# orm/0g613yeWAELN.xml.gz
# ta/0g613yeWAELN.xml.gz


(src)="1"> 9 . 005 hir 'isu 3 . 6 herreeguu qabna , ykn hin laalla akka 9 tuqa 5 hir 'isu 3 tuqa 3 tti .
(src)="2"> Yeroo Lakkofsa tuqaa hir 'isu dha dalgdu hunda , wanti guddaan yeroo iddatullee , tuqaawwan wal jalatti tarreessuu qabda . marree kun , 9 . 005 hir 'isu 3 . 6 ti .
(src)="3"> Marree waljalatti tarreessinee jirra amma . hir' isuuf . amma hir 'su ni dandeenna marree asitti eegalla .
(trg)="1"> நாம் 9 . 005 கழித்தல் 3 . 6 கணக்கிட வேண்டும் , அல்லது நாம் அதைக் காணலாம் 9 மற்றும் ஆயிரத்தில் 5 கழித்தல் 3 மற்றும் பத்தில் 6 என . நீங்கள் தசம எண்கள் கழித்தல் கணக்குகளை செய்யும்போது எல்லாம், மிக முக்கியமான விஷயம் , மேலும் தசம எண்களை கூட்டுகின்ற போதும் இதுவே பொருந்தும் , நீங்கள் தசம எண்களை வரிசைப்படுத்துதல் வேண்டும் . எனவே இதுவே 9 . 005 கழித்தல் 3 . 6 ஆகிறது . ஆகவே நாம் தசம எண்களை வரிசைப்படுத்தி விட்டோம் . இப்போது நாம் தயார் கழித்தல் செய்வதற்கு . இப்போது நாம் கழித்தலை செய்யலாம் . நாம் இங்கு தொடங்கலாம் நாம் 5 உடன் கழிக்க எதுவுமில்லை . நீங்கள் இந்த 3 . 6 ஐ கற்பனை செய்து கொள்ளுங்கள் , அல்லது இந்த 3 மற்றும் பத்தில் 6 . நாம் இங்கே இரண்டு பூஜ்ஜியங்களைச் சேர்க்கலாம் , மற்றும் அதே போல 3 மற்றும் ஆயிரத்தில் 600 , இது பத்தில் 6 க்கு சமமாகும் . நீங்கள் இதனை இந்த வழியில் பார்க்கும்போது நீங்கள் சொல்வீர்கள் , சரி , 5 கழித்தல் 0 என்று . ஒன்றுமில்லை , நீங்கள் அங்கே ஒரு 5 ஐ எழுதுங்கள் அல்லது நீங்கள் சொல்லி இருக்கலாம் , அங்கு ஒன்றுமே இல்லை என்றால், அது 5 கழித்தல் 0 ஆனது 5 ஆக இருந்திருக்கும் . பின்னர் , 0 கழித்தல் 0 , அதாவது 0 . மேலும் உங்களுக்கு 0 கழித்தல் 6 இருக்கிறது . நீங்கள் கழிக்க முடியாது 6 ஐ 0 திலிருந்து . எனவே நாம் , சரியாக இந்த இடத்தில் ஏதாவது பெற வேண்டும் . அடிப்படையில் நாம் என்ன செய்ய போகிறோம் என்றால் , மறுவரிசைப்படுத்துகிறோம் . நாம் 9 லிருந்து 1 ஐ எடுக்கப் போகிறோம் , அதை செய்யலாம் . நாம் 9 லிருந்து 1 ஐ எடுக்கலாம் , இப்போது அது 8 ஆகிறது . மேலும் நாம் அந்த 1 ஐ ஏதாவது செய்ய வேண்டும் . நாம் அதை பத்துகள் இடத்தில் வைக்க போகிறோம் . இப்போது , ஒரு முழு எண் பத்தில் 10 க்கு சமம் என்பதை நினைவில் கொள்க . இது பத்தில் ஒன்றுக்கான இடம் எனவே இது 10 ஆகிவிடும் . சில நேரங்களில் நீங்கள் 1 கடனாக பெறுவதாக கற்பிக்கப்படுகிறது , ஆனால் நீங்கள் அதை எடுத்துக் கொள்கிறீர்கள் , மேலும் நீங்கள் உண்மையில் இருந்து 10 ஐ உங்களது இடப்பக்கத்தில் இருந்து எடுக்கிறீர்கள் . எனவே பத்தில் 10 ஒரு முழு எண் , நாம் பத்தில் ஒன்றாம் இடத்தில் உள்ளோம் . இப்போது 10 கழித்தல் 6 உள்ளது . நான் இப்போது வண்ணத்தை மாற்றுகிறேன் 10 கழித்தல் 6 என்பது 4 . உங்கள் தசம எண் அங்கு உள்ளது , மேலும் 8 கழித்தல் 3 என்பது 5 . எனவே 9 . 005 கழித்தல் 3 . 6 என்பது 5 . 405 .

