# kk/4GBaUQduFsng.xml.gz
# ta/4GBaUQduFsng.xml.gz
(src)="1"> Бірнеше жыл бұрын өмірім тоқтап қалғандай сезіндім .
(src)="2"> Сөйтіп , белгілі америкалық философ Морган Сперлоктың 30 күн жаңа нәрсе жаса деген кеңесіне сүйендім .
(trg)="1"> சில வருடங்களுக்கு முன்னால் , ஒரு பழக்கப்பட்ட தேய்ந்த பாதையிலேயே மீண்டும் மீண்டும் பயணிப்பது போல் உணர்ந்தேன் , அதனால் ஒரு தத்துவ மேதையின் வழியைப் பின்பற்ற எண்ணி , மாபெரும் அமெரிக்க தத்துவ ஞானி , மோர்கன் ஸ்பர்லோக்கை பின்பற்றலானேன் .
(src)="3"> Оның идеясы өте қарапайым .
(src)="4"> Өміріңізді өзгерткіңіз келген сәттерді есіңізге түсіріңізші енді соны 30 күн жасап көруге тырысыңыз .
(src)="5"> Шын мәнінде , 30 күн бір әдетке дағдылануға немесе бас тартуға қолайлы мерзім .
(trg)="2"> 30 நாட்களுக்கு புதியதாக ஏதாவதொன்றை முயன்று பார்க்க முடிவெடுத்தேன் . இந்த யோசனை மிகவும் எளிமையானது . நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதும் செய்ய வேண்டும் என்று நினைத்திருந்த காரியத்தை அடுத்த 30 நாட்களுக்கு முயன்று பாருங்கள் . பொதுவாக , 30 நாட்கள் என்பது சரியான அளவு நேரம் உங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவோ அல்லது வேறொரு பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கோ -- உதாரணத்திற்கு , செய்திகள் காணும் பழக்கம் -- ஆகும் . இந்த 30- நாட்கள் சவாலில் நான் சில விஷயங்களை கற்றுக்கொண்டேன் . முதலாவது , பறந்து போய் , மறந்து போகும் மாதங்களுக்கு பதிலாக , நேரம் மேலும் நினைவு கூறத்தக்கது . இது நான் ஒரு மாதத்திற்கு தினமும் ஒரு நிழற்படம் எடுப்பதாக எடுத்துக்கொண்ட சவாலின் மூலம் கற்றுக்கொண்டது . எனக்கு சரியாக நினைவில் இருக்கிறது , நான் எங்கிருந்தேன் என்பதும் .. அன்றைய தினம் என்ன செய்து கொண்டிருந்தேன் என்பதும் . மற்றும் ஒன்றை கவனித்தேன் நான் மேலும் மேலும் கடினமான 30- நாட்கள் சவால்களை செய்யச் செய்ய , எனது தன்னம்பிக்கை மேலும் மேலும் வளர்ந்தது . இருக்கையை விட்டு நகராத கணினிப்பூச்சியான நான் அலுவலகத்திற்கு இரு சக்கர வாகனத்தில் செல்பவனாக மாறி மன சந்தோஷம் பெற்றுக் கொண்டேன் . கடந்த வருடம் கூட , கிளிமஞ்சாரோ மலை மீது நடைப்பயணமாக ஏறினேன் , அது ஆஃப்ரிக்காவின் உயரமான மலையாகும் . நான் அத்தனை துணிகரமாக இருந்ததில்லை .. எனது 30- நாட்கள் சவால்களை தொடங்குவதற்கு முன்னால் . நான் மேலும் கண்டு கொண்டது .. நீங்கள் தீவிரமாக எதையாவது அடைய விரும்பினால் , உங்களால் 30 நாட்களும் எதையும் செய்ய முடியும் . நீங்கள் எப்பொழுதாவது நாவல் எழுத விரும்பியதுண்டா ? ஒவ்வொரு நவம்பரிலும் , பல்லாயிரக்கணக்கினர் , சொந்தமாக 50, 000 சொற்கள் கொண்ட நாவலை எழுத முயல்கின்றனர் , 30 நாட்களில் . கணக்கிட்டு பார்த்தால் , நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒரு நாளைக்கு 1, 667 சொற்கள் எழுத வேண்டும் , ஒரு மாதத்திற்கு . அதையே நானும் செய்தேன் . இதன் இரகசியம் தூங்காமலிருப்பது நீங்கள் அன்றைய தினம் எழுத வேண்டிய உங்களது சொற்களை எழுதி முடிக்கும் வரை . உங்களது தூக்கம் குறைந்து போகலாம் , ஆனால் நீங்கள் உங்களது நாவலை முடிப்பீர்கள் . இப்பொழுது , எனது புத்தகம் அடுத்த மிகச்சிறந்த அமெரிக்க நாவலா ? இல்லை . நான் அதை ஒரு மாதத்தில் எழுதினேன் . அது பரிதாபமானதொன்றுதான் . ஆனால் இனி எனது வாழ்க்கையில் ,
(src)="31"> Бірақ , осындай кештердің бірінде
(src)="32"> Джон Ходжманды кездестірсем ,
(src)="33"> Өзімді " Компьютер жүйесінің маманымын " деп таныстырмаймын .
(trg)="3"> TED நிகழ்வில் ஜான் ஹோட்ஜ்மனை சந்திக்க நேர்ந்தால் , நான் சொல்ல வேண்டியதில்லை ,
(src)="34"> Жо- жоқ !
(src)="35"> Егер қаласам , өзімді " Жазушымын " дей аламын .
(trg)="4"> " நான் ஒரு கணினி விஞ்ஞானி " என்று . இல்லை , இல்லை , நான் விரும்பினால் " நான் ஒரு நாவல் எழுத்தாளன் . " என்று சொல்லலாம் .
(src)="36"> ( Күлкі )
(src)="37"> Қорыта келгенде , айтқым келегені мынау .
(src)="38"> Түсінгенім күнделікті , өзгерістер жасасаң , бір затты істесең , тез арада дағдыға айналады ,
(trg)="5"> ( சிரிப்பலை ) இறுதியாக நான் சொல்லிக் கொள்ள விரும்புவது இது தான் . நான் சிறிய சீரான மாற்றங்களை செய்த போதும் , செய்யக்கூடியவற்றை தொடர்ந்து செய்த போதும் , அவை நிலைத்து நிற்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் . பெரிய மற்றும் மாறுபட்ட சவால்களை மேற்கொள்வதில் தவறேதும் இல்லை . உண்மையில் , அவை மிகவும் உற்சாகம் ஊட்டக்கூடியவை . ஆனால் அவை நிலைத்து நிற்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு . நான் 30 நாட்களுக்கு சர்க்கரை சேர்த்துக்கொள்ளாமல் இருந்த போது , 31வது நாள் இப்படி இருந்தது .
(src)="41"> Тәттіні 30 күн бойы жемей жүргенімде , 31- і күні былай болды ( Күлкі )
(src)="42"> Енді менің мынандай сұрағым бар .
(src)="43"> Осы күнге дейін кімді күтіп жүрсіз ?
(trg)="6"> ( சிரிப்பலை ) ஆக , இதோ உங்களுக்கான எனது கேள்வி : நீங்கள் எதற்காக காத்திருக்கிறீர்கள் ? நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன் , அடுத்த 30 நாட்கள் கடந்து போகும் நீங்கள் விரும்பினாலும் இல்லாவிட்டாலும் , அதனால் ஏன் யோசிக்கக் கூடாது நீங்கள் எப்போதும் செய்ய விரும்பியதை குறித்தும் , அதை செய்து பார்ப்பது குறித்தும் , அடுத்த 30 நாட்களுக்கு . நன்றி .
(src)="48"> ( Қошемет )
(trg)="7"> ( கைதட்டல் )
# kk/4XKhxqx83dhI.xml.gz
# ta/4XKhxqx83dhI.xml.gz
(src)="1"> Біздің сұрағымыз :
(src)="2"> Сағат қанша ?
(src)="3"> Ең алдымен сағаттың қолына қара , қысқасы қайсы қанша көрсетіп тұр екен .
(trg)="2"> " என்ன மணி ஆகிறது ? " என்ற கேள்விக்கு நாம் விடையை சொல்ல வேண்டும் . முதலில் , கடிகாரத்தின் சிறிய கையை பார்க்க வேண்டும் . இது தான் மணி முள் . அது எங்கே கையை காட்டுகிறது ? கடிகாரத்தின் ஒவ்வொரு கொடும் ஒரு மணி நேரத்தை குறிக்கும் . பன்னிரண்டு மணி , ஒரு மணி , இரண்டு மணி , மூன்று மணி , நான்கு மணி . நான்கு மணிக்கு மேல் ஆகிறது , ஆனால் ஐந்து மணி ஆகவில்லை . நாம் நான்காம் நேரத்தில் இருக்கிறோம் . மணி முள் நான்கு மணிக்கு கையை கட்டுகிறது . இப்பொழுது நாம் நிமிடங்களை பற்றி சிந்திக்க வேண்டும் . கடிகாரத்தின் பெரிய கை நிமிட முள் . கடிகாரத்தின் ஒவ்வொரு கோடும் ஐந்து நிமிடங்களை குறிக்கும் . இங்கே நாம் தொடங்குவோம் . பூஜியம் நிமிடங்கள் , ஐந்து நிமிடங்கள் , பத்து நிமிடங்கள் . நிமிட முள் பத்து நிமிடங்களுக்கு கையை காட்டுகிறது . மணி முள் நான்கு மணிக்கு கையை கட்டுகிறது . மணி நான்கு பத்து . இன்னொரு கேள்வியை செய்யலாம் . என்ன மணி ஆகிறது ? முதலில் மணி முல்லை பார்ப்போம் . மணி முள் தான் சிறிய முள் . அது எங்கே இருக்கிறது ? பன்னிரண்டு , ஒன்று , இரண்டு , மூன்று , நான்கு , ஐந்து , ஆறு , ஏழு , எட்டு , ஒன்பது . மணி முள் ஒன்பது மணிக்கும் பத்து மணிக்கும் நடுவில் இருக்கிறது . மணி முள் ஒன்பது மணியை தாண்டியிருக்கிறது . இன்னும் ஒன்பதாம் மணியில் தான் இருக்கிறது . பத்தாம் மணிக்கு வரவில்லை . ஒன்பதாம் நேரம் ஒன்பதாம் கோடுடன் தொடங்கி பத்தாம் கொடுக்கு முன் முடியும் . பத்தாம் கோடுக்கு மணி முள் வந்தால் பத்தாம் நேரம் தொடங்கிவிடும் . இப்பொழுது நிமிட முள்ளை பார்த்து நிமிடங்களை கண்டு பிடிக்கலாம் . கடிகாரத்துடைய மேல் கோடு பூஜியம் நிமிடங்களை குறிக்கும் . பூஜியம் , ஐந்து , பத்து , பதினைந்து , இருபது , இருபத்தைந்து , முப்பது . முப்பது நிமிடங்கள் அரை மணி நேரம் . அதனால் மணி ஒன்பதரை ஆகிறது . முப்பது நிமிடங்களை குறிக்கும் கோடு கடிகாரத்தின் பாதியில் இருக்கிறது . அதனாலும் முப்பது நிமிடம் என்றால் அரை மணி நேரம் என்று கண்டுபிடிக்கலாம் . இன்னொரு கேள்வியை செய்வோம் . என்ன மணி ஆகிறது ? நாம் எண்ணலாம் . நாம் பின்னோக்கி கூட எண்ணலாம் . பன்னிரண்டு , பதினொன்று , பத்து . பத்தாம் நேரத்தில் இருக்கிறோம் . மணி முள் பத்து மணியை தாண்டியிருக்கிறது , அனால் பதினொன்று மணி ஆகவில்லை . எனவே , பத்தாம் நேரத்தில் இருக்கிறோம் . எத்தனை நிமிடங்கள் என்றும் எண்ணவேண்டும . பூஜியம் , ஐந்து , பத்து , பதினைந்து , இருபது . இருபது நிமிடங்களுக்கு நிமிட முள் கையை காட்டுகிறது . மணி பத்து இருபது .
# kk/65lI11dAvWx6.xml.gz
# ta/65lI11dAvWx6.xml.gz
(src)="1"> Қоғам мен мәдениет арасында бір қызықты байқадым .
(src)="2"> Тәуекелі бар нәрсенің бәріне құжат керек .
(src)="3"> Мысалы , көлік жүргізсең , қару ұстасаң , үйленсең деген тәрізді ... ( Күлкі )
(trg)="1"> நான் சமூகம் மற்றும் பண்பாடு பற்றிய சுவாரசியமான ஒன்றை கவனித்திருக்கிறேன் ஆபத்தானவை எல்லாவற்றிற்க்கும் உரிமம் தேவை வாகனத்தை ஓட்ட , துப்பாக்கி சொந்தமாக வைத்துக்கொள்ள , திருமணம் செய்து கொள்ள .
(src)="4"> Технологиядан басқаның бәріне солай .
(src)="5"> Оны қолданудың ортақ ережесі , стандартты бағдарламасы жоқ .
(src)="6"> Қолыңызға компьютер береді де , өзің біл дейді .
(trg)="2"> ( சிரிப்பொலி ) தொழில்நுட்பம் தவிர மற்ற அனைத்திற்கும் அது உண்மை . ஒரு சில காரணங்களுக்காக , எந்த நிலையான பாடத்திட்டங்களும் இல்லை . அடிப்படை பாடமும் எதுவும் இல்லை . அவர்கள் கணினியை கொடுத்துவிட்டு பின்னர் தனியாக விட்டு விடுவார்கள் . இந்த விஷயங்களை எப்படி என்று நாம் தான் கற்றுகொள்ள வேண்டுமா ? யாரும் உங்களுடன் அமர்ந்து
(src)="10"> " Ол былай жұмыс істейді " деп көрсетпейді .
(src)="11"> Бәрі біледі деп ойлайтын , бірақ білмейтін 10 кеңеспен бөлісемін .
(src)="12"> Біріншіден , интернетте парақты төмен түсіргіңіз келсе тінтуірмен жақтаудағы жүгіртпені қозғалтпаңыз .
(trg)="3"> " இது எவ்வாறு தான் வேலை செய்யும் என்று " கற்பிக்க மாட்டார்கள் இன்று நான் உங்களுக்கு 10 விஷயங்கள் சொல்ல போகிறேன் நீங்கள் நினைத்திருக்கலாம் எல்லோருக்கும் அறிந்தது என்று , அனால் உங்களுக்கு தெரியாது . முதலாவது , இணைய வலையில் இருக்கும்பொழுது கீழே உருட்ட சுட்டியை ( mouse ) பயன்படுத்த வேண்டாம் உருள் பட்டையை பயன்படுத்துவதும் வீண் ஆதாயம் இருந்தால் தவிர அதற்கு பதிலாக , தட்டுப்பட்டையை ( Space bar ) பயன்படுத்தவும் . அது ஒரு பக்கம் கீழே உருட்டும் .
(src)="16"> Бос орын пернесі бетті төменге жүргізеді .
(src)="17"> Shift пернесін басып тұрсаңыз , қайтадан жоғары шығасыз .
(src)="18"> Бос орын пернесі барлық браузерде бетті төменге парақтайды .
(trg)="4"> Shift விசையுடன் அழுத்த அது ஒரு பக்கம் மேலே உருட்டும் . தட்டுப்பட்டையை ( Space bar ) அழுத்த அது ஒரு பக்கம் கீழே உருட்டும் . இது அனைத்து உலாவிகளிலும் ( browser ) எந்த கணினியிலும் வேலை செய்யும் . மேலும் வலையில் , முகவரிகள் பூர்த்தி செய்யும்பொழுது , தாவல் ( Tab ) விசையை அழுத்த அடுத்த பெட்டிக்கு செல்லும் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன் . மாநிலம் ( State ) பூர்த்தி செய்ய மேல்மீட்புப்பட்டி ( pop- up menu ) பயன்படுத்துவது வீண் . உங்களுடைய மாநிலத்தின் முதலாவது எழுத்தை தட்டவும் . உங்களுக்கு கனெக்டிகட் மாநிலம் பூர்த்தி செய்ய , C , C , C என தட்டவும் . உங்களுக்கு டெக்சாஸ் மாநிலம் பூர்த்தி செய்ய , T , T என தட்டவும் . மேல்மீட்புப்பட்டி ( pop- up menu ) பயன்படுத்துவது வீண் . மேலும் இணைய வலையில் , எழுத்து மிகவும் சிறியதாக இருந்தால் , கட்டுப்பாட்டு விசையை அழுத்தி பிடித்து , + , + , + தட்டவும் நீங்கள் ஒவ்வொரு முறை தட்டும்போது எழுத்துக்களை இது பெரியதாக்கும் . இது அனைத்து கணினிகளிலும் , உலாவிகளிலும் வேலை செய்யும் . சிறியதாக்க கட்டுப்பாட்டு விசையை அழுத்தி பிடித்து , - , - , - தட்டவும் . உங்கள் கணினி Mac என்றால் , அதற்கு பதிலாக வேறு கட்டளை இருக்கலாம் . உங்கள் பிளாக்பெர்ரி , ஆண்ட்ராய்டு , ஐபோனில் தட்டச்சு செய்யும் போது நிறுத்தக்குறிகள் அமைப்பை மாறுவதற்கு கவலைப்பட தேவையில்லை காற்புள்ளி ( Period ) அடித்து விட்டு , பின்னர் ஒரு இடத்தை விட்டு பிறகு அடுத்த எழுத்து அடிக்கவும் . இரண்டு முறை தட்டுப்பட்டையை ( Space bar ) அழுத்தவும் . தொலைபேசி காற்புள்ளி ( Period ) அடித்து , பின்னர் ஒரு இடத்தை விட்டு பிறகு அடுத்த எழுத்து அடிக்க தயாராக இருக்கும் . இது முற்றிலும் ஆச்சரியமாக இருக்கும் . கைப்பேசி பயன்படுத்தும் போது , நீங்கள் முன் அழைத்த யாராக்காவது மறு அழைப்பு செய்ய விரும்பினால் , நீங்கள் செய்ய வேண்டியது அழைப்பு பொத்தானை ( call ) அழுத்த வேண்டியது தான் . அது , நீங்கள் பெட்டியில் கடைசியாக பேசிய தொலைபேசி எண்ணை பூர்த்தி செய்யும் . இப்போது நீங்கள் " அழைப்பு " பொத்தானை அழுத்தி அழைக்கலாம் . " சமீபத்திய அழைப்புகள் " பட்டியலை பயன்படுத்த தேவையில்லை . யாரையாயினும் அழைக்க வேண்டியிருந்தால் , மீண்டும் அழைப்பு பொத்தானை அழுத்தவும் . என்னால் புரிந்து கொள்ள இயலாத விஷயம் இது ... போன் செய்து வாய்ஸ் மெயில் மெசேஜ் விடும் போது ,