# pan/1CfzViBsqI5Y.xml.gz
# ta/1CfzViBsqI5Y.xml.gz


(src)="1"> asd asd asd asd asd asd asd asd asd asd asd asd ad dase dasew d d da d dasd ce qds c d d d d d d d d d
(trg)="1"> இப்போது ஒரு பின்னத்தை எவ்வாறு ஒரு தசமமாக மாற்றுவது என்று காண்பிக்கின்றேன் . மேலும் நேரம் இருப்பின் , ஒருவேளை நாம் ஒரு தசமத்தை பின்னமாக்குவது பற்றியும் கற்றுக்கொள்வோம் . எனவே , நான் சொல் என்னவென்றால் , ஒரு எளிமையான உதாரணத்தில் ஆரம்பிக்கலாம் . ஆரம்பிக்கலாம் . மேலும் நான் அதனை ஒரு தசமமாக மாற்ற வேண்டும் . எனவே நான் நீங்கள் எப்போதும் வேலை செய்யும் முறையைக் காட்ட போகின்றேன் . நீங்கள் செய்ய வேண்டியது பகுதியை எடுத்து , தொகுதியால் வகுக்க வேண்டும் . அதன் செயலைப் பார்ப்போம் . எனவே நாம் பகுதியை எடுத்து -- அதாவது 2 -- தொகுதி 1- ஐ வகுக்க போகின்றோம் . மேலும் ஒருவேளை நீங்கள் கேட்கலாம் , நல்லது , எப்படி நான் 1- ஐ 2 ஆல் வகுப்பது ? நல்லது , உங்களுக்கு தசம தொகுதிகளாக பிரிப்பது நினைவிருந்தால் , நாம் ஒரு தசம புள்ளியை இங்கு சேர்த்து , சில 0 களின் பின்னொட்டுக்களைச் சேர்ப்போம் . நாம் உண்மையில் எண் மதிப்பை மாற்றவில்லை , ஆனால் நாம் இங்கு சிலவற்றை துல்லியமாக்குகின்றோம் . நாம் தசம புள்ளியை இங்கு இடுவோம் .
(trg)="2"> 1 இல் 2 வகுபடுமா ? இல்லை .
(trg)="3"> 2 ஆனது 10 இல் வகுபடும் , எனவே நமக்கு 10 இல் 2 ஆனது ஐந்து முறை உள்ளது .

# pan/26WoG8tT97tg.xml.gz
# ta/26WoG8tT97tg.xml.gz


(src)="1"> ਚੀਨੀ ਭਾਸ਼ਾ ਦਾ ਇੱਕ ਸ਼ਬਦ ਹੈ" ਜ਼ਿਆਂਗ " ਜਿਸ ਦਾ ਅਰਥ ਹੈ ਵਧੀਆ ਖੁਸ਼ਬੂ ਇਸ ਨਾਲ ਕਿਸੇ ਫੁੱਲ , ਭੋਜਨ , ਅਸਲ ਵਿੱਚ ਕਿਸੇ ਵੀ ਚੀਜ਼ ਦਾ ਵਰਣਨ ਕੀਤਾ ਜਾ ਸਕਦਾ ਹੈ ਪਰ ਇਹ ਹਮੇਸ਼ਾ ਚੀਜ਼ਾਂ ਦਾ ਸਕਰਾਤਮਿਕ ਵਰਣਨ ਕਰਦਾ ਹੈ ਮੈਂਡਰਿਨ ਤੋਂ ਇਲਾਵਾ ਕਿਸੇ ਵੀ ਭਾਸ਼ਾ ਵਿੱਚ ਇਸਦਾ ਅਨੁਵਾਦ ਕਰਨਾ ਮੁਸ਼ਕਿਲ ਹੈ ਫਿਜੀ ਹਿੰਦੀ ਵਿੱਚ ਇੱਕ ਸ਼ਬਦ ਹੈ " ਤਾਲਾਨੋਆ " ਅਸਲ ਵਿੱਚ ਇਹ ਅਜਿਹਾ ਅਹਿਸਾਸ ਹੈ ਜੋ ਸ਼ੁੱਕਰਵਾਰ ਦੀ ਰਾਤ ਨੂੰ ਦੋਸਤਾਂ ਦੀ ਮਹਿਫਲ ਵਿੱਚ ਖੁੱਲ੍ਹੀ ਹਵਾ ਵਿੱਚ ਆਉਂਦਾ ਹੈ , ਪਰ ਇਹ ਇਕਦਮ ਅਜਿਹਾ ਨਹੀਂ ਹੈ . ਇਹ ਹਲਕੀ- ਫੁਲਕੀਆਂ ਗੱਲਾਂ ਦਾ ਅਧਿਕ ਗਰਮਜੋਸ਼ੀ ਭਰਿਆ ਅਤੇ ਦੋਸਤਾਨਾ ਰੂਪ ਹੈ ਅਜਿਹਾ ਕੁਝ ਵੀ ਜੋ ਤੁਹਾਡੇ ਦਿਮਾਗ ਵਿੱਚ ਅਚਾਨਕ ਹੋ ਜਾਂਦਾ ਹੈ ਗ੍ਰੀਕ ਭਾਸ਼ਾ ਦਾ ਸ਼ਬਦ ਹੈ " ਮੇਰਾਕੀ " , ਇਸਦਾ ਅਰਥ ਹੈ ਆਪਣੀ ਆਤਮਾ , ਆਪਣਾ ਸਭ ਕੁਝ ਉਸ ਵਿੱਚ ਲਗਾ ਦੇਣਾ ਜੋ ਤੁਸੀਂ ਕਰ ਰਹੇ ਹੋ , ਚਾਹੇ ਉਹ ਤੁਹਾਡਾ ਸ਼ੌਕ ਹੋਵੇ ਜਾਂ ਕੰਮ ਤੁਸੀਂ ਇਸ ਨੂੰ ਜੋ ਵੀ ਕਰ ਰਹੇ ਹੋ ਉਸਦੇ ਪ੍ਰਤੀ ਆਪਣੇ ਪ੍ਰੇਮ ਦੇ ਕਾਰਨ ਕਰ ਰਹੇ ਹੋ , ਪਰ ਇਹ ਉਨ੍ਹਾਂ ਸੱਭਿਆਚਾਰਿਕ ਚੀਜ਼ਾਂ ਵਿੱਚੋਂ ਹੈ ਜਿਨ੍ਹਾਂ ਲਈ ਮੈਂ ਕਦੀ ਕੋਈ ਵਧੀਆ ਅਨੁਵਾਦ ਨਹੀਂ ਲੱਭ ਸਕਿਆ . " ਮੇਰਾਕੀ " ਮਨੋਵੇਗ ਨਾਲ , ਪਿਆਰ ਨਾਲ
(trg)="1"> சீனாவில் பயன்பாட்டில் உள்ள " Xiang " என்ற சொல் நல்ல வாசனையைக் குறிக்கிறது . பூ , உணவு , உண்மையில் ஏதாவதொன்றாக அதை விவரிக்கலாம் ஆனால் , அது எப்போதும் நல்ல விஷயமாக இருக்கும் மாண்டரினை விட வேறொன்றில் மொழிபெயர்ப்பது கடினம் ஃபிஜி- ஹிந்தியில் " Talanoa " என்றழைக்கப்படும் இந்த சொல்லை நாங்கள் பயன்படுத்துகிறோம் உங்கள் நண்பர்கள் சூழ , வெள்ளிக்கிழமை இரவில் நீங்கள் அனுபவிக்கும் உணர்வைப் போன்றது ஆனால் , முற்றிலும் அதுவல்ல . பாசமாகவும் நட்பாகவும் பேசும் சிறிய உரையாடலின் ஒரு வகையாகும் . உங்கள் நினைவுகளுக்கு அப்பாற்பட்ட அனைத்தையும் பற்றி கூறுகிறோம்
(trg)="2"> " meraki " என்ற கிரேக்க சொல் உள்ளது . அதாவது , பொழுதுபோக்கு அல்லது செய்யும் பணி எதுவாக இருந்தாலும் நீங்கள் செய்வதில் உண்மையாகவே மூழ்குவது , அதில் முழுவதும் இருப்பது போன்றதாகும் . நீங்கள் எதை செய்கிறீர்களோ , அதை அன்புடன் செய்கிறீர்கள் ஆனால் , இது ஒருபோதும் நல்ல மொழிபெயர்ப்பைக் கொடுக்க முடியாத , கலாச்சார நிகழ்வுகளில் ஒன்றாகும் .
(trg)="3"> " Meraki , " ஆர்வமுடன் , அன்புடன்

