# ru/01fktUkl0vx8.xml.gz
# ta/01fktUkl0vx8.xml.gz
(src)="1"> Мы умножаем 65 на 1 .
(src)="2"> Буквально , мы просто умножаем 65 - мы можем записать знак умножения , как точку вот так , но это значит 65 умноженное на 1 .
(src)="3"> Есть два способа вычислить это .
(trg)="1"> 65 x 1 என்றால் என்ன ? எனவே , 65- உடன் 1- ஐ பெருக்க வேண்டும் . எனவே , இதை பெருக்கல் குறியில் மாற்றி எழுதலாம் . இது 65 x 1 ஆகும் . இதை இரண்டு முறைகளில் செய்யலாம் .
(src)="4"> Вы можете убедиться , что 65 умноженное на один или вы можете убедиться , что 1 на 65 просто сложив их .
(src)="5"> Другой способ , если вы считаете 1 на 65 , это будет просто 65 .
(trg)="2"> 65- ஐ ஒரு முறை எடுப்பது அல்லது 1- ஐ 65 முறை கூட்டுவது ஆகும் . இரண்டிற்கும் விடை 65 என்று தான் வரும் .
(src)="6"> 0 на 1 , будет 0 , всегда 0 . что бы то ни было при умножение на 1 , не изменится .
(src)="7"> Если у меня есть какая - то вещь умноженная на 1 , я могу записать это , как символ умноженный на 1 , это будет та же самая вещь .
(trg)="3"> 1- உடன் எந்த எண்ணை பெருக்கினாலும் அதே எண் தான் வரும் அது எந்த எண்ணாக இருந்தாலும் அதே எண் தான் விடையாக வரும் இங்கு ஒரு நிரப்பு கோட்டை போடுகிறேன் அதனுடன் 3 பெருக்கல் 1 என்பது 3 ஆகும் .
(src)="8"> Если я считаю 3 умноженное на 1 , я получу 3 . если я умножаю 5 на 1 , в ответе у меня будет 5 . потому , что я умножил 5 на 1 . если я умножу - например - 157 на 1 , то я получу 157 .
(trg)="4"> 5 பெருக்கல் 1 என்பது 5 ஆகும் ஏனெனில் , இது 5 ஐ ஒரு முறை எழுதுவது .
(src)="9"> Я думаю , вы поняли .
(trg)="5"> 157 பெருக்கல் 1 என்பது 157 ஆகும் . உங்களுக்கு இது புரிந்திருக்கும் என்று நினைக்கிறன் .
# ru/0Q3fwpNahN56.xml.gz
# ta/0Q3fwpNahN56.xml.gz
(src)="1"> Добро пожаловать на презентацию " Умножение и деление отрицательных чисел " .
(src)="2"> Давайте начнем .
(src)="3"> Думаю , что умножение и деление отрицательных чисел окажется для вас куда более легким , чем это может показаться на первый взгляд .
(trg)="1"> எதிர் எண்களை எப்படி பெருக்குவது மற்றும் எப்படி வகுப்பது என்று பார்க்கலாம் தொடங்கலாம் . குறை எண்களை வைத்து பெருக்குவது மற்றும் வகுப்பது எளிதானது என்பதை நீங்கள் விரைவில் புரிந்துகொள்வீர்கள் .. நான் எதிர்காலத்தில் உங்களுக்கு இதில் உள்ள விதிகள் ஏன் சரியாக இருக்கும் என்று கூறுகிறேன் . முதலில் பெருக்குவதற்கான அடிப்படை முறைகளை அறிந்து கொள்ளலாம் ..
(src)="6"> Значит основные правила - это когда вы умножаете два отрицательных числа , к примеру давайте скажем , что у меня было отрицательное два на два .
(src)="7"> В начале вы смотрите на числа так , как будто они не имеют отрицательного знака .
(trg)="2"> - 2 பெருக்கல் - 2 என்றால் என்ன ? முதலில் கொடுக்கப்பட்ட எண்களை பெருக்கி கொள்ளலாம் இதில் எதிர்ம குறிகள் இல்லை எனலாம் .
(src)="8"> " Хорошо , - вы скажете , - хорошо , дважды два равно четыре " .
