# nn/3UO7wW4uxIG0.xml.gz
# ta/3UO7wW4uxIG0.xml.gz


(src)="1"> Omset dine YouTube- videoar og få eit større internasjonalt publikum med hjelp frå dine vener -
(trg)="1"> உங்கள் நண்பர்கள் உதவியுடன் உங்கள் YouTube வீடியோக்களை மொழிபெயர்த்து உலகளவில் பார்வையாளர்களை வளருங்கள்

(src)="2"> - ved å bruke YouTube sin " Be om Omsetjing " - funksjon .
(src)="3"> For å byrje , gå til Videobehandlaren , finn ein teksta video , -
(trg)="2"> YouTube இன் " மொழிபெயர்ப்புக் கோரிக்கை " அம்சத்தை பயன்படுத்துவதன் மூலம் . தொடங்குவதற்கு , உங்கள் வீடியோ மேலாண்மைப் பக்கத்திற்குச் சென்று ஒரு துணைத் தலைப்புகள் கொண்ட வீடியோவினைக் கண்டறிந்து ,

(src)="4"> - klikk på pila ved Rediger- knappen og vel " Undertekstar " .
(src)="5"> Klikk på " Be om omsetjing " - knappen .
(src)="6"> Du kan velje eitt eller fleire språk du ynskjer hjelp med å omsetje .
(trg)="3"> " திருத்து " பொத்தானைக் கிளிக் செய்யுங்கள் . அதில் " தலைப்புகள் " என்ற உருப்படியைத் தேர்வு செய்யுங்கள் . " மொழிபெயர்ப்புக் கோரு " ( Request translation ) என்ற பொத்தானைக் கிளிக் செய்யவும் . நீங்கள் மொழிபெயர்ப்பு உதவி பெற விரும்பும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகளைத் தேர்வு செய்யலாம் . " அடுத்து " பொத்தானைக் கிளிக் செய்து தொடருங்கள் . இந்தப் பக்கத்தில் , ஒரு மொழியைத் தேர்ந்தெடுத்துப் பின்னர் , " பகிர் " என்பதைக் கிளிக் செய்யவும் . நீங்கள் இப்போது இந்த மொழிபெயர்ப்பினை உங்கள் நண்பர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி மொழிபெயர்க்கக் கோரலாம் . நீங்கள் ஒரு நண்பரின் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டுப் பின் அழைப்பிதழ்களை அனுப்பவும் . உங்களுக்கு உதவி செய்ய அழைத்து உங்கள் நண்பருக்கு மின்னஞ்சல் ஒன்று கிடைக்கும் . மின்னஞ்சலில் ஒரு இணைப்பு உங்கள் கோப்பிற்கு வழிகாட்டும் . இப்போது உங்கள் நண்பர் Google மொழியாக்கம் மூலம் வந்த முதற்பிரதியை ஆய்வு செய்து திருத்தி மேம்படுத்த முடியும் . அவர்கள் மொழிபெயர்த்து முடித்தவுடன் , அவர்கள் " YouTubeக்கு வெளியிடு " என்ற பொத்தானைக் கிளிக் செய்யலாம் . உங்கள் நண்பர் முடித்துவிட்டார் என்று உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பப்படும் . இணைப்பை கிளிக் செய்து புதுப்பிக்கப்பட்ட மொழிபெயர்ப்பினைப் பார்வையிடலாம் . புதிதாக வந்துள்ள மொழியினைக் கிளிக் செய்யவதன் மூலம் , நீங்கள் உங்கள் நண்பரின் திருத்தங்களைப் பார்வையிடலாம் . பார்வையிட்டு முடித்ததும் , " முடிந்தது " என்ற பொத்தானைக் கிளிக் செய்யவும் . இப்போது ஒப்புதல் தர , பொத்தானைக் கிளிக் செய்யவும் . அவ்வளவுதான் ! இப்போது உங்கள் வீடியோ உலகளாவிய பார்வையாளர்களுக்குத் தயாராகிவிட்டது . இந்த அம்சம் பற்றிய மேலும் தகவலுக்கு , YouTube உதவி மையத்தைப் பார்க்கவும் .