# pan/2sdXW7OHwnnb.xml.gz
# ta/2sdXW7OHwnnb.xml.gz


(src)="1"> Hun jado appa kol squeeze theorem di changi samaj lagg chuki a , appa ohnu limit nu sabit karn de layi istamal kar sakde a ... Meh ehnu peele rang ch karda ... limit jado x 0 of sine x bata x de nere aundi a , oh 1 de barobar hundi a .
(trg)="1"> Ippozhudhu " squeeze theorem " oru alavukku nangu purindhirukkum . enave , idhanai payanpaduthi " varambai " niroobikka muyarchi seivom naan adhanai manjal nirathil seigiren .
(trg)="2"> Varambu " 0 " vai nerungum bodhu sin( x ) / x enbadhu 1 aagum .

(src)="2"> Hun ta tuhanu chir aundi huni a kyo ki meh eh enni vaar keh chuka a .
(trg)="3"> Ippozhudhu neengal urchaagamaaga edhirparpeergal , aen endraal
(trg)="4"> Naan idhanai pala murai solli irukiren

(src)="3"> So appa problem karde a .. ?
(trg)="5"> Enave , idhanai seivom .
(trg)="6"> Naam adhanai daan seiya vendum namadhu trignometry avargalukku purindhadhu - idhu kankoodaana niroobanam .

(src)="4"> So hun meh pehla te chautha quadrant unit circle da vaunda a .
(trg)="7"> Naan , ondrai aaramaaga konda vattathin ondru mattrum naangaavadhu kaal vattangalai varaigiren .

(src)="5"> Meh eh gulabi rang ch karda a .
(trg)="8"> adhai naan magenta nirathil varaigiren

(src)="6"> Chal , dekhde a je main .. vadda vaah sakda a .
(trg)="9"> Adhanai periyadhaaga varaiya muyarchi seigiren

(src)="8"> Menu bara vadda vauna chaida .
(trg)="10"> Miga periyadhaaga irukka vendum

(src)="9"> So meh edda vaundah a .
(trg)="11"> Appadiye varaigiren

(src)="10"> Chal enna theeka .
(src)="11"> Fer me aves vaundah a .
(src)="12"> So , eh haigi x- axis , te eh kuj edda di laggu gi .
(trg)="12"> Idhu podhum ippozhudu adhan achugalai varaigiren x - achu - idhu pola irukkum mannikavum , adhu y - achu

(src)="14"> Chal jee .
(trg)="13"> Ipozhudu sariyaaga ulladhu

(src)="15"> Fer axis , thora edda da lagda .
(src)="16"> Eh a apna unit circle .
(trg)="14"> Piragu X achu , idhu pola irukkum idhu daan namadhu unit vattam .

(src)="17"> Chal jee .
(trg)="15"> Idhu pola irukkum

(src)="18"> Hun meh thoriya hor cheeja vaundah a .
(trg)="16"> Ippozhudu innum sila vattrai varaiya pogiren

(src)="19"> Meh ik ... well , eh ta radius a but meh unit circle de age java ga .
(trg)="17"> Enna variaya pogiren - idhu vattathin aaram , aanaal naan vattathirku veliye poga pogiren

(src)="20"> So appa ethe jande a .
(trg)="18"> Idhu varai adhanai izhuthu selvom

(src)="21"> Thoriya baut cheeja draw karda a , bas a problem set karan de layi .
(src)="22"> Nai , eh nai c karna .
(trg)="19"> Innum sila vattrai varaiya pogirom - indha karuthai konjam thayar seivom illai , naan seiya ninaithadhu adhu alla

(src)="23"> Meh es point toh sidda karna chaunda c .
(trg)="20"> Naan adhanai indha pulliyil irundhu seiya virumbinen

(src)="24"> Edda .
(trg)="21"> Idhai pola

(src)="25"> Fer es point to , meh eh karna chaunda a .
(trg)="22"> Piragu , indha pulliyilirundhu naan idhanai seiya pogiren

(src)="26"> Fer meh oh point toh ek hor right vaunah chaunda a .
(trg)="23"> Piragu , andha pulliyilirundhu innondru varaiya pogiren

(src)="27"> Meh edda karn lagga a .
(trg)="24"> Adhanai seiya pogiren

(src)="28"> Hun appa theeka .
(trg)="25"> Ippozhudhu ellam thayaar aagi vittadhu

(src)="29"> So meh ki kenda c ?
(trg)="26"> Naan enna sonnen ?

(src)="30"> Eh unit circle a , right
(src)="31"> Je a unit circle a , fer eda ki matlab a ?
(trg)="27"> Idhu unit vattam endren allavaa ? adhu unit vattam endral , adharku enna porul

(src)="32"> Eh ek circle a 1 de radius te .
(trg)="28"> Indha vattathiruku aaram 1 enbadhu daan .

(src)="33"> So etho te etho di distance 1 di a .
(trg)="29"> Enave ingirundhu ingu ulla tholaivu 1 unit aagum

# pan/5kpDNxrAVtpR.xml.gz
# ta/5kpDNxrAVtpR.xml.gz


(src)="1"> ਕੁਦਰਤ ਦੇ ਨਿਯਮ ਹਨ , ਪਰ ਪਰਮੇਸ਼ੁਰ ਦੇ ਗਣਿਤ ਵਿਚਾਰ , ਅਤੇ ਇਸ ਨੂੰ ਸਿਕੰਦਰੀਆ ਦੇ ਯੂਕਲਿਡ ਦੇ ਕੇ ਇੱਕ ਹਵਾਲਾ ਹੈ | ਉਸ ਨੇ ਇਸ ਬਾਰੇ 300 ਸਾਲ ਮਸੀਹ ਨੂੰ ਅੱਗੇ ਰਹਿੰਦਾ ਸੀ ਕਿ ਇੱਕ ਯੂਨਾਨੀ ਗਣਿਤ ਅਤੇ ਫ਼ਿਲਾਸਫ਼ਰ ਸੀ , ਯੂਕਲਿਡ ਜੁਮੈਟਰੀ ਦਾ ਪਿਤਾ ਮੰਨਿਆ ਗਿਆ ਹੈ , ਕਿਉਕਿ ਅਤੇ ਮੈਨੂੰ ਇਸ ਵਿੱਚ ਸ਼ਾਮਲ ਹਨ ਹਵਾਲਾ ਕਾਰਨ ਹੈ | ਅਤੇ ਇਸ ਨੂੰ ਪਰਵਾਹ ਪਰਮੇਸ਼ੁਰ ਦੇ ਆਪਣੇ ਵਿਚਾਰ ਦੇ , ਇੱਕ ਸਫ਼ਾਈ ਹਵਾਲਾ ਹੈ | ਕੀ ਨਾ ਕਿ ਪਰਮੇਸ਼ੁਰ ਹੀ ਮੌਜੂਦ ਹੈ ਪਰਮੇਸ਼ੁਰ ਦਾ ਸੁਭਾਅ . ਇਹ ਸੁਭਾਅ ਬਾਰੇ ਬਹੁਤ ਹੀ ਬੁਨਿਆਦੀ ਨੂੰ ਕੁਝ ਕਹਿੰਦਾ ਹੈ . ਕੁਦਰਤ ਦੇ ਕਾਨੂੰਨ ਪਰਮੇਸ਼ੁਰ ਦੇ ਗਣਿਤ ਵਿਚਾਰ , ਪਰ ਹਨ | ਜੋ ਕਿ ਗਣਿਤ ਕੁਦਰਤ ਦੇ ਕਾਨੂੰਨ ਦੇ ਸਾਰੇ " underpins " | ਤੇ ਸ਼ਬਦ " ਜੁਮੈਟਰੀ " ਆਪਣੇ ਆਪ ਨੂੰ ਯੂਨਾਨੀ ਜੜ੍ਹ ਹੈ |
(src)="2"> " Geo " ਧਰਤੀ ਲਈ ਯੂਨਾਨੀ ਤੱਕ ਆਇਆ ਹੈ |
(trg)="1"> " இயற்கை விதிகள் என்பவை , கடவுளின் கணிதச் சிந்தனைகள்தான் . " இப்படிச் சொன்னவர் , அலெக்ஸாண்ட்ரியாவின் யூக்லிட் அவர் கிமு 300ல் கிரேக்க நாட்டில் வாழ்ந்த கணித மேதை , தத்துவ அறிஞர் இந்த யூக்லிட் , ஜியோமிதியின் தந்தையாகக் கருதப்படுகிறார் நீங்கள் கடவுளைப்பற்றி என்ன நினைத்தாலும் , இது ஒரு நல்ல வாசகமே ! கடவுள் இருக்கிறாரா , இல்லையா , அவருடைய தன்மை என்ன , அதையெல்லாம் தாண்டி , இது இயற்கை அடிப்படையை பேசுகிறது இயற்கை விதிகள் , கடவுளின் கணிதச் சிந்தனைகள் இயற்கை விதிகள் அனைத்துக்கும் கணிதமே அடிப்படை ஜியோமிதியின் ஆங்கிலச் சொல் ஜியோமிட்ரி கிரேக்கத்திலிருந்து வந்தது

