# sco/0g613yeWAELN.xml.gz
# ta/0g613yeWAELN.xml.gz


(src)="1"> We need tae calculate 9 . 005 minus 3 . 6 , or we coud seeit aes 9 n 5 thoosants minus 3 n 6 tents .
(src)="2"> Whaniver ye dae ae subtractin deceemals proablem , the maist important thing , n this is true whan ye 'r eikin deceemals n aw , is that ye hae tae line the deceemals up .
(src)="3"> Sae 9 . 005 minus 3 . 6 .
(trg)="1"> நாம் 9 . 005 கழித்தல் 3 . 6 கணக்கிட வேண்டும் , அல்லது நாம் அதைக் காணலாம் 9 மற்றும் ஆயிரத்தில் 5 கழித்தல் 3 மற்றும் பத்தில் 6 என . நீங்கள் தசம எண்கள் கழித்தல் கணக்குகளை செய்யும்போது எல்லாம், மிக முக்கியமான விஷயம் , மேலும் தசம எண்களை கூட்டுகின்ற போதும் இதுவே பொருந்தும் , நீங்கள் தசம எண்களை வரிசைப்படுத்துதல் வேண்டும் . எனவே இதுவே 9 . 005 கழித்தல் 3 . 6 ஆகிறது . ஆகவே நாம் தசம எண்களை வரிசைப்படுத்தி விட்டோம் . இப்போது நாம் தயார் கழித்தல் செய்வதற்கு . இப்போது நாம் கழித்தலை செய்யலாம் . நாம் இங்கு தொடங்கலாம் நாம் 5 உடன் கழிக்க எதுவுமில்லை . நீங்கள் இந்த 3 . 6 ஐ கற்பனை செய்து கொள்ளுங்கள் , அல்லது இந்த 3 மற்றும் பத்தில் 6 . நாம் இங்கே இரண்டு பூஜ்ஜியங்களைச் சேர்க்கலாம் , மற்றும் அதே போல 3 மற்றும் ஆயிரத்தில் 600 , இது பத்தில் 6 க்கு சமமாகும் . நீங்கள் இதனை இந்த வழியில் பார்க்கும்போது நீங்கள் சொல்வீர்கள் , சரி , 5 கழித்தல் 0 என்று . ஒன்றுமில்லை , நீங்கள் அங்கே ஒரு 5 ஐ எழுதுங்கள் அல்லது நீங்கள் சொல்லி இருக்கலாம் , அங்கு ஒன்றுமே இல்லை என்றால், அது 5 கழித்தல் 0 ஆனது 5 ஆக இருந்திருக்கும் . பின்னர் , 0 கழித்தல் 0 , அதாவது 0 . மேலும் உங்களுக்கு 0 கழித்தல் 6 இருக்கிறது . நீங்கள் கழிக்க முடியாது 6 ஐ 0 திலிருந்து . எனவே நாம் , சரியாக இந்த இடத்தில் ஏதாவது பெற வேண்டும் . அடிப்படையில் நாம் என்ன செய்ய போகிறோம் என்றால் , மறுவரிசைப்படுத்துகிறோம் . நாம் 9 லிருந்து 1 ஐ எடுக்கப் போகிறோம் , அதை செய்யலாம் . நாம் 9 லிருந்து 1 ஐ எடுக்கலாம் , இப்போது அது 8 ஆகிறது . மேலும் நாம் அந்த 1 ஐ ஏதாவது செய்ய வேண்டும் . நாம் அதை பத்துகள் இடத்தில் வைக்க போகிறோம் . இப்போது , ஒரு முழு எண் பத்தில் 10 க்கு சமம் என்பதை நினைவில் கொள்க . இது பத்தில் ஒன்றுக்கான இடம் எனவே இது 10 ஆகிவிடும் . சில நேரங்களில் நீங்கள் 1 கடனாக பெறுவதாக கற்பிக்கப்படுகிறது , ஆனால் நீங்கள் அதை எடுத்துக் கொள்கிறீர்கள் , மேலும் நீங்கள் உண்மையில் இருந்து 10 ஐ உங்களது இடப்பக்கத்தில் இருந்து எடுக்கிறீர்கள் . எனவே பத்தில் 10 ஒரு முழு எண் , நாம் பத்தில் ஒன்றாம் இடத்தில் உள்ளோம் . இப்போது 10 கழித்தல் 6 உள்ளது . நான் இப்போது வண்ணத்தை மாற்றுகிறேன் 10 கழித்தல் 6 என்பது 4 . உங்கள் தசம எண் அங்கு உள்ளது , மேலும் 8 கழித்தல் 3 என்பது 5 . எனவே 9 . 005 கழித்தல் 3 . 6 என்பது 5 . 405 .

