# oc/3B5gglzOKC3q.xml.gz
# ta/3B5gglzOKC3q.xml.gz


(src)="1"> Denis pren de vacanças en China e vòl despensar 30 $ per un tricòt novèl .
(src)="2"> Lo tricòt que li agrada còsta 197 yuan chineses .
(src)="3"> Un dolar american se pòt convertir contra 6 yuan chineses .
(trg)="1"> விடுமுறைக்குச் சீனா சென்ற டேனிஸ் 30 டாலரில் குளிருடை வாங்க விரும்பினான் . அவன் விரும்பிய குளிருடையின் விலை 197 சீன யுவான் ஓர் அமெரிக்க டாலர் 6 சீன யுவானுக்குச் சமம் டேனிஸ் 30 அமெரிக்க டாலரை யுவானாக மாற்றினால் எவ்வளவு கிடைக்கும் ? ஒரு டாலரை மாற்றினால் கிடைப்பது ஆறு யுவான் அப்போ 30 டாலரை மாற்றும் போது எப்பிடிக் கணக்குப் போடுறது 30 பெருக்கல் 6 30பெருக்கல் 6 என்பதை 3 பெருக்கல் 6 பெருக்கல் பத்து என்று போடலாம் . ஆக டேனிஸ் கையில இருக்கிறது 180 சீன யுவான் . போதுமான பணம் டேனிஸ்ட்ட இருக்கா இல்லையா ? குளிருடையோட விலை 197 யுவான் . இருப்பது 180 . அதனால பணம் போதாது .

# oc/4ard0nYxZkur.xml.gz
# ta/4ard0nYxZkur.xml.gz


(src)="3"> Me vau concentrar sus la partida entre 11 e 12 , es ailà que se tròban nòstres dos nombres .
(trg)="4"> 11 . 7 , 11 . 5 ... க்கு வலது புறத்தில் உள்ளது . ஆக , 11 . 7 , 11 . 5ஐ விட அதிக மதிப்பு உள்ளது . இதனை எண் கோட்டை வரையாமலே நாம் கூற முடியும் . ஆனால் , இரண்டு எண்களும் 11 மற்றும் சில பத்தின் பங்குகள் . ஆக , இது அதிக மதிப்பு கொண்டது . இரண்டும் 11ஐ கொண்டது . ஆனால் , ஒன்று பத்தில் 7 பங்கு கொண்டது மற்றொன்று பத்தில் 5 பங்கு கொண்டது . எண் கோட்டை பயன்படுத்தி 11 . 5 மற்றும் 11 . 7ஐ ஒப்பிடப் போகிறோம் . முதலில் நாம் எண் கோட்டை வரைந்துக் கொள்வோம் . இந்த எண் கோட்டில் 11க்கும் 12க்கும் இடையில் பார்கலாம் .

(src)="5"> Aquí avèm 11 .
(src)="6"> Aquí avèm 12 .
(src)="7"> Ara , dessenhi los disièmas .
(trg)="5"> ஏனென்றால் , அங்குதான் நாம் ஒப்பிடப்போகும் இரண்டு எண்களும் இருக்கின்றன . இந்த எண்கள் 11உடன் சில தசம பின்னங்கள் இருக்கின்றன . இங்கு 11 இருக்கிறது . இங்கு 12 இருக்கிறது . தசம பின்னங்களை வரைகிறேன் . இங்கு மையத்தில் உள்ள கோடு

(src)="10"> Ai trobat ont es 11, 5 : exactament al mièg entre 11 e 12 .
(trg)="6"> 11 . 5 .....

(src)="19"> Onze e sèt disièmas .
(src)="20"> 1/ 10 , 2/ 10 , 3/ 10 , 4/ 10 , 5/ 10 , 6/ 10 , 7/ 10 .
(trg)="7"> ஆக , முதல் எண்ணை நான் கண்டுப்பிடித்துவிட்டோம் .

(src)="21"> Aquí es 11, 7 .
(src)="22"> Sus la benda numerica , los nombres son mai bèls quand anam a drecha .
(src)="23"> 11, 7 es a drecha de 11, 5 .
(trg)="8"> 11 . 5 .. 11 ... க்கும் 12 ... க்கும் சரியாக மையத்தில் உள்ளன . மற்ற மதிப்புகளையும் இங்கு குறித்துக் கொள்வோம் .