(src)="3"> " Metry " ਮਾਪ ਲਈ ਯੂਨਾਨੀ ਤੱਕ ਮਿਲਦੀ ਹੈ | ਸੰਭਵ ਹੈ ਕਿ ਤੁਹਾਨੂੰ , " ਮੀਟ੍ਰਿਕ " ਸਿਸਟਮ ਵਰਗੇ ਕੁਝ ਅਜਿਹਾ ਕਰਨ ਲਈ ਵਰਤਿਆ ਰਹੇ ਹੋ | ਅਤੇ ਯੂਕਲਿਡ ਜੁਮੈਟਰੀ ਦਾ ਪਿਤਾ ਮੰਨਿਆ ਗਿਆ ਹੈ | ( ਨਾ ਉਹ ਜੁਮੈਟਰੀ ਦਾ ਅਧਿਐਨ ਕਰਨ ਵਾਲੇ ਪਹਿਲੀ ਵਿਅਕਤੀ ਸੀ ) ਤੁਹਾਨੂੰ ਬਹੁਤ ਹੀ ਪਹਿਲੀ ਇਨਸਾਨ ਦਾ ਅਧਿਐਨ ਕੀਤਾ ਹੈ , ਹੋ ਸਕਦਾ ਜੁਮੈਟਰੀ ਦੀ ਕਲਪਨਾ ਕਰ ਸਕਦਾ ਹੈ . ਉਹ ਹੈ , ਜੋ ਕਿ ਕੁਝ ਅਜਿਹਾ ਦੇਖਿਆ , ਜੋ ਕਿ ਜ਼ਮੀਨ ´ਤੇ ਦੋ twigs´ ਤੇ ਵੇਖਿਆ ਹੈ ਹੋ ਸਕਦਾ ਹੈ . ਅਤੇ ਉਹ ਹੈ , ਜੋ ਕਿ ਵਰਗੇ ਦੇਖਿਆ , ਜੋ ਕਿ twigs ਦੇ ਇਕ ਹੋਰ ਜੋੜਾ ´ਤੇ ਵੇਖਿਆ ਹੈ ਹੋ ਸਕਦਾ ਹੈ . ਅਤੇ , ਕਿਹਾ ਕਿ , " ਇਹ ਇੱਕ ਵੱਡਾ ਖੁੱਲਣ ਹੈ . ਰਿਸ਼ਤਾ ਇੱਥੇ ਹੈ ਕੀ ? " ਕੀ ਉਹ ਹੈ , ਜੋ ਕਿ ਵਰਗੇ ਬੰਦ ਆਇਆ ਸੀ , ਜੋ ਕਿ ਇੱਕ ਸ਼ਾਖਾ ਹੈ , ਜੋ ਕਿ ਇੱਕ ਰੁੱਖ ´ਤੇ ਵੇਖਿਆ ਹੈ ਹੋ ਸਕਦਾ ਹੈ | ਅਤੇ ਉਹ " ਠੀਕ ਹੈ , ਇੱਥੇ ਇਹ ਉਦਘਾਟਨ ਅਤੇ ਇੱਥੇ ਇਹ ਉਦਘਾਟਨੀ ਬਾਰੇ ਕੁਝ ਵੀ ਹੈ . " , ਨੇ ਕਿਹਾ | ਕੀ ਉਹ ਆਪਣੇ ਆਪ ਨੂੰ ਕਿਹਾ ਹੈ ਹੋ ਸਕਦਾ ਹੈ |
(trg)="2"> " ஜியோ " என்றால் கிரேக்க மொழியில் " பூமி "
(trg)="3"> " மெட்ரி " என்றால் கிரேக்க மொழியில் " அளத்தல் "
(trg)="4"> " மெட்ரிக் " அமைப்பைப்பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் . யூக்லிட் ஜியோமிதியின் தந்தையாகக் கருதப்படுகிறார் இதன் காரணம் , அவர்தான் முதலில் ஜியோமிதியைப் படித்தார் என்பதல்ல ஆதிமனிதர்கள் ஜியோமிதி படித்திருப்பார்கள் அவர்கள் நிலத்தில் இப்படிக் கிடந்த இரண்டு குச்சிகளைப் பார்த்திருப்பார்கள் இப்படி வேறு குச்சிகளையும் பார்த்திருப்பார்கள்