(src)="9"> И выходит , что если у вас есть отрицательное отрицательно количество раз , тогда это равно положительному числу .
(src)="10"> Поэтому давайте запишем первое правило .
(trg)="3"> 2 பெருக்கல் 2 என்பது 4 . இரண்டு குறை அல்லது எதிர்ம எண்களை பெருக்கினால் விடை நிறை அல்லது நேர்ம எண்ணில் வரும் .. இது தான் முதல் விதிமுறை ஆகும் .. குறை எண் பெருக்கல் குறை எண் என்பது நிறை எண்
(src)="12"> Что если - 2 умножить на + 2 ?
(src)="13"> Ну в этом случае , давайте в первую очередь рассмотрим два числа без каких- либо знаков .
(trg)="4"> - 2 பெருக்கல் 2 என்றால் என்ன ? இதில் இரண்டு எண்கள் , வெவ்வேறு குறைகளை கொண்டுள்ளது .
(src)="14"> Мы знаем что дважды два это четыре .
(src)="15"> Но здесь мы имеем умножение отрицательного числа 2 на положительное 2 , и выходит , что , когда вы умножаете отрицательное число на положительное вы получаете отрицательное .
(src)="16"> Поэтому следует другое правило .
(trg)="5"> 2 பெருக்கல் 2 என்றால் 4 என்று அறிவோம் . ஆனால் , இங்கு ஒரு குறை எண்ணும் ஒரு நிறை எண்ணும் உள்ளது . குறை எண்ணுடன் நிறை எண்ணை பெருக்கினால் விடை குறை எண்ணில் வரும் . ஆக இது தான் அடுத்த விதிமுறை . குறை எண் பெருக்கல் நிறை எண் என்பது குறை எண் 2 பெருக்கல் - 2 என்றால் என்ன ? மேலே உள்ள கணக்கு போல தான் , இதற்கும் விடை வரும் . ஏனெனில் இரண்டும் சமம் ஆகும் . இது பரிமாற்று விதி ஆகும் . நான் இதை நினைவில் கொள்ள வேண்டும் .
(src)="21"> Но 2 умноженное на - 2 , точно так же равно - 4 .
(src)="22"> Поэтому у нас есть последнее правило , что положительное умноженное на отрицательное так же равно отрицательному .
(src)="23"> И , собственно говоря , эти вторые два правила сводятся к одному и тому же .
(trg)="6"> 2 பெருக்கல் 2 என்பது 4 ஆகும் . நிறை எண்ணுடன் குறை எண்ணை பெருக்கினால் விடை குறை எண்ணில் தான் வரும் இது இரண்டாவது விதிமுறைக்கு சமம் ஆகும் இது இரண்டாவது விதிமுறைக்கு சமம் ஆகும் குறை எண் பெருக்கல் நிறை எண் என்பது குறை எண் ( அல்லது ) நிறை எண் பெருக்கல் குறை எண் என்பது குறை எண் . வெவ்வேறு குறிகள் உள்ள எண்களை பெருக்கினால் , எப்பொழுதும் விடை குறை எண்ணில் மட்டுமே வரும் . அடுத்து நிறை எண்ணுடன் நிறை எண்ணை பெருக்கினால் விடை நிறை எண்ணில் வரும் . இது நிறை அல்லது நேர்மம் தான் . இப்பொழுது மீண்டும் ஒரு முறை பார்க்கலாம் குறை எண் பெருக்கல் குறை எண் என்பது நிறை எண் குறை எண் பெருக்கல் நிறை எண் என்பது குறை எண் நிறை எண் பெருக்கல் குறை எண் என்பது குறை எண் நிறை எண் பெருக்கல் நிறை எண் என்பது நிறை எண் இது சற்று குழப்பமாக இருக்கலாம் . இதை நான் எளிதாக இப்பொழுது கூறுகிறேன் . ஒரே குறிகள் கொண்ட எண்களை பெருக்கினால் . விடை நிறை எண்ணில் வரும் .. வெவ்வேறு குறிகள் கொண்ட எண்களை பெருக்கினால் விடை குறை எண்ணில் வரும் .. 1 பெருக்கல் 1 என்பது 1 .
