# mlg/FPxx70S6Q1Gz.xml.gz
# ta/FPxx70S6Q1Gz.xml.gz


(src)="1"> Ny zavatra tena tsy azon- tsika amin 'ny siansa ary lasa fifan- dirana mitsy aza izany izao mety tsy amin 'ny siansa irery iany fa amin 'ny fiainana an- davan 'andro koa e ! ilay hevitra hoe " evolution "
(trg)="1"> அனேகமாக அறிவியலில் தத்துவங்களில் மிகத் தவறாக புரிந்து கொள்ளப் படும் கருத்தாகவும் , இப்பொழுது பொதுவாக அதிக சர்ச்சைக்குள்ளாகும் கருத்தகவும் , பரிணாம வளர்ச்சித் தத்துவம் அமைகிறது . பரிணாமம் . இந்த வார்த்தையை கேட்கும்போது - உயிரியலை ஒட்டி இல்லாவிட்டாலும் - நாம் இதை ஏதோ ஒரு மாற்றத்தை குறிப்பதாக எடுத்துக் கொள்கிறோம் . ஆகவே பரிணாம் என்ற வார்த்தையை சராசரியாக உபயோகப்படுத்தும் போது மாற்றத்தை குறிக்கிறோம் . என் வரையும் திறனைக்கு இது சோதனை ஒரு குரங்கு குனிந்தது போல் இருக்கிறது . பொருட்காட்சியில் இதைப் பார்திருப்போம் அது கூன் முதுகைக் கொண்டது , தலை கீழ்னோக்கி வளைந்துள்ளது