# orm/26N1RyhPb9S4.xml.gz
# ta/26N1RyhPb9S4.xml.gz


(src)="1"> amma gaafii 71ffaa irra jirra . kan gaafatamne , fraakshinii kamtu kanaan wajji wal qixa isa jedhu 3x / 5 hiruu x+4/ x+2 ? karaan gabaabaan , isa jala jiru ( denominator ) sun haa addaan furree fooyyeeysinuu . kanaafuu kan 3x/ 5 cufuma isaanif denominator argamsiisuun dirqama ykn karaa nuuf fooyyeeysa . denominatorri walii galaa cufaa isanii 4 dha . kanaafuu , yoo denominatori nuti qabnu 4 tahe ,, x/ 4 n kun dhugumatti x/ 4 . x/ 2 n kunilleen 2x/ 4 waliiin waanuma takkittiidha . ammallee ada 'uun 2x/ 4 kuniis kanuma waliin tokko .
(trg)="1"> நாம் இப்போ எழுபத்தி ஓராவது கணக்கை போட போறோம் . நாம் இப்போது எழுபத்தி ஓராவது கணக்குல இருக்கிறோம் இப்போ என்ன கேட்கறாங்க ? இதற்கு சமமான பின்னம் என்ன- னு கேட்கறாங்க .
(trg)="2"> 3x/ 5 ஐ ( x/ 4+x/ 2 ) ஆல் வகுத்தால் என்ன கிடைக்கும் ? இதை சுலபமாக்க என்ன வழி ? பின்னதின் அடி எண்ணை முதலில் எளிதாக போறோம் . பின்னதின் மேல் இலக்கம் 3x/ 5 . பின்னதின் அடி எண் இது எல்லாம் . முதலில் இந்த ரெண்டு பகுதிகளுக்கும் பொதுப்பகுதியை கண்டுபிடிக்கலாம் . இவற்றின் பொதுப்பகுதி நான்கு . ஆதலால் பொதுப்பகுதி நான்கு என்றால் x / 4 மாற்றம் இல்லாமல் x/ 4 ஆகவே இருக்கும் . x/ 2 என்பது 2x/ 4 க்கு சமம் .

(src)="2"> 2x/ 4 kuniis x/ 2 waliin tokkuma . ergasii amma yoo hirte firaakshinii tahe tokkoon , kuni akkasumatti heddummeeysuu wajjiiniis tokkuma taha , ( inverse ) ykn garagalchaa yoo tahullee . kanaafuu kuni 3x/ 5 wajjiin walqaixa tahuuf deema yoo heddemmeeysinu garagalchaadhaan ykn ( inverse ) suniin kan kanaa , heddummeeysuu 4/ x +2x
(src)="3"> Mee haa laalluu waan godhuu dandeenyu .
(src)="4"> Eegaa , x kana asitti fooyyeeysuu dandeenya .
(trg)="3"> ( அடி எண்னை பொதுப்பகுதியான நான்கிற்கு மாற்றுகிறோம் ) அதனால் + 2x/ 4 . அதாவது x/ 2 க்கு சமமான பின்னம் . இப்போது எதையும் ஒரு பின்னத்தால் வகுத்தல் என்பது அதன் மறுதலையை ( தலைகீழ் நிலையை ) கொண்டு பெருக்குதல் ஆகும் . ஆதலால் இது 3x/ 5 ஐ மறுதலையால் பெருக்குவதற்கு சமன் இங்கே இதற்கு மறுதலை 4 / ( x+2x ) ஆகும் . இப்போ என்ன செய்யலாம் ? பொது காரணியான " x " ஐ வெளியேற்றினால் x+2x ஆக இருப்பது x பெருக்கல் " 1+2 " என்றாகிவிடும் . கவனித்தால் 1 + 2 = 3 . அதாவது கூட்டு மூன்று . முன்னரே " x + 2x " என்பதை 3x என்று கூட்டி எழுதியிருக்க வேண்டும் . ஆமாம் . முட்டாள்தனமான தவறு நான் இப்படி செய்திருக்க கூடாது x மற்றும் 2x இன் கூட்டு 3x என்று முன்பே எழுதியிருக்க வேண்டும் .

# orm/IpFzKHbQjcy5.xml.gz
# ta/IpFzKHbQjcy5.xml.gz


(src)="2"> Leo- n Dolaara 4, 522 . 08( kuma afuriifi dhibba shaniifi tuqa duwwaa saddeet ) qaba bank accountii isaa keessaa .
(src)="3"> 875 . 50 biraa bankii kaayatee , 300 baafate sharafa . hagamtu hafe accountii isa kana keessatti ?
(src)="4"> 4522 . 08 dhaan eegale .
(trg)="1"> லியோவின் வங்கிக் கணக்கில் $4, 522 . 08 இருக்கின்றது . மேலும் அவர் $875 . 50 போடுகிறார் , பின்பு ரொக்கமாக $300 எடுத்துக்கொள்கிறார் . அவருடைய கணக்கில் இன்னும் எவ்வளவு இருப்பு உள்ளது ? அவர் $4, 522 . 08இல் தொடங்கினார் . நாம் அதை எழுதிக்கொள்வோம் . $4, 522 . 08 . பின்பு அவர் மீண்டும் $875 . 50 கணக்கில் போடுகிறார் , அல்லது சேர்க்கிறார் . அவர் $875 . 50 ஐச் சேர்க்கப் போகிறார் . நீங்கள் ஒரு கணக்கில் பணம் போடும்போது , நீங்கள் கணக்கில் எதையாவது போடுகிறீர்கள் , அல்லது கணக்கில் சேர்க்கிறீர்கள் . அந்த $875 . 50ஐ அவர் சேர்த்த பிறகு , அவரிடம் எவ்வளவு இருக்கும் ? நாம் திரும்பவும் பென்னி ஸ்பாட்டுக்குச் செல்வோம் , அல்லது நாம் அதை நூறில் ஒன்றாகப் பார்க்க முடியும் . ஒரு பென்னி என்பது ஒரு டாலரில் நூறில் ஒன்று ஆகும் . நான் வண்ணங்களை மாற்றிக்கொள்கிறேன் . நம்மிடம் இருப்பது , 8 கூட்டல் 0 சமம் 8 .

(src)="14"> 0 ida 'uu 0 dhaa 5 . tuqaadha achii qabna .
(trg)="2"> 0 கூட்டல் 5 சமம் 5 . நம்முடைய தசமப் புள்ளி இங்கே உள்ளது .

(src)="15"> 2 ida 'uu 5 , 7 .
(trg)="3"> 2 கூட்டல் 5 சமம் 7 .

(src)="16"> 2 ida 'u 7 , 9 .
(trg)="4"> 2 கூட்டல் 7 சமம் 9 .