# nn/7opHWpu2fYcG.xml.gz
# ta/7opHWpu2fYcG.xml.gz


(src)="1"> Viss President Obama inviterte meg til å verte den neste matematikk- tsaren , ville eg hatt eit framlegg til han som eg trur ville ha betra matematikkutdanninga i landet stort .
(src)="2"> Og det ville ha vore både lett og billeg å gjennomføre .
(src)="3"> Matematikkpensumet me har er basert på grunnleggjande aritmetikk og algebra .
(trg)="1"> இப்பொழுது , ஜனாதிபதி ஒபாமா அவர்கள் என்னை கூப்பிட்டு கணிதத்தின் அடுத்த சக்ரவர்த்தியாக இருக்க சொன்னால் இந்த நாட்டின் கணிதக் கல்வியை பெரிதும் மேம்படுத்துவதற்கு நான் அவருக்கு ஒரு ஆலோசனை கூறுவேன் . இதை சுலபமாக நடைமுறைப்படுத்த முடியும் . மற்றும் மலிவானதும் கூட . நமது தற்போதைய கணிதத் திட்டம் எண் கணிதம் மற்றும் அட்சரக்கணிதத்தை அடிப்படையாக கொண்டது . நாம் பிறகு கற்றுக்கொள்ளும் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட பாடத்தை நோக்கியே அழைத்து செல்கிறது . அதன் உச்சியில் இருப்பது தான் நுண் கணிதம் . நான் இங்கு சொல்ல வருவது இது ஒரு தவறான அணுகுமுறை . சரியான அணுகுமுறை என்பது , நமது எல்லா மாணவர்களும் அனைத்து உயர் நிலை பள்ளி மாணவர்களும் அறிய வேண்டியது . புள்ளியியல் : நிகழ்தகவும் புள்ளியல் மட்டும் .

(src)="7"> ( Applaus )
(src)="8"> Eg meiner , misforstå meg rett -- funksjonsanalyse er eit viktig emne .
(src)="9"> Det er ei av mennesket sine største intellektuelle bedrifter .
(trg)="2"> ( கரவொலி ) என்னை தவறாக நினைக்க வேண்டாம் . நுண் கணிதம் ஒரு முக்கியமான பாடம் தான் . மனித அறிவின் மிக சிறந்த கண்டுபிடிப்பு . இயற்கையின் விதிமுறைகள் நுண் கணிதத்தை ஒட்டியே எழுதபட்டிருக்கிறது . ஒவ்வொரு கணிதம் , அறிவியல் , பொறியியல் மற்றும் பொருளாதாரம் பயிலும் மாணவரும் , கல்லூரியின் முதல் வருடத்திற்குள் , நுண் கணிதம் அவசியம் பயில வேண்டும் . ஆனால் நான் ஒரு கணிதப் பேராசிரியராக இங்கு சொல்ல வருவது மிகச்சிலரே நுண் கணிதத்தை உணர்ந்து அர்த்தமுள்ள முறையில் பயன் படுத்துகின்றனர் . ஆனால் நேர்மாறாக , புள்ளியியல் - நாம் தினசரி உபயோகபடுத்த வேண்டிய மற்றும் உபயோகபடுத்த கூடியது அல்லவா ? இது ஆபத்து . இது வெகுமதி . இது ஒழுங்கில்தன்மை . இது தகவல்களை புரிந்து கொள்வது . என்னை பொருத்தவரை , நம் மாணவர்கள் , உயர் நிலை பள்ளி மாணவர்கள் அனைத்து அமெரிக்கா குடிமக்களுக்கும் நிகழ்தகவும் , புள்ளியியலும் தெரிந்திருக்குமானால் நாம் இப்பொழுது போல பெரிய பொருளாதார சிக்கலில் சிக்கி இருக்க மாட்டோம் . அது மட்டும் மல்ல , - நன்றி , .... ( ஆனால் ) இதை சரியாக பயிற்றுவித்தால் மிக்க மகிழ்ச்சி தரக்கூடியது . நிகழ்தகவும் , புள்ளியியலும் . இது சூதாட்டத்தில் மற்றும் விளையாட்டில் உள்ள கணக்கு . இது ஆராயும் போக்கு . இது வருங்காலத்தை முன் கூட்டியே சொல்வது . பாருங்கள் , உலகம் இப்போது அலைமருவியில் இருந்து எண்மருவிக்கு மாறி விட்டது . நமது கணித பாட முறையை அலைமருவியில் இருந்து எண்மருவிக்கு மாற்றி அமைப்பதற்கு இதுதான் சரியான தருணம் . பாரம்பரியமான தொடர்ச்சியாக வரும் தொடர் கணிதத்திலிருந்து , நவீன பிரிநிலை கணிதத்திற்கு மாற . நிச்சயமில்லாத கணிதம் , தன்னிச்சை இயல்புடைய தரவுகள் -- அதுவே நிகழ்த்தகவு கோட்பாடுகளும் , புள்ளியியலும் . சுருக்கமாக் சொல்ல வேண்டுமானால் , நம் மாணவர்கள் நுண் கணித உத்திகளை பயில்வதற்கு பதிலாக , என்னை பொருத்தவரை , நடு மட்டத்தில் இருந்து இரண்டு திட்ட விலக்கங்கள் என்ன என்று தெரிந்து கொள்வது அர்த்தமுள்ளதாய் இருக்கும் . இதனை நான் அர்த்தமுடன் கூறுகிறேன் . மிக்க நன்றி .

