகவல்களை புரிந்து கொள்வது . என்னை பொருத்தவரை , நம் மாணவர்கள் , உயர் நிலை பள்ளி மாணவர்கள் அனைத்து அமெரிக்கா குடிமக்களுக்கும் நிகழ்தகவும் , புள்ளியியலும் தெரிந்திருக்குமானால் நாம் இப்பொழுது போல பெரிய பொருளாதார சிக்கலில் சிக்கி இருக்க மாட்டோம் . அது மட்டும் மல்ல , - நன்றி , .... ( ஆனால் ) இதை சரியாக பயிற்றுவித்தால் மிக்க மகிழ்ச்சி தரக்கூடியது . நிகழ்தகவும் , புள்ளியியலும் . இது சூதாட்டத்தில் மற்றும் விளையாட்டில் உள்ள கணக்கு . இது ஆராயும் போக்கு . இது வருங்காலத்தை முன் கூட்டியே சொல்வது . பாருங்கள் , உலகம் இப்போது அலைமருவியில் இருந்து எண்மருவிக்கு மாறி விட்டது . நமது கணித பாட முறையை அலைமருவியில் இருந்து எண்மருவிக்கு மாற்றி அமைப்பதற்கு இதுதான் சரியான தருணம் . பாரம்பரியமான தொடர்ச்சியாக வரும் தொடர் கணிதத்திலிருந்து , நவீன பிரிநிலை கணிதத்திற்கு மாற . நிச்சயமில்லாத கணிதம் , தன்னிச்சை இயல்புடைய தரவுகள் -- அதுவே நிகழ்த்தகவு கோட்பாடுகளும் , புள்ளியியலும் . சுருக்கமாக் சொல்ல வேண்டுமானால் , நம் மாணவர்கள் நுண் கணித உத்திகளை பயில்வதற்கு பதிலாக , என்னை பொருத்தவரை , நடு மட்டத்தில் இருந்து இரண்டு திட்ட விலக்கங்கள் என்ன என்று தெரிந்து கொள்வது அர்த்தமுள்ளதாய் இருக்கும் . இதனை நான் அர்த்தமுடன் கூறுகிறேன் . மிக்க நன்றி .

(src)="27"> ( Aplauz )
(trg)="3"> ( கரவொலி )

# sh/nC3NDf6d49pE.xml.gz
# ta/nC3NDf6d49pE.xml.gz


(src)="1"> Ovde vidimo , našeg zanimljivog prijatelja, Filipa , kako vozi biciklu po divnom danu .
(src)="2"> Filip obožava Twiter .
(src)="3"> Oh, evo problema !
(trg)="1"> இங்கே நாம் ஒரு மகிழ்ச்சிகரமான நாளில் சவாரி செய்யும் வேடிக்கை நண்பர் பிலிப்புவை காண்கிறோம் . பிலிப்பு அவனுடைய ட்விட்டரை நேசிக்கிறான் . அச்சச்சோ , ஆனால் ஒரு பிரச்சனை ! பிலிப்பு ஒரு சுயவிவரப்படத்தை பதிவேற்ற மறந்துவிட்டார் , ஆகையால் மக்கள் அவனுடைய ட்விட்டர் கணக்கை எப்பொழுது பார்த்தாலும் ஒரு சிறிய தனிமையான முட்டையையே பார்க்கிறார்கள் . ஆனால் சுயவிவரத்தை திருத்துவது மிக எளிது .

(src)="6"> Samo klikni na " Edit Profile " na " Me " .
(src)="7"> Hajdemo za pocetak da napravimo sliku koristeći našu kameru , sa kompjutera, kako bi se rešili jajeta
(src)="8"> Nasmeši se za laptop !