(src)="37"> Так же это будет , давайте предположим , что один на один равняется единице , или если я скажу , что отрицательное один на отрицательное один равняеться так же положительному одному
(trg)="7"> - 1 பெருக்கல் - 1 என்பது + 1 இது +1 ஆகும் .
(src)="38"> Или если я скажу , что один на отрицательное один равен отрицательному одному , или отрицательное один на один равно отрицательному одному .
(trg)="8"> 1 பெருக்கல் - 1 என்பது - 1
(src)="39"> Вы видите , как под двумя задачами я имею два разных знака , положительное один и отрицательное один ?
(src)="40"> И вверху два решения , здесь , именно тут , обе единицы положительны .
(src)="41"> И здесь так же две единицы отрицательны .
(trg)="9"> - 1 பெருக்கல் 1 என்பது - 1 கீழே உள்ள இரு கணக்குகளை பார்த்தால் , +1 மற்றும் - 1 , இரு வெவ்வேறு குறிகள் உள்ளது . மேலே உள்ள இரு கணக்குகளில் , இரண்டும் நேர்மம் அல்லது நிறை எண்கள் தான் . இங்கு உள்ளதில் , இரண்டும் குறை அல்லது எதிர்ம எண்கள் . இப்பொழுது மேலும் சில கணக்குகளை காணலாம் இதே போல் நீங்களும் செய்து பாருங்கள் , நான் இந்த விதிகளை பற்றி அவ்வப்போது கூறுகிறேன் .
(src)="43"> И так если я скажу , что отрицательное четыре на положительное три , значит четыре на три это 12 , и мы имеем отрицательное и положительное .
(trg)="10"> - 4 பெருக்கல் 3 என்பது என்ன ?
(trg)="11"> 4 * 3 = 12 வெவ்வேறு குறிகள் வந்தால் விடை குறை எண்ணில் வரும்
(src)="45"> Поэтому отрицательное четыре , произведенное на три являеться отрицательным двенадцать .
(trg)="12"> - 4 * 3 = - 12 இது சரியே , ஏனெனில் நாம்
(src)="46"> Это имеет смысл потому , что мы , в сущности , говорим , что само отрицательное четыре на три , это как отрицательное четыре прибавить отрицательное четыре , прибавить отрицательное четыре , которое есть отрицательным двенадцать .
(src)="47"> Если вы смотрели видео об прибавлении и убавлении отрицательных чисел , вы , скорее всего , должны посмотреть его в первую очередь .
(src)="48"> Давайте решим другое .
(trg)="13"> - 4 - ஐ மூன்று முறை பெருக்குகிறோம் , இது - 4 + ( - 4 ) + ( - 4 ) = - 12 போன்றது . குறை எண்களை கூட்டுதல் மற்றும் கழித்தல் காணொளியை பார்த்தால் , உங்களுக்கு இது நன்கு புரியும் . இப்பொழுது அடுத்த கணக்கை பார்க்கலாம்
(src)="49"> Что , если я скажу : " минус два на минус семь " .
(src)="50"> И вы , наверняка , захотите остановить видео в любое время , чтобы убедиться знаете ли вы как решать такие примеры и потому воспроизвести это , чтобы увидеть каков есть ответ .
(trg)="14"> - 2 பெருக்கல் - 7 என்றால் என்ன ? உங்களுக்கு இது புரிந்திருந்தால் இந்த காணொளியை இடைநிறுத்தம் செய்து , விடையை செய்து பாருங்கள் .
(src)="51"> Ну , дважды семь это четыре , и мы имеем тот же знак здесь , поэтому это положительное число - обычно вы не будете обязаны записывать позитивность но это делает обьяснение немного более обширным .
(trg)="15"> 2 * 7 = 14 ஒரே குறிகள் வந்தால் விடை நிறை எண்ணில் வரும்
(src)="52"> И что если у меня было - дайте- ка подумать - девять на отрицательное пять .
(trg)="16"> - 2 * - 7 = +14 அடுத்த கணக்கை பார்க்கலாம் ..... 9 * - 5 = ?
(src)="53"> Хорошо , девять на пять это сорок пять .
