# fi/26N1RyhPb9S4.xml.gz
# ta/26N1RyhPb9S4.xml.gz
(src)="1"> Olemme tehtävässä 71 .
(trg)="1"> நாம் இப்போ எழுபத்தி ஓராவது கணக்கை போட போறோம் . நாம் இப்போது எழுபத்தி ஓராவது கணக்குல இருக்கிறோம் இப்போ என்ன கேட்கறாங்க ? இதற்கு சமமான பின்னம் என்ன- னு கேட்கறாங்க .
(src)="2"> Ja meiltä kysytään , mikä murtoluku on yhtäkuin 3x per 5 jaettuna x+4 per x+2
(src)="3"> Paras tapa edetä tässä on sieventää nimittäjä ensiksi .
(src)="4"> Eli tulee yhtäkuin 3x per 5
(trg)="2"> 3x/ 5 ஐ ( x/ 4+x/ 2 ) ஆல் வகுத்தால் என்ன கிடைக்கும் ? இதை சுலபமாக்க என்ன வழி ? பின்னதின் அடி எண்ணை முதலில் எளிதாக போறோம் . பின்னதின் மேல் இலக்கம் 3x/ 5 . பின்னதின் அடி எண் இது எல்லாம் . முதலில் இந்த ரெண்டு பகுதிகளுக்கும் பொதுப்பகுதியை கண்டுபிடிக்கலாம் . இவற்றின் பொதுப்பகுதி நான்கு . ஆதலால் பொதுப்பகுதி நான்கு என்றால் x / 4 மாற்றம் இல்லாமல் x/ 4 ஆகவே இருக்கும் . x/ 2 என்பது 2x/ 4 க்கு சமம் .
(src)="7"> Eli jos meillä on yhteisenä nimittäjänä 4 , x/ 4 on tietenkin x/ 4 . x/ 2 on sama kuin 2x per 4 .
(src)="8"> Eli plus 2x per 4 .
(src)="9"> 2x jaettuna 4 : llä on yhtäkuin x/ 2 .
(trg)="3"> ( அடி எண்னை பொதுப்பகுதியான நான்கிற்கு மாற்றுகிறோம் ) அதனால் + 2x/ 4 . அதாவது x/ 2 க்கு சமமான பின்னம் . இப்போது எதையும் ஒரு பின்னத்தால் வகுத்தல் என்பது அதன் மறுதலையை ( தலைகீழ் நிலையை ) கொண்டு பெருக்குதல் ஆகும் . ஆதலால் இது 3x/ 5 ஐ மறுதலையால் பெருக்குவதற்கு சமன் இங்கே இதற்கு மறுதலை 4 / ( x+2x ) ஆகும் . இப்போ என்ன செய்யலாம் ? பொது காரணியான " x " ஐ வெளியேற்றினால் x+2x ஆக இருப்பது x பெருக்கல் " 1+2 " என்றாகிவிடும் . கவனித்தால் 1 + 2 = 3 . அதாவது கூட்டு மூன்று . முன்னரே " x + 2x " என்பதை 3x என்று கூட்டி எழுதியிருக்க வேண்டும் . ஆமாம் . முட்டாள்தனமான தவறு நான் இப்படி செய்திருக்க கூடாது x மற்றும் 2x இன் கூட்டு 3x என்று முன்பே எழுதியிருக்க வேண்டும் .
(src)="20"> Minun virheeni .
(src)="21"> Joka tapauksessa , 3x ja 3x supistuu pois .
(src)="22"> Osoittaja ja nimittäjä .
(trg)="4"> மன்னிக்கவும் . சரி தொடரலாம் . மேல் உள்ள 3x உம் கீழ் உள்ள 3x உம் ஒன்றை ஒன்று ரத்து செய்துவிடும் . அதனால் இப்போது பின்னத்தின் தொகுதி நான்கு , பகுதி ஐந்து என்று ஆகிறது சரியா ? முடிவாக நமக்கு 4/ 5 என்ற பின்னம் கிடைத்துள்ளது . அதாவது ´C ' தெரிவு . நேரமாகிறது . அடுத்த கேள்விக்கு செல்லலாம் .
# fi/26WoG8tT97tg.xml.gz
# ta/26WoG8tT97tg.xml.gz
(src)="1"> Kiinan kielen sana " Xiang " tarkoittaa hyvää tuoksua .
(src)="2"> Sillä voidaan kuvata kukkaa , ruokaa , mitä tahansa .
(src)="3"> Sen merkitys on kuitenkin aina positiivinen .