(trg)="2"> ME டேப்பிலிருந்து " Edit Profile " என்பதை சொடுக்கினாலே போதும் அந்த முட்டையை அகற்ற அவனுடைய கணினி கேமராவை கொண்டு ஒரு புகைப்படம் எடுப்பதிலிருந்து தொடங்குவோம் . மடிக்கணினியை பார்த்து சிரி ! அது சரியாக தெரியும் வரை நாம் அதனுடைய அளவு மற்றும் நிலையை மாற்றலாம் . பிரமாதம் ! அடுத்து , ஒரு தலைப்பு புகைப்படத்தை நாம் சேர்க்கலாம் . நாம் மற்றொன்றை பதிவேற்றலாம் அல்லது ( இதுவே நலமானது ) நீங்கள் ஒரு கோப்பையை இழுத்து சரியாக தலைப்பு பகுதியில் போடலாம் ! நீங்கள் இதனை உங்கள் சுயவிவரப்படத்திற்கும் செய்யலாம் . இது நலமானது என்று கண்டதும் , " Apply " என்பதை சொடுக்கவும் அப்படியே இங்கே உங்கள் சுயவிவர புலத்தை , உங்கள் இருப்பிடத்தை , மற்றும் வலைத்தள விவரங்களை பூர்த்தி செய்யலாம் ஆகையால் மக்கள் உங்களை பற்றி அதிகம் தெரிந்து கொள்வார்கள் .

(src)="16"> Klikni " Save changes" i završio si !
(src)="17"> Ako odeš na SETTINGS i klikneš DESIGN karticu, takodje možeš promeniti ili otpremiti sliku za pozadinu .
(src)="18"> Samo odaberi datoteku koju želiš da koristiš, i sačuvaj promene .
(trg)="3"> " Save changes " என்பதை சொடுக்கவும் . அவ்வளவு தான் நீங்கள் முடித்துவிட்டீர்கள் ! நீங்கள் SETTINGSக்கு சென்று DESIGN பட்டியை சொடுக்கினால் நீங்கள் ஒரு பின்புல புகைப்படத்தை மாற்றலாம் அல்லது பதிவேற்றலாம் . நீங்கள் பயன்படுத்த விரும்பும் ஒரு கோப்பையை தேர்வு செய்து பின்னர் உங்கள் மாற்றங்களை சேமிக்கவும் . ஆவ்வ் சந்தோஷம் ! நீங்கள் பிரயாணத்தில் இருந்தீர்களானால் இந்த மாற்றங்களை ட்விட்டரின் அதிகாரபூர்வமான செயலிகளினால் ME டேப்பில் செய்யலாம் .

(src)="21"> Samo dodirni SETTINGS opremu .... i izaberi " Edit Profile "
(trg)="4"> SETTINGS பல்லிணை தட்டி ...

(src)="22"> Sada možeš promeniti svoj ​​profil i zaglavlje slike kad god poželiš .
(src)="23"> Naši inženjeri i dizajneri su napravili ove karakteristike , i oni se nadaju da češ uzivati dok doteruješ svoj profil
(src)="24"> I u ime svih nas ovde na Twitteru : " Srećno Twitovanje ! "
(trg)="5"> " Edit Profile " என்பதை தேர்வு செய்யவும் இப்பொழுது நீங்கள் எப்பொழுதெல்லாம் நினைக்கிறீர்களோ அப்பொழுதெல்லாம் உங்கள் சுயவிவர மற்றும் தலைப்பு புகைப்படங்களை மாற்றிகொள்ளலாம் . இந்த வசதிகளை உங்களுக்கு வழங்கியது எங்களது பொறியாளர்களும் வடிவமைப்பாளர்களுமே உங்கள் சுயவிவரத்தை கச்சிதமாக அமைப்பதை அறிந்துகொண்டீர்கள் என்று நம்புகிறோம் ! மற்றும் இங்கே ட்விட்டரில் உள்ள அனைவரின் சார்பாகவும் : " மகிழ்ச்சியான கீச்சுதல் "

# sh/w0egX8Oc90oo.xml.gz
# ta/w0egX8Oc90oo.xml.gz


(src)="1"> PLES SA EGZISTENCIJOM
(src)="2"> Ovdje je pristup takav da se stvori okruženje gdje ljudi mogu biti potpuni , gdje ljudi mogu uživati u svom središtu , sa nogama čvrsto na zemlji , ali da mogu dotaći i zvijezde .
(src)="3"> Ključ za opuštanje je svjesnost , biti pronicljiv posmatrač svega što dolazi iznutra i izvan nas - a to je unutrašnja nauka , takođe zvana meditacija .
