# ltg/4GBaUQduFsng.xml.gz
# ta/4GBaUQduFsng.xml.gz
(src)="1"> Pyrma dažim godim es sasajutu , kai byutu īsasprīds kasdīnā , deļtuo izdūmuoju sekuot dyžanuo amerikaņu filosofa Morgana Sperloka pāduos i 30 dīnys paraudzeit kū jaunu .
(trg)="1"> சில வருடங்களுக்கு முன்னால் , ஒரு பழக்கப்பட்ட தேய்ந்த பாதையிலேயே மீண்டும் மீண்டும் பயணிப்பது போல் உணர்ந்தேன் , அதனால் ஒரு தத்துவ மேதையின் வழியைப் பின்பற்ற எண்ணி , மாபெரும் அமெரிக்க தத்துவ ஞானி , மோர்கன் ஸ்பர்லோக்கை பின்பற்றலானேன் .
(src)="2"> Ideja ir cīši vīnkuorša .
(src)="3"> Aizadūmoj par kū taidu , kū sovā dzeivē vysod esi gribiejis padareit i paraugi tū cytys 30 dīnys .
(src)="4"> Izaruoda , kai 30 dīnys ir taišni eistuo laika šaļts , kab dabuotu jaunu īrodumu voi pamastu kaidu vacū , pīvadumam , ziņu vieršonuos nu sovys dzeivis .
(trg)="2"> 30 நாட்களுக்கு புதியதாக ஏதாவதொன்றை முயன்று பார்க்க முடிவெடுத்தேன் . இந்த யோசனை மிகவும் எளிமையானது . நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதும் செய்ய வேண்டும் என்று நினைத்திருந்த காரியத்தை அடுத்த 30 நாட்களுக்கு முயன்று பாருங்கள் . பொதுவாக , 30 நாட்கள் என்பது சரியான அளவு நேரம் உங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவோ அல்லது வேறொரு பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கோ -- உதாரணத்திற்கு , செய்திகள் காணும் பழக்கம் -- ஆகும் . இந்த 30- நாட்கள் சவாலில் நான் சில விஷயங்களை கற்றுக்கொண்டேன் . முதலாவது , பறந்து போய் , மறந்து போகும் மாதங்களுக்கு பதிலாக , நேரம் மேலும் நினைவு கூறத்தக்கது . இது நான் ஒரு மாதத்திற்கு தினமும் ஒரு நிழற்படம் எடுப்பதாக எடுத்துக்கொண்ட சவாலின் மூலம் கற்றுக்கொண்டது . எனக்கு சரியாக நினைவில் இருக்கிறது , நான் எங்கிருந்தேன் என்பதும் .. அன்றைய தினம் என்ன செய்து கொண்டிருந்தேன் என்பதும் . மற்றும் ஒன்றை கவனித்தேன் நான் மேலும் மேலும் கடினமான 30- நாட்கள் சவால்களை செய்யச் செய்ய , எனது தன்னம்பிக்கை மேலும் மேலும் வளர்ந்தது . இருக்கையை விட்டு நகராத கணினிப்பூச்சியான நான் அலுவலகத்திற்கு இரு சக்கர வாகனத்தில் செல்பவனாக மாறி மன சந்தோஷம் பெற்றுக் கொண்டேன் . கடந்த வருடம் கூட , கிளிமஞ்சாரோ மலை மீது நடைப்பயணமாக ஏறினேன் , அது ஆஃப்ரிக்காவின் உயரமான மலையாகும் . நான் அத்தனை துணிகரமாக இருந்ததில்லை .. எனது 30- நாட்கள் சவால்களை தொடங்குவதற்கு முன்னால் . நான் மேலும் கண்டு கொண்டது .. நீங்கள் தீவிரமாக எதையாவது அடைய விரும்பினால் , உங்களால் 30 நாட்களும் எதையும் செய்ய முடியும் . நீங்கள் எப்பொழுதாவது நாவல் எழுத விரும்பியதுண்டா ? ஒவ்வொரு