(src)="31"> ( Applaus )
(trg)="3"> ( கரவொலி )

# nn/BhT0XnBD94o6.xml.gz
# ta/BhT0XnBD94o6.xml.gz


(src)="1"> Mine damer og herrer .
(trg)="1"> இங்கு வந்திருக்கும் பெருந்தகைகளே !

(src)="2"> Her på TED snakkar me mykje om leiarskap og røyrsler
(src)="3"> Lat oss sjå ei røyrsle bli laga , under 3 minutt og gjere oss nokre konklusjonar .
(src)="4"> Som dykk veit , så treng ein leiar motet til å stå fram og bli gjort narr av
(trg)="2"> TED இல் நாம் , தலைமைதாங்கி நடப்பதையும் ஒரு இயக்கத்தை உருவாக்குவதையும் பற்றி மிகவும் பேசுகிறோம் . இங்கு வெறும் மூன்று நிமிடத்தில் ஒரு இயக்கம் உருவாகும் நிலையை முதலில் இருந்து முடிவுவரை காண்போம் . மற்றும் இதிலிருந்து சில பாடங்களையும் கற்றுக் கொள்வோம் . முதலில் , எல்லோருக்கும் தெரிந்தது , ஒரு தலைவருக்கு , தைரியம் வேண்டும் ஒன்றை புதிதாய் செய்வதற்கும் அதை ஏளனம் கேட்பதற்கும் . ஆனால் , அவர் செய்வதை பின்பற்றுவது , மிகவும் சுலபம் . இதோ , இங்கு , அவருடைய முதல் மற்றும் முக்கிய தொண்டர் . அவர் மற்றவர்களுக்கு எப்படி பின்பற்றுவது என்று காட்டப்போகிறார் . இப்பொழுது , அந்த தலைவர் அவரை தனக்கு சமமாக கருதுவதை பாருங்கள் . இப்பொழுது , இங்கு தலைவர் என்பது இல்லை ; இப்பொழுது ´அவர்கள் ' , பன்மை . அடுத்து , அவருடைய நண்பர்களை கூப்பிடுகிறார் . இப்பொழுது , அந்த முதல் தொண்டரை கூன்று கவனித்தால் , அவரிடமும் ஒரு சிறிய அளவில் தலைமைதாங்கி நடக்கும் திறமை தென்படுகிறது . இந்த மாதிரி செய்வதற்கு ஒரு தைரியம் வேண்டும் . இந்த முதல் தொண்டர் தான் ஒரு தனி மனிதரை தலைவராக்குகிறார் .