(src)="17"> 5 ida 'u 8 , 13 .
(trg)="5"> 5 கூட்டல் 8 சமம் 13 .

(src)="18"> 3 as gad kaayii , kawwan ergifadhu .
(trg)="6"> 3ஐ இங்கே எழுதுங்கள் , 1 ஐ அடுத்த வரிசையில் சேர்த்துக்கொள்ளுங்கள் , அல்லது 1ஐ எடுத்துச் செல்லுங்கள் .

(src)="19"> 1 ida 'u 4 , 5 .
(src)="20"> 875 . 50 ega dabalee booda , 5, 397 . 58 .
(src)="21"> San booda , doolaara 300 irraa fuudha
(trg)="7"> 1 கூட்டல் 4 சமம் 5 . $875 . 50 கணக்கில் போட்ட பிறகு , அவரிடம் $5, 397 . 58 இருக்கின்றது . பின்பு அவர் ரொக்கமாக $300 எடுத்துக்கொள்கிறார் , அல்லது $300 எடுக்கிறார் , எனவே நாம் அதைக் கழித்துக்கொள்ள வேண்டும் .

(src)="22"> Hir' isuu qabna san .
(src)="23"> Marree , 300 keessaa fuudhuuf , duwwaa 2 tuqa . 08 jalatti dabala $300 jechuun $300 . 00 jechuudha .
(src)="24"> Amma hin hir' ifna .
(trg)="8"> 29 00 : 01 : 34, 340 -- & gt ; 00 : 01 : 43, 320 பின்பு அவர் $300 எடுக்கிறார் , நான் இப்பொழுது தசமப் புள்ளிக்கு அடுத்து கடைசியில் சில பூச்சியங்களை சேர்த்துள்ளேன் . $300 என்பது $300 . 00 மற்றும் பூச்சியம் சென்ட் என்பதற்குச் சமமானதாகும் . பின்பு நாம் கழிக்கிறோம் .

(src)="25"> 8 hir 'isu 0 , 8 .
(trg)="9"> 8 கழித்தல் 0 சமம் 8 .

(src)="26"> 8 hir 'isu 0 , 8 .
(src)="27"> 5 hir 'isu 0 , 5 .
(trg)="10"> 5 கழித்தல் 0 சமம் 5 . நமக்கு அங்கே ஒரு தசமப்புள்ளி உள்ளது .

(src)="28"> Amma tuqaa keenna qabna 7 hir 'isu 0 , 7 .
(trg)="11"> 7 கழித்தல் 0 சமம் 7 .
(trg)="12"> 9 கழித்தல் 0 சமம் 9 .

(src)="29"> 9 hir 'isu 0 , 9 .
(src)="30"> 3 hir 'isu 3 hii , 0 dha , 5 hir 'isu duwwaa 5 .
(src)="31"> Marre , 5, 097 . 58 tu bank account isatti hafe jechu . ha
(trg)="13"> 3 கழித்தல் 3 சமம் 0 , பின்பு 5 கழித்தல் 0 சமம் 5 . எனவே , அவருடைய கணக்கில் மீதமிருக்கும் தொகை $5, 097 . 58 .