(src)="4"> " ਅਨੁਪਾਤ ਕੀ ਹੈ , ਜ ਇੱਕ ਚੱਕਰ ਦੇ ਦੁਆਲੇ ਦੂਰੀ ਹੈ ਅਤੇ ਇਸ ਨੂੰ ਭਰ ਵਿੱਚ ਦੂਰੀ ਵਿਚਕਾਰ ਕੀ ਸੰਬੰਧ ਹੈ ? " ਅਤੇ ਇਹ ਹੈ ਜੋ ਸਭ ਨੂੰ ਸਰਕਲ ਦੇ ਲਈ ਇੱਕੋ ਹੀ ਹੈ ? " ਅਤੇ ਸਾਨੂੰ , ਜੋ ਕਿ ਯਕੀਨੀ ਤੌਰ ´ਤੇ ਸੱਚ ਹੈ , ਜੋ ਕਿ ਅਸਲ ਵਿੱਚ ਚੰਗਾ ਮਹਿਸੂਸ ਕਰਨ ਲਈ ਇੱਕ ਢੰਗ ਹੁੰਦਾ ਹੈ ? " ਅਤੇ ਫਿਰ ਤੁਹਾਨੂੰ ਛੇਤੀ ਯੂਨਾਨੀ ਨੂੰ ਮਿਲੀ ਇੱਕ ਵਾਰ , ਹੋਰ ਵੀ ਸੋਚ- ਰੇਖਾ ਬਾਰੇ ਪ੍ਰਾਪਤ ਕਰਨ ਲਈ ਸ਼ੁਰੂ ਕਰ ਦਿੱਤਾ . ਤੁਹਾਨੂੰ ਪਾਇਥਾਗੋਰਸ ਵਰਗੇ ਯੂਨਾਨੀ " mathematicians " ਬਾਰੇ ਗੱਲ ਕਰਦੇ ( ਜੋ ਕਿ ਯੂਕਲਿਡ ਅੱਗੇ ਆਇਆ ਸੀ ) ਲੋਕ ਅਕਸਰ " ਯੂਕਲਿਡੀ ਜੁਮੈਟਰੀ " ਬਾਰੇ ਗੱਲ ਇਸੇ ਕਾਰਨ ਆਲੇ- ਦੁਆਲੇ ਦੇ 300 BC ਹੈ ( ਅਤੇ ਇੱਥੇ ਇਸ ਨੂੰ ਰਾਫਾਈਲ ਕੇ ਪਟ ਯੂਕਲਿਡ ਦੀ ਇੱਕ ਤਸਵੀਰ ਹੈ , ਅਤੇ ਕੋਈ ਵੀ ਅਸਲ ਯੂਕਲਿਡ ਵਰਗਾ ਦੇਖਿਆ ਕੀ ਜਾਣਦਾ ਹੈ ਜ ਵੀ ਉਸ ਨੂੰ ਪੈਦਾ ਹੋਇਆ ਉਹ ਮੌਤ ਹੋ ਗਈ , ਜਦ , ਇਸ ਲਈ ਇਸ ਨੂੰ ਯੂਕਲਿਡ ਵਰਗਾ ਦੇਖਿਆ ਹੈ ਹੋ ਸਕਦਾ ਹੈ ਕਿ ਕੀ ਦੀ ਹੁਣੇ ਹੀ ਰਾਫਾਈਲ ਦਾ ਪ੍ਰਭਾਵ ਹੁੰਦਾ ਹੈ ਗਿਆ ਸੀ , ਜਦ ਜ ਵੀ ਉਸ ਨੂੰ ਪੈਦਾ ਹੋਇਆ ਉਹ ਮੌਤ ਹੋ ਗਈ , ਜਦ , ਇਸ ਲਈ ਇਸ ਨੂੰ ਯੂਕਲਿਡ ਵਰਗਾ ਦੇਖਿਆ ਹੈ ਹੋ ਸਕਦਾ ਹੈ ਕਿ ਕੀ ਦੀ ਹੁਣੇ ਹੀ ਰਾਫਾਈਲ ਦਾ ਪ੍ਰਭਾਵ ਹੁੰਦਾ ਹੈ ਗਿਆ ਸੀ , ਜਦ ਪਰ ਕੀ ਯੂਕਲਿਡ " ਜੁਮੈਟਰੀ ਦੇ ਪਿਤਾ " ਬਣਾਇਆ " ਯੂਕਲਿਡ ਦੇ ਕੀਤੀ " ਦੇ ਉਸ ਦੇ ਲਿਖਣ ਦਾ ਅਸਲ ਹੈ . ਅਤੇ , " ਯੂਕਲਿਡ ਦੇ ਕੀਤੀ " ਜਰੂਰੀ 13- ਵਾਲੀਅਮ ਪੁਸਤਕ ਸੀ ( ਹਰ ਵੇਲੇ ਦੀ ਹੈ ਅਤੇ ਉੱਠਦਾ ਹੈ ਸਭ ਮਸ਼ਹੂਰ ਪੁਸਤਕ ) . ਅਤੇ ਉਹ ਜਿਹੜੇ ਤੀਹ ਵਾਲੀਅਮ ਵਿੱਚ ਕੀ ਕੀਤਾ ਸੀ ਕਵਠਨ , ਸੋਚ , ਲਾਜ਼ੀਕਲ ਮਾਰਚ ਸੀ
(trg)="6"> " இந்தத் திறப்புக்கும் இந்தத் திறப்புக்கும் ஏதோ தொடர்பு உள்ளது " என யோசித்திருப்பார்கள் அல்லது , அவர்கள் தங்களையே
(trg)="7"> " வட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிக்கும் , அதன் குறுக்குப் பகுதிக்கும் உள்ள விகிதம் என்ன ? அது எல்லா வட்டத்துக்கும் ஒரேமாதிரி இருக்குமா ? அதை எப்படி உறுதிப்படுத்துவது ? " என்று கேட்டுக்கொண்டிருப்பார்கள் ஆதி கிரேக்கர்கள் ஜியோமிதிபற்றி நிறைய சிந்தித்தார்கள் உதாரணமாக , கிரேக்கக் கணித மேதை பிதாகரஸ் ( அவர் யூல்கிடுக்கு முன் வந்தவர் ) மக்கள் அடிக்கடி " யூக்லிட் ஜியோமிதி" பற்றிப் பேசுவது ஏன் என்றால் , ( இது ராஃபெல் வரைந்த யூக்லிட் ஓவியம் , அவர் எப்படி இருந்தார் என யாருக்கும் தெரியாது , அவர் எப்போது பிறந்தார் , எப்போது இறந்தார் , தெரியாது . ராஃபெல் யூக்லிடைக் கற்பனை செய்து அவர் அலெக்ஸாண்ட்ரியாவில் கற்பித்த காட்சியை வரைந்தார் ) யூக்லிட் " ஜியோமிதியின் தந்தை " ஆகக் காரணம் , அவர் எழுதிய " யூக்லிட் கூறுகள்" தான்
(trg)="8"> " யூக்லிட் கூறுகள் " 13 தொகுதி கொண்ட பாடப் புத்தகம் ( இன்றுவரை உலகின் மிகப் பிரபலமான பாடப் புத்தகம் அதுவாக இருக்கலாம் ) அந்தத் தொகுதிகளில் அவர் ஜியோமிதி , எண் கோட்பாடு , திட ( முப்பரிமாண ) ஜியோமிதி போன்றவற்றைத் தீவிரமாகச் சிந்தித்துத் தர்க்கரீதியில் எழுதினார் இதோ , இதுதான் அதன் ஆங்கில வடிவத்தின் முன் அட்டை