நவம்பரிலும் , பல்லாயிரக்கணக்கினர் , சொந்தமாக 50, 000 சொற்கள் கொண்ட நாவலை எழுத முயல்கின்றனர் , 30 நாட்களில் . கணக்கிட்டு பார்த்தால் , நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒரு நாளைக்கு 1, 667 சொற்கள் எழுத வேண்டும் , ஒரு மாதத்திற்கு . அதையே நானும் செய்தேன் . இதன் இரகசியம் தூங்காமலிருப்பது நீங்கள் அன்றைய தினம் எழுத வேண்டிய உங்களது சொற்களை எழுதி முடிக்கும் வரை . உங்களது தூக்கம் குறைந்து போகலாம் , ஆனால் நீங்கள் உங்களது நாவலை முடிப்பீர்கள் . இப்பொழுது , எனது புத்தகம் அடுத்த மிகச்சிறந்த அமெரிக்க நாவலா ? இல்லை . நான் அதை ஒரு மாதத்தில் எழுதினேன் . அது பரிதாபமானதொன்றுதான் . ஆனால் இனி எனது வாழ்க்கையில் ,
(src)="27"> Tok vysu tuoļuokuo dzeivi , kod TED večerinkā sasateiku ar Džonu Hodžmenu , maņ nav juosoka :
(trg)="3"> TED நிகழ்வில் ஜான் ஹோட்ஜ்மனை சந்திக்க நேர்ந்தால் , நான் சொல்ல வேண்டியதில்லை ,
(src)="28"> " Es asu datorzynuotnīks . "
(src)="29"> Nā , nā , ka grybu , varu saceit :
(src)="30"> " Asu rakstinīks . "
(trg)="4"> " நான் ஒரு கணினி விஞ்ஞானி " என்று . இல்லை , இல்லை , நான் விரும்பினால் " நான் ஒரு நாவல் எழுத்தாளன் . " என்று சொல்லலாம் .
(src)="31"> ( Smīklys )
(src)="32"> Vei , pādejais , kū grybu saceit .
(src)="33"> Es īsavuiceju , ka dorūt mozys i ilgtspiejeigys puormejis , tū , kū es varu dareit ari iz prīšku , tys īrosts palyka .
(trg)="5"> ( சிரிப்பலை ) இறுதியாக நான் சொல்லிக் கொள்ள விரும்புவது இது தான் . நான் சிறிய சீரான மாற்றங்களை செய்த போதும் , செய்யக்கூடியவற்றை தொடர்ந்து செய்த போதும் , அவை நிலைத்து நிற்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் . பெரிய மற்றும் மாறுபட்ட சவால்களை மேற்கொள்வதில் தவறேதும் இல்லை . உண்மையில் , அவை மிகவும் உற்சாகம் ஊட்டக்கூடியவை . ஆனால் அவை நிலைத்து நிற்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு . நான் 30 நாட்களுக்கு சர்க்கரை சேர்த்துக்கொள்ளாமல் இருந்த போது , 31வது நாள் இப்படி இருந்தது .
(src)="37"> 30 dīnys atsasokūt nu cukra , 31 . dīna izaviere koč kai itai :
(src)="38"> ( Smīklys )
(src)="39"> Tai niu es jums vaicoju :
(trg)="6"> ( சிரிப்பலை ) ஆக , இதோ உங்களுக்கான எனது கேள்வி : நீங்கள் எதற்காக காத்திருக்கிறீர்கள் ? நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன் , அடுத்த 30 நாட்கள் கடந்து போகும் நீங்கள் விரும்பினாலும் இல்லாவிட்டாலும் , அதனால் ஏன் யோசிக்கக் கூடாது நீங்கள் எப்போதும் செய்ய விரும்பியதை குறித்தும் , அதை செய்து பார்ப்பது குறித்தும் , அடுத்த 30 நாட்களுக்கு . நன்றி .