# sco/7O4zTUHeOK8w.xml.gz
# ta/7O4zTUHeOK8w.xml.gz


(src)="1"> On Satuday , Williams paurents gave birth tae twins n named thaim Nadia n Vanessa .
(src)="2"> Whan thay were first born ,
(src)="3"> Nadia weiched 7 . 27 poonds n wis 21 . 5 inches taw , n Vanessa weiched 8 . 34 poonds .
(trg)="1"> வில்லியமின் பெற்றோர் , இரட்டை குழந்தைகள் பெற்றனர் . அவர்கள் பிறக்கும்போது நாடியா 7 . 27 பவுண்டு மற்றும் 21 . 5 அங்குலம் உயரம் , வென்னிசா 8 . 34 பவுண்டு உள்ளனர் . குழந்தைகளின் மொத்த எடை என்ன ? நாடியாவின் எடையான 7 . 27 மற்றும் வென்னிசாவின் எடையான 8 . 34 , கூட்ட வேண்டும் இங்கு நாடியாவின் உயரம் விடை காண உதவாது . இங்கு எல்லா எண்களையும் கூட்ட பயன்படுத்த முடியாது . அதனால் உயரத்துக்கான எண்களை கூட்ட பயன்படுத்த வேண்டாம் . நாடியாவின் எடை மற்றும் வென்னிசாவின் எடையை கூட்டுவோம் .

(src)="8"> Sae than we need tae eik Nadia 's birth weicht tae Vanessa 's , sae it 's 7 . 27 plus 8 . 34 , n it 's aye important that we line the deceemals up .
(src)="9"> Ah lik tae dae the deceemals first , sae it 's 8 . 34 n we 'l juist eikthir twa thegeather .
(trg)="2"> 7 . 27 + 8 . 34 , எண்களின் தசமம் ஒரே இடத்தில் இருக்க வேண்டும் . நாம் இந்த எண்களை கூட்டுவோமா ?

(src)="10"> Sae 7 plus 4 , n realie this is 7 hunnerts , plus 4 hunnerts , is 11 hunnerts .
(src)="11"> N this is the sam thing aes 1 hunnerts n 1 tent .
(src)="12"> 1 tent plus 2 tents plus 3 tents is 6 tents .
(trg)="3"> 7 + 4 கூட்டினால் வரும் விடை 7 + 4 கூட்டினால் வரும் விடை 11 ஆகும் . இங்கு 1 , மற்றும் மேலே 1 1 + 2 + 3 = 6 இங்கு தசமம் , 7 + 8 = 15 7 + 8 = 15 மொத்த எடை 15 . 61 பவுண்டு ஆகும் .

# sco/IpFzKHbQjcy5.xml.gz
# ta/IpFzKHbQjcy5.xml.gz


(src)="1"> Leo haes $4, 522 . 08 in his bank accoont .
(src)="2"> He deposits anither $875 . 50 n than withdraws $300 in siller .
(src)="3"> Hoo muckle is still in his accoont ?
(trg)="1"> லியோவின் வங்கிக் கணக்கில் $4, 522 . 08 இருக்கின்றது . மேலும் அவர் $875 . 50 போடுகிறார் , பின்பு ரொக்கமாக $300 எடுத்துக்கொள்கிறார் . அவருடைய கணக்கில் இன்னும் எவ்வளவு இருப்பு உள்ளது ? அவர் $4, 522 . 08இல் தொடங்கினார் . நாம் அதை எழுதிக்கொள்வோம் . $4, 522 . 08 . பின்பு அவர் மீண்டும் $875 . 50 கணக்கில் போடுகிறார் , அல்லது சேர்க்கிறார் . அவர் $875 . 50 ஐச் சேர்க்கப் போகிறார் . நீங்கள் ஒரு கணக்கில் பணம் போடும்போது , நீங்கள் கணக்கில் எதையாவது போடுகிறீர்கள் , அல்லது கணக்கில் சேர்க்கிறீர்கள் . அந்த $875 . 50ஐ அவர் சேர்த்த பிறகு , அவரிடம் எவ்வளவு இருக்கும் ? நாம் திரும்பவும் பென்னி ஸ்பாட்டுக்குச் செல்வோம் , அல்லது நாம் அதை நூறில் ஒன்றாகப் பார்க்க முடியும் . ஒரு பென்னி என்பது ஒரு டாலரில் நூறில் ஒன்று ஆகும் . நான் வண்ணங்களை மாற்றிக்கொள்கிறேன் . நம்மிடம் இருப்பது , 8 கூட்டல் 0 சமம் 8 .

