# lb/6jNie41L8yw5.xml.gz
# ta/6jNie41L8yw5.xml.gz


(src)="1"> Dir Dammen an dir Hären , kommt all erbäi .
(src)="2"> Ech géing iech gären eng Geschicht erzielen .
(src)="3"> Viru laanger Zäit an Däitschland am 19ten Jorhonnert , gouf et e Buch .
(trg)="1"> சீமான்களே , சீமாட்டிகளே , என்னைச் சுற்றி அமர்ந்து கொள்ளுங்கள் . நான் உங்களுடன் ஒரு கதையைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் . முன்பொரு காலத்தில் , 19ஆம் நூற்றாண்டு ஜெர்மனியில் , ஒரு புத்தகம் இருந்தது . அப்பொழுது , அந்த நேரத்தில் அந்த புத்தகம் கதை சொல்பவர்களுக்கு பொக்கிஷமாக விளங்கியது . அது போற்றுதலுக்கு உரியதாக இருந்தது . அது எங்கும் கிடைக்கப்பெற்றது . ஆனால் , அது கொஞ்சம் சுவாரசியம் இல்லாமல் இருந்தது . அதன் 400 ஆண்டு கால இருப்பில் , கதை சொல்பவர்கள் இந்த புத்தகத்தை , ஒரு கதை சொல்லும் கருவியாக எண்ணவில்லை . ஆனால் , பின்னர் ஒரு கதாசிரியர் வந்தார் . அவர் அந்த விளையாட்டை நிரந்தரமாக மாற்றினார் . இசை அவர் பெயர் தான் லொத்தர் . லொத்தர் மெக்கன்டோர்ஃபோர் லொத்தர் மெக்கன்டோர்ஃபோர் உறுதியாக ,

(src)="13"> De Lothar Meggendorfer huet mat der Fauscht ob den Dësch geschloen a gesot :
(src)="14"> " Genuch ass genuch ! "
(src)="15"> Hien huet e Bic an de Grapp geholl , hien huet no senger Schéier gegraff .
(trg)="2"> " கெநுக் இஸ்ட் கெநுக் " என்று சொன்னார் அவர் பேனாவை எடுத்தார் , கத்திரிக்கோலையும் எடுத்துக் கொண்டார் . இந்த மனிதர் வழக்கமான மரபுகளை பின் பற்றாமல் அதனை உடைத்தெறிய முற்பட்டார் . லொத்தர் மெக்கன்டோர்ஃபோரை பின்பு வரலாறு அறிந்துக் கொண்டது . யாராக ? உலகின் முதல் உண்மையான குழந்தைகளின் முதல் பாப்- அப் புத்தகங்களின் கண்டுபிடிப்பாளராக .

(src)="18"> ( Musik )
(src)="19"> Fir des Freed a Wonner hun d' Leit gejubelt .
(trg)="3"> ( இசை ) இந்த மகிழ்ச்சிக்கும் அதிசயத்திற்கும் தான் மக்கள் மகிழ்ச்சி கொண்டனர் .

(src)="20"> ( Jubel )
(src)="21"> Si ware frou well d' Geschichten haten iwerlieft , an d' Welt wärt sech der emmer weider ausdenken .
(src)="22"> De Lothar Meggendorfer war net deen éichten den d' Art a Weis wéi eng Geschicht gezielt get weiderentweckelt huet , an hee war ganz secher net dee leschten .
(trg)="4"> ( ஆரவாரம் ) அவர்கள் மகிழ்ச்சியாக இருந்ததற்கான காரணங்கள் , அந்த கதை உயிர்ப்புடன் இருந்ததாலும் , இந்த உலகம் அதன் போக்கில் சுழன்று கொண்டே இருப்பதாலும் தான் . லொத்தர் மெக்கன்டோர்ஃபோர் கதை சொல்லும் வழிமுறையை கண்டுபிடித்ததில் முதன்மையானவரும் இல்லை , அதே சமயம் கடைசியானவரும் இல்லை . இதை கதை சொல்பவர்கள் உணர்ந்தார்களா தெரியவில்லை , அவர்கள் மெக்கன்டோர்ஃபோரது உற்சாகத்தை ஒருமுகப்படுத்தும் விதமாக ஒபேரா என்னும் கூற்று வடிவினை வோத்வில் என்னும் கூற்று வடிவிற்கு மாற்றி அமைத்தும் , வானொலி செய்தியை வானொலி பட்டறைக்கும் , ஊமைப் படத்தை சலனப் படமாகவும் , அதனை ஒலி , நிறம் , முப்பரிமாணம் தன்மை கொண்ட திரைப்படமாகவும் , வி . எச் . எஸ் என்னும் ஒளிநாடாவிலிருந்து டிவிடி என்னும் இறுவட்டுக்குமாக மாற்றிக்கொண்டே இருந்தனர் . இந்த மெக்கன்டோர்ஃபோர் பித்தை குணப்படுத்த முடியாது போல் தோன்றியது . இணையம் அறிமுகமான பின் இன்னும் பல சுவாரசியங்கள் கூடின .

(src)="26"> ( Laachen )
(src)="27"> Well , net nemmen konnten d' Leit hier Geschichten duech d' Welt senden , mee si konnten dat maan mat Hellef vun et schengt onendlech villen Hellefsmettel .
(src)="28"> Zum Beispill , eng Entreprise kann eng Liebesgeschicht azielen mat Hellef vun hierer eegener Sichmaschinn .
(trg)="5"> ( சிரிப்பலை ) ஏனெனில் , மக்கள் தங்களது கதைகளை உலகளாவிய முறையில் ஒளிபரப்ப முடிந்தது மட்டுமல்லாது , அவர்களால் அதனை எண்ணிலடங்கா ஊடகங்களையும் , கருவிகளையும் கொண்டும் ஒளிபரப்ப முடிந்தது . உதாரணமாக , ஒரு நிறுவனம் அன்பைப்பற்றிய கதையினை அதன் சொந்த தேடுபொறியைக் கொண்டு சொன்னது .

(src)="29"> Een Produktiouns- Studio an Taiwan kann amerikanesch Politik an 3D interpretéieren .
(trg)="6"> ஒரு தைவான் ஒளிப்பட தயாரிப்பு நிலையம் , அமெரிக்க அரசியலை முப்பரிமாண படக்கதையில் சொல்லும் .

(src)="30"> ( Laachen )
(src)="31"> An ee Mann kann d' Geschichten vu sengem Papp azielen an deems en eng Platform di Twitter heescht benotzt fir seng Ausscheedungen a Gebärden ze kommunizéieren .
(src)="32"> A no all deem huet jidderen fir e Moment stall gehal an ee Schrett no hannen gemaach .
(trg)="7"> ( சிரிப்பலை ) ஒரு மனிதன் தன் தந்தையின் கதையை சொல்ல ட்விட்டர் என்னும் ஊடகத்தை பயன்படுத்தி , அவரின் உடலசைவினை கூட உலகத்தோடு தொடர்பாடிச் சொல்ல முடிந்தது . இத்தனைக்குப் பின் எல்லோரும் ஒருக்கணம் இடை நிறுத்தி , ஒரு படி பின்னோக்கி பார்கையில் .

(src)="33"> Se hu realiséiert , dat se an 6000 Joer Geschichtenerzielen , vum Duerstellen vun Juegt ob Höhlenmaueren ob Duerstellen von Shakespeare ob Facebook Pinnwänn gaangen sin .
(src)="34"> An dat war e Grond fir ze feieren .
(src)="35"> D' Konscht vum Geschichtenerzielen as onverännert bliwen .
(trg)="8"> 6, 000 ஆண்டுகளாக இருந்து வரும் கதைசொல்லும் பாரம்பரியமானது , குகைகளின் சுவர்களில் வேட்டையாடும்படியான ஓவியங்களால் கதை சொல்லும் வழக்கம் போய் , முகநூல் சுவற்றில் ஷேக்ஸ்பியரை குறித்து கதையிடுவது என்று உருமாறியுள்ளது . இதனை கொண்டாடுவதற்கு ஒரு காரணம் இருந்தது . கதை சொல்லும் கலை ஒரு மாற்றங்கள் இல்லாமல் தொடர்கிறது . பெரும்பாலான நேரங்களில் , கதைகள் மறு ஆக்கம் செய்யப்படுகிறது . ஆனால் மனிதர்கள் கதை சொல்லும் விதமானது , எப்பொழுதும் , பொலிவுடனும் , சீரான புதுமையுடனும் உருமாற்றிக் கொண்டு வழங்கப்படுகிறது . அவர்கள் எல்லோரும் ஒரு மனிதனை , அந்த அற்புதமான ஜெர்மானியரை , ஒவ்வொரு முறையும் ஒரு புதிய கதை சொல்லும் சாதனம் தோன்றும் போதும் , அவரை என்றும் நினைவில் கொண்டனர் . அதற்காகவே , இந்த பார்வையாளர்கள் -- இந்த அருமையான அன்பான பார்வையாளர்கள் -- என்றென்றும் மகிழ்ச்சியாக வாழலாயினர் .

(src)="40"> ( Applaus )
(trg)="9"> ( கைதட்டல் )

# lb/PI9pFp9ATLlg.xml.gz
# ta/PI9pFp9ATLlg.xml.gz


(src)="1"> Am leschte video , hu mer kléng Zifferen addéieren geübt .
(src)="2"> Am leschte video , hu mer kléng Zifferen addéieren geübt .
(src)="3"> Zum Beispill .
(trg)="1"> நம் முந்தைய ஒளிப்படத்தில் சிறிய எண்களின் கூட்டும் முறையை பழகினோம் 3 +2 என்பதை கூட்டுவதற்கு , நம்மிடம் உதரனத்திற்க்கு அவற்றுடன் ஒரு 2 எலுமிச்சைகலை கூட்டுவதனால் மூன்று பழங்களுடன் இரண்டு புளிப்பான எலுமிச்சை கைகளை சேர்த்தால்என்னிடம் எத்தனை பழங்கள் மொத்தம் இருக்கும் ? ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து பழங்கள் உள்ளன . எனவே 3 + 2 =5 2 + 3 =5 அதும் அதே விடை அளிப்பதை முன்பே கண்டோம் அதுவும் சரியாகத்தான் எனக்கு தோன்றுகிறது . எந்த எண்ணில் தொடங்கினாலும் கூட்டுத்தொகை ஒன்றாகத்தான் இருக்கும் உங்களிடம் ௨ எலுமிச்சை இருந்து அதனுடன் மூன்று பழங்களை சேர்த்தால் அப்போதும் ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து அப்போதும் ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து பழங்கள் தான் உங்களிடம் மொத்தம் இருக்கும் . அது போலவே நாம் எந்த வரிசைஎல் கூடினாலும் மொத்த கூடு தொகை ஒன்றாக தான் இருக்கும் . இதனை நான் சேர்த்து கூட்டும் முறை ஆக பார்கிறேன் . அடுத்த தாக எண் வரிசை முறை தனை ஒலிபடத்தில் கண்டோம் . இவை எல்லாம் முடிவாக ஒன்றையே நமக்கு காட்டுகின்றன . எனவே நாம் ஒரு நேர்க்கோடினை வரையலாம் . எண் கோடு என்பது வரிசையாக எண்களை சீராக நேர்க்கோட்டில் அமைபதாகும் .. அது எல்லா எண்களையும் காட்டும் . நீங்கள் இதில் ஆயிரம் பத்தாயிரம் கோடி வரை கூடநீட்டி கொண்டே போகலாம் . நாம் அதை செய்ய போவதில்லை . எனிடம் இந்த ஒளிப்படத்தில் அதற்கான சமயமோ இடமோ இல்லை நீங்கள் கீழ் முனையிலும் எவ்வளவு கீழே வேண்டுமானாலும் போகலாம் . நாம் இப்போது ௦ முதல்தொடங்குவோம்இனி வரும் ஒளிப்படங்களில் ௦விர்கும் கீழே யுள்ள எங்களை பற்றி பார்க்கலாம் . அது என்னவாக இருக்கும் என்று நீநல் இன்று இரவு நினைத்து பாருங்கள் . . தொடங்குவோம் . ஆனால் நாம் ௦ முதல் துவங்குவோம் .

(src)="41"> 0 ass näischt .
(src)="42"> 0 Zitrounen heescht mir hu kéng Zitrounen .
(trg)="2"> ௦ என்றால் வெறுமை . என்னிடம் ௦ எழுமிச்ஹை இருக்கிறது என்றால் என்னிடம் எலுமிச்சை பழம் இல்லை என்று அர்த்தம் . எனவே நாம் 0 , 1 , 2 , 3 , 4 , 5 , 6 , 7 , 8 , 9 , 10 , 11 ... இன்னும் மேலே போவோம் . அப்படி செய்தால் இந்த என்ன்கோட்டினை நான் மீண்டும் உபயோகிக்க முடியும் .

(src)="43"> Also , 0 , 1 , 2 , 3 , 4 , 5 , 6 , 7 , 8 , 9 , 10 , 11 ...
(trg)="3"> 13 , 14 . எனவே நாம் 0 , 1 , 2 , 3 , 4 , 5 , 6 , 7 , 8 , 9 , 10 , 11 ... இன்னும் மேலே போவோம் . அப்படி செய்தால் இந்த என்ன்கோட்டினை நான் மீண்டும் உபயோகிக்க முடியும் .

(src)="47"> 13 , 14 .
(src)="48"> Fir dëse Video geet 14 emol duer .
(src)="49"> Mir benotzen eng Nummerlinn fir des Beispiller .
(trg)="4"> 13 , 1 . . நான் கூடிக்கொண்டு போகலாம் 14 வரை இந்த ஒளிப்படத்திற்கு போதும் . இந்த எண்கோட்டினை மேலே பார்த்த கணக்கினை செய்ய உபயோகிக்கலாம் . எனவே முந்தைய எனவே முந்தையஒளிபடதில் --- சிறிது மறு காணல் .