(trg)="1"> ஓஷோ : நடனமாடு இந்த வாழ்க் கைத் தன்மையுடன் இங்கு இருக்கும் அணுகுமுறை ஒரு சூழ்நிலையை உருவாக்குவதற்கு இங் கே மக்கள் முழுமையாக இருக்க முடியும் இங்கு மக்கள் ஆனந்தமாக இருக்க முடியும் தங்கள் மையத்தில் இருப்பதில் அவர்களுடைய பாதம் உறுதியாக தரையில் ஊன்றி இருப்பதுடன் நட்சத்திரங்களை கூட அவர்கள் தொட முடியும் தளர்வாக இருப்பதற்கு திறவு கோல் விழிப்புணர்வு , நுணுக்கமாக கவனிப்பவனாக இருப்பதால் எல்லாவற்றையும் நமக்கு உள் ளேயும் மற்றும் நம் மை சுற்றியும் செல்பவைகள் இது தான் அகம்சார்ந்த விஞ்ஞானம் , மேலும் தியானம் என்று அழைக்கப்படுகிறது நாட்டியம் ஆடு இந்த பிரபஞ்சத்துடன் ஓஷோ இன்டர்நேஷனல் தியான ரிசார்ட் நான் முழுமையாக தொடப்பட் டேன் இதனுடைய அழகு மற்றும் இதன் இயற்க் கை எழிலால் மேலும் இந்த விசயங்களை விவரிப்பது மிகவும் கடினம் - வெறும் இந்த ஆற்றலா அல்லது எனக்கு தெரியவில் லை என்ன இது என்று . ஒவ் வொருவரும் நடக்கிறார்கள் இங் கே புன்னகையுடன் அவர்களுடைய முகத்தில் மேலும் தழுவிக் கொள்கிறார்கள் ஒருவரை ஒருவர் . இது தோன்றுகிறது மிகவும் இருக்கமற்றும் சாந்தமாகவும் நான் வருகிறேன் ஒரு சிறு நகரத்தில் இருந்து , திடீரென்று ஒரு சிறு நகரத்தில் இருந்து ஒரு இன்டர்நேஷனல் இடத்திற்கு வருவது , இது ஒரு மிக பெரிய குதித்தல் எனக்கு . முதல் பதிவு உடலளவில் எவ்வளவு அழகு இந்த இடம் இது ஒரு சிறு பாலைவனச் சோலை புனேவின் மையத்தில் இது தான் ஒரே தியான ரிசார்ட் இந்த உலகில் . புனேவில் அமைந்து இருக்கிறது , ... மலையில் புனேவில் அமைந்து இருக்கிறது இந்த வளாகத்தினுடைய அழகும் சாந்தமும் இன்று இந்தியாவிற்கு வருபவர் யாராயினும் மிகவும் பிரசித்திபெற்ற கண்டிப்பாக காணவேண்டிய ஈர்ப்பாகிறது . இந்த பிரமீடு வடிவமைக்கப்பட்டு தியானம் நடைபெறுவதற்கு ஒரு சூழ்நிலையை கொடுக்கிறது ஒரு முழு நாள் தியான நிகழ்ச்சி இங்கு இருக்கிறது நாள்முழுதும் , ஒவ் வொரு நாளும் காலையிலிருந்து இரவுவரை . முன்னால் ஓஷோவை படிப்பதற்கு எனக்கு தெரியாது தியானத் தை பற்றி . நான் முயற்சித்து இருந் தேன் இதற்க்கு முன்னால் , அசையாமல் உட்கார்ந்து , மிகவும் விரக்தியடைந் தேன் சிறிது நேரத்தில் எல்லாம் . அப்புறம் அதனால் தான் உடனடியாக ஓஷோ இசைவானவரானார் டைனமிக் தியானத்துடன் இதை நான் விரும்புகிறேன் , நான் இதை மிகவும் அதிகமாக விரும்புகிறேன் . இது மொத்த பாதையையும் மாற்றுகிறது அந்த நாள் புதிய நாளாக எனக்கு இருக்கிறது . நான் டைனமிக் தியானத்திற்கு சென்றால் முதல் விஷயம் , அந்த நாள் முழுதும் ஒரு அதிர்வலை இருக்கிறது, ஒரு உயிர் ரோட்டம் . நான் செய்கிறேன் டைனமிக் மற்றும் குண்டலினி