(src)="14"> ( Latter ) ( Applaus )
(src)="15"> Og her kjem ein fylgjesvein til .
(src)="16"> No er det verken ein eller to galningar
(trg)="3"> ( சிரிப்பு ) ( கைதட்டல் ) அடுத்து இரண்டாவது தொண்டர் வருகிறார் . இப்பொழுது ஒன்று இல்லை , இரண்டு கோமாளிகள் , மூன்று என்பது கூட்டம் , கூட்டம் என்பது ஒரு செய்தி . அதனால் , ஒரு இயக்கம் என்பது வெளிப்படையாக இருக்க வேண்டும் . முக்கியமானது , தலைவரை மட்டும் வெளிக்காட்டுவது அல்ல , ஆனால் தொண்டர்களையும் தான் ஏனென்றால் புதிய தொண்டர்கள் தலைவரை அல்ல , ஆனால் முந்தைய தொண்டர்களையே பின்பற்றுகிறார்கள் . இப்பொழுது இன்னும் இருவர் வருகிறார்கள் , இன்னும் சிறிது நேரத்தில் , மற்றும் மூவர் . இங்கு ஒரு உத்வேகம் உள்ளது . இதுதான் அந்தந் தருணம் . இப்பொழுது நாம் இங்கு இயக்கத்தை காணலாம் . கூர்ந்து கவனித்தால் , புதிய மக்கள் சேரும் பொழுது அதன் ஆபத்து குறைகிறது . இதனால் , முன் சேராமல் இருந்தவர்கள் , அப்படியே இறுக்க எந்த காரணமும் இல்லை . அவர்கள் தனியாக தெரியமாட்டார்கள் . யாரும் அவர்களை கேலி செய்யமாட்டார்கள் . ஆனால் , விரைவாக கூட்டத்தில் சேர்ந்தால் , அவரும் ஒரு முக்கிய உறுப்பினராகலாம் .

(src)="30"> ( Latter )
(src)="31"> Over det neste minuttet kjem resten til , dei som plar å fyljge straumen .
(src)="32"> Dei risikerar snart å bli gjort narr av for å ikkje bli med
(trg)="4"> ( சிரிப்பு ) அடுத்த நிமிடத்தில் , இன்னும் பலர் சேர்வதை பார்க்கலாம் ஏனென்றால் , பின்னர் இவர்கள் இந்த கூட்டத்தில் சேரவில்லையே என்று கேலி செய்யப்படுவார்கள் , இப்படி தான் ஒரு இயக்கம் உருவாகிறது . இதிலிருந்து சில பாடங்களை கற்றுக் கொள்ளலாம் . முதலில் , நீங்கள் , அங்கு சட்டை உடுத்தாமல் தனியாக நடனம் ஆடுபவரை போன்றவரென்றால் , உங்களது முதல் சில தொண்டர்களை உங்களுக்கு சமமாக வளர்ப்பதை முதன்மைப்படுத்துங்கள் , இது உங்களை பற்றியது இல்லை , இது இயக்கத்தை பற்றியது . இங்கு , ஒரு முக்கிய பாடத்தை மறந்துவிட்டோம் . முக்கியமான பாடம் என்னவென்றால் - நீங்கள் கண்டுப்பிடித்துவிட்டீர்களா ? - தலைமை தாங்குவது மிகவும் பெருமையாக்கப்பட்டிருக்கிறது , அதாவது , சட்டை உடுத்தாமல் இருப்பவரே முதன்மையானவர் , அவருக்கே எல்லாப் பாராட்டுகளும் சேரும் , ஆனால் , உண்மையிலேயே , அந்த முதல் தொண்டரே , ஒரு கோமாளியை தலைவராக மாற்றினார் . அதனால் , ஒரு தலைவராக , இருப்பது என்பது திறன் அற்றது . உண்மையிலேயே , ஒரு இயக்கம் ஆரம்பிக்க , எண்ணம் இருந்தால் , பின்பற்றுவதற்க்கு தைரியம் வேண்டும் , மற்றவர்கள் எப்படி பின்பற்ற வேண்டும் என்றும் காட்டுங்கள் . என்றாவது ஒரு கோமாளி ஏதாவது உயர்ந்த செயலை செய்தால் , துணிச்சலாக , முதல் நபராக அதில் சேருங்கள் . இதற்கு மிகச் சிறந்த அற்புதமான இடம் TED . நன்றி ( கை தட்டல் )

# nn/EI6oOi2zaHkz.xml.gz
# ta/EI6oOi2zaHkz.xml.gz


(src)="1"> Sist år viste eg desse to lysbileta for å visa at isen på Nordpolen som for mesteparten av dei siste tre millionar åra har vore på storleiken av nær heile USA utanom Alaska har minka med 40 prosent
(src)="2"> Dette underkommuniserer alvoret av dette problemet fordi det viser ikkje tjukkleiken på isen
(src)="3"> Isen på Nordpolen er på mange måtar det bankande hjartet i det globale klimasystemet .
(trg)="1"> கடந்த ஆண்டு இவ்விரண்டு காட்சிகளில் சுட்டிக்காட்டியிருந்தேன் . எவ்வாறு ஆர்டிக் துருவ பனிப்போர்வை©© கடந்த 30 லட்சம் ஆண்டுகளாய் இருந்தபோதும் அமெரிக்காவின் 48 மாநிலங்களின் அளவைக்கொண்டிருந்த அது® அதன் பரப்பளவில் 40 % வரை சுருங்கிவிட்டது ஆனால் இது நிலைமையின் தீவிரத்தை குறைவாகவே உணர்த்தியது . ஏனெனில் இக்காட்சிகள் பனிப்போர்வையின் அங்குலத்தை காண்பிக்கவில்லை ஒரு வகையில் பார்த்தால் , ஆர்டிக் துருவ பனிப்போர்வை புவிப்பருவநிலை அமைப்பின் துடிக்கின்ற இதயம் போன்று செயல்படுவது குளிர்காலத்தில் இது விரிவடைந்தும் , கோடைக்காலத்தில் இது சுருங்கியும் இருக்கும் நான் காண்பிக்கப்போடும் அடுத்த காட்சி எப்படி இருக்கும் என்றால் கடந்த 25 ஆண்டுகளில் நடைபெற்றதன் கால முன்னோட்டமாக இருக்கும் நிரந்தர பணிப்போர்வை சிவப்பு நிறத்தில் குறிக்கப்பட்டுள்ளது அது கருநீலப்பகுதிக்கு விரிவடைவதை பார்க்கிறீர்கள் அது குளிர் காலத்தில் விரிவடையும் வருடாந்திர பனிப்போர்வை அது கோடைக்காலத்தில் சுருங்கிப்போகும் . நிரந்தர பணிப்போர்வை என்று சொல்லப்படுகின்ற , 5 ஆண்டுகள் பழமையானவை ரத்தம் போன்று இருக்கும் அதனை காணும்போது உடலிலிருந்து வெளியேறுவதைப் போல இருக்கிறது பாருங்கள் 25 ஆண்டுகளில் இப்படியிருந்து எப்படி போய்விட்டது பாருங்கள் . இது ஒரு பிரச்சனை ஏனென்றால் புவி வெப்பம் ஆகும்போது ஆர்க்டிக் பெருங்கடலுக்கு அருகாமையில் உள்ள உறைந்த நிலப்பகுதிகளை சூடேற்றுகிறது . இங்கு உறைந்த கார்பன் மிகுதியாக உள்ளது . அது சூடேரும்போதும் , மீதேன் வலிமமாக மாறுகிறது வான்வெளியில் உள்ள புவிவெப்ப மாசின் மொத்த அளவோடு ஒப்பிடும்போது அந்த அளவு இரட்டிப்பாகக்கூடிய தருணம் இது . அலாசுகாவிலுள்ள சில சிற்றேரிகளில் இப்போதே மீதேன் வலிமம் நீரிலிருந்து மிகுதியாக கொப்பளித்து வெளியேறுகிறது . அலாசுகா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேரா . கேட்டி வால்ட்டர் இன்னொரு குழுவுடன் வேறொரு சிற்றேரிக்கு சென்றிருந்தார் .