# pan/8QWKmWCfbSEg.xml.gz
# ta/8QWKmWCfbSEg.xml.gz


(src)="1"> kool ok is for fat people it think your fat
(trg)="1"> தசம எண்களின் பெருக்கல் பற்றிய விளக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம் . நாம் தொடங்குவோம் . தசம எண்களின் பெருக்கல் என்பது சாதாரண எண்களைப் பெருக்குவதை விட மிகவும் சிரமமானதல்ல என்பதை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள் என நான் நினைக்கிறேன் . ஒரு கணக்கின் மூலமாக நான் அதை உங்களுக்குக் காண்பிப்பேன் . சில எண்களை நான் தற்போக்காக தேர்ந்தெடுக்கிறேன் எனக் கொள்வோம் . என்னிடம் ஏழாயிரத்து ஐநூற்றுப் பதினெட்டு இருக்கிறது எனக் கொள்வோம் . உண்மையில் , அதை நாம் எழுபத்தைந்து புள்ளி ஒன்று எட்டு என நாம் எழுதுவோம் . தெளிவாக , இதை நான் அவசரமாகச் செய்கிறேன் என நீங்கள் சொல்ல முடியும் . எழுபத்தைந்து புள்ளி ஒன்று எட்டு பெருக்கல் பூச்சியம் புள்ளி ஒன்பது ஏழு . முதலில் நீங்கள் இந்தக் கணக்கைப் பாருங்கள் , ஓ , அது மிகவும் சிரமமானதாகும் . இந்த தசம எண்கள் -- அதை எவ்வாறு அணுகுவது என்பது கூட எனக்குத் தெரியாது . நீங்கள் செய்வது இதுதான் . கணக்கினைத் தொடங்கும்போது தசமப் புள்ளிகளை நிராகரித்து விடுங்கள் அது ஒரு வழக்கமான பெருக்கல் கணக்கு என்பதைப் போல நீங்கள் செய்ய வேண்டும் . நீங்கள் தசமப் புள்ளியைப் புறக்கணித்து விட்டால் , அது நான் தொடக்கத்தில் சொல்லியது போல் ஆகிவிடும் . ஏழாயிரத்து ஐநூற்றுப் பதினெட்டு மேலேயும் , தொண்ணூற்று- ஏழு கீழேயும் . அது உங்களுக்குப் புரியவில்லை என்றால் , நான் அதை உங்களுக்குக் காண்பிக்கிறேன் . நான் தசமப் புள்ளிகளை நிராகரித்துவிட்டு , இதை சாதாரணமான பெருக்கல் கணக்கைப் போல செய்யப் போகிறேன் . சாதாரணமான பெருக்கல் , ஒன்றுகள் இடத்தை நான் இங்கிருந்து தொடங்குகின்றேன் . ஏழு பெருக்கல் எட்டு என நான் கூறுகிறேன் . ஏழு பெருக்கல் எட்டு சமம் ஐம்பத்து- ஆறு . ஐந்தை எடுத்துச் செல்லவும் . ஏழு பெருக்கல் ஒன்று சமம் ஏழு . கூட்டல் ஐந்து சமம் பன்னிரண்டு . கீழே இரண்டு எழுதவும் . ஒன்றை எடுத்துச் செல்லவும் . ஏழு பெருக்கல் ஐந்து சமம் முப்பத்து- ஐந்து . கூட்டல் ஒன்று சமம் முப்பத்து- ஆறு . இங்கே ஆறு எழுதவும் . மூன்றை எடுத்துச் செல்லவும் . பின்பு , ஏழு பெருக்கல் ஏழு சமம் நாற்பத்து- ஒன்பது . கூட்டல் மூன்று சமம் ஐம்பத்து- இரண்டு . இங்கே ஐம்பத்து- இரண்டை எழுதவும் . இது சாதாரண பெருக்கலைப் போன்றதே ஆகும் . ஒன்றுகள் இடத்தை நாம் இங்கே , ஏழு என , எடுத்துக்கொள்கிறோம் . உண்மையில் அது ஒன்றுகள் அல்ல , ஆனால் நாம் தசமப் புள்ளிகளை நிராகரித்துவிட்டோம் . எனவே , தசமப் புள்ளி இல்லையென்றால் இது ஒன்றுகள் இடமாக இருக்கும் . நாம் அதை மேலே உள்ள எண்ணால் பெருக்குகிறோம் . ஏழு பெருக்கல் ஏழாயிரத்து ஐநூற்றுப் பதினெட்டு சமம் ஐம்பத்து- இரண்டாயிரத்து அறுநூற்று இருபத்து- ஆறு . சாதாரண பெருக்கலைப் போன்று , பத்துகள் இடத்துக்கு நாம் செய்கிறோம் . இது உண்மையில் பத்துகள் இடம் அல்ல , ஆனால் , நீங்கள் தசமப் புள்ளியை நிராகரித்து விட்டால் அது அவ்வாறு இருக்கும் . மேலும் இந்த எண்களை நாம் பயன்படுத்துவதில்லை என்பதால் , அவற்றை நாம் அடித்து விடலாம் . ஒன்பது பெருக்கல் எட்டு சமம் எழுபத்து- இரண்டு . எண் ஏழை எடுத்துச் செல்லவும் . ஒன்பது பெருக்கல் ஒன்று சமம் ஒன்பது . கூட்டல் ஏழு சமம் பதினாறு . ஒன்றை எடுத்துச் செல்லவும் . ஒன்பது பெருக்கல் ஐந்து சமம் நாற்பத்து ஐந்து . இது எனக்கும் கூட சிறந்த பயிற்சியாக இருக்கின்றது . நீண்ட நாட்களாக நான் பெருக்கல் கணக்குகளைச் செய்யவில்லை . ஒன்பது பெருக்கல் ஐந்து சமம் நாற்பத்து- ஐந்து . கூட்டல் ஒன்று சமம் நாற்பத்து ஆறு . நான்கை எடுத்துச் செல்லவும் . ஒன்பது பெருக்கல் ஏழு சமம் அறுபத்து- மூன்று . கூட்டல் நான்கு சமம் அறுபத்து- ஏழு . இப்பொழுது நாம் கூட்டலாம் . எனவே சிறுவனே , நீ அநேகமாக சிந்தித்துக்கொண்டிப்பாய் , இதில் உள்ள தசமப் புள்ளிகள் எங்கே சென்றன ? நான் ஒரு சாதாரண பெருக்கல் கணக்கையே செய்துகொண்டிருக்கிறேன் . நான் அதை உங்களுக்குக் காண்பிப்பேன் . உண்மையில் , தசம இலக்கங்கள் வலதுபக்கக் கடைசியில் தான் வருகின்றன . நான் செய்வது என்னவெனில் , இப்பொழுது நான் நான்காம் நிலை பெருக்கல் கணக்கில் செய்வது போல சாதாரணமாக கூட்டுகிறேன் . எனவே நான் சொல்வது , ஆறு கூட்டல் பூச்சியம் சமம் ஆறு . இரண்டு கூட்டல் இரண்டு சமம் நான்கு . ஆறு கூட்டல் ஆறு சமம் பன்னிரண்டு . ஒன்றை எடுத்துச் செல்லவும் . ஒன்று கூட்டல் இரண்டு கூட்டல் ஆறு சமம் ஒன்பது . ஐந்து கூட்டல் ஏழு சமம் பன்னிரண்டு . ஒன்றை எடுத்துச் செல்லவும் . ஒன்று கூட்டல் ஆறு சமம் ஏழு . சரி , இப்பொழுது இங்கு தசம இலக்கங்கள் வரப்போகின்றன . மேலும் , இது எவ்வளவு எளிமையாக இருக்கின்றது என்று நீங்கள் அதிர்ச்சியடையப் போகிறீர்கள் . நான் செய்வது என்னவெனில் , நான் மீண்டும் உண்மையான கணக்குக்குச் செல்லப் போகிறேன் . இப்பொழுது நான் உண்மையில் தசம இலக்கங்களில் கவனம் செலுத்தப் போகிறேன் . நான் சொல்கிறேன் , தசமப் புள்ளிக்கு அடுத்து மொத்தம் எத்தனை இலக்கங்கள் இருக்கின்றன ? தசமப் புள்ளியை அடுத்து ஒரு இலக்கம் இருக்கின்றது . தசமப் புள்ளியை அடுத்து இரண்டு இலக்கங்கள் இருக்கின்றன , தசமப் புள்ளியை அடுத்து மூன்று இலக்கங்கள் இருக்கின்றன , தசமப் புள்ளியை அடுத்து நான்கு இலக்கங்கள் இருக்கின்றன , ஒன்று , இரண்டு , மூன்று , நான்கு . எனவே நான் செய்த கணக்கில் தசமப் புள்ளியை அடுத்து நான்கு இலக்கங்கள் இருக்கின்றன , நான் இங்கே அதை எண்ணுகிறேன் . ஒன்று , இரண்டு , மூன்று , நான்கு . விடையில் தசமப் புள்ளியை அடுத்து நான்கு இலக்கங்கள் இருக்கும் . இதுதான் விடை . எழுபத்து- இரண்டு புள்ளி ஒன்பது இரண்டு நான்கு ஆறு . இப்பொழுது நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன் . இங்கே ஒரு பூச்சியம் இருந்தால் , அதை தசமப் புள்ளிக்கு அடுத்து உள்ள ஒரு கூடுதல் இலக்கமாக நீங்கள் சேர்த்துக்கொள்வீர்களா ? அவ்வாறு இருந்தால் நீங்கள் உண்மையில் அந்த பூச்சியத்தை பெருக்கலில் பயன்படுத்தியிருந்தால் சேர்த்துக் கொள்ள வேண்டும் . அது உங்களை குழப்பக்கூடும் . நான் என்ன சொல்கிறேன் என்றால் , தசமப் பகுதியில் இறுதியில் இதைப் போன்று ஏதேனும் பூச்சியங்கள் இருந்தால் , உண்மையில் நீங்கள் இந்த பூச்சியங்களை நிராகரித்து விட வேண்டும் , பின்பு , அந்தக் கணக்கை நான் செய்ததைப் போன்று செய்யுங்கள் . நினைவில் கொள்ளுங்கள் , அது இறுதியில் வரும் பூச்சியங்களுக்கு மட்டுமே . இது கீழே உள்ள எண்ணாக இருந்தால் , பூச்சியம் ஒரு பிரச்சினையே அல்ல ஏனெனில் அது பின்தொடர்ந்து வரும் பூச்சியம் அல்லது , உண்மையிலேயே அது அந்த எண்ணின் ஒரு பகுதி ஆகும் . நாம் மேலும் சில எடுத்துக்காட்டுகளைச் செய்வோம் , அது பயனுள்ளதாக இருக்கும் என நான் நினைக்கிறேன் . நாம் இவ்வாறு வைத்துக்கொள்வோம் , என்னிடம் ஐந்து -- எண் கணிதத்தில் இதே போன்ற ஒரு எடுத்துக்காட்டை நான் செய்யப் போகிறேன் . சில கோட்பாடுகளில் அது உங்களுக்கு உதவியாக இருக்கும் என நான் நினைக்கிறேன் . ஐந்து புள்ளி ஒன்று பூச்சியம் பெருக்கல் ஒன்று புள்ளி பூச்சியம் ஒன்பது என நான் கூறினால் , இதில் நாம் இரண்டு விஷயங்களைச் செய்ய முடியும் . அது இருப்பதைப் போன்றே நாம் பெருக்க முடியும் . உண்மையில் அதை இரண்டு வழிகளிலும் நாம் செய்யலாம் . நீங்கள் அந்த பூச்சியத்தை நிராகரித்தாலும் இல்லையென்றாலும் உங்களுக்கு ஒரே விடைதான் கிடைக்கும் என்பதை நான் உங்களுக்குக் காண்பிக்கிறேன் . முதலாவது வகையில் , நான் பூச்சியத்தை நிராகரிக்க வேண்டாம் . நாம் அந்த பூச்சியத்தை பயன்படுத்திக் கொள்வோம் , தசம இலக்கத்தில் இறுதியில் வரும் பூச்சியம் இருந்தாலும் கூட -- ஐந்து புள்ளி ஒன்று பூச்சியம் என்பது ஐந்து புள்ளி ஒன்று என்பதற்குச் சமம் ஆகும் . ஆனால் நாம் அதைப் பயன்படுத்திக் கொள்வோம் . ஒன்பது பெருக்கல் பூச்சியம் சமம் பூச்சியம் . ஒன்பது பெருக்கல் ஒன்று சமம் ஒன்பது . ஒன்பது பெருக்கல் ஐந்து சமம் நாற்பத்து- ஐந்து . மேலும் , பூச்சியங்கள் இடத்தில் நீங்கள் ஒரு பூச்சியத்தை எழுதுகிறீர்கள் . பின்பு , பூச்சியத்தை எந்த எண்ணால் பெருக்கினாலும் பூச்சியம் . சரியா ? பூச்சியம் பெருக்கல் பூச்சியம் , பூச்சியம் பெருக்கல் ஒன்று , பூச்சியம் பெருக்கல் ஐந்து . இங்கே இரண்டு பூச்சியங்கள் எழுதவும் . பின்பு , ஒன்று பெருக்கல் பூச்சியம் சமம் பூச்சியம் . ஒன்று பெருக்கல் ஒன்று சமம் ஒன்று . ஒன்று பெருக்கல் ஐந்து சமம் ஐந்து . இப்பொழுது நாம் அனைத்தையும் கூட்டுவோம் . நமக்குக் கிடைப்பது பூச்சியம் , ஒன்பது , ஐந்து , ஐந்து , ஐந்து . நாம் முன்னர் செய்தது போல , தசம இலக்கங்களை நாம் எண்ணுகிறோம் . ஒன்று , இரண்டு , மூன்று , நான்கு . எனவே , ஒன்று , இரண்டு , மூன்று , நான்கு . எனவே தசமப் புள்ளி இங்கே வரும் . எனவே , ஐந்து புள்ளி ஐந்து ஐந்து ஒன்பது பூச்சியம் என்பது நமக்கு விடையாக கிடைக்கின்றது . நான் கூறியது போல , உண்மையில் அந்த பூச்சியத்தை நிராகரித்திருந்தால் என்ன கிடைத்திருக்கும் ? நான் சொல்கிறேன் , உண்மையில் நான் அதை ஒன்று புள்ளி பூச்சியம் ஒன்பது பெருக்கல் ஐந்து புள்ளி ஒன்று என மாற்றி எழுதியிருப்பேன் . ஏனெனில் , பெருக்கலில் வரிசையை மாற்றியும் பெருக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியும் . இரண்டு பெருக்கல் மூன்று என்பது மூன்று பெருக்கல் இரண்டு என்பதற்குச் சமம் ஆகும் . எனவே , ஒன்று புள்ளி பூச்சியம் ஒன்பது பெருக்கல் ஐந்து புள்ளி ஒன்று என்பது ஐந்து புள்ளி ஒன்று பெருக்கல் ஒன்று புள்ளி பூச்சியம் ஒன்பது என்பதற்குச் சமம் ஆகும் . நாம் இப்பொழுது