(src)="14"> 0 plus 5 is 5 .
(src)="15"> We hae the deceemal richt thaur .
(trg)="2"> 0 கூட்டல் 5 சமம் 5 . நம்முடைய தசமப் புள்ளி இங்கே உள்ளது .

(src)="16"> 2 plus 5 is 7 .
(trg)="3"> 2 கூட்டல் 5 சமம் 7 .

(src)="17"> 2 plus 7 is 9 .
(trg)="4"> 2 கூட்டல் 7 சமம் 9 .

(src)="18"> 5 plus 8 is 13 .
(trg)="5"> 5 கூட்டல் 8 சமம் 13 .

(src)="19"> Pit the 3 doun here n regroop the 1 , or cairrie the 1 .
(trg)="6"> 3ஐ இங்கே எழுதுங்கள் , 1 ஐ அடுத்த வரிசையில் சேர்த்துக்கொள்ளுங்கள் , அல்லது 1ஐ எடுத்துச் செல்லுங்கள் .

(src)="20"> 1 plus 4 is 5 .
(src)="21"> Sae , efter the $875 . 50 deposit , he haes $539 . 58 .
(src)="22"> Than he withdraws $300 in siller , or he taks $300 oot ,
(trg)="7"> 1 கூட்டல் 4 சமம் 5 . $875 . 50 கணக்கில் போட்ட பிறகு , அவரிடம் $5, 397 . 58 இருக்கின்றது . பின்பு அவர் ரொக்கமாக $300 எடுத்துக்கொள்கிறார் , அல்லது $300 எடுக்கிறார் , எனவே நாம் அதைக் கழித்துக்கொள்ள வேண்டும் .

(src)="23"> Sae we 'l hae tae subtract that .
(src)="24"> Sae than he taks $300 oot n Ah juist eikt some follaein zeros efter the deceemal . $300 is the sam aes $300 . 00 n zero cents .
(trg)="8"> 29 00 : 01 : 34, 340 -- & gt ; 00 : 01 : 43, 320 பின்பு அவர் $300 எடுக்கிறார் , நான் இப்பொழுது தசமப் புள்ளிக்கு அடுத்து கடைசியில் சில பூச்சியங்களை சேர்த்துள்ளேன் . $300 என்பது $300 . 00 மற்றும் பூச்சியம் சென்ட் என்பதற்குச் சமமானதாகும் . பின்பு நாம் கழிக்கிறோம் .

(src)="25"> N than we subtract .
(trg)="9"> 8 கழித்தல் 0 சமம் 8 .

(src)="26"> 8 minus 0 is 8 .
(src)="27"> 5 minus 0 is 5 .
(trg)="10"> 5 கழித்தல் 0 சமம் 5 . நமக்கு அங்கே ஒரு தசமப்புள்ளி உள்ளது .

(src)="28"> We hae oor deceemal richt thaur .
(trg)="11"> 7 கழித்தல் 0 சமம் 7 .

(src)="29"> 7 minus zero is 7 .
(trg)="12"> 9 கழித்தல் 0 சமம் 9 .

(src)="30"> 9 minus 0 is 9 .
(src)="31"> 3 minus 3 is 0 , n than 5 minus nawthing is 5 .
(src)="32"> Sae he 's left wi $5 . 097 . 58 in his accoont .
(trg)="13"> 3 கழித்தல் 3 சமம் 0 , பின்பு 5 கழித்தல் 0 சமம் 5 . எனவே , அவருடைய கணக்கில் மீதமிருக்கும் தொகை $5, 097 . 58 .