(src)="54"> И еще раз снова , знаки разные поэтому это отрицательное .
(trg)="17"> 9 * 5 = 45 வேறு குறிகள் வந்தால் விடை குறை எண்ணில் வரும் .. எனவே 9 * - 5 = - 45 ஆகும் அடுத்த கணக்கை பார்க்கலாம்
(src)="55"> И тогда , наконец- то , что если у меня имелось - дайте- ка придумаю какие- то хорошие числа - минус шесть на минус одиннадцать
(trg)="18"> - 6 பெருக்கல் - 11 என்றால் என்ன ?
(src)="56"> Ну , шесть на одиннадцать это шестьдесят шесть , потом отрицательное и отрицательное , это положительное .
(src)="57"> Давайте- ка я вам дам заковыристую задачу .
(trg)="19"> 6 பெருக்கல் 11 என்பது 66 ஆகும் . ஒரே குறிகள் வந்தால் விடை நிறை எண்ணில் வரும் . நான் சற்று கடினமான கணக்கை தருகிறேன் .
(src)="58"> Что если ноль произвести на отрицательное двенадцать ?
(src)="59"> Хорошо , вы , предположительно , скажите , что знаки разные , но ноль , на самом деле , не являеться ни положительным ни отрицательным
(src)="60"> И ноль , прозведенное на что- то , всегда ноль .
(trg)="20"> 0 பெருக்கல் - 12 என்றால் என்ன ? இதில் குறிகள் வெவ்வேறாக உள்ளது , ஆனால் 0 என்பது நிறை எண்ணாகவும் இருக்கலாம் அல்லது குறை எண்ணாகவும் இருக்கலாம் .. எந்த எண்ணுடனும் 0- ஐ பெருக்கினால் வரும் விடை 0 ஆகும் .. ஆக விடை குறை எண்ணா அல்லது நிறை எண்ணா என்பதை பற்றி கவலை கொள்ள வேண்டாம் 0- உடன் எதை பெருக்கினாலும் விடை 0 தான் வரும் .. இப்பொழுது வகுத்தல் கணக்கை பார்க்கலாம் . பெருக்கலில் உள்ள அதே விதிமுறை தான் இதிலும் வரும் 9 / - 3 என்றால் என்ன ?
(src)="66"> Хорошо , сперва мы скажем , чему равно девять , деленное на три ?
(trg)="21"> 9 ÷ 3 = ?
(src)="67"> Ну это 3 .
(src)="68"> И они имеют разные знаки , положительное девять , отрицательное три .
(src)="69"> Значит разные знаки означают отрицательность .
(trg)="22"> 9 ÷ 3 = 3 வேறு குறிகள் இருந்தால் ( +9 வகுத்தல் - 3 ) விடை குறை எண்ணில் வரும் .. 9 ÷ - 3 = - 3
(src)="71"> Что если минус шестьнадцать разделить на восемь ?
(trg)="23"> - 16 வகுத்தல் 8 என்றால் என்ன ?
(src)="72"> Хорошо , еще раз снова , шестьнадцать , деленное восемью это два , но знаки разные .
(trg)="24"> 16 வகுத்தல் 8 என்பது 2 ஆகும் . வேறு குறிகள் ( - 16 , +8 ) உள்ளது ... வேறு குறிகள் இருந்தால் விடை குறை எண்ணில் வரும் ..
(src)="73"> Отрицательное шестьнадцать , деленное положительным восемь , это равняеться отрицательному два .
(src)="74"> Запомните , разные знаки будут давать отрицательный результат .
(trg)="25"> - 16 ÷ 8 = - 2 வெவ்வேறு குறிகள் இருந்தால் விடை குறை எண்ணில் வரும் ..
(src)="75"> Что если минус 54 , деленное на минус шесть ?
(trg)="26"> - 54 வகுத்தல் - 6 என்றால் என்ன ?
(src)="76"> Хорошо , пятьдесят четыре , деленное шестью это девять . и отсюда оба значения , делитель и делимое , являются отрицательными : отрицательное 54 и отрицательное шесть - выходит , что ответ положительный .
(src)="77"> Запомните , одинаковые знаки дают в результате плюс .
(src)="78"> Давайте- ка решим еще один пример .