(src)="44"> ( Publika plaukšynoj )
(trg)="7"> ( கைதட்டல் )
# ltg/bEttLxcwbmx6.xml.gz
# ta/bEttLxcwbmx6.xml.gz
(src)="1"> Tai , īsadūmojat , ka stuovat nazkur Amerikā iz ūļneicys , i pi jums daīt japaņs i prosa :
(src)="2"> " Atlaidit , kai sauc itū kvartalu ? "
(src)="3"> Jius atsokat :
(trg)="1"> இப்பொழுது , அமெரிக்காவில் ஏதாவதொரு தெருவில் நீங்கள் நிற்பதாகக் கற்பனை செய்துக்கொள்ளுங்கள் . அங்கு நீங்கள் ஒரு ஜப்பானியரைக் காண்கிறீர்கள் . அவர் உங்களிடம் வழி கேட்கிறார் என்று வைத்துக்கொள்வோம் . " வணக்கம் ஐயா . இடையூறு செய்வதற்கு மன்னியுங்கள் . இந்த கட்டடத்தின் பெயர் என்ன என அறியலாமா ? " நீங்கள் உடனே இது ஓக் தெரு , அது எல்ம் தெரு என பதிலளிக்கிறீர் . மேலும் , இது இருபத்து ஆறாவது தெரு , அது இருபத்து ஏழாவது தெரு எனவும் கூறுகிறீர்கள் . அவரோ " அது சரி . இந்த கட்டத்தின் பெயர் ? " என்ன என கேட்கிறார் . நீங்கள் கட்டடத்துக்கு ஏது பெயர்கள் என்பதுடன் தெருக்களுக்குப் பெயர்கள் உண்டு ; கட்டங்கள் தெருக்களுக்கு இடையே உள்ள பெயரிடப்படாத இடங்கள் என விளக்குகிறீர்கள் . அவர் கொஞ்சம் குழப்பத்துடனும் , கொஞ்சம் ஏமாற்றத்துடனும் உங்களிடம் இருந்து விடைபெறுகிறார் . சரி , இப்பொழுது நீங்கள் ஜப்பானில் எதாவது ஒரு தெருவில் நிற்பதாக பாவித்துக்கொள்ளுங்கள் . நீங்கள் உங்கள் அருகிலுள்ள ஒரு நபரை அணுகி ,
(src)="13"> " Atlaidit , kai sauc itū ūļneicu ? "
(src)="14"> Jis atsoka :
(src)="15"> " Nu , itys ir 17 . kvartals , itys — 16 . kvartals . "
(trg)="2"> " இடையூருக்கு மன்னிக்கவும் , இந்த தெருவின் பெயர் என்ன ? " என வினவுகிறீர்கள் . அவர் உடனே , அதோ அது பதினேழாவது கட்டம் , இது பதினாறாவது கட்டம் என பதிலளிக்கிறார் . நீங்களோ " அது சரி . இந்த தெருவின் பெயர் என்ன ? " என கேட்கிறீர்கள் . அவரோ தெருக்களுக்குப் பெயர்கள் இல்லை . கட்டங்களுக்குத்தான் பெயர்கள் உண்டு என்கிறார் . இந்த கூகள் வரைப்படங்களைப் பாருங்கள் . கட்டம் பதினான்கு , பதினைந்து , பதினாறு , பதினேழு , பதினெட்டு , பத்தொன்பது எனத்தானே உள்ளது . இந்த கட்டங்களுக்கெல்லாம் பெயர்கள் உண்டு . தெருக்கள் கட்டங்களுக்கு இடையே இருக்கும் வெற்றிடங்கள் மட்டும்தான் எனவும் தெரிவிக்கிறார் நீங்களோ அப்படியென்றால் உங்களுது வீட்டு முகவரியை எப்படி அறீவீர்கள் என்கிறீர்கள் . அவரோ " அது எளிதே . இது எட்டாவது மாவட்டம் . பதினேழாவது கட்டம் , இல்ல எண் ஒன்று " . மேலும் , நீங்கள் இந்த ஊரில் உலாவியபோது வீட்டு எங்கள் வரிசைக்கிரமமாக இல்லாததை அறிந்ததாக கூறுகிறீர்கள் அவரோ " அவை வரிசைகிரமமாகதானே உள்ளன . அவை கட்டப்பட்ட காலத்தின் அடிப்படையில் அமைந்துள்ளன . இந்த கட்டத்தில் முதன் முதலில் கட்டப்பட்ட இல்லத்தின் எண் ஒன்று . இரண்டாவதாக கட்டப்பட்ட மனையின் இலக்கம் இரண்டு . மூன்றாவதாக கட்டப்பட்ட வீடு மூன்றாம் எண்ணைக் கொண்டுள்ளது . அத்துனை எளிதானது . இது வெள்ளிடைமலையும் கூட . எனவே , சில சமயங்களில் நாம் உலகின் மற்ற மூலைகளுக்குச் செல்வதன் மூலம் நாம் அறியாமலே நம்முள் கொண்டிருக்கும் எண்ணங்களை அறிவதுடன் நமது எண்ணங்களுக்கு எதிர்மாறான எண்ணங்களும் வாய்மையே என அறிய இயலுகிறது . சரி , ஓர் உதாரணம் . சீனாவில் உள்ள சில மருத்துவர்கள் தங்களது தொழில் பிறரின் உடல் நலத்தைக் காப்பது என கருதுகின்றனர் . எனவே , நீங்கள் உடல் நலத்துடன் இருக்கும் மாதங்களில் அந்த மருத்துவர்களுக்குப் பணம் செலுத்த வேண்டும் . ஆனால் , நீங்கள் உடல் நலமில்லா காலங்களில் பணம் செலுத்த வேண்டியதில்லை . ஏனென்றால் , அந்த மருத்துவர்கள் தங்கள் கடமைகளிலிருந்து தவறிவிட்டதாகக் கருதுகின்றனர் . இந்த மருத்துவர்கள் நீங்கள் நலமுடன் இருக்கும் காலங்களில் செல்வம் சேர்க்கின்றனர் ; நீங்கள் நோய்வாய்ப்படும்போதல்ல .