(src)="29"> Es 11 e 7 disièmas .
(src)="30"> Doncas , aquel va èsser mai bèl .
(src)="31"> Los dos an 11 mas aquel a 7 disièmas e el n 'a 5 ( disièmas ) .
(trg)="2"> 11 . 7 எங்கே உள்ளது ? இது 11 . 5 . இது 11 . 6 ... இது 11 . 7 ... அல்லது பதினொன்றும் பத்தில் 7 பங்கும் .

# oc/66PyFALvfF3R.xml.gz
# ta/66PyFALvfF3R.xml.gz


(src)="1"> Devèm causir quinas fraccions podèm addicionar per obténer 25 sus 22 , o 25/ 22 .
(src)="2"> Utiliza tantas fraccions coma vòls .
(src)="3"> Bota las fraccions qu' utilizas pas a l' escobilièr .
(trg)="1"> இங்கே தரப்பட்டுள்ள பின்னங்களில் எவற்றைக் கூட்டினால் 25/ 22 வரும் ? நீங்கள் பல பிம்பங்களைக் கூட்டலாம் , பயன்படாத பிம்பங்களைக் கீழே உள்ள பெட்டியில் போடுங்கள் . இதை எப்படிச் செய்வது என்று யோசிப்போம் . முதலில் , உள்ளதிலேயே பெரிய பிம்பத்தைப் பயன்படுத்துவோம் , அது நல்ல பலன் தரும் . ஆகவே , நான் 16/ 22ஐப் பயன்படுத்தப்போகிறேன் . அதோடு 8/ 22 சேர்த்தால் என்ன ஆகும் ?

(src)="7"> E anam veire , se i ajusti 8/ 22 , me va menar a ... , anam veire 16 + 8 , me mena a 24/ 22 .
(src)="8"> 16/ 22 + 8/ 22 me va menar a 24/ 22 .
(src)="9"> Doncas se preni un de mai ( 1/ 22 de mai ) , me mena a 25/ 22 .
(trg)="2"> 16 , அதோடு 8 சேர்ந்தால் , 24/ 22 வரும் . அதாவது , 16/ 22 + 8/ 22 சேர்ந்து 24/ 22 ஆகும் . அதோடு இன்னொன்றைச் சேர்ப்போம் , 25/ 22 வரும் . பயன்படுத்தாத பிம்பங்களைக் கீழே வைப்போம் . -- ஆகவே , நான் பயன்படாத பிம்பங்களை இங்கே கீழே வைக்கப்போகிறேன் . விடை சரியா என்று பார்ப்போம் . சரி ! நாம் இதைப் பல வழிகளில் செய்திருக்கலாம் . -- ஆனால் , அது எப்படி சாத்தியம் ? குழப்பமாக உள்ளது . இதற்கு வேறு வழி உண்டா என்று பார்ப்போம் . இங்கே உள்ள 2 , 4ஐச் சேர்த்தால் , நமக்கு என்ன கிடைக்கும் ?

(src)="17"> Òc , perque quitament s' aviam pres lo 2 e lo 4 aquí , arribariam a ... anam veire ... 8 nos menariá a ... aquò 's 2/ 22 + 4/ 22 , fa 6/ 22 + 8/ 22 va far 14/ 22 .
(src)="18"> E se ajustas 16/ 22 , fa va tròp .
(src)="19"> Doncas çò qu' avèm fach èra lo sol biais per capitar .
(trg)="3"> 2/ 22 + 4/ 22 சேர்ந்தால் 6/ 22 , அதோடு 8/ 22ஐச் சேர்த்தால் 14/ 22 வரும் . ஆமாம் ! அதோடு 16/ 22 சேர்த்தால் அது மிகப் பெரியதாகிவிடும் . ஆகவே , நாம் செய்ததுதான் ஓரே சரியான வழி . அதுதான் விடை . ஆகவே , நான் 2 , 4 ஆகியவற்றைக் குப்பைக்கூடையில் போட்டுவிடுகிறேன் .