# sco/eBjajVzw24wm.xml.gz
# ta/eBjajVzw24wm.xml.gz


(src)="1"> In this video Ah want tae dae ae heap o exaumple proablems
(src)="2"> That shaw up oan staunnardised exams ,
(src)="3"> N will deefinitlie help ye wi oor diveeabeelitie module ,
(trg)="1"> இந்த காணொளியில் நாம் பரீட்சையில் கேட்கப்படும் சில கணக்குகளை பார்க்கலாம் . இது நமது வகுபடுதன்மை பகுதிக்கு உதவியாக இருக்கும் .

(src)="6"> Aw nummers diveesable bi baith 12 n 20 ar dvieesable bi
(trg)="2"> 12 மற்றும் 20 ஆல் வகுபடும் அணைத்து எண்களையும் எழுதுக .

(src)="7"> N the nack here is tae see that gif ae nummer is diveesable bi baith 12 n 20
(src)="8"> Than it haes tae be diveesable bi the prime facters baith thir nummers .
(src)="9"> Sae lat 's tak thair prime facterisation .
(trg)="3"> 12 மற்றும் 20 ஆல் வகுபடும் எண் இதனுடைய பகாக்காரணிகளாலும் வகுபட வேண்டும் . முதலில் , இதை பகாக்காரணி படுத்த வேண்டும் 12 - ன் பகாக்காரணி 2 மற்றும் 6 6 , பகா எண் இல்லை .

(src)="10"> The prime facterisation o 12 is 2 times 6 , 6 is no ae prime , sae 6 is 2 times 3 ,
(src)="11"> Sae that 's prime .
(src)="12"> Sae onie nummer diveesable bi 12 needs tae be diveesable bi 2 times 2 times 3 .
(trg)="4"> 6- ஐ 2x3 எனப்பிரிக்கலாம் இவை பகா எண்கள் . எனவே, 12 ஆல் வகுபடும் எண் .

(src)="13"> Sae it 's prime facterisation needs tae hae ae 2 times ae 2 times ae 3 in it .
(trg)="5"> 2x2x3 ஆளும் வகுபட வேண்டும் .

(src)="14"> Onie nummer that 's diveesable bi 12 .
(src)="15"> Nou , onie nummer diveesable bi 20 , needs tae be diveesable bi ,
(src)="16"> Lat 's tak it 's prime facterisation , 2 times 10 , n 10 is 2 times 5 .
(trg)="6"> 12 ஆல் வகுபடும் அணைத்து எண்களின் பகாக்காரணிகளிலும் 2x2x3 இருக்க வேண்டும் . அது போல 20 ஆல் வகுபடும் எண்களும் அதன் பகாக்காரணிகளால் வகுபட வேண்டும் இப்பொழுது பகாக்காரணிகளை கண்டு பிடிக்கலாம் 2 பெருக்கல் 10 , 10 என்பது 2x5 ஆகும் ஆகையால் , 20 ஆல் வகுபடும் எண்கள் 2x2x5 ஆளும் வகுபட வேண்டும் . அல்லது அதன் பகாக்காரணியில் இரு 2 மற்றும் 5 இருக்க வேண்டும் .

(src)="20"> Nou , gif yer diveesable bi baith , than ye need tae hae twa 2´s , ae 3 , n ae 5 .
(src)="21"> Twa 2´s n ae 3 fer 12 , n than twa 2´s n ae 5 fer 20 .
(src)="22"> N ye can conferm this fer yersel , gif this diveesable bi baith ,
(trg)="7"> 12 , 20 இரண்டாலும் வகு பட வேண்டுமென்றால் அதில் இரு 2 , 3 மற்றும் 5 இருக்க வேண்டும் 12- ற்கு இரு 2 மற்றும் 3 , பிறகு 20- ற்கு இரு 2 மற்றும் 5 . தேவைப்பட்டால் நீங்கள் இதை சரி பார்க்கலாம் 20 ஆல் வகுத்தலும் 2x2x5 ஆல் வகுத்தலும் ஒன்றே .

(src)="24"> Sae ye 'r gaun tae hae ,
(src)="25"> The 2´s will cancel oot , n the 5´s will cancel oot .
(src)="26"> Ye 'r juist gaun tae hae ae 3 leftower , sae it 's clearlie diveesable bi 20 .
(trg)="8"> 2 மற்றும் 5 ஐ நீக்கி விடலாம் மீதம் 3 இருக்கும் . எனவே இது 20 ஆல் வகு படுகிறது .