# orm/NNXgRj1OhJMv.xml.gz
# ta/NNXgRj1OhJMv.xml.gz


(src)="1"> Baga dhutan .
(src)="2"> Haa eegalluu mee .
(src)="3"> Gafiin 1ffaa , shan tuqaa torba sadiidha . hir 'isu tuqaa duwwaa saddeet lama wilqixa maliiiti ?
(trg)="1"> தசம எண்கள் கழித்தலின் விளக்கக் காட்சிக்கு உங்களை வரவேற்கிறோம் . நாம் சில கணக்குகளுடன் தொடங்கலாம் என்னிடம் உள்ள முதல் கணக்கு , ஐந்து புள்ளி ஏழு மூன்று கழித்தல் புள்ளி பூஜ்ஜியம் எட்டு இரண்டு ஒன்று , யாருக்கு தெரியும் ? எனவே நீங்கள் தசம எண்களை முதலில் செய்ய விரும்புவது இதை போன்றுதான் , மேலும் நான் கவனக்குறைவால் செய்தது நீங்கள் தசம எண்களை வரிசைபடுத்த வேண்டும் என்பது . எனவே நீங்கள் விரும்பியது உண்மையில் இந்த தசம எண்ணிற்கு சரியாக மேலே இந்த தசம எண்ணானது இருத்தல் வேண்டும் என்பது . நான் செய்யும்போது கிட்டதட்ட அதை செய்து விட்டேன் அதை எனது ஆழ்மனது செய்திருக்க வேண்டும் நான் சற்று நேர்த்தியாக செய்கிறேன் . எனவே அது ஐந்து புள்ளி ஏழு மூன்று , நான் இங்கே தசம எண்ணை வைக்கிறேன் . தசமம் பூஜ்யம் எட்டு இரண்டு . மேலும் சிலர் எப்போதும் தசமம் முன் ஒரு பூஜ்யம் வைப்பது நல்லது என்று கூறுவர் . என் மனைவி ஒரு மருத்துவர் , அவள் அது சிக்கலான விஷயம் என்கிறார் மற்றபடி நீங்கள் யாருக்காவது தவறான அளவு மருந்து தந்துவிடக் கூடும் . எனவே நாம் இப்போது தசமங்களை வரிசைப்படுத்தி விட்டோம் . மேலும் நாம் இப்போது கழித்தல் செய்ய தயாராக உள்ளோம் . நீங்கள் தசம கணக்குகளை செய்யும்போது நினைவில் கொள்ள வேண்டியது நாம் இந்த பத்தாயிரத்தில் 21 ஐ அல்லது இந்த இரண்டு மற்றும் இந்த ஒன்றை எதிலிருந்தோ கழிக்கப் போகிறோம் . நாம் இந்த காலி இடத்தில் இருந்து இதை கழிக்க முடியாது . எனவே நாம் இங்கு இரண்டு பூஜ்ஜியங்களைக் சேர்க்க வேண்டும் . உங்களுக்கு தெரியும் , நீங்கள் தசமஙளைக் கொண்டு அதன் இறுதியில் பூஜ்ஜியங்களைக் சேர்க்கும் போது , உண்மையில் , அது தசம மதிப்பை மாற்றாது . எனவே இந்த கட்டத்தில் நாம் ஒரு நான்காம் நிலை கழித்தல் கணக்காக இதைப் பார்க்கலாம் . நாம் எந்த கழித்தல் கணக்கிற்கும் செய்ய வேண்டிய முதல் விஷயம் மேலே உள்ள எண்கள் ஏதேனும் கீழே உள்ள எண்களை விட சிறியதாக உள்ளதா என காண்பது . நன்று , இந்த விஷயத்தில் இன்னும் நிறைய உள்ளன . இந்த பூஜ்ஜியம் இந்த ஒன்றை விட குறைவு , மேலும் இந்த பூஜ்ஜியம் இந்த இரண்டை விட குறைவு . இந்த மூன்று எட்டை விட குறைவாக உள்ளது . எனவே நாம் கடன் வாங்க