(src)="21"> E 16 de quicòm + 1 de quicòm mai + 8 de quicòm va far 25 d' aquel quicòm .
(src)="22"> Dins aqueste cas , lo quicòm que sèm a parlar son de / 22 .
(trg)="4"> 16ல் ஏதோ , அதோடு 1ல் ஏதோ , அதோடு 8ல் ஏதோ சேர்த்தால் 25ல் ஏதோ வரும் . இங்கே நாம் " ஏதோ " என்று சொல்வது 22ல் ஒரு பகுதி , 1/ 22 .

# oc/7chKngEvF7Zc.xml.gz
# ta/7chKngEvF7Zc.xml.gz


(src)="1"> Problèma : ont es 30 sus la benda numerica ?
(src)="2"> Sus la benda numerica aquí , vesèm que partissèm de 0 e que la primièra graduacion es pas 0 : es 3 .
(src)="3"> Doncas cada graduacion nos fa avançar de 3 .
(trg)="1"> கணக்கு : எண் கோட்டில் முப்பது எங்கே உள்ளது ? இப்பொழுது , இங்கே இருக்கிற எண் கோட்டில் , பூஜ்யத்திற்கு அடுத்த கோடு ஒன்று இல்லை . அது மூன்று . அதனால் , நாம் வலது பக்கத்தில் ஒவ்வொரு கோட்டாக செல்ல , செல்ல , நாம் எண்களை மூன்று மூன்றாக அதிகப்படுத்தி வருகிறோம் . இப்பொழுது , நாம் முப்பது எங்கே இருக்கிறது என்று பார்ப்போமா ? இந்த கோடு , எற்கனவே , மூன்று என்று குறிக்கப்பட்டுள்ளது . அதனால், அதற்கு அடுத்த கோடு அதனை விட மூன்று அதிகம் எனவே, இது ஆறு , ஒன்பது , பன்னிரண்டு , பதினைந்து பதினெட்டு , இருபத்தியொன்று , இருபத்திநான்கு , இருபத்தியேழு , மற்றும் முப்பது . நீங்கள் , இதனைப் பற்றி மற்றொரு வழியில் யோசித்திருக்கலாம் . ஒவ்வொரு கோடும் மூன்று என்றதால் , மூப்பதை பெற நாம் வலது பக்கத்தில் , பூஜியத்திலிருந்து , பத்து கோடுகளை கடக்க வேண்டும் . அதனால் நாம், ஒன்று , இரண்டு , மூன்று , நான்கு , ஐந்து , ஆறு , ஏழு , எட்டு , ஒன்பது , பத்தாவது கோடு வரை செல்கிறோம் . இன்னும் , சில கணக்குகளை செய்யலாம் . கணக்கு : எண் கோட்டில் இருபத்திநான்கு எங்கே உள்ளது ? முன்னிருந்தப்படி , ஒவ்வொரு கோடும் அதற்கு இடது பக்கத்தில் உள்ள கோட்டைவிட மூன்று அதிகம் . அதனால் இது ஆறு , ஒன்பது , பன்னிரண்டு , பதினைந்து பதினெட்டு , இருபத்தியொன்று , மற்றும் இருபத்திநான்கு . இன்னும் , ஒரு கணக்கு செய்யலாம் . இப்பொழுது , ஒவ்வொரு கோடும் அதற்கு இடது பக்கத்தில் உள்ள கோட்டைவிட நான்கு அதிகம் . எனவே , இது நான்கு , எட்டு , பன்னிரெண்டு , பதினாறு , மற்றும் இருபது . நீங்கள் , இதனைப் பற்றி மற்றொரு வழியில் யோசித்திருக்கலாம் ஒவ்வொரு கோடும் அதற்கு இடது பக்கத்தில் உள்ள கோடைவிட நான்கு அதிகம் என்பதால் நாம் இருபதிற்குச் செல்ல ஐந்து கோடுகளை கடக்க வேண்டும் அதனால் , நாம் ஒன்று , இரண்டு , மூன்று , நான்கு , ஐந்தாவது கோடு வரை செல்கிறோம் . எந்த வழியில் செய்தாலும் , சரியான பதில் கிடைக்கும் .

