# rm/5Mo4oAj1bxOb.xml.gz
# ta/5Mo4oAj1bxOb.xml.gz


(src)="1">
(trg)="1"> சமூக , செய்தி மற்றும் பொழுதுபொக்கு இணையதளமான ´ரெட்டிட்´யின் ஓர் நிறுவனர் இறந்துவிட்டார் . அவர் கண்டிப்பாக வியத்தகு திறமையுடையவர் , ஆயினும் அவர் தன்னை அப்படி எண்ணவில்லை .

# rm/eSe9MsMdhLnP.xml.gz
# ta/eSe9MsMdhLnP.xml.gz


(src)="1"> Amara face accesibila video la nivel global cu subtritrari si traduceri poate fi conceput cu trei audiente in minte in primul rand daca tu ai un video creator
(src)="2"> Amara te poate ajuta sa faci subtritrari inveti cel mai usor softerul colaborezi cu wikipedia deci poti invita prieteni sau membrii sa te ajute in al doilea rand daca tu esti pasionat despre accesibilitatea noua ne va placea ca tu poti sa te alaturi la zecile din comunitatea de pe Amara acasta face lucruri placute video subtritrate pentru surzi si pentru acei utilizatori tari de auz si traduce video in zeci de limbi in al treile rand daca tu lucrezi cu video si ai nevoie de instrumente de calitate profesionala sau Demand subtritrari
(src)="3"> Amara te poate ajuta
(trg)="1"> அமாரா காணொளிகளை உலகளவில் அணுக வைக்கிறது துணை உரைகளாலும் மொழிபெயர்ப்புகளினாலும் வடிவமைப்பு 3 விதமான சபையோருக்காக உள்ளது நீங்கள் காணொளி தயாரிப்பாளர் என்றால் துணை உரை தயார் செய்ய அமாரா உதவும் உலகிலேயே மிகவும் எளிதான மென்பொருளால் இது விக்கிபீடியா போன்ற ஒரு கூட்டு முயற்சி நண்பர்கள் பார்வையாளிடம் உதவி கோரலாம் எளிதில் அணுகும் தன்மையில் ஆர்வமிருந்தால் எங்களை போல அமார சமூகமொன்றில் இணையலாம் காது கேளாதவர்க்கான துணைஉரைகள் எழுதலாம் காணொளிகளை பல மொழிகளுக்கு மொழிபெயர்க்கலாம் கானொளியில் வேலை செய்ய வேண்டி வந்தாலோ தொழில்முறை கருவிகள் தேவைபட்டாலோ அமாரா உங்களுக்கு உதவும் நீங்கள் ஒரு தனி நபரோ ஒரு சமூக உறுப்பினரோ அல்லது அமார பயன்படுத்தும் நிறுவனமோ அமாராவின் கொள்கைக்கு ஆதரவாக உள்ளீர்கள்