(trg)="27"> 54 ÷ 6 = 9 ஒரே குறிகள் இருந்தால் , விடை நிறை எண்ணில் வரும் . நினைவில் கொள்ளுங்கள் , ஒரே குறி என்றால் , விடை நிறை எண் ஆகும் . அடுத்த கணக்கை பார்க்கலாம் .
(src)="79"> Очевидно , ноль деленное на что- то всегда ноль .
(src)="80"> Довольно- таки просто .
(src)="81"> И конечно же , вы не можете делить что- либо на ноль
(trg)="28"> 0- உடன் எதை வகுத்தாலும் விடை 0 தான் ஆகும் .. இது சற்று நேரான கணக்கு . நீங்கள் 0- ஆல் எதையும் வகுக்க முடியாது . இது வரையறுக்க முடியாதது . அடுத்த கணக்கை பார்க்கலாம் . நாம் தோராயமான ஒரு எண்ணை பார்க்கலாம் .
(src)="84"> Что получится , если ... сейчас придумаю произвольные числа ... четыре разделить на минус один ?
(trg)="29"> 4 வகுத்தல் - 1 என்றால் என்ன ?
(src)="85"> Хорошо , четыре , деленное на один это четыре , но знаки разные .
(src)="86"> Поэтому это минус четыре .
(src)="87"> Надеюсь это помогает .
(trg)="30"> 4 வகுத்தல் 1 என்பது 4 ... வெவ்வேறு குறிகள் உள்ளது .. ஆக , 4 ÷ - 1 = - 4 . இது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் . இப்பொழுது , நீங்கள் என்ன வேண்டும் என்றால் , அதிக எதிர்ம அல்லது குறை எண்களை செய்து பார்க்க வேண்டும் . இந்த குறிப்புகளில் , நான் எந்த விதியை பயன்படுத்த வேண்டும் என்று கூறுகிறேன் . இப்பொழுது , நீங்களே இதில் எந்த விதி பயன்படும் என்று சிந்திக்க வேண்டும் . ஏன் இந்த விதி முறைகளை பயன்படுத்துகிறோம் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதை இதை மூலம் நாம் அறிந்து கொள்ளலாம் ... இந்த நிலையில் இருந்து , நீங்களே செய்யலாம் என்று நினைக்கிறேன் . வாழ்த்துக்கள் .
# ru/0cvHoFWiJxVO.xml.gz
# ta/0cvHoFWiJxVO.xml.gz
(src)="1"> Теперь в нашем распоряжении есть общие методы подхода к любым задачам на умножение .
(src)="2"> Так что в этом видео я просто покажу множество примеров .
(src)="3"> Итак , начнем -- я начну с жёлтого цвета
(trg)="1"> நாம் எத்தனை பெரிய பெருக்கல் கணக்குகளையும் மிக எளிமையான முறையில் செய்து முடிக்க முடியும் . அந்த எளிய பயிற்சி முறைகளைத் தான் , இந்தக் காணொளியில் பார்க்கப் போகிறோம் . இந்த மஞ்சள் வண்ணத்தில் உள்ள 32 பெருக்கல் 18 என்பதில் துவங்குவோம் . முதலில் இதில் வலப்பக்கமுள்ள எண்களை மட்டும் எடுத்துக் கொள்வோம் . வாய்ப்பாடு தெரியும் என்பதால் சட்டென்று சொல்லி விடலாம் . எட்டு பெருக்கல் இரண்டு பதினாறு . அனைத்து எண்களையும் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை .
(src)="7"> Значит дважды восемь - шестнадцать .
(src)="8"> Перенесем единицу наверх . трижды восемь - двадцать четыре . двадцать четыре плюс один - двадцать пять .
(src)="9"> То есть восемью тридцать два - двести пятьдесят шесть .