தியானம் கிட்டத்தட்ட ஒவ் வொறு நாளும் . டையனமிக்குடன் , நான் காலையில் எழுந்து தாறுமாறான சுவாசத்துடன் தொடங்குகிறேன் , இது தான் சிறந்த வழியாக இருக்க முடியும் காலையில் எழுந்திருப்பதற்கு அப்புறம் கேத்தார்சிச்குள் போவோம் . இது மிகபெரிய விடுதலை ! இப் பொழுது , குண்டலினி உடன் : இது அழகான வழி இந்த நாளை நிறைவு செய்வதற்கு . இந்த சில விஷயம் நான் செய்கிறேன் . நான் என் வீட்டில் தினமும் . ஏனென்றால் நீ மிகவும் இறுக்கமாக இருக்கிறாய் ... நான் பிஸியாக . வேலை செய்கிறேன் தொலைபேசி ஒலித்துகொண்டே இருக்கிறது : இது பெருங் குழப்பம் . இவை எல்லாவற் றையும் உதறித்தள்ள முடிகிறது , எல்லாம் போக விட்டு அப்புறம் நடனம் யாரும் கவனிக்கவில் லை என்று உனக்கு தெரியும் ! அப்புறம் அந்த அமைதியை உணர்தல் . ஏனென்றால் இப் பொழுது மேற்கு இருக்கும் நிலையில் , நாம் நம் மை அர்ப்பணிக்க முடியாது அந்த அமைதியை கண்டுபிடிக்க . இந்த ஆற்றல் மிகு தியானங்கள் உன் னை அனுமதிக்கிறது வெகு விரைவாக வருவதற்கு . அப்புறம் இந்த இசை நிற்கிறது நான்காவது பகுதியில் . நீ சும்மா கீழே படுக்கிறாய் ... இந்த அமைதி உன் னை சுற்றி இருக்கிறது . நான் பல நேரங்களில் அனுபவிக்கிறேன் மெய்மறந்த நிலைக்குள் போவதாக . இது மிகவும் தளர்வாக உள்ளது மூன்று மணியோசை கேற்கும் போது எனக்கு ஏமாற்றமாக இருக்கும் . ஏனென்றால் நான் உணர் வேன் இங் கேயே அதிக நேரம் இருக்க முடியும் என்று ஏனென்றால் நான் அடைந்து இருந்த நிலை மிகவும் சாந்தமாகவும் சந் தோசமாகவும் இருந்தது . தினசரி நிகழ்சிகள் உண்டு வளமை ததுமிய இந்த புத்தா குரூவில் , புத்துணர்விற்கு , ஓய்வு மற்றும் வேடிக்கைக்காக . டைனமிக் தியானத்திற்கு பின் , சில நடைமுறைகள் உண்டு புத்தா குரூவில் . என்னுடைய விருப்பம் ஆட்டம் கொண்டாட்டம் 10; 45 நீ நடனமாட முடியும் காலை பொழுதில் ரம்மியமான இடத்தில அது உண் மையில் தியானத் தை உன்னுடன் அழைத்து வருகிறது . இதை நான் அனுபவித்து இருக்கிறேன் இங் கே உணர்ந்து இருக்கிறேன் என் னே ! ஒரு ஆசிர்வதிக்கப்பட்ட இடம் இது ... என்று, அதை செய்ய முடிவதற்கு முழுச் சுதந்திரம் . ஒவ் வொறுவரும் இரவில் ஆடுகின்றனர் ஆனால் பகலில் ஆடுதல் உங்களுடைய வெறும் காலில், இது மிகவும் அருமை . நான் இங்கு கற்று கொண்டது என்னவென்றால் எதோ ஒரேவிதமான தியானம் அல்ல ; எல்லா விதமான தியானங்களும் உள்ளன . நடனம் ஒரு தியானமாக முடியும் . சிலவற் றை நீ உன் ஆத்மாவில் போடுகிறாய் அல்லது இருதயதினுள் , ... நீ தியானிக்கிறாய் . மல்டிவர்சிட்டி தான் அடிப்படையில் முக்கிய மையம், அவர்கள் ஏற்பாடு