# lv/1LxPegdY2vTo.xml.gz
# ta/1LxPegdY2vTo.xml.gz
(src)="1"> Mūsu uzdevumā mums tiek teikts , ka Džereds ir divreiz vecāks nekā viņa brālis Pēteris .
(src)="2"> Tātad , Džereds ir divreiz vecāks nekā viņa brālis Pēteris .
(src)="3"> Pēterim ir četri gadi .
(trg)="1"> ஜானும் பீட்டரும் சகோதரர்கள் , ஜானின் வயது , பீட்டரைபோல் இருமடங்கு ஜானும் பீட்டரும் சகோதரர்கள் , ஜானின் வயது , பீட்டரைபோல் இருமடங்கு பீட்டரின் வயது 4 , ஜானின் வயது , பீட்டரைப்போல் இருமடங்கு ஆக , ஜானின் வயது , 2 x பீட்டரின் வயது , அதாவது 2 x 4 டாலியாவின் வயது , ஜானின் வயதைப்போல் மூன்று மடங்கு டாலியாவுக்கும் ஜானுக்கும் என்ன வயது ? டாலியாவின் வயது , ஜானின் வயதைப்போல் மூன்று மடங்கு பீட்டரின் வயது நான்கு பீட்டரின் வயது நான்கு ஜானின் வயது , அவன் சகோதரனான பீட்டரின் வயதைப்போல் இரு மடங்கு ஜானின் வயது , அவன் சகோதரனான பீட்டரின் வயதைப்போல் இரு மடங்கு ஜானின் வயது , அவன் சகோதரனான பீட்டரின் வயதைப்போல் இரு மடங்கு இருமடங்கு என்றால் , பீட்டரின் வயதை 2ஆல் பெருக்கவேண்டும் ஜானின் வயது , அவனுடைய சகோதரன் வயதுபோல் இருமடங்கு ஜானின் வயது , அவனுடைய சகோதரன் வயதுபோல் இருமடங்கு அவன் சகோதரன் வயது நான்கு அப்படியானால் ஜானின் வயது , 2 x 4 இவற்றைப் பெருக்கினால் எட்டு வரும் , 2 x 4 = 8 பீட்டருடைய வயதின் இருமடங்கு 8 இதை 4 + 4 என்று எழுதினாலும் 8தான் ஜானின் வயது 8 டாலியாவின் வயது என்ன ? டாலியாவின் வயது என்ன ? டாலியாவின் வயது , ஜானின் வயதுபோல் மூன்று மடங்கு ஜானின் வயது 8 என்று நாம் கண்டுபிடித்தோம் டாலியாவின் வயது , ஜானின் வயதுபோல் மூன்று மடங்கு பெருக்கிப் பாருங்கள் பெருக்கல் வாய்ப்பாடு தெரிந்தால் , இதுபோன்ற கணக்குகளை எளிதில் போடலாம் அவற்றை நீங்கள் நன்கு தெரிந்துகொள்ளவேண்டும் அது உங்கள் வாழ்வை எளிமையாக்கும் ! பெருக்கல் தெரியாவிட்டால் 3ஐ 8 முறை அல்லது 8ஐ 3 முறை கூட்டலாம் 8 + 8 + 8 என்ன ?
(src)="45"> 8 ( astoņi ) plus 8 ( astoņi ) ir 16 ( sešpadsmit ) .
(src)="46"> 16 ( sešpadsmit ) plus 8 ( astoņi ) ir 24 ( divdesmit četri ) .
(src)="47"> Tātad 3 ( trīs ) reiz 8 ( astoņi ) ir 24 ( divdesmit četri ) .
(trg)="2"> 8 + 8 = 16 16 + 8 = 24 , ஆக 3 x 8 = 24 ஆக , பீட்டரின் வயது 4 , ஜானின் வயது 8 , டாலியாவின் வயது 24
# lv/1MbU6Yy19avC.xml.gz
# ta/1MbU6Yy19avC.xml.gz
(src)="1"> Kāna akadēmijas mērķis :
(src)="2"> Piedāvāt augstas kvalitātes izglītību visiem jebkurā vietā .
(src)="3"> Tas viss ir par velti , ja skolai ir interneta piekļuve un datori , jebkādi datori , viņi ir gatavi sākt skaitīt un tikt līdz integrēšanai .
(trg)="1"> Khan academiyil ellam elavasam
# lv/1WnyIYERvm6z.xml.gz
# ta/1WnyIYERvm6z.xml.gz
(src)="1"> Liels paldies !
(src)="2"> Ir tiešām baisi būt šeit — starp gudrākajiem no gudrajiem .
(src)="3"> Esmu šeit , lai dalītos dažos stāstos par degsmi .
(trg)="1"> மிக்க நன்றி . மதிநுட்பமானவர்களுள் உன்னத மதிநுட்பமானவர்கள் மத்தியிலே நிற்பதற்கு மிகவும் பயமாக இருக்கிறது . அதீத ஆர்வம் பற்றிய சில கதைகளைச் சொல்ல இங்கு வந்துள்ளேன் . எனக்குப் பிடித்த யூதப் பழமொழி ஒன்றுள்ளது . €€ உண்மையிலும் மிக உண்மையானது என்ன ? விடை : கதை நானொரு கதை சொல்லுபவர் . நமது பொது மனித இனம் பற்றிய உண்மையிலும் மிக உண்மையான சில விடயங்களை நான் சொல்ல விரும்புகிறேன் . எல்லாக் கதைகளும் எனக்கு ஆர்வத்தைக் கூட்டின மற்றும் இன்னும் சிலவோ நான் எழுதும் வரை என்னைக் கவர்ந்து கொண்டிருந்தன . குறிப்பிட்ட கருப்பொருள்கள் தொடந்து வந்து கொண்டிருக்கும் . நீதி , நியாயம் , வன்முறை , மரணம் , அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகள் , சுதந்திரம் . நம்மைச் சுற்றிக் காணப்படும் மாயைகள் பற்றி நான் அறிவேன் , அதனால் , நான் தொடர்புச் சம்பவங்கள் , தீர்க்க தரிசனங்கள் , உணர்வுகள் , கனவுகள் , இயற்கையின் சக்தி , மாயமந்திரம் ஆகியன பற்றி எழுதுகிறேன் .