# fj/XIG4XJiNe7uL.xml.gz
# ta/XIG4XJiNe7uL.xml.gz


(src)="8"> Eda na sosomi taka ga na x me 5
(trg)="2"> - 10 - ன் தனி மதிப்பு . அல்லது x = - 10 ஆக இருக்கும் பொழுது x - ன் மதிப்பு . x - இற்கு பதிலாக - 10 ஐ பயன்படுத்தலாம் . இது 0 விலிருந்து - 10 தூரம் உள்ளது . எனவே , - 1 , - 2 , - 3 , - 4 , - 5 , - 6 , - 7 , - 8 , - 9 , - 10 . எண் வரிசையை சற்று பெரிது படுத்துகிறேன் . இது தான்- 10 . இது 0 விலிருந்து எவ்வளவு தூரத்தில் உள்ளது ? இது 0 - விற்கு இடது புறத்தில் 10 ஆவது இடத்தில் உள்ளது . எனவே , இது 10 ஆகும் . பொதுவாக , தனி மதிப்பு என்பது நேர்மறை எண்ணாக தான் இருக்கும் . எனவே , ஒரு எண்ணின் தனி மதிப்பு என்பது , அந்த எண்ணின் நேர்மறை எண் தான் . மேலும் ஒரு எடுத்துக்காட்டு . மேலும் ஒன்று இருக்கிறது . x=- 12 ஆக இருக்கும் பொழுது x - ன் தனி மதிப்பு என்ன . எனவே - 12 - ன் தனி மதிப்பு . நாம் எண் வரிசையை பார்க்க வேண்டியதில்லை . இது - 12- ன் நேர்மறை எண்ணாக தான் இருக்கும் . எனவே , இது 12 ஆகும் . அதாவது , - 12 , 0 விலிருந்து 12 - ஆவது இடத்தில் உள்ளது . இதை இங்கு வரையலாம் . இது - 11 , - 12 , 0 - விலிருந்து , இது 1, 2 , 3 , 4 , 5 , 6, 7 . 8, 9, 10, 11, 12 ஆவது இடத்தில் உள்ளது . x- ன் தனி மதிப்பு என்ன ? x=5 , x= - 10 மற்றும் x=- 12 ஆக இருக்கும் பொழுது . எனவே , தனி மதிப்பு என்பது , இது எழுதுவதற்கு , மிக கடினமாக இருக்கும் . தனி மதிப்பு என்பது x மற்றும் 0 விற்கு நடுவில் இருக்கும் தூரம் . நான் ஒரு எண் வரிசை கோடு வரைகிறேன் . இங்கு 0 வை வைக்கலாம் . ஏனென்றால் , நாம் 0- விலிருந்து தூரத்தை கணக்கிடுகிறோம் . இப்பொழுது x - ன் மதிப்பு என்ன , X=5 . இதன் தனி மதிப்பு 5 ஆகும் . நாம் x - இற்கு பதிலாக 5 என எழுதலாம் .

(src)="9"> Na absolute value ni 5 sai koya mai na 0 eda cavu vaka 5 oya nida wilika 1, 2, 3, 4, 5
(src)="10"> Na 5 e 5 na i kalawa ki na imatau mai na 0
(src)="11"> Koya gona na absolute vale ni 5 e 5 .
(trg)="3"> 5 - ன் தனி மதிப்பு 5 மற்றும் 0 - விற்கு இடையிலான தூரம் . எனவே , 1, 2, 3, 4, 5 , 5 என்பது 0 விற்கு வலது பக்கம் 5 - ல் உள்ளது . எனவே , 5- ன் தனி மதிப்பு 5 தான் .