செய்கிறார்கள் ஒருநாள் வகுப்பு , முன்று நாள் வகுப்புகள் , ஒரு வார வகுப்புகள் மற்றும் எண்ணிறந்த ஆழமானவைகளை ஒருவாரத்தில் இருந்து இரண்டு அல்லது மூன்று மாதம்வரை . இந்த மல்டீவர்சிட்டி யின் மொத்த யோசனையும் ஒரு ஆரோக்கியமான சூழ்நிலையில் வருபவர்களுக்கு உதவ அதனால் தியானம் இன்னும் அதிகமாக கிடைக்க முடியும் . மேலும் இந்த ஆரோக்கியமான சூழ்நிலையில் நீ வேலை செய்ய , தியானம் அதற்க்கு உதவுகிறது . உண் மையில், தியானம் தான் அதிக முக்கியத்துவம் இந்த திராப்பிகளைவிட . இந்த திராப்பிகள் வேலை செய்கின்றன ஆனால் உண் மையான விஷயம் இந்த தியான சூழ்நிலையும் தியானங்களில் பங்கு எடுப்பதும்தான் . நான் செய்து இருக்கிறேன் பல வகுப்புகளும் மற்றும் தீவிர திராப்பிகளும் மேலும் நானும் கூட உதவி யிருக்கிறேன் நிறைய வற்றில் . இது உண் மையிலேயி ஒரு புதிய வாசலை எனக்கு திறந்து இருக்கிறது . இதில் மிகப் பெரிய விஷயம் நான் எடுத் தேன் ஸெல்ப் - ஹைபோநோசிஸ் கோர் சை அபூர்வமான இந்த கருவியை என்னுடைய வாழ்க் கையின் பல பகுதிகளில் பயன்படுத்த , இது மிகவும் உதவிகரமாக இருக்கிறது . நான் வேறு ஒரு கோர்சும் எடுத் தேன் அக்கு- சக்தியில் இது மிகவும் கவரும் விதமாக இருந்தது . நான் கற்கும் விசயங்களை பற்றி கேள்விப்பட் டோ அல்லது தெளிவற்று இருந் தேன் , இப் பொது திடீரென்று நான் அதில் ஒரு பகுதியாக இருக்கிறேன் . நான் கற்றிருக்கிறேன் விசயங்களை இதை எல்லாம் என் னோடு எடுத்து செல்கிறேன் . என்னால் முடிந்த அளவு இதை பயன்படுத்துகிறேன் ஏனென்றால் இது நிச்சயமாக என்னுடைய தினசரி வாழ் வை முன் னேற்றுகிறது . எப் போதுமே என்னுள் ஒரு கலைஞன் உண்டு அதனால் நான் உட்கார்ந்து வரைவதற்கு விரும்பினேன் . அதுதான் இது , எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இருந்தது இல் லை , எந்த யோசனையும் இல் லை என்ன நடக்கும் என்று . நாங்கள் தொடங்கினோம் முதல் நிலையுடன் நாங்கள் மிகப் பெரிய காகிதத் தை பெற்று அதில் வரைய தொடங்கினோம் . நான் பார்க்க தொடங்கினேன் இந்த அழகான உருவங்களை நான் உருவாக்கியதை ஆனால் மீரா திடீரென்று , நடத்துபவர் , அவள் வந்து கூறினாள் , " நல்லது , அதன் மேல் செல்லுங்கள், செல்லுங்கள் அதன் மேல் நேராக நீங்கள் எதை வரைந்து இருந்தாலும் . " எனக்கு ... " ஆனால் இது அழகாக இருக்கிறது , ஏன் நான் அதை செய்ய வேண்டும் ? ! " நான் செய் தேன் ... ஆனால் இதை விரும்பவில் லை . முதலில் எனக்கு கோபமே வந்து விட்டதாக உணர்த் தேன் : ஏன் அதை நான் வைத்துக்கொள்ள முடியாது ? " நான் உருவாக்கி இருக்கிறேன் ஒரு தலைசிறந்த படைப் பை , மெதுவாக, நான் வரைந்துகொண்டு பார்க்க தொடங்கினேன் எங் கே அவள் எங்களை எடுத்துசெல்கிறாள் என்று , நாம் ஆசைகளை வளர்த்துகொள்கிறோம் வெகு விரைவாக எதை விரும்புகிறோமோ அதில் . அவள் எங்களுடைய ஓவியங்களை வேறுஒருவருக்கு கொடுக்கும் படி செய்தாள் , மேலும் வேறு ஒருவருடைய ஓவியத்தில் எங்களை வரையும்படியும் .. நான் பார்த் தேன் என்னுடைய ஓவியத்தில் வேறு ஒருவர் வரைவதை ! இது எனக்கு மிகவும் கற்று கொடுத்தது , இது முழு சுதந்திரம் ஒரு மொத்த விடுதலை, இதற்கு முன் இது போன்று எப் போதுமே உணர்ந்தது இல் லை . அது மூன்று வருடங்களுக்கு முன்னால் . இது இன்னும் இங் கேயே இருக்கிறது , இது வெளியே செல்லவே இல் லை . நான் இன்னும் கொஞ்சம் விழிபுணர்வு ஆனேன் என்னுடைய உணர்ச்சிகளில் , என் னை வெளிப்படுத்துதலில் ஏனென்றால் என்னால் இன்னும் அதிகமாக கவனிக்க முடிகிறது , நான் அதிகவேகம் காட்டுவதில் லை எதிர் செயல் ஆற்றுவதில் . ஏன் இது நடந்தது ? இந்த செய்முறைகளை செய்து கொண்டு இருக்கும் பொழுது , சிலநேரங்களில் நான் பேசி இருந் தேன் இதில் பங்கு எடுக்காத மக்களிடம் . அப்புறம் என்னால் பார்க்க முடிந்தது வித்தியாசமான இடத்தில் இருந்து , நான் இந்த சூழ்நிலையில் இருந்து வெளியே இருப்பது போல் , நான் உண்மையில் வெளியேதான் . இது மாற்றி இருந்தது நான் பார்க்கும் விதம் என்னுடைய வாழ்க் கையை சில நேரங்களில் நான் கவனிக்க முடியும் வெளியில் இருந்து , என்ன நடக்கிறது என்று . மேலும், நான் விழிப்புணர்வு ஆகி இருக்கிறேன் என்னுடைய கடந்த காலத்தில் இருந்து வரும் நடத் தை மாதிரிகளை . நான் உணர்கிறேன் நான் சுத்தப்படுத்தப்பட்டது போல் , உள்ளுணர்வு முழுவதும் சுத்தமாக்கப் பட்டது போல் . இது எனக்கு பிரமிக்க வைக்கும் அனுபவம் ஆகும் . நான் மீண்டும் செய்வதற்கு திட்டமிடுகிறேன் , மிஸ்டிக் ரோஸ் . மகிழ்ச்சிகரமான ஓஷோ தீர்த் பார்க் ஒருகாலத்தில் ஒதுக்கப்பட்ட பயனற்ற இடமாக இருந்தது . இதை மீட்டளிக்கும் பணி தியான ரிசார்டால் எடுக்கப்பட்டது . இது சூழலியல் அதிசயம் ஆசியாவில் . புதுவித ஜென் குடிஇருப்பு இருக்கிறது கெஸ்ட் - ஹவுஸ் யில் , சில நாட்களுக் கோ அல்லது பல நாட்களுக் கோ தங்குவதற்காக தியான ரிசார்ட்டில் . மல்டிமீடியா காட்சியகத்தில் நூற்றிற்கும் மேட்ட்பட்ட புத்தகங்கள் உள்ளன ஓஷோ சொற்பொழிவில் இருந்து பதிவுசெய்யப்பட்டது . உலகம் முழுவதும் வுள்ள சர்வதேச பார் வையாளர் களுக்காக . நூற்றுக்கு மேற்ப்பட்ட தலைப்புக்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன அறுபது மொழிகளுக்கும் மேல் இங்கு சைவ உணவு கொடுக்கப்படுகிறது அவை கரிமங்களில் விளைச்சல் செய்யப்பட்டவை , ஐந்து நட்சத்திர