# oc/JbFPQRA7nDnY.xml.gz
# ta/JbFPQRA7nDnY.xml.gz


(src)="1"> Escrigam 0, 8 jos la forma d' una fraccion .
(src)="2"> 0, 8 ...
(src)="3"> Lo 8 aicí dins la colomna de las desenas .
(trg)="1"> 0 . 8ஐ பின்னமாக எழுதுவோம் . இங்குள்ளது 8 இங்கு 8 என்பது 10 சமபாகங்களுள் ஒன்றாக உள்ளது .

(src)="4"> Lo pòdes legir coma 8 disièmas e escrivèm qu 'es egal a 8 disièmas o 8 sus 10 .
(trg)="2"> 8வது என்று கூறலாம் . பத்தில் 8 பாகத்தை உடையது .

(src)="5"> Ara , l' avèm ja escrit coma una fraccion e se la volèm simplificar ... 8 e 10 an de factors comuns :
(trg)="3"> 8\ 10 என்று எழுதலாம் . இந்த பின்னத்தை சுருக்கலாம் .

(src)="6"> los podèm divisar per 2 .
(src)="7"> Anam divisar lo numerator e lo denominator per 2 .
(src)="8"> La valor de la fraccion càmbia pas perqué divisam los dos per la meteissa causa .
(trg)="4"> 8க்கும் 10க்கும் பொது காரணி 2ஆகும் . பகுதியையும் தொகுதியையும் 2ஆல் வகுக்கும்பொழுது பின்னத்தின் மதிப்பு மாறுவதில்லை . ஏனெனில் இரண்டையும் ஒரே எண்ணால் வகுக்கிறோம் .

(src)="9"> 8 divisats per 2 fan 4 , 10 divisats per 2 fa 5 .
(src)="10"> Es acabat .
(trg)="5"> 8ஐ 2ஆல் வகுத்தால் 4 10ஐ 2ஆல் வகுத்தால் 5வேலை முடிந்தது .

(src)="11"> 0, 8 es la meteissa causa que 8 disièmas , çò qu 'es parièr que 5 cinquens .
(trg)="6"> 0 . 8என்பது 8ஆவது அல்லது 5ல் 4 .

# oc/bEttLxcwbmx6.xml.gz
# ta/bEttLxcwbmx6.xml.gz


(src)="1"> Imaginatz- vos en un carrèra en bèth lòc d' Amèrica . e un japonés que vos apròpa e que 'vs demanda :
(src)="2"> " Desencusatz- me , e quin s' apèra eth nòm d' aguest blòc ? "
(src)="3"> E qu' arrespondetz , " Que 'm sap de grèu , bon , aguesta qu 'ei era Carrèra Oak , e aquera era Carrèra Elm .
(trg)="1"> இப்பொழுது , அமெரிக்காவில் ஏதாவதொரு தெருவில் நீங்கள் நிற்பதாகக் கற்பனை செய்துக்கொள்ளுங்கள் . அங்கு நீங்கள் ஒரு ஜப்பானியரைக் காண்கிறீர்கள் . அவர் உங்களிடம் வழி கேட்கிறார் என்று வைத்துக்கொள்வோம் . " வணக்கம் ஐயா . இடையூறு செய்வதற்கு மன்னியுங்கள் . இந்த கட்டடத்தின் பெயர் என்ன என அறியலாமா ? " நீங்கள் உடனே இது ஓக் தெரு , அது எல்ம் தெரு என பதிலளிக்கிறீர் . மேலும் , இது இருபத்து ஆறாவது தெரு , அது இருபத்து ஏழாவது தெரு எனவும் கூறுகிறீர்கள் . அவரோ " அது சரி . இந்த கட்டத்தின் பெயர் ? " என்ன என கேட்கிறார் . நீங்கள் கட்டடத்துக்கு ஏது பெயர்கள் என்பதுடன் தெருக்களுக்குப் பெயர்கள் உண்டு ; கட்டங்கள் தெருக்களுக்கு இடையே உள்ள பெயரிடப்படாத இடங்கள் என விளக்குகிறீர்கள் . அவர் கொஞ்சம் குழப்பத்துடனும் , கொஞ்சம் ஏமாற்றத்துடனும் உங்களிடம் இருந்து விடைபெறுகிறார் . சரி , இப்பொழுது நீங்கள் ஜப்பானில் எதாவது ஒரு தெருவில் நிற்பதாக பாவித்துக்கொள்ளுங்கள் . நீங்கள் உங்கள் அருகிலுள்ள ஒரு நபரை அணுகி ,