(trg)="2"> 8 பெருக்கல் 2 என்பது 16 1ஐ மேலே வைத்துக் கொள்வோம் . அடுத்து 8 பெருக்கல் 3 என்பது 24 இந்த 24 உடன் பழைய ஒன்றைக் கூட்டினால் 25 . ஆகவே 32 பெருக்கல் 8 என்பது 256 நமக்குக் கொடுத்த பதினெட்டில் எட்டைப் பெருக்கி விட்டோம் . இனி மீதமிருக்கிற பத்தைக் கொண்டு முப்பத்தி இரண்டைப் பெருக்க வேண்டும் . இதை ஆரஞ் நிறத்தில் அடிக் கோடிட்டுக் கொள்வோம் . இங்குள்ள இரண்டு பெருக்கல் ஒன்று , விடை இரண்டு . இந்த எண்ணை ஒன்றின் இடத்தில் போட முடியாது ..... ஏனென்றால் இந்த எண்ணின் மதிப்பு பத்து . எனவே பத்திற்கு உரிய இடத்தில் போட வேண்டும் . இது எப்போதும் நினைவில் இருக்கட்டும் .
(src)="15"> Итак , дважды десять будет двадцать .
(src)="16"> Ну или мы можем сказать что один на два это два , но мы записываем эту двойку в разряд десятков , так что в итоге все равно получаем двадцать .
(src)="17"> То есть десять на два это двадцать .
(trg)="3"> 10 பெருக்கல் 2 என்றால் இருபது . ஒன்று பெருக்கல் இரண்டு , இரண்டு தான் . ஆனால் அதை 10 ற்கு உரிய இடத்தில் சேர்க்க வேண்டும் . ஆகவே , பத்து பெருக்கல் இரண்டு , விடை இருபது சரியா ..... ? ஒன்று பெருக்கல் மூன்று ஒவ்வொரு முறை பெருக்கும் போதும் நாம் கவனமாக இருக்க வேண்டும் . ஒரு முறை மூன்று என்பதன் விடை மூன்று . இதனுடன் எதையும் கூட்டத் தேவையில்லை . மூன்று மட்டும்தான் . எனவே 32 பெருக்கல் பத்து என்பதன் விடை 320 . இது பத்து பத்து கூட்டல் எட்டு என்பது 18 இப்பொழுது இரண்டையும் கூட்ட வேண்டும் . கூட்டலாமா .... ?
(src)="28"> Шесть плюс ноль это шесть .
(src)="29"> Пять плюс два - семь .
(src)="30"> Два плюс три - пять .
(trg)="4"> 6 கூட்டல் பூஜ்யம் என்பது 6 ஐந்து கூட்டல் இரண்டு , விடை ஏழு இரண்டு கூட்டல் மூன்று ,,, ஐந்து ஆக 32 பெருக்கல் 18 என்பதன் விடை 576 .
(src)="32"> Давайте умножим девяносто девять на восемьдесят восемь .
(src)="33"> Это будет большое число !
(trg)="5"> 99 பெருக்கல் 88 எவ்வளவு எனப் பார்ப்போம் . இந்த இரண்டு எண்களும் மூன்று இலக்க எண்களுக்கு அருகில் உள்ள எண்கள் என்பதால் பெருக்கல் தொகை மிகப் பெரியதாக இருக்கும் .
(src)="34"> Восемью девять - семьдесят два .
(src)="35"> Запишем семь наверх .
(src)="36"> И получим восемью девять снова .
(trg)="6"> 8 பெருக்கல் 9 என்பதன் விடை 72 ஏழினை எடுத்து மேலே வைத்துக் கொள்வோம் . மீண்டும் 8 பெருக்கல் 9 எவ்வளவு . இதுவும் 72 தான் . நம்மிடம் மேலே 7 உள்ளது .
(src)="38"> Так что семьдесят два плюс семь — семьдесят девять .
(src)="39"> Сойдет .
(src)="40"> С этим мы разобрались .
(trg)="7"> 72 கூட்டல் 7 என்பது 79 . இது முடிந்தது . அடுத்து அப்பொழுதுதான் அடுத்த அடியில் நமக்கு குழப்பம் இருக்காது . இங்கு 8 பெருக்கல் 99 என்ன என்று பார்ப்போம் . இங்கு நாம் எடுத்திருப்பது பத்தின் இடத்தில் உள்ள 8 . எனவே இதன் மதிப்பு 80 . எனவே ஒன்றிற்கு உரிய இடத்திற்குக் கீழே பூஜ்யம் இட வேண்டும் .