சமயற்காரர்களால் தயாரிக்கப்பட்டு கொடுக்கப்படுகிறது இரண்டு இடங்களில், ஜோர்பா நீச்சல்குளக்கரை யில் உள்ள சாப்பிடும் இடம் மற்றது மீரா தோட்டத்தின் முற்றம் ... தியான ரிசார்ட் நடத்துகிறது தன் சொந்த கரிம விளைச்சல் பண் ணையை . நான் பாலிவூட் டான்ஸ் சொல்லிகொடுப்பதை என்னுடைய பழக்கமாக வைத்திருக்கிறேன் என்னுடைய பகிர்வு இங்குவுள்ள மக்களுக்கு . பாலிவூட் டான்ஸ் பயிற்சி மிகவும் பிரமாதம் . நாங்கள் நடனத் தை உருவாக்குகிறோம் வேடிக் கையான விதத்தில் மேலும் அதனுடைய சாதாரண நடை அவர்களுக்கு மிகவும் எளிது . மிகவும் வேடிக்கை இதை செய்வதும் கற்பதும் . நான் பார்க்கும் பொழுது சிலர் ஜெர்மனில் இருந்து அல்லது ரஷ்யா விலிருந்து , அல்லது செரிபியா வில் இருந்து பல வித மக்கள் நடனமாடுகிறார்கள் ஒன்றாக ஒரே மாதிரி அசைவுகள் ... இது ஒரு சூழ்நிலையை உருவாக்குகிறது அது மிகவும் அழகு . இது ஒரு வியக்கத்தக்க தனிச்சிறப்புடையது , முப்பது மக்களுடன் ஒரு குழுமமாக இருப்பது , அதில் பனிரெண்டு, பதிமூன்று .. வெவ் வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் .... இது கொண்டு வருகிறது ஒரு சர்வதேச சுவையை . ஜெர்மனியில் நாங்கள் வளர்க்கப்பட்டு இருக்கிறோம் ஒரு குறிப்பிட்ட கட்டு திட்டங்களுடன் இங்கு அது உடைந்து கொண் டே இருக்கிறது , இது தளர்வாகிக் கொண் டே இருக்கிறது ஏனென்றால் இங்கு மக்கள் என்னுடைய பிரச்சனைகளை அடையாளம் காணமாட்டார்கள் , நானும் எப் போதும் அவர்களுடையதை அடையாளம் காணுவதில் லை . அதனால் சிலநேரங்களில் நீ மோதுவாய் அடுத்த கணம் இது போன்று , " வாவ் , என்ன நடந்தது ? ! " இது எனக்கு தொடர்ந்து நினைவு படுத்துகிறது என்னுடைய சொந்த கட்டுப்பாட்டு முறைகளை . நாடுகள் மறைந்து விடுகிறது இங்கு . ஒவ் வொறுவரும் வேறு எங்கு இருந் தோ ! அவர்களுக்கு தங்கள் சொந்த கதை உண்டு , ஆனால் நாங்கள் எல் லோரும் பொதுவான ஒன் றை பகிர்ந்து கொள்கிறோம் அது ... தியானம் . நான் உணர்வதில் லை நான் என்னுடைய நாட் டை மட்டும் சார்ந்தவள் என்று . நான் பிறந்தது கிரேக்கில் ஆனால் நான் என் னை ஒரு கிரீக் ஆக உணர்வதில் லை . இதை நான் சுமப்பது இல் லை . அதனால் இங்கு மக்கள் கற்றுகொள்கிறார்கள் அவர்களுடைய நாட்டின் கட்டுப்பாடுகளை எப்படி விடுவது என்று , எப்படி இது போன்ற எல் லைகளை விடுவது என்று - ஏனென்றால் முக்கியமான விசயத்தில் எங்குமே தேசமோ , எல் லை கோடுகளோ கிடையாது . நாங்கள் எல் லோரும் அனுபவிக்கிறோம் அன் பை, மகிழ்ச்சியை , சோகங்களை . இந்த தியான ரிசார்ட் ஒரு அனுபவம் தனித்துவம் வாய்ந்த புதுச் செயல்முறையின் , ஓய்வுதன் மையுடன் கூடிய விழிப்புணர்வுக்காக , விளையாட்டுடன் கூடிய