# et/19iSUOFm7rjK.xml.gz
# ta/19iSUOFm7rjK.xml.gz


(src)="1"> Alustame ülesannetest .
(src)="2"> Esiteks : kui palju on 15 % 40- st ?
(trg)="1"> இப்பொழுது சில வினாக்களைப் பற்றி பார்ப்போம் . முதல் வினா :

(src)="3"> Esiteks : kui palju on 15 % 40- st ?
(src)="4"> Lihtsalt võtame protsenti kui kümnendarvu , mille saame jagades protsendi sajaga .
(src)="5"> Nüüd lihtsalt korrutame
(trg)="2"> 40ல் 15 சதவிகிதம் எவ்வளவு ? நான் சதவிகிதக் கணக்குகளை செய்யும் விதம் எவ்வாறு என்றால் கேட்டுள்ள சதவிகிதத்தை தசமத்தில் மாற்றிக் கொள்ளவேண்டும் . பின் எந்த எண்ணுக்கு சதவிகிதம் கண்டுபிடிக்க வேண்டுமோ அந்த எண்ணால் பெருக்கிக் கொள்ள வேண்டும் . ஆகவே, 15% ன் சதவிகிதம் தசமத்தில் 0 . 15 . சதவிகிதத்தில் இருந்து தசமத்தில் மாற்றுதல் பற்றிய காணொளியில் இது பற்றிக் கற்றரிந்திருப்பீர்கள் என நம்புகிறேன் . இந்த தசமத்தால் 40ஐப் பெருக்க வேண்டும் . ஆகவே இது 40 பெருக்கல் 0 . 15 .

(src)="15"> Nüüd lihtsalt korrutame 40 * 0, 15 ja saamegi vastuse .
(trg)="3"> 5 பெருக்கல் பூச்சியம் என்பது பூச்சியம் .

(src)="16"> Nüüd lihtsalt korrutame 40 * 0, 15 ja saamegi vastuse .
(src)="17"> Nüüd lihtsalt korrutame 40 * 0, 15 ja saamegi vastuse .
(trg)="4"> 5 பெருக்கல் 4 என்பது 20 . இங்கு பூச்சியம் .

(src)="18"> Nüüd lihtsalt korrutame 40 * 0, 15 ja saamegi vastuse .
(src)="19"> Nüüd lihtsalt korrutame 40 * 0, 15 ja saamegi vastuse .
(src)="20"> Nüüd lihtsalt korrutame 40 * 0, 15 ja saamegi vastuse .
(trg)="5"> 1 பெருக்கல் பூச்சியம் என்பது பூச்சியம் 1 பெருக்கல் 4=4 இப்பொழுது வருவது ஆறு, பூச்சியம், பூச்சியம் . தசமத்தைக் கணக்கிடுவோம் . ஒன்று , இரண்டு . இங்கு தசமம் இல்லை . ஆகவே, ஒன்று, இரண்டு இங்கு தசமப் புள்ளியை வைப்போம் .

(src)="25"> Nii 15 % 40 on võrdne 0, 15 korda 40 , mis võrdub 6 . 00 .
(src)="26"> Ehk siis 15 % 40- st on 6 .
(src)="27"> Proovime veel .
(trg)="6"> 40ல் 15 % என்பது 0 . 15 பெருக்கல் 40 . இது எதற்குச் சமம் என்றால்6 . 00 இது 6க்குச் சமம் . இப்பொழுது இன்னொரு வினாவைப் பார்ப்போம் . இது உங்களை குழப்பத்தில் ஆழ்த்தாது என நம்புகிறேன் . கடந்த வினாவைத் தீர்க்கும் பொழுது உங்களுக்கு குழப்பம் ஏற்படவில்லையென்றால் இந்த முறை ஏற்படுவதற்கான நிலையை உருவாக்குகிறேன் . இப்பொழுது ஒரு எண்ணை நினைத்துக் கொள்கிறேன் . 7, இதன் 0 . 2 % பகுதி எவ்வளவு ? நிறைய பேர் என்ன சொல்வார்கள் என்றால் ஓ, 0 . 2 % என்பது 0 . 2 , அவ்வளவுதான் அதுதான் உங்களுடைய கருத்தாக இருந்தால் அது தவறு . ஏனென்றால் இது 0 . 2 இல்லை . இது 0 . 2 % . இதைப் பற்றி இருவழிகளில் யோசிக்கலாம் . இது 0 . 2/ 100 ஆகும் . பகுதியையும் விகுதியையும் 10ஆல் பெருக்க 2 / 1000 ஆகிறது . இரண்டும் ஒன்றே . வேறு முறை என்னவென்றால் இங்கு தசமத்தை இரண்டு இடங்கள் இடதுபக்கம் நகர்த்த வேண்டும் .

(src)="48"> Nii saab 0 . 2- st 0 . 002 , sest me liigutame komakohta kahe koha võrra .
(src)="49"> Nii saab 0 . 2- st 0 . 002 , sest me liigutame komakohta kahe koha võrra .
(src)="50"> Nii saab 0 . 2- st 0 . 002 , sest me liigutame komakohta kahe koha võrra .
(trg)="7"> 0 . 2வில் இருந்து ஆரம்பித்து இரண்டு இடங்கள் இடதுபக்கம் செல்லும்பொழுது அச்சச்சோ ! அப்பொழுது தசமம் இந்த இடத்திற்கு வருகிறது . ஆகவே, இப்பொழுது 0 .

(src)="53"> Seega on 0, 002 .
(src)="54"> See on väga oluline .
(trg)="8"> 002 ஆகிறது . இது இங்கு முக்கியமானது .

(src)="55"> 0, 2 % on sama nagu 0, 002 .
(src)="56"> Sellega peab alati tähelepanelik olema , olen isegi seda viga piisavalt teinud .
(src)="57"> Sellega peab alati tähelepanelik olema , olen isegi seda viga piisavalt teinud .
(trg)="9"> 0 . 2 % என்பதும் 0 . 002 வும் ஒன்றுதான் . இதைப் பயன்படுத்தும் பொழுது உனக்கு தவறுகள் ஏற்படலாம் . எனக்கும் அப்படித்தான் ஆகவே உனக்கு சரியாக வரவில்லை என்றால் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாதே . ஆகவே சதவிகிதம் தசமம் இரண்டும் வரும்பொழுது நீ கவனமாக இருக்க வேண்டும் . நாம் இப்பொழுது சதவிகிதத்தை தசமத்தில் கொண்டு செல்ல வேண்டும் . இப்பொழுது அந்த தசமத்தை எந்த எண்ணின் மதிப்பைக் கண்டுபிடிக்க வேண்டுமோ அந்த எண்ணால் பெருக்க வேண்டும் . ஆகவே, நாம் 0 . 002 பெருக்கல் 7 என்று சொல்கிறோம் . இது மிகவும் நேரிடையாக உள்ளது .

(src)="67"> Niisiis 0, 002 korda 7 .
(src)="68"> See on üsna lihtne .
(src)="69"> Peame lihtsalt arvestama sellega kui palju numbreid tuleb pärast komakohta .
(trg)="10"> 7பெருக்கல் 2 =14 . மொத்தம் எத்தனை எண்கள் உள்ளன அல்லது தசமத்திற்குப் பின் எத்தனை எண்கள் உள்ளன ? பார்ப்போம் . ஒன்று, இரண்டு, மூன்று . ஆகவே, தசமத்திற்குப் பின் 3 இலக்கங்கள் இருக்க வேண்டும் . ஆகவே 7 எண்ணில் 0 . 2 % என்பது 0 . 014 . உண்மையில் நீ இதை மிகமிகச் சிறிய எண் என நினைப்பாய் . ஆனால் இது சிறியது எனப் புரியும் . ஏனெனில் இது ஒரு சதவிகிதத்திற்கும் குறைவானதாக உள்ளது . நூறில் ஒரு பங்கைவிடவும் சிறியது .

(src)="80"> Ja tegelikult on 0, 2 % 1/ 500 .
(src)="81"> Üks viiesajandik seitsmest ongi see number .
(src)="82"> Ja tegelikult on 0, 2 % 1/ 500 .
(trg)="11"> 0 . 2 % என்பது உண்மையில் 1/ 500 . கணிதத்தில் 7ழில் 1/ 500 . இந்த எண்ணாக வரும் . இதை முக்கியமாக செய்து பார்க்க வேண்டும் . செய்து பார்த்து சரிபார்க்க வேண்டும் . இங்கு தசமத்தையும் சதவிகிதத்தையும் எடுத்துள்ளோம் . இதில் பத்தின் காரணிகளை சுலபமாக எடுத்துக் கொள்ளலாம் அல்லது விட்டுவிடலாம் . உன்னுடைய விடை சரியாக உள்ளதா என்பதற்கு நீ அதைச் சரி பார்க்க வேண்டும் . இப்பொழுது மேலும் கொஞ்சம் உங்களைக் குழப்பப் போகிறேன் . நான் இப்படிக் கேட்டால், எந்த எண்ணினுடைய 20 % 4 ?

(src)="99"> Mõni võtab automaatselt 20 % neljast ja saab 0 . 20 .
(src)="100"> Mõni võtab automaatselt 20 % neljast ja saab 0 . 20 .
(src)="101"> Mõni võtab automaatselt 20 % neljast ja saab 0 . 20 .
(trg)="12"> பெரும்பாலோர் இதற்குத் தரும் பதில் இருபது சதவிகிதத்தை எடுத்துக் கொள்வோம் . இது 0 . 20 ஆகும் . அதை நான்கால் பெருக்க வேண்டும் . ஆனால், அப்படிக் கூறினால் அது தவறு . ஏனென்றால் கொஞ்சம் யோசியுங்கள் . ஒரு எண்ணின் 20 % என்பது இங்கு 4 . ஆகையால் நாம் இப்பொழுது இயற்கணிதத்தை இங்கு பயன்படுத்த வேண்டும் . சதவிகிதத் தொகுதியில் இம்மாதிரி எதிர்பார்த்திருக்க மாட்டாய் என நிச்சயம் நம்புகிறேன் . இப்பொழுது தெரியாத அந்த எண்ணை x என்று வைத்துக் கொள்வோம் .

(src)="118"> Ülesande järgi 20 % x- st on 4 .
(src)="119"> Nüüd on see vast juba tuttaval kujul .
(src)="120"> Kuidas kirjutasime 20 % kümnendarvuna ?
(trg)="13"> இப்பொழுது வினா என்னவென்றால் x ன் 20 சதவிகிதம் 4 . ஆகையால் இப்பொழுது இதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள் . இப்பொழுது 20% ஐ எப்படி நாம் தசமத்தில் எழுதுவது ?