(src)="27"> N gif ye were tae divide it bi 12 , than ye 'd divide it bi 2 times 2 times 3 ,
(src)="28"> This is the sam thing aes 12
(src)="29"> N sae thir nummers wid cancel oot , n ye 'd juist hae ae 5 left .
(trg)="9"> 12 ஆல் வகுக்க வேண்டும் என்றால் 2x2x3 ஆல் வகுக்கலாம் அதுவும் 12 தான் . இவைகள் நீங்கி விடும் . நம்மிடம் 5 இருக்கும் . இந்த 60 , இரு எண்களாலும் வகு படுகிறது .

(src)="31"> It 's 4 times 3 , this is 12 , times 5 is 60 .
(src)="32"> This here is actualie the least common multiple o 12 n 20 ,
(trg)="10"> 4x3=12 , 12x5=60 . இந்த எண் , 12 மற்றும் 20- ன் மீச்சிறு பொது மடங்கு .

(src)="33"> This isna the yinlie nummer that 's diveesable bi 12 n 20 ,
(src)="34"> Ye coud multiplie this nummer bi ae heap o ither facters ,
(src)="35"> Ah coud crie thaim a , b , n c ,
(trg)="11"> 12 மற்றும் 60 ஆல் வகுபடும் எண் இது மட்டும் இல்லை . இது போல இன்னும் பல எண்கள் உள்ளன . அதன் காரணிகளை நாம் a b c என்று கூறலாம் இது , 12 மற்றும் 20 ஆல் வகுபடும் சிறிய எண் . இந்த சிறிய எண்ணை போலவே , பெரிய எண்ணும் வகுபடும் . இப்பொழுது கேள்விக்கு விடை காணலாம் 12 மற்றும் 20 இரண்டாலும் வகுபடும் எண்கள் . நமக்கு இந்த எண்கள் என்ன என்று தெரியாது . ஆகையால் , நாம் இதை கூற இயலாது . வெறும் ஒன்றாகவோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டதாகவோ இருக்கலாம் 60 ஆகவும் இருக்கலாம் , 120ஆகவும் இருக்கலாம் இந்த எண் யாருக்கு தெரியும் ? நமக்கு தெரிந்த ஒரு எண் 2 .

(src)="45"> Weel , we ken that 2 can be , we ken that 2 is ae weelbegoten answer .
(src)="46"> 2 is obviooslie diveesable intae 2 times 2 times 3 times 5 .
(trg)="12"> 2 ஒரு சரியான எண் . இரண்டு என்பது 2x2x3x5 இல் வகுபடும் .

(src)="47"> We ken that 2 times 2 is diveesable intae it .
(src)="48"> Cause we hae the 2 times 2 ower thaur ,
(src)="49"> We ken that 3 is diveesable intae it ,
(trg)="13"> 2x2 உம் இதில் வகுபடும் நம்மிடம் 2x2 உள்ளது 3 உம் இதில் வகுபடும் 2x3 உம இதில் வகுபடும் அதன் பேருக்கு 6 ஆகும் 2x2x3 - ம் இதில் வகுபடும் இந்த எண்களின் அணைத்து சேர்மானங்களையும் முயற்சிக்கலாம் 3x5 - ம் இதில் வகுபடும் .

(src)="55"> We ken that 2 times 3 times 5 is diveesable intae it ,
(src)="56"> Sae aes ae rule , ye can luik at thir prime facters ,
(src)="57"> N onie combination o thir prime facters is diveesable intae onie nummer
(trg)="14"> 2x3x5 - ம் இதில் வகுபடும் . எனவே , இந்த பகாக்காரணிகளை பாருங்கள் இதன் அணைத்து வித சேர்மானங்களும் 12 மற்றும் 20ஆல் வகுபடும் எண்ணில் வகுபடும் எனவே , இது விடைகள் தேர்ந்தெடுக்கும் கேள்வியாக இருந்தால் , மற்றும் அதன் தேர்வுகள் 7 , 9 , 12 மற்றும் 8 எனில் . நீங்கள் கூறலாம் , 7 ஒரு பகா எண் இல்லை , 9 என்பது 3x3 , நம்மிடம் இரு 3- கள் இல்லை . எனவே , 9 கிடையாது .