படைப்பாற்றல் மற்றும் மௌனத்துடன் செயலாற்றல் . நாங்கள் கொடுக்கிறோம் இரவு நிகழ்ச்சிகள் ஒவ் வொரு நாளும் . நிகழ்ச்சி குழுவினர் விவாதிப்பார்கள் எப்படி நிகழ்ச்சிகளை செய்வது என்று : என்னவிதமான அலங்கரிப்புகள் . மேலும் நாங்கள் அதை தியானத்துடன் சம்பந்த ப்படுத்துகிறோம் . இந்த கொண்டாட்டம் தொடர்கிறது எங்களுக்கு நாள்முழுதும் ஏதோ வழியில் .. சில நேரங்களில் வைத்து இருக்கிறோம் இசை நிகழ்ச்சிகள் , பல்வகை நாடகங்கள், நாங்கள் உற்சாக படுத்துகிறோம் மக்களை மேடைக்கு வருவதற்கும் படைபாற்றலுக்கும் . பார் வையாளர்களுக்கு ஈடு இணை கிடையாது , நாங்கள் மிகச்சிறந்த பார் வையாளர்களை கொண்டு இருக்கிறோம் .... ஏனென்றால் நூற்றுக்கும் மேற்ப்பட்ட நாடுகளில் இருந்து வந்து இருக்கிறார்கள் . மிக முக்கியமான விஷயம் நடைபெறுகிறது - இது தொடர்ந்து நடைபெறும் செயல் , நான் நினைக்கவில் லை இது எப் போதாவது கூட முடியும் என்று - இது தான் ஆரம்பம் என் னை நான் நேசிப்பதற்கு . எனக்கு நாற்பத்தி மூன்று வருடங்கள் ஆகிறது முதல் முறையாக நான் உண் மையில் உணர தொடங்கி இருக்கிறேன் என் னை நான் நேசிப்பதை . இதற்கு ஒரே சாத்தியம் ஏனென்றால் நான் இங் கே இந்த தியான ரிசார்ட்டில் செலவிட்ட நேரத்தினால் தான் . இது ஒரு அனுபவம், மிக தெளிவான வாழ் கைக்கு- ஆம் தெரிவிக்கும் அனுபவம் . என்னுடைய மொத்த வாழ்க் கையில் முதல்முறையாக நான் நானாக இருப்பதை உணர்கிறேன் . ஒவ் வொரு முறை மீண்டும் வரும் போதும் , ஒரு புதிய புரிதல் உள் ளே விழுத்துவிடும் . என்ன விசயமாக இருக்கும் எனக்கு தெரியாது நான் வீடு திரும்பும் வரை, அப்புறம் தான் நான் பார்ப் பேன் , " ஆ, இது தான் நான் கற்றுக் கொண்டது என்று ! " இதனால் தான் எனக்கு தெரியும் நான் மீண்டும் வருவேன் என்று : ஏனென்றால் எனக்கு தேவை இன்னுமொரு புதிர் என்னுள் இறங்க வேண்டும் . எனக்கு இங்கு இருக்கும் ஒரு நாளின் ஒவ் வொரு கணமும் தனிச் சிறப்புதான் . இது கொண்டாடுவதற்குரிய இடம் , தியானத்திற்கான இடம் , உன் னை நீ கண்டுபிடிபதற்க்கு உள்ள இடம் , இது வாழ்க் கைக்கு ஒரு அடி நெருங்கி வருவதற்கான இடம் , இது உன்னுடைய இருதயத் தை திறக்கும் இடம் : இதுதான் பார்பதற்கும் செல்வதற்கும் மதிப்புமிக்க இடம் . நான் கொடுக்கபோவது இல் லை நீ சென்றடையும் இடத் தை . என்னால் ஒரு திசையை மட்டுமே காண்பிக்க முடியும் எழுந்திரு , வாழ்க் கை நிரம்பி வழியட்டும், அறியாதவை , எப் போதும் ஆச்சர்யம் , கணிக்க முடியாதவை . நான் கொடுக்க போவது இல் லை உனக்கு ஒரு வரை படத் தை . நான் கொடுக்க முடியும் உனக்கு ஒரு மிக பெரிய தாகத் தை கண்டுபிடிப்பதற்கு .