(src)="2"> Evolution ary isaka isika maheno an 'io teny io ; na dia tsy amin 'ny biolgy irery iany aza dia ny zavatra tonga ao anatin 'ny sain- tsika dia misy zavatra miova ao , misy fivoarana ao . ka izany fivoarana izany ny fahazahoan 'olona an´i teny " évolution" amin 'ny fiainana an- davan 'andro eny ary e ! ao asehoko zavatra kely ianareo itanao tsara angamba ity sarina gidro ity ,, an- tsika rehetra dia samy efa nahita an' izany gidro izany tany amin' ireny " musée " na tany " Antsibazaza ! ary mivokona izy rehefa mandeha ,, ny lohany mibiloka manao izay vitako zah amin 'ny sary ity .. io izany gidro zany ,, mety manao satroka koa izy de etsy akaiky etsy indray dia misy sary anakiray maneho anazy miova tsikelikly ary miha mahitsy ka farany lasa nivadika bandy kely bogosy , ravoravo fa andeha am- piasana ka zao izy lasa mandeha mahitsy tsara ,, ary tsy aleo ve moa mandeha mahitsy tsara toa izay miondrika ,, ary tsisy rambo intsony ledala . ao esorintsika izany fa ity bandy ray ity mbola misy rambo ao amboariko tsara izany . miala tsiny amin 'ilay sary somary mapme kely efa nahita gidro daholo isika na amin 'ny fahitalavitra izany na tany Antsimbazaza . raha miha- mahitsy tsikelikely ny gidro dia lasa mivadika ho olom- belona . izany hoe afaka lazaina koa fa ny gidro dia lasa nivadika olom- belona . ary efa naheno an' izany zah t@ ny resa- dresaka mandalo ,, na amin 'ny " biology " , na anatin 'ireny fikambana siantifika ireny koa aza
(src)="3"> lazain 'izy ireo : " eh ! nivadika ho olom- belona lay gidro , na koa hoe pre- humain " efa manakaiky ny fitsan- gan' olona ny fitsangany . somary mivokona kely ilay bandy ,, mbola gidro izy fa kely sisa ny tsy hitovizany amin- tsika ; ,,,,
(src)="4"> Tiko hazava tsara eto fa : na dia nitranga aza izany ,, ka nahita ianareo zavatra boary nisedra fihovana , satria angamba ireo razam- ben 'izy ireo mitovy bebekoa amin 'iray ito , ary izy ireo indray dia mitovy aminy ray ito . tsy misy an' izany zavatra miovaova hoazy izany ,, antsoina hoe" evolution "
(trg)="2"> - இந்த குரங்கு ஒரு தொப்பி கூட அணிந்திருக்கலாம் . அடுத்து இதைக் காண்பிப்பார்கள் . அந்த குரங்கு மெல்ல மெல்ல நிமிர்கிறது கடைசியாக ஒரு மனிதனாக மாறுகிறது . அந்த மனிதன் நிமிர்ந்து நிற்க்கிறான் . எதோ நிமிர்ந்து நிற்பது குனிந்திருப்பதை விட சிறந்தது என்பதைப் போல் . ஓ , இப்பொழுது வால் இல்லை . அதை நீக்குகிறேன் . அவனுக்கு வால் உண்டு . அதை தக்க அகலத்தில் வரைகிறேன் . என் வரையும் திறனை மன்னியுங்கள் . ஆனால் பொருட்காட்சியில் நாம் இதையெல்லாம் பார்த்திருக்கிறோம் . குரங்கு நிமிர்ந்து நிமிர்ந்து மனிதனாகிவிடுகிறது . ஒரு கருத்து உள்ளது - குரங்கு எப்படியோ மனிதநாகிவிட்டதென்று . இதை பல சமயங்களில் நான் உயிரியல் வகுப்புகளில் கூட பார்த்திருக்கிறேன் . ஓ , குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்று கூறுவார்கள் . ஏறக்குறைய நிமிர்ந்து நின்றுவிட்டவன் மனிதன் கொஞ்சம் கூன் போட்டவன் ஒரளவுக்கு மனித தோற்றத்தையுடையவன் குறங்கு என்று . நான் எங்கு தெளிவாகக் கூற வேண்டும் இன்த நிகழ்முறை ஓரளவுக்கு உண்மைதான் என்றாலும் , அதாவது காலப்போக்கில் விலங்குகளில் மாற்றங்கள் திரட்டப்பட்டு தங்கள் முன்னோரள் இப்படி இருந்தார்கள் பின் இப்படி மாறினார்கள் என்பது ஓரளவுக்கு உண்மைதான் என்றாலும் பரிணாம வளர்ச்சி என்று இயக்கத்தில் ஒரு நிகழ்முறையும் கிடையாது . குரங்கு ஒன்றும் சொல்லவில்லை : அடடா , என் குழந்தைகள் அதைப்போல் இருந்தால் எவ்வளவு நல்ல இருக்கும் ... எப்படியாவது என் டீ . என் . ஏவை மற்ற வேண்டும் . டீ . என் . ஏக்கு ஒன்றும் தெறியாது . டீ . என் . ஏ கூறவில்லை : ஹே , நிமிந்து நிற்பது கூன் போடுவதை வித நன்றாக இருக்கும்போல நனும் எப்படியாவது அப்படி ஆக வேண்டும் . அது பரிணாம வளர்ச்சியல்ல . சிலர் கற்பனை செய்வார்கள் . ஓரு மரம் இருந்தது . அந்த மரத்தின் மேல் நிறைய பழங்கள் இருந்தது . மேலே நல்ல பழங்கள் ஆப்பிள் என்று வைத்துக்கொள்வேம் . பிறகு ஏதோ ஒரு மாடு போன்ற விலங்கு இல்லை குதிரை போன்ற விலங்கு கூறியது : அடடா எனக்கு அந்த ஆப்பிள் வேண்டும் . ஏதோ அந்த ஆப்பிளுக்காக அடுத்த தலைமுறையில் தங்கள் கழுத்தை நீட்டி நீட்டி , போகப்போக கழுத்துகள் நீண்டுவிட்டன என்று நினைப்பார்கள் . இது பரிணாம வளர்ச்சியல்ல ... இரு அதன் குறியீடு இல்லை . சில நேரம் அந்த வார்த்தையின் சராசரி அர்த்தம் அதை குறிப்பதுபோல இருக்கும் . பரிணாமத்திற்கு இன்னும் சிறந்த பெயர் ´இயற்கையான தேர்வு ' . ஆங்கிலத்தில் நாச்சுரல் ஸெலெக்‌ஷன் . நாச்சுரல் ஸெலெக்‌ஷன் அதன் நேரான பொருள் என்னவென்றால் எந்த ஒரு கூட்டத்திலும் மறுபடுதல்கள் இருக்கும் . இங்கு இது ஒரு திறவுச் சொல் . மாறுபடுதல் என்றால் ... இப்பொழுது உங்கள் பள்ளியில் பல மாறுபடுதல்களைப் பார்ப்பீர்கள் . சிலர் நெட்டை , சிலர் குட்டை , மயிரின் நிரம் ... மறுபடுதலகள் எப்பொழுதும் உண்டு . இயற்கையான தேர்வு என்னவென்றால் சில சுற்றுச்சூழல் காரணிகள் சில மாறுபடுதல்களை தேர்ந்தெடுக்கின்றன . சில மாறுபடுதல்கள் பொருட்டல்ல . சில மாறுபடுதல்கள் முக்கியம் . எல்லா உயிரியல் புத்தகத்திலும் காணப்படும் ஒரு எடுத்துக்காட்டு ... மிக சுவாரசியமானது பெப்பெர்டு பூச்சி என நினைக்கிறேன் இங்கிலாந்தில் தொழிற்புரட்சிக்கு முன்னால் இந்த பூச்சிகள் இரண்டு பூச்சிகள் வரைகிறேன் இன்னும் ஓரிரண்டு இன்னும் இறண்டு ... இன்னும் ஒன்று பூச்சிகளில் மாறுபடுதல்கள் இருந்தன சிலவற்றில் புள்ளிகள் அதிமாக இருந்தன என்று வைத்துக்கொள்ளலாம் சில பூச்சிகள் இப்படி இறுக்கும் ... வேறு நிரத்தில் போடுகிறேன் ... வெள்ளை புள்ளிகள் இருந்தன கறுப்பு புள்ளிகள் கூட சில புள்ளிகளே இல்லாமல் இந்த இயற்கையான மாறுபடுதல் எந்த விலங்கினத்திலேயும் காண முடியும் . நிரங்களில் மாறுபடுதல்கள் சந்தோஷமாக இருந்தன ஆயிரம் வருடங்களுக்கு . இது இயற்கையான மாறுபடுதல் . இந்தப் பூச்சிகளுக்கு இந்தப் பொட்டுகள் ஒரு விஷேஷகுணமல்ல . திடீரென்று தொழிற்புரட்சி ஏற்பட்டது இங்கிலாந்தில் பலவிதமான புகைக்கரிகள் தொழிற்சலைகளிலிருந்து வெளியேரின கரி மூலம் இயக்கப்படும் நீராவி இயந்திரங்கள் திடீரென வெள்ளையாக இருந்தவையெல்லாம் சாம்பல் நிறமாகின எடுத்துகாட்டாக மறத்தின் தண்டுகள் ... சில தண்டுகளை வரைகிறேன் ... இப்படியும் சில தண்டுகள் இருந்திருக்கலாம் இப்படியும் இருந்திருக்கலாம் பூச்சிக்கு ஒன்றும் கவலை இல்லை சில தண்டுகள் கருப்பாக இருந்திருக்கலாம் திடீரென தொழிற்புரட்சி வந்துவிட்டது எல்லாம் புகைக்கரியால் மூடப்பட்டன ... கரி எரிப்பதால் மரங்கள் இப்படியாயின முன்னைவிட கருப்பாக ... திடீரென பூச்சிகளின் சுற்றுச்சூழலில் மாற்றம் எது பூச்சிகளை தேர்வு செய்யப்போகிறது ? பூச்சிகளை உண்ணும் பரவைகளின் கண்பார்வை . திடீரென எல்லாம் கருப்பு ... சுதாரித்துக் கோள்வதற்க்குள் சுற்றுச்சூழல் மாற்றம் . இவனை விட பறவைகள் இவனை நன்றாக பார்க்க முடியும் ஏனென்றால் இவனை கருப்பு பின்புலத்தில் பார்ப்பது கடினம் . இவனையும் பறவைகள் பிடித்துக்கொள்ளும் ஆனால் அடிக்கடி இவந்தான் மாட்டுவான் . கற்பனை செய்து பாருங்கள் . இவைகளை பறவைகள் பிடிக்க ஆரம்பித்தால் மீண்டும் குட்டிப்போடுவதற்க்குள் கருப்பான பூச்சிகள் அதிகம் குட்டிப்போட்டுவிடும் . திடீரென இதுபோன்ற பூச்சிகள் அதிகமாகிவிடும் . இங்கு என்ன ஆச்சு ? ஏதாவது திட்டமிட்ட நிகழ்வா ? பூச்சிகளில் ஏதாவது குறிப்பான மாற்றம் ஏற்பட்டதா ? கருப்பாக ஆவது மிக புத்திசாலித்தனமான செயல் . சுற்றுசூழல் கருப்பகிவிட்டது ... ஓரிரு தலைமுறை காத்திருந்து எல்லா பூச்சிகளும் கருப்பாகிவிட்டன ! இந்தப் பூச்சிகள் கெட்டிகாரர்கள் . எல்லாம் தப்பிக்க ஒட்டுமொத்தமாக கருப்பாகிவிட்டன . ஆனா அது நடக்கவில்லை . நிறைய பூச்சிகள் இருந்தன . மாறுபடுதல்கள் இருந்தன . சுற்றுச்சூழல் கருப்பாக கருப்பாக வெள்ளை பூச்சிகள் குட்டிப்போட முடியவில்லை கருப்புப் பூச்சிகள் நன்றாக குட்டிப்போட்டன . பறவைகள் வெள்ளைப்பூச்சிகளை உடனே சாப்பிட்டுவிடுகின்றன குட்டி போட முடியவில்லை ஆகவே கருப்புப் பூச்சிகள் அதிகமாகின . எல்லாப் பூச்சிகளும் கருப்புப் பூச்சிகளாகின . நீங்கள் கூறலாம் . இது வெறும் ஒரு எடுத்துக்காட்டுதான் . இன்னும் இல தேவை . இதுதான் இயற்கையான தேர்வு . இது எல்லாவற்றிக்கும் பொருந்தும் நாம் பாக்டீரியாவிலிருந்து எப்படி பரிணாம வளர்ச்சியால் வந்தோம் சுயபிரதியெடுக்கும் RNA ... இதைப்பற்றி பின்னால் பார்ப்போம் . இன்னும் சான்றுகள் தேவை . நிகழ் நேரத்தில் பார்க்க வேண்டும் . இதற்க்கு சிறந்த எடுத்துக்காட்டு காய்ச்சல் . பின்னால் வைரஸ் பற்றி வீடியோக்கள் போடுகிறேன் . வைரஸ்கள் மிக ஆச்சரியமானவை . அதற்கு உயிர் இருக்கிறதா இல்லையா எனபதே தெளிவாக இல்லை . அவை வெறும் DNA கொண்ட குடங்கள் . சில நேரங்களில் RNA . அவை வைரஸ்ஸில் உள்ள மரபணுத்தகவல்கள் இந்த சிறிய வடிவியல் கொள்கலன்கள் அவை அவ்வளுவுதான் . நடமாடி ஜீவத்துவம் கொண்ட வாழும் உயிரினங்கள் போல் இல்லை அந்த சிறிய DNAவை எடுத்துக்கொள்கின்றன மற்ற விஷயங்களில் அதை உட்செலுத்துகின்றன அந்த DNAவை கொண்டு இன்னும் வைரஸ்கள் உருவாக்கு கின்றன வைரஸ்களைப் பற்றி ஒரு முழூ தொடர் செய்ய முடியும் கய்ச்சல் வைரஸுக்கு வருவோம் . ஒவ்வொரு வருடமும் ஒரு விதமான வைரஸ் வருகிறது அதில் மறுபடுதல்களும் உண்டு புள்ளிகளால் இங்கே மாறுபடுதலை சுட்டிக்காட்டுகின்றேன் இதை மனிதக் காய்ச்சல் என்று எடுத்துக்கொள்வோம் நம் உடலிந் நோய் எதிற்ப்பு அமைப்பு வைரஸை அடையாளம் கண்டுகொள்கிறது , தாக்கிக் கொல்கிறது இப்பொழுது கற்பனை செய்யுங்கள் எல்லாவற்றையும் போடுகிறேன் , இரண்டு புள்ளிகள் புள்ளிகளின் கணக்கை வைத்து வைரஸை அடையாளம் கண்டுகொள்கிறது நம் உடலின் எதிற்ப்பு அமைப்பு , இந்த எடுத்துக்காட்டில் . அவை உணர்கின்றன : ஓ , இந்த இரண்டு பச்சைப்புள்ளிகளைக் கொண்டவன் வந்தால் அவனை விட்டுவைக்கக் கூடாது . என் எதிற்ப்பு அமைப்பை தாக்குவதற்குள் அவனை கொன்று வீழ்த்தப் போகிறேன் . இதனால் பலமான இயற்கை தேர்வு உண்டாகிறது பிறகு நோய் எதிற்ப்பு அமைப்புக்கு ´கற்றல்´ என்றால் என்னவென்று பார்ப்போம் . அது இந்த வைரஸை தாக்கும் அல்லவா ? ஆனால் காய்ச்சல் தந்திரமானவன் உயிரில்லையென்றாலும் தந்திரமானவன் அவை மாறிக்கொண்டே இருக்கும் . ஒவ்வொரு காய்ச்சலிலும் ஒரு சிறிய மாறுபடுதல் இருக்கும் பெரும்பாலும் இரண்டு புள்ளிகள் இருக்கும் , ஆனால் அவ்வப்போது ஒரு புள்ளி அல்லது மூன்று புள்ளிகள் இருக்கும் ஒரு சீரற்ற பிறழ்வு ஒரு மில்லியனில் ஒரு முறை ஒரு புள்ளி இருக்கலாம் ஆனால் நம் உடலின் எதிற்ப்பு அமைப்பு இரண்டு புள்ளி வைரஸை எதிர்க்கப் பழகியுள்ளன ஒரு புள்ளியுள்ளவன் தப்பித்துவிடுவான் . அவன் நம்மை தக்கி வெற்றியடைவான் அடுத்த வருடம் மக்கள் தும்மும் போது இந்த கய்ச்சல் வைரஸ் பரவுகிறது . இது புதிய வைரஸ் . பரிணாமம் நிகழ்காலத்திலும் நடக்கிறது ! கோடிக்கணக்கான வருடங்களில் மட்டும் நடப்பதல்ல . பெரும்பாலாக நாம் காண்பவை பல கோடி வருடங்களின் முடிவு . ஆனால் சில மாதங்களிலும் நடக்கலாம் . இன்னொரு எடுத்துக்காட்டு எதிருயிர்மியும் ( antibiotic/ ஆண்டிபையாடிக் ) பாக்டீரியாவும் . பாக்டீரியா என்பது சிறிய செல்கள் , அதைப்பற்றி பிறகு பார்ப்போம் அவை கண்டிப்பாக வாழ்கின்றன , ஜீவத்துவம் உண்டு இது தெரிந்து கொள்வது நல்லது . தொற்று நோய் பற்றி பேசும்போது அது வைஸால் இருக்கலாம் இல்லை பாக்டீரியாவால் இருக்கலாம் பாக்டீரிய சிறிய செல்கள் விஷங்களை வெளியிட்டு நமக்கு வியாதி தரும் . எதிருயிர்மி பாக்டீரியாவைக் கொல்கின்றன . anti- biotic என்று எழுதத் தேவையில்லை . antibiotic என்று எழுதலாம் . பாக்டீரியாவை தாக்கிக் கொல்கின்றன . மருத்துவரிடம் சொல்லியிருப்பீர்கள் உடம்பு செரியில்ல , பாக்டீரியாவிலான தொற்று நோய்னு நினைக்கிறேன் .

# mlg/LdHWk83FLkWd.xml.gz
# ta/LdHWk83FLkWd.xml.gz


(src)="1"> Tetikasa an- dalam- panatanterahana izy ity izay niainga tamin 'ny fanehoan- kevitra voaray nandritra ny zaikabe TED tamin 'ny 2 taona lasa , momban 'ny fitehirizana ireo vaksiny .
(trg)="1"> இந்த கண்டுபிடிப்பு படிப்படியாக வளர்கிறது விமர்சனங்களை அடிப்படையாக கொண்டு

(src)="2"> ( Mozika )
(src)="3"> [ Eto amin 'ity planeta ity ] [ izay misy olona 1 . 6 lavitrisa ] [ tsy manana herinaratra ] [ tsy manana vata fampangatsiahana ] [ na koa angovo tahiry . ]
(trg)="2"> TED இல் இரண்டு வருடங்களுக்கு முன் பேசப்பட்ட நோய் தடுப்பு மருந்துகள் பராமரிப்பின் அவசியத்தை மையமாக கொண்டு படைக்க பட்டுள்ளது . இசை 29 வருடங்களுக்கு முன்னால் , என்னுடைய அறிவியல் ஆசிரியர் உறிஞ்சும் தன்மை மற்றும் குளிர் செய்யும் தன்மை படிப்பினை பாடமாக எடுத்தார் . இந்த படிப்பு என்னை மிகவும் கவர்ந்தது , மிகவும் அட்டகாசமாக இருந்தது . அவை சுவாரசியமாக இருந்தது , ஆனால் அப்பொழுது என்னால் எதுவும் செய்ய இயலவில்லை .

(src)="4"> [ Olana lehibe izany ]
(src)="5"> [ Misy fiantraikany ratsy amin 'ny : ]
(trg)="3"> 1858 இல் பெர்டினன்ட் கர்ரெ என்பவரால் இது கண்டு பிடிக்கப்பட்டது . ஆனால் அப்பொழுது அவரால் எதுவும் கட்டமைக்க இயலவில்லை .

(src)="6"> [ fihanak 'ireo aretina maro ] [ fitahirizana sakafo sy fanafody ] [ ary hatsaran 'ny fiainana . ]
(src)="7"> [ Ito ary ny tetika : fampangatsiahana tsy lafo sady tsy mampiasa herinaratra ... ] [ ... entona fandrehitra na karazana fandoro hafa ] [ Fotoana hanomezako fampianarana kely momban 'ny " thermodynamique " ] [ sy ny tantaran 'ny vata fampangatsiahana mitroka sy mihodina mitsitapitapy izao . ] 29 taona lasa , nisy mpampianatra thermo anay niresaka fitrohana sy fampangatsiahana .
(src)="8"> Isan 'ireo zavatra mbola miraikitra ato an- tsaiko izany .
(trg)="4"> ஏனென்றால் அக்காலத்தில் போதிய வசதி இல்லை . கனடா வை சேர்ந்த போவெல் ச்ரோச்லே என்பவரால் 1928 இல் " ஆஇசி பால் " என்ற பெயர் மூலம் வியாபார நோக்கில் வெளியிடப்பட்டது . அது மிகச்சிறந்த சிந்தனையாக இருந்தது . அது ஏன் செயல்படவில்லை என்பதை நான் கண்டுபிடிக்கிறேன் . எப்படி இது இயங்குகிறது என்பதை பார்ர்ப்போம் . இடைவெளி கொண்ட இரண்டு பந்துகள் உள்ளன ஒரு பந்தில் தண்ணீர் மற்றும் அம்மோனியா திரவங்கள் உள்ளன . மற்றொரு பந்தில் வாயுக்களை திரவ நிலையாக மாற்றும் பாத்திரம் உள்ளது . வெப்பமாக உள்ள பக்கத்தினை சூடேற்ற வேண்டும் . அம்மோனியா ஆவியாகிறது ஆவியான அம்மோனியா மற்ற பந்தில் திரவியமாக மாறி தங்கி விடுகிறது . அறையின் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்றவாறு குளிர் செய்ய வேண்டும் . அதன் பிறகு , ஆவியான அம்மோனியா மறுபடியும் திரவ நிலையை அடைந்து தண்ணீருடன் கலந்து விடுகிறது . வெப்பமான பகுதியில் சக்தி வாய்ந்த குளிரும் தன்மையை ஏற்படுத்துகிறது . இது ஒரு மிகச்சிறந்த கண்டுபிடிப்பாக இருந்தாலும் , சரியாக இயங்காமல் வெடித்து விட்டது . அம்மோனியா பயன்படுத்துவதால் மிக அதிகமான அழுத்தத்தை ஏற்படுத்துகிறது . அதை தவறாக வெப்பமூட்டுவதன் மூலம் .

(src)="11"> Ilay kanadiana jorery , Power Crosley dia nivarotra ity zavatra antsoina hoe Icyball ity tamin 'ny 1928 , hevitra tena maranitra izy ity , ka hazavaiko anareo ny antony tsy nahatafita azy , kanefa asehoko etoana aloha ny fomba fiasany .
(src)="12"> Misy bola roa mifampihataka lavitra .
(trg)="5"> 400 psi க்களை தொடுகிறது . அம்மோனியா ஒரு நச்சு பொருள் . வெடிப்பின் மூலம் எங்கும் பரவுகிறது . ஆனால் இது ஒரு மிகச்சிறந்த சிந்தனை .

(src)="13"> Ny iray dia ranoka miasa izay ahitana rano sy " ammoniaque " ary ny ilany hafa kosa dia kadobo ( condensateur ) .
(src)="14"> Hafanaina ny ilany , ilay ilany mafana .
(src)="15"> Mietona ny " ammoniaque " ary mifampifanizina ny andaniny .
(trg)="6"> 2006 ஆம் வருடத்தின் சிறப்பு என்னவென்றால் இக்காலத்தில் கணக்கிடும் வேலைகள் மிகவும் எளிதாக மாறிவிட்டன . ஸ்டான்போர்டில் உள்ள பௌதிக சாஸ்திர பிரிவினைக் கொண்டு திரவியங்களின் வேகத்தை கணக்கிட்டு அம்மொனியாவின் உறை அளவு கணக்கு பட்டியலில் தவறு உள்ளது என்று கண்டுபிடிக்க பட்டது . நாங்கள் நச்சு பொருளற்ற உறை குளிரூடியை கண்டு பிடித்துள்ளோம் . அவை குறைந்த அழுத்த அளவில் செயல் படக்கூடியவை . ஆங்கிலேய குழுவிடமிருந்து இவை வாங்க பட்டது . அங்குள்ள நிறைய சான்றோர்களைக் கொண்டு பிரிட்டனில் பெரும் வரவேற்பினை பெற்று , நாங்கள் ஒரு மாதிரியினை தயாரித்து, வெற்றி கண்டோம் . மிக குறைந்து அழுத்தத்தை கொண்டும் , நச்சு பொருளற்ற உறை குளிரூடினை கண்டு பிடித்தோம் . அது எப்படி வேலை செய்கிறது என்பதனை பார்ப்போம் அடுப்பினை எடுத்து கொள்ளுங்கள் உலகத்தில் உள்ள அனைத்து மக்களிடமும் அடுப்பு உள்ளது ஒட்டக சாநியகவோ அல்லது விறகாக இருந்தாலோ , சூடகுவதற்கு 30 நிமிடங்கள் ஆகின்றது , ஆனால் குளிரடைவதற்கு ஒரு மணி நேரம் பிடிக்கும் . இதை ஒரு பாத்திரத்தில் போடவும் 24 மணி நேரத்தில் குளிரடைந்துவிடும் . அது இப்படி தான் இருக்கும், இது ஐந்தாவது மாதிரியை , இன்னும் சில வேலை பாடுகள் உள்ளன .

(src)="27"> Nahita singa fampangatsihana tsy poiziny izahay ka afaka miasa amin 'ny tsindrin- drivotra ambany .
(src)="28"> Niantso ekipa avy any Englandy izahay --
(src)="29"> Tany tsinona no ahitana olona mahay io resaka fampangatsiahana io -- ary nanamboatra toera fanaovana andrana izahay ary nanaporofo fa azo atao ny manamboatra vata fampatsiahana tsy misy poizina amin 'ny tsindry ambany .
(trg)="7"> 8 பவுண்டுகள் எடை கொண்டது . எப்படி இயங்கும் என்பதை பார்ப்போம் . இதை 15 லிட்டர் பாத்திரத்தில் போடவும் உறை நிலையின் அளவை எட்டிவிடும் அளவிற்கு குளிர்ந்து விடும் . உறை நிலையின் அளவிற்கு மூன்று டிக்ரீ அதிகமாக , இவை அனைத்தும் 24 மணி நேரத்தில் , 30 டிக்ரீ செல்சயுஸ் கொண்ட சுற்றுபுறத்தில் . இவை மிகவும் குறைந்த விலை . நிறைய அளவில் தயாரிப்பதன் மூலம் இவற்றின் விலை 25 டாலராக இருக்கும் ( அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் 1250 ருபாய் . ) குறைந்த அளவில் தயாரிப்பதன் மூலம் இவற்றின் விலை 40 டாலராக இருக்கும் ( அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் 2000 ருபாய் . ) இதன் மூலம் குளிரூட்டும் மற்றும் பதப்படுத்தும் வசதி அனைவருக்கும் கிடைக்கும் படி செய்யலாம் . மிக்க நன்றி . கை தட்டல்

# mlg/muXBGQivutS0.xml.gz
# ta/muXBGQivutS0.xml.gz


(src)="1"> Inty dia famelabelarana adin 'ny roa izay nataoko ho an 'ny mpianatra , nofintinina telo minitra eto .
(src)="2"> Ny tantara dia niantomboka tao anaty fiaramanidina , raha hamonjy ny TED aho , fito taona lasa izay . nipetraka teo ankaikiko ,
(trg)="1"> உண்மையில் உயர்கல்லூரி மாணவர்களுக்கு நான் நிகழ்த்தும் 2 மணித்தியால செற்பொழிவு இது . இங்கு 3 நிமிடங்களுக்குள் நிகழ்த்தவுள்ளேன் . இது ஒரு நாள் நான் விமானத்தில் டெட்டுக்கு போகும் போது தொடங்கியது .

(src)="3"> Nisy mpianatra , vehivavy tanora iray , avy amina fianankaviana sahirana .
(src)="4"> Nanana finiavana ny hampivoatra ny fiainany izy , ary nametraka fanontaniana tsotra dia tsotra tamiko .
(src)="5"> Hoy izy , " Inona no mitondra ho amin 'ny fahombiazana ? " .
(trg)="2"> 7 ஆண்டுகளுக்கு முன்பு . எனது இருக்கைக்கு அருகில் ஒரு உயர்கல்லூரி மாணவி , பதின்ம வயது , அவள் ஏழை குடும்பத்தை சேர்ந்தவள் . அவளுக்கு வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டியிருந்தது , அவள் எளிமையான கேள்வி ஒன்றை என்னிடம் கேட்டாள் . அவள் கேட்டாள் , " வெற்றிக்கு வழிவகுப்பது என்ன ? " என்று நான் மிகவும் கூனிக்குறுகிப்போனேன் , ஏனென்றால் என்னால் நல்ல பதிலை வழங்கமுடியாமல் போய்விட்டது . நான் விமானத்தில் இருந்து இறங்கி டெட்க்கு போனேன் . அப்போது யோசித்தேன் , ஜிஸ் , நான் வெற்றியாளர்கள் கூடியிருக்கும் இடத்துக்கு நடுவில் அல்லவா இருக்கிறேன் . அவர்கள் வெற்றி பெற உதவியது எது என்று அவர்களிடம் கேட்டு ஏன் அந்த சிறுவர்களுக்கு சொல்லகூடாது ? ஆகவே நாங்கள் இங்கே , ஏழு ஆண்டுகள் , 500 நேர்காணல்களுக்கு பிறகு , வெற்றிக்கு வழியமைப்பன எவை என நான் உங்களுக்கு சொல்லுவதோடு எது டெட் ஜ சேர்ந்தவர்களை ஒருங்கிணைக்கிறது என்பதையும் சொல்கிறேன் . மிகையான ஆர்வமே முதலாவது . பிரிமான் தொமஸ் சொல்வார் , " நான் எனது மிகுந்த ஆர்வத்தினாலேயே உந்தப்பட்டுள்ளேன் " . டெட் ஜ சேர்ந்தவர்களும் ஆர்வத்தினாலேயே வேலை செய்கிறார்கள் , அவர்கள் பணத்துக்காக செய்யவில்லை . கரோல் கொலேட் சொல்வார் , " நான் செய்யும் வேலையை யாராவது செய்து தருவதாயின் அவர்களுக்கு பணக்கொடுப்பனவு செய்யத்தயார் . " சுவாரசியமான விடயம் என்னவென்றால் , நீங்கள் விருப்பத்துடன் வேலை செய்வீர்களானால் , பணம் எவ்வகையிலேனும் வந்து சேரும் . உழைப்பு ! ருபட் முர்டொச் எனக்கு சொன்னார் , " இங்கு எல்லாமே கடின உழைப்பு தான் . சுலபமாக எதுவும் வராது . ஆனால் இதில் நான் கேளிகையடைகிறேன் . " அவர் கேளிகை எனறா சொன்னார் ? ருபட் ? ஆம் ! டெட் ஜ சேர்ந்தவர்கள் கடினமாக உழைக்கிறார்கள் அதோடு வேலையில் கேளிகையும் கொள்கிறார்கள் . அவர்கள் வேலைக்கு அடிமையானவர்கள் அல்ல . வேலையில் ஆர்வமுள்ளவர்கள் என நான் அனுமானித்தேன் . நல்லது ! அலெக்ஸ் கார்டன் சொல்வார் , " வெற்றியாளர் ஆக உங்களை ஏதாவது ஒன்றினில் ஈடுபடுத்துங்கள் அதில் நல்ல தேர்ச்சியைப் பெறுங்கள் " . அங்கு ஒரு மாயமும் இல்லை , தேவையானது பயிற்சி , பயிற்சி , பயிற்சி . மனஒருமைப்பாடு ! . நோர்மன் யுவிஸன் அப்படித்தான் எனக்கு சொன்னார் ,

(src)="31"> Hoy i Norman Jewison tamiko : " Amiko ilay izy dia miankina amin 'ny fahaizanao mifantoka amina zavatra iray "
(src)="32"> Ary fikirizana !
(src)="33"> Hoy i David Gallo , " Mikiriza ianareo "
(trg)="3"> " நீங்கள் ஒரு விடயத்தில் கவனமெடுப்பதே செய்யவேண்டியது என நான் நினைக்கிறேன் . " தள்ளு ! டேவிட் கால்லோ சொல்வார் , " உங்களை தள்ளுங்கள் . நீங்கள் உங்களை உடல்ரீதியாக , மனரீதியாக தள்ள வேண்டும் . " உங்களை பயந்த சுபாவம் மற்றும் சுய- சந்தேகங்களில் இருந்து தள்ளுங்கள் . கோல்டீ கவன் சொல்வார் , " எனக்கு எப்பவுமே சுய சந்தேகம் இருந்தது . நான் போதுமான அளவு நல்லாயில்லை , நான் போதுமான அளவு திறமையாகவில்லை . நான் இதை செய்திருப்பேன் என்று நினைக்கவில்லை . " இதுபோல் உங்களை எப்போதும் தள்ளுவதும் இலகுவானது அல்ல , அதுதான் அவர்கள் அம்மாவை கண்டுபிடித்துள்ளார்கள் .

(src)="41"> LOL
(trg)="4"> ( சிரிப்பு )

(src)="42"> Frank Gehry -- Hoy I Frank Gehry tamiko ,
(src)="43"> " Ny reniko no namporisika ahy . "
(src)="44"> Ny fanampiana !
(trg)="5"> " என் அம்மா என்னை தள்ளினார் . " என்று பிராங் கிகெரி எனக்கு சொன்னார் . சேவை ! சேர்வின் நுலண்ட் சொல்வார் , " வைத்தியராக சேவையாற்றுவது என்பது ஒரு வரப்பிரசாதம் . " தற்போது அனேக சிறுவர்கள் தாம் கோடிஸ்வரர்களாக வேண்டும் என என்னிடம் சொல்கிறார்கள் . நான் அவர்களிடம் முதலாவதாக சொல்லும் விடயம் ,

(src)="47"> Ary ny zavatra voalohany avaliko azy ireo dia : " Eny , tsy tokony ny tenanareo aloha no karakarainareo ; fa tokony hitondra zavatra manan- danja ho an 'ny hafa hanampiana azy aloha ianareo .
(src)="48"> Toy izany no maha mpanakarena ny olona . "
(src)="49"> Ny Hevitra ! i Bill Gates izay mpikambana ato amin 'ny TED dia nanambara hoe : " manana hevitra aho ,
(trg)="6"> " சரி , நல்லது நீங்கள் உங்களுக்காக சேவை செய்யமுடியாது , நீங்கள் மற்றவர்களுக்கு சேவையாற்றுவதினால் ஏதாவது பெறுமதியை வழங்கவேண்டும் . ஏனென்றால் உண்மையில் செல்வந்தர்கள் அப்படித்தான் உருவானார்கள் . " எண்ணங்கள் . டெட் இல் உள்ளவர் பில் கேட்ஸ் சொல்வார் , " எனக்கு ஒரு எண்ணம் இருந்தது . முதலாவது மைக்ரோ- கணணி மென்பொருள் நிறுவனத்தை நிறுவுவது . " நான் சொல்வேன் அது ஒரு அழகான நல்ல எண்ணம் . படைப்பாற்றலினால் எண்ணங்களை உருவாக்குவதில் எந்த மாயமுமில்லை , இது சில சின்ன விடயங்களைச் செய்வது மட்டுமே . இதோ நிறைய சான்றுகளைத் தருகிறேன் . விடாமுயற்சி . ஜோ றூஸ் சொல்வார் ,

(src)="56"> " Ny faharetana no antony voalohany iankinanan 'ny fahombiazana . "
(src)="57"> Tsy maintsy manana faharetana isika na dia ao anatin 'ny faharesena tanteraka aza . .
(src)="58"> Tsy maintsy manana faharetana isika na dia tafiditra anaty K . I . Z . O aza izany hoe : voa - Kiana , voa- Ilika , voa- Zimba , Voa- Ory . "
(trg)="7"> " எங்களது வெற்றிக்கு விடாமுயற்சியே முதலாவது காரணம் . " என்று தோல்வியிருந்து விடாமுயற்சியினால் மீளவேண்டும் . சி . ஆர் . ஏ . பி இலிருந்து விடாமுயற்சியினால் மீளவேண்டும் . அது கருதுவது என்னெவெனில் " குற்றச்சாட்டு , மறுக்கப்படல் , அலட்சியப்படுத்தல் மற்றும் அழுத்தம் . "

(src)="59"> LOL
(src)="60"> Koa araka izany , ny valiny lehibe ho an 'io fanontaniana io dia tsotra ihany :
(trg)="8"> ( சிரிப்பு ) ஆகவே , அந்த பெரிய கேள்விக்கான விடை இலகுவானது :

(src)="61"> Mandoava 4, 000 $ ( vidim- pidirana ) ary tongava aty amin " i TED .
(src)="62"> Na raha tsy mety izany dia ampiharo ireo zavatra valo ireo -- ary matokisa ahy , ireo zavatra valo ireo no mitondra ho amin 'ny fahombiazana .
(src)="63"> Misaotra ny mpikambana ao amin 'ny TED aho ho an' ireo fanadihadihana rehetra natao .
(trg)="9"> 4000 டொலரைக் கொடுத்து டெட்டுக்கு வாருங்கள் . அல்லது அப்படி முடியாவிட்டால் , இந்த எட்டு விடயங்களையும் செய்யுங்கள் -- என்னை நம்புங்கள் , இந்த பெரிய எட்டு விடயங்களும் வெற்றிக்கு வழிவகுக்கும் . டேட்டைச் சேர்ந்தவர்களே ! உங்களது நேர்காணல்களுக்கா நன்றி