வேண்டும் சில பேர் தங்கள் கடன் வாங்குதல் மற்றும் கழித்தலை செய்ய விரும்புவர் , அவர்கள் இரண்டுக்கும் இடையே மாற்றாகவும் இருப்பர் . நான் முன்னாடியே கடன் வாங்குவதை செய்து விடுவேன் . அதனால் நான் என்ன செய்கிறேன் என்றால் மேல் வலதுபக்க இடத்தில் தொடங்குகிறேன் , சரி பூஜ்ஜியம் ஒன்றை விடக் குறைவானது . அதனால் பூஜ்ஜியம் பத்தாக ஆகிறது . ஆனால் பத்தாக ஆக வேண்டுமானால் , நான் ஏதேனும் ஒரு இடத்தில் இருந்து கடன் வாங்க வேண்டியிருந்திருக்கும் . நான் பூஜ்ஜியத்தின் இடதுபக்கம் பார்க்கிறேன் சரி , நான் பூஜ்ஜியத்தில் இருந்து ஒன்று கடன் வாங்கலாமா ? நன்று , இல்லை . நான் அதை செய்ய ஒரு வழி இருக்கிறது . பூஜ்ஜியத்தில் இருந்து ஒன்று கடன் பெறும் சிலரும் உள்ளனர் . ஆனால் நான் மறுக்கிறேன், பூஜ்ஜியத்தில் இருந்து ஒன்று கடன் பெறுவதை விட நான் இந்த முழு முப்பத்தில் இருந்து ஒன்று கடனாக பெறுவேன் . எனவே இந்த முப்பது - அங்கு பார்க்க , இது மூன்று பூஜ்ஜியம் அதனால் நான் இதிலிருந்து ஒன்று கடன் வாங்க போகிறேன் , அது இருபத்தி ஒன்பது ஆகிறது . நாம் இங்கு பத்து பெற இந்த முப்பதில் இருந்து ஒன்று கடன் வாங்கியுள்ளோம் . இப்போது மீண்டும் சரிபார்ப்போம், மேலே உள்ள அனைத்து எண்களும் கீழே உள்ள எண்களை விட பெரிதாக உள்ளதா என்று . சரி, பத்து ஒன்றை விடப் பெரியது , ஒன்பது இரண்டை விடப் பெரியது , இரண்டு எட்டை விடப் பெரியது இல்லை . அதனால் நாம் மீண்டும் கடன் வாங்க வேண்டும் . நாம் கடன் வாங்க போகிறோம் என்றால் , இரண்டு பன்னிரண்டு ஆகும், மேலும் ஏழு --- அதில் இருந்து நாம் ஒன்றை கடன் வாங்கியதால் , ஆறு ஆகிறது . அதனால் நாம் மீண்டும் சரி பார்க்கலாம் பத்து ஒன்றை விடப் பெரியது , ஒன்பது இரண்டை விடப் பெரியது , பன்னிரண்டு எட்டை விடப் பெரியது . எனவே இப்போது , நாம் நம் கடன் வாங்குதல் அனைத்தையும் செய்துவிட்டோம் மேலும் நாம் கழித்தல் செய்ய தயாராக இருக்கிறோம் , மேலும் இது எளிதான பகுதி . பத்து கழித்தல் ஒன்று என்பது ஒன்பது . ஒன்பது கழித்தல் இரண்டு என்பது ஏழு . பன்னிரண்டு கழித்தல் எட்டு என்பது நான்கு . ஐந்து கழித்தல் பூஜ்ஜியம் என்பது ஐந்து . நாம் தசம புள்ளியை கீழே கொண்டு வரலாம் . நம் பதில் இங்கே . ஐந்து புள்ளி ஏழு மூன்று கழித்தல் பூஜ்ஜியம் புள்ளி பூஜ்யம் எட்டு இரண்டு ஒன்று என்பது ஐந்து புள்ளி ஆறு நான்கு ஏழு ஒன்பது என்பதற்கு சமம் . அருமை , அதேதான் . நான் ஒருவேளை உங்களை குழப்பி இருக்கலாம் , எனவே இன்னும் சில கணக்குகளை