(src)="42"> ( Plaukšīni )
(src)="43"> Leluokajā daļā muzykys mes skaitam " vīns " kai pyrmū sitīni , muzykaluos frazys suokys .
(src)="44"> Vīns , div , treis , četri .
(trg)="3"> ( கைதட்டல் ) பெரும்பாலும் இசையை எடுத்துக்கொண்டால் , நாம் ´ஒன்று´ என்பதை முதலாம் இசையழுத்தமாகவும் , இசைத் தொடரின் ஆரம்பமாகவும் கருதுகிறோம் . ஒன்று , இரண்டு மூன்று நான்கு . ஆனால் , மேற்கு ஆப்பிரிக்க இசையைப் பார்ப்போமானால் ´ஒன்று´ என்பது ஓர் இசைத்தொடரின் இறுதி இசையழுத்தமாகும் ; ஒரு வாக்கியத்தின் இறுதியில் வைக்கப்படும் முற்றுப்புள்ளியைப் போன்று . எனவே , இந்த வித்தியாசத்தை நீங்கள் மேற்கு ஆப்பிரிக்கர்களின் இசைத் தொடரில் மட்டும் செவிமடுப்பதில்லை ; அவர்கள் இசையழுத்தத்தைக் கணக்கிடும் முறையிலும் இவ்வித்தியாசம் காணப்படுகிறது . இரண்டு , மூன்று , நான்கு , ஒன்று . இதோ இந்த வரைப்படமும் துல்லியமானது .
(src)="49"> ( Smīklys )
(src)="50"> Ir sokamvuords , ka , vysleidz kaidu patīsu lītu jius pasaceitu par Indeju , taipat i pretejais byus taisneiba .
(trg)="4"> ( சிரிப்பொலி ) ஒரு கூற்று உள்ளது . இந்தியாவைப் பற்றி நீங்கள் எந்த ஒரு சரியான கூற்றை கூறினும் , அதன் எதிர்மறைக் கூற்றும் உண்மை என்று . எனவே , இதனை மறவாதீர் .
(src)="51"> Deļtuo naaizmierssim , vysleidza , voi TED voi vysur cytur , kur var dzierdēt kaidys genialys idejis ir jums voi cytim , taipat i preteijais var byut taisneiba .
(src)="52"> Lels jums paļdis !
(trg)="5"> ´TED´ட்டிலோ அல்லது வேறு எங்கினும் நீங்கள் எந்த ஒரு அறிவார்ந்தத் தகவலை அறிந்திருந்தாலும் அல்லது கேள்வியுரினும் , அதன் எதிர்மறைக் கூற்றும் மெய்யாக இருக்கலாம் . டோமோ அறிகாதோ கோசைமஷித ( நன்றி ) .
# ltg/kT4KDcXHcm18.xml.gz
# ta/kT4KDcXHcm18.xml.gz
(src)="1"> Sūpluok fizikai es asmu īsasaistejs ari cytur .
(src)="2"> Eisteneibā , itūšaļt vaira taišni cytuos lītuos .
(src)="3"> Vīna ir attuoluos attīceibys cylvāku volūdu vydā .
(trg)="1"> நான் இயற்பியலைத்தவிர மற்ற சில துறைகளில் ஈடுபடுகிறேன் . இன்னும் சொல்லப்போனால் , தற்போது இந்த மற்றவைகளின் மேல் உள்ள ஈடுபாடுகள் தான் இப்போது அதிகம் . அதில் ஒன்று , மனித மொழிகளுக்குள் உள்ள தொலைவான உறவு நிலைகள் . தொழில் நெறிஞர்கள் , வரலாறு சார்ந்த மொழியியலாளர்கள் , அமெரிக்காவிலும் , மேற்கு ஐரோப்பாவிலும் , அநேகமாக இதனிலிருந்து தள்ளியே இருப்பர் . தொலைவான உறவு நிலை ; பெரிய தொகுப்புகள் , காலத்தே பின்னோக்கி பயணிக்கும் தொகுப்புகள் , எல்லோருக்கும் தெரிந்திருக்கக் கூடிய மொழிக்குடும்பங்கள் இவற்றிலிருந்து தள்ளியே இருப்பர் . அவர்களுக்கு அது பிடிப்பதில்லை ; அந்த உறவு நிலைகள் முட்டாள்தனம் என்று நினைக்கின்றனர் . நான் அப்படி நினைப்பதில்லை . அநேக ரஷ்யர்களைக் கொண்ட சிறந்த , அறிவார்ந்த மொழியியலாளர்கள் , சந்தா ஃபே பயிலகத்திலும் , மாசுகோவிலும் , இதனை நோக்கி பணிபுரிந்துக் கொண்டு இருக்கிறார்கள் . இந்த ஆராய்ச்சி எதனை நோக்கி நம்மை இட்டுச்செல்லும் என்று நான் காண ஆவலாக உள்ளேன் . இது ஒரே மூதாதைய மொழி வரை , இருபது , இருபத்து ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாள் இட்டுச் செல்லுமா ? அந்த ஒற்றை மூதாதைய மொழிக்கு இன்னும் பின்னோக்கி நாம் சென்று பார்த்தால் , மற்ற பல மொழிகளுக்கு இடையில் அப்போது போட்டி நிலவியதா ? அது எவ்வளவு பின்னோக்கி நம்மை இட்டுச் செல்லும் ? தற்கால மொழிகள் எவ்வளவு பின்னோக்கி நம்மை இட்டுச் செல்லும் ? எத்தனை ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு அது நம்மை பின்னோக்கி இட்டுச் செல்லும் ? கிறிஸ் ஆன்தர்சன் : அந்த கேள்விக்கு விடையாக உங்களிடம் இருப்பது யூகமா , நம்பிக்கையா ? முரே கெல்- மான் : என்னுடைய யூகம் என்னவென்றால் , தற்கால மொழிகள் மிகவும் பழமை வாய்ந்தவை என்பதே . அவை குகை ஓவியங்கள் , செதுக்கங்கள் , சிற்பங்கள் இவற்றை விட பழமையானவை என்று நினைக்கிறேன் . அவை மேற்கு ஐரோப்பியக் குகைகளில் காணப்படும் மென்மையான களிமண்ணில் உள்ள ஆடவுகள் - முப்பத்தைந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பான அவுறிஞேசியக் காலத்துக்கும் முற்பட்டதாகவே நான் கருதுகிறேன் . அந்த முற்கால மனிதர்கள் , அவை எல்லாவற்றையும் ஒரு தற்கால மொழியைக் கொண்டிருக்காமல் செய்து இருக்க முடியும் என்று நான் நம்பவில்லை . ஆக என்னுடைய யூகத்தின் படி மொழியின் தோற்றம் என்பது அதற்கும் முன்னதாகவே இருந்திருக்கும் என்றே நினைக்கிறேன் . ஆனால் அதன் பொருள் , தற்போதுள்ள மொழிகளில் , அநேகமாக எல்லா மொழிகளுமோ அல்லது பெருவாரியான மொழிகளோ , ஒருக்கால் இன்றுள்ள தொகுக்கப்பட்ட மொழிகளாவன , இருபதாயிரம் ஆண்டுகளே வயதுடைய மொழியிலிருந்து வழி தோன்றியிருக்கலாம் . இதனைத் தான் களத்தின் முட்டுபாடு என்கிறோம் . கிறிஸ் ஆன்தர்சன் : ஒருக்கால் ஃபிலிப் ஆன்தர்சன் சரியாகத் தான் சொல்லியிருப்பார் . உங்களுக்கு எல்லாவற்றைப் பற்றியும் ஓரளவுக்கு மற்றவர்களைக் காட்டிலும் தெரிந்திருக்கிறது . உங்களை சந்தித்ததில் பேருவகை . நன்றி திரு . முரே கெல்- மான் அவர்களே .