(src)="10"> " Desencusatz- me , e quin s' apèra aguesta carrèra ? "
(src)="11"> E que 'vs arresponden , " Bon , aguest qu 'ei eth blòc 17 e aqueth eth 16 . "
(src)="12"> E que demandatz , " Tiò tiò , mès quin s' apèra aguesta carrèra ? "
(trg)="2"> " இடையூருக்கு மன்னிக்கவும் , இந்த தெருவின் பெயர் என்ன ? " என வினவுகிறீர்கள் . அவர் உடனே , அதோ அது பதினேழாவது கட்டம் , இது பதினாறாவது கட்டம் என பதிலளிக்கிறார் . நீங்களோ " அது சரி . இந்த தெருவின் பெயர் என்ன ? " என கேட்கிறீர்கள் . அவரோ தெருக்களுக்குப் பெயர்கள் இல்லை . கட்டங்களுக்குத்தான் பெயர்கள் உண்டு என்கிறார் . இந்த கூகள் வரைப்படங்களைப் பாருங்கள் . கட்டம் பதினான்கு , பதினைந்து , பதினாறு , பதினேழு , பதினெட்டு , பத்தொன்பது எனத்தானே உள்ளது . இந்த கட்டங்களுக்கெல்லாம் பெயர்கள் உண்டு . தெருக்கள் கட்டங்களுக்கு இடையே இருக்கும் வெற்றிடங்கள் மட்டும்தான் எனவும் தெரிவிக்கிறார் நீங்களோ அப்படியென்றால் உங்களுது வீட்டு முகவரியை எப்படி அறீவீர்கள் என்கிறீர்கள் . அவரோ " அது எளிதே . இது எட்டாவது மாவட்டம் . பதினேழாவது கட்டம் , இல்ல எண் ஒன்று " . மேலும் , நீங்கள் இந்த ஊரில் உலாவியபோது வீட்டு எங்கள் வரிசைக்கிரமமாக இல்லாததை அறிந்ததாக கூறுகிறீர்கள் அவரோ " அவை வரிசைகிரமமாகதானே உள்ளன . அவை கட்டப்பட்ட காலத்தின் அடிப்படையில் அமைந்துள்ளன . இந்த கட்டத்தில் முதன் முதலில் கட்டப்பட்ட இல்லத்தின் எண் ஒன்று . இரண்டாவதாக கட்டப்பட்ட மனையின் இலக்கம் இரண்டு . மூன்றாவதாக கட்டப்பட்ட வீடு மூன்றாம் எண்ணைக் கொண்டுள்ளது . அத்துனை எளிதானது . இது வெள்ளிடைமலையும் கூட . எனவே , சில சமயங்களில் நாம் உலகின் மற்ற மூலைகளுக்குச் செல்வதன் மூலம் நாம் அறியாமலே நம்முள் கொண்டிருக்கும் எண்ணங்களை அறிவதுடன் நமது எண்ணங்களுக்கு எதிர்மாறான எண்ணங்களும் வாய்மையே என அறிய இயலுகிறது . சரி , ஓர் உதாரணம் . சீனாவில் உள்ள சில மருத்துவர்கள் தங்களது தொழில் பிறரின் உடல் நலத்தைக் காப்பது என கருதுகின்றனர் . எனவே , நீங்கள் உடல் நலத்துடன் இருக்கும் மாதங்களில் அந்த மருத்துவர்களுக்குப் பணம் செலுத்த வேண்டும் . ஆனால் , நீங்கள் உடல் நலமில்லா காலங்களில் பணம் செலுத்த வேண்டியதில்லை . ஏனென்றால் , அந்த மருத்துவர்கள் தங்கள் கடமைகளிலிருந்து தவறிவிட்டதாகக் கருதுகின்றனர் . இந்த மருத்துவர்கள் நீங்கள் நலமுடன் இருக்கும் காலங்களில் செல்வம் சேர்க்கின்றனர் ; நீங்கள் நோய்வாய்ப்படும்போதல்ல .