(trg)="1"> சீனாவில் பயன்பாட்டில் உள்ள " Xiang " என்ற சொல் நல்ல வாசனையைக் குறிக்கிறது . பூ , உணவு , உண்மையில் ஏதாவதொன்றாக அதை விவரிக்கலாம் ஆனால் , அது எப்போதும் நல்ல விஷயமாக இருக்கும் மாண்டரினை விட வேறொன்றில் மொழிபெயர்ப்பது கடினம் ஃபிஜி- ஹிந்தியில் " Talanoa " என்றழைக்கப்படும் இந்த சொல்லை நாங்கள் பயன்படுத்துகிறோம் உங்கள் நண்பர்கள் சூழ , வெள்ளிக்கிழமை இரவில் நீங்கள் அனுபவிக்கும் உணர்வைப் போன்றது ஆனால் , முற்றிலும் அதுவல்ல . பாசமாகவும் நட்பாகவும் பேசும் சிறிய உரையாடலின் ஒரு வகையாகும் . உங்கள் நினைவுகளுக்கு அப்பாற்பட்ட அனைத்தையும் பற்றி கூறுகிறோம்
(src)="7"> Kreikan kielen sana " meraki " tarkoittaa sitä , että teet jotakin täydestä sydämestäsi .
(src)="8"> Kyseessä voi olla harrastus tai työ , jota todella rakastat .
(src)="9"> Tämä on kulttuurisidonnainen käsite , jolle en ole koskaan löytänyt hyvää käännöstä .
(trg)="2"> " meraki " என்ற கிரேக்க சொல் உள்ளது . அதாவது , பொழுதுபோக்கு அல்லது செய்யும் பணி எதுவாக இருந்தாலும் நீங்கள் செய்வதில் உண்மையாகவே மூழ்குவது , அதில் முழுவதும் இருப்பது போன்றதாகும் . நீங்கள் எதை செய்கிறீர்களோ , அதை அன்புடன் செய்கிறீர்கள் ஆனால் , இது ஒருபோதும் நல்ல மொழிபெயர்ப்பைக் கொடுக்க முடியாத , கலாச்சார நிகழ்வுகளில் ஒன்றாகும் .
(src)="10"> " Meraki " , täydestä sydämestä
(trg)="3"> " Meraki , " ஆர்வமுடன் , அன்புடன்
# fi/2ZyrmovOtXUa.xml.gz
# ta/2ZyrmovOtXUa.xml.gz
(src)="1"> Okei , on hienoa olla takaisin TED : ssä .
(src)="2"> Miksen aloittaisi näyttämällä videon .
(trg)="1"> டெட்டுக்கு மீண்டும் வந்ததில் மகிழ்ச்சி எனது உரையை ஒளிக்காட்சி மூலம் தொடங்கினால் என்ன ?
(src)="3"> ( Musiikkia ) ( Video ) Mies :
(src)="4"> Okei , lasit , nauhoita video .
(src)="5"> Nainen :
(trg)="2"> ( இசை ) ( ஒளிக்காட்சி ) ஆண் : கிளாஸ் , ஒளிக்காட்சியைப் பதிவு செய் . பெண் : இதுதான் , இன்னும் இரண்டு நிமிடங்களில் தொடங்க போகிறோம் ஆண் 2 : கிளாஸ் , பறக்கும் குழுவுடன் கூடவே இரு ஆண் 3 : " புலித்தலை புகைபடங்களை கூகிள் செய் " ஆண் 4 : நீ தயாரா ? நீ தயாரா ? ( குறைத்தல் ) பெண் 2 : அதே இடத்தில நில் . கிளாஸ் , படம் பிடி ( குழந்தையின் சத்தம் )
(src)="20"> Mies 5 :
(src)="21"> Nyt mennään !
(src)="22"> Mies 6 :
(trg)="3"> ஆண் 5 : போ ஆண் 6 : நண்பா ... சரியான பல்டி சிறுவன் : வாவ் , அந்த பாம்பை பார் ! பெண் 3 : கிளாஸ் , ஒளிக்காட்சியை பதிவு செய் !
(src)="30"> Mies 7 :
(src)="31"> Tämän sillan jälkeen ensimmäisestä ulosajotiestä .
(trg)="4"> ஆண் 7 : இந்தப் பாலத்திற்கு அடுத்து , முதல்ல வெளிய போ .
(src)="32"> Mies 8 :
(src)="33"> Okei , A12 , tuonne !
(trg)="5"> ஆண் 8 : ஏ12 , அங்கே தான் இருக்கிறது !
(src)="34"> ( Aplodeja ) ( Lapset laulavat )
(src)="35"> Mies 9 :
(src)="36"> Google , sano " herkullista " thain kielellä .
(trg)="6"> ( கைத்தட்டல் ) ( குழந்தைகள் பாடுகிறார்கள் ) கூகிள் , தாய்லாந்து மொழியில் " சுவை " என்பதை மொழிபெயர் கூகிள் கிளாஸ் : อร่อย ஆண் 9 : ம்ம்ம் , อร่อย . பெண் 4 : கூகிள் " ஜெல்லி மீன் " .
(src)="40"> Googlaa " meduusa " ( Musiikkia )
(trg)="7"> ( இசை )
(src)="41"> Mies 10 :
(src)="42"> Se on kaunis .
(trg)="8"> ஆண் 10 : இது அழகு .
(src)="43"> ( Aplodeja )
(src)="44"> Sergey Brin :
(src)="45"> Ai anteeksi .
(trg)="9"> ( கைத்தட்டல் ) செர்கே ப்ரின் : மன்னிக்கவும் , தற்போதுதான் நைஜீரிய இளவரசரிடமிருந்து தகவல் வந்தது . அவருக்கு பத்து மில்லியன் டாலர்கள் பெற உதவி வேண்டும் . நான் இதில் கவனம் செலுத்த விரும்புகிறேன் . ஏனெனில் இப்படித்தான் இந்த நிறுவனத்திற்கும் ( கூகிள் ) நிதி பெற்றோம் . அதுவும் நன்றாகவே நடந்தேறியது . உண்மையில் , நான் என் கைப்பேசியைக் குனிந்து நொக்கிக்கொண்டிருந்த தோரணையை பார்த்தீர்களே , அதுவும் இந்தத் திட்டத்திற்கான காரணங்களில் ஒன்று . இறுதியில் , எதிர்காலத்தில் இவ்வாறு தான் மக்களுடனும் தகவலுடனும் தொடர்பு கொள்ள போகிறோமா என்ற கேள்வியை கேட்டோம் . கீழே குனிந்து பார்த்து கொண்டுதான் நடக்க வேண்டுமா ? அனால் அதுதான் கூகிள் கிளாஸ் திட்டம் உருவானதின் பின்னணி . அதனால் தான் இக்கருவியை உருவாக்கினோம் .
(src)="53"> En aio käydä läpi kaikkea mihin se pystyy ja mihin ei , mutta haluan kertoa hiukan lisää niistä perusteista , jotka johtivat tähän .
(src)="54"> Sen lisäksi , että kenties eristäydyt sosiaalisesti , kun olet ulkona ja katsot puhelintasi , sitä ajattelee , onko tämä se , mitä kehon kanssa on tarkoitus tehdä ?
(src)="55"> Seisot vain siinä ja hierot tätä yksioikoista lasinpalaa .
(trg)="10"> அதன் அணைத்துச் செயல்பாடுகளைப்பற்றியும் இங்கு நான் கூறப்போவதில்லை , அனால் இத்திட்டம் தொடங்கியமைக்கான உந்துதலை பற்றி பகிர்ந்து கொள்ள போகிறேன் . உங்கள் கைப்பேசியை பார்த்து கொண்டிருக்கும்போது சமூகத்திடமிருந்து தனிமைபடுத்திக் கொண்டதோடு மட்டுமின்றி உங்கள் உடலை இவ்வாறுதான் பயன்படுத்த விழைந்தீர்களா ? நீங்கள் அங்கே நின்று கொண்டு இந்த சிறப்பற்ற கருவியை தடவி கொண்டிருக்கிறீர்கள் . நீங்கள் வெறுமனே நகர்ந்து கொன்டிருக்க்கிறீர்கள் . ஆதலால் உங்கள் கைகளை விடுவிக்க முடியுமா என்று இந்த கிளாஸ் திட்டத்தை உருவாக்கும் பொழுது எண்ணினோம் . மக்கள் செய்வதையெல்லாம் அந்த ஒளிக்காட்சியில் கண்டீர்கள் . அவர்கள் எல்லாரும் கிளாசை அணிந்து இருந்தார்கள் . அவ்வாறுதான் அந்த ஒளிக்காட்சியை பெற்றோம் . உங்களுக்கு கண்களுக்கு தடங்கலற்ற ஒரு கருவியும் தேவை . ஆதலால் தான் உங்கள் கண்கள் நோக்கும் தளத்திலிருந்து உயரத்தில் கிளாசின் காட்சியை அமைத்துள்ளோம் . அதனால , அக்காட்சி நீங்கள் பார்த்கும் கோணத்தில் இருக்காது . பிறரை பார்க்கும் பொழுது அக்காட்சி தடங்கலாக இருக்காது . அது மட்டுமின்றி உங்கள் காதுகளுக்கு இடைஞ்சல் இல்லாமல் ஒலி மண்டையோட்டின் எலும்புக்கு நேரடியாக கடத்தப்படுகிறது . இது முதலில் தடுமாற்றமாக இருந்தாலும் பிறகு பழகிவிடும் . மாறாக ஒலியை நன்றாக கேட்பதற்கு நீங்கள் காதை மூடி கொள்ள வேண்டும் . இது வியப்பாக இருந்தாலும் அவ்வாறுதான் செயல்படும் . பதினைந்து வருடங்களுக்கு முன் கூகுளை ஆரம்பித்த பொழுது என்னுடைய நோக்கம் நீங்கள் எதிர் காலத்தில் இணையத் தேடல் செய்யத் தேவை இருக்கக்கூடாது என்பதுதான் . தகவல் உங்களுக்குத் தேவைப்படும் பொழுது அது உங்களிடம் வர வேண்டும் பதினைத்து வருடங்களுக்குப்பின் அந்த எதிர்பார்ப்பை நீங்கள் வெளியே சாலையில் செல்லும்போதோ மக்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போதோ இந்தக் கருவி நிறைவு செய்கிறது . இத்திட்டம் செயல்பட்டு வரும் இரண்டு வருடங்களில் நாங்கள் வியத்தகு அளவு கற்றுகொண்டோம் . இதை சுலபமாக்குவது இன்றியமையாததாக இருந்தது . நாங்கள் உருவாக்கிய கிளாசின் மூலமுன்மாதிரி மிகப்பெரியதாக இருந்தது . அது தலையோடுப் பிணைந்த கைபேசி போல இருந்தது . அது ரொம்ப கனமாகவும் அசௌகரியமானதாகவும் இருந்தது . அதை எங்கள் தொழில் வடிவமைப்பாளர் இத்திட்டத்தில் சேரும்வரை அவரிடமிருந்து நாங்கள் மறைத்து வைக்க வேண்டியிருந்தது இதைக் அவர் முதலில் கண்டவுடன் அலறி ஓட்டமெடுத்தார் . ஆனால் நாங்கள் மிக நீண்ட பாதையை கடந்து வந்துள்ளோம் . மேலும் மற்றொரு எதிர்பாரா வியப்பாக அமைந்தது இதன் நிழற்படக்கருவி . எங்கள் மூலமுன்மாதிரியில் நிழற்படக்கருவி இல்லவே இல்லை , ஆனால் குடும்பத்துடனும் குழந்தைகளுடனும் கொண்டாடும் தருணங்களைப் பதிவு செய்வதுதான் இதன் உண்மையான விந்தை அத்தருணங்களில் என் நிழற்படக்கருவியையோ கைப்பெசியையோ அல்லது வேரு எதையும் தேடி கொண்டிருக்கமாட்டேன் . அது மட்டுமன்றி இந்த கருவியை பரிசோதித்த பொழுது எனக்கு ஒரு வகையான தன்னிச்சையான தசை இயங்கும் நிலை இருப்பதை உணர்ந்தேன் கைப்பேசி இருந்தால் அதை குனிந்து பார்க்க வேண்டி இருக்கும் ஆனால் அது ஒரு வகையான பதட்டமான பழக்கமாகும் . நான் புகை பிடிக்கும் பொது அநேகமாக புகை மட்டுமே பிடித்துக்கொண்டிருப்பேன் நான் புகைச்சுருளைப்பற்ற வைப்பேன் . அது நன்றாக இருக்கும் . உங்களுக்குத் தெரியும் அது எப்படியென்று ஆனால் இந்த விடயத்தில் என் கைப்பேசியை திறந்து அங்கு உட்கார்ந்துகொண்டு எதோ முக்கியமானதை செய்துகொண்டோ கவனித்துக்கொண்டோ இருப்பதை போல் இருப்பேன் ஆனால் இத்திட்டம் எவ்வாறு நான் என் வாழ்க்கையை மின்னஞ்சலிலும் சமூக வலைப்பக்கங்களிலும் எதுவும் முக்கியமாக இல்லாவிட்டாலும் கூட தனிமைப்படுத்தி கொண்டேன் என்பதை தெளிவுபடுத்தியது . இதனால் எனக்குத் தெரியவேண்டிய விடயங்களை எனக்குத் தேவைப்பட்டால் மட்டுமே தெரிந்துகொண்டேன் ஆனால் அவ்விடயங்களை எப்பொழுதும் தேடிக்கொண்டிருக்கத் தேவைப்படவில்லை ஆம் , உலகை ஆராய்வதிலும் நீங்கள் சற்றுமுன் கண்டதைப்போன்ற கிறுக்குத்தனமான விடயங்களைச் செய்வதிலும் மிகவும் களிப்புற்றேன் . உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி .