# he/0g613yeWAELN.xml.gz
# ta/0g613yeWAELN.xml.gz


(src)="1"> אנו צריכים לחשב 9 . 0005 פחות 3 . 6 , או שנראה זאת
(src)="2"> כ- 9 ו5 אלפיות פחות 3 ו6 עשיריות
(src)="3"> כל פעם כשאתם עושים תרגיל חיסור עשרונית , הדבר
(trg)="1"> நாம் 9 . 005 கழித்தல் 3 . 6 கணக்கிட வேண்டும் , அல்லது நாம் அதைக் காணலாம் 9 மற்றும் ஆயிரத்தில் 5 கழித்தல் 3 மற்றும் பத்தில் 6 என . நீங்கள் தசம எண்கள் கழித்தல் கணக்குகளை செய்யும்போது எல்லாம், மிக முக்கியமான விஷயம் , மேலும் தசம எண்களை கூட்டுகின்ற போதும் இதுவே பொருந்தும் , நீங்கள் தசம எண்களை வரிசைப்படுத்துதல் வேண்டும் . எனவே இதுவே 9 . 005 கழித்தல் 3 . 6 ஆகிறது . ஆகவே நாம் தசம எண்களை வரிசைப்படுத்தி விட்டோம் . இப்போது நாம் தயார் கழித்தல் செய்வதற்கு . இப்போது நாம் கழித்தலை செய்யலாம் . நாம் இங்கு தொடங்கலாம் நாம் 5 உடன் கழிக்க எதுவுமில்லை . நீங்கள் இந்த 3 . 6 ஐ கற்பனை செய்து கொள்ளுங்கள் , அல்லது இந்த 3 மற்றும் பத்தில் 6 . நாம் இங்கே இரண்டு பூஜ்ஜியங்களைச் சேர்க்கலாம் , மற்றும் அதே போல 3 மற்றும் ஆயிரத்தில் 600 , இது பத்தில் 6 க்கு சமமாகும் . நீங்கள் இதனை இந்த வழியில் பார்க்கும்போது நீங்கள் சொல்வீர்கள் , சரி , 5 கழித்தல் 0 என்று . ஒன்றுமில்லை , நீங்கள் அங்கே ஒரு 5 ஐ எழுதுங்கள் அல்லது நீங்கள் சொல்லி இருக்கலாம் , அங்கு ஒன்றுமே இல்லை என்றால், அது 5 கழித்தல் 0 ஆனது 5 ஆக இருந்திருக்கும் . பின்னர் , 0 கழித்தல் 0 , அதாவது 0 . மேலும் உங்களுக்கு 0 கழித்தல் 6 இருக்கிறது . நீங்கள் கழிக்க முடியாது 6 ஐ 0 திலிருந்து . எனவே நாம் , சரியாக இந்த இடத்தில் ஏதாவது பெற வேண்டும் . அடிப்படையில் நாம் என்ன செய்ய போகிறோம் என்றால் , மறுவரிசைப்படுத்துகிறோம் . நாம் 9 லிருந்து 1 ஐ எடுக்கப் போகிறோம் , அதை செய்யலாம் . நாம் 9 லிருந்து 1 ஐ எடுக்கலாம் , இப்போது அது 8 ஆகிறது . மேலும் நாம் அந்த 1 ஐ ஏதாவது செய்ய வேண்டும் . நாம் அதை பத்துகள் இடத்தில் வைக்க போகிறோம் . இப்போது , ஒரு முழு எண் பத்தில் 10 க்கு சமம் என்பதை நினைவில் கொள்க . இது பத்தில் ஒன்றுக்கான இடம் எனவே இது 10 ஆகிவிடும் . சில நேரங்களில் நீங்கள் 1 கடனாக பெறுவதாக கற்பிக்கப்படுகிறது , ஆனால் நீங்கள் அதை எடுத்துக் கொள்கிறீர்கள் , மேலும் நீங்கள் உண்மையில் இருந்து 10 ஐ உங்களது இடப்பக்கத்தில் இருந்து எடுக்கிறீர்கள் . எனவே பத்தில் 10 ஒரு முழு எண் , நாம் பத்தில் ஒன்றாம் இடத்தில் உள்ளோம் . இப்போது 10 கழித்தல் 6 உள்ளது . நான் இப்போது வண்ணத்தை மாற்றுகிறேன் 10 கழித்தல் 6 என்பது 4 . உங்கள் தசம எண் அங்கு உள்ளது , மேலும் 8 கழித்தல் 3 என்பது 5 . எனவே 9 . 005 கழித்தல் 3 . 6 என்பது 5 . 405 .

# he/1CfzViBsqI5Y.xml.gz
# ta/1CfzViBsqI5Y.xml.gz


(src)="1">
(src)="2"> עכשיו אראה לכם איך להמיר שבר
(src)="3"> לשבר עשרוני
(trg)="1"> இப்போது ஒரு பின்னத்தை எவ்வாறு ஒரு தசமமாக மாற்றுவது என்று காண்பிக்கின்றேன் . மேலும் நேரம் இருப்பின் , ஒருவேளை நாம் ஒரு தசமத்தை பின்னமாக்குவது பற்றியும் கற்றுக்கொள்வோம் . எனவே , நான் சொல் என்னவென்றால் , ஒரு எளிமையான உதாரணத்தில் ஆரம்பிக்கலாம் . ஆரம்பிக்கலாம் . மேலும் நான் அதனை ஒரு தசமமாக மாற்ற வேண்டும் . எனவே நான் நீங்கள் எப்போதும் வேலை செய்யும் முறையைக் காட்ட போகின்றேன் . நீங்கள் செய்ய வேண்டியது பகுதியை எடுத்து , தொகுதியால் வகுக்க வேண்டும் . அதன் செயலைப் பார்ப்போம் . எனவே நாம் பகுதியை எடுத்து -- அதாவது 2 -- தொகுதி 1- ஐ வகுக்க போகின்றோம் . மேலும் ஒருவேளை நீங்கள் கேட்கலாம் , நல்லது , எப்படி நான் 1- ஐ 2 ஆல் வகுப்பது ? நல்லது , உங்களுக்கு தசம தொகுதிகளாக பிரிப்பது நினைவிருந்தால் , நாம் ஒரு தசம புள்ளியை இங்கு சேர்த்து , சில 0 களின் பின்னொட்டுக்களைச் சேர்ப்போம் . நாம் உண்மையில் எண் மதிப்பை மாற்றவில்லை , ஆனால் நாம் இங்கு சிலவற்றை துல்லியமாக்குகின்றோம் . நாம் தசம புள்ளியை இங்கு இடுவோம் .

(src)="22"> האם שתיים נכנס באחת ?
(src)="23"> לא .
(trg)="2"> 1 இல் 2 வகுபடுமா ? இல்லை .

(src)="24"> 2נכנס ב 10 , אז 2 נכנס ב 10 חמש פעמים
(trg)="3"> 2 ஆனது 10 இல் வகுபடும் , எனவே நமக்கு 10 இல் 2 ஆனது ஐந்து முறை உள்ளது .
(trg)="4"> 5 முறை 10 இல் 2 உள்ளது . மீதம் 0 ஆகும் . முடித்துவிட்டோம் . சற்று கடினமானதைப் பார்க்கலாம் . சரி , மீண்டும் ஒருமுறை , நாம் பகுதி 3 எடுத்து , மற்றும் நாம் தொகுதியை வகுக்கலாம் . மேலும் நான் இங்கு ஒரு 0களின் கூட்டத்தைச் சேர்க்கப் போகின்றேன் .
(trg)="5"> 3 ஆல் வகுக்க -- நல்லது , 3 1 ஆல் வகுபடாது .

# he/1RFgoSobbwQC.xml.gz
# ta/1RFgoSobbwQC.xml.gz


(src)="2"> ובוודאי בשנים האחרונות , לגבי הרעיון של עיצוב
(src)="3"> תבוני , ואיך הוא עומד בהשוואה לאבולוציה .
(src)="4"> והמטרה שלי בווידאו הזה , היא לא להיכנס לתוך הדיון הנ" ל
(trg)="1"> சமீப காலமாக அல்லது சில வருடங்களாக அறிவார்ந்த விதமான வடிவமைப்பு, பரிணாம வளர்ச்சி இரண்டையும் ஒப்புமைபடுத்தும் பேச்சுகள் அதிகம் பேசப்படுகின்றன . ஆனால் இந்தக் காணொளியில் இதைப் பற்றி நான் விவாதிக்கப் போவதில்லை . ஆனால், பல வட்டாரங்களில் இது பற்றிய விவாதம் நடந்தது . ஆனால் என்னுடைய பெருமுயற்சி என்னவென்றால் அக்கருத்துக்களை சரிசெய்வதாகும் . இந்த அறிவார்ந்த வடிவமைப்பின் பின் உள்ள கருத்து என்னவென்றால் நாம் இவ்வுலகில் காணும் சில விசயங்கள் மிகவும் வியத்தகு முறையில் உள்ளதைப் பார்க்கிறோம் . சீரற்ற செயல்முறைகளின் விளைபாடுகளாக இருக்க முடியுமா என நம்புவதற்குக் கடினமாக உள்ளது . அச்சத்தையும் மதிப்பையும் தரக்கூடிய மனிதனின் கண்ணை இங்கு உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம் . அதை உறுப்பு அல்லது எந்திரம் எப்படி வேண்டுமானாலும் நீங்கள் வைத்துக் கொள்ளலாம் . ஆச்சர்யமாக வேலை செய்கிறது . பல நீளங்களில் உள்ளதைப் பார்க்கிறது . சரியான தூரத்தில் வெளிச்சத்தைக் குவிக்கிறது . உங்களுக்கு விழித்திரை நரம்புகள் உள்ளன . இரண்டு கண்கள் உள்ளன . ஆகவே, உங்களுக்கு முன்புறத் தோற்றம் கிடைக்கிறது . வண்ணங்களைப் பார்க்கிறோம் . இருட்டையும் வெளிச்சத்தையும் அதற்கேற்றாற்போல் சரியாக்கிக் கொள்கிறோம் . ஆகவே, மனிதனுடைய கண் ஒரு வியத்தகு வண்ணம் உள்ளது . இவற்றையெல்லாம் பார்க்கும்பொழுது இவையெல்லாம் எப்படி சீரற்ற செயல்முறையில் நடந்திருக்கும் ? என்ற வாதம் வருகிறது . இங்கு இலக்கு கண்ணின் பரிணாம வளர்ச்சிபற்றியது இல்லை . இங்கு ஒரு சிறு குறிப்பு தருகிறேன், பரிணாம வளர்ச்சி என்பது இயற்கைத் தேர்வுடன் வருவது . பரிணாம வளர்ச்சி என்ற வார்த்தையே எனக்குப் பிடிக்கும் . ஏனெனில் இது மிகவும் சுறுசுறுப்பான செயல்முறை கிடையாது . இவை பலப்பல வருடங்களில் பன்னெடுங் காலமாக வருபவை , இதற்கான ஆதாரங்கள் பலவிதமான கண் வகைகளைப் பார்க்கும்பொழுது தெரியும் . உண்மையில் இதற்கான ஆதாரங்கள் மனிதனின் கண்கள் அனைவருக்கும் ஒரே மாதிரி இல்லை, மாறுபாடுகள் உள்ளன . நான் இங்கு மாறுபாடு என்று கூறும்பொழுது சிலருக்கு கிட்டப்பார்வை உள்ளது, சிலருக்கு தூரப்பார்வை உள்ளது . நமக்கு உருப்பிறழ்ச்சி உள்ளது . காலமாக ஆக அது அழிந்துவிடும் . மனிதர்களுக்கு கண்புரை வருகிறது , அப்பொழுது கண் சம்பந்தமான அமைப்பு அப்படியே மாறுகிறது . இந்தக் கருத்தை நான் விவாதித்தலுக்காக இங்கு பயன்படுத்தவில்லை . மாறுபாடுகள் ஏற்படுகின்றன என்பதற்காகக் கூறுகிறேன் . உயிரியலில் இந்த மாற்றம் என்பது மிக ஒரு அற்புதமான பாகம் . மனித உலகை விட்டு வெளிச் சென்றாலும் அங்கு கண்களுக்கு ஒரு பெரிய வண்ணப்பட்டியலே உள்ளது . கடலுக்கடியில் மீன்கள் உள்ளன . அவைகளுக்கு கண்கள் உள்ளன . அவைகள் ஒளி உணரிகள் . மேலும் சில பூச்சியினங்களுக்கும் இம்மாதிரி கண்கள் உண்டு . அவைகளுக்கு அவை பார்க்க உதவுமா அல்லது அதைச் சுற்றி கொஞ்சம் சூடு இருக்கும் வேறு எதுவும் இருக்காது என்பதாகக் கூட இருக்கலாம் . வண்ணப்பட்டியில் மறுபக்கத்தைப் பார்க்கும்பொழுது சில பறவைகளுக்கும் சில இரவு உயிரினங்களுக்கும் மனிதர்களை விட பார்வை நன்றாக இரவு நேரங்களில் பார்க்கும்படி உள்ளது நமக்குத் தெரியும் பூனைகளுக்கு அவைகளின் கண்களில் பிரதிபலிப்புப் பொருள் உள்ளது, அதனால்தான் அவைகளால் இரவில் பார்க்க முடிகிறது . அந்தச் சக்தி நம்மிடம் இல்லாததால் அவை நம்மைவிட இந்த விசயத்தில் உயர்வாக உள்ளன . பகல்பொழுதுகளிலும் மனிதர்களைப் போன்று அவைகளுக்கு பார்வை உள்ளது . சில பறவைகள் மனிதர்களைவிட வெகுதூரத்தில் உள்ளவற்றைத் தெளிவாகப் பார்க்கும் திறன் கொண்டவை . ஆகவே, சரியான கண் இதுதான் என்று எதையும் கூறமுடியாது . நான் கொஞ்சம் இறையியல் ரீதியில் வாதம் செய்கிறேன் . நான் இறையியல் வாதங்களைத் தவிர்ப்பவன் என்று என்னுடைய காணொளியைக் கவனித்து வருபவர்களுக்குத் தெரியும் இருப்பினும் நான் ஒரு தத்துவப்பட்டியலே வைத்துள்ளேன் செய்வதற்கு ஆனால் நான் மற்றவர்களின் உணர்வுகளை புண்படுத்தக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன் . உண்மையில் மற்றவர்களைப் புண்படுத்துவது என்பது என் எண்ணம் இல்லை . ஆனால், என் முழு கருத்தும் என்னவென்றால் நீங்கள் ஏதாவதொரு கடவுளை நம்பினால் அது பற்றி இந்தக் காணொளியில் எதுவும் நான் வாதம் செய்யப்போவதில்லை தரக்குறைவாகவும் அனைத்து சக்தியுமாக இருப்பதைப் பற்றிக் கூறப்போவதில்லை . மனிதக் கண்கள் மனிதனுக்கு மிக முக்கியமான ஒன்றாக உள்ளது . நான் எப்பொழுதும் நினைப்பது, மதம் மற்றும் அறிவியல் அல்லது அனைத்தும் . வாழ்க்கையில் நாம் பணிவுடன் இருக்க வேண்டும் . நமக்கு இந்தப் புரிதல் வேண்டும் . நமக்கு முழுநிறைவு இல்லை என்பது இங்கு எதைக் குறிக்கிறது என்றால் , நமக்கு இதுதான் சிறந்தது . அனைத்துக்கும் சக்திவாய்ந்ததின் ஆக்கம் பற்றி யோசிக்கும்பொழுது உண்மையில் நம் தரம் குறைவானதாகிவிடும் .. இங்கு வேறொரு உதாரணம் கொடுக்கிறேன் . உங்களுக்கு வேறொரு உதாரணம் கொடுக்க என்னுடைய பொறியியலுக்கான தொப்பியை அணிந்து கொள்கிறேன் . மீண்டும் நான் இதில் தெளிவாக இருக்க விரும்புகிறேன் . இந்தக் காணொளியில் என்னுடைய நோக்கம் இதுவல்ல . என்னவென்றால் பரிணாமம் , சீரற்ற செயல்முறை , கடவுள் இல்லை, இப்படித்தான் வாழவேண்டும் என்று கூறுவதல்ல . இல்லை, இது என்னுடைய கருத்தும் இல்லை . இதற்கு எதிர்மாறான வாதம் செய்யப்போகிறேன் . கடவுள் நம்பிக்கை என்பது இவ்வாறு கடவுளை நினைப்பது இல்லை . அனைத்து சக்தியும் வாய்ந்த கடவுள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு விதமாக வடிவமைத்துள்ளார் என்பதல்ல . உலகில் நாம் நினைக்கும் முழுநிறைவற்றதாக இருப்பவற்றையும் அவர்தான் அமைத்துள்ளார் என்பதல்ல . ஏனென்றால் அந்த வேறுபாடுகள் எல்லாம் அததற்காக தேர்வு செய்யப்பட்டவை . நாம் கண்களை மட்டும் வைத்து மதிப்பீடு செய்யக்கூடாது . நம் கவனத்தை வைரஸ், புற்றுநோய் இவற்றின் மீதும் செலுத்த வேண்டும் . ஏனெனில் டி என் ஏ வின் ஒவ்வொரு பதிப்பும் வரிசையும் அவரால்தான் வடிவமைக்கப்பட்டிருக்கும் . ஏனெனில், ஒருவர் கண்ணின் வடிவமைப்பைப் பற்றிப் பேசும்போது , கண் என்பது டி என் ஏ வின் ஒரு இடைப்பொருள் . டி என் ஏ என்பது அடிப்படை சோடிகள் என நமக்குத் தெரியும் .