இதைப் பெருக்குவோம் . கவனியுங்கள் , இவை அதே எண்கள் தான் . நான் பூச்சியத்தை எடுத்துவிட்டேன் , அவ்வளவுதான் . எனவே , முதலில் நான் தசமப் புள்ளிகளை நிராகரித்து விடுகிறேன் . நான் சொல்கிறேன் , ஒன்று பெருக்கல் ஒன்பது சமம் ஒன்பது . ஒன்று பெருக்கல் பூச்சியம் சமம் பூச்சியம் . ஒன்று பெருக்கல் ஒன்று சமம் ஒன்று . பூச்சியத்தை இங்கே எழுதவும் . ஐந்து பெருக்கல் ஒன்பது சமம் நாற்பத்து- ஐந்து . நான்கை எடுத்துச் செல்லவும் . ஐந்து பெருக்கல் பூச்சியம் சமம் பூச்சியம் . கூட்டல் நான்கு சமம் நான்கு . ஐந்து பெருக்கல் ஒன்று சமம் ஐந்து . இப்பொழுது கூட்டுகிறேன் . ஒன்பது , ஐந்து , ஐந்து , ஐந்து . இப்பொழுது நான் உண்மையில் தசமப் புள்ளிகளில் கவனம் செலுத்த வேண்டிய இட்த்தில் இருக்கிறேன் . தசமப் புள்ளிகளுக்குப் பின்னால் எத்தனை இலக்கங்கள் இருக்கின்றன ? ஒன்று , இரண்டு , மூன்று இருக்கின்றன . எனவே நான் ஒன்று , இரண்டு , மூன்று இடங்கள் சென்று , தசமப் புள்ளியை இங்கே வைக்கிறேன் . எனக்கு அதே விடை கிடைத்திருப்பதை கவனியுங்கள் . ஒரே ஒரு வித்தியாசம் என்னவெனில் இதில் கடைசியில் ஒரு பூச்சியம் இருக்கின்றது , உண்மையில் இது இந்த எண்ணில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை . இங்கே நான் நூறு பூச்சியங்களைக் கூட சேர்த்துக்கொள்ள முடியும் . உண்மையிலேயே அந்த எண் வேறுபட்ட ஒரு எண்ணாக இருக்காது . நீங்கள் ஒரு கணினி திட்டமிடுபவராக அல்லது ஏதேனும் ஒரு புள்ளியியலாளராக இருந்திருந்தால் , இது ஒரு முக்கியமான எண்ணாக இருக்கும் . ஆனால் நான் கூறியது போல இதை நிராகரித்து விடுங்கள் . ஆனால் , உங்களுடைய நோக்கங்களுக்காக , இந்த கடைசி பூச்சியங்களுக்கு எந்தப் பொருளும் இல்லை . அதே போன்று தொடக்கத்தில் உள்ள பூச்சியங்களுக்கும் உண்மையில் எந்த மதிப்பும் இல்லை . ஒருவர் எப்பொழுதும் அதைச் செய்வதில்லை . நான் செய்கிறேன் -- நன்று , இன்னும் எவ்வளவு நேரம் இருக்கின்றது என நான் பார்க்கிறேன் . எனக்கு இன்னும் இரண்டு நிமிடங்கள் இருக்கின்றன . முடிப்பதற்கு முன்பாக நான் மேலும் ஒரு கணக்கைச் செய்கிறேன் . உங்களுக்குத் தெரியும் , உண்மையில் நான்காம் நிலை பெருக்கல் கணக்கிலிருந்து இது எந்த வகையிலும் வேறுபட்டிருக்கவில்லை . இறுதியில் , தசமப் புள்ளிக்கு பின்னால் உள்ள இலக்கங்களை நீங்கள் எண்ண வேண்டும் . ஐந்து பெருக்கல் ஐந்து சமம் இருபத்து- ஐந்து . ஊப்ஸ் . இருபத்து- ஐந்து . எனக்கு ஏற்கனவே குழப்பமாக இருக்கின்றது . இரண்டை எடுத்துச் செல்லுங்கள் . ஐந்து பெருக்கல் ஏழு சமம் முப்பத்து- ஐந்து . கூட்டல் இரண்டு சமம் முப்பத்து- ஏழு . ஏழை கீழே இறக்கவும் , மூன்றை எடுத்துச் செல்லவும் . ஐந்து பெருக்கல் பூச்சியம் சமம் பூச்சியம் . கூட்டல் மூன்று . எனவே , அது முன்னூற்று எழுபத்து- ஐந்து , அந்தப் புள்ளியை நிராகரித்து விடுங்கள் . குழப்பியதற்கு நான் வருந்துகிறேன் . பின்பு ஒரு பூச்சியம் எழுதவும் . ஒன்று பெருக்கல் ஐந்து சமம் ஐந்து . ஐந்து பெருக்கல் ஏழு சமம் ஏழு . அதைப் புறக்கணித்துவிடுங்கள் . இப்பொழுது நாம் கூட்டுவோம் . நாம் சொல்வோம் , ஐந்து கூட்டல் பூச்சியம் சமம் ஐந்து . ஏழு கூட்டல் ஐந்து சமம் பன்னிரண்டு . ஒன்று கூட்டல் மூன்று கூட்டல் ஏழு சமம் பதினொன்று . நமக்கு விடை கிடைத்துவிட்டது , இப்பொழுது நாம் தசமப் புள்ளிகளை எண்ண வேண்டும் . இங்கு நமக்கு ஒன்று , இரண்டு , மூன்று , நான்கு , ஐந்து இலக்கங்கள் தசமப் புள்ளியை அடுத்து உள்ளன . ஆனால் நம்முடைய விடையில் நான்கு இலக்கங்கள் மட்டுமே உள்ளன , எனவே , தசமப் புள்ளியை அடுத்து ஐந்து இலக்கங்கள் நமக்கு எவ்வாறு கிடைக்கும் ? நாம் இங்கிருந்து தொடங்குவோம் . நாம் சொல்கிறோம் , ஒன்று , இரண்டு , மூன்று , நான்கு , தசமப் புள்ளிக்குப் பின்னால் நமக்கு மேலும் ஒரு இலக்கம் தேவை , எனவே நாம் இங்கு ஒரு பூச்சியத்தை சேர்க்கிறோம் . பின்பு நாம் தசமப் புள்ளியை வைக்கிறோம் . நான் இப்பொழுது என்ன செய்தேன் ? தசமப் புள்ளியை அடுத்து நமக்கு ஐந்து இலக்கங்கள் தேவை . விடையில் நமக்கு நான்கு இலக்கங்கள் மட்டுமே இருந்தன . எனவே , நான் முன்னால் ஒரு பூச்சியத்தைச் சேர்த்து , தசமப் புள்ளியை வைத்துக்கொண்டேன் . இப்பொழுது தசமப் புள்ளியை அடுத்து ஐந்து இலக்கங்கள் உள்ளன . இதைச் செய்வதற்கு மிகவும் எளிதான ஒரு வழியை நான் உங்களுக்குக் காண்பித்திருக்கிறேன் . நிச்சயமாக , எதிர்காலத்தில் தசமப் புள்ளிக்குப் பின்னால் உள்ள இலக்கங்களை எண்ணும் இந்த முறை உண்மையில் ஏன் செயல்படுத்தப்படுகின்றது என்பது குறித்த கருத்தரங்கினை நான் உங்களுக்குக் கொடுக்க முடியும் . ஆனால் , தசம எண்களின் பெருக்கல் மீதான சில கணக்குகளை முயற்சி செய்வதற்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்கள் என நான் நினைக்கிறேன் . மகிழ்ச்சியாக இருங்கள் !

# pan/FhK0RB0fPhUs.xml.gz
# ta/FhK0RB0fPhUs.xml.gz


(src)="1"> ਵੇਬ ਸ਼ੁਰੁਆਤ ਵਿੱਚ ਆਸਾਨ ਸੀ , ਜੁੜਿਆ ਖੁੱਲ੍ਹਿਆ , ਸੁਰੱਖਿਅਤ ਚੰਗੇ ਲਈ ਇੱਕ ਸ਼ਕਤੀ ਦੇ ਰੂਪ ਵਿੱਚ ਡਿਜਾਇਨ ਇਹ ਹੁਣੇ ਤੱਕ ਜਿਆਦਾ ਵਲੋਂ ਜਿਆਦਾ ਕੁੱਝ ਬੰਨ ਜਾਵੇਗਾ ਇੱਕ ਜਿੰਦਾ , ਸਵਾਸ ਪਾਰਿਸਥਿਤੀਕੀ ਤੰਤਰ ਮਨੁੱਖਤਾ ਦੀ ਸੇਵਾ ਵਿੱਚ ਨਵਾਚਾਰ ਲਈ ਇੱਕ ਸਾਰਵਜਨਿਕ ਸੰਸਾਧਨ ਅਤੇ ਮੌਕੇ . ਇੱਕ ਜਗ੍ਹਾ ਲਈ ਆਪਣੇ ਸਪਣੀਆਂ ਦਾ ਉਸਾਰੀ . ਲੇਕਿਨ ਉਨ੍ਹਾਂ ਸ਼ੁਰੁਆਤੀ ਦਿਨਾਂ ਵਿੱਚ , ਕਿਸੇ ਵੀ ਪਾਰਿਸਥਿਤੀਕੀ ਤੰਤਰ ਦੀ ਤਰ੍ਹਾਂ , ਵੇਬ ਪੋਸਣਾ ਦੀ ਜ਼ਰੂਰਤ ਹੈ . ਦੇ ਰੂਪ ਵਿੱਚ ਇਹ ਵਾਧਾ ਹੋਈ ਹੈ , ਉਪਯੋਗਕਰਤਾਵਾਂਨੂੰ ਨਵੀਂ ਚੁਨੌਤੀਆਂ ਦਾ ਸਾਮਣਾ ਕਰਣਾ ਪਿਆ . ਪਾਪਅਪ . ਵਾਇਰਸ . ਪਸੰਦ ਦੀ ਇੱਕ ਕਮੀ ਹੈ . ਸਾਮਗਰੀ ਦੀਆਂ ਦੀਵਾਰਾਂ ਫੁਲਵਾੜੀ . ਵੇਬ ਉਧੇੜਨੇਵਾਲਾ ਸੀ . ਇਹ ਹੌਲੀ ਰਫ਼ਤਾਰ ਵਲੋਂ , ਮੁਸ਼ਕਲ , ਡਰਾਵਨਾ ਸੀ . ਉਪਯੋਗਕਰਤਾਵਾਂਨੂੰ ਪੁੱਛਣਾ ਸ਼ੁਰੂ ਕਰ ਦਿੱਤਾ . . . ਇਹ ਹੈ ? ਜਾਂ ਵੇਬ ਬਿਹਤਰ ਕੁੱਝ ਹੋ ਸਕਦਾ ਹੈ ? ਲੋਕਾਂ ਦੇ ਇੱਕ ਛੋਟੇ ਸਮੂਹ coders , ਡਿਜਾਇਨਰੋਂ , ਆਦਰਸ਼ਵਾਦੀ , ਮੰਨਣਾ ​​ਹੈ ਕਿ ਇਹ ਸਕਦਾ ਹੈ . ਉਹ ਇੱਕ ਦੁੱਸਾਹਸੀ ਵਿਚਾਰ ਸੀ . ਇਹ ਇੱਕ ਛੋਟੇ ਗੈਰ ਮੁਨਾਫ਼ਾ ਅਤੇ ਇੱਕ ਸੰਸਾਰਿਕ ਸਮੁਦਾਏ ਕੁੱਝ ਬਿਹਤਰ ਬਣਾਉਣ ਸਕਦਾ ਹੈ ਅਤੇ ਵੇਬ ਲਈ ਨਵੇਂ ਵਿਚਾਰਾਂ ਅਤੇ ਨਵਾਚਾਰ ਉੱਤੇ ਜੋਰ . ਉਹ ਇਸਨੂੰ ਮੋਜਿਲਾ ਪਰਯੋਜਨਾ ਕਿਹਾ ਜਾਂਦਾ ਹੈ . ਉਹ ਵੇਬ ਬਰਾਉਜਰ ਦੀ ਇੱਕ ਨਵੀਂ ਤਰ੍ਹਾਂ ਬਣਾਉਣ ਦੇ ਦੁਆਰੇ ਸ਼ੁਰੂ ਕੀਤਾ . ਕੀ ਅੱਜ ਅਸੀ ਫਾਇਰਫਾਕਸ ਦੇ ਰੂਪ ਵਿੱਚ ਜਾਣਦੇ ਹਾਂ . ਅਤੇ ਉਹ ਇਸਨੂੰ ਇੱਕ ਗੈਰ ਮੁਨਾਫ਼ਾ ਬਣਾਇਆ , ਤਾਂ ਇਹ ਹਮੇਸ਼ਾ ਲੋਕ ਹਨ , ਜੋ ਵੇਬ ਦਾ ਵਰਤੋ ਪਹਿਲੀ ਵਾਰ ਰੱਖਿਆ ਜਾਵੇਗਾ . ਸਾਫਟਵੇਯਰ ਵਲੋਂ ਜਿਆਦਾ ਹੈ , ਇਹ ਇੱਕ ਰੰਗ ਮੰਚ ਹੈ ਕਿ ਕਿਸੇ ਨੂੰ ਵੀ ਉਨ੍ਹਾਂ ਦੇ ਵਿਚਾਰਾਂ ਉੱਤੇ ਬਣਾਉਣ ਲਈ ਇਸਤੇਮਾਲ ਕਰ ਸੱਕਦੇ ਹਨ . ਉਪਦ੍ਰਵਾਂ ਘੱਟ . ਵੇਬ ਦੀ ਨੀਂਹ ਅੱਜ ਅਸੀ ਜਾਣਦੇ ਹਾਂ ਦਿਖਾਇਆ ਹੋਇਆ ਹੁਣ ਵੇਬ ਇੱਕ ਜਗ੍ਹਾ ਹੈ ਜਿੱਥੇ ਤੁਸੀ ਲੱਗਭੱਗ ਉਸਾਰੀ ਕਰ ਸੱਕਦੇ ਹੋ ਕੁੱਝ ਵੀ ਤੁਸੀ ਕਲਪਨਾ ਕਰ ਸੱਕਦੇ ਹੋ ਮੋਜਿਲਾ ਅਤੇ ਫਾਇਰਫਾਕਸ ਮਦਦ ਵਲੋਂ ਲੋਕਾਂ ਨੂੰ ਹਰ ਜਗ੍ਹਾ ਇਸ ਮੌਕੇ ਨੂੰ ਜਬਤ ਕਰਣ ਲਈ ਮੌਜੂਦ ਅਤੇਉਪਯੋਗਕਰਤਾਵਾਂਲਈ ਇੱਕ ਅਜਿਹੀ ਦੁਨੀਆ ਵਿੱਚ ਖਡ਼ਾ ਕਰਣ ਲਈ ਜਿੱਥੇ ਚੋਣ ਅਤੇ ਕਾਬੂ ਖਤਰੇ ਵਿੱਚ ਵੀ ਅਕਸਰ ਹਨ . ਲੇਕਿਨ ਕੀ ਜੇਕਰ ਫਾਇਰਫਾਕਸ ਸਿਰਫ ਸ਼ੁਰੁਆਤ ਸੀ ? ਕੀ ਹੋਵੇਗਾ ਜੇਕਰ ਇਹ ਕੁੱਝ ਅਤੇ ਬਹੁਤ ਕੰਮ ਦਾ ਹਿੱਸਾ ਸੀ ? ਉਪਯੋਗਕਰਤਾ ਦੀ ਗੁਪਤ ਵਲੋਂ ਫਾਇਰਫਾਕਸ ਮੋਬਾਇਲ , ਸ਼ੁਧਾ ਅਤੇ ਪਹਿਚਾਣ ਦੇ ਲਈ , ਅਸੀ ਵੇਬ ਦੀਆਂ ਸੀਮਾਵਾਂ ਨੂੰ ਹਰ ਦਿਨ ਧੱਕਾ ਕਰ ਰਹੇ ਹਾਂ . ਅਤੇ ਅਸੀ ਸਾਫਟਵੇਯਰ ਦੇ ਪਰੇ ਜਾ ਰਹੇ ਹਾਂ . ਅਸੀ ਵੇਬ ਨਿਰਮਾਤਾਵਾਂ ਵਿੱਚੋਂ ਇੱਕ ਪੀੜ੍ਹੀ ਦਾ ਉਸਾਰੀ ਕਰਣ ਲਈ ਮਦਦ ਕਰ ਰਹੇ ਹਾਂ . ਸਾਨੂੰ ਵਿਸ਼ਵਾਸ ਹੈ ਕਿ ਵੇਬ ਇੱਕ ਜਗ੍ਹਾ ਹੈ ਜਿੱਥੇ ਕਿਸੇ ਉਨ੍ਹਾਂ ਦੇ ਸਪਣੀਆਂ ਨੂੰ ਬਣਾਉਣ ਲਈ ਆ ਸੱਕਦੇ ਹਨ . ਇਹ ਕਿਉਂ ਅਸੀ ਫਾਇਰਫਾਕਸ ਬਣਾਉਣ . ਇਹ ਕਿਉਂ ਸਵਇੰਸੇਵਕੋਂ ਦੇ ਹਜਾਰਾਂ ਦੇ ਦਸੀਆਂ ਮਦਦ ਲਈ ਸਾਡੇ ਉਤਪਾਦਾਂ ਦਾ ਉਸਾਰੀ . ਇਹ ਕਿਉਂ ਦੁਨੀਆ ਭਰ ਦੇ ਲੱਖਾਂ ਲੋਕਾਂ ਦੇ ਅਣਗਿਣਤ ਸਾਡੇ ਸਾਫਟਵੇਯਰ ਦਾ ਵਰਤੋ ਕਰੀਏ ਲੇਕਿਨ ਸਭਤੋਂ ਮਹੱਤਵਪੂਰਣ ਗੱਲ ਇਹ ਹੈ ਕਿਉਂ ਅਸੀ ਹਮੇਸ਼ਾ ਤੁਸੀ ਪਹਿਲੀ , ਅਤੇ ਜੋ ਨਹੀਂ ਖੜੇ ਹੋ ਜਾਓ . ਲੱਖਾਂ ਮੋਜਿਲਾ ਫਾਇਰਫਾਕਸ ਲਈ ਸਾਨੂੰ ਪਤਾ ਹੈ . ਲੇਕਿਨ ਅਸੀ ਦੇ ਬਾਰੇ ਵਿੱਚ ਇੰਨਾ ਜਿਆਦਾ ਕਰ ਰਹੇ ਹਾਂ . ਅਸੀ ਇੱਕ ਗੈਰ ਮੁਨਾਫ਼ਾ ਕਰ ਰਹੇ ਹਾਂ ਅਸੀ ਸਭ ਪਿਆਰ ਲਈ ਵੇਬ ਦੀ ਰੱਖਿਆ ਲਈ ਲੜ ਰਹੇ ਸਨ .
(trg)="1"> ஆரம்பத்தில் வலை இணைக்கப்பட்ட , எளிமையான பாதுகாப்பான , திறந்த நல்ல ஒரு சக்தியாக வடிவமைக்கப்பட்டது