செய்யலாம் . இதோ மற்றொன்று . எட்டு - நான் கடன் வாங்குதலைச் செய்ய மேலே சில இடத்தை விட்டு விடுகிறேன் . எட்டு புள்ளி இரண்டு ஐந்து கழித்தல் பூஜ்ஜியம் புள்ளி பூஜ்ஜியம் ஒன்று பூஜ்ஜியம் ஐந்து . எனவே நாம் எப்போதும் செய்ய வேண்டிய முதல் படி எது ? சரி . தசமங்களை வரிசைப்படுத்துதல் . நான் அதை செய்கிறேன் . இது எட்டு புள்ளி இரண்டு ஐந்து மற்றும் பூஜ்ஜியம் புள்ளி பூஜ்ஜியம் ஒன்று பூஜ்ஜியம் ஐந்து . கவனிக்க , நான் இந்த தசமத்திற்கு கீழே இந்த தசமத்தை வரிசைப்படுத்தியுள்ளேன் . இப்போது நான் பூஜ்ஜியங்களைக் சேர்க்கிறேன் , இந்த பூஜ்ஜியத்தின் காரணமாக , இந்த ஐந்து எதிலிருந்தாவது கழிக்கப்பட வேண்டும் . இப்போது நான் கடன் வாங்குதலை செய்கிறேன் . எனவே மீண்டும் , நான் மேலே உள்ள எண்கள் கீழே உள்ள எண்களை விட பெரிதாக உள்ளதா என்று சரிபார்க்கிறேன் . சரி , இந்த பூஜ்ஜியம் ஐந்தை விட சிறியதாக உள்ளது , அதனால் நான் கடன் வாங்க வேண்டும் . எனவே , நான் கடன் வாங்கப் போகிறேன் . நான் இந்த பூஜ்ஜியத்தில் இருந்து கடன் வாங்க முடியாது , நான் இந்த முழு ஐம்பதில் இருந்து கடன் வாங்க வேண்டும் . இந்த ஐம்பதில் இருந்து நான் ஒன்று கடனாக பெற்றால் எனக்கு நாற்பத்தி ஒன்பது கிடைக்கும் . மேலும் இந்த பூஜ்ஜியம் பத்தாக ஆகிவிடும் , சரியா ? நான் பத்தினை பெற ஐம்பதில் இருந்து ஒன்றை கடனாக வாங்கியுள்ளேன் . இப்போது , நான் செய்துவிட்டேனா ? பத்து ஐந்தை விடப் பெரியது . ஒன்பது பூஜ்ஜியத்தை விடப் பெரியது . நான்கு ஒன்றை விடப் பெரியது . இரண்டு பூஜ்ஜியத்தை விடப் பெரியது . எட்டு பூஜ்ஜியத்தை விடப் பெரியது . நான் நினைக்கிறேன் , கழித்தல் செய்ய நான் தயார் என்று . பத்து கழித்தல் ஐந்து , நன்று , அது ஐந்து . ஒன்பது கழித்தல் பூஜ்ஜியம் என்பது ஒன்பது . நான்கு கழித்தல் ஒன்று என்பது மூன்று . இரண்டு கழித்தல் பூஜ்ஜியம் என்பது இரண்டு . எட்டு கழித்தல் பூஜ்ஜியம் என்பது எட்டு . நான் தசம புள்ளியை கீழே கொண்டு வருகிறேன் . எனவே நீங்கள் நான்காம் நிலை கழித்தலில் தேர்ச்சி பெற்றால் , உண்மையில் தசம கணக்குகள் தசம புள்ளிகளை வரிசைப்படுத்துதல் , பூஜ்ஜியங்களை சேர்த்தல் மற்றும் சாதாரண கழித்தலை செய்வது போலாகும் . பொதுவாக கழித்தல் கணக்குகளில் , பெரும்பான்மை மாணவர்களுக்கு கடன் வாங்குவதே மிக சிக்கலான பகுதியாக இருக்கும் என நினைக்கிறேன் . ஏராளமான பள்ளிகளில் கற்று கொடுப்பதை விட நான் செய்வது சிறிது மாறுபட்டது என்று நினைக்கிறேன் . நிறைய பள்ளிகளில் , கழித்தலை செய்துவிட்டு அதற்கு மாற்றாக கடன் வாங்குவர் . ஆனால் நான் முன்னரே கடன் வாங்குதல் எளிதானது என்று அறிகிறேன் . நான் கூட , உதாரணமாக இந்த கணக்கில் உள்ளதைப் போல் , நான் இந்த பூஜ்ஜியத்தை பத்தாக மாற்ற வேண்டும் போது , பூஜ்ஜியத்திலிருந்து கடன் வாங்குவதற்கு பதிலாக , அதனை உள்ளுணர்வுடன் செய்யவில்லை ஏனெனில் , உண்மையில் நான் பூஜ்ஜியத்தில் இருந்து கடன் வாங்க முடியாது , நான் முழு ஐம்பதில் இருந்து கடன் வாங்கி மேலும் அதனை நாற்பத்தி ஒன்பது ஆக்கினேன் . மேலும் ஒரு கணக்கினை செய்வோம் . இரண்டு புள்ளி ஆறு நான்கு கழித்தல் பூஜ்ஜியம் புள்ளி பூஜ்ஜியம் நான்கு எட்டு ஆறு இருந்தால் . ஆகவே மீண்டும், தசமங்களை வரிசைப்படுத்தலாம் . இரண்டு புள்ளி ஆறு நான்கு மற்றும் புள்ளி பூஜ்ஜியம் நான்கு எட்டு ஆறு . தசம புள்ளிகள் வரை வரிசையாக , மேல் பூஜ்ஜியங்களைக் சேர்க்கிறது . உங்களுக்கு இங்கே ஒரு பூஜ்ஜியம் இருக்கிறது , அதனால் நான் கடன் வாங்க வேண்டும் . பத்தாக ஆகிறது . பூஜ்ஜியத்தில் இருந்து கடன் வாங்க முடியாது , எனவே நான் இந்த முழு நாற்பதில் இருந்து கடன் வாங்க வேண்டும் . அதனால் இந்த நாற்பது , முப்பத்தி ஒன்பது ஆகிறது . எனக்கு இடமில்லை என்று நான் நினைக்கிறேன் . பத்து ஆறினை விடப் பெரியது . ஒன்பது எட்டினை விடப் பெரியது . மூன்று நான்கினை விடப் பெரியது அல்ல . எனவே இந்த மூன்று , நான் கடன் வாங்கப் போகிறேன் . எனவே மூன்று , பதிமூன்று ஆகிறது . மேலும் ஆறு , ஐந்து ஆகிறது . இது மிகவும் மோசம் , நான் இதனை ரொம்ப அசுத்தமாக செய்யக் கூடாது பத்து ஆறினை விடப் பெரியது , ஒன்பது எட்டினை விடப் பெரியது என்று கூறலாம் . இந்த பதிமூன்று இந்த மூன்றின் மேல் வர வேண்டும் . பதிமூன்று நான்கை விடப் பெரியது , மற்றும் ஐந்து பூஜ்ஜியத்தை விடப் பெரியது . மேலும் நாம் இப்போது கழித்தல் செய்ய தயாராக உள்ளோம் . பத்து கழித்தல் ஆறு என்பது நான்கு . ஒன்பது கழித்தல் எட்டு என்பது ஒன்று . பதிமூன்று கழித்தல் நான்கு என்பது ஒன்பது . ஐந்து கழித்தல் பூஜ்ஜியம் என்பது ஐந்து . இரண்டு கழித்தல் பூஜ்ஜியம் என்பது இரண்டு . தசம புள்ளியை கீழே கொண்டு வரலாம் . ஆகவே இரண்டு புள்ளி ஆறு நான்கு கழித்தல் புள்ளி பூஜ்ஜியம் நான்கு எட்டு ஆறு என்பது இரண்டு புள்ளி ஐந்து ஒன்பது ஒன்று நான்கு என்பதற்கு சமம் . நான் உங்களை மிகவும் குழப்பவில்லை என்று நம்புகிறேன் . தசம எண்கள் கழித்தலை முயற்சிக்க நீங்கள் தயாராக இருக்கிறீர்கள் என நினைக